மதுரையில் பட்டைய கிளப்பும் 10 ரூபாய் சாப்பாடு | 50 Year Old Restaurant Serves Meals for Rs.10

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • மதுரையில் பட்டைய கிளப்பும் 10 ரூபாய் சாப்பாடு | 50 Year Old Restaurant Serves Meals for Rs.10
    ---
    Invite us to review your Favorite Foods, Restaurants, Hotels, Resorts, Places etc.
    Email - r.vijaykarthi@gmail.com
    ---
    Media Partner : Food Fun Travel
    Subscribe Here : goo.gl/SU1676

ความคิดเห็น • 1.6K

  • @rajeshwaran2516
    @rajeshwaran2516 5 ปีที่แล้ว +217

    சின்ன ஹோட்டல் கூட 4இட்டலி 60ரூபாய், இவருக்கு என்னுடைய மன மார்ந்த நன்றி

  • @mohansigundhey1257
    @mohansigundhey1257 5 ปีที่แล้ว +53

    இந்த காலத்தில் இப்படி ஒருவர் நீங்கள் மனிதன் இல்லை தெய்வம் .வாழ்த்துக்கள் வளரட்டும் உங்கள் பணி

    • @venkatesans8971
      @venkatesans8971 7 วันที่ผ่านมา

      Congratulations🎉🥳👏 our ❤Madurai Ayya❤our👭👬 all prayers for your healthy💪 and happy social services. God blessed🙏 you👌❤

  • @sharveshn64
    @sharveshn64 6 ปีที่แล้ว +221

    நீங்கள் தான் ஐயா கடவுள். நீங்கள் 1000 வருஷம் ஆரோக்கியமா இருக்கணும்.

    • @rajannair3212
      @rajannair3212 ปีที่แล้ว +1

      1000 வருசம். கபோதி பதிவு. தருதலைகள் லைக். ஐயா நீண்ட ஆயுல் மகிழ்சியாக வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

  • @rajeshaji3897
    @rajeshaji3897 5 ปีที่แล้ว +27

    10 ரூபாய்க்கு ஒரு tea கூட இந்த காலத்துல வாங்க முடியாது ஆன தாத்தா அவர்களின் செயல், கடவுள் அருள் 👍🎉💪👌

  • @1602selva
    @1602selva 6 ปีที่แล้ว +421

    பசியை பாேக்குபவர் கடவுள்
    நன்றி ஐயா....

  • @shweta6663
    @shweta6663 5 ปีที่แล้ว +31

    ஐயா உங்களுக்கு அந்த ஆண்டவன் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளையும் அளிக்க வேண்டுகிறேன்..🙏🙏🙏🙏🙏

  • @hanifahanifa9411
    @hanifahanifa9411 6 ปีที่แล้ว +101

    அய்யா உங்களுடைய சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகிறோம் பணம் பணம் என்று ஓடுகிற உலகத்தில் இப்படியும் ஒரு மனிதர் இவரையும் அரசியல் வாதிகளையும் ஒப்பிட்டு பாருங்கள்.👍👍👍👍👍👏👏👏👏

  • @rajeshwaran2516
    @rajeshwaran2516 5 ปีที่แล้ว +185

    இவரை ஏன் முதல் அமைசச்சரக ஆக்க கூடாது

    • @Browny_24
      @Browny_24 5 ปีที่แล้ว +2

      Manithataga mathithal pothum .. arasiyaluku vandhu matgavangalum aati vaipanga. Manitha neyam mika appa ...

    • @rameshkannan6854
      @rameshkannan6854 5 ปีที่แล้ว +2

      டேய்

    • @poobalank9606
      @poobalank9606 5 ปีที่แล้ว +2

      இதென்னையா கூத்தாகா இருக்கு.
      ஆமா இப்போ 85 வயசு தாத்தாவை முதலமைச்சர் ஆக்கி இன்னும் 80 ஆண்டு ஆட்சி செய்ய வைப்பார்கள் போல இருக்கே.

