Thiruvudaiyan Madurai Arasalum Meenakshi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2016
  • Description

ความคิดเห็น • 73

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 ปีที่แล้ว +5

    எளிமையான தோற்றம்!

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 ปีที่แล้ว +1

    அய்யா

  • @varalakshmivasudevan3296
    @varalakshmivasudevan3296 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பாடகர்கள், அருமையான இசைக்கலைஞர்கள் 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏.படத்தில் உள்ள பாடலை போலவே அச்சு அசலாக உள்ளது. இவர்களை போன்றவர்களுக்கு திரைத்துறையில் முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.

  • @jayeshgauswami3794
    @jayeshgauswami3794 2 ปีที่แล้ว +3

    அற்பதஇசைஅருமைபாடல்

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 5 ปีที่แล้ว +23

    இசை மணிக்குச் சிறப்பான அஞ்சலி.

  • @vss7178
    @vss7178 ปีที่แล้ว +1

    இந்த நிகழ்ச்சியை நான் வையாபுரி பள்ளி மைதானத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது பார்த்தேன் இப்போது அதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அந்த நாட்கள் கண் முன்னால் வந்து போகிறது

  • @panneerselvams3283
    @panneerselvams3283 2 ปีที่แล้ว +1

    சீர்காழியின் குரல் அப்படியே உள்ளது.....! இறைவன் கொடுத்த வரம்...!

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 ปีที่แล้ว +4

    அருமையான குரல் ஐயா அவர்கள்

  • @spsrinivasan9368
    @spsrinivasan9368 4 ปีที่แล้ว +7

    திருவுடையான் அற்புதமான குரல். வாழ்க நலமுடன் வளமுடன்

  • @ramaiahmuthu653
    @ramaiahmuthu653 3 ปีที่แล้ว +5

    Ganeerendru olikkum kural. Super rendition.

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 ปีที่แล้ว

    என்ன வென்று சொல்வதம்மா

  • @palaniappan6482
    @palaniappan6482 ปีที่แล้ว +1

    🙏பாடகர் ஒரு வேளை அவர்கள் பாட்டிற்கு வாய் அசைத்து விட்டாரோ என்று எண்ணிவிட்டேன். வாழ்த்துக்கள்.

  • @arivazhagannatesan8262
    @arivazhagannatesan8262 5 ปีที่แล้ว +2

    அய்யாவை வணங்குகிறேன் அப்பா கைய புடிச்சி நடந்தா பாடலை கேட்டுத்தான் தூங்கிறேன்

  • @balami22murugan15
    @balami22murugan15 2 ปีที่แล้ว +2

    Seitivasipalar.enkal.simakuralaku.enwanakam.suppersir.

  • @jagajeeva0093
    @jagajeeva0093 3 ปีที่แล้ว +2

    திண்டுக்கல் அங்கு விலாஸ் அதனுடைய மறு பெயர்தான் அங்கிங்கு அங்குவிலாஸ் குடும்பம் பாரம்பரியம் மிக்க தெய்வ பக்தி சிந்தனை உள்ள குடும்பம் அங்கிங்கு இசை குழுவில் துல்லியமான இசை

  • @venugopal-ir4dy
    @venugopal-ir4dy 5 ปีที่แล้ว +6

    பாடல் தொகுப்பாளர் ஐயா அப்துல் ஹமீது அவர்களுக்கு நன்றி

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 2 ปีที่แล้ว +3

    Congratulations to PH.AbdulHameeth.

  • @xyz7261-
    @xyz7261- 2 ปีที่แล้ว +4

    மிக நேர்த்தியான இசை யும்... பாராட்டுக்கு உரிய பாடகர்கள்

  • @venugopal-ir4dy
    @venugopal-ir4dy 5 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பான பாடல்

  • @balasubramanian2274
    @balasubramanian2274 5 ปีที่แล้ว +3

    அருமை. சீர்காழியாரை நினைக்க வைத்திருக்கிறார்கள்.