சிறப்பான, முக்கியமான பதிவு தாயே! முன்னுயிர்....உரசொலி.... பற்றி தெளிவடைந்தேன் தாயே! மிக்க நன்றி. இவ்வொலிகளைப் பற்றி விளக்கப்பதிவு தங்களால் முடிந்தபோது பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 👍🏻👍🏻🙏🙏🙏
நன்றி ஒரு வேண்டுகோள் மொழிவரலாறு அனைத்தையும் ஒரே கோப்பாக சேர்த்து ஷேர் செய்யவும் அம்மா மொழிவரலாறு என்றால் அனைத்து காணொளிகளையும் அதில் பார்த்து கொள்ள ஏதுவாக இருக்கும்
அம்மா வணக்கம் உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை. PGTRB நீங்கள் நடத்துவது மிக அருமை உங்களுடைய பதிவு அழகுவாரியாக அமைந்தால் மிகவும் என்னை போன்ற மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
வணக்கம் அம்மா. தனிக்குறிலை அடுத்து வரும் ல் மற்றும் ள் , வரும்மொழிச் சொல்லோடு புணரும் போது, வரும் மொழி முதல் எழுத்து தகரம் வரின் வந்தால் மட்டுமே? ல் ஆய்தம் எழுத்தாகத் " திரிபு " அடையுமா ? இதைச் சற்று விளக்கிக் கூறுங்கள் அம்மா . தங்களின் மொழிச்சேவைக்கு என் மனம் மார்ந்த நன்றி அம்மா.
thank you amma .அம்மா வணக்கம் உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை. PGTRB நீங்கள் நடத்துவது மிக அருமை உங்களுடைய பதிவு அழகுவாரியாக அமைந்தால் மிகவும் என்னை போன்ற மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
அருமை அம்மா❤ தெளிவான பதிவிற்கு நன்றி
சிறப்பு அம்மா 🙏👍 வாழ்த்துக்கள் 🙏
நன்றி மகனே..
மிக பயனுள்ளதாக உள்ளது அம்மா நன்றி
நன்றி மகளே..
நன்றி அம்மா உங்கள் பதிவுகள் பயனுள்ளாதாக இருக்கிறது .மிக நன்றி
நன்றி மகளே..
உங்கள் த மற்றும் க மிகவும் வித்தியாசமாக உள்ளது அம்மா 😄😄😄😄😄😄😄😄😄
super Teacher
நன்றி மகனே..
Nice
Super
சிறப்பான, முக்கியமான பதிவு தாயே! முன்னுயிர்....உரசொலி....
பற்றி தெளிவடைந்தேன் தாயே! மிக்க நன்றி. இவ்வொலிகளைப் பற்றி விளக்கப்பதிவு தங்களால் முடிந்தபோது பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 👍🏻👍🏻🙏🙏🙏
நிச்சயமாக பதிவிடுவேன் மகளே..
Super good amma
நன்றி மகனே..
அம்மா நன்றி நன்றி
நன்றி மகளே..
வாழ்க தமிழ் வளர்க உங்கள் பணி நன்றி அம்மா
நன்றி மகனே..
TQ very much mam
நன்றி மகளே..
அக்கா நல்ல இருக்கு
நன்றி மகனே..
சிறப்பான காணொளி, நன்றி அம்மா...
நன்றி மகனே..
அருமையான விளக்கம் .நன்றி அம்மா
நன்றி மகனே..
அருமையான தெளிவான பதிவிற்கு நன்றி தமிழம்மா.
நன்றி மகளே..
Romba thanks ma
நன்றி மகனே.. ..
மிக பயனுள்ள வகுப்பு. நன்றி தாயே. வாழ்க வளமுடன்
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
நன்றி ஒரு வேண்டுகோள் மொழிவரலாறு அனைத்தையும் ஒரே கோப்பாக சேர்த்து ஷேர் செய்யவும் அம்மா மொழிவரலாறு என்றால் அனைத்து
காணொளிகளையும் அதில் பார்த்து கொள்ள ஏதுவாக இருக்கும்
சரி மகளே..
அருமையாக உள்ளது 🙏
நன்றி மகளே..
Thankyou sago
நன்றி மகளே..
நன்றி அம்மா இந்த உங்களின் இந்த பதிவற்காக நான் வெகு நாட்களாக காத்திருந்தேன் அம்மா நன்றிகள் அம்மா
நன்றி மகனே..
Mam vedio மிக பயனுள்ளதாக இருக்கிறது. பல்லவர் பாண்டியர் சோழர் காலத் தமிழ் vedio போடவில்லையா Mam
இனிதான் போட வேண்டும்
@@SivanadiyavalThamizhamma சீக்கிரம் போடுங்கள் mam
சிறப்பு.நன்றி அம்மா.
நன்றி மகளே..
மிக்கநன்றி ..! அம்மா....
உரசொலி, உரப்பொலி, வருடொலி போன்ற எழுத்தொலிகளை விளக்கி ஒரு காணொளி போட்டால் என் போன்றோர் பயனடைவோம் ....!
பதிவிடுவேன் மகளே..
வணக்கம் அம்மா. சு.சக்திவேலின் சங்க காலத் தமிழ் பதிவை தயவு கூர்ந்து பதிவிடவும்.
சரி மகளே...
தங்கள் சேவை எங்களுக்குத் தேவை. நன்றி அம்மா.
