Nallavan Vazhvan Tamil Movie Comedy Scenes | Part 1 | MGR | Rajasulochana | MR Radha | MN Nambiar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024
  • ตลก

ความคิดเห็น • 74

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 ปีที่แล้ว +15

    1961 இலேயே அரசியல் ஒரு அவலம் என்றுணர்த்தி விட்டது இந்த அரசியல் வசனங்கள்

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 4 ปีที่แล้ว +40

    நகைச்சுவை வில்லத்தனம் ஆகியவைகளுடன் தனக்கென ஒரு ஆளுமையோடு திரைத்துறையில் வலம் வந்தவர் எம்.ஆர்.ராதா.இன்றளவும் அவரது நடிப்பும் குரலும் பலரால் ரசிக்கப்பட்டுத்தான் வருகிறது.

    • @gowthamanr5231
      @gowthamanr5231 4 ปีที่แล้ว

      அதில் நானும் ஒருத்தனே...

    • @ManiSelbam
      @ManiSelbam 5 หลายเดือนก่อน

      Naanum 👌

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 4 ปีที่แล้ว +37

    அரசியல்வாதிகள் எல்லா காலத்திலும் எப்படி இருப்பார்கள் என்பதை ராதா அவர்கள் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.

  • @parameshwarimuthaiah9471
    @parameshwarimuthaiah9471 4 ปีที่แล้ว +33

    பணம் சேர சேர Personality கூடும்....Legend Sir M R Radha...

  • @MohanKumar-jg5ko
    @MohanKumar-jg5ko 3 ปีที่แล้ว +9

    Not a legend, the all time ultra legend M. R. RADHA.

  • @MaharajanBABED
    @MaharajanBABED 2 หลายเดือนก่อน +3

    MRராதாவுக்கு ஈடு இணை இதுவரை இல்லை

  • @DonnelJones-l5d
    @DonnelJones-l5d 25 วันที่ผ่านมา +1

    M.R radha the Boss in cinéma industry

  • @t.guru7g.sharmi530
    @t.guru7g.sharmi530 4 ปีที่แล้ว +37

    நடிகவேலுக்கு இணை திரையுலகில் இதுவரை யாரும் இல்லை இனியும் இல்லை....

    • @amrtheswarancomalmahadevan6665
      @amrtheswarancomalmahadevan6665 3 ปีที่แล้ว +2

      அது வேறு ஒன்றும் இல்லை . மற்றவர்கள் எழுதிக் கொடுத்த வசனங்களைப் பேசி நடித்தனர். ராதா காட்சிக்கு ஏற்ற மாதிரி தனது வசனங்களை மாற்றியமைத்தே பேசுவார் என்று அந்த காலத்தில் பரவலாக சொல்வார்கள். Guruapmt

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 ปีที่แล้ว +10

    நிஜ நல்லவன் இந்த எம்.ஆர்.ராதா தான்.
    பகுத்தறிவு மிக்கவர்.

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 4 หลายเดือนก่อน

      அப்பநீயில்லையா

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 หลายเดือนก่อน +1

    ராதா எம் ஆர் ராதா டா 💪💪💪💪💪

  • @dharmasastha9732
    @dharmasastha9732 4 ปีที่แล้ว +10

    Old is ever GOLD

  • @2011var
    @2011var 4 ปีที่แล้ว +6

    WoW, M R Radha. Nostradamus has to learn from him.