    • @poobalank9606
      @poobalank9606 5 ปีที่แล้ว +2

      ஏதோ உன்னால் முடிந்த உதவியை செய்து அவருடைய தொண்டில் நீயும் துருவாக இருப்பாயா அதை விட்டுட்டு

    • @poobalank9606
      @poobalank9606 5 ปีที่แล้ว

      @@rajeshwaran2516 அப்படி என்றால் நீ அங்கேயே ஓபி அடித்துக்கொண்டு இரு.

  • @travelslife1315
    @travelslife1315 6 ปีที่แล้ว +134

    அய்யாவின் ஓட்டலில் 4 மாதம் சாப்பிட்ட அனுபவம் எனக்கும் உண்டு. ..வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏

    • @vanithavanitha515
      @vanithavanitha515 5 ปีที่แล้ว +1

      Super ge

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 29 วันที่ผ่านมา

      நீங்க கொடுத்து வைத்தவர் ❤

  • @hajahaneef2788
    @hajahaneef2788 5 ปีที่แล้ว +206

    மாஷா அல்லாஹ் 100வயதுக்கு மேலும் வாழனும் நான் துவா செய்கிறேன்

  • @ithris4523
    @ithris4523 6 ปีที่แล้ว +546

    நான் சிறு வயதில் medical காலேஜ் ground கிரிக்கெட் விளையாடும் போது ...
    இவர் கடையில் சாப்பாடு 5 ரூபாய்...
    இவர் மாதுரி ஆட்கள் இருக்கும் காரணம் தான் மதுரையில் மழை வருது...
    வாழும் சாமி...100 வயசு வரைக்கும் இருக்கனும் ஐயா..

    • @balasaravanan9436
      @balasaravanan9436 6 ปีที่แล้ว +5

      neenga ethavathu help panirukingla

    • @ithris4523
      @ithris4523 6 ปีที่แล้ว +10

      +bala saravanan ..right hand la help panurathu left hand ku theriya kudathu ...
      that is help ... ennoda level enna mudiyum atha paniruken..
      future la big ah pannanum ... pakalam

    • @balasaravanan9436
      @balasaravanan9436 6 ปีที่แล้ว +2

      k.god bless u

    • @aishuvlogs5796
      @aishuvlogs5796 6 ปีที่แล้ว +2

      Ithris kandipa bro ayya vaaluga valamudan

    • @karthickkarthick7295
      @karthickkarthick7295 6 ปีที่แล้ว +2

      60 th me

  • @divyabharathi6262
    @divyabharathi6262 5 ปีที่แล้ว +33

    நீங்கள் கடவுளுக்கு இணையானவர் என்றும் பல்லாண்டு வாழ வேண்டும்

  • @user-ir6ji1nz2s
    @user-ir6ji1nz2s 6 ปีที่แล้ว +381

    Dislike போட்ட எல்லாரும் அந்த அண்ணா bus ஸ்டேண்ட் sarrounding ல இருக்கிற ஹோட்டல் உரிமையாளர்கள் தான்

  • @Manikandan-sz3xw
    @Manikandan-sz3xw 5 ปีที่แล้ว +17

    கொடை உள்ளம் கொண்டவர் என்றும் கடவுள் துணை நிற்பார்

  • @yogaan3000
    @yogaan3000 6 ปีที่แล้ว +94

    Why there are dislikes for this video ???? There should be only one sentence. மகிழ்வித்து மகிழ். வாழ்க வளமுடன்.

  • @yourchannels5119
    @yourchannels5119 5 ปีที่แล้ว +49

    ஐயா ௨ங்கள பாரட்டா வார்த்தை யே இல்லை ௨ங்களை பாேன்றோர் நீடுழி வாழ்க வாழ்க என வாழவேண்டும் என்று இறைவனிடம் வேணடிக்கொள்கிறேன்

  • @forfellowcitizens4263
    @forfellowcitizens4263 6 ปีที่แล้ว +495

    கடையேழு வள்ளல்களில், கடைசி வள்ளல் நீர்.🌧🌧🌧🌧🌟

  • @mohammedashraf8226
    @mohammedashraf8226 5 ปีที่แล้ว +78

    நான் மெடிக்கல் காலேஜில் படிக்கும்போது என்னோட மதிய உணவு... தாத்தா உங்கள் மனது யாருக்கும் வராது.... Miss you தாத்தா

