VO Chidambaram Pillai History in Tamil | இவரின் வாழ்க்கை வரலாறை கேட்கவே ஒரு தைரியம் வேண்டும் 😱

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 190

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan ปีที่แล้ว +59

    வா ‌‌உ சிதம்பரம் பிள்ளை புகழ் ஓங்கட்டும் ❤🔥🙏💪

  • @vickyvignesh1449
    @vickyvignesh1449 ปีที่แล้ว +66

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை வாழ்க

  • @Tamilachikanmani
    @Tamilachikanmani ปีที่แล้ว +37

    152வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் வ.உ.சிதம்பரம்பிள்ளை ஐயா அவர்களுக்கு

  • @SanthanaBala-dd4ug
    @SanthanaBala-dd4ug ปีที่แล้ว +83

    நான் வணங்கும் முதல் கடவுள் ஐயா வ.உ.சி பிள்ளை அவர்களுக்கு 152வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா 🔰வணங்குகிறேன் கடவுளே🙏🏻

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 ปีที่แล้ว +27

    வாழ்த்துக்கள் அண்ணா... இப்போது இருக்கும் ஐய்யா அவர்களின் புகழ் அவர் பட்ட கஷ்டத்திற்கு கடுகளவு கூட சமம் இல்லை 😔🙏🙏🙏

  • @kindman8408
    @kindman8408 ปีที่แล้ว +139

    பிள்ளையவர்களின் தியாகத்தை மிஞ்சியவர்கள் இந்தியாவில் எவரும் இல்லை. 💓😪😪😪😭😭😭😭🙏🙏🙏🙏

    • @deenathayalan6480
      @deenathayalan6480 ปีที่แล้ว +3

      Sathi Thevar Ella Maga thavarr

    • @tamilravi311
      @tamilravi311 3 หลายเดือนก่อน

      ​@@deenathayalan6480❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @SanthanaBala-dd4ug
    @SanthanaBala-dd4ug ปีที่แล้ว +47

    பாரததாயை சுமந்தவன் என் தாத்தா வ.உ.சி பிள்ளை ஐயா🙏🏻🥺🙇🏻‍♂️

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 ปีที่แล้ว +18

    என்றென்றும் போற்றி புகழ வேண்டும் ஐயாவின் தேசிய பணியை 🙏🇮🇳🙏

  • @sksundar8774
    @sksundar8774 11 หลายเดือนก่อน +11

    😢😢😢😢😢😢😢😢 தெய்வத்திற்கு எல்லாம் தெய்வம் 😢🎉 கப்பலோட்டிய தமிழன் 🦁 செக்கிழுத்த செம்மல் 👑 வ உ சிதம்பரம் பிள்ளை ஐயா 🙏

  • @lovers5330
    @lovers5330 ปีที่แล้ว +46

    VOC IS GREAT MAN OF WORLD ❤❤

    • @sanjjeevamadujeeva5556
      @sanjjeevamadujeeva5556 ปีที่แล้ว +5

      வஉசி உலகின் சிறந்த மனிதர் என்று தமிழில் வாழ்த்தலாமே சகோதரி
      இந்த சரித்திரத்தை கேட்ட பின்புமா நீங்க இப்படி.....🙆

  • @dins9335
    @dins9335 ปีที่แล้ว +25

    வ. உ. சிதம்பரம் புகழ் வாழ்க 🙏🏾

  • @kksegarperoumal3065
    @kksegarperoumal3065 ปีที่แล้ว +8

    Vaazhga valarga VOC pugazh 😢😢😢❤❤❤❤

  • @sankarmani7571
    @sankarmani7571 ปีที่แล้ว +6

    வ.உ.சி ஐயாவின் புகழ் போற்றுக

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 7 หลายเดือนก่อน +5

    வ உ சி
    ஐயா❤
    வீரத்தமிழரில்
    அதிமுக்கியத் தியாகக்கடவுள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kinglk54
    @kinglk54 ปีที่แล้ว +19

    வஉசிதம்பிள்ளை அவர்களின் தியாகத்தை போற்றி வணங்குவோம்

  • @missqueen..
    @missqueen.. ปีที่แล้ว +15

    Voc nu solum pothu nadigar thilagamum ninaivil varugirar❤❤

  • @shrijayanthi6727
    @shrijayanthi6727 ปีที่แล้ว +7

    Voc is our pride...

