ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கனவுத் தோட்டம் | கீரைகள் | தரையில் கீரைகள் வளர்க்க சில டிப்ஸ் | Growing greens in my dream garden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ค. 2021
  • Growing spinach is the most easiest thing to grow in any garden. However, till date I haven't started spinach in my dream garden. There is a reason behind this. Check out the video for more details.
    After almost a year completion of my dream garden, I started spinach. Sharing few tips and details on how to grow spinach on ground. It will be useful for you to grow spinach in your home garden as well.

ความคิดเห็น • 1K

  • @dishas2323
    @dishas2323 3 ปีที่แล้ว +71

    என் குழந்தை சத்தான, பூச்சிக்கொல்லி இல்லாத உணவு உண்ண தான் நானும் என் அழகான கனவு தோட்டம் ஆரம்பித்தேன். உண்மையில் நிம்மதி தரும் சொர்க்கம் என் தோட்டமே! அண்ணா 😊

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +8

      ரொம்ப ரொம்ப சந்தோசம். நல்ல ஒரு ஆரம்பம். உங்கள் கனவு தோட்டம் சிறப்பாக அமைய என்னோட வாழ்த்துக்கள்

    • @dperumal8755
      @dperumal8755 3 ปีที่แล้ว +3

      வாழ்த்துக்கள் நண்பா உமது
      தொடர் விடாமுயற்சி உமது
      குடும்பத்தில் நல்ல சிறப்பு
      மிகுந்த பலனை தரும் வாழ்த்துக்கள்
      நன்றி வணக்கம் . . .

    • @nabeeha2704
      @nabeeha2704 2 ปีที่แล้ว

      Good

    • @user-qx5bn4bb4l
      @user-qx5bn4bb4l 2 ปีที่แล้ว +1

      அருமை....வாழ்த்துக்கள் சகோதரா

    • @jeyavathyfrancis4827
      @jeyavathyfrancis4827 ปีที่แล้ว

      Do you send the seeds abroad

  • @karthikfit5453
    @karthikfit5453 3 ปีที่แล้ว +43

    Karthik from Karnataka inspired by u n purchased 35cent land 😀 Ready to start my kanavu thotam❤️😭

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +8

      Wow. Congratulations Karthik. My wishes to you in each and every work you do towards your dream garden. 👍👍👍

  • @gangapushanam5913
    @gangapushanam5913 3 ปีที่แล้ว +22

    👍👍👍👍👍👍 நான் அரைகீரையை கட் பண்ணி எடுத்தேன். அது பக்கவாட்டிலும் நல்ல வளர்ச்சி தந்தது.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +2

      நானும் அடுத்த முறை அது மாதிரி செய்து அறுவடை செய்கிறேன். நன்றி

    • @SUJINAcom
      @SUJINAcom 3 ปีที่แล้ว

      Tips sollunga Ganga sisy na try pannunen varala sisy

  • @ManjusSamayal
    @ManjusSamayal 3 ปีที่แล้ว +2

    கீறை வகைகள் மிகவும் அருமையாக இருக்கிறது,ஒன்று மட்டும் ஞாபகத்தில் வந்தது முப்பது வருடங்களுக்கு முன் நாங்கள் இந்த கீறை வகைகளை விதை விதைத்து வளர்ப்பது கிடையாது,நல்ல மழை பெய்து ஓய்ந்த பின் சில வாரங்களில் தண்டங்கீறை தள தள வென்று வளர்ந்து நிற்கும் தானாக இப்போ இந்த நிலை 😊

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      உண்மை தான். நாங்களும் சின்ன வயதில் கிணத்து கரையோரம் வளர்ந்து கிடைக்கும். அதை தான் சாப்பிட்டு இருக்கிறோம்.