நன்றி மகளே.. நிச்சயமாக தொடரும் சிவனடியவளின் சேவை.
தங்கள் பணி சிறப்பானது.வாழ்த்துகள்.
நன்றி மகளே..
Vanakkam Amma. Very good explanation. It's very much clear Amma. Tk u mam for ur service.
நன்றி மகளே..
நன்றிகள் பல அம்மா
நன்றி மகனே..
Thanks ma PGTRB Tamil
நன்றி மகளே..
Nanri
நன்றி மகளே..
Very very thanks mam.
நன்றி மகளே..
super amma..
நன்றி மகனே..
Nanri amma.
நன்றி மகளே..
நன்றி அம்மா
நன்றி மகனே..
அம்மா வணக்கம் உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை. PGTRB நீங்கள் நடத்துவது மிக அருமை உங்களுடைய பதிவு அழகுவாரியாக அமைந்தால் மிகவும் என்னை போன்ற மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
அமையும் மகளே..
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
நன்றி மகளே..
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
காலை வணக்கம்
நன்றி அம்மா🙏🙏
நன்றி மகளே..
வணக்கம் சகோதரிஇன்னும்பலவீடியோகள்பதிவிடுங்கள்
பதிவிடுவேன் மகளே..
🙏
🙏
Sivaya nama amma Siva mayam sivaya nama amma Siva Siva ellam Siva mayam
தமிழம்மா அவர்களுக்கு அன்பான காலை வணக்கம்
நன்றி அம்மா 🙏🏼🙏🏼
நன்றி மகளே..
Thank you dear amma ❤❤❤❤❤❤👌👌👌👌👌unit wise questions poduga my dear please please please please
சரி மகனே..
வணக்கம் அம்மா. தனிக்குறிலை அடுத்து வரும் ல் மற்றும் ள் , வரும்மொழிச் சொல்லோடு புணரும் போது, வரும் மொழி முதல் எழுத்து தகரம் வரின் வந்தால் மட்டுமே? ல் ஆய்தம் எழுத்தாகத் " திரிபு " அடையுமா ? இதைச் சற்று விளக்கிக் கூறுங்கள் அம்மா . தங்களின் மொழிச்சேவைக்கு என் மனம் மார்ந்த நன்றி அம்மா.
அடுத்தப் பதிவில் வழங்குவேன்.
நன்றி மா
நன்றி மகனே..
thank you mam
நன்றி மகளே..
நன்றி அம்மா 🙏வாழ்க வளமுடன்💐
தொடர்ந்து பதிவிடுங்கள் அம்மா unit 1
சரி மகளே..
பிரிவு 1 தொடர்ச்சியாக Video போடுங்கள் அம்மா
நன்றி மகளே..
@@SivanadiyavalThamizhamma நன்றி அம்மா
சங்க காலம் பற்றி ஒரு கானோலி போடுங்கள்
பதிவிடுவேன் மகளே..
Pls unga material kedikuma amma
Pdf வடிவில் குறிப்புகளை கொடுத்தால் அருமையாக இருக்கும் அம்மா
பார்க்கும் போதே குறிப்பு எடுத்துக் கொண்டால் மனத்தில் பதியுமல்லவா? பிழையெனின் பொறுத்தருள்க மகனே..
வணக்கம் அம்மா!
அம்மா நெடில் தடையொலியின் மாற்றொலி ஆய்தமாகும். என்று இருக்கு நெடில் தடையொலி என்னனு சொல்லுங்க அம்மா
சொல்வேன் மகளே..
அம்மா வ கரம் எந்த எட்டு எழுத்துக்களோடு மொழி முதலில் வரும் சொல்லுங்கள் அம்மா
சொல்வேன் மகளே..
வாட்சப் குழு இருந்தால் என்னை இணைத்துக்கொள்ளவும் தமிழம்மா
thank you amma .அம்மா வணக்கம் உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை. PGTRB நீங்கள் நடத்துவது மிக அருமை உங்களுடைய பதிவு அழகுவாரியாக அமைந்தால் மிகவும் என்னை போன்ற மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
ஒரு உதவி வேண்டும் அக்கா
நன்றி அம்மா🙏🙏
நன்றி மகளே..
நன்றி அம்மா...
நன்றி மகனே..
நன்றி அம்மா
நன்றி மகளே..
நன்றிகள் அம்மா 🙏🙏
நன்றி மகளே..
Nanri ammaa
நன்றி மகனே..
நன்றி அம்மா 🙏
நன்றி மகளே..
Thank you mam
நன்றி மகளே..
மிகவும் நன்றி அம்மா
நன்றி மகளே..
Thank you mam
நன்றி மகனே..
நன்றி அம்மா
நன்றி மகனே..
நன்றி அம்மா |
நன்றி மகளே..
நன்றி அம்மா
நன்றி மகளே..
நன்றி அம்மா
நன்றி மகளே..
மிக்க நன்றி அம்மா
நன்றி மகளே..
மிக்க நன்றி அம்மா
நன்றி மகளே..
நன்றி அம்மா
நன்றி மகளே..
நன்றி அம்மா
நன்றி மகளே..
நன்றி அம்மா
நன்றி மகளே..
நன்றி அம்மா
நன்றி மகனே..
நன்றி அம்மா
நன்றி மகளே..
நன்றி அம்மா
நன்றி மகளே...