    • @playwithdurai6024
      @playwithdurai6024 5 ปีที่แล้ว +3

      இதுவே உண்மையான அன்னதானம் ஆனால் இதில் உண்மையான ஏழைகள் மட்டுமே பயனடைந்தால் பரவாயில்லை ஆனால் இந்த அம்மா உணவகத்தில் எப்படி நடக்கிறதோ அதுபோல இங்கேயும் நடக்குமே மற்றும் அனைத்துக் கோயில்களிலும் அந்த ஊரில் வசிப்பவர்கள் அதன் அருகில் வசிப்பவர்கள் தான் ஏழைகள் மடட்டுமல்ல நல்ல பணக்காரன் கூட போட்டி போட்டு முந்திக் கொண்டு போய்ச் சாப்பிட்டு விடுகிறார்கள் வெளியூரிலிருந்து வருகிற ஏழைகளுக்குக்கூட பலசமயம் கிடைப்பதில்லை இதுபோன்றல்லாது உண்மையான ஏழைகளுக்கு செய்யுங்கள் ஐயா நீவிர் வாழிய இன்னும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரமாண்டு வள நலமுடனே.

    • @oops1476
      @oops1476 5 ปีที่แล้ว +1

      Mohd ashraf jiiii
      Thanking is another form of showing the gratitude.super Dr.
      How Nice you acknowledge this service
      Hope you also definitely doing something like this please in your medical professional to people.islsm had also mentioned this kind of services to human.pls help whatever you can.regards and wishes
      SETHU Raman. 9840382243

  • @vasanthkumar1258
    @vasanthkumar1258 6 ปีที่แล้ว +102

    நன்றி ஐயா....நீங்கள் இருக்கும் மதுரையில் பிறந்தது பெருமை....நீங்கள் மதுரையின் பெருமை

  • @varahikitchenn
    @varahikitchenn 5 ปีที่แล้ว +10

    வாழும் கர்ணன் தாத்தா...💚💜💜
    உங்கள வாழ்த்துற வயசில்ல தாத்தா எனக்கு இருந்தாலும்
    வாழ்க வளமுடன் தாத்தா...💚💛💙

  • @visvaananth861
    @visvaananth861 6 ปีที่แล้ว +149

    ஐயா நடூழி வாழ்க !.உஙகள் பரம்பரையே நல்லா இருக்கனும் ! ஆதிபராசகதி துணை !

    • @sainishanth3551
      @sainishanth3551 6 ปีที่แล้ว +5

      unngal tamizhukku thalai vananngukirean 😂😂

    • @maxpain4501
      @maxpain4501 5 ปีที่แล้ว

      😂😂

    • @user-wg9bq6gd6n
      @user-wg9bq6gd6n 5 ปีที่แล้ว

      உண்மை !உண்மை ! உண்மை !

  • @megalathangaraj.8442
    @megalathangaraj.8442 3 ปีที่แล้ว +5

    சூப்பரான வீடியோ. இது போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் இன் வீடியோ எடுத்து போடுங்க. வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி

  • @dhachanaedit9694
    @dhachanaedit9694 5 ปีที่แล้ว +47

    இந்த மாதிரி நல்ல மனசு கொண்ட மனிதனின் பின்வரும் காலத்தில் பார்க்க முடியாது🙏🙏🙏

    • @jahanjahan7212
      @jahanjahan7212 5 ปีที่แล้ว

      நீங்கள் 100 வயதுக்கும் மேல் வாழ வாழ்த்துகிறேன்.

  • @alwanihaja8944
    @alwanihaja8944 5 ปีที่แล้ว +21

    அவர் உடல் நலமுடனும் பெரும் வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்

  • @n.ramesh8971
    @n.ramesh8971 5 ปีที่แล้ว +109

    கண்களில் கண்ணீர் வர வைத்து விட்டீர்கள் ஐயா எங்களையும் ஏதாவது செய்ய தூண்டுகிறது உங்களின் இந்த தன்னலமற்ற சேவை.உங்களோடு நின்றுவிடாமல் இந்த சேவை தொடர்ந்து நடைப்பெற இறைவனை வேண்டி வணங்குகின்றேன் ஐயா.