  • @rajini_priya6681
    @rajini_priya6681 3 ปีที่แล้ว +5

    சிகப்பு கீரை ரொம்ப அழகா இருக்கு... ரொம்ப நாள் கழிச்சி எங்க ஊருல இருக்குற சிகப்பு கீரைய பாக்குற போல இருக்கு...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      உங்க கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். நன்றி

  • @ajithkumar.a9023
    @ajithkumar.a9023 3 ปีที่แล้ว +3

    👌👌இந்த வீடியோ பார்த்து கொண்டே நான் சிவப்பு🌱🌱🌱 தண்டுகீரை விதைத்தேன்😊

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 3 ปีที่แล้ว +2

    பசுமையான கீரைகள் பார்க்க அப்பா.....என்ன அழகு
    கீரைகள்....ஆரோக்யத்துடன் கூடிய அழகு
    நன்றி சிவா சார்.....🙏💐👏👍👌🤝

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 3 ปีที่แล้ว +16

    Somehow our turmeric plants are coming well. Yesterday we kept ginger in our garden. Our corn is also coming nicely. Today our keerai seeds are waiting. Correct timing Thanks. 🙏😊.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Great. Nice to hear all your plants are coming good and this season is picking up. My wishes to you

    • @anuradharavikumar9390
      @anuradharavikumar9390 3 ปีที่แล้ว

      @@ThottamSiva Thank you brother 🙏 keerai started growing. Mola keerai. Red thandu keerai, Palak keerai, planning to sow modakathan today. Pirandai is also coming well. Kodi verity planning to sow next week. 🙏

  • @nancyrose188
    @nancyrose188 3 ปีที่แล้ว +7

    Nannga Maadi thotathil cut pani than eduthu use panrom.4 or 5 time varikum cut panrom keerai...🤩

  • @rpremalatha1808
    @rpremalatha1808 3 ปีที่แล้ว +13

    தூய்மையான கீரைகளை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பரே.

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே விதை திருவிழாவிற்கு ஆற்காட்டுக்கு சென்று இருந்தேன் அதனால்தான் விரைவாக வர முடியவில்லை.கீரை அறுவடை சிறப்பு 🤩👏💐

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம். ஒவ்வொரு வீடியோவுக்கும் பார்த்து கமெண்ட் கொடுக்கறீங்க. நன்றி

  • @garunagopi
    @garunagopi 3 ปีที่แล้ว +2

    கீரை வியாபாரம் பற்றிய சில உண்மைகளை பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @nandhinidevi5415
    @nandhinidevi5415 3 ปีที่แล้ว +17

    கீரை அறுவடை செய்யத பின்பு அதை ஈர துணி அல்லது சாக்கு பைல வேர் பகுதிய மட்டும் சுற்றி வைத்து பாருங்கள்.. கீரை வடாது

  • @meenakshijayapalan6080
    @meenakshijayapalan6080 3 ปีที่แล้ว +4

    சூப்பர் சிவா சார் அருமை👌👌👌🎉

  • @dperumal8755
    @dperumal8755 3 ปีที่แล้ว

    உமது ஓவ்வொரு செயல்பாடுகள்
    மிக மிக சிறப்பு வாய்ந்த செயல்
    உமது தொடர் விடாமுயற்சிக்கு
    என் பாசமிகு வாழ்த்துக்கள் நன்றி

  • @amutharavichandran923
    @amutharavichandran923 3 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சிங்க ஜயா ! புரியும்படி தெளிவாக இருந்தது ! மனதிற்கு மகிழ்ச்சி யும் கண்ணுக்கு இனிமையும்.!🤩👌🌱🌿🌿🍀☘️👍. உங்கள் நேரலை ஊக்குவிக்கும் பட்சத்தில் அருமை !👌 தாங்கள் சொன்னவாறு ஆடி பட்டத்தில் கீரை வளர்ப்பு 👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏

  • @parvathysubbiah4206
    @parvathysubbiah4206 3 ปีที่แล้ว +12

    🙏👌👍தெளிவாக புரியும்படிசொன்னீங்க

  • @7sadam831
    @7sadam831 3 ปีที่แล้ว +41

    தண்டு கீரையை கட்பன்னி எடுங்க இன்னும் இரண்டு அறுவடை எடுக்கலாம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +4

      நன்றி. அடுத்த முறை அது மாதிரியே செய்து பார்க்கிறேன்.

