1961 திருடாதே வசூலில் ஒரு சாதனை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 23

  • @VasiMuthuvel
    @VasiMuthuvel หลายเดือนก่อน +1

    Only one sivaji. In the world

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 2 หลายเดือนก่อน +3

    Super super movies from ever green hero mass hero collection Chakravarty is only one puratchi thalavair Bharath Ratna Dr.MGR 🙏🏻🙏🏻🙏🏻

  • @syed_hussain144
    @syed_hussain144 2 หลายเดือนก่อน +4

    நெல்லை பார்வதி தியேட்டரில் திருடாதே 101நாள்

  • @mahenderanm570
    @mahenderanm570 2 หลายเดือนก่อน +2

    Top

  • @sironmani5747
    @sironmani5747 2 หลายเดือนก่อน +5

    சங்கர் சார் சரவனா பிலிம்ஸ் தயாரித்த பணத்தோட்டம், சந்திரோதயம், கலங்கரை விளக்கம் நூறு நாட்கள் ஓடாவிட்டாலும் நிறைய தியேட்டர் களில் ஐம்பது நாட்களுக்கு மேல் ஓடி நல்ல வசூல் பெற்று லாபத்தை கொடுத்த படங்கள். அதனால்தான் எம்ஜிஆரை வைத்து மீண்டும் மீண்டும் படம் தயாரித்தனர்.

    • @vinayagamoorthisivagami337
      @vinayagamoorthisivagami337 2 หลายเดือนก่อน

      ஆமாம் சங்கு சார்,அப்போ முக்தாவின் தொடர் சிவாஜி படங்கள், முரடன் முத்து வரை பந்தலு படங்கள், பாலாஜி தொடர் சிவாஜி படங்கள் இவையும் இப்படி என்று ஓத்துக் கொள்வாயா?

    • @vinayagamoorthisivagami337
      @vinayagamoorthisivagami337 2 หลายเดือนก่อน

      ஆனால் 100 நாள் ஒடா இப் flop படங்கள் தொடர்ந்து எடுத்தவேளை குடியிருந்த கோவில் 100 நாள் வெற்றிப் படம் பின் MG ஐ க் கை விட்டு விட்டு போயிட்டாரே. இது எல்லாம் புரியாத புதிர். சரி இங்கு முக்கிய விடயம் நல்லவன் வாழ்வான் MG 50 ம் flop பதுக்கப் பட்ட புதிர் என்னவென்பது தான் புரியாப் புதிர். இப்படித் தான் முன்னர் ஒருமுறை படு flop தாய் மகளுக்கு கட்டிய தாலியையும் பதுக்கிவிட் டார் உங்கள் சங்கு சார். நான் கேட்டால் பதில் சொல்லாமல் comments ஐ கோழைத் தனமாக அழித்து விட்டான். நீயாவது கே ட்டுச் சொல்லப்பா? அருமை எருமை சூப்பர் என்று comments கொடுக்கும் அப்பாவி ரசிகர்களும் MG படம்கள் பற்றியே எதுவும் தெரியாத கோமாளிகள் போல. பதிவு வந்த உடனேயே தட்டிக் கேட்டு இருக்க வேண்டுமே? flop எனிலும் தலையர் முக்கிய 50 வது படம் அல்லவா.

    • @syed_hussain144
      @syed_hussain144 13 วันที่ผ่านมา

      @@sironmani5747 முரடன் முத்து படு தோல்வி யில் தான் மனம் பாதித்து புரட்சி தலைவரால் பணம் சம்பாதித்து வெளிவந்தார் பநதுலுமுக்தா படங்கள் மறு வெளியீடு என்ற பேச்சுக்கே இடமில்லை

  • @rajendranp1442
    @rajendranp1442 2 หลายเดือนก่อน +2

    Expect MGR film,no other film running.

    • @sabithasankar54
      @sabithasankar54  2 หลายเดือนก่อน

      All other films were running but not get a good collection.

    • @vinayagamoorthisivagami337
      @vinayagamoorthisivagami337 2 หลายเดือนก่อน

      ​@@sabithasankar54Yes ,Yes Great liar in voice of frog .Later we meet regarding these matters..

  • @dawoodsheik619
    @dawoodsheik619 2 หลายเดือนก่อน +1

    என்னங்க ஐயா உங்க கருத்து எங்கள் அண்ணன் சிவாஜி படம் ஓடவில்லை என்பதை தான் அதிகமாக சொல்றீங்க உங்க கருத்தை சொல்றீங்க பரவாயில்லை எங்கள் அண்ணன் சிவாஜி பல வெற்றி பட நாயகள் சேக் சிவாஜி ரசிகர் திண்டுக்கல்

    • @sabithasankar54
      @sabithasankar54  2 หลายเดือนก่อน +1

      ஓடாத படங்களை ஓடியதாக சொல்லும் போது அதை மறுக்க வேண்டியதால் மறுக்கிறேன். அவ்வளவுதான்.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 2 หลายเดือนก่อน

      பல படங்கள் பலவூர்களில் 50நாள் என்று. உமது பொய் செய்திகளை நாங்கள் இல்லை என்றால் ஆதாரம் தருவதில்லை,இல்லை என்றால் comment எடுக்கப் படுகிறது,

  • @thyagarajanmj9931
    @thyagarajanmj9931 2 หลายเดือนก่อน +1

    Both Thirudathe and Thai sollai thatathe were super hit films in 1961. More so MGR films rerun cannot be matched by any other actor s movies.

  • @NageshNagesh-vr1je
    @NageshNagesh-vr1je 2 หลายเดือนก่อน +1

    Chandhrodhayam is ever good. The film ran 94 days on Chennai Gaiety and some other theaters.
    Panathottam 85 days, Kalangarai Vilakkam, ran 75 days.

  • @smdilli716
    @smdilli716 2 หลายเดือนก่อน

    Mgr🙏🙏🙏

  • @TheKVKrishnan
    @TheKVKrishnan 2 หลายเดือนก่อน

    Then nilavu title was shot with test match at madras india vs west indies.