சொற்றொடர் அமைப்பு_ 50 வினா-விடைகள் | PGTRB TAMIL UNIT-2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 173

  • @alakshmanan3385
    @alakshmanan3385 3 ปีที่แล้ว +5

    இது சம்பந்தமான கேள்வி அனுப்ப பயனுள்ள வகையில் இருக்கும்

  • @Vimal-dl1ss
    @Vimal-dl1ss 3 ปีที่แล้ว

    தங்களின் விளக்கம் மிக தெளிவாக உள்ளது. தங்களின் கற்பித்தல் முறை அருமை. அகப்படும் வாக்கியம்-- அது பள்ளி. அகபடுத்தும் வாக்கியம்-- நான் பள்ளிக்கூடத்தில் படித்தேன்.
    நான் புரிந்து கொண்ட விளக்கத்தை கூறுகிறேன். சரியா என தெரியவில்லை.....
    அது பள்ளி எனும் வாக்கியத்தில் பள்ளி என்பது ஓர் அகப்படுத்தும் வாக்கியம். அதாவது மாணவர்களை தனக்குள்ளாக அகப்படுத்தும்.
    நான் அந்த பள்ளிகூடத்தில் படித்தேன் என்ற வாக்கியத்தில் நான் அந்த பள்ளிக்கூடத்திற்குள் சென்று அதாவது அகப்பட்டு(உள்ளிருந்து) படித்தேன் என்ற பொருள்படும் படியாக உள்ளது.
    அகப்படுத்தும் வாக்கியம்---
    அது பள்ளி, அது வீடு, அது பேருந்து. ^^^(பெரும்பாலும் சுட்டு வாக்கியமாக வரும்)
    அகப்படும் வாக்கியம்----
    அது நான் படித்த பள்ளி, அது நான் வாழ்ந்த வீடு, அது நான் சென்ற பேருந்து.

  • @sudhap1121
    @sudhap1121 3 ปีที่แล้ว +2

    நீங்கள் அருமையாக விளக்கம் கொடுக்கிறீர்கள், நன்றாக புரிகிறது. மிக்க நன்றி

  • @jenifermary4659
    @jenifermary4659 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு. நன்றி

  • @SSSMathi
    @SSSMathi 3 ปีที่แล้ว +3

    நீங்கள் விளக்கத்துடன் நிதானமாக அனைத்து வினாக்களையும் எடுத்துரைக்கும் விதம் மிக அருமை. ஒவ்வொரு பகுதிக்கும் 50 வினாக்கள் என்பதோடு விட்டு விடாமல் இன்னும் அதிகமான வீடியோக்களை பதிவிடவும் அம்மா

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  3 ปีที่แล้ว

      நன்றி மகனே.. நிச்சயமாக பதிவிடுவேன்..

    • @SSSMathi
      @SSSMathi 3 ปีที่แล้ว +1

      @@SivanadiyavalThamizhamma நன்றிம்மா

  • @rathinasabapathi-vbsaranya2391
    @rathinasabapathi-vbsaranya2391 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய நன்றி அம்மா

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  3 ปีที่แล้ว

      நன்றி மகனே.. திருச்சிற்றம்பலம்.

  • @tamilsilambuarasi6492
    @tamilsilambuarasi6492 ปีที่แล้ว

    நன்றி வாழ்த்துக்கள் மிகவும் பயன் உள்ளவையாக இருக்கின்றன

  • @boomimala6044
    @boomimala6044 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு எளிய முறையில் தாங்கள் விளகியவிதம் சிறப்பு. தொடர்ந்து எதிர் பார்கிறேன். நன்றி🙏💕🙏💕🙏💕

  • @bhanugothai9592
    @bhanugothai9592 3 ปีที่แล้ว

    அருமை...விளக்கம்....
    நன்றி...

  • @puyalgaming5684
    @puyalgaming5684 4 ปีที่แล้ว

    உங்கள் காணொளி மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது.நன்றி அம்மா.தினமும் காணொளி பதிவிடுங்கள்

  • @arularasu1573
    @arularasu1573 4 ปีที่แล้ว +2

    முழுமையாகக் கேட்டேன் நன்றி அம்மையே.