  • @DivyaVPushpa
    @DivyaVPushpa 5 ปีที่แล้ว +22

    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!
    வாழ்க வளமுடன்!

  • @VelMurugan-tw1bt
    @VelMurugan-tw1bt 6 ปีที่แล้ว +54

    அம்பது வருட சேவை ஒரு தனி மனிதரின் மகத்தானது வாழும் தெய்வம் அவர்

  • @srifashionwomensboutique7371
    @srifashionwomensboutique7371 5 ปีที่แล้ว +35

    85illa innum100vaisuku Mela health ah happy ah irunga iya..

  • @jawaharcb
    @jawaharcb 6 ปีที่แล้ว +156

    என் வீட்டின் நிறைய விசேசங்கள் ஐயாவிற்கான நன்கொடையுடன் தான் துவங்கும்.நான் சுய விளம்பரத்திற்காக இதனை சொல்லவில்லை.என் சொல் கேட்டு இன்னும் பல நண்பர்கள் கொடை கொடுத்தால் ஐயாவினால் இன்னும் அதிகமான மக்களுக்கு சேவையாற்றிட முடியும். வாழ்க வளமுடன்.

  • @sasisenthil
    @sasisenthil 5 ปีที่แล้ว +16

    நல்ல மனிதர் நீங்கள் உங்கள் மனசுக்கு ஒரு நன்றி ஐயா

  • @karthickrajan8798
    @karthickrajan8798 6 ปีที่แล้ว +126

    மனிஷன்யா நீங்க... நல்லா இருக்கனும் நீங்க..

  • @SathishKumar-hr5vs
    @SathishKumar-hr5vs 5 ปีที่แล้ว +14

    He is Human, Great man, Instead of Praising him we have to help him.

  • @balasubramaniand1023
    @balasubramaniand1023 5 ปีที่แล้ว +410

    பணம் உள்ளவர்கள் சரியாக 10 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றில்லை . நல்ல மனம் உள்ளவர்கள் மேலும் 50 100 1000 ரூபாய் கூட கொடுக்கலாம் அவருடன் சேர்ந்து நாமும் தொண்டு செய்து அவருக்கு நட்டம் வராமல் பார்த்துக்கொள்ளலாமே

    • @gunakanniamah1224
      @gunakanniamah1224 5 ปีที่แล้ว +4

      God is great

    • @mydeenveerai8964
      @mydeenveerai8964 5 ปีที่แล้ว +7

      நிச்சயமாக உதவி செய்யலாம்

    • @jaffarsathik2060
      @jaffarsathik2060 5 ปีที่แล้ว +2

      correct

    • @wilsonjeya6185
      @wilsonjeya6185 5 ปีที่แล้ว +3

      unmaiyalay help pananum

    • @arunprakashkaruppanan1303
      @arunprakashkaruppanan1303 5 ปีที่แล้ว +5

      இது மிகவும் தவறான சிந்தனை. நீங்க 100 ரூபா கொடுத்துட்டு போயிடுவீங்க. அதை குடுக்க முடியாதவரின் நிலைமை மேலும் தர்மசங்கடம் ஆகும், வெளிச்சம் போட்டு காட்டுற மாதிரி இருக்கும். சிலர் அதுக்கப்புறம் அங்க வர யோசிப்பாங்க. பள்ளியில் என் எல்லாரும் சீருடை போடணும்னு சொல்லறாங்க தெரியுமா? அதேதான்.
      அவர் காசுக்காக இதை செய்யற மாதிரி தெரியல. நீங்க இந்த மாதிரி செய்து அதை கொச்சைப்படுத்தாதீங்க.

  • @maniponni7349
    @maniponni7349 5 ปีที่แล้ว +45

    ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நீங்கள் வாழ்க வேண்டும்

  • @royalak6792
    @royalak6792 6 ปีที่แล้ว +133

    ஐயா உங்களின் இந்த நல்ல செயல் மிகவும் மகிழ்ச்சியடைய செய்கிறது... உங்களின் இந்த சேவை தொடர்ந்து நடைபெறவும், நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்றும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...