    • @tamilponnugeethu4489
      @tamilponnugeethu4489 3 ปีที่แล้ว

      👍

  • @nironiro8627
    @nironiro8627 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை பார்க்கும் போது ரொம்ப அழகா கீரை

  • @Maanav-po7ip
    @Maanav-po7ip 3 ปีที่แล้ว

    கீரை அறுவடை சூப்பர் பிரதர் நானும் யோசித்திருக்கிறேன் ஏன் கீரை பறித்து 1/4 மணி நேரத்தில் வாடி விடுகிறது என்று இப்போதுதான் புரிந்தது கடைக்கும் வீட்டு கீரைக்கும் உள்ள வித்தியாசம்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      ஆமாம். நாம கொஞ்சம் தண்ணீரில் வேரோடு வைத்தாலும் கொஞ்சம் வாடி தான் தெரியும். ஆனால் கடை கீரை அப்படி தெரியாது.

  • @kavithaV860
    @kavithaV860 3 ปีที่แล้ว +6

    Very good to see this sir. My wish . House owners keep remembering us that we are tenants when we keep a small pot.

    • @vk081064
      @vk081064 3 ปีที่แล้ว +1

      Useless house owner. Leave that house

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Hmm.. Few owners are like that.. If possible, find a home at ground floor which will give some space

  • @rubyjoyce724
    @rubyjoyce724 3 ปีที่แล้ว +4

    Well said !!! Looks so fresh and healthy!

  • @thottamananth5534
    @thottamananth5534 3 ปีที่แล้ว

    ஆடி முதல் ஞாயிறு உற்சாகம் தரும் உங்கள் வீடியோ சொல்லவா வேண்டும் ஆடிப் பட்டத்தை துவக்க அது மட்டுமல்லாமல் மழை வேறு பெய்து ஆரம்பித்துள்ளது மிகச் சிறப்பு. ஆடிப் பட்டம் இந்த வருடம் அனைவருக்கும் அமர்க்களம் தான் நன்றி அண்ணா.

  • @umamaheswari604
    @umamaheswari604 3 ปีที่แล้ว +1

    Nice. Very informative and useful video. Unga keeri பார்க்கவே பரவசமாக இருக்கு

  • @jayalakshmilakshmi2712
    @jayalakshmilakshmi2712 3 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா

  • @_SoumiyaG
    @_SoumiyaG 3 ปีที่แล้ว +5

    Good sir...im watching ur video for future dreams sir

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      My Wishes to you

    • @sivakamisuganthi4859
      @sivakamisuganthi4859 3 ปีที่แล้ว

      Brother my namaskaram. You are a great human doing incredibly amazing farming. I wish i could be there to work for you if you give me a chance.

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 17 วันที่ผ่านมา

    Vanakkam Siva ! keetai aruvadai sirappu.naanum veeddil keetai vzhrkkiren.4 vakai puthina ennidamundu viththiyasamana vaasanai nanry. Jeyanthy,Germany.

  • @mrs_youtuber_22
    @mrs_youtuber_22 3 ปีที่แล้ว +2

    அண்ணா உங்க கீரைகள் எல்லாம் ரொம்பவும் நல்ல இருக்கு நானும் கீரையை பல முறை வளர்ந்து வளறவோ இல்லை உங்க வீடியோவை பார்த்து மறுபடியும் முயற்சி செய்கிறேன் நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு மிக்க நன்றி. மறுபடி இதில் சொன்ன மாதிரி முயற்சி செய்து பாருங்க. நல்லா வரும்.

    • @mrs_youtuber_22
      @mrs_youtuber_22 3 ปีที่แล้ว

      Ok Anna👍👍👍😱

  • @indhumathib9025
    @indhumathib9025 3 ปีที่แล้ว +28

    சார் தண்டங்கீரை கட் பன்னி எடுங்க அது மறுபடியும் அறுவடை தரும்

    • @umamaheswari604
      @umamaheswari604 3 ปีที่แล้ว +2

      Yes ella கீரையும் அப்படி pañnalaam

    • @indhumathib9025
      @indhumathib9025 3 ปีที่แล้ว +1

      @@umamaheswari604 yes வேர் ஓட பிடுங்க வேணம்

    • @umamaheswari604
      @umamaheswari604 3 ปีที่แล้ว

      @@indhumathib9025 yes. இலைகள் துளிர் விடும்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +3

      பொதுவா பெரிய அளவில் கீரை விவசாயம் செய்றவங்க வேரோட தான் பிடிங்கி எடுப்பாங்க என்று நினைக்கிறேன். நாம வீட்டு தேவைக்கு எனும் போது நீங்கள் சொல்வது மாதிரி கட் பண்ணி எடுத்தால் கூடுதல் அறுவடை கிடைக்கும்.

