Thiruvudaiyan Song in Angingu Orchestra by Super tv Kaasiku pogum sanyaasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 57

  • @boominathanboominathan620
    @boominathanboominathan620 ปีที่แล้ว +7

    அருமையான பாடல்
    வாழ்த்துக்கள்🙏
    நன்றி ஐயா🙏🙏🙏

  • @nallusamynsk8861
    @nallusamynsk8861 2 ปีที่แล้ว +5

    திருவுடையான் திருவடிக்கே நன்றி மலர்கள்.

  • @kathirkamankathir2910
    @kathirkamankathir2910 3 หลายเดือนก่อน

    அருமையான பாடல் தெறிவு மூவருக்கும் அற்புதமான குரல் வாழ்த்துகள்.
    வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க
    ❤❤❤❤❤❤❤❤என் அன்பான உறவுகளே

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 2 ปีที่แล้ว +3

    திருவுடையான் அவர்களின் கணீர் குரல் நம்மை எங்கோ இழுத்து செல்கிறது.வாழ்க வளமுடன்.

  • @jayaramansubramaniam8458
    @jayaramansubramaniam8458 2 ปีที่แล้ว +4

    அன்பு சகோதரர் திரு வுடையான் அவர்களின் வெண்கல குரல் மிக அருமை இனிமை வாழ்த்துக்கள் 🙏🏽 அய்யா 👍

  • @sivakumarr1478
    @sivakumarr1478 3 ปีที่แล้ว +1

    வாலிப கவிஞர் வாலியின் அற்புதவரிகள்.ஒரு காலத்தில் தென்மாவட்டங்களில் அங்கிங்கு இசைக்குழு மிகவும் புகழ்பெற்றது.

  • @sooriyanarayanamurthy956
    @sooriyanarayanamurthy956 3 ปีที่แล้ว +4

    அருமையான பாடல்.... இனிமையாக இசைத்த அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்..... 🌹🌹🌹🌹🌹

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 ปีที่แล้ว +1

    Fantastic performance by both the singers.... enjoyed greatly.....felt as if watching the movie scene with M G R and Nagesh are on stage ....

  • @madeswaranvarudappan6934
    @madeswaranvarudappan6934 4 ปีที่แล้ว +1

    திருஉடையான் மற்றும் இந்த டீமில் அனைவரும் வாழ்க !

  • @sivarasan1309
    @sivarasan1309 4 ปีที่แล้ว +3

    அருமை....
    அருமை....
    வாழ்த்துக்கள்....

  • @Good-po6pm
    @Good-po6pm 3 ปีที่แล้ว +1

    தங்கங்களை தன்வசம் எடுத்து
    தகரங்ககளையே நீண்டகாலம்
    மண்ணில் வாழவைப்பானாம் இறைவன்

  • @tamilvanans9547
    @tamilvanans9547 3 ปีที่แล้ว

    திரு உடையான் ஆன்மா விற்கு வணக்கம். தமிழ்வாணன் மயிலாடு துறை.

  • @spsrinivasan9368
    @spsrinivasan9368 4 ปีที่แล้ว +3

    அருமை யான பதிவு வாழ்த்துக்கள்

  • @rvirattanathan2783
    @rvirattanathan2783 4 ปีที่แล้ว +6

    ஆண்டவன் திருவுடையானுக்கு சாந்தியை கொடுத்தான் அவர் பாடும் பாடல் எங்களுக்கு சாந்தாத்தை கொடுக்கிறது

  • @kavintime5166
    @kavintime5166 6 ปีที่แล้ว +10

    கண்ணீர் வருகிறது சூப்பர் ஐயா

  • @prabi9299
    @prabi9299 5 ปีที่แล้ว +5

    Superb singing both with excellent attitude.
    Very sad we lost such a good singer Thiruvudayan.

  • @babuferozkhan
    @babuferozkhan 3 ปีที่แล้ว

    திருஉடையான் கம்பீரமான குரல்
    தொடர்ந்து கேட்கத்தான் இயலவில்லை.

  • @jkrishna6355
    @jkrishna6355 7 ปีที่แล้ว +10

    Thiruvudaiyan......Anna is great. ...👍👍👍

  • @shanmugam3722
    @shanmugam3722 3 ปีที่แล้ว

    supper songs dgl ankuvilas teem Vaalthukkal shanmugam rsv nagr kalikkampatty aathur dgl

  • @thamizhsingh7078
    @thamizhsingh7078 6 ปีที่แล้ว +10

    திருவுடையான் பாடல்களின் தந்தை!