  • @sathiaramoo1154
    @sathiaramoo1154 5 ปีที่แล้ว +23

    Madurakaran -maduraikaaran taan💪🏻💪🏻💪🏻God bls you Madurai thatha

  • @nagarajan2265
    @nagarajan2265 6 ปีที่แล้ว +63

    நான் சிறு வயதில் medical காலேஜ் ground கிரிக்கெட் விளையாடும் போது ...
    இவர் கடையில் சாப்பாடு 5 ரூபாய்...சாப்பிட்டி உள்ளேன்

    • @KrishnaKumar-ir4yl
      @KrishnaKumar-ir4yl 5 ปีที่แล้ว +1

      மதுரைல எந்த இடம்னு தெரியுமா?

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 3 ปีที่แล้ว

      @@KrishnaKumar-ir4yl Anna bus stand opposite

    • @kumarkrishnaswamy5235
      @kumarkrishnaswamy5235 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் வாழ்க குமார் தாத்தா வாழ்த்துக்கள் குமார் சென்னை

  • @ar.elangovan568
    @ar.elangovan568 5 ปีที่แล้ว +23

    இனிய நல்வாழ்த்துக்கள்
    மதுரை மண்ணுக்குப் பெருமை
    வாழ்க உங்களின் தொண்டுள்ளம்

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h 6 ปีที่แล้ว +401

    நல்ல மனம் அந்த மனிதருக்கு.

    • @SanthoshKumar-gq4js
      @SanthoshKumar-gq4js 6 ปีที่แล้ว +2

      Vallalar asirvatham ungaluku eppavaum undu negal tharpothu vallum vallaperuman ayya

    • @shanbagashreeselva
      @shanbagashreeselva 6 ปีที่แล้ว +1

      vaztha vayathillai vananugeran thathha.

    • @sugavanam9964
      @sugavanam9964 6 ปีที่แล้ว +1

      .

    • @anusuyac5095
      @anusuyac5095 6 ปีที่แล้ว +1

      Ungala pakkura kadavulai parpathu pola eruku appa nega nalla vazhanum enthakastamum varakudathu rompa tks appa

    • @kdfriends7182
      @kdfriends7182 5 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏no words his god

  • @vageesansangeetha800
    @vageesansangeetha800 5 ปีที่แล้ว +3

    உங்களை வாழ்த்தும் வயது எனக்கு இல்லை, ஆனாலும் இறைவனின் அருளால் நீங்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து உயிர்களின் பசியை போக்குங்கள் நன்றி ஐயா 👍👏👏👏👏👌

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 6 ปีที่แล้ว +95

    நல்ல மனசு. வாழ்க பல்லாண்டு. தொடர்க உங்கள் சேவை. உங்களை வணங்குகிறேன்

    • @bagavathiselvam5860
      @bagavathiselvam5860 5 ปีที่แล้ว

      தாத்தா இந்த சேவையை நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள்

  • @venkataramanan6169
    @venkataramanan6169 5 ปีที่แล้ว +5

    வள்ளலாரின் பக்தர்... No words to Congragulate him..Great man...

  • @shananthk.r.3312
    @shananthk.r.3312 6 ปีที่แล้ว +36

    Everybody plzzz promote this type of hotels...hats off grandpa..

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk 2 ปีที่แล้ว +7

    ஐயா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்....

  • @SenthilKumar-qj6sn
    @SenthilKumar-qj6sn 6 ปีที่แล้ว +51

    நல்ல மனம் இறைவன் வாழும் கோயில் வளர்க ஐயா உங்கள் தொண்டு

  • @rubyrevathi7545
    @rubyrevathi7545 5 ปีที่แล้ว +17

    Neeinga nalla erukkanum ayya.....kadavul yellarukum yellam kudukkarathu ella....ana Ungala Mathiri nallavangala kuduthathuku kadavuluku nan nandri solren..

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy 5 ปีที่แล้ว +16

    🙏🙏🙏வாழும் தெய்வத்திற்கு நன்றிகள் கலந்த வாழ்த்துக்கள் ...

  • @muthukumarteacher5719
    @muthukumarteacher5719 5 ปีที่แล้ว +1

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். நானும் உங்கள் கையால் உணவு உண்டு இருக்கிறேன்.நன்றி!