    • @indhumathib9025
      @indhumathib9025 3 ปีที่แล้ว

      @@ThottamSiva ஆமாம், பெரிதாக அறுவடை செய்பவர்கள் அதை விற்பதற்காக அவ்வாறு வேருடன் பிடுங்குவார்கள். நமது வீட்டு தேவைக்கு என்றால் நாம் அறுத்து எடுத்துக்கொள்ளலாம்

  • @user-fd5nj4lt9o
    @user-fd5nj4lt9o 3 ปีที่แล้ว +4

    சிறப்பு 👍

  • @madhanmekala9973
    @madhanmekala9973 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா மிகவும் தெளிவான ஒரு பதிவு கீரையைப் பற்றி மிக்க நன்றி அருமை மிக அருமை

  • @karthigailakshmig7193
    @karthigailakshmig7193 3 ปีที่แล้ว +1

    Nice fresh greens

  • @ashok4320
    @ashok4320 3 ปีที่แล้ว +3

    மகிழ்ச்சி!

  • @Passion_Garden
    @Passion_Garden 3 ปีที่แล้ว +6

    எதிலுமே சக்சஸ் தான் சார் உங்களோடது

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      நன்றி 🙏🙏🙏

    • @Passion_Garden
      @Passion_Garden 3 ปีที่แล้ว

      @@ThottamSiva 🥰🥰

  • @subalakshmisubalakshmi5846
    @subalakshmisubalakshmi5846 3 ปีที่แล้ว +1

    Super Anna ...romba azhagana aruvadai....

  • @banumuruganm2151
    @banumuruganm2151 3 ปีที่แล้ว +2

    அருமையான கீரை அறுவடை 👍👌

  • @icgindia2970
    @icgindia2970 3 ปีที่แล้ว +11

    கோழி குறிப்பாக கோடை காலத்தில் பாத்தி மண்னை களைத்துவிடும்.

  • @amsnaathan1496
    @amsnaathan1496 3 ปีที่แล้ว +4

    அண்ணா தரைபசலை,குருதக்காளி( சுக்குட்டி)யும் வளருங்கள்

  • @padmaramesh9339
    @padmaramesh9339 3 ปีที่แล้ว +1

    Keerai harvest amazing

  • @umamaheswari2948
    @umamaheswari2948 3 ปีที่แล้ว +1

    பார்க்கவே பரித்து சமைத்து சாப்பிட தோனுது அவ்வளவு பசுமை

  • @balachandarmp
    @balachandarmp 3 ปีที่แล้ว +4

    Siva, as usual simply great. Thanks for sharing the details. The farm yield is expected start to increase day by day which at some point will be more than your family need. How are you planning that? Have u started monetizing all the produce from your farm? Would be good know about your experience in that area. 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Thank you for your appreciation.
      Farm yield yet to plan for selling them. Now I mostly plan this based on available time only. Won't expand in near future to make any market gardening kind of farm.

    • @balachandarmp
      @balachandarmp 3 ปีที่แล้ว

      @@ThottamSiva By any chance have u read "Plenty for All - by Dabholkar" which i got to know from Mr Pamayan's organic farming video th-cam.com/video/jD2GOWYsNOM/w-d-xo.html. The book is downloadable from internet. Chapter 6 in that book is an interesting one where the author provides guidelines on how one can self sustain from 1/4 of an acre.

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 3 ปีที่แล้ว +3

    கனவு தோட்டத்தில் கனவு தான் வரும்

  • @thajnisha5388
    @thajnisha5388 3 ปีที่แล้ว +1

    கீரை அறுவடை மிக சிறப்பு...

  • @icgindia2970
    @icgindia2970 3 ปีที่แล้ว +1

    எனக்கும் இந்த மாதிரி நிலை வந்தது. தோட்டம் ஆரம்பித்து நன்றாக ஒரு வருடம் ஆன பின்பு அந்த பகுதியில் கோழி பிரச்சினை செய்ய ஆரம்பித்தது. அதனால் கடைசியில் அந்த இடத்தில் தோட்டத்தை கைவிட்டு விட்டேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      வேலி அமைக்க வழி இல்லையா?