  • @marishwaran4414
    @marishwaran4414 ปีที่แล้ว +9

    ஐயா வ. வு. சி 💥💥💥💥

  • @naveen8793
    @naveen8793 ปีที่แล้ว +13

    💚💛 வெள்ளாளர் 🥹👑🙏

    • @Djsivavlogs
      @Djsivavlogs 8 หลายเดือนก่อน +3

      தமிழர்

    • @thiruprabhume
      @thiruprabhume 8 วันที่ผ่านมา

      மானத்தமிழர்

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 ปีที่แล้ว +8

    அய்யா புகழ் வாழ்க

  • @knightrowdy4798
    @knightrowdy4798 ปีที่แล้ว +10

    இந்த நாட்டிற்காக செக்குயில்த செம்மல் அய்யா வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க 💚💛

  • @karthikk7206
    @karthikk7206 ปีที่แล้ว +9

    எங்கள் அய்யா 🙏🥺🙌

  • @shrijayanthi6727
    @shrijayanthi6727 ปีที่แล้ว +9

    Voc, barathiyar, subramaniam siva, shenbaharaman pillai, nethaji's right arm Thevar, vaanjinaathan and many more are our pride

  • @jai_hindh_9459
    @jai_hindh_9459 ปีที่แล้ว +5

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவரை போன்று விடாமுயற்சி தனித்துவமான தமிழ் தலைவன் தேசிய தலைவர் தேச தந்தை கடல் தலைவன் சுதேசி நாயகன் செக்கிழுத்த்த செம்மல் தென்னாட்டுத் திலகர் தொழிலாளர்களின் தந்தை என இப்படி இவருக்கு பல்வேறு பட்டங்கள் உரியவர் வ‌.உ‌.சிதம்பரம்பிள்ளை அவர்களை பிடித்தவர்கள் லைக் செய்யவும் இந்த கமெண்ட் பதிவை

  • @smariappan2405
    @smariappan2405 ปีที่แล้ว +13

    நாட்டு மக்களுக்காக உழைத்த உத்தமசீலரின் விடுதலையின்போது அவரை வரவேற்க சுப்பிரமணிய சிவா மட்டுமே சென்றுள்ளார் என்பது மிக மிக வேதனையான செய்தி.

    • @nagarajanpperumaal4171
      @nagarajanpperumaal4171 11 หลายเดือนก่อน

      Well yes congress followers not having gratitude at that time also I am son of thiagefreedom fighter

  • @dineshr8765
    @dineshr8765 ปีที่แล้ว +4

    வாழ்க தமிழ்...

  • @SathishKumar-i4m
    @SathishKumar-i4m ปีที่แล้ว +7

    நாங்கள் வணங்கும் தெய்வம் தியாக செம்மல்

  • @poratv583
    @poratv583 ปีที่แล้ว +4

    மிகவும் நன்றி அண்ணா🌹

  • @SundaramS-wz7pj
    @SundaramS-wz7pj ปีที่แล้ว +5

    இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஒரே தலைவன் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளை

  • @prasanth4542
    @prasanth4542 ปีที่แล้ว +7

    கப்பலோட்டிய தமிழர் 🙏🔥🔥🔥

  • @kdjeykumaran130
    @kdjeykumaran130 ปีที่แล้ว +3

    Voc Ayya❤

  • @marimuthu1395
    @marimuthu1395 ปีที่แล้ว +7

    தியாகி வ உ சிதம்பரனார் அவர்களை வணங்கி போற்றுகிறேன் ,
    தேசக்கவி . சுப்பிரமணிய பாரதியாரால் மாப்பிள்ளை என்று அழைப்பதை உயிர் உள்ளவரை போற்றினார் என்பதை இவ்விடம் நினைவு கூறுகிறேன் ❤ 🇭🇺🙏

  • @PrabakaranPilippatti
    @PrabakaranPilippatti ปีที่แล้ว +4

    தகவலுக்கு நன்றி மேலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய ஒரு வீடியோ பதிவு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  • @Meenachisundharam-tj5fc
    @Meenachisundharam-tj5fc ปีที่แล้ว +1

    என்றென்றும் ஐயா வ.உ.சி தம்மரபிள்ளை வாழ் கா

  • @shrijayanthi6727
    @shrijayanthi6727 ปีที่แล้ว

    My 9 year old daughter started showing interest in our nationalism only after hearing this great man's story... though I have been trying to instill from her birth... so touching his story is... this content is very nice... but I'm sure even the creator will accept that his greatness is much more than explained here... no one can explain in words... great efforts of the creator are appreciated... thank you