  • @suganyaa3523
    @suganyaa3523 6 ปีที่แล้ว +27

    Salute to patty. Antha patty mattum yen ipdi pandranu kaetruntha thatha nala ivlo periya sevai panna mudiyathu... Vanangukirom.

  • @muthuselvam1617
    @muthuselvam1617 5 ปีที่แล้ว +3

    உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.நீங்கள் இது போன்ற பொதுத் தொண்டுகளை செய்வதற்கே பலலாண்டுகாலம் வாழனும் ஐயா

  • @nikesharmilab4776
    @nikesharmilab4776 6 ปีที่แล้ว +41

    Great grandpa... U r the great inspiration for all youth...

  • @mmadhanagopal7402
    @mmadhanagopal7402 5 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள உண்மையான சேவை !!!! கண்டிப்பாக நாம் இதை பாராட்டியே ஆகவேண்டும் !!!!
    வாழ்க பல்லாண்டு !!!!!!

  • @thirumoorthym6789
    @thirumoorthym6789 6 ปีที่แล้ว +42

    நல்ல மனசுக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு வாழ்த்துக்களும் ஐயா

  • @kashitour
    @kashitour 5 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் ஐயா 💐💐 என்ன சொல்லுரது தெரிய...
    நான் உங்கள் மகனாக பிறக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

  • @sivasubramani860
    @sivasubramani860 6 ปีที่แล้ว +170

    Madurakarainga Matum elame vithyasama panranga .... god level thatha 😍

    • @ashokkumar-eg1uc
      @ashokkumar-eg1uc 5 ปีที่แล้ว +2

      Thanks for ur comment bro

    • @Rajkumar-bn1kr
      @Rajkumar-bn1kr 5 ปีที่แล้ว

      Siva Subramani thanks bro nanum maduraithan

    • @prabhuprabhu9464
      @prabhuprabhu9464 5 ปีที่แล้ว

      உங்கள் சேவை க்கு தலை வணங் கிறோம் ஐயா...

  • @arasuarasu4430
    @arasuarasu4430 5 ปีที่แล้ว +9

    enga appa mari irukkeanga appa. 7 varusham kalitthu enga appava partha madhiri irundhathu appa. enadhu manamarndha valtthukkal.

  • @muralialr
    @muralialr 6 ปีที่แล้ว +30

    மதுரைக்கு சிறப்பு தந்த கொடையாளர்

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 ปีที่แล้ว +1

    ஜயா நீங்கள் 101 வயதுக்கு மேல் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் இது போன்ற நல்ல காரியங்கள் செய்து ஆண்டவன் பணியை ச் செய்யுங்கள்.நீங்கள் தான் கடவுள்.

  • @karthickm4819
    @karthickm4819 6 ปีที่แล้ว +25

    அது விருந்தோம்பல் மாநகர் மதுரை தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையேல் ஜகத்தினை அழித்திடு #ராமுசேர்வை வாழ்க பல்லாண்டு

  • @felcyeasuraj7960
    @felcyeasuraj7960 5 ปีที่แล้ว +1

    நீடூடி வாழ்க! இந்த மனசு எத்தன பேருக்கு வரும்!! Direct to heaven!!

  • @yasothayasotha6445
    @yasothayasotha6445 6 ปีที่แล้ว +58

    god bless you appa

  • @suthakarvibin1524
    @suthakarvibin1524 5 ปีที่แล้ว +17

    உங்கள் சேவை தொடரவேண்டும்

  • @gdg851
    @gdg851 6 ปีที่แล้ว +7

    1978 ஆண்டு திரு மொரார்ஜி தேசாய் கட்டாய விலைபட்டியல் நாடு முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களிலும் ஜனதா சாப்பாடு ரூபாய் ஒன்றுக்கு விற்பனை செய்தனர்.கூட்டு,, பொரியல், வடை பாயாசத்துடன். இன்று இந்த சாப்பாடு விலை ரூ. நூறு ஆகும்

  • @priyamugunthan2190
    @priyamugunthan2190 4 ปีที่แล้ว +5

    வாழ்த்த வயதில்லை எனவே உங்களை வணங்குகிறேன் அய்யா 🙏🙏🙏

  • @dhanapalsathish625
    @dhanapalsathish625 6 ปีที่แล้ว +108

    nee cm aayirukalam thatha

  • @lovethehate6380
    @lovethehate6380 5 ปีที่แล้ว +7

    Periya vishiyam my thaththa......appreciate u thaththa....proud to be salute. ...