    • @icgindia2970
      @icgindia2970 3 ปีที่แล้ว

      @@ThottamSiva investment அதிகம் ஆனது. அந்த அளவு ஆரம்பத்தில் செய்ய வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

  • @INFINITEGREENTAMIL
    @INFINITEGREENTAMIL 3 ปีที่แล้ว +3

    Second 👍

  • @maniyarasumani518
    @maniyarasumani518 3 ปีที่แล้ว +3

    ஹாய்மேக்

  • @vk081064
    @vk081064 3 ปีที่แล้ว +2

    Simply superb

  • @amudhakannan4705
    @amudhakannan4705 2 ปีที่แล้ว

    இயற்கையின் அற்புதம் உங்கள் கைகளில் அண்ணா ur sooo lucky

  • @vinithkumar7388
    @vinithkumar7388 3 ปีที่แล้ว +3

    தண்டு கீரை+பருப்பு சாம்பார்

    • @SUJINAcom
      @SUJINAcom 3 ปีที่แล้ว

      👍😂

  • @oldmemories1954
    @oldmemories1954 3 ปีที่แล้ว +4

    கீரையை தண்ணீர்ல முக்கி எடுத்தா வாடாது

  • @subahdurai8767
    @subahdurai8767 3 ปีที่แล้ว +1

    Super anna pakkave romba sandhoshama irukku

  • @shivashankarirajendran917
    @shivashankarirajendran917 3 ปีที่แล้ว

    அண்ணா அருமையா சொன்னீங்க.. தோட்டத நாங்க பாக்கறப்போவே தெரியுது நீங்க எவ்ளோ உழைப்பை அதுக்காக போட்டு இருக்கீங்கனு.. கண்ணுக்கு visual treat ah இருந்துச்சு😍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      பாராட்டுக்கு நன்றி

    • @nabeeha2704
      @nabeeha2704 2 ปีที่แล้ว

      Thanks

  • @gnanamshakuntala481
    @gnanamshakuntala481 3 ปีที่แล้ว +3

    எலி தொல்லை இருக்கும் செடி பாத்தி அருகே புதினா செடி வளர்க்கலாம்....அந்த வாசனைக்கு எலி வராது....நம்ம ஊர் மண்ணுக்கு புதினா நன்றாக வளரும்

  • @gnanamshakuntala481
    @gnanamshakuntala481 3 ปีที่แล้ว +4

    புதினா இருக்கிற இடத்துல எலி தொல்லை இருக்காது..

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 ปีที่แล้ว

    நாங்க மட்டும் உங்க ஃபேன்இல்லை சார், புறாக்கள் கூட , சூப்பர் சார். கீரை அறுவடை,கீரையோடசெழிப்பு என்னைப் போ போ பறி ன்னு சொல்லுது சார். கோயம்புத்தூர்ல திருட்டு பயம் இல்லையே .கீரைங்க பத்திரம் சார்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      🙂🙂🙂 திருட்டு பயம் எல்லாம் இல்லை. பக்கத்து வீடுகளில் தோட்டத்தை பார்த்து கொள்வார்கள்

  • @gayathrisudharsan9746
    @gayathrisudharsan9746 3 ปีที่แล้ว

    எனக்கும் மாடி தோட்டத்தில் புறா தொல்லை அதிகமாக உள்ளது. தரை தோட்டத்தில் பெருச்சாளி தொல்லை. உங்கள் தோட்டம் பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      நன்றி. பெருச்சாளி தொல்லை இங்கே உண்டு. ஆனா மேக் அவைகளை கவனித்து கொள்கிறான். புறா தொல்லைக்கு வலை அமைப்பு செய்ய முடியுமா என்று பாருங்க.

  • @KalaiSS
    @KalaiSS 3 ปีที่แล้ว +3

    உங்களை எப்படி தொடர்பு கொள்வது atleast give yr mail id sir

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      எனக்கு நீங்க thottamsiva2@gmail.com மெயில் பண்ணலாம். நேரம் கிடைக்கும் போது பார்த்து பதில் கொடுக்கிறேன்.

