கனவுத் தோட்டம் | அரிதான சிவப்பு சீத்தாப்பழம் மற்றும் சேனைக்கிழங்கு, புதினா அறுவடை| Red Custard Apple
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- Brining a rare variety of custard apple from my dream garden, red custard apple. This is a pure native variety rarely available now. When I stared my dream garden, I planted 2 of these varieties. They started giving yield in 10th month. Check out this video to know more about this rare custard apple variety.
Also bringing few more new harvests from my dream garden, elephant foot yam and mint leaf.
For native tree saplings, check this lik,
thottamsiva.wo...
அண்ணா சிவப்பு சீதா நான் முதல் முறையாக பார்க்கிறேன் உங்க அறுவடை அருமை உங்க தோட்டம் பார்த்தால் அவ்வளவு மகிழ்ச்சி அண்ணா
பாராட்டுக்கு மிக்க நன்றி. நானும் இப்போ தான் இந்த நிறத்தில் சீத்தாப்பழம் பார்க்கிறேன்.
@@ThottamSiva super 👍 nice brother Naangalum ippaththa kanavu thottam Start pannitu iruken bro
@@ThottamSiva enga thottathula lam ithu pala varusama iruku 🥳neenga than itha aacharyama solreenga🙄
எனக்கு இதான் விதை வேண்டும் sr
நீங்கள் அனுபவமிக்க சிறந்த விவசாயி.. உங்களை போன்ற இயற்கை ஆர்வலர்களை அரசு கவுரவிக்க வேண்டும்..👍🙏
பாராட்டுக்கு மிக்க நன்றி
நம்முடைய தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடும் போது கிடைக்கும் ஆனந்தமே தனி.. வாழ்த்துக்கள் நண்பரே 🙌🙌🙌
Yes. I too enjoyed it
சிவப்பு சீத்தா இப்பொழுது தான் முதலாக பார்க்கிறேன்.சூப்பராக உள்ளது. வாழ்க வளமுடன்.
ஆஹா சிகப்பு சீதா அருமை அருமை இயற்க்கை உங்களுக்கு என்றும் துணையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
சிகப்பு சீதாப்பழம் முதன்முறையாக பார்க்கிறேன் அருமை
நாட்டு ரகங்களை உங்கள் மூலமாக தெரிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி 💐
Hi bro good morning
@@jaseem6893 வணக்கம்
@@BabuOrganicGardenVlog 👌 nice bro
நான் இப்பதான் முதன் முறையா சிவப்பு சீத்தா பார்க்கிறேன் தம்பி. பகிர்ந்தமைக்கு நன்றி.
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன். அண்ணா உங்க வீடியோவுக்காக மூன்று நாட்கள் waiting.
இதை கேட்க ரொம்ப சந்தோசம். நன்றி. கொஞ்சம் வேலை அதிகமாகி விட்டது. ஞாயிறு வீடியோ கொடுக்க முடியவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் நிலைமை சரியாகி விடும் என்று நினைக்கிறேன்.
சீதா பழம் பார்க்கவே அருமையாக இருந்தது
ஏனோதானோ என்று பண்ணாமல் முழு உழைப்பையும் கொடுக்கின்ற உங்களுக்கு இயற்கை தன் முழுப் பலனையும் திரும்பத்தருகிறது
வாழ்த்துக்கள் சகோதரரே 👍
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
Iarkai annaithunai iruppal
உங்க தோட்டத்தை பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியை தருகிறது.. ஐயா
Wow. nice custard apple.
உங்கள் மனதிற்கேற்ப இயற்கையும் கை கொடுப்பதில் மிக்க மகிழ்ச்சி. சீதாபழ பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது. அருமை அருமை. வாழ்த்துக்கள்
பாராட்டுக்கு மிக்க நன்றி
ஞாயிற்றுக் கிழமைக்கு முந்திய நாள் மழை, தெய்வ ஆசிர்வாதம். சிவப்பு சீதா அருமை. வாழ்த்துகள்.