  • @spidervlog1571
    @spidervlog1571 ปีที่แล้ว +4

    Rompa thanks this story ku

  • @VND_Gaming
    @VND_Gaming ปีที่แล้ว +2

    தேசிய தலைவர் 🛐👑

  • @aravindhasamy7357
    @aravindhasamy7357 ปีที่แล้ว +3

    அழகு முத்து கோன் வாழ்க்கை வரலாறு❤ சகோ

  • @prakashnaveen4070
    @prakashnaveen4070 ปีที่แล้ว +1

    நன்றிங்க .. 😊

  • @RamkumarKumar-xq4lx
    @RamkumarKumar-xq4lx ปีที่แล้ว +1

    தேசிய தலைவர்
    வவூசி சிதாபரம்பிள்னை
    வாழ்க வாழ்க வாழ்க

  • @baskaranbaskaran1231
    @baskaranbaskaran1231 11 หลายเดือนก่อน +2

    Iyya v.o.c pugal valarga❤❤

  • @marimuthu1395
    @marimuthu1395 ปีที่แล้ว +23

    பாரதியாரின் பாடல்கள் மற்றும் அவரது கவிதைகளை கேட்டுக்கொண்டு இருந்த போது தான் ஐயாவின் உயிர் பிரிந்தது 😪
    மரணமெய்யும் தருவாயில் கூட காங்கிரஸ் அவர்களை கண்டுகொள்ள வில்லை 😢
    அவர்களது குடும்பம் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல ...
    இன்றளவும் Rs 500 ரூபாய் நோட்டுகள் காணும் போது ஐயாவின் நினைவுகள் கண்ணீர் துளிகளாய் 😪😪
    நானும் சுதந்திர போராட்ட தியாகி தங்கவேல்பிள்ளையின் பேரன் தான் ,
    🙄 மேற்கூறியவைகள் எனது தாத்தா சொன்னவைகள் தான்..

    • @saichildrenssai406
      @saichildrenssai406 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏🙏

    • @prabaathiban6186
      @prabaathiban6186 ปีที่แล้ว +1

      கப்பல் வாங்கிய வருடம் எப்போது

    • @marimuthu1395
      @marimuthu1395 ปีที่แล้ว

      @@prabaathiban6186 மிக்க மகிழ்ச்சி சகோ ,
      பல கேள்விகள் விளையும் போது தான் பலருக்கு வரலாறு தெரியவரும் ..
      1907 ல் அய்யா அவர்கள் முதல் கப்பலை செலுத்தினார்

    • @nagarajanpperumaal4171
      @nagarajanpperumaal4171 11 หลายเดือนก่อน

      Well yes yr comment is very correct I am also son of thiage also had name of VOC in our home

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 ปีที่แล้ว +5

    Super Video bro 😍😍😍

  • @loganathanlnt
    @loganathanlnt ปีที่แล้ว +3

    Superb voice ❤❤❤❤❤

  • @jillaalex9495
    @jillaalex9495 2 หลายเดือนก่อน

    சிறப்பான பதிவு ❤👍

  • @PriyaPandiyan-ck8ee
    @PriyaPandiyan-ck8ee ปีที่แล้ว +5

    Thank you bro nice 👍💪🙏💪

  • @Rajvimalarajvimala
    @Rajvimalarajvimala ปีที่แล้ว +4

    Nanri 🙏🙏🙏

  • @LAKSHMIDEVI-by3rm
    @LAKSHMIDEVI-by3rm 2 หลายเดือนก่อน

    சிதம்பரனார் எனது தெய்வம்

  • @Dharun-cw7jh
    @Dharun-cw7jh 9 หลายเดือนก่อน

    Super. Ellaru unity ah irunda enda problem vandalu namma da success pannuvom 😊😊😊

  • @desingaraja9057
    @desingaraja9057 ปีที่แล้ว

    Arumai @ Deeptakies tamil ungal anaithu pathivugalum migavum unarchikarama ullathu vaalthukal valkha ayya voc pugal🙏....

