மொழி அமைப்பு பகுதி-01 | 31 வினா-விடைகள்
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025
- PGTRB தமிழ் பிரிவு-1
மொழி அமைப்பு பகுதி_01
மொழியை அறிவியல் முறையில் ஆராயும் துறை -மொழியியல்
1.மரபுவழி இலக்கணம்
2.மொழியியல் இலக்கணம்
மொழி அமைப்பை ஆராயும் முறைகள்
1.ஒலியனியல்
2.உருபனியல்
3.தொடரனியல்
ஒலியை ஆராயும் முறைகள்
1. பௌதிக ஒலியியல்
2. கேட்பொலியியல்
3. உச்சரிப்பொலியியல்
பேச்சொலிகளின் பிரிவுகள்
1. உயிரொலிகள்
பிறப்பை விளக்கும் முறைகள்-3
2.மெய்யொலிகள்
மேற்கண்டவை தொடர்பான
31 வினா-விடைகள் வழங்கப்பட்டுள்ளன.
@SivanadiyavalThamizhamma
சிறப்பு! உங்களால் மட்டுமே முடியும். நாங்கள் பின்தொடர்கிறோம், தமிழம்மா.
நன்றி மகளே..
தங்களை மறக்கவே முடியாது அம்மா.
நீங்கள் நீண்ட வாழ்க
இதயம் கனிந்த நன்றிகள்
நனி நன்றி அம்மா
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
நன்றாக புரியும்படி என் நடத்தியுள்ளீர்கள் அம்மா. உங்களுக்கு எனது மிக்க நன்றிகள் அம்மா🙏🙏🙏.
மிக்க நன்றி மகனே..
அருமையான பதிவு
நன்றி மகளே..
மிக அருமையான பதிவு நன்றி அம்மா
நன்றி மகளே..
அருமையான பதிவுகள் அம்மா நன்றிகள் பல....
நன்றி மகனே..
Arumai amma
நன்றி மகளே..
Mam நன்றி
நன்றி மகனே..
அருமை.....
நன்றி
மிக அருமையாக சொல்கிறீர்கள்.இப்போதும் குழுவில் இணைப்பீர்களா அம்மா.நீங்கள் போடும் வீடியோக்களை ஒவ்வொன்றாக கேட்டு வருகிறேன்.நன்றி அம்மா
நன்றி மகளே.. தற்போது குழு செயல்படவில்லை மகளே..
நன்றிகள் பல.
நன்றி மகனே..
Sure
ஓம் நமசிவாய பதிவுகள் பயனுள்ள வகையில் உள்ளது அம்மா நன்றி சிவாயநம
நன்றி மகளே.. திருச்சிற்றம்பலம்.
பதிவிற்கு நன்றிம்மா.
நன்றி மகளே..
Very very thanks mam.
நன்றி மகளே..
I want to join your group mam
Nanri Amma
நன்றி மகளே..
நன்றி அம்மா.
நன்றி மகளே..
படிக்க வேண்டிய ஆர்வத்தை உருவாக்குகிறது. ரொம்ப நன்றி.
நன்றி மகளே..
Ivvalavu effort eduthu video podura, ungalai kadavul niraivai aasirvathipar
நன்றி மகனே.. மற்றவரை ஊக்கப்படுத்தும் நல்லெண்ணம் கொண்ட தங்களையும் இறைவன் ஆசீர்வதிப்பார். வாழ்க வளமுடன்..
மிக மிக எளிமையாக எளிதில் புரியும்படி அருமையாக நடத்தியுள்ளீர்கள்.நன்றிகள் பற்பல
நன்றி மகளே..
மிக்க நன்றி அம்மா. உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிக அருமை அம்மா
நன்றி மகளே..
மிக்க நன்றி அம்மா மிகவும் பயனுள்ளதாக உள்ளது எனவே தினந்தோறும் பதிவிடுங்கள் அம்மா
நன்றி மகளே..
வணக்கம் சகோதரி மிக்க நன்றி அருமையான விளக்கம் வீடியோ தொடர்ந்து பதிவிடுங்கள் பணிவான வேண்டுகோள்
நன்றி மகளே.. முயற்சி செய்கிறேன்..
நன்றி தோழி 😊
நன்றி மகனே..
Thank you amma
நன்றி மகளே..
Nandri Amma
நன்றி மகளே..
👏👏👏👏👏👏👏👏 thank you Amma
நன்றி மகளே..
நன்றி அம்மா. சங்க இலக்கியம் பதிவிடுங்கள் அம்மா.
உங்களின் எல்லா பதிவுகளும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தாயே. உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி அம்மா.