ஆமாம். சரியா சனிக்கிழமை இந்த மழை இருந்தது. எங்க ஏரியால மட்டும். சந்தோசமா இருந்தது.
ஹாய் சிவா ! ! அருமையான பதிவு ! புதிய வித்தியாசமான ஒரு சிவப்பு நிற சீதா பழம் இப்போது தான் பார்க்கிறேன் .அருமை ! ! மற்றும் சேனை கிழங்கு புதினா அறுவடை எல்லாம் சூப்பர் . எல்லாத்தையும் விட உங்கள் உழைப்பு, ஆர்வம் , அதற்கு தான் நூறு மார்க் . தொடரட்டும் . வாழ்த்துக்கள் . ஸ்ரீ ராம ஜெயம் .
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. உழைப்பு எல்லாம் தோட்டத்தில் மேல் ஒரு ஆர்வத்தில் செய்வது தான். மனசுக்கும் சந்தோசம். உடலுக்கும் ஆரோக்கியம்.
Red colour seethapalam first time pakuren superrrrrr anna 👌👌👌
வணக்கம் சகோ இந்த சீதா பழம் இப்போது தான் முதல் முறை பார்தேன் இந்த மாதிரி பாரம்பரிய பழங்கள் காய்கறிகள் உங்கள் இந்த சேனல் தான் மற்ற சேனலில் இருந்து வித்தியாசம் இப் பணி தொடர வாழ்த்துக்கள் 💐👌👍 தாமரை வளர்ப்பு வீடியோ எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் 💐👌🌱🌾🌳🌷🌺🌷🌻🌼🌈
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. தாமரை வளர்ப்பு இந்த சீசனில் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். கண்டிப்பா வீடியோ கொடுக்கிறேன்.
@@ThottamSiva
மிக்க நன்றி 🙏🙏🙏👍
Super. Red custard apple is nice to see
புதினா வீடியோ பார்க்கும்போதே மணக்கிறது.சிவப்பு சீதா Super.🌟🌟🌟🌟🌟
நன்றி 🙂🙂🙂
சீதா பழ நிறம் அருமை.
I too seeing red custard apple fruit for the first time .nice bro.
அன்பு சிவா,இந்த பதிவில் சிவப்பு சீதா பற்றி சொல்லியிருந்தீர்கள்,அதன் சுவை அலாதிதான்,எனது கிராமத்து வீட்டில் முன்பு இருந்தது, இப்போது பக்கத்து சீனர் வீட்டில் பச்சை சிவப்பு இரண்டு ரகமும் இருக்கிறது,நிறைய காய்த்துக்கொண்டே இருக்கும்,எங்களுக்கும் கொடுப்பார்கள், ராம சீத்தா சிறு வயதில் சாப்பிட்டது, அது இன்னும் சுவை அதிகம்,இப்போது அரிதாகி வருகிறது 2002 ல்ஊட்டியில் பச்சை நிற ராம சீத்தாபழம் கிடைத்து சாப்பிட்டேன் ,விதை கொண்டு வந்து விதைத்தேன் ஒன்றுமே முளைக்கவில்லை.உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது,வாழ்த்துகள் சிவா மலேசியா அம்மா
வணக்கம் அம்மா. சீத்தாபழம் பற்றி நீங்கள் பகிர்ந்து கொண்டவற்றை படிக்க சந்தோசம். ராம் சீத்தா இன்னும் நான் வைக்கவில்லை. வைக்கப் பார்க்கிறேன். அங்கே மலேசியாவில் மரங்கள், செடிகள் வைக்கும் அளவுக்கு இடம் இருக்குதா?
