நாலாயிர திவ்ய பிரபந்தம் பற்றி இத்தகைய பதிவு போல இதுவரை வாழ்வில் நான் எங்கும் கேட்டதே இல்லை ம்மா. அவ்வளவு அருமையான தெளிவான பதிவு ம்மா. இந்த முதலாயிரம் இரண்டாமாயிரம்.........போன்று எனக்கு தெரிந்தவர்கள் யாருமே சொல்லி நான் அறியாத செய்தியை அழகாக தந்தீர்கள் ம்மா. நன்றி ம்மா
வைணவர்கள் பாடிக்கொண்டு இருக்கும் ஓசைக்காகவே அங்கு நிற்பேன்.இன்று அங்கு நின்ற பெரியவரிடம் வினவினேன்.அவர் பிரபந்தம் என்று சொன்னார்.விளக்கம் தேடினேன்.அருமையான விளக்கம். வாழ்க.
ஐம்பெரும் காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் பற்றிய சிறு விளக்கமும் சிலப்பதிகாரத்தை பற்றிய முழுமையான தகவலும் உள்ள காணொளி பதிவு தருமாறு கேட்டு கொள்கிறேன் மா.....
மிக்க நன்றி அம்மா....பெரும் உதவியாக உள்ளது அம்மா நீங்கள் தரும் விளக்கம் .என்ன கைமாறு செய்ய போகிறேன் தெரியல.... தங்களின் எல்லா வீடியோவையும் பார்த்ததில் தேர்வை பற்றிய பயம் கொஞ்சம் நீங்கியது.சிறு வேண்டுகோள் அம்மா....முடிந்தால்...தமிழக வரலாறு,பண்பாடு,ஆய்வு நெறிகள் இதற்கும் வீடியோ பதிவிட்டால் என்னை போன்றNet examkuதயாராகும் மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் அம்மா
என்னால் இயன்ற அளவு முழுமையான முயற்சியுடன் பதிவிடுவேன் மகளே.. ஆனால் முழுமையாக கொடுப்பது நடைமுறைக்கு ஒத்து வராது என்பது தங்களுக்கே தெரியும். நானும் தங்களைப் போன்று படிப்பவள் தான். இலக்கணம் பதிவிடுவது மட்டுமே எனது குறிக்கோள். இருப்பினும் தங்களைப் போன்று பலரும் கேட்கும் காரணத்தால் மட்டுமே தேர்வு நோக்கில் வினா-விடைகளாக வழங்கிக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே உள்ள தேர்வுக்கான தொகுப்புகளைக் கொண்டு பார்த்து எழுதி பதிவிடவில்லை. அவ்வப்போது நூலகத்திற்கு சென்று பல குறிப்புகள் எடுத்து, பல தேடல்கள் மூலமாகவே பதிவிடுகிறேன். பிழையெனின் பொறுத்தருள்க. மிகுந்த ஆர்வம் கொண்டு தேடுங்கள். உலகம் உங்கள் கையில்.. வாழ்க வளமுடன்.
திருமால்... திருவரங்கம் இரண்டையும் பாடாத ஒரே ஆழ்வார் யார்? 12 ஆழ்வார் களை ஆழ்வார் கள் பதின்மர் என்றது எப்படி? வடகலை.. தென்கலை பிரிவுகள் தத்துவ ரீதியாக எப்படி வேறுபடும்? இவற்றை யும் கொஞ்சம் விளக்கிச் சொன்னால் பயன் தரும்.
வணக்கம் அம்மா.இலக்கண ஆசிரியர்கள் உரையாசிரியர்கள் படைப்பாளர்கள் இவ்வாறு அனைவரது பெயர்களை நினைவில் நிறுத்த கடினமாக உள்ளது.எளிய வழி ஏதாவது கூறுங்கள் அம்மா
ஒரு சந்தேகம் அம்மா விரும்பினால் பதில் தாருங்கள் இல்லாவிட்டால் மன்னித்து விட்டுவிடுங்கள் மண+குடம் =மட்குடம் கண்+காட்சி =கண்காட்சி (ஏன் கட்காட்சி என்று வரவில்லை. இதற்கு ஏதாவது விதிகள் உண்டா? )
தமிழ் அம்மா நன்றாக புரியுது தமிழம்மா
நன்றி மகனே..
