You are a positive role model for many youngsters inclusive of the students whom you serve today. This vision will be taken by other unemployed youth in other places. Your mother is a blessing for you. God bless you in this journey. This is a very powerful video with a strong message.
கண்ணீர் மல்குகிறது ; நெஞ்சம் கணக்கிறது .இறைவன் உங்கள் குடும்பத்தை ஒருபோதும் கைவிடமாட்டார் ........ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வாழ்த்துகள் தம்பி,, கோயில் கோயிலா போய் அது வேணும் இது வேணும்னு வேண்டரவங்க மத்தில, எல்லார்க்கும் சாப்பாடு போட்டு இருக்கறத குடுங்க பணம் இல்லனாலும் பரவாலனு சொல்ர அந்த மனசுதான் கடவுள், இதுதான் நீ செய்யும் புண்ணியம். எத்தன கோவில்ல விழுந்து விழுந்து கும்பிட்டாலும். எவனுக்கும் கிடைக்காது.
தம்பி உங்க மனிதநேயத்தை நான் பாராட்டுறேன் ஆண்டவர் உங்க கூடவே இருப்பார் உங்களை இன்னும் ஆசீர்வதிப்பார் கவலைப்படாதீங்க தம்பி நீங்க நினைச்சதெல்லாம் நடைபெறும்அம்மா ரொம்ப நல்லவங்க அவங்களோட கள்ளங்க படம் இல்லாத அந்த சிரிப்பு ஆயிரம் லட்சத்துக்கு சமம்
இருக்கின்றவன் கொடுக்க மாட்டான் இல்லாதவன் கொடுப்பான். இதுவே மிகப்பெரிய சான்று. யாருக்கும் எதுவும் எதிர்பார்க்காமல் சமைக்கின்ற மனசு இருக்கே அது தான் சார் கடவுள். மிகப்பெரிய வேலை செய்கின்றீர்கள் வாழ்த்துக்கள்.
தன்னலம் பாராது எளிய மக்களுக்கு உணவளிக்கும் இந்த குடும்பத்தினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுக்கள் 🙏🙏🙏... பொது சமூகம் இவர்களுக்கு தொடர்ந்து உதவிகள் பல வழங்கிட வேண்டுகிறேன் 🙏🙏
தொழிலா நினைக்காம உணவால் உதவ வேண்டும் என்ற நினைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் உதவியாக இருக்கும் அம்மாவிற்கு நூறு ஆண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் தோழரே உங்களுக்கும் வாழ்த்துக்கள்
டோக்கன் வாங்கி வந்தால்தான் சாப்பாடு என்ற இந்தக் கலியுகத்தில் சாப்பிட்டு விட்டு இயன்றதை இருந்தால் கொடுங்கள் என்று சொல்லும் மனித நேயம் திரு பூவரசனின் தொண்டு போற்றுதலுக்குரியது. வாழ்க, வளர்க
நான் கடவுள் மறுப்பாளர் ஆனால் மனித மதங்களை மதிப்பவன் யார் மனதையும் புண்படுத்தாத தங்களின் தொண்டு மிகவும் பாராட்டுக் கொடியது தோழரே நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தும் அன்பு சகோதரன் ரவி நாமக்கல்
தாயும் மகனும் வாழ்க நலமுடன் வளமாக தங்களை நம்பினோர் கெடுவதில்லை உணவில்லாமல் எந்த உயிரினும் மனிதர்களும் வாழ முடியாது!!!தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நன்றி வணக்கம் 🙏🙏🙏
தம்பி பூவரசன் வாழ்க பல்லாண்டு தங்களுக்கும் தங்கள் அம்மாவிற்கும் நீண்ட ஆயுளையும் பொருளாதார வசதியையும் மனித நேயத்தின் மூலம் ஆண்டவன் அருள் புரிவாராக வாழ்க வளமுடன்
Anna yen pasanga yethana nall sapadu ellama erunthu erukanga nantha unga mari than ana yena yenathi or uthan 7000 pitunkittan entha kalathula ungaluku hans sam ethumari seat hula eruntha super
சகோதரா நீங்க எடுத்த பதிவுகளில் இதுதான் மனிதநேயமிக்க சிறந்த பதிவு. இறைவனை வந்து நம்ம கண்களால் பார்க்க முடியாது ஆனாலும் இந்த மாதிரி மனிதர்கள் மூலம் தான் பார்க்கிறோம். மக்களுக்கு செய்யும் சேவையை மகேசனுக்கு செய்யும் சேவை
வாழ்த்துக்கள் நண்பா நீங்களும் உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன் இந்த நல்ல சேவையை மக்களின் பார்வைக்கு கொண்டு வந்த மெட்ராஸ் ஸ்ட்ரீட் புட் சேனலுக்கு நன்றி 🙏🙏🙏
இது மாதிரி ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒருவர் இருந்தால் போதும் குழந்தைகள் முதியவர்கள் பசியால் வாடும் மக்கள் பயன் பெறுவார்கள். பெருமதிப்புக்குரிய அம்மாவிற்கும் சகோதரருக்கும் நன்றிகள்.