நன்றி சகோதரரே 🙏... உங்கள் கனவு தோட்டம் பார்க்கும் போது.. எங்கள் கிராமத்தில் உள்ள. நிலத்தில் ஒரு தோட்டம் வைக்க வேண்டும்.. ஆசையா இருக்கு👍
ரொம்ப சந்தோசம். முடிந்தால் உங்கள் இடத்தையும் தோட்டமாக மாற்ற ஆரம்பிக்கலாமே 👍
Congratulations Feeling happy to see that pink Seetha fruit Thanks for sharing
Wow nice Anna...super tottam ...nalla aruvadai ...muthalmurai sivapu setta pagren super Anna...
அருமை
தொடரட்டும் உங்கள் சிறந்த பணி ....
சிவப்பு சீதாப்பழம் அருமை
First time I saw this type of custard apple.sir you are really good.
உங்கள் தோட்டம் காண்பது ஆனந்தம்.
Nice.I am seeing red custard apple for the first time.
எனக்கும் தோட்டம் வளக்கனும்னு ஆசைதான் ஆனால் இடம் இல்லை கண்டிப்பாக நானும் தோட்டம் என் கனவு தோட்டம் வைப்பேன்
உங்கள் கனவுத் தோட்டமும் நினைவாக என்னோட வாழ்த்துக்கள்
@@ThottamSiva நன்றி அண்ணா நீங்கள் சொன்னத பாத்ததும் என் கண்ணில் கண்ணீர் வருகிறது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி அண்ணா
All the best for dream garden❤️
தங்கள் கனவு விரைவில் மெய்ப்படும் சகோ.
@@PuthirVanam4U நான் சகோ இல்லை சகோதரி உங்கள் வாக்கு பழிக்கட்டும் உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
Red custard apple first time parkuren anna really amazing ☺️
இங்கு சென்னையிலும் சரியான மழை நண்பரே நானும் ஆடிப்பட்ட விதைகளை விதைத்து கொண்டிருக்கிறேன். உங்கள் கனவு தோட்டத்தில் அமோக விளைச்சல் எடுக்க என்னுடைய வாழ்த்துக்கள் நண்பரே 💐🤝👍😊
நன்றி. உங்கள் ஆடிப்பட்டம் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்
@@ThottamSiva ரொம்ப நன்றி 💐👍😊
உங்கள் video எடுக்கும் விதம் அருமை, சீதா அருமை, அரிய விதைகளை வழங்கும் உங்கள் உள்ளம் அருமை, வீடியோ கடைசியில் நன்றி சொல்வது அருமை, நன்றி.
உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
சிவா அண்ணா, ஆப்பிள் சீதா அறுவடை மிகவும் அருமை. இந்த ஆப்பிள் சீதா, நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் பணிபுரியும் கிருஷ்ணமோகன் தோட்டத்தில் இருந்து என் மூலம் மோகன்ராஜ் சகோவுக்கு தந்தது. இந்த விதைகளை முளைக்க வைக்க மோகன்ராஜ் சகோ பெரும் முயற்சி எடுத்தார். ஆனால், விதைகள் முளைக்கவில்லை. அதன்பிறகு கிடைத்த விதைகளை விதை நேர்த்தி செய்து நேர்த்தியாக முளைக்கவைத்து விட்டார். இப்போது இந்த செடிகள் பல பேருக்கு சென்றடைந்து அதில் பழங்கள் காய்ப்பதை பார்ப்பதற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. உங்களிடமிருந்து இந்த விதைகள் இனி பல்கிபெருகும் என்பதில் ஐயமில்லை.