நாலாயிர திவ்ய பிரபந்தம் பற்றி இத்தகைய பதிவு போல இதுவரை வாழ்வில் நான் எங்கும் கேட்டதே இல்லை ம்மா. அவ்வளவு அருமையான தெளிவான பதிவு ம்மா. இந்த முதலாயிரம் இரண்டாமாயிரம்.........போன்று எனக்கு தெரிந்தவர்கள் யாருமே சொல்லி நான் அறியாத செய்தியை அழகாக தந்தீர்கள் ம்மா. நன்றி ம்மா
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
மிக்க நன்றி அம்மா !!.
வைணவர்கள் பாடிக்கொண்டு இருக்கும் ஓசைக்காகவே அங்கு நிற்பேன்.இன்று அங்கு நின்ற பெரியவரிடம் வினவினேன்.அவர் பிரபந்தம் என்று சொன்னார்.விளக்கம் தேடினேன்.அருமையான விளக்கம். வாழ்க.
பதிவுக்கு வாழ்த்துகள்.
வாழ்க.
மிகவும் பயனுள்ள வகையில் இருந்து நன்றி.........தாயே.
நன்றி மகனே..
மிக அருமையான பதிவு 🙏🙏👍👍
நன்றி நன்றி நன்றி அம்மா... உங்களின் பதிவை எதிர்பார்த்து குறிப்பெடுத்துக் கொள்கிறேன் தினமும்...நன்றி
நன்றி மகளே..
நன்றி அம்மா 🙏
Amma.supar
நன்றி மகனே..
தங்களுடைய பதிவு மிகுந்த நலம்பயக்கும்...
நன்றி மகனே..
நாலாயிரம்....அருமையான தெளிவான. விளக்கம்!
இதுவரை கேள்வி ப்படாத விளக்கம். நன்றி!
நன்றி மகனே..
Sivaya nama amma fantastic Amma
நன்றி மகனே..
மிக அருமையான விளக்கம் அம்மா வாழ்க வளமுடன்
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
நன்றி அருமையான பதிவு
நன்றி மகளே..
மிகவும் அருமை. அம்மா.
நன்றி மகளே..
மிக அருமை, தமிழம்மா. சிறப்பானத் தேடல்களால் ஆனப் பதிவு.
நன்றி மகளே..
அருமை அம்மா தங்களின் தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி
நன்றி மகனே..
அருமையான விளக்கம் அம்மா.
நன்றி மகளே..
பயனுள்ளதாக இருக்கிறது
திருச்சிற்றம்பலம்
நன்றி மகளே.. திருச்சிற்றம்பலம்
ஆழ்வார்கள் பற்றிய குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி தாயே
நன்றி மகளே..
நிச்சயமாக மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. நன்றிகள் பல அம்மா
நன்றி மகனே..
Arumai. Amma
நன்றி மகளே..
தெளிவான விளக்கம்.நன்றி அம்மா
நன்றி மகளே..
அம்மா! உங்களின் பதிவுக்காக தவமாய் தவம் இருக்கிறேன். அம்மா!
தொடர்ந்து பதிவிட முயற்சி செய்கிறேன் மகளே..
நல்ல தெளிவான விளக்கம்
நன்றி மகனே..
Vazhittha vayathillai vanangukiren amma 🙏🙏🙏 nanri.
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
நன்றிகள் கோடி அம்மா
நன்றி மகனே..
Super good amma
நன்றி மகளே ..
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
நன்றி மகனே..
அழுத்தமான உச்சரிப்பு . நன்றாக உள்ளது.
நன்றி மகனே..
Great
நன்றி மகனே..
உங்கள் பணிக்கு நன்றி அம்மா.
நன்றி மகளே..
எனக்கு தெரியாத செய்தி நன்றி அம்மா
நன்றி மகனே..
தெளிவான விளக்கம் அம்மா 🙏👌👌
நன்றி மகளே..
I am like it amma
நன்றி மகளே..
ஐம்பெரும் காப்பியங்கள்
ஐஞ்சிறு காப்பியங்கள்
பற்றிய சிறு விளக்கமும்
சிலப்பதிகாரத்தை பற்றிய முழுமையான தகவலும் உள்ள காணொளி பதிவு தருமாறு கேட்டு கொள்கிறேன் மா.....