வாழ்த்துக்கள் தம்பி... இந்த மனித நேய செயல் மிகவும் பாராட்டுக்கு உரியது கருணையின் மறு வடிவத்தை உங்களிடம் காண்கிறேன் இறைவனின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு... வாழ்க வளமுடன்......
மனிதநேய உணவகம் நடத்தும் அன்பு தம்பி பூவரசன் மற்றும் அவருடைய தாயார் பூப்போன்ற மனம் உடையவர்கள். வாழும் வள்ளலார் ஆக பார்க்கிறேன். வெற்றி பெற வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்.
இந்த வயதில் இவ்வளவு பக்குவம் வந்து பிறருக்கு அன்பை பரிமாறும் பூவரசனும் அவரது தாயாரும் நலமுடன் வாழ அந்த இறைவன் அருள் புரியட்டும். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த ஒரு சிறு தொகையை பூவரசன் அவர்களுக்கு கொடுத்தால் இன்னும் சிறப்பாக அவர் செயல் படுவார் மேலும் அவருக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும்.
Hat's off MSF... மனித நேயம் வாழ்க பூவரசன் அவரோட அம்மா இரண்டு பேரும் நலமுடன் மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். என்னென்வோ நடக்குது உலகத்துல இவரு பாருங்க என்ன பண்ணிட்டு இருக்காருன்னு கண்ணீரோடு தான் சார் பார்த்தேன்.. எத்தனை இருந்தாலும் பத்தவில்லைன்னு குறை கூற மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் பணமே வேண்டாம்னு சொல்லறாங்க... செம்ம சூப்பர் சார்... நல்ல உள்ளங்கள் நல்ல எண்ணங்கள் இருக்கும் வரை பூமிதாய் வளமுடன் மகிழ்வுடன் உயிர்களை வாழ வைப்பார்.. நற்பவி.. MSF உங்களை பாராட்ட வார்த்தை இல்லை சார்.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்... அருமையான பதிவு சார். 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌✅💯🙏💐
வணக்கம் கடவுள் தூணிலும் இ ருப்பார் துரும்பிலும் இருப்பார் என்கிறா ர்கள் கடவுள் இந்த உணவக குடும்பத் தினரின் மனதில் குடி கொண்டுள்ளார் பா ராட்ட வார்த்தைகள் இல்லை அவவூர் மக்களுக்கும் மற்றும் அழகன் அந்த பூவரசன் வாழ்க்கையில் இன்னும் நல்ல நிலைமைக்கு வர இறைவனை வே ண்டுகிறேன் msf க்கும் வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கோடான கோடி நன்றிகள். உங்களை போல் இல்லாதவர்கள் மற்றவர்களின் பசியை போக்க வேண்டும் என்று எண்ணி செயல்படும் போது இருப்பவர்கள் தாராளமாக இவர்களை போல் சிறிய அளவிலான உதவி செய்தால் கூட இந்தியாவில் வறுமையில் பசி பட்டினி சாவுகள் பெருமளவில் தவிர்க்கப்படும். வாழ்க தன்னலமற்ற தொண்டு உள்ளங்கள்.