    • @rrama4569
      @rrama4569 3 ปีที่แล้ว

      Ñthà kredkeeraí sataçàsam

  • @snipertamilan
    @snipertamilan 3 ปีที่แล้ว +3

    Corporate company keeraya lam chemicals la muki yedukura ga . Nama thotam siva corporate companyavai chemicalsla muki yeduparu 🤣🤣🤣🤣

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Enakku punch dialog-aaa 🤣🤣🤣

    • @snipertamilan
      @snipertamilan 3 ปีที่แล้ว

      @@ThottamSiva chumma na . Vetula ellam nalla irrukagal akka, amma , mack and nega . Elora nalam thanei

  • @valsalavenugopal3979
    @valsalavenugopal3979 3 ปีที่แล้ว +1

    fresh fresh fresh ... goood

  • @mercykirubagaran2249
    @mercykirubagaran2249 3 ปีที่แล้ว +2

    Bro I too harvested 'araikeerai' for nearly 5 times by one set of seeds alone. But the big problem in 'paruppu keerai' was green worms.Even after sprinkling neem oil it never left my greens at all. So I removed the entire greens from the grow bags.
    Anyways, ur fresh greens looks so nice to see.Your hard work in the garden never fails bro.Well done nd keep rocking 👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thank you for your nice comment. Happy to read it.
      As long as the spinach not getting any pest attack, we should be happy. As they are short term vegetables, difficult to control pest and make them recover.

  • @arusuvailand8567
    @arusuvailand8567 3 ปีที่แล้ว

    கீரைகளை பார்க்கும் போதே கண்ணுக்கு நிறைவாக உள்ளது, வாழ்த்துக்கள், நாங்களும் எங்களுடைய தோட்டத்தில், கீரைகள், மற்றும் காய்கறிகளை பயிர் செய்யப் போகிறோம், உங்களுடைய ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      நீங்களும் உங்கள் தோட்டத்தை ஆரம்பிக்க போவது குறித்த ரொம்ப சந்தோசம். என்னோட வாழ்த்துக்கள். ஆரம்பிக்க ஏதும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.

    • @arusuvailand8567
      @arusuvailand8567 3 ปีที่แล้ว

      @@ThottamSiva நன்றி, உங்களுடைய வீடியோக்கள் அனைத்துமே நல்ல வழிகாட்டுதல்களாக உள்ளது,உங்களது தோட்டம் மேலும் செழிக்க வாழ்த்துக்கள்.

  • @maduramkag4003
    @maduramkag4003 3 ปีที่แล้ว +1

    Big harvesting.

  • @sandyya6641
    @sandyya6641 3 ปีที่แล้ว +1

    Red keerai colour arumai

  • @vimalraj6325
    @vimalraj6325 3 ปีที่แล้ว +1

    நல்ல பசுமையான குளிர்ச்சியான கீரைகள்...👌

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      நன்றி 🙂

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 3 ปีที่แล้ว +1

    Wow. Very satisfying. Yes. It is true. Greens sold in the market undergoes a series of chemical treatment. The worse is cauliflower. I read that till it reaches market they soak in pesticide for at least five to six times a day to avoid worms growing.
    After reading this I rarely buy cauliflower

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      What you said about Cauliflower is 100% True. Even Banana goes with treatment like this from flowering stage. If we dig more, it will be unimaginable and we won't be able to eat anything.. ☹️☹️☹️

  • @betterlifeguides9223
    @betterlifeguides9223 3 ปีที่แล้ว

    சிவா அண்ணா வணக்கம்!! அண்ணா சூப்பர்! மேலும் இன்று ஆடிப்பட்டம இனிதே ஆரம்பம். அண்ணா நானும் சிகப்பு தண்டு கீரை ‌வளர்த்து அறுவடை செய்ய வேண்டும் என்று ஆசை ஆனால் மற்ற கீரைகள் எப்படியோ போராடி வந்துரும் ஆனா இந்த சிகப்பு தண்டு கீரை மட்டும் இதுவரை வந்ததில்லை. இன்று விதைத்துள்ளேன் நன்றாக வளர வாழ்த்துங்கள் அண்ணா ! நன்றி!