நிச்சயமாக பதிவிடுவேன் மகளே..
@@SivanadiyavalThamizhamma நன்நன்றிகள் மா....
நன்றி மகளே..
நன்றி சிறந்த விளக்கம்
நன்றி மகளே..
அருமை அம்மா
நன்றி மகளே..
Super good meadam
நன்றி மகனே..
அருமை அக்கா
நன்றி மகனே..
Very very thanks mam
நன்றி மகளே..
Nanri ammaa
நன்றி மகனே..
Super
நன்றி மகளே..
கடவுள் தந்த வரம் அம்மா
நன்றி அம்மா தினமும் காணொலி போடுங்க நாங்க வெளியே போகமுடியாது கைக்குழந்தை உள்ளது உங்கள் காணொலி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ரொம்ப நன்றி அம்மா
நிச்சயமாக பதிவிடுவேன் மகளே.. நன்றி.
🙏
மிக்க நன்றி 🙏
நன்றி மகளே..
🙏🙏🙏🙏 amma
நன்றி மகளே...
மிக சிறப்பாக உள்ளது அம்மா,மிக்க நன்றி
நன்றி.
Supper mam
நன்றி மகனே..
அருமை
நன்றி மகனே..
நன்றஅம்மா.
நன்றி மகனே..
Thank you
நன்றி மகளே..
நன்றி என்ற ஒரு சொல் போதாது.....
நன்றி மகனே..
🙏👌amma
நன்றி மகளே..
Super mam.🙏
நன்றி மகளே..
Thanks mam please video continue pls.,.
தொடர்வேன்.
நன்றி அம்மா
நன்றி மகனே..
மிக்க நன்றி அம்மா....பெரும் உதவியாக உள்ளது அம்மா நீங்கள் தரும் விளக்கம் .என்ன கைமாறு செய்ய போகிறேன் தெரியல.... தங்களின் எல்லா வீடியோவையும் பார்த்ததில் தேர்வை பற்றிய பயம் கொஞ்சம் நீங்கியது.சிறு வேண்டுகோள் அம்மா....முடிந்தால்...தமிழக வரலாறு,பண்பாடு,ஆய்வு நெறிகள் இதற்கும் வீடியோ பதிவிட்டால் என்னை போன்றNet examkuதயாராகும் மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் அம்மா
நிச்சயமாக பதிவிட முயற்சி செய்கிறேன் மகளே.. கவலை வேண்டாம்.
பார்த்துக் குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள்.
மிக்க நன்றி அம்மா
நன்றி மகளே..
Thank you mam
நன்றி மகளே..
எனக்காக நேரம் செலவிட்டு பதில் அழித்ததற்கு நன்றி அம்மா. நிச்சயம் முயற்சி செய்து வெற்றி பெறுவேன் நன்றி அம்மா ,நான் உங்களை பின் தொடர்வேன்
நன்றி மகளே.. நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். வாழ்க வளமுடன்..
😊♥️🙏🙏
தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் விளக்கம் வேண்டும் அம்மா..
பதிவிடுவேன் மகளே..
@@SivanadiyavalThamizhamma 😇
அம்மா 12 ஆழ்வார் பற்றி சிறிது தெளிவாக ஆழ்ந்து கூறிங்கள்....
சரி மகனே..
அம்மா மிகவும் அருமை இது போல் தேர்வு தர முடியுமா
சரி மகளே..
Amma Thiru pallandu 137
Thirumalai 145 enru Annanthan book la iruku
அம்மா சைவக்குரவர்கள் நான்குபேர் பற்றிய காணொளி போடுங்க
பதிவிடுவேன்
1. நாலாயிர திவ்ய பிரபந்தம் என பெயரிட்டவர் யார்? , 2. ஆழ்வார் அருளிச் செயல்கள் என பெயரிட்டவர் யார்?
