Tiruppur Tamil Temple Destroyed ☹️ | Alathur | tamilnavigation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024

ความคิดเห็น • 289

  • @s.a.sathiyapriya6555
    @s.a.sathiyapriya6555 4 ปีที่แล้ว +60

    வரலாற்றை சுவாசிக்க தெரியாதவர்கள் கையில் அதிகாரம் கிடைத்தால் , பாதுகாக்க வேண்டியவை மறந்து மறைந்து போன பொக்கிஷங்களாகிவிடும் (குரங்கு கையில கெடச்ச பூ மாலை போல )

    • @d.lsongs8686
      @d.lsongs8686 4 ปีที่แล้ว

      உண்மையான விடயம்

    • @sreevigahomegarden
      @sreevigahomegarden 3 ปีที่แล้ว +2

      அழகாக கூறினீர்கள்

    • @SamRichardson1990
      @SamRichardson1990 3 ปีที่แล้ว

      திருப்பூர்ல எவ்ளோவு பணக்காரங்க இருகாங்க.

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu 4 ปีที่แล้ว +33

    கோயில் மிகவும் பழமையானது மற்றும் மோசமான நிலையில் உள்ளது. இந்த இடத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி, திருப்பூரில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு இந்த கோயில் பற்றி தெரியாது என்பது உறுதி .... பின்னணி இசை மிகவும் நன்றாக இருந்தது ... வாழ்த்துக்கள்

  • @cinemastorage2931
    @cinemastorage2931 4 ปีที่แล้ว +3

    தம்பி..கடவுள் உனக்கு துணையிருக்கட்டும்....உனது பணி மிக அருமையானது...நீ தொடர்ந்து பலர் அறிந்திராத வரலாற்று உண்மைகளை ஆராய்ந்து வெளிக் கொணர வேண்டும்.....அதே சமயம் வரலாற்று அறிவை வளர்த்துக் கொண்டு ....உனது பாதுகாப்பையும் கவனத்தில் கொள்க....வாழ்த்துக்கள்...

  • @vivekr4513
    @vivekr4513 4 ปีที่แล้ว +31

    சேதமடைந்த ஆலங்களில் தகுந்த பாதுகாப்புடன் செல்லுங்கள்... வாழ்த்துக்கள்...

    • @jeyaprathac9857
      @jeyaprathac9857 3 ปีที่แล้ว

      மனசே வலிக்குது.
      நம் மன்னர்கள் போர் என்ற பெயரில் அவர்களின் பொக்கிஷங்களை அவர்களே அழித்துவிட்டார்கள்.

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 4 ปีที่แล้ว +15

    இது போன்ற இடங்களுக்கு செல்லும் போது மிகமிம கவனமாக செல்லுங்கள் கர்ணா சிறிய பூச்சிகள் கூட ஆபத்தை விளைவிக்கும் பாதுகாப்பாக செல்லுங்கள்

  • @Prabhakaran-sk1uy
    @Prabhakaran-sk1uy 4 ปีที่แล้ว +8

    நண்பா மிகவும் அருமையான வீடியோ மேலும் இதுபோன்ற வீடியோக்களை எதிர்பார்க்கிறேன் உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் மற்றும் நன்றி

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 ปีที่แล้ว +34

    பக்தியோடு போகவேண்டிய கோவிலை பயங்கரமான இடம்போல மாற்றியுள்ளார்கள் 🤦🏻‍♀️🙆🏻‍♀️

    • @sibii4325
      @sibii4325 4 ปีที่แล้ว

      Paravala akka manitharkal vida மரம் மற்றும் இயற்கை nala ooru pathipum illa ...keeladi kuda thannai marangal irruntha nala than pathukaka pattathu nu ammarnath ramakirusnan soonar..
      But viraivil gov department action aduthu seerakarathu avasiyam

  • @chitradhanasekaran2551
    @chitradhanasekaran2551 4 ปีที่แล้ว +10

    ரொம்ப வருத்தமா இருக்கு சகோ... புனரமைப்பு பணிகள் மேற்கொண்டால் நன்றாக இருக்கும்... கோவில் மேல அவ்ளோ பெரிய மரம் வளர்ந்து இருக்கு அதை கூட சிறிதாக இருக்கும் போதே வெட்டி இருந்தால் இவ்ளோ சிதைந்து இருக்காது போல. நிதின் சகோ நன்றி.. அருமையான காணொளி.