  • @ilovema8641
    @ilovema8641 4 ปีที่แล้ว +17

    500 ஓவா கோட்டர் கோழி பிரியாணி க்கு உயிரை பணயம் வைக்கும் உபிஸ் 😂😂😂😂

    • @vk8883
      @vk8883 4 ปีที่แล้ว +2

      Enga ponalum dmk upis thaa kevala paduranga

  • @Nagendr336
    @Nagendr336 4 ปีที่แล้ว +5

    Straight forward 😇vera level

  • @anandanandraj2277
    @anandanandraj2277 2 ปีที่แล้ว +1

    World first hero world is the first acciust super actor Mr ratha

  • @seranjayachtran4663
    @seranjayachtran4663 4 ปีที่แล้ว +7

    Super mr radha

  • @vasudevan9237
    @vasudevan9237 2 ปีที่แล้ว

    One and only actor, No 1 in the world,vno substitute

  • @hoppes979
    @hoppes979 3 ปีที่แล้ว +2

    சூப்பர் காமெடி நடிகர்

  • @subramaniana7761
    @subramaniana7761 4 ปีที่แล้ว +18

    அன்றே சொன்னார் ராதா அண்ணன்

  • @rabikrabik8038
    @rabikrabik8038 4 ปีที่แล้ว +8

    நல்லவன் வாழ்வான்

  • @shak7430
    @shak7430 4 ปีที่แล้ว +3

    m.r. rdha is the best . no one, no one ,no one is equal to the superstar.

  • @ramasubramanian3067
    @ramasubramanian3067 ปีที่แล้ว +30

    எம்.ஜி. யார் மாதிரி நல்லவனாக கடவுளாலும் நடிக்க முடியாது. இந்த ஆள் ஆரம்பித்து வைத்த கூத்து இன்னும் முடிந்தபாடு இல்லை. இன்று E.P.S & O.P.S ன்னு வேஷம் கட்டிட்டு அலைஞ்சிட்டு திரிகிறார்கள்.

    • @GurusamyN-d7n
      @GurusamyN-d7n 4 หลายเดือนก่อน +1

      டேரப்பா,,,கருப்பணகதாநாயகனசெரன்னா உதைபயமாமாமா

    • @msathishkumar8906
      @msathishkumar8906 4 หลายเดือนก่อน

      தம்பி புரட்சி தலைவரை விட நல்லவன் யாருனுசொல்லு பாப்போம் தமிழ் தமிழனு வாய் கிழிய பேசுறவன் வாயில வாழைபழத்த குடுத்தான் கோடிகணக்குலசொத்த சேத்தான் தான் சம்பாதித்த சொத்தை ஏழைகளுக்கு வாரி கொடுத்த வள்ளல் புரட்சி தலைவர் mgr மட்டும்தான்அவரபத்தி தப்பாபேசுறவன் வாயில புழுதள்ளும் இனி தமிழனுக்கு அழிவுதான் சாவுங்கடா

    • @irudayaraj3541
      @irudayaraj3541 4 หลายเดือนก่อน

      MGRருக்கு-நடிக்க தெரியாது எல்லாமே ஒரிஜினல் தான்.

    • @p.m.p.selvam
      @p.m.p.selvam 3 หลายเดือนก่อน

      இங்க நல்லவன் யாரு?

    • @msathishkumar8906
      @msathishkumar8906 3 หลายเดือนก่อน

      @@ramasubramanian3067 DMK sunny ombaravan kanuku evanapathulum ketavanathan theruum

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 4 ปีที่แล้ว +2

    1.32.
    The dialogue is very much applicable to day In.20-21

  • @rabikrabik8038
    @rabikrabik8038 4 ปีที่แล้ว +11

    1961 to 2021 வருகின்ற தேர்தல்

  • @ஞானரஜ்-ச3ற
    @ஞானரஜ்-ச3ற 2 ปีที่แล้ว +1

    💚

  • @kumart1850
    @kumart1850 9 หลายเดือนก่อน

    Nallavan vazhvan.anna kathai.

  • @v.domnicfernandez4312
    @v.domnicfernandez4312 3 ปีที่แล้ว +3

    Mgr hi athirthu yarum cinemavilum arasiyalilum jaithavar ellai.