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      சிவப்பு தண்டு கீரை ஈஸியா வருவது தானே.. இந்த முறையாவது நன்றாக வரட்டும். என்னோட வாழ்த்துக்கள்

  • @endrasetharamayar8354
    @endrasetharamayar8354 3 ปีที่แล้ว

    அன்பு சிவா கீரை அறுவடை பார்க்க ஆனந்தமா இருக்கு,கீரை தினந்தோறும் உணவில் சேர்ப்பது மிகவும் நன்மை பயக்கும் என்பதனால்ஒவ்வொரு பகுதியிலும் சிறிது கால வித்தியாசத்தில் பயிரிடுவது சிறப்பாக இருக்கும்,எனது வீட்டில் நான் ஏதாவது முயற்சி செய்துகொண்டிருப்பேன்,அங்கே வீட்டை சுற்றி சிறிது நிலம் உண்டு,தற்போது வயது முதிர்வு காரணமாக மகளோடு இரு க்கிறேன்,இங்கே நிலமுமில்லை வசதியும் இல்லை இருந்தாலும் விடுவதில்லை,தொட்டிகளில் மல்லிகை, கத்தரி ,கீரைகள்,காராமணி,பாகல் என்று கொஞ்சம் கொஞ்சம்,பூச்சிகள் தொல்லை கடந்து கிடைப்பதில் ஒரு சந்தோசம்.உங்கள் பதிவுகளை தவறாமல் பார்ப்பதுண்டு,நல்வாழ்த்துகள் ஐயா.மலேசியாவிலிருந்து அம்மா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      வணக்கம் அம்மா. உங்கள் வார்த்தைகள் படிக்க ரொம்ப சந்தோசமா இருந்தது. இடம் இல்லை என்ற போதும் கிடைத்த வரை தோட்டம் அமைத்து இருக்கிறீர்கள். உங்கள் தோட்டம் ஆர்வம் பார்க்க ரொம்ப சந்தோசம். நீங்கள் சொன்ன மாதிரி கொஞ்சம் கால இடைவெளி விட்டு கீரைகள் ஆரம்பிப்பது நல்லது. இல்லை என்றால் மொத்தமாக அறுவடைக்கு வந்து விடுகிறது.

  • @leemaalbert8306
    @leemaalbert8306 3 ปีที่แล้ว +1

    Wow

  • @tamilskitchen1515
    @tamilskitchen1515 3 ปีที่แล้ว +1

    Super ah irukku sir.very nice

  • @s.ratnabalu1531
    @s.ratnabalu1531 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்... மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சகோதரரே... நாங்கள் புதியதாக உருவாக்கிய மாடி தோட்டத்தில் கீரை வளர்க்க‌.. 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி. உங்கள் புதிய தோட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  • @anburaj997
    @anburaj997 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் சிறப்பான அறுவடை.

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 ปีที่แล้ว

    Wow செங்கீரை செம்ம செம்ம அழகு..நமக்கு வில்லங்களே நம்ம சுத்தி நமக்கு பக்கத்தில தான் இருக்குறாங்க.உங்களபாத்ததுமே ஆகா நமக்கு ஒருநல்லபிரண்டுவந்துட்டாருன்னுதான் அந்தபுறாக்கள் நினச்சுருக்கும். சீக்கிரமா புறாக்களுக்கு விடுதலை கொடுங்க.
    உண்மை சொன்னீங்க ப்ரோ அட்லீஸ்ட் கீரையாவது வீட்டில் வளர்க்கும் ஆர்வம் வரவேண்டும் சகோ.மனசும் உடலும் ஆரோக்கியம் பெறும் உங்களின் அழகு தோட்டத்தில்.சூப்பர் ப்ரோ😄👍👌

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      /என்னிடம் ஒரு அக்ரி அலுவலரே சொன்னது கீரைகள் வாடாமலிருக்க கெமிக்கல்ஸ் மைல்டா தெளிக்க சொல்வதாக/ இதில் நிறைய பேசலாம். ஆனால் மக்கள் பாவம் தானே.. ரொம்ப பயம் காட்ட வேண்டாம் என்று தான் நிறைய சொல்வதில்லை .

    • @sskwinkkuyil427
      @sskwinkkuyil427 3 ปีที่แล้ว

      @@ThottamSiva ok bro Thank you..