  • @joericky2004
    @joericky2004 6 ปีที่แล้ว +3

    Sounder Anna superb...Tiruvudayan great respect

  • @sweet-b6p
    @sweet-b6p 4 ปีที่แล้ว +3

    பட்டது போதும் பெண்ணாலே - அன்பின் பாடகர் திருவுடையான் குரல் கணீர் என்கிறது - அருமை >> இன்னொரு சீர்காழியாரை எண்ண வைக்கிறது.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 ปีที่แล้ว +2

    வள்ளுவர் குடும்பமா .
    அப்படீன்னா சுத்தமான தமிழ் குடும்பம் தான் .

  • @Good-po6pm
    @Good-po6pm 5 ปีที่แล้ว +4

    அருமை அருமை - இசை அமைப்பு பிரமாதம் - யாழ்ப்பாணம் லிடோவில் முதல் முதலாக பார்த்த எம்ஜிஆர் படம் சந்திரோதயம்.

    • @Tamil007-c8f
      @Tamil007-c8f 4 ปีที่แล้ว +1

      Thamil

    • @Good-po6pm
      @Good-po6pm 3 ปีที่แล้ว

      @@Tamil007-c8f வாழ்க வாழ்க

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 ปีที่แล้ว

    இருவர் குரலும். அருமை. இசைக்குழு. சூப்பர்.👑🎻🎸🎼🎵🎶🎻🎸

  • @selvamanickam6349
    @selvamanickam6349 2 หลายเดือนก่อน

    நல்லபாடல்

  • @sarojini763
    @sarojini763 5 ปีที่แล้ว +7

    சௌந்தர்ராஜன் குரலில் பாடுபவர் இனிமையாக சரியாக பாடுகிறார்.

  • @sivalingamm863
    @sivalingamm863 2 ปีที่แล้ว

    ஐயா கேட்டு உருகி விட்டேன் இறைவன் மகத்தானவன்

  • @rajarajen7817
    @rajarajen7817 4 ปีที่แล้ว +1

    thnjai meadai mellisai kalaikarkal sangam nadaththiyathu perumai

  • @mullaivanam3995
    @mullaivanam3995 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @arunsampathkumararunsampat3649
    @arunsampathkumararunsampat3649 6 ปีที่แล้ว +3

    Very very super

  • @jothibasu2206
    @jothibasu2206 2 ปีที่แล้ว

    Nice 👍👍

  • @chinnaiah.G
    @chinnaiah.G 4 ปีที่แล้ว +1

    Superb both!!!

  • @tamilvanans9547
    @tamilvanans9547 4 ปีที่แล้ว +1

    very good

  • @anbuk5587
    @anbuk5587 3 ปีที่แล้ว +1

    Excellent voice .

  • @ajaykumarv.720
    @ajaykumarv.720 6 ปีที่แล้ว +1

    Super, vijayakumar

  • @ajaykumarv.720
    @ajaykumarv.720 6 ปีที่แล้ว +4

    Super,MGR,Song

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 5 ปีที่แล้ว +3

    🎹🎻👌👌👌👌

  • @valluvana7873
    @valluvana7873 4 ปีที่แล้ว

    Excellent voice Thiruvadian . What happened to him ? From USA

  • @8.8aattams94
    @8.8aattams94 5 ปีที่แล้ว +1

    Super

  • @krisea3807
    @krisea3807 4 ปีที่แล้ว +1

    பாடலை தொடங்கியவர் நன்றாக பாடுகிறார். காசிக்கு போகிற வரும் நல்லா பாடுகிறார்.

  • @ajaykumarv.720
    @ajaykumarv.720 6 ปีที่แล้ว +5

    Thanks

  • @jothimalar6339
    @jothimalar6339 3 ปีที่แล้ว +1

    திண்டுக்கலின் கிங் அங்கிங்கு

  • @ibrahimraj9061
    @ibrahimraj9061 4 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @ajaymani6040
    @ajaymani6040 3 ปีที่แล้ว

    திருவுடையான் இருக்கிறார என்ன ?நண்பரோ.

  • @rudramayan8281
    @rudramayan8281 8 ปีที่แล้ว +3

    Wow

  • @wrtuiggjdfhghhj8448
    @wrtuiggjdfhghhj8448 2 ปีที่แล้ว

    A

  • @premkumar-li6oy
    @premkumar-li6oy 2 ปีที่แล้ว

    no

  • @mani.cmani.cani.c8900
    @mani.cmani.cani.c8900 3 ปีที่แล้ว

    Super