  • @kathiresanm747
    @kathiresanm747 4 หลายเดือนก่อน +1

    The real Hero..... In the world

  • @Vasanth-gh5on
    @Vasanth-gh5on ปีที่แล้ว +2

    Bro Naa romba naal wite pannen tq

  • @missqueen..
    @missqueen.. ปีที่แล้ว +3

    After a long time I am hearing your voice in the superb video.....how are you bro

  • @thalalogu858
    @thalalogu858 ปีที่แล้ว +3

    Voc❤

  • @hariharansr9074
    @hariharansr9074 หลายเดือนก่อน

    வணக்கம்
    கப்பலோட்டிய தமிழன்
    சத்தியத்தை மறந்திடலாம்
    சரித்திரத்தை மறக்கமுடியாது!
    மறக்ககூடாது!
    படித்ததை விட
    கேட்டதைவிட‌
    ஒளித்திரையில்‌
    பார்த்தால்தான்
    இந்தியவிடுதலைப்‌
    போராட்டத்தில்
    பிள்ளை அவர்களின்
    வீரத்தியாகம். விலை
    மதிக்க முடியாது!
    தலைவணங்குகின்றேன்‌!
    இன்றைய காலத்தில்
    தலைமுறைகளுக்குத்‌
    தந்த பாடம் தான்
    வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள்
    எஸ் ஆர் ஹரிஹரன்

  • @chinnamari8381
    @chinnamari8381 5 หลายเดือนก่อน

    போற்றுவோம் சிதம்பரனாரை 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @uma1304
    @uma1304 2 หลายเดือนก่อน

    Literally made me cry🥺

  • @vanithamanoharan4690
    @vanithamanoharan4690 2 หลายเดือนก่อน

    எங்கள் ஐயா ❤❤❤❤

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp 10 หลายเดือนก่อน +1

    ஹிந்தியாவின் வரலாறு 300 தமிழின் வரலாறு 500000 வ.உ.சி போராடியது தமிழருக்காக ஆங்கிலம் தவிர்ப்போம்❤😮

  • @kannanvijayagopal8401
    @kannanvijayagopal8401 9 หลายเดือนก่อน +1

    புள்ளை அவர்கள் வழ்வு நமக்கு வழிகாட்டி

  • @Thiyagajeevan
    @Thiyagajeevan ปีที่แล้ว +2

    கப்பலோட்டிய தமிழர் ஐயா

  • @thirumaduraimainthanmadura4873
    @thirumaduraimainthanmadura4873 ปีที่แล้ว +5

    இந்த தியாகிக்கு தானே
    கடலில் சிலை வைப்பது
    சாலச் சிறந்தது

  • @desingaraja9057
    @desingaraja9057 ปีที่แล้ว +1

    Arumai valka ayya voc pugal....

  • @PraveenKumar-sx3qg
    @PraveenKumar-sx3qg 4 หลายเดือนก่อน +1

    VOCna summava

  • @durga3282
    @durga3282 ปีที่แล้ว +1

    உலகநாத பிள்ளை பரமாயி அம்மாள்

  • @trending3402
    @trending3402 ปีที่แล้ว +2

    அண்ணா மகா கவி பாரதியார் வீடியோ போடுங்கள் 🎉

  • @nr776
    @nr776 8 วันที่ผ่านมา

    Excellent narrative. 👏👏👍🙏Jai Hind

  • @sivakarthick892
    @sivakarthick892 ปีที่แล้ว +2

    Bro கல்கி அவதாரம் பற்றி சொல்லுங்க

  • @Rishi20006
    @Rishi20006 ปีที่แล้ว +4

    The great parisrer in India....😥
    Kapal otiya thamilan....

  • @rajakumare3315
    @rajakumare3315 ปีที่แล้ว +2

    Cheers bro.

  • @Harivlogs294
    @Harivlogs294 ปีที่แล้ว +4

    எங்க ஊர்தான் bro ஒட்டப்பிடாரம்..... அவர் வீடு இப்போ பொதுநூலகம்மா இருக்கு...... ஆன அவருக்கும் இப்போ ஜாதி முத்திரை குத்திட்டாங்க

  • @Mygallerytn58
    @Mygallerytn58 ปีที่แล้ว +2

    🔥🔥🔥

  • @sivaslmoorthy
    @sivaslmoorthy 2 หลายเดือนก่อน

    ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை வரலாறு பற்றி போடுங்கள்

  • @ultaworld5671
    @ultaworld5671 ปีที่แล้ว +3

    Nanba. Naan illangaila irrunthu solluran. Kanaka visayam sollavilla. Aavar patta podu sollala. Gandhi kanaku patti sollala. Romba visayam sollala sollungo bro. Ennum kaanathu. Naan voc da romba periya fan. Neenga yanne kana visayatha marikurenga. Yellam sollungo. Nalla vasichu. Anna plz. Ungada channel la naan fullah paarkuranaan. Plz