  • @dhinakaran4113
    @dhinakaran4113 3 ปีที่แล้ว

    பயனுள்ள பதிவு. நன்றி

  • @k.mariyakaliraj882
    @k.mariyakaliraj882 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தமிழம்மா. விளக்கங்கள் எல்லாம்👌ம்மா.தங்களது உழைப்பிற்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்🙏ம்மா

  • @valliraju2684
    @valliraju2684 3 ปีที่แล้ว

    பயனுள்ளது நன்றி அம்மா

  • @alagumanip5786
    @alagumanip5786 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா.

  • @elamathiraj5446
    @elamathiraj5446 3 ปีที่แล้ว

    மிக அருமை மேடம் நீங்க சொல்லிக் கொடுக்கிற எல்லாமே அருமையா இருக்கும் இடம் தெளிவான விளக்கம் சொல்றீங்க நீங்க நலமோடும் வளமோடும் இருப்பதற்கு அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @Geethanjali19849
    @Geethanjali19849 3 ปีที่แล้ว +1

    thank u so much mam god bless you....

  • @kumar3067
    @kumar3067 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி பயனுள்ள பதிவு வாழ்த்துகள்

  • @sivaramans2613
    @sivaramans2613 3 ปีที่แล้ว

    Amma yenaku oru doubt porul ilakanathula 5 thinaikum muthar porula siru poluthu perpoluthu yen yellathukum vevera iruku

  • @thamaraiselvis6347
    @thamaraiselvis6347 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி....

  • @ixa033vijiv3
    @ixa033vijiv3 4 ปีที่แล้ว

    மிகவும் நன்றி அம்மா

  • @kalpanap9434
    @kalpanap9434 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @porkodirajkumar
    @porkodirajkumar 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @murugaiyank217
    @murugaiyank217 3 ปีที่แล้ว

    அருமை

  • @ravisanvika5897
    @ravisanvika5897 3 ปีที่แล้ว

    அருமை அம்மா பயனுள்ள தகவல்

  • @stephen.d1192
    @stephen.d1192 3 ปีที่แล้ว

    நன்றி

  • @linganathank178
    @linganathank178 3 ปีที่แล้ว

    மிகச்சிறந்த விளக்கம் அருமை

  • @nithyasrit5515
    @nithyasrit5515 3 ปีที่แล้ว

    Thank you mam

  • @shyamalamary9216
    @shyamalamary9216 4 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா...உங்களின் அறிவுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.

  • @padmapraveen276
    @padmapraveen276 3 ปีที่แล้ว

    👌அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @rekareka7886
    @rekareka7886 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு...அம்மா

  • @miruthuladevi.s4342
    @miruthuladevi.s4342 3 ปีที่แล้ว

    பயனுள்ள பதிவு அம்மா

  • @thanislasjeeva3011
    @thanislasjeeva3011 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு.

  • @sivasiva-id4gi
    @sivasiva-id4gi 3 ปีที่แล้ว

    மிக பயனுள்ளதாக இருக்கும் தோழி மிக்க நன்றி

  • @tamilselviharshith1353
    @tamilselviharshith1353 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @gayathrir9162
    @gayathrir9162 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு அம்மா.

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh ปีที่แล้ว

    Nandri meam mega arumiyana vilakkam

  • @meenas7140
    @meenas7140 3 ปีที่แล้ว

    Thank you so much

  • @santhanayagi5994
    @santhanayagi5994 4 ปีที่แล้ว

    Very very thanks mam.

  • @selvaraj9412
    @selvaraj9412 3 ปีที่แล้ว

    Ungaloda material kidaikkuma

  • @SivagamyVivek
    @SivagamyVivek ปีที่แล้ว

    வணக்கம் அம்மா பிஜி டிஆர்பி தமிழ் வகுப்பு எடுக்குறீங்களா அந்த வகுப்பில் நான் சேர்ந்து கொள்ள முடியுமா

  • @sudha7273
    @sudha7273 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு
    ஆராய்ச்சியாளர்கள் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ள shortcut சொல்லித் தாருங்கள்.... Mam🙏

