விசித்திரமான ஒரு சிவன் கோவில் - Ancient Sivan Temple - Avani Betta Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 90

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 ปีที่แล้ว +5

    ஆச்சர்யமான அற்புத பதிவு சீதாதேவி மக்களை இங்கேயா பெற்றெடுத்திருப்பார் இப்பவே இப்படிஇருக்கு அப்போது எப்படி இருந்திருக்குமோ நம்ஊரில் கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயிலிலும் இதே போல் சொல்கிறார்கள் எப்படியோ ராமாயண காலத்திற்கே சென்றது போல் மகிழ்ச்சி பதிவிற்கு நன்றி

  • @priyankas2357
    @priyankas2357 ปีที่แล้ว +20

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @Munuswamy.G
    @Munuswamy.G ปีที่แล้ว +7

    ஒரு புதிய கோவில் தங்களது பதிவின் மூலம் தெரிந்தது நண்பரே. அவசியம் சென்று காணவேண்டும். அருமையான அமைதியான பழமையான சிவதலம். நன்றி நண்பரே தங்களது பதிவிற்க்கு. ஓம் நமச்சிவாய. திருச்சிற்றம்பலம்.

  • @indhuindhu6053
    @indhuindhu6053 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு சிவனுடைய அருளால் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @kalpanarajendran3436
    @kalpanarajendran3436 ปีที่แล้ว +24

    நிஜமாகவே அந்த குகை லவ, குச குழந்தைகள் பிறந்த இடமா? அப்படியானால் அந்த இடத்தை நீங்க வீடீயோ போட்டது எவ்வளவு பெரிய விஷயம், அந்த குகையை பார்க்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது, நன்றி...

  • @rajinisathishkumar
    @rajinisathishkumar ปีที่แล้ว +2

    உங்கள் சேனலின் சுரேந்திர புரி வீடியோவில் இருந்து உங்கள் விடியோ follow செய்கிறேன். இதுவரை 3 விடியோ பார்த்திருக்கிறேன். Like பண்ண மறந்துவிட்டேன் மன்னிக்கவும். மிகவும் நன்றாக உள்ளது. இப்போது like செய்கிறேன்... முறுதேஸ்வரர் விடியோ பார்த்துவிட்டு இங்கே வருகிறேன்

  • @suramusical5425
    @suramusical5425 9 หลายเดือนก่อน +1

    வீடியோவை பார்க்கும்போது கோயிலை நேரடியாக பார்த்த உணர்வு வருகிறது ! மிகவும் பழமையான கோயிலை பதிவு செய்துள்ளீர்கள் ! அற்புதமான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ள இந்த கோயில் பிரமிப்பை தருகிறது ! கோயிலை பற்றிய வர்ணனைகளும் சிறப்பாக உள்ளது ! கோயில்களை பற்றி நானும் எனது சுரா மியூசிகல் சேனலில் பதிவு செய்து வருகிறேன் !தங்கள் பணி பாராட்டுதற்கு உரியது !வாழ்த்துக்கள் !

  • @indras7641
    @indras7641 ปีที่แล้ว +5

    நன்றி! நன்றி! கோடான கோடி நன்றிகள்! வாழ்க! வாழ்க வளமுடன் ! வாழ்க பல்லாண்டு!

  • @gmlrgmlr6949
    @gmlrgmlr6949 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி நண்பரே நாங்களே நேரில் சென்று பார்த்த அனுபவம் கிடைத்தது நன்றி நண்பரே

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி அருமையான பழமையான சிவன் கோயில் பதிவு அருமை 👍 வாழ்த்துக்கள் நன்றி சார் 🌳🌳🌹🌹🍒🍒🙏🙏

  • @lakshmansri627
    @lakshmansri627 2 หลายเดือนก่อน

    மிக அருமையாக இருந்தது.❤

  • @priyankas2357
    @priyankas2357 ปีที่แล้ว +3

    அருட்பெருஞ்ஜோதி அருள் பெறும் ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சிவாயா நமா சிவாயா நமா சிவாயா நாமா

  • @prabakaranpraba1958
    @prabakaranpraba1958 ปีที่แล้ว +4

    💚 Arumai Yana pathivu valthukkal brother

  • @govindarajanshankari9924
    @govindarajanshankari9924 ปีที่แล้ว +3

    Wow 😍😍super place ji do more videos like this😊🥰 ஓம் சிவாய நம. அழகா தொகுத்து வழங்குறீங்க ji keep it up

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti ปีที่แล้ว

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை யானகோவிலைசுற்றிகாட்டியமகனுக்குநன்றி.நன்றி👌🌹🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @mathi9483
    @mathi9483 ปีที่แล้ว +1