  • @ananthramasamy8028
    @ananthramasamy8028 4 ปีที่แล้ว +5

    பழமை வாய்ந்த கோவில் பற்றிய செய்திகளை படமாக்கிய கருணா மற்றும் குழுவினருக்கும், கோவில் பற்றிய செய்திகளை சேகரித்து வைத்திருக்கும் ஆறுமுகம் அய்யா அவர்களுக்கும் நன்றி 🙏

  • @sivasakthi6028
    @sivasakthi6028 4 ปีที่แล้ว +13

    பாண்டிச்சேரியில் அரிக்கமேடு பத்தி சொல்லுங்க... அது ரொம்ப பழமையானது ன்னு சொல்றாங்க

  • @Dhayanidhis
    @Dhayanidhis 4 ปีที่แล้ว +2

    நன்றி நண்பா. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இருந்தும் இந் நிலையா! ஏன் சரி செய்ய வில்லை.
    இவை எல்லாம் சரி செய்ய வில்லை என்றால் அத்துறை எதற்கு

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 4 ปีที่แล้ว +6

    I like the way you introduce yourself.. " yellorukkum vannakam, Yen Peru karna" 😃

  • @srividhyanarasimha7816
    @srividhyanarasimha7816 4 ปีที่แล้ว +4

    It is very sad. Why can’t we start our own fundraising to clean these kind of small places?
    As usual you rock and you always make wonderful videos. Keep doing

  • @souljahboy8059
    @souljahboy8059 4 ปีที่แล้ว +3

    I really respect your dedication and passion toward the things you're doing..🙏🙌

  • @TMBTamilBoss
    @TMBTamilBoss 4 ปีที่แล้ว +1

    இந்தக் காணொளி மிக அருமையாக உள்ளது. தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே..

  • @veerasamyrajan7584
    @veerasamyrajan7584 4 ปีที่แล้ว +5

    please make a documentry about Singi kulam Jain caves and vishnu temples at Tirunelveli near.

  • @suganyajones8879
    @suganyajones8879 4 ปีที่แล้ว +3

    அருமை பதிவு.உங்களால் பலரை சென்றடையும் என நம்புகிறேன்... வரலாறின் மீது நீங்கள் கொண்ட காதல் வியப்பில் ஆழ்த்தி விட்டது என்னை..... வாழ்க வளமுடன்...

  • @kalaivani5698
    @kalaivani5698 4 ปีที่แล้ว +22

    மனசுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது . தமிழ்நாடு மற்றும் தமிழ் மேலயும் பற்று இருந்துயிந்தா இப்படி வைத்துயிருப்பார்கள. தம்பி கருணா நம்மால் முடிந்த வரை எப்படியாவது சுத்த படுத்தி புதிப்பிக்க வேண்டும். நம் அரசாங்கம் அழிக்க தான் பார்க்கும் புதிப்பிக்காது. நீங்கள் சென்று வரும் ஒவ்வொரு பழமையான கோயில்களை பார்க்கும் பொழுது மனசு வருந்துகிறது.

    • @vinodhasreenivasa8119
      @vinodhasreenivasa8119 4 ปีที่แล้ว

      The first kalvettu is definitely Telugu.the last word is resin SDH I meaning eshuthinadhu

    • @fashionworld1.o415
      @fashionworld1.o415 3 ปีที่แล้ว

      நாம கோவிலை சுத்தம் செய்ய வேண்டும்...,... இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப கஸ்ட்டமா இருக்கு

  • @gopalakrishnanlakshmanan7668
    @gopalakrishnanlakshmanan7668 4 ปีที่แล้ว +7

    ,,தமிழர் கோவில்கள் பராமரிக்க இயலாமல் பாழடைந்துள்ளது ஆனால் பாவாடை வீடுகள் மூன்று ெதருவுக்கு ஒரு கிரிஸ்துவ கத்தும் கூடம் உள்ளது

  • @RajeshM-or8ul
    @RajeshM-or8ul 4 ปีที่แล้ว +7

    😋Bro to day Meetup la புளியோதரை பிரமாதம்........😋😋😋

  • @padmapadmavathi7654
    @padmapadmavathi7654 4 ปีที่แล้ว +1

    unga meetupla Vicky annaum vanthuruparu pola sema bro... neenga lifela inum neraiya saathipinga vaalthukkal 💐

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 4 ปีที่แล้ว +4

    Beautiful architecture! Wish the architect engineers would come and learn this skill before it gets destroyed.

  • @Kandasamy-wx2ud
    @Kandasamy-wx2ud 4 ปีที่แล้ว +10

    நம் இந்து கோவீலை பாதுகாப்பது நம் கடமை ஓம்நமொசிவாயா அறுமை தம்பி

  • @lokeshls7129
    @lokeshls7129 4 ปีที่แล้ว +2

    You are doing a great job bro👏hats off❤keep doing more videos like this

  • @syednoormohamed
    @syednoormohamed 4 ปีที่แล้ว +4

    12.10 Watch was Antique Collection. Karna please spend some more time with that man. I'm sure he'll help us to understand history.

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 4 ปีที่แล้ว +2

    அன்புள்ள கருணா
    வாழ்த்துக்கள். தங்கள் பணிகள் சிறக்கட்டும்.

  • @TAEzhumalaiS
    @TAEzhumalaiS 4 ปีที่แล้ว +6

    இது போன்ற சிறப்பு வெளிநாட்டு சாமிகளுக்கு இல்லை....

  • @theanvalli7624
    @theanvalli7624 4 ปีที่แล้ว +2

    Always u did extraordinary episodes,valga valamudan.

  • @NaadodiArun
    @NaadodiArun 4 ปีที่แล้ว +1

    Really super your study.
    I love to see like this places but cant but now i enjoy to see your videos.
    My dreams come true from your video.

  • @murugesanr5708
    @murugesanr5708 4 ปีที่แล้ว +6

    உங்கள் சேனல் மிகவும் சூப்பர்

  • @MrThillalangadi
    @MrThillalangadi 4 ปีที่แล้ว +10

    Surely U will reach to next level, congrats from Mr Thillalangadi channel.....

  • @parthsiva1999
    @parthsiva1999 4 ปีที่แล้ว +3

    உங்களுக்கு மிக பெரிய எதிர்காலம் இருக்கு கருணா

  • @tamilkaalai-8346
    @tamilkaalai-8346 4 ปีที่แล้ว +1

    உங்கள் ஆராய்ச்சி தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @senthamilachibharadhi
    @senthamilachibharadhi 4 ปีที่แล้ว +2

    நன்றி ,
    வாழ்த்துக்கள் கருணா

  • @veerasamyrajan7584
    @veerasamyrajan7584 4 ปีที่แล้ว +5

    அந்தப்பெரியவர்க்கு அவரது விவரத்தொகுப்புகளுக்கு நம் நன்றிகள் உரித்தாகுக

  • @mskmukesh7879
    @mskmukesh7879 4 ปีที่แล้ว

    "எல்லாருக்கும் வண்க்கம் என் பேரு கர்ணா".....☺😀🤗😍
    சூப்பர் சகோ...வெயிட்டிங் ஃபார் மீட்டப் வீடியோ...🔥🔥🔥🔥

  • @karthickmpg6476
    @karthickmpg6476 4 ปีที่แล้ว +9

    Bro today meetup sema 🤩

  • @krithigashanmugam9699
    @krithigashanmugam9699 4 ปีที่แล้ว +1

    நன்றி கர்ணா!ஆலத்தூர் 2500 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த ஊராகும் சாட்சியாக அருகில் உள்ள கரியகாளியம்மன் கோயில் கல்வெட்டுகளிள் காணலாம் . கோவில்கள்,கோட்டை மாரியம்மன் , அகிழி ,கோட்டை,பீரங்கி மேடை என நிறைய உள்ள ஊர் ஆலத்தூர். எங்கள் மூதாதையர் ஊர் . நன்றிகள் பல கர்ணா!A.S. ஆறுமுகம் எனது சித்தப்பா . நிறைய தகவல்கள் மற்றும் செவி வழி செய்திகள் அவரிடம் தெரிந்து கொள்ளலாம். நன்றிகள் பல.

  • @schoolkid1809
    @schoolkid1809 4 ปีที่แล้ว +12

    ✨Namma முன்னோர்கள் Maari அறிவாளியா நம்மலால ஆகாவே முடியாதுபோலா

    • @hasanchakravathi2322
      @hasanchakravathi2322 4 ปีที่แล้ว +2

      அவங்க புத்திசாலிகள் இல்லை நண்பா மெய்வறிவாளிகள் இயற்கை ஒழுங்குடன் இணைந்து வாழ்ந்ததால் தான் அவர்களால் பலவற்றை மிக இயல்பாக சாதிக்க முடிந்தது.

  • @RajeshM-or8ul
    @RajeshM-or8ul 4 ปีที่แล้ว +5

    To day Meetup sema bro sema enjoy🔥🔥🔥😍😍😍

  • @balajikrishnamoorthy8255
    @balajikrishnamoorthy8255 4 ปีที่แล้ว +6

    தம்பி, இந்தமாதிரி புதர்மண்டிய இடங்களுக்குச் செல்லும்போது சரியான காலணிகள் அணியுங்கள்.

  • @dravidathendral1079
    @dravidathendral1079 3 ปีที่แล้ว +1

    சிறப்பு மிக்க பதிவு... இவை பொதுவெளியில் பேசப்பட வேண்டும்...

  • @hitechborewellworks860
    @hitechborewellworks860 3 ปีที่แล้ว +1

    சார் உங்க கூட டிரைவர் வேலை இருந்தா குடுங்க. நானும் வந்துர்ரன். செமையா இருக்கு உங்க வீடியோ எல்லாம்

  • @jaishankar4615
    @jaishankar4615 4 ปีที่แล้ว +11

    கருணா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @kaushikns8050
    @kaushikns8050 4 ปีที่แล้ว +1

    Vera level bro... ❤️🔥🔥Nice music...good slo mo.... Looks like a haunted place

  • @balaselvaraj1504
    @balaselvaraj1504 4 ปีที่แล้ว +3

    இது போன்ற அழிந்துவரும் வரலாற்றையே அதிகம் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். வாழ்த்துக்கள்

  • @saranyameera578
    @saranyameera578 4 ปีที่แล้ว +1

    Nithin....andha mela eri karna poracha neenga epdi konjam kuda shake panama eduthurkinga.....nice nice....aprom....karna nalla padhivu....am expecting ....thiruparangundram...then...December mudiyapodhu.....jan strat aga podhu am wting....

  • @sriramn167
    @sriramn167 4 ปีที่แล้ว +5

    வாழ்க தமிழ்🙏❤️

  • @bhuvanajeyapandian5725
    @bhuvanajeyapandian5725 4 ปีที่แล้ว +1

    Bro neenga blessed soul .. Shiva peruman unga kudava irukanga sathya yugam la makalku neenga Oru karuvi nama history ah pathe therinchuka ..

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 4 ปีที่แล้ว +3

    நான் திருப்பூர் மாவட்டம் தான் இந்த வீடியோ பார்த்த பிறகு தான் இப்படி ஒரு கோயில் இருப்பது தெரியும் இனிமேல் தான் இந்த ஊரை கண்டுபிடித்து செல்ல வேண்டும்

  • @lovelykumarkkk8488
    @lovelykumarkkk8488 4 ปีที่แล้ว +1

    Hi.. bro
    my name... krishnakumar
    From.... Rajapalayam
    நீங்க பர்வதமலை பற்றி அனுப்பிய
    வீடியோ தொகுப்பை பார்த்தேன்... மிக அருமை
    பர்வதமலை பற்றிய சில தகவல்கள் எனக்கு நீங்கள் கூறவேண்டும்....

  • @vijayk.v3699
    @vijayk.v3699 4 ปีที่แล้ว +3

    The first inscriptions on the wall you showed in the video is Kannada inscriptions

  • @manansindhan9428
    @manansindhan9428 4 ปีที่แล้ว

    Good job brother... Keep it up... Nama culture, varalaru, bakthi ellame highest, greatful, asaathaaranamanadhu... Vera Entha thesathilum illadhathu...

  • @ridergk1557
    @ridergk1557 4 ปีที่แล้ว +13

    Today meeting video epo bro poduvinga

    • @ridergk1557
      @ridergk1557 4 ปีที่แล้ว +1

      @@RajeshM-or8ul ok bro

  • @d.lsongs8686
    @d.lsongs8686 4 ปีที่แล้ว +3

    வரலாற்று சிறப்பு மிக்க இடம்

  • @Yuvaraj-fp5ky
    @Yuvaraj-fp5ky 4 ปีที่แล้ว +2

    மிகவும் வருத்தம் அளிக்கிறது நண்பா தமிழர்களின் பாரம்பரிய கோயில்களை பாதுகாக்க பட வேண்டும்

  • @senthamilachibharadhi
    @senthamilachibharadhi 4 ปีที่แล้ว +4

    சமணர் root word is அம்மணர் rooted from அம்மணம், அம்மண நிலை அதாவது முக்தி நிலை அடைந்த தமிழ் சித்தர்களே. டாக்டர் பாண்டியன் ஐயா n தமிழ் சிந்தனையாளர் பேரவை சேனலில் அழகாக கொடுத்துள்ளார்

    • @periswamidevendra1010
      @periswamidevendra1010 4 ปีที่แล้ว +1

      நம் முன்னோர்கள் கட்டிய கோவில்லாகட்டும்

  • @srivigneshvideos3346
    @srivigneshvideos3346 4 ปีที่แล้ว +3

    Good job bro...👍
    Bt video pakurapo romba varuthama iruku... 😔

  • @dineshkumardineshkumar1395
    @dineshkumardineshkumar1395 4 ปีที่แล้ว +1

    bro enga areala vallalar vazndha idam kovil iruku bro mudinja vandhu oru video podunga chennai veerasami theru thuraimugam

  • @jaiseelan7191
    @jaiseelan7191 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றி

  • @govindanc6772
    @govindanc6772 3 ปีที่แล้ว

    Dai karna superda pls continue best of luck

  • @gomathim5360
    @gomathim5360 4 ปีที่แล้ว +5

    நீங்க படித்த தமிழ் புத்தகத்தில் மிகவும் பிடித்த புத்தகம் எது
    தாேழா

  • @jaganjagan8014
    @jaganjagan8014 4 ปีที่แล้ว +1

    ஊர் மக்கள் ஊர் தலைவர்கள் சேர்ந்து பாதுகாக்க வேண்டும் அது கடமையும் கூட

  • @nssnss9433
    @nssnss9433 4 ปีที่แล้ว +5

    நான் அந்த ஊரில் பிறக்கவில்லை வருத்தமாக உள்ளது அது சுடுமண் சிலை கோவில் சம்பந்தபட்டது இல்லை

  • @vigneshkumar-tz8bv
    @vigneshkumar-tz8bv 4 ปีที่แล้ว +1

    bro ungal pani migaum magilchi tarugiradu but video edukkum mun[[ pls check inside]] ulla visha pampugal..nattuvakaligam kidakkum migaum gavanam pls

  • @shanthysundararajan2479
    @shanthysundararajan2479 4 ปีที่แล้ว

    Good brother .nalla eduthu sollungappa.be safe.

  • @Amirthabala-n9h
    @Amirthabala-n9h 4 ปีที่แล้ว +1

    Anna VATTELUTHU eppadi padikkuradhu

  • @SureshSuresh-rk7zj
    @SureshSuresh-rk7zj 2 ปีที่แล้ว +1

    அரிதான கண்டிபிடிப்பாக உள்ளது. சமனகுடைவரையில் வட்டெழுத்து கல்வெட்டுகள் காணப்படுவது(கீழகுயில்குடி-மதுரை- பூலாம்குறிச்சி-சிவகங்கை) வழக்கமான ஒன்றுதான் ஆனால் இந்த சமனபள்ளி ஆழகிய வேலைப்படுடன் ஒரு கற்றளியாக உள்ளது. இதிலும் வட்டேழுத்து கல்வெட்டு காணப்படுவது அரிதான ஒன்று அடையாளப்படுத்தியதற்கு நன்றி

  • @கோவிந்தஇராசகுமார்

    நல்ல பதிவு கர்ணா.

  • @ikcreative4798
    @ikcreative4798 4 ปีที่แล้ว +3

    Gimbal use pannuga bro. Video shoot ku use fulla ah erukurum.

  • @rajanivivillagehero1545
    @rajanivivillagehero1545 4 ปีที่แล้ว +1

    Bro neenga tamil panpaatu kum history kum oru Young motivater 👍👍👍👍👍

  • @muthulakshmimuthiah4804
    @muthulakshmimuthiah4804 2 ปีที่แล้ว

    Bro, Your videos are very superb. I have noticed Tamil Nadu govt website for the stone inscriptions are now not working now. If possible need to get some help from govt authorities. And they can also put printed version of inscription in temple itself.

  • @krishnansrinivasan1673
    @krishnansrinivasan1673 4 ปีที่แล้ว

    Superb Karuna. God bless your efforts

  • @adhuidhu501
    @adhuidhu501 2 ปีที่แล้ว +1

    May be as a society we can crowd source funds to have some of the villagers take care of the sites like this until govt/ASI turns its attention.
    adhichanallur took 16 years of court intervention to send artifacts for carbon dating and court asking the site to be secured.
    so it may be decades before govt sets it attention to these temples.
    with enough abled ppl around, economically and mgmt wise, spreading awareness can help to restore the temple to old glory by common people alone.

