As usual very useful and well explained video - a doubt sir ,ennoda thotiyil sigapu keerai ,araikeerai nu ninaikiren ,adhuve thanaala valaruthu ,antha keeraiyil vidhai edukalama - pls reply 🙏
Anna thanks for ur info. I am also maintaining small terrace garden. I grew 5 bags of red keerai. But taste is very less after cooking. What is the problem. One solution I got through ur video. (I am pouring so much water) Any other solution anna. I am ur subscriber also.
நிறைய காரணங்கள் இருக்கு. 1.வெப்பம் அதிகமாக 2. பற்றாக்குறை 3. தரமான விதைகள் தேர்ந்தெடுக்காதது. 4. சார் உறிஞ்சும் பூச்சிகள் செடியில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்டு தக்காளியின் வளர்ச்சி குறைவாக இருக்கும்.
அருமையான பதிவு, மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கீரை வளர்ப்பில் இருந்த
நீண்ட நாள் பிரச்சினை தீர்ந்தது.
நன்றி சார்.
நல்ல பதிவு. கீரை வளர்ப்பு பற்றிய ஒரு முழுமையான பதிவு. விதைப்பு முதல் அறுவடை வரை நன்கு விளக்கினீர்கள் . நன்றி நன்றி மகிழ்ச்சி
சார் நான் இனிமேலும் தான் சின்ன மாடி தோட்டம் ஆரம்பிக்கலாம் என்று இருக்கேன். உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. மிக்க நன்றி 🙏💐
வாழ்த்துக்கள் 💐
Wow.super, terrace garden, well maintained bro super👍🏻👍🏻👍🏻👌👌👌
Thank you mam
கீரைக்கு தண்ணீர் குறைவாக தெளிக்கனும்னு கூறியது அருமை அண்ணா. தண்டு அழுகல் பிரச்சினைக்கு இதான் காரணமா நன்றி அண்ணா.
ஆமீ கீரை தண்டு அழுகல் வருவதற்கு முக்கிய காரணம் தண்ணீர் அதிகமாக ஊற்றுவது.
வேகமாக தண்ணீர் ஊற்றுவதால் தண்டு உடைவது.
நீங்கள் சொன்ன மாதிரியே மோர் கரைசல் தெளித்த பிறகு என் நித்தியமல்லி செடி நன்றாக வளர்கிறது அண்ணா உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
நன்றி
super bro v useful information thank you🙏 for sharing
பயனுள்ள தகவல் நன்றி அண்ணா
நன்றி
Thelivaana vilakkam. Arumai.
நன்றி
Thank you sir. I am a beginner. Most wanted video.
Congratulations
Can I grow greens in UK weather? Can you please tell about Sun light requirement?
Arumai yana thagaval anna 👌
நன்றி
Arumayana video.thank you guna anna.
Thank you
Anna unga video ku thaan wait pannitu iruken super anna
நன்றி
arumai sir nan panam anuppukinren keerai vitaikal anuppa mudiyuma,?nanry patipodavum nan parisil vasikkinren
Wow tips sir..👌🏻👌🏻👌🏻👍
Thank you
நல்ல விளக்கம் அண்ணா
நன்றி
சூப்பர்
Shade net இல்லாமல் மாடியில் வைத்து கீரைகளை வளர்க்கலாமா, கீரை வளர்ப்பிற்கு மண் கலவை சொல்லுங்கள் brother
Nice tip thank you sir 👌
Thank you
Thanks bro. Also please make a post on single harvest keerai and multiple harvest keerai. Thanks
Nalla tips
As usual very useful and well explained video - a doubt sir ,ennoda thotiyil sigapu keerai ,araikeerai nu ninaikiren ,adhuve thanaala valaruthu ,antha keeraiyil vidhai edukalama - pls reply 🙏
Useful information sir
Thank you
Keerai valarkka thevaiyana kit anupuvingala anna
Very informative sir
Thank you
Plz let me amount of water and frequency of water daily once or twice
Sir yaravathu reply pannunga.pls....
Keerai super ra valaruthu.....
But poochi fulla sapituduthunga.....😕😕😕
What to do pls reply pannungs
இஞ்சி , பூண்டு, மிளகாய் கரைசல் தெளித்து விடுங்கள்.
அல்லது கீரை தொட்டியின் மீது கொசு வளை போட்டு மூடி வைக்கவும்.
Sir man kalavaiyai konjam thelivaga sollunga fata poradhunala konjam puriyala
மன் கலவை பற்றி ஏற்கனவே வீடியோ நமது சேனலில் பதிவு செய்திருக்கிறேன்.
தேவை பட்டால் அடுத்து வரும் வீடியோக்களில் இன்னும் தெளிவாக பதிவு செய்கிறேன் நன்றி.
Anna thanks for ur info.
I am also maintaining small terrace garden.