  • @selvakumariprem8208
    @selvakumariprem8208 3 ปีที่แล้ว

    வணக்கம்.நாகரத்தினம் புத்தகம் கிடைக்கவில்லை. உங்கள் வீடியோவை பார்த்தது மிக்க மகிழ்ச்சி .இந்த புத்தக கருத்துக்கள் அனைத்தையும் தயவு செய்து வீடியோவாக அனுப்புங்கள் அம்மா

  • @ajeniba9441
    @ajeniba9441 3 ปีที่แล้ว

    Thank you mam neenga solratha vachu notes yeaduthu padikiran nan MA, Tamil literature mam

  • @pandipari5519
    @pandipari5519 4 ปีที่แล้ว +1

    அம்மா இதே மாதிரி தினமும் இரண்டு காணொளி போடுங்க அம்மா தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏

  • @greshanshi5234
    @greshanshi5234 2 ปีที่แล้ว

    பெயரடைத் தொடர் மற்றும் வினையடைத் தொடர் பற்றிய விளக்கம் தர முடியுமா சகோ

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  2 ปีที่แล้ว

      நிச்சயமாக பதிவிடுவேன் மகளே..

  • @9-anidhinnatrajr111
    @9-anidhinnatrajr111 4 ปีที่แล้ว

    மிக்க ன்றி

  • @sathyatt1514
    @sathyatt1514 3 ปีที่แล้ว

    முதல்முறையாகP.GTRBதேர்வுஎழுதப்போகிறேன்.அக்காஆகையால் விரைவில் பதிவிடுங்கள் பொதுப்பொருட்பேறு

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  3 ปีที่แล้ว

      ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். Playlist-ஐப் பார்க்கவும்.

  • @saijayanthi8759
    @saijayanthi8759 3 ปีที่แล้ว

    Asiriyar endral neenga than mam , arumai amma

  • @viji473
    @viji473 3 ปีที่แล้ว

    Online test vaikuringala mam

  • @SivagamyVivek
    @SivagamyVivek ปีที่แล้ว

    வணக்கம் அம்மா உங்களுடைய பிஜி டிஆர்பி வகுப்பில் நேரடியாக சேர்ந்து கொள்ள முடியுமா நீங்கள் பிஜி டிஆர்பி வகுப்பு

  • @pandipari5519
    @pandipari5519 4 ปีที่แล้ว +1

    தேர்வு நெருங்கி விட்டது உங்கள் காணொளி மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pgtrbgeetha8114
    @pgtrbgeetha8114 4 ปีที่แล้ว

    Superb ma it's very useful for me plz continue your service

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  4 ปีที่แล้ว

      நன்றி மகளே.. நிச்சயமாக பதிவிடுவேன் மகளே..

  • @samuthraselvi9982
    @samuthraselvi9982 4 ปีที่แล้ว

    Super Amma v useful

  • @karthickp3155
    @karthickp3155 4 ปีที่แล้ว

    Super mam, continuety best

  • @ananthananan4782
    @ananthananan4782 4 ปีที่แล้ว

    நனிநன்று🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakandansivakandan8161
    @sivakandansivakandan8161 ปีที่แล้ว

    பறிக்காதீர் பகுபத உறுப்பிலக்கணம். பிரித்து கூறுங்கள்.நன்றி

  • @karthickp3155
    @karthickp3155 4 ปีที่แล้ว

    Step by step concept is best mam so thank you

  • @sivakomathisankarsankar3621
    @sivakomathisankarsankar3621 4 ปีที่แล้ว +1

    அம்மா Unit wise study plan thanga ma please and how to study pg trb exam easy. Video poduga ma pl.

  • @bhuvanashanmugams3973
    @bhuvanashanmugams3973 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @uthayasriuthayasri6264
    @uthayasriuthayasri6264 4 ปีที่แล้ว

    Super amma

  • @priyasenthil5857
    @priyasenthil5857 3 ปีที่แล้ว

    Dannigaratra sevai erai dondagum valdukal ma

  • @GopalGopal-ed1ci
    @GopalGopal-ed1ci 3 ปีที่แล้ว

    Super good amma congratulations

  • @jeganathanr5273
    @jeganathanr5273 2 ปีที่แล้ว

    Good after noon mam

  • @hariharasudhanr1877
    @hariharasudhanr1877 4 ปีที่แล้ว

    Super

  • @viji473
    @viji473 3 ปีที่แล้ว

    Super mam oru oru topic vinakkal kodungal

  • @GopalGopal-ed1ci
    @GopalGopal-ed1ci 3 ปีที่แล้ว

    Very super meadam

  • @gayathrir9162
    @gayathrir9162 4 ปีที่แล้ว

    அனைத்து பகுதிகளுக்கும் வினா விடைகளைப் பதிவிடுங்கள் அம்மா.