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
மிகத் தெளிவு👍🏻👍🏻👍🏻👍🏻 . சிறப்பு தாயே மிக்க நன்றி!🙏🙏🙏
நன்றி மகளே..
UG trb vetri pera ennaium kuluvil serthu vidungal amma
தற்போது எந்த குழுவும் இல்லை. குழு அமைத்தால் இணைப்பேன்
மிக்க நன்றி தமிழம்மா 🙏
நன்றி மகனே..
தினந்தோறும் பதிவிடுங்கள் அம்மா..தங்கள் பதிவுகள் எனக்கு கற்கும் திறனை மேம்படுத்துகிறது.நன்றி அம்மா.. 🙏.வாழ்க வளமுடன் அம்மா 💐💐
நன்றி மகளே.. முயற்சி செய்கிறேன். வாழ்க வளமுடன்..
நன்றி அம்மா ..💐
வாழ்க வளமுடன் அம்மா 💐
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இலக்கிய இயக்கங்கள் பற்றிய தலைப்பில் பதிவிட முடியுமா அம்மா
பதிவிடுவேன் மகளே..
அம்மா இந்த எண்ணிற்கு அழைப்பு வரவில்லை
நானும் அக்குழுவில் சேர வேண்டும் அம்மா
குழு செயல்படவில்லை மகனே..
அம்மா, ஓர் ஒலியன் தனித்து பொருள் தராது என்று கூறினீர்கள். உருபன் விளக்கத்தில் ஒர் ஒலியன் தனித்து நின்று பொருள் தந்தால் ... என்று கூறுகிறீர்கள். இதில் எது சரி?
PDf மொத்தமாக போட்டால் நன்றாக இருக்கும் அம்மா
என்னிடம் pdf இல்லை மகளே..
வணக்கம். தாங்கள் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பற்றி பதிவு போட்டிருக்கிறீர்களா. இருந்தால். எனக்கு அதனை கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
இனி தான் பதிவிடவேண்டும்
@@SivanadiyavalThamizhamma நன்றியம்மா.
அம்மா தண்டியலங்காரம் சொல்லணியியலை விரிவாக கூறுங்கள்.
பதிவிடுவேன் மகனே..
வணக்கம் அம்மா தங்களுக்கு நான் அழைப்பு கொடுத்தும் என்னை தங்கள் குழுவில் இணைக்கவில்லை. என்னையும் தயவுசெய்து சேர்த்துக்கொள்ளுங்கள் அம்மா நான் கற்பதற்கு மிக ஆவலுடன் இருக்கின்றேன். தாயே!
பொறுத்தருள்க. அழைப்பு விடுங்கள்.
Amma nanum atha group la join painnau .....pls.....🙏🙏🙏
தற்போது குழு செயல்படவில்லை மகளே..
என்னையும் அந்தக் குழுவில் இணைத்துவிடுங்கள் அம்மா.......pls...🙏🙏🙏
அம்மா எட்டுத்தொகை போடுங்க
பதிவிடுவேன் மகளே..
Number swich of mam
எங்கள் வாழ்வில் விளக்கு ஏற்ற கடவுளின் வரப்பிரசாதம் நீங்கள் அம்மா... என்றென்றும் கோடான கோடி நன்றிகள் அம்மா...
நன்றி மகனே.. வாழ்க வளமுடன்..
Dislike pannavanga karanaththai sonna nallarukkum....
மிக்க நன்றி அம்மா
நன்றி மகனே..
நன்றி அம்மா
நன்றி மகளே..
👏👏👏👏👏👏👏 thank you Amma
நன்றி மகளே..
nandri amma
நன்றி மகனே..
நன்றி அம்மா 🙏
நன்றி மகனே..
அம்மா 🙏 உங்கள் கிட்ட பிடித்த ஒன்று அனைவருக்கும் பதில் கூறுதல் இந்த செயல் வளர்ச்சி பாதை கொண்டு செல்லும் நன்றி அம்மா 🙏 வாழ்க வளமுடன்.
நன்றி மகனே.. வாழ்க வளமுடன்..
Nandri amma
நன்றி மகளே..
நன்றி அம்மா
நன்றி மகளே ..
நன்றி அம்மா🙏🙏
நன்றி மகளே..
நன்றி அம்மா
நன்றி மகளே..
நன்றி அம்மா
நன்றி
நன்றி அம்மா
நன்றி மகளே..
நன்றி அம்மா
நன்றி மகளே..
நன்றி அம்மா
நன்றி மகளே..
நன்றி அம்மா
நன்றி மகளே..
நன்றி அம்மா.
நன்றி மகனே..