    இப்படி ஒரு கோவில் கான்ம்பித்ததுக்கு நன்றி பிரதர்

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 4 หลายเดือนก่อน

    Arumayana padhivu nandri

  • @latharajamani8269
    @latharajamani8269 ปีที่แล้ว

    Om nama shivaya
    🙏🏻🌸🌺🌷🌹🙏🏻
    Super kovil bro

  • @sivaguru8378
    @sivaguru8378 ปีที่แล้ว

    அருமையான கோவில் தரிசனம் மிகவும் நன்றி ஓம்நமசிவாய

  • @TamilSelvan-uo2yg
    @TamilSelvan-uo2yg ปีที่แล้ว +4

    . OM.NAMA.SIVAYA 🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩♥️♥️♥️💐💐💐💐

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi5281 ปีที่แล้ว +3

    நன்றிகள் பல கோடி

  • @vinodkumarramanpillai7997
    @vinodkumarramanpillai7997 9 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு தம்பி ❤❤❤

  • @Nithumithuchannel
    @Nithumithuchannel ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @nishanethaji2496
    @nishanethaji2496 ปีที่แล้ว +1

    Super irukku koil bro

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 ปีที่แล้ว +1

    அற்ப்புதம் அற்ப்புதம் நன்றி தம்பி

  • @positivepraveen9141
    @positivepraveen9141 ปีที่แล้ว +1

    Thank u for showing such amazing places...

  • @radhakrishnamurthy2382
    @radhakrishnamurthy2382 ปีที่แล้ว

    Oom mama sivaaya... Very good place 🎉

  • @shenbagalakshmivallinathan1424
    @shenbagalakshmivallinathan1424 ปีที่แล้ว

    மிகமிகஅஅரிய இடம் காட்சிக்கு மிகநன்றி ஐயா

  • @Nithumithuchannel
    @Nithumithuchannel ปีที่แล้ว +1

    சீத்தா குகை அருமை

  • @nirranature
    @nirranature ปีที่แล้ว

    wonderful, thanks so much

  • @jeethagtha257
    @jeethagtha257 ปีที่แล้ว +4

    BAIRAVAR thunai ungeleke epomeh irekom Anna 🥰.. all of ur videos Avere irekare ❤️..I notice that everytime

  • @shyamala1404
    @shyamala1404 ปีที่แล้ว +6

    Ohm namashivaaya, 🙏🏻🙏🏻, what an amazing temple, can't be blink our eyes ,beautiful & proud of our ancestors, great effort brother, keep explore our cultural prides

    • @gnanaganesh5937
      @gnanaganesh5937 ปีที่แล้ว +1

      th-cam.com/video/KWajRiuLlcc/w-d-xo.html🙏🙏

  • @savibadri
    @savibadri 9 หลายเดือนก่อน

    Excellent efforts

  • @manonmanis3387
    @manonmanis3387 ปีที่แล้ว

    Wow super valga valamudan

  • @navifrompandora2586
    @navifrompandora2586 ปีที่แล้ว +3

    super place 👍

  • @saikumarkhan
    @saikumarkhan ปีที่แล้ว +5

    எல்லாம் சிவமயம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ShrrinivasanChinu
    @ShrrinivasanChinu 14 วันที่ผ่านมา

    Marvelous

  • @indumathipooranan1487
    @indumathipooranan1487 ปีที่แล้ว +1

    Absolutely amazing information and wonderful temple. A great find indeed. Excellent explanation and crisp coverage as usual. A great fan of your channel, Thambi. You inspire me to visit places around us know more about our own state and country

  • @lovethissoil...3242
    @lovethissoil...3242 ปีที่แล้ว +1

    I watching your videos a few days... Every videos are awesome... Good job... Keep it. Well explain always. 👌👌👌👌

  • @kumaripasumaitamil7626
    @kumaripasumaitamil7626 ปีที่แล้ว +3

    Super bro

  • @soundaryabalas
    @soundaryabalas ปีที่แล้ว

    No words to express. May you travel far and wide with the Almighty's blessings

  • @MSVlogs-mp8dh
    @MSVlogs-mp8dh ปีที่แล้ว +3

    Super bro good

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +3

    🙏🌺🙏🔱🌷சிவாய நம🌹🙏🥀🌸

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 ปีที่แล้ว +5

    அருமையான அவனிபேட்டா
    கோவில்,பற்றிய விளக்க பதிவு
    அருமை.wishes from, " வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe,...நன்றி....

  • @sakthiveln5154
    @sakthiveln5154 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய நமக

  • @gv11
    @gv11 ปีที่แล้ว +3

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள்

  • @sukumarr1768
    @sukumarr1768 ปีที่แล้ว

    Nice

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 ปีที่แล้ว +1

    அற்புதமான கோயில். விளக்கம் அருமை. சிவன் நந்தி தொடர்பு என்ன என்பதை விளக்கவும். நன்றி நண்பரே 🙏

  • @mathi9483
    @mathi9483 ปีที่แล้ว

    அப்பனே ஈஸ்வரா பரம்பொருளே மகாதேவா மகேஷ்வரா சிவசங்கரா பார்வதித் தாயே எம்பெருமானே பூத நாதா பக்கத் துணையாக இருந்து என்குடும்பத்தை பாதுகாத்து வர வேண்டும் அப்பா விரைவில் என் கஸ்டம் தீர அருள் புரியுங்கள் அப்பனே ஓம் நமசிவாய ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    ஓம் ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏

  • @saransathish5260
    @saransathish5260 ปีที่แล้ว

    காண கிடைத்தது பாக்கியம்..