  • @SivagamyVivek
    @SivagamyVivek ปีที่แล้ว

    1:35 1:41 1:41 1:41

  • @rambala277
    @rambala277 ปีที่แล้ว

    காஞ்சி படலம் கொளுவிளக்கம் மட்டும் தனி video போடவும்

  • @jeraldsk2388
    @jeraldsk2388 3 ปีที่แล้ว

    இந்த பகுதிக்கு எந்த புத்தகத்தைப் படிக்கலாம்

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  3 ปีที่แล้ว

      எம்.ஏ., புத்தகம்,
      11ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ்,
      சொல்லதிகாரம்- நன்னூல், தொல்காப்பியம்,
      மேலும் தேடல் அவசியம்.

  • @rekaanbarasan2819
    @rekaanbarasan2819 3 ปีที่แล้ว

    Amma 33,34,35 agiya moondru kealvigalaium vidaigalaium ennal sarivara purindhukolla mudiyavillai Amma.....thangal nanraga vivarikkum murai arindhurundhal thayavu koorndhu koorungal Amma nandri Amma

  • @verungai2373
    @verungai2373 3 ปีที่แล้ว

    நன்றி மா.சிறப்பு மா.
    இந்த வினாக்கள் எந்த நூலிலிருந்து எடுத்தது மா?

  • @adakkitanisha4124
    @adakkitanisha4124 3 ปีที่แล้ว

    Thank you mam. Mam pg trp Tamil matriol tharuvingala mam.. amount evolo mam.pls solunga mam. Matriol kidacha nanga padikuruthuku rompa useful a irukum mam.. nenga podura video elamae migavum arumaiyaga uruku mam....

  • @logasuresh735
    @logasuresh735 3 ปีที่แล้ว +1

    Pdf ah iruntha innum super ah irukum

  • @hariharasudhanr1877
    @hariharasudhanr1877 4 ปีที่แล้ว +1

    Pdf pottA nalla irukkum ma...Try pls ma

  • @m.munusamy7869
    @m.munusamy7869 3 ปีที่แล้ว

    Amma trb syllabus naduthunga pls payanullathaga erukum unga class Super Amma 👌👌👌👌

  • @sathyatt1514
    @sathyatt1514 3 ปีที่แล้ว

    நுண்பொருட்பேறு,பருட்பொருட்பேறு, மென்பொருட்பேறு.,.... புரியும்மாறு விளக்கவும்

  • @tsudhakarsudhakar6740
    @tsudhakarsudhakar6740 4 ปีที่แล้ว

    Neengha entha school la velai seireenga ma.

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  4 ปีที่แล้ว

      தற்போது இல்லத்தரசி மட்டுமே.

  • @senthilp1981
    @senthilp1981 3 ปีที่แล้ว

    Hi madam please I need for 6th to 10th ellakkiyam questions please upload madam I prepared group 4 exam, this my request madam

  • @suganthisuganthiromesh6188
    @suganthisuganthiromesh6188 3 ปีที่แล้ว

    Amma pandiyar kala tamil naduthukuma

  • @mlakshmi9485
    @mlakshmi9485 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @neethunivetha9387
    @neethunivetha9387 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @mbalasubramanian1169
    @mbalasubramanian1169 4 ปีที่แล้ว

    மிகவும் நன்றி அம்மா

  • @Ananthitso
    @Ananthitso 3 ปีที่แล้ว

    நன்றி மேடம்

  • @priyasenthil5857
    @priyasenthil5857 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @KannanKannan-qx3ct
    @KannanKannan-qx3ct 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @malathimalathi180
    @malathimalathi180 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @revathirevathi3770
    @revathirevathi3770 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @murugannagappan8442
    @murugannagappan8442 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @gowrisangari3021
    @gowrisangari3021 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா