- 589
- 3 079 874
சிவனடியவள் தமிழம்மா
India
เข้าร่วมเมื่อ 3 เม.ย. 2019
சிவனடியவள் தமிழம்மா
Sivanadiyaval Thamizhamma
ஓம் நமசிவாய..
தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும்.
1.எழுத்திலக்கணம் ,
2.சொல்லிலக்கணம், 3.பொருளிலக்கணம், 4.அணியிலக்கணம், 5.யாப்பிலக்கணம்
மேற்கண்ட ஐவகை இலக்கணங்களையும் தொல்காப்பியம், நன்னூல், நம்பியகப்பொருள் விளக்கம், புறப்பொருள் வெண்பாமாலை, தண்டியலங்காரம், யாப்பருங்கலக் காரிகை நூல்களின் மூலமாக விளக்குவதே எனது முதல் நோக்கம்.
மேலும் திருக்குறள் முதலான தமிழ் இலக்கிய நூல்களின் விளக்கங்களும் ஜோதிடம் தொடர்பான பதிவுகளும் வழங்கப்படும்.
குறிப்பு : தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கிய நூல்களைப் படித்துப் புரிந்து கொண்டவற்றை எனது சிற்றறிவிற்கு எட்டிய வகையில் விளக்க முயற்சி செய்கிறேன். *தமிழ் இலக்கணத்தைக் கசடறக் கற்போம்* என்று என்னையும் இணைத்தே கூறுகின்றேன். நான் விளக்குவதில் பிழைகள் இருக்கலாம். ஏனெனில் "நாம் படிக்கும் அனைத்தும் நூல்களும் படிக்கப் படிக்க ஒவ்வொரு முறையும் புதிய விளக்கங்களையும் புதுப் பொலிவுடன் விளங்கக் கூடியவையே"
ஏதேனும் பிழை இருப்பின் பொறுத்தருள்க. நன்றி. திருச்சிற்றம்பலம்
#சிவனடியவள்தமிழம்மா#SivanadiyavalTamizhamma#

NET_SET_ PAPER -2 |தமிழ்| அலகு -5 இலக்கணங்கள்| வி/வி-25 @SivanadiyavalThamizhamma
NET_SET_ PAPER -2 தமிழ்
அலகு -5 இலக்கணங்கள்
வி/வி-25
@SivanadiyavalThamizhamma
அலகு -5 இலக்கணங்கள்
வி/வி-25
@SivanadiyavalThamizhamma
มุมมอง: 657
วีดีโอ
NET/SET PAPER -2 | தமிழ்|அலகு-4 இக்கால இலக்கியங்கள் வி/வி:25 @SivanadiyavalThamizhamma
มุมมอง 5575 หลายเดือนก่อน
NET/SET PAPER -2 தமிழ் அலகு-4 இக்கால இலக்கியங்கள் வினா-விடை :25 @SivanadiyavalThamizhamma
NET_SET_ PAPER _2 தமிழ் (அலகு-3) பக்தி இலக்கியங்கள்| வி/வி:25 @SivanadiyavalThamizhamma
มุมมอง 4345 หลายเดือนก่อน
NET_SET_ PAPER _2 தமிழ் பகுதி -01 அலகு-3 பக்தி இலக்கியங்கள் வி/வி:25 @SivanadiyavalThamizhamma
NET | SET PAPER -2 தமிழ் |அலகு-2 காப்பியங்கள் | (பகுதி -1)வி/வி:25 @SivanadiyavalThamizhamma
มุมมอง 5965 หลายเดือนก่อน
UGC NET, TN SET PAPER -2 தமிழ் அலகு-2 காப்பியங்கள் பகுதி - வி/வி:25 @SivanadiyavalThamizhamma
NET,SET| PAPER -2 _தமிழ் | பகுதி 01 | பழந்தமிழ் இலக்கியங்கள் | வி/வி:25 @SivanadiyavalThamizhamma
มุมมอง 6075 หลายเดือนก่อน
UGC NET | TNSET | PAPER -2 _தமிழ் பகுதி- 01 அலகு-01.பழந்தமிழ் இலக்கியங்கள் வினா/விடை : 25 பொறுத்தருள்க. இன்றையப் பதிவில் 17 வது வினாவின் விடை: உறுதிக்கூற்று காரணம் இரண்டும் தவறு என்பதாகும். பிழையைப் பொறுத்தருள்க. உறுதிக்கூற்று:குறிஞ்சிப் பாட்டு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.( குறிஞ்சிப் பாட்டு பத்துப்பாட்டில் ஒன்று.) காரணம்: குறிஞ்சிப் பூக்கள் பற்றிப் பாடியிருப்பதால் @SivanadiyavalThamizhamma
சங்கம் மருவிய காலத் தமிழ் (பகுதி -01) | வினா/ விடைகள் -25 @சிவனடியவள் தமிழம்மா
มุมมอง 2.7Kปีที่แล้ว
சங்கம் மருவிய காலத் தமிழ் (பகுதி -01) | வினா/ விடைகள் -25 @சிவனடியவள் தமிழம்மா
புறப்பொருள் வெண்பாமாலை ( பகுதி -4) | வஞ்சிப் படலம்| வி/வி-30 @சிவனடியவள் தமிழம்மா
มุมมอง 1.6Kปีที่แล้ว
புறப்பொருள் வெண்பாமாலை ( பகுதி -4) | வஞ்சிப் படலம்| வி/வி-30 @சிவனடியவள் தமிழம்மா
TNPSC - பொதுத்தமிழ்| பகுதி-அ இலக்கணம் (பகுதி-06) எதிர்ச்சொல் |வி/வி-25 @சிவனடியவள் தமிழம்மா
มุมมอง 369ปีที่แล้ว
TNPSC - பொதுத்தமிழ்| பகுதி-அ இலக்கணம் (பகுதி-06) எதிர்ச்சொல் |வி/வி-25 @சிவனடியவள் தமிழம்மா
TNPSC- பொதுத் தமிழ்|பகுதி-அ |இலக்கணம் பகுதி-05 |வினா விடைகள் -25 @சிவனடியவள் தமிழம்மா
มุมมอง 329ปีที่แล้ว
TNPSC- பொதுத் தமிழ்|பகுதி-அ |இலக்கணம் பகுதி-05 |வினா விடைகள் -25 @சிவனடியவள் தமிழம்மா
TNPSC- பொதுத்தமிழ் | பகுதி-அ | இலக்கணம் | பகுதி -04 | வினா-விடை-25 @சிவனடியவள் தமிழம்மா
มุมมอง 469ปีที่แล้ว
TNPSC- பொதுத்தமிழ் | பகுதி-அ | இலக்கணம் | பகுதி -04 | வினா-விடை-25 @சிவனடியவள் தமிழம்மா
TNPSC-பொதுத்தமிழ் | பகுதி -அ இலக்கணம் | பகுதி-03 | வி/வி-25 @சிவனடியவள் தமிழம்மா
มุมมอง 616ปีที่แล้ว
TNPSC-பொதுத்தமிழ் | பகுதி -அ இலக்கணம் | பகுதி-03 | வி/வி-25 @சிவனடியவள் தமிழம்மா
TNPSC - பொதுத் தமிழ்| பகுதி-அ இலக்கணம் (பகுதி-02) வினா/ விடை- 25 @சிவனடியவள் தமிழம்மா
มุมมอง 477ปีที่แล้ว
TNPSC - பொதுத் தமிழ்| பகுதி-அ இலக்கணம் (பகுதி-02) வினா/ விடை- 25 @சிவனடியவள் தமிழம்மா
TNPSC - பொதுத் தமிழ்| பகுதி-அ இலக்கணம் ( பகுதி-01 ) | வினா/விடை-25 @சிவனடியவள் தமிழம்மா
มุมมอง 512ปีที่แล้ว
TNPSC - பொதுத் தமிழ்| பகுதி-அ இலக்கணம் ( பகுதி-01 ) | வினா/விடை-25 @சிவனடியவள் தமிழம்மா
TNPSC -பொதுத்தமிழ் | நாள் -9| ஆறாம் வகுப்பு பருவம் -3 |வி/வி-12 @சிவனடியவள் தமிழம்மா
มุมมอง 206ปีที่แล้ว
TNPSC -பொதுத்தமிழ் | நாள் -9| ஆறாம் வகுப்பு பருவம் -3 |வி/வி-12 @சிவனடியவள் தமிழம்மா
TNPSC - பொதுத் தமிழ்| நாள் -8 | ஆறாம் வகுப்பு பருவம் -3 | இயல் -2 | வி/வி -14 @சிவனடியவள் தமிழம்மா
มุมมอง 142ปีที่แล้ว
TNPSC - பொதுத் தமிழ்| நாள் -8 | ஆறாம் வகுப்பு பருவம் -3 | இயல் -2 | வி/வி -14 @சிவனடியவள் தமிழம்மா
TNPSC-பொதுத்தமிழ் | நாள்-7| ஆறாம் வகுப்பு|பருவம் -3 | இயல்-1 | வி/வி @சிவனடியவள் தமிழம்மா
มุมมอง 149ปีที่แล้ว
TNPSC-பொதுத்தமிழ் | நாள்-7| ஆறாம் வகுப்பு|பருவம் -3 | இயல்-1 | வி/வி @சிவனடியவள் தமிழம்மா
TNPSC -பொதுத்தமிழ் | நாள் -6| பருவம் 2 (இயல்-3) | வி/வி @சிவனடியவள் தமிழம்மா
มุมมอง 131ปีที่แล้ว
TNPSC -பொதுத்தமிழ் | நாள் -6| பருவம் 2 (இயல்-3) | வி/வி @சிவனடியவள் தமிழம்மா
TNPSC - பொதுத் தமிழ் | நாள்:5|ஆறாம் வகுப்பு பருவம்: 2 (இயல்-2) வி/வி:37 @சிவனடியவள் தமிழம்மா
มุมมอง 164ปีที่แล้ว
TNPSC - பொதுத் தமிழ் | நாள்:5|ஆறாம் வகுப்பு பருவம்: 2 (இயல்-2) வி/வி:37 @சிவனடியவள் தமிழம்மா
TNPSC -பொதுத்தமிழ் | 6ஆம் வகுப்பு| பருவம்-2(இயல்-1) | வி/வி-16 @சிவனடியவள் தமிழம்மா
มุมมอง 183ปีที่แล้ว
TNPSC -பொதுத்தமிழ் | 6ஆம் வகுப்பு| பருவம்-2(இயல்-1) | வி/வி-16 @சிவனடியவள் தமிழம்மா
TNPSC-பொதுத்தமிழ் | 6ஆம் வகுப்பு (இயல்-3) | புத்தக வினா-விடைகள்:24 @சிவனடியவள் தமிழம்மா
มุมมอง 283ปีที่แล้ว
TNPSC-பொதுத்தமிழ் | 6ஆம் வகுப்பு (இயல்-3) | புத்தக வினா-விடைகள்:24 @சிவனடியவள் தமிழம்மா
TNPSC-பொதுத்தமிழ் ( நாள் -2) | 6ஆம் வகுப்பு (இயல்-2) | வி/வி :23 @சிவனடியவள் தமிழம்மா
มุมมอง 248ปีที่แล้ว
TNPSC-பொதுத்தமிழ் ( நாள் -2) | 6ஆம் வகுப்பு (இயல்-2) | வி/வி :23 @சிவனடியவள் தமிழம்மா
TNPSC* பொதுத் தமிழ்| 6ஆம் வகுப்பு | இயல்-1| வி/வி :26 @சிவனடியவள் தமிழம்மா
มุมมอง 442ปีที่แล้ว
TNPSC* பொதுத் தமிழ்| 6ஆம் வகுப்பு | இயல்-1| வி/வி :26 @சிவனடியவள் தமிழம்மா
தொல்காப்பியம்| பிறப்பியல் (பகுதி-01) | எழுத்துகளின் பொதுப்பிறப்பு | நூற்பா:83 @சிவனடியவள் தமிழம்மா
มุมมอง 1.7Kปีที่แล้ว
தொல்காப்பியம்| பிறப்பியல் (பகுதி-01) | எழுத்துகளின் பொதுப்பிறப்பு | நூற்பா:83 @சிவனடியவள் தமிழம்மா
PGTRB| UGTRB | UGC-NET *தமிழ் | பகுதி-02 | மாதிரி வினா விடை:10/10
มุมมอง 980ปีที่แล้ว
PGTRB| UGTRB | UGC-NET *தமிழ் | பகுதி-02 | மாதிரி வினா விடை:10/10
PGTRB| UGTRB| UGC-NET* தமிழ்| மாதிரி வினா விடை 10/10 | பகுதி-01
มุมมอง 1.2Kปีที่แล้ว
PGTRB| UGTRB| UGC-NET* தமிழ்| மாதிரி வினா விடை 10/10 | பகுதி-01
PGTRB தமிழ் (பிரிவு-5 ) | உள்ளுறை| இறைச்சி| மெய்ப்பாடு @SivanadiyavalThamizhamma
มุมมอง 3Kปีที่แล้ว
PGTRB தமிழ் (பிரிவு-5 ) | உள்ளுறை| இறைச்சி| மெய்ப்பாடு @SivanadiyavalThamizhamma
PGTRB தமிழ் ( பிரிவு -4) | அகப்பொருள் விளக்கம் ( பகுதி -01) | 55 வி/வி @சிவனடியவள் தமிழம்மா
มุมมอง 1.9Kปีที่แล้ว
PGTRB தமிழ் ( பிரிவு -4) | அகப்பொருள் விளக்கம் ( பகுதி -01) | 55 வி/வி @சிவனடியவள் தமிழம்மா
UGC NET (அலகு-8) | தமிழக வரலாறு (பகுதி-01) @சிவனடியவள் தமிழம்மா
มุมมอง 2.8Kปีที่แล้ว
UGC NET (அலகு-8) | தமிழக வரலாறு (பகுதி-01) @சிவனடியவள் தமிழம்மா
PGTRB தமிழ் (பிரிவு -03) | யாப்பருங்கலக் காரிகை (பகுதி-01) @சிவனடியவள் தமிழம்மா
มุมมอง 1.7Kปีที่แล้ว
PGTRB தமிழ் (பிரிவு -03) | யாப்பருங்கலக் காரிகை (பகுதி-01) @சிவனடியவள் தமிழம்மா
தமிழ்ச் சொற்பொருள் மாற்றம் (பகுதி -01) | 50 வினா -விடைகள் @சிவனடியவள் தமிழம்மா
มุมมอง 2.8Kปีที่แล้ว
தமிழ்ச் சொற்பொருள் மாற்றம் (பகுதி -01) | 50 வினா -விடைகள் @சிவனடியவள் தமிழம்மா
நல்ல பயனுள்ளதாக. இருக்கு
வினையியல் podunga
நிச்சயமாக பதிவிடுவேன் மகனே..
Tnx
அருமையான விளக்கம்
பொருட்பெயரை பற்றி சொல்ல மடியுமா
ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்
Unit 7 ku Best Book Sollunga Mam
Akka u r great...unga videos oda valves romba athigam..pala milion views vanthurukkanum..but Tamil ah depth ah padikkaravanga romba kammi..so athan 4k views oda nikkuthu..but u r great.. continue 🎉.
மிக்க நன்றி மகனே.. வாழ்க வளமுடன்..