  • @nethajikilar9271
    @nethajikilar9271 ปีที่แล้ว +1

    Kanchipuram koviluku poitu vidios podunga bro

  • @vaideeswaranm.s.2059
    @vaideeswaranm.s.2059 ปีที่แล้ว

    Really amazing.

  • @renugagunasekar9587
    @renugagunasekar9587 ปีที่แล้ว +6

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🙏

  • @shivasaravana
    @shivasaravana ปีที่แล้ว

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @maris7862
    @maris7862 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @lalitha5996
    @lalitha5996 ปีที่แล้ว +2

    👍

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th ปีที่แล้ว

    Ohmnamasivaya

  • @lakshmi.i7144
    @lakshmi.i7144 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய

  • @Aruna95ammu
    @Aruna95ammu ปีที่แล้ว +1

    Which place bro

  • @selvarajah6752
    @selvarajah6752 ปีที่แล้ว +2

    🙏

  • @RajKumar-mu1ug
    @RajKumar-mu1ug ปีที่แล้ว +1

    Hi brother,such a wonderful job,l am really happy than 1000 of thanks brother......than unga channel la job related ah promotion pannuvegala..... kindly request......

  • @raghuravi8194
    @raghuravi8194 ปีที่แล้ว +2

    Hi bro. Chennai to avani beta how to travel in bus/train bro..

    • @mysutrula
      @mysutrula  ปีที่แล้ว +1

      Bangalore to avani bus iruku bro

    • @raghuravi8194
      @raghuravi8194 ปีที่แล้ว

      @@mysutrula thank you🙏 so much

    • @kannanramsvirunthu228
      @kannanramsvirunthu228 ปีที่แล้ว

      @@mysutrula ப்ரோ அங்க ஸ்டே பன்ன லாட்ஜ் எதும் இருக்கா? Food facilities இருக்கா? பஸ், ட்ரெயின் டைமிங்க் இருந்தா சொல்லுங்க

  • @manface9853
    @manface9853 ปีที่แล้ว

    Om siva

  • @kannanramsvirunthu228
    @kannanramsvirunthu228 ปีที่แล้ว

    Hosur r Bangalore எதுல இருந்து ப்ரோ ஈசியா ரீச் பன்ன முடியும் கோவில? பஸ்,ட்ரெயின் டைமிங் எதும் இருந்தா சொல்லுங்க

  • @sharam4246
    @sharam4246 ปีที่แล้ว

    seetha devi kugayil lava kusavuku thuli kata ootai potirupargal

  • @SangiBahi786
    @SangiBahi786 ปีที่แล้ว

    ௐ நம சிவாய
    ௐ நம சிவாய
    ௐ நம சிவாய
    ௐ நம சிவாய
    ௐ நம சிவாய

  • @vigneshwaranwaran
    @vigneshwaranwaran ปีที่แล้ว

    Which route

  • @raghukrishnan1830
    @raghukrishnan1830 ปีที่แล้ว

    கி ரங்கநாதன் ரகு
    ஓம் நமசிவாய சிவாய சங்கரா.

  • @manoharikumaruppan2128
    @manoharikumaruppan2128 15 วันที่ผ่านมา

    The first temples with their names looks like Palipàday that means their grave on top lingam thats what explained ancestors aintion time oum

  • @RajuKera-he9cc
    @RajuKera-he9cc ปีที่แล้ว

    Kanchi manadapam .unavu mandapam.

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov ปีที่แล้ว +1

    Temple open time

  • @RainbowBoy424
    @RainbowBoy424 ปีที่แล้ว +1

    Bro it's my native only

  • @vigneshwaranwaran
    @vigneshwaranwaran ปีที่แล้ว

    I am madurai

  • @rathnamravi1076
    @rathnamravi1076 ปีที่แล้ว +1

    ஆமாம் காப்பர் சத்தம் வந்தது.

  • @nivedajackson
    @nivedajackson ปีที่แล้ว

    Yaaruya nee ketute iruklam

  • @jothisakhtimaruthai322
    @jothisakhtimaruthai322 ปีที่แล้ว

    🐶🍪🙏👍

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 ปีที่แล้ว +1

    பொட்டு = மலை
    பொட்டு = பொட்ட = பெட்ட
    இருளர் மொழி

  • @SelvaGanapathi-um6og
    @SelvaGanapathi-um6og 4 หลายเดือนก่อน

    TX de l

  • @dharmalingamselvarajan2186
    @dharmalingamselvarajan2186 ปีที่แล้ว +2

    Good effort .give your mail id

  • @diyapandi2498
    @diyapandi2498 ปีที่แล้ว

    Which place bro