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว +1

    Thambi
    நல்ல உபயோகமான கீரை
    வளர்ப்பு பற்றிய பதிவுக்கு
    நன்றி.வாழ்க வளமுடன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @mathimurugesan9320
    @mathimurugesan9320 3 ปีที่แล้ว +1

    Unga video enakku romba useful a irukku ...rmba thanks anna🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Romba santhosam. Thanks

  • @ushacaroline668
    @ushacaroline668 ปีที่แล้ว

    Rightly said about chemical fertilizers.

  • @manobharathi5616
    @manobharathi5616 3 ปีที่แล้ว +1

    கீரை வளர்ப்பு சூப்பர் அண்ணா...👍👍👍👌👌👌👌👌👌👌

  • @raarsview3543
    @raarsview3543 3 ปีที่แล้ว +1

    Supper sir romba Nala vanthu iruku

  • @nalinishen2595
    @nalinishen2595 3 ปีที่แล้ว +1

    Greens harvest super

  • @baskaranv2998
    @baskaranv2998 2 ปีที่แล้ว +2

    You are always inspiring me Sir ☺️

  • @sosambalbalusamy9906
    @sosambalbalusamy9906 3 ปีที่แล้ว +1

    கீரைகள் சூப்பர்

  • @jayanthigopalakrishnan9662
    @jayanthigopalakrishnan9662 3 ปีที่แล้ว +1

    Super sir nalla aruvadai

  • @lathamanigandan2619
    @lathamanigandan2619 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா. அருமையான கீரைகள். நல்ல வளர்ச்சி . செங்கீரையில் 3 வகை உள்ளது. நல்ல வளர்ச்சி அண்ணா. நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      நன்றி. செங்கீரையில் பச்சை செங்கீரை என்றும் உள்ளதா?

  • @sinthiyaljerome3636
    @sinthiyaljerome3636 3 ปีที่แล้ว +1

    Very nice green

  • @AgalTamil-vlogs
    @AgalTamil-vlogs 3 ปีที่แล้ว +1

    Red keerai super

  • @vaithy_
    @vaithy_ 2 ปีที่แล้ว

    அருமை

  • @mohamadhafi5720
    @mohamadhafi5720 2 ปีที่แล้ว

    Hi Annan asaya iruku yennakum indhamari aruvadai pannanumnu

  • @sankaradevik1158
    @sankaradevik1158 3 ปีที่แล้ว +1

    Aruvadai super sir👍👍

  • @Asekar-mw3fq
    @Asekar-mw3fq 3 ปีที่แล้ว

    On seeing the green keerai, thay are look like cute borne babies, with Blushing Smile. Thanks..

  • @sangeethas6203
    @sangeethas6203 2 ปีที่แล้ว

    Thanks for your information

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 3 ปีที่แล้ว +1

    super aruvadai

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 3 ปีที่แล้ว

    தெளிவான சுருக்கமான விளக்கம். அருமையான விளைச்சல். பாராட்டுகள் சகோ👏👏👏

  • @saravananr5123
    @saravananr5123 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் ஐடியா வேர லெவல்

  • @vijayalaxmi9132
    @vijayalaxmi9132 3 ปีที่แล้ว +1

    Wow. Feast to my eyes

  • @tamilsamayalkuwait8616
    @tamilsamayalkuwait8616 3 ปีที่แล้ว +1

    Super

  • @Kalaivarun
    @Kalaivarun 3 ปีที่แล้ว +1

    Harvest arumai Anna. Its a feast to see fresh greens. I am growing greens in my terrace garden.

  • @everlastinggarden5847
    @everlastinggarden5847 3 ปีที่แล้ว

    Keeraiya parichi varum podhu iruka happiness Vera level la irukum anna athu UNGA face la theridhu

  • @shanthivijii5404
    @shanthivijii5404 3 ปีที่แล้ว +1

    I love keerai

  • @selvanayagamkasinathan8772
    @selvanayagamkasinathan8772 3 ปีที่แล้ว +1

    அனைத்து பதிவுகளும் அருமை

  • @sumathir4270
    @sumathir4270 2 ปีที่แล้ว

    கீரை வகைகள் அருமை

  • @anusuyadeekshi3219
    @anusuyadeekshi3219 3 ปีที่แล้ว +1

    Unga videos pathu nanum ippo keerai, Vegetables valarkuren bro...