  • @priyadharsinim991
    @priyadharsinim991 6 ปีที่แล้ว +16

    Congratulations.... love you grandpa....me too wish to do same

  • @violetcuty4796
    @violetcuty4796 5 ปีที่แล้ว +13

    ஐயா உங்கள் மனம் போல் வாழ்க ஐயா நன்றி!!!!!!!!! காரணி நிஜாம்பட்டு பிரான்சிஸ்

  • @rajaramram4540
    @rajaramram4540 6 ปีที่แล้ว +9

    நீங்களும் உங்கள் சேவையும் நீடோடி வாழ்க

  • @kandhasamyd3536
    @kandhasamyd3536 ปีที่แล้ว +2

    அன்னமிட்ட கை அய்யாவே வணங்குகிறேன்🙏

  • @veeramuthunatesan1195
    @veeramuthunatesan1195 6 ปีที่แล้ว +16

    Ayya neenga romba varushathuku nalla irrukkanum nu god kitta pray pannikiren

  • @velramanvelraman9124
    @velramanvelraman9124 5 ปีที่แล้ว

    தாத்தா நீங்க ரொம்ப நல்லவர் தான் நீங்கள் நூறு நூறு கோடி ஆண்டு வாழ வேண்டும் ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் நன்றி தாத்தா

  • @drsekarvijay1987
    @drsekarvijay1987 6 ปีที่แล้ว +17

    ஜயா வுக்கு மிக்க நன்றி

  • @raknas25
    @raknas25 4 ปีที่แล้ว +2

    He is god and serving the needy... Salute sir... You will be in god's heart

  • @iraivazhiislamicvideotamil
    @iraivazhiislamicvideotamil 5 ปีที่แล้ว +3

    உங்கள மாதிரி ஆளு தான் இந்த நாடு முழுவதும் தேவை நீங்கள் நல்லா இருக்கனும் நோய் நெடி இல்லாமல்

  • @sekarajith2756
    @sekarajith2756 5 ปีที่แล้ว +16

    நன்றி அய்யா

  • @khk1984
    @khk1984 6 ปีที่แล้ว +24

    Yaravathu mattai plate free ya provide pannunga intha hotel ku pls pls

  • @rameshbaliah4518
    @rameshbaliah4518 5 ปีที่แล้ว +15

    10 rubaikku sappadu podium ne manushana ! Kadavul ayya neer kadavul. Ne'er nedodi vazhnthu sirappaga indha paniyai thodara ennudaiya Vazththukkal.

  • @user-wd6by6of6i
    @user-wd6by6of6i 6 ปีที่แล้ว +28

    உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா❤❤❤

  • @durga39119
    @durga39119 4 ปีที่แล้ว +1

    நீங்க நல்லா இருக்கணும் தாத்தா...
    dislike பன்னவனுங்க நல்லாவே இருக்க மாட்டீங்க டா

  • @keerthanapandian6952
    @keerthanapandian6952 5 ปีที่แล้ว +3

    Great thatha we love you grandpa superb..... Neenga epayumae Happy ah irukanum.. Nalla 100yrs varaikum vazhanum

  • @vasudhevan3169
    @vasudhevan3169 5 ปีที่แล้ว

    நானும் மதுரைக்காரன்தான் நான் படிக்கும் காலத்தில் இவர் கடையில் ஐந்து ரூபாய் சாப்பாடு சாப்பிட்டேன் அற்புதமா இருக்கும் இவரை பற்றி சொல்லனும்னா கொடைவள்ளள் கர்ணனை கதையில் கேட்டிருக்கோம் ஆனால் நேரில் பார்த்த கர்ணன் இவர்தான் வாழ்க வளர்க பல்லாண்டு

  • @gowthamvasu8144
    @gowthamvasu8144 4 ปีที่แล้ว +5

    So thankful to u grandpa .."Blessed are the merciful ,for they shall obtain mercy " 👍

  • @vijim6671
    @vijim6671 5 ปีที่แล้ว +1

    Neenga la irukura naala dha knjm Mazhai aachu peiyudhu.....stay blessed.... thank youuu