  • @moorthyviswa2654
    @moorthyviswa2654 3 หลายเดือนก่อน

    Kathai vasanam Anna

  • @hoppes979
    @hoppes979 3 ปีที่แล้ว +1

    0:15 டோ 0:30 ராதா இன்னொருவர் மனதை புண்படுத்தாமல் நாஸ்திகம் பேசி கொண்டே நடிப்பார்..அவர் ஆஸ்திகர்களை கிண்டலாக பேசினாலும் சிரிக்க வைக்கும்...
    1:25
    1:45
    3:14
    4:57

  • @meenakshisundaram8403
    @meenakshisundaram8403 4 ปีที่แล้ว +3

    Good

  • @prabhakars1457
    @prabhakars1457 4 ปีที่แล้ว +4

    படத்தில் இந்த காட்சிகள் இருக்காது.

  • @subramaniana7761
    @subramaniana7761 4 ปีที่แล้ว +1

    Mr Radha shows that this was the story of concress in Tamilnadu before 1967.

  • @balublue5793
    @balublue5793 4 ปีที่แล้ว +1

    Mr . RADHA LIKE ME Buck's Kingdom

  • @gunam4632
    @gunam4632 4 ปีที่แล้ว +3

    இந்த படம் பெயர் ஏண்ண

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 4 ปีที่แล้ว +2

    Puratchithalaivan unmai anbu

  • @ramalingamk670
    @ramalingamk670 3 ปีที่แล้ว

    Anrum inrum orenilaimathan.

  • @family-vh5dv
    @family-vh5dv 4 ปีที่แล้ว +2

    R

  • @AnanthRamasamypillai
    @AnanthRamasamypillai 3 หลายเดือนก่อน

    ஸ்டாலின்

  • @AbdulKader-ds9px
    @AbdulKader-ds9px 2 ปีที่แล้ว

    M

  • @thiyagarajan638
    @thiyagarajan638 ปีที่แล้ว

    b

  • @sathayanarayan1915
    @sathayanarayan1915 4 ปีที่แล้ว

    All politicians and sangis watch this.

  • @chengudupilot3467
    @chengudupilot3467 5 หลายเดือนก่อน

    Ennaa dialogue...antha kaalathil
    kettathu. " Avanaiyum thookittu
    aadraan.Ennaiyum thookittu aadraan.Evandaa jeyichaan ?"
    " Muthunaa jeyichaan :

  • @chengudupilot3467
    @chengudupilot3467 5 หลายเดือนก่อน

    Nadigavelukku eedu..nigar
    yaarume kidaiyaathu.

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 3 ปีที่แล้ว +2

    ௭ம் ஆா் ராதா ௭ம் ஜி ஆர் இ௫வ௫ம் இனைந்து கலக்கும் ௮ரசியல் ௮ப்போதே சொல்லி இ௫க்கின்றாா்கள் வ௫ங்கால ௮ரசியல் ௭ப்படி இ௫க்கும் ௭ன்று

  • @JOJO-xx5us
    @JOJO-xx5us 3 ปีที่แล้ว

    th-cam.com/video/ZbE7FXXGPJw/w-d-xo.html ,
    பட்டா மாறுதல் செய்ய, பிழை திருத்த சிறப்பு முகாம்! அரிய வாய்ப்பு!

  • @exports4755
    @exports4755 4 ปีที่แล้ว +3

    நல்லவன் வாழ்வான்

  • @anandanandraj2277
    @anandanandraj2277 2 ปีที่แล้ว

    World first hero world is the first acciust super actor Mr ratha

  • @gunam4632
    @gunam4632 4 ปีที่แล้ว +4

    இந்த படம் பெயர் ஏண்ண

  • @udhayakumars9323
    @udhayakumars9323 4 ปีที่แล้ว

    Good

    • @theebenezers290
      @theebenezers290 3 ปีที่แล้ว

      In all his appearances ( in all movies ), we have to wonder whether dialogues were written this way for Mr. M R Radha or he modified the dialogues to preach his message - is a strong doubt. But he had the talent to use his dialogues to expose hypocrisy of the haves/believers. He was a multi talented man. He has no parallel. In fact, he is the selfless Revolutionary Leader. He will be remembered much longer than any of his popular contemporaries.