Super mam
Amma neengal podum video blind student very useful PG TRB video podungamma
மிக்க நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
Amazing explanation ka...❤
Madam pdf venum send me tapick
மெய்யியல்
அம்மா வணக்கம். தங்கள் பதிவு மிக அருமை. தங்களின் வகுப்பு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கிறது.pg trb தேர்வு புதிய தலைப்பின் படி வகுப்புகள். பதிவிடவும். வணக்கம்
சரி மகளே.. மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்..
அருமை
நன்றி மகனே..
மிக சிறப்பான பதிவு
நன்றி மகளே..
நன்றி அம்மா.
நன்றி மகளே..
😊
Super ma, naila puriyuthu
நன்றி மகளே..
இது எந்த புத்தகத்தின் பதிவு மேம் இதன் ஆசிரியர் மேம்p please
அக்கா உங்களுடைய எல்லா விளக்கமும் ரொம்ப சூப்பரா ஈஸியா இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி😊😊😊
நன்றி மகனே..
Vettrumai ani
Vibavanai ani ,ottani,baviga ani, vettrumai porulvaipani video please mam
1:21
சோழர்+நாடு.... சோணாடு வாழ்+நாள்..... வாணாள். இதற்கான விதிகளைச் சொல்லுங்கள்.....
அம்மா, மகிழ்ச்சி. ஆனால் தளை- காய் முன் நிரை (பிடியுளபோலும் அதனால்) புரியவில்லை அம்மா. தயவுசெய்து விளக்குங்கள்.
Super mam
வணக்கம். உங்கள் தொண்டு மகத்தானது. வாழ்க வளமுடன். தமிழகத்தில் கரும்பைப் பயிரிட்ட வர்கள் அதியமானின் முன்னோர்கள் என்பார்கள்.
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
வாய்ப்பாடு... தவறு வாய்பாடு... சரி
பொறுத்தருள்க. திருத்திக் கொள்கிறேன்
Super
அருமையான பதிவு.
மிக்க நன்றி சகோதரி.
Tq mam
உங்கள் வகுப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது அம்மா❤😊
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
சிறப்பு உள்ளுறைக்கு மட்டும் மேலும் ஒரு எடுத்துக்காட்டு தந்து விளக்குங்கள். அம்மா🙏
சரி மகளே..
நீங்கள் போடக்கூடிய வீடியோக்கள் மிக அருமையாக உள்ளது அம்மா.மேலும் new syllabus வீடியோக்கள் போடுங்கம்மா. நீங்கள் போட்ட வீடியோக்கள் அனைத்திற்கும் மிக்க நன்றி 🤝 மிகவும் அருமை 👌👏
நன்றி மகனே..
Om namasivaeyyy
அருமை அம்மா
அம்மா pg trb kku syllabus today vanthurukku amma parthingala
இன்னும் பார்க்கவில்லை. பார்த்தபின் புதிய பாடத்திட்டம்படி பதிவிடுவேன்.
நீங்கள் மாற்றி சொல்லி விட்டீர்கள்
பொறுத்தருள்க..
ஓர் அசை சீர் தான் இரண்டு அம்மா
மிக்க நன்றி அம்மா 🙏
Kaanji thinai pattri kooravillai amma
விரைவில் பதிவிடுவேன்
உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான் அம்மா
நன்றி மகளே/மகளே..
மிக அருமையான விளக்கம்.ஓவியத்துடன் கூடுதல் விபரங்களும் தரும் உங்கள் முயற்சி போற்றுதலுக்குரியது! மிக்க நன்றி.மகிழ்ச்சி.🙏
நன்றி மகனே..
முதல் நூற்பாவிலிருந்து படித்து வருகிறேன். இதன் அடுத்த நூற்பாக்களின் காணொளி கிடைக்குமா?
நன்றி இதன் அடுத்த நூற்பாக்களின் காணொளிகள் தங்கள் தளத்தில் காண கிடைக்கவில்லையே ? உள்ளதா?
அருமை.