  • @rashidamadam5438
    @rashidamadam5438 ปีที่แล้ว +3

    ஐயா உங்களுக்கு என்ன 100 வயசுக்கு மேல ஆயுசு நீள்ஸ் இருக்கணும் ஐயா இந்த தர்மங்களை தலைகாக்கும் ஐயா

  • @m.maheswaranvlogsariyalur706
    @m.maheswaranvlogsariyalur706 5 ปีที่แล้ว

    நீங்கள் தான் ஐயாதெய்வம். ஏழை மக்களுக்கு அன்னம் அளித்த கலியுக கர்ணனே .மதுரை நாட்டு மன்னனே .வாழ்க .உன் பணி வளர்க்க.

  • @badboyshiva0073
    @badboyshiva0073 6 ปีที่แล้ว +16

    ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும்

  • @kanagadurgasubash7567
    @kanagadurgasubash7567 5 ปีที่แล้ว

    Thatha ungala pathona enku ennoda thatha neyabagam vantu thatha...yen na ennoda thatha vum hotel tha vachirukanga....neegalum pakka en thaatha maari irukiga...luv u thatha...kadavul unfala nallapadiya vakkanum nu na pray pannikuran...entha video pathona enku romba emotional aitu....luv u thatha....enku therija varaiyum...pasi nu varavangaluku...kammiyana vilaila sooru podura yellarum kadavul tha thatha....luv u ....

  • @CinipriyaRethineswaran
    @CinipriyaRethineswaran 5 ปีที่แล้ว +6

    Ungala paathu naanga kathukanu thatha....Nandri thatha

  • @sivamaniphotos
    @sivamaniphotos 5 ปีที่แล้ว

    இதுதான் உண்மையான சேவை ....பசியோடு வருவோர்க்கு உணவு கொடுப்பது ...இன்னும் கடவுள் மனிதர்களாக வாழ்கிறார்கள் ...

  • @abbassabeer674
    @abbassabeer674 6 ปีที่แล้ว +19

    அய்யா நீங்க நல்ல இருக்கனும் உங்கள் சேவை தொடறனும்

  • @oops1476
    @oops1476 5 ปีที่แล้ว +7

    Super
    Excellent service
    Long live sir
    Govt should be ashamed off this and
    Cha ... chanceeailla

  • @s.sivabalans.sivabalan9001
    @s.sivabalans.sivabalan9001 5 ปีที่แล้ว +16

    அ௫மை வாழ்த்துகள்👏

  • @aniammu7595
    @aniammu7595 5 ปีที่แล้ว +1

    Ur a real god... Thatha live above 200 years. Ur looking like my grandfather.. continue ur job

  • @joulleessa9075
    @joulleessa9075 5 ปีที่แล้ว +5

    Great❤, happy tears in eyes, great God bless you, sir, and thank you so much, you are human being well done

  • @lokeshcrazy8058
    @lokeshcrazy8058 5 ปีที่แล้ว +2

    மக்கள்....தொண்டே
    மகேசன்....தொண்டு....என்பார்கள்.....ஐயா.....உங்களை..... வாழ்த்த......வயதில்லை.... ஐயா.....வணங்குகிறேன்👍

  • @7svetri454
    @7svetri454 6 ปีที่แล้ว +56

    U r great grandfa

  • @raj1234kumar1
    @raj1234kumar1 5 ปีที่แล้ว

    இந்த காலத்தில் இப்படி ஒருவரா என்று வியப்பு ஏற்படுகிறது. தங்களின் சேவை இன்னும் 100 ஆண்டுகள் கடந்தும் தொடரட்டும்.💐💐💐💐💐

  • @vetrivel2509
    @vetrivel2509 6 ปีที่แล้ว +26

    My grandfather Ramu servai 10rupee tha Madurai

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 หลายเดือนก่อน

    ஐயா வாழ்வாங்கு வாழட்டும். வாழும்வரை நோயில்லாமல் மகிழ்வாக வாழ இயற்கைப் பேராற்றல் துணை நிற்கட்டும். அவரது மனைவி அன்னபூரணி. சொர்கத்தில் இருப்பார்.