இந்த சிவப்பு சீத்தா மூலக்கதையை கேட்க ரொம்ப சந்தோசம். நான் கூட நாற்று வாங்கும் போது ஒரு சந்தேகத்தில் நண்பர் மோகன் ராஜிடம் இப்படி ஒரு சீத்தா இருக்குதா என்று கேட்டேன். அவர் facebook ல போட்டிருக்கிற ஒரு போஸ்ட் காட்டி இது தான் என்று சொன்னார். இவ்வளவு சிரத்தை எடுத்து கொண்டு வைத்திருக்கிறார். கண்டிப்பா பாராட்டணும். என்னால் முடிந்த அளவுக்கு இதே மாதிரி அரிதான ரகங்களை என் தோட்டத்தில் வளர்த்து மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளப்பார்க்கிறேன். நன்றி
@@ThottamSiva மகிழ்ச்சிங்க அண்ணா. நான் கொடுத்த சிகப்பு அகத்தி மற்றும் கொரியா பூ செடிகள் விதைத்து விட்டீர்களா ?
Wow... lovely to see first time sigappu seethe...
Naraya ariyavagai sedigal valakinga naa first time ippo thaa paaken👍👍👍
ழுதல் முறையாக சிவப்பு சீத்தாப்பழத்தை பார்க்கிறேன்
😋😋😋😋 wow sema colour I love custard apple very much
Red custard apple looks so beautiful
Superb Sir,I saw Red Custard apple here at Indian store in Chicago $10/lb,thought of buying but thinking that it belongs to GMO, I didn't buy,hereafter if I see definitely going to buy sir,thank you for trying wonderful new variety of Custard Apple.
In my balcony I tried pudina for this summer, it grew very well ,I harvested and I gave to my friends also.
Yes. You can give a try next time when you visit the store.
Nice to hear about your Pudina harvest. My wishes
அருமையான அரிதான பழம்.விதைப்பரவல் செய்தால் நன்றாக இருக்கும்.
சிகப்பு சீத்தா பழம் 🤩❤️🤩 இது மலை சீத்தா பழவகை என்பார்கள் அதிகமாக சத்துக்கள் உள்ளது உடலுக்கு மிகவும் குளுர்ச்சி தரும் பழம்😁😁🤩👌👌
கூடுதல் விவரங்களுக்கு நன்றி. 🙏🙏🙏
அந்த சிவப்பு சீதாப்பழம் சூப்பர் அண்ணா உங்க உழைப்புக்கு உங்கள் திறமைக்கு விடாமுயற்சிக்கு take above🙏 நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி அண்ணே புதுசு புதுசா ஏதாவது கண்டுபிடிச்சு எல்லாருக்கும் சொல்லிக்கிட்டு இருக்கீங்க👍
பாராட்டுக்கு மிக்க நன்றி. எல்லாம் ஒரு ஆர்வம் தான் 🙂🙂🙂
Red custard apple superb👌👌👌👌👌
காலை வணக்கம் சார். வித்தியாசமான காய் பழங்களை உங்கள் தோட்டத்தில்தான் பார்க்க முடியுது.புதிய தேடல்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள் சார்.
வாழ்த்துக்களுக்கு நன்றி
arumaiyana aruvadai nanry
Rain sounds also nice
Mint leaves looks sooo fresh. Red custard apple seems so delicious. Your hardwork speaks now Anna. Keep rocking
மிக அருமையான காணொலிங்க ! புதினா பசுமையைப்பார்த்துரசித்தோம் !அதுவும் சீதா மிகவும் பிடித்தவை நன்றாக இருந்தது ! சேனைக்கிழங்கும் அருமை ! நாங்களும் பிற பிற முயற்சிகளை மேற்கொள்கிறோம் !தங்கள் காணொலி ஊக்குவிக்கும் பொருட்டு இருந்தது !!😍👌👍🙏. வாழ்த்துக்கள் !!
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
அருமையான பதிவு
சார் நான் சிவப்பு சீத்தா பழம் இப்பதான் பார்க்கிறேன் சூப்பர் எனக்கும் உங்களை போல் கனவு தோட்டம் பன்னனும் ஆசை ஆனால் என் வேலையின் காரணமாக மாடி தோட்டத்தையே பார்க்க முடியவில்லை
பரவாயில்லை முடிந்த அளவுக்கு முயற்சி செய்ங்க அது போதும்.