I grew 5 bags of red keerai.
But taste is very less after cooking.
What is the problem.
One solution I got through ur video.
(I am pouring so much water)
Any other solution anna.
I am ur subscriber also.
Thank you
Nalla thakaval anna
நன்றி
Good .
Thank you
Thankyou Sir.
Thank you
Good explanations. But ur told speedly. So, told slowly brother. 👌👌👍
Anna antha grow bag size yevlo and rate yevlo
👌👌
அண்ணா நன்றி
நன்றி சகோதரி
Very nice
Very nice 👍👍
Thank you
Thank you sir 👍
Thank you
Super greens sir
Thank you
Sir I need your contact details. My mail ID- bharathiravikrishnan18@gmail.com
My contact no available at channel about section
Super 👍👍👍
Thank you
Bro 4 days la keerai saindhu vadi pogudhu
அஸ்வினி பூச்சி கட்டுபடுத்த என்ன செய்ய வேண்டும் அண்ணா
இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் தெளித்து விடவும். அல்லது சாம்பல் தூவி விடவும்.
கீரைக்கு நீங்கள் சொன்ன மண் கலவையே முழுமையாக போதுமா , அல்லது கீழே பாதி அளவு தேங்காய் நார் கழிவு சேர்க்கனுமா ?
கீரைக்கு மன்கலவை மட்டும் போதும்.
@@GUNAGARDENIDEAS நன்றி குனா சார்
Milk dray use pannuna hole podanuma
கண்டிப்பாக தண்ணீர் வெளியேறுவதற்கு துளையிடவேண்டும்.
Thank you
Kulir kalathil keerai valarkalam ngala anna
இந்த சிஸ்டம்ல எல்லா கால நிலையிலும் நல்ல வருகிறது. இன்னும் பெரிய அளவில் முயற்சி செய்து பார்க்கலாம்.
எங்க வீட்டு மாடிதோட்டத்துல தக்காளி சின்னதா இருக்குப்போதே பழுக்குது எதனலன்னு சொல்லுங்க அண்ணா pls 🤔
நிறைய காரணங்கள் இருக்கு.
1.வெப்பம் அதிகமாக
2. பற்றாக்குறை
3. தரமான விதைகள் தேர்ந்தெடுக்காதது.
4. சார் உறிஞ்சும் பூச்சிகள் செடியில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்டு தக்காளியின் வளர்ச்சி குறைவாக இருக்கும்.
All Doubts Cleared Anna....
நன்றி மனி
Suuuuuper.
Thank you
சரியாக சொன்னீர்கள்.
நன்றி
👌👍
Thank you
Can you make a battery operated sprayer and what will be the cost of the sprayer sir ?
Depanding of spares price is different
கீரை முளைப்பு 1/2 இன்ச் வந்தவுடன் அழுகிவிடுகிறது
(நிலத்தில் வைத்தாலும் கூட)
என்ன செய்வது என்று தெரியவில்லை
வீடியோவிலேயே அதர் காரணம் என்ன என்று கூறியிருக்கிறேன்.
இந்த வழிமுறைகளை பின்பற்றி பாருங்கள் .
Keerai la white color la dot varuthey sir athu ennathu
Over sunlight or nutrients deficiency.
புண்ணாக்கு அல்லது மண்புழு உரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி கீரைகளின் மேல் தெளித்து விடவும்.
@@GUNAGARDENIDEAS Thank u sir for ur quick reply
Sir pls show the instruments using in ur garden
Sure.
@@GUNAGARDENIDEAS thank you sir
👍👍👍👍👍👍👌👌👌👌
🙏
You sell keerai seeds. Please let me know
Sorry .
I am not sell seeds.
Please see before video .
All seeds vendor list & website link available
கீரை வளர்ப்பு என்னக்கு செட் ஆகவே இல்லை அண்ணா எப்போவுமே சாஞ்சி போகும் நீங்க சொன்ன மாதிரி ட்ரை பன்றேன் அண்ணா நன்றி
நன்றி
அண்ணா எங்க வீட்டு கீரைச்செடில மாவு பூச்சி வந்திடுது நான் மணத்தக்காளி கீரை வெச்சு இருக்க அண்ணா என்ன பண்ணலாம்
Ice water spray பண்ணுங்க.
நன்றி அண்ணா செம்பருத்தி செடி திடீர்னு வாடி பூக்கள் சின்னதா பூக்கும் என்ன பண்ணலாம் அண்ணா பெரிய பூ சின்னதா மாறிச்சு டிபஸ் pls
Epsom salt spray பண்ணுங்க.
Keerai colour maruthu enna karanam
எப்படி கலர் மாறுகிறது.
Lite colour agedechu
W
Ithuvari patha channel la neenga mattum tha theliva solliirukinga 🤙
நன்றி
Se.
Very nice
Thank you
Thanks Anna