Just because of people like this innocent mother and her big hearted son, this earth still revolves. It is very fitting that there was rain even when you were filming this video. This is easily the best video I have seen in the MSF channel.
இவர்கள் போல் மனித நேயமுள்ள மனிதர்கள் வாழ்வதால் தான் அங்கங்க மழை பெய்து. மனுஷன் போதும்குற நிம்மதி அடையுற ஒரே விஷயம் சாப்பாடு மட்டும்தான். வாழ்க வளத்துடன்.மனிதநேயம்...
அந்த அம்மாவின் வெள்ளந்தியான மனசு மற்றும் சிரிப்பு..❤❤❤...... எந்த ஒரு மனிதனுக்கும் இல்லாத ஒரு நல்ல மனசு... செய்த விடயத்தையே பத்து முறை சொல்லிக் காட்டும் இந்த உலகத்தில் மிகவும் அற்புதமான மனம் படைத்த மனிதர்கள் இருவரும்... கடவுள் இருக்கிறார் என்பதற்கு இவர்களே சான்று... நான் மக்களிடம் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளும் அன்பு கோரிக்கை என்னவென்றால் தாங்கள் ஒவ்வொருவரும் முன்னேறிய பிறகு இது போன்று இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை ஆனால் ஏதோ ஒரு உதவியினை மக்களுக்கு செய்ய வேண்டும்... பல இளைஞர்கள் இது போன்று மாற வேண்டும்... கடவுளின் ஆசிர்வாதமும் நோய் நொடியில்லாத நீண்ட ஆயுளும் வளமான வாழ்க்கையும் உங்களுக்கு கிடைப்பதாக....!!!! நன்றிகளும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்....!!! ❤❤❤❤❤🙌👏🤝👌👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
அம்மா நீங்கள் ஒரு சாதனை பெண்மணி. மகனின் வெற்றி பயணத்தை தானும் பங்கெடுத்து சிரித்த முகத்துடன் ரசித்து செய்கிறது. வியப்பாக உள்ளது நீங்கள் நிச்சயமாக கடவுள் ஆசிர்வாதம் பெறுவீர்கள்.God bless you and your family
Rajkumar Singaravel...👍👍 great job for humanity, to do this I got to hv big heart n love for it..believe in god he will provide with what u want, god bless both mother n son...👍👍👍👍❤❤❤
தாங்கள் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக பல்லாண்டு வளமுடன் வாழ எம்பிராட்டி உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையார் அருள் பெற திண்ணம் திண்ணமே சிவாயநம திருச்சிற்றம்பலம் பொன்னம்பலம் அருணாசலம் ஆரூரா நடராஜா ஆத்மநாதா வைத்தியநாதா சொக்கநாதா 🔥 தீவினைக்கு ஓர் மருந்தாவான் இன்பமே எந்நாளும் துன்பமில்லை அடியார் துயர் தீர்த்தல் உனது தொழிலே எல்லாம் தரும் காண் எம்பெருமான் மாணிக்கவாசகர் திருவடி போற்றி
It's very easy to cover some random restaurants and food. But your channel focuses on the people behind the food and their life. This is why your channel stands out, and has been and is, the best food vlog channel out there. Love your background music too. Keep doing what you do sir. Your channel is better than any other food channel out there.