@@ThottamSiva நன்றி சார்
நல்ல உழைப்பாளி . பாராட்டுக்கள் .
நன்றி
Anna unga video pathave manasuku nimmathiya iruku ...tention relief a iruku unga voice kettale smile varuthu ...thank you so much anna keep doing
Unga comment padikka romba santhosam.
/tention relief a iruku unga voice kettale smile varuthu/ intha varthaikalukku nantri 🙏🙏🙏
Super sir.. Red custard apple
சிகப்பு சீதா பழம் பார்க்கவே அழகாக இருக்கு .உங்களை போல நாங்களும் கனவு தோட்டம் அமைக்க வேண்டும் என்று ஆசை அண்ணா
நன்றி. உங்கள் ஆசையும் விரைவில் நிறைவேறட்டும்.
மிக்க மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்.
ஞாயிற்றுக்கிழமை உங்கள் வீடியோவை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தேன். சரி அண்ணா பிஸியா இருப்பீங்கன்னு நினைச்சேன். சின்ன வயசுல ராஜேஷ்குமாரோட க்ரைம் நாவல் புதுசா எப்ப வரும். படிப்போம்னு, எதிர்பார்த்து காத்திருப்பேன். அதுபோல் தான் உங்கள் வீடியோவும். இப்போ பார்த்ததும் ரொம்ப சந்தோஷம்..சிவப்பு சீத்தா சூப்பர். அண்ணா, விதைகள் எனக்கும் கொடுக்க வேண்டும்...
கொஞ்சம் தோட்டம் வேலைகளில் நேரம் கிடைக்காமல் வீடியோ கொடுக்க முடியவில்லை. இந்த அளவுக்கு வீடியோ எதிர்பார்க்கும் நண்பர்கள் கிடைத்ததற்கு நன்றி சொல்லணும். நீங்கள் தான் என்னை மேலும் புதிய முயற்சிகள் செய்ய வைக்கிறீங்க. நன்றி
Nan sri lanka vil irundu ungal subscriber ungal thottam arumi sivappu seethappalm mikavum arumi parka mikavum aasiyaga ullazu
Hi. Ungal comment-kku nantri.. padikka romba santhosam.
எங்க வீட்லயும் சிவப்பு சீத்தா பழம் இருக்கு அண்ணா, நீங்க சொன்ன மாதிரி தான் நாங்களும் நெனச்சோம் காய் விடுறப்ப கருப்பா இருக்குறதால கருகிடுச்சுன்னு நெனச்சோம், அப்புறம் பெருசாகறப்ப நல்லா சிவப்பா வருது அண்ணா, டேஸ்டும் நல்லா இருக்கு அண்ணா
Seeds kidaikuma brother
@@kalaithangaraj9678 seeds eduthu vekkalaye bro, ipo than kaai vitu iruku, kandipa palam vitadhum ungala contact panatuma, palatha saptutu enga edathulaye apdiye potutom, edhavadhu apdiye maram vandhudum nnu,
ரொம்ப சந்தோசம். நிறைய பிஞ்சிகள் போட்டிருக்குதா? எத்தனை மரம் வச்சிருக்கீங்க?
@@kalaiselvim5637 hmm anupuranga unga address details kudunga anupuren...
@@kalaithangaraj9678 anna address kudunga seeds anupuren
Red custardapple superb bro Imm nee kalakku chithappu 💕💕💕
🤣🤣🤣
Super vazhga valamudan
பச்சை சீத்தாப்பழம் ரகம் தான் நன்றாக இருக்கிறது
Siva sir,you are great.....your voice also sweet....we need Red Seetha..."SAVE NATURE, HAVE FUTURE ".
Good evening.. Respected sir, Enaku thopi milaga seeds oru pathu kodutha romba nandri, Neenga Paisa sonna kuda anupi vaikraen. Thank you..