  • @VMKமுரசுசேனல்
    @VMKமுரசுசேனல் 11 หลายเดือนก่อน

    ஐயா வேளாளர் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் புகழ் ஓங்குக

  • @vignesha7585
    @vignesha7585 6 หลายเดือนก่อน +1

    Iyya Voc pillai vamsam vazhga

  • @AKASH-zc1un
    @AKASH-zc1un ปีที่แล้ว +4

    Tq bro 🔥🙏

  • @umakrishnan4194
    @umakrishnan4194 3 หลายเดือนก่อน

    Thanks.very informative

  • @Missionimpossib
    @Missionimpossib 5 หลายเดือนก่อน

    இவர் தியாகத்திற்கு 😢😢எதுவும் ஈடாகாது.😢

  • @SivaSankar-br3mg
    @SivaSankar-br3mg 4 หลายเดือนก่อน +1

    1960,oct 16 ❌ ..1906 oct 16, சுதேசி நாவாய் சங்கம் ✅

  • @toretto1839
    @toretto1839 4 หลายเดือนก่อน

    Great leader

  • @tamilarasanp3011
    @tamilarasanp3011 หลายเดือนก่อน

    Ippadi patta Thalaivar. En nadikar Vijay avarkalukku Theriyavillai

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian ปีที่แล้ว +5

    ❤❤❤

  • @ranjithkumarloveedits7829
    @ranjithkumarloveedits7829 ปีที่แล้ว +3

    Tq bro

  • @prabaathiban6186
    @prabaathiban6186 ปีที่แล้ว +1

    1936 மரணம் அடைந்தார்
    பிறகு எப்படி 1960 ல் கப்பலை வாங்கி இருப்பார் வருடங்களை சரியாக சொல்ல வேண்டுகிறேன்

  • @miraclemakers5993
    @miraclemakers5993 ปีที่แล้ว +7

    1960 la India freedom adanjuruchu bro ipo ship 🚢 otunara fulla kelunga. May be 1860 ah erukalam

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  ปีที่แล้ว

      1906 என்பதற்கு பதிலாக 1960 என்று சொல்லிவிட்டேன். மன்னிக்கவும்..

  • @padmanabhanramu1492
    @padmanabhanramu1492 9 หลายเดือนก่อน

    நன்றி சார்

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 10 วันที่ผ่านมา

    Great people's never dies still alive in everybody's ❤️.

  • @johnbosco8209
    @johnbosco8209 2 หลายเดือนก่อน

    oh great explanation

  • @chandruml9398
    @chandruml9398 ปีที่แล้ว +4

    😢😢😢❤❤

  • @ranjithkumarloveedits7829
    @ranjithkumarloveedits7829 ปีที่แล้ว +2

    அண்ணா தேவர் அய்யா வரலாறு பற்றி போடுங்க அண்ணா

  • @RAVIVHP
    @RAVIVHP 4 หลายเดือนก่อน

    ஓம் காளி ஜெய் காளி

  • @வாகை-ங7ங
    @வாகை-ங7ங ปีที่แล้ว +1

    Please note
    5.57 minute ( it's not 1960 it's 1906)
    You forgot to mention 👇
    பாண்டித்துரைத் தேவர் 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும் பொருள் உதவி நல்கினவர்.

  • @syedmaricar9946
    @syedmaricar9946 3 หลายเดือนก่อน

    He is did lots for nation and southern people .

  • @thennarasu1978
    @thennarasu1978 ปีที่แล้ว +3

    🙏

  • @tn63ajay53
    @tn63ajay53 6 หลายเดือนก่อน

    ❤️🔥...

  • @History_Mystery_Crime
    @History_Mystery_Crime ปีที่แล้ว +1

    Fan from Kerala❤

  • @vignesha7585
    @vignesha7585 6 หลายเดือนก่อน +1

    Vellalar pughal onguha

  • @kdjeykumaran130
    @kdjeykumaran130 ปีที่แล้ว +1

  • @rajeshraj6611
    @rajeshraj6611 ปีที่แล้ว +2

    Pilai. Vamsam