நாலாயிர திவ்ய பிரபந்தம் இதை எவ்வாறு பிரித்து எழுத வேண்டும்
நாலாயிரம்+திவ்யம்+பிரபந்தம்
@@SivanadiyavalThamizhamma 🙏🙏
Coahing center pogalama vittil erunthu patikalama amma ennitam entha oru bookum illai.antha alavu vasathi illai amma. Pls reply panunka
என்னால் இயன்ற அளவு முழுமையான முயற்சியுடன் பதிவிடுவேன் மகளே.. ஆனால் முழுமையாக கொடுப்பது நடைமுறைக்கு ஒத்து வராது என்பது தங்களுக்கே தெரியும். நானும் தங்களைப் போன்று படிப்பவள் தான். இலக்கணம் பதிவிடுவது மட்டுமே எனது குறிக்கோள். இருப்பினும் தங்களைப் போன்று பலரும் கேட்கும் காரணத்தால் மட்டுமே தேர்வு நோக்கில் வினா-விடைகளாக வழங்கிக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே உள்ள தேர்வுக்கான தொகுப்புகளைக் கொண்டு பார்த்து எழுதி பதிவிடவில்லை. அவ்வப்போது நூலகத்திற்கு சென்று பல குறிப்புகள் எடுத்து, பல தேடல்கள் மூலமாகவே பதிவிடுகிறேன். பிழையெனின் பொறுத்தருள்க. மிகுந்த ஆர்வம் கொண்டு தேடுங்கள். உலகம் உங்கள் கையில்.. வாழ்க வளமுடன்.
ஒரு மாதத்திற்குள் படிக்க சில அறிவுரை கூறுங்கள் அம்மா🙏🙏🙏Easyana units nu ungaluku thondrum karuthugalai enaku sollungal amma🙏🙏🙏
நிச்சயமாகக் கூறுவேன்.
@@SivanadiyavalThamizhamma நன்றி அம்மா🙏🙏
Which book author mam thank you mam
தமிழ் இலக்கிய வரலாறு ச.சுபாஷ் சந்திரபோஸ், மேலும் பல தேடல்கள்..
Part 1
Part 2
படி வரிசையாக தொகுத்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்
மிகவும் தெளிவான விளக்கம்
தருவேன்
Mam thinai ya pathi solluga ❤
சொல்வேன் மகனே..
அருமையான விளக்கம் அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏
நன்றி மகளே..
திருமால்... திருவரங்கம் இரண்டையும் பாடாத ஒரே ஆழ்வார் யார்?
12 ஆழ்வார் களை ஆழ்வார் கள் பதின்மர் என்றது எப்படி?
வடகலை.. தென்கலை பிரிவுகள் தத்துவ ரீதியாக எப்படி வேறுபடும்?
இவற்றை யும் கொஞ்சம் விளக்கிச் சொன்னால் பயன் தரும்.
நிச்சயமாக விரைவில் விளக்கமாகப் பதிவிடுவேன்
Telugu lo vuntundaa
வணக்கம் அம்மா.இலக்கண ஆசிரியர்கள் உரையாசிரியர்கள் படைப்பாளர்கள் இவ்வாறு அனைவரது பெயர்களை நினைவில் நிறுத்த கடினமாக உள்ளது.எளிய வழி ஏதாவது கூறுங்கள் அம்மா
விரைவில் பதிவிட முயற்சி செய்கிறேன்.
நன்றி அம்மா காத்திருக்கின்றோம்
நன்றி மகளே..
ஒரு சந்தேகம் அம்மா
விரும்பினால் பதில் தாருங்கள்
இல்லாவிட்டால் மன்னித்து விட்டுவிடுங்கள்
மண+குடம் =மட்குடம்
கண்+காட்சி =கண்காட்சி
(ஏன் கட்காட்சி என்று வரவில்லை.
இதற்கு ஏதாவது விதிகள் உண்டா? )
இறைவனின் கல்யாண குணங்களில் ஆழ்ந்தவர்களாதலால் இவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர்
நன்றி மகனே..
மிகவும் அருமையான விளக்கம் அம்மா.மிக்க நன்றி
நன்றி மகளே..
நன்றி அம்மா
நன்றி மகளே..
🙏🙏🙏🙏
Thank you mam
நன்றி மகளே..
நன்றி அம்மா
நன்றி மகளே..
நன்றி அம்மா.
நன்றி மகளே..
நன்றி அம்மா
நன்றி மகனே..
நன்றி அம்மா.
நன்றி மகனே..
நன்றி அம்மா.
நன்றி மகளே..
நன்றி அம்மா
நன்றி மகனே..
நன்றி அம்மா
நன்றி மகளே..
நன்றி அம்மா
நன்றி மகளே..
நன்றி அம்மா
நன்றி மகனே..