  • @eswaraneswaran6702
    @eswaraneswaran6702 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் பயணம் தொடரட்டும்

  • @amuthammobiles9946
    @amuthammobiles9946 4 ปีที่แล้ว +1

    Intha kovil eppadi irunthirukum endru karpanai seythu parkiren

  • @niraimathirajendran4752
    @niraimathirajendran4752 4 ปีที่แล้ว

    இந்த மாதிரி இடங்களில் கண்டிப்பாக ‌தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும்பா‌ வாழ்க வளமுடன் 😊😊👍

  • @vigneshkumar-tz8bv
    @vigneshkumar-tz8bv 4 ปีที่แล้ว +1

    nanba idai parkum podu 1000 varusam munnadi valndathu pol irukku pls muyarchi seiyungal nam nattu pokkisattai mettedukka nandri

  • @saravanakumar-ip7mr
    @saravanakumar-ip7mr 3 ปีที่แล้ว

    Please come to aruppukotai malaiarasan Kovil and menakshi chokananathar temple

  • @karuppuoli825
    @karuppuoli825 2 ปีที่แล้ว

    ரொம்ப மன வேதனையாக உள்ளது தோழா... தமிழர்களின் கட்டிட கலைகள் எல்லாம் அழிவது நம்மை நாமே அழித்துக் கெள்வதற்கு சமம்...

  • @shahulha
    @shahulha 4 ปีที่แล้ว +4

    Bro, your telling that is Tamil vatta ellauthu, (0:39)But for me it looks like Kannada letters, I can read few letter of it... A liittle background I am tamilian who was born and brought up in bangalore, My first langauage was Kannada during my school days... The last line is ra, sa na thi ಠ ನ ಸ ತಿ

  • @m.maheswaranvlogsariyalur706
    @m.maheswaranvlogsariyalur706 4 ปีที่แล้ว +1

    Ariyalur district சுற்றி பல கோவில்கள் இது போன்று இருக்கிறது bro.

  • @ramanujamsrirangam2100
    @ramanujamsrirangam2100 4 ปีที่แล้ว +1

    That statue may be ayyanar one leg folded another hanging. An arrival in right hand.

  • @vishalvishal7233
    @vishalvishal7233 3 ปีที่แล้ว +1

    Bro thanjavur athanakkottai village old temple irukku alinju pochu bro review pannunka bro

  • @arunkumar-jk2hb
    @arunkumar-jk2hb 4 ปีที่แล้ว +1

    Arumugam iyya ku ennudaiya nandri.

  • @ponnsheartkiller
    @ponnsheartkiller 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா,

  • @geethaappu4365
    @geethaappu4365 4 ปีที่แล้ว

    Varutham dhan but super bro ungal muyarchikku vazhthukkal👍👍

  • @pavithrasv8996
    @pavithrasv8996 4 ปีที่แล้ว +1

    great work

  • @rajasegaran.p7746
    @rajasegaran.p7746 4 ปีที่แล้ว +1

    Super Anna

  • @nageswais9138
    @nageswais9138 4 ปีที่แล้ว

    Nice video karna 👍congratulation

  • @aaya4262
    @aaya4262 4 ปีที่แล้ว +1

    Love u Bro..... u r awesome

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 ปีที่แล้ว

    Thanks karna valga valamudan god bless you

  • @elangovanelango5988
    @elangovanelango5988 4 ปีที่แล้ว +1

    அருமை..

  • @hemasamayalarai7702
    @hemasamayalarai7702 4 ปีที่แล้ว

    Weldon very useful information
    Definitely I'll go and watch

  • @ArrasiEham
    @ArrasiEham 4 ปีที่แล้ว +1

    Manam valikirathu. Nam purathana selvangal gavanippar atru kidakkirathu

  • @mathsup767
    @mathsup767 4 ปีที่แล้ว

    Very good effort. Go ahead your team...

  • @v_son6533
    @v_son6533 4 ปีที่แล้ว

    Very good sir

  • @KumarKumar-eg7ve
    @KumarKumar-eg7ve 4 ปีที่แล้ว +9

    Requesting the archeological department to renovate this treasure as soon as possible.

    • @raising_athelete
      @raising_athelete 4 ปีที่แล้ว

      Ille bro ide Muslim r Crist property aa irunda eppadi irindirukum , yosinge , ide yaru paramarippa,,

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 3 ปีที่แล้ว

    Carry on bro...

  • @rathannrathann4301
    @rathannrathann4301 4 ปีที่แล้ว

    அருமை