Respected sir, Naan Tirunelveli, Neenga msg pannengala athu delete agitu, ungaluku kastam illaina onnum illa, naan alaguku than kaytaen.. Pls don't mistake me..
Mint 🌿and red custard superb sir
Yes. Really different colour seeta fruit.
கருனணகிழங்கு super
Nice video
சிவப்பு சீதாப்பழம் நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.
அண்ணா உங்கள் தோட்டம் 👌👌 👍👍
சிவப்பு சீதா பழம் அருமை, எனக்கும் தோட்டம் அமைக்க ஆசை ஆனால் இடமில்லை மாடித்தோட்டம் அமைக்க ஒரு தனி வீடியோ போடுங்க சகோதரா, அரிய வகை பழங்கள் விதைகள் செடிகள் கிடைக்குமா!
Super harvest😍👍👌
சிவப்பு சீதாபழ அறுவடை சூப்பர் எனக்கும் விதைகள் வேண்டும் சார்
First time l see red custard apple in your garden and pudina harvesting so good thankyou god bless you and your family 😁
Thank you for wishes
nice senai
Congratulations for your new creation. All the best.💐
Video pakrathuku munnadiyae like paniyachu😍🤗... Super sir👌🏻
Nantri 🙂🙂🙂
Vanakkam sir unga thottam romba azhaga iruku sivappu seethapazham arumai nandri
Nantri
சிவப்பு சீதா மிகவும் அருமை அண்ணா
Wow super
இந்த சீதாப்பழம் அந்த காலத்திலேயே இருக்கு இந்தப் பழத்தில் சத்துக்கள் அதிகம் உங்கள் தோட்டம் மிகவும் அழகாய் உள்ளது
பாராட்டுக்கு நன்றி
முயற்சி செய்தால் பலன் கிடைக்கும் என்பார்கள்.... முயற்சி செய்தால் பழமும் கிடைக்கும் என்று காட்டி விட்டீர்கள்....🙏 வெற்றி நடை தொடரட்டும்...😀
பாராட்டுக்கு மிக்க நன்றி
Enga veetula intha Seetha pazham iruku....sema taste ah irukum
Neenga podra video pathu nan oru small Thottem vachiten sir
சீதா சிகப்பு சீதா அருமை அண்ணா 👌👌👌👌👌😋😋😋
In my garden, I inspected everyday my normal custard apple, pressing lightly and plucked ripen fruits from plant itself. Got 6 fruits in 1st harvest, tasted super,that was never before.
Nice to hear that.. The harvested custard apples are always the best one.. The one we get in shops are harvested before they ripe for their self life.. so we cannot get good fruit from shop
Hello Siva Anna,
I feel happy to see the fruit, people say “If one works hard, the results will be fruitful”
The colour of the fruit is so appealing, whomever would be keen to eat it.
Keep up the good work as usual.
Regards,
Arun
Anna yanakku rombavum piditha furit ithu 💓💓💓💓 super 👏👏👏👏👏
Super Siva brother 👏👏👏
I als feel like doing gardening after seeing your vlogs.
Anna kovakai kodi ungalidam irukka anupuveergala
Vazhthukal anna..enai vittu sapduringa fruit,
😁😁😁
சிறப்பு!
தகவலுக்கு நன்றிங்க
Wow Anna pagavea aalagah eruku
Nantri
Very good information bro. Valthukal
Thambi
சேனைக்கிழங்கு சிகப்பு சீதா
Super. கடுமையாக உழைக்கிறீர்கள்💯👏. மென்மேலும்
வளர்ந்து,புதிய முயற்சிகளை
தொடர வாழ்த்துகள். 💥👌👍 நன்றி.வாழ்க வளமுடன்🙏🙏
உங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் நன்றி
நீங்க குடுக்கிற ஒவ்வொரு அறுவடை யும் 👌👌 அருமை தான் சார்
நன்றி