மேலும் உங்கள் பணி சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் நீங்களும் உங்கள் தாய் தந்தையும் நோய் நொடியின்றி சிறப்போடும் சீரோடும் வாழ இறைவனை வேண்டிக்கொண்டு மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Manidhaneya unavagam
PooArasan Gpay number 9585798079
cell: 9585798079, 9626580312
Pondichery to thindivanam high way,
Thenkodipakkam,
vanur Taluk,
Vilupuram district - 604102
goo.gl/maps/JM4Dak1J3n25d5yYA
👌
Fantastic content.. kudos to entire MSF. I made my small contribution to Pooarasan. Wish his dream of shed gets fulfilled soon
You are a positive role model for many youngsters inclusive of the students whom you serve today. This vision will be taken by other unemployed youth in other places. Your mother is a blessing for you. God bless you in this journey. This is a very powerful video with a strong message.
ungal muyarchi thodara vazhthukkal
என்னால் முடிந்த்தை அனுப்பியுள்ளேன்..உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்...மனநோயாளிகளுக்கு உணவு கொடுத்து உதவுங்கள்.்..
பிச்சை கொடுப்பதை கூட வீடியோ எடுத்து பதிவிடும் நபர்கள் மத்தியில் இப்படியும் இரு உள்ளங்கள் அம்மா சகோ வாழ்க நலமுடன்....
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
கண்ணீர் மல்குகிறது ; நெஞ்சம் கணக்கிறது .இறைவன் உங்கள் குடும்பத்தை ஒருபோதும் கைவிடமாட்டார் ........ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
I too had tears in my eyes after seeing this vedio.
I have felt so .
உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கல்லம் கபடம் இல்லாத அந்த அம்மாவின் சிரிப்புக்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவும் இல்லை 👌👏🙏🙏🙏
Very nice house great
க"ள்ள"ம் = ✓
உண்மை சார்! கண் கலங்குகிறது
ஏதாவது லட்சத்தில் ஒருவருக்குத்தான் இப்படிப்பட்ட சிந்தனைகள் வரும் அது லட்சம் பேருக்கு உதவும் வகையில் இருப்பதுதான் ஆச்சரியம்.
பணம் இருக்கும் மனிதரிடம் குணம் இருப்பதில்லை,குணம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை
.வாழ்க வளத்துடன்
பொருள் கொண்ட பேர்கள், மனம் கொண்டதில்லை, தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை.. எம்ஜிஆர் படப்பாடல்..
நூற்றுக்கு நூறு உண்மை நண்பா வாழ்த்துக்கள்
Apdi elarayum solla mudiyathu 8 mootai arisi vangi kodutha antha manitharidam Panamum ullathu manamum ullathu.
Super nanba
அப்படி எல்லாரும் இல்ல. ஏன்னா பொருள் தானா வந்து கொடுத்தவர்கள் பொருள் கொண்டவர்களே
மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து ஆடம்பரமாக வாழும் அரசியல் வாதிகள் உள்ள நமது நாட்டில் இப்படியும் மனிதர்களா இல்லை இவர்கள் தான் கடவுள்
பூவரசன் தம்பியையும்
அவர் நடத்தி வரும் உணவகத்தையும் வெளிக்கொணர்ந்த MSF க்கு கோடானு கோடி வாழ்த்துகள்,நன்றிகள்.14.10.22
நல்லவன் ஒருவன் கை தூக்கினாலே உன்பின்னால் ஆயிரம் கைகள்தூக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
சில நல்ல மனிதர்கள் இன்னும் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள்...
Yes❤❤❤❤
Your mother is very inosent lady
You are very rich man
பிள்ளையை நன்றாக வளர்த்திருக்கிறீர்கள் அம்மா. மனம் நெகிழ்கிறது.
வாழ்த்துகள் தம்பி,, கோயில் கோயிலா போய் அது வேணும் இது வேணும்னு வேண்டரவங்க மத்தில, எல்லார்க்கும் சாப்பாடு போட்டு இருக்கறத குடுங்க பணம் இல்லனாலும் பரவாலனு சொல்ர அந்த மனசுதான் கடவுள், இதுதான் நீ செய்யும் புண்ணியம். எத்தன கோவில்ல விழுந்து விழுந்து கும்பிட்டாலும். எவனுக்கும் கிடைக்காது.
உண்மை
சரியாக சொன்னீர்கள்.
உண்மை broஉண்மையான கருத்தை பதிவிட்ட மிக்க நன்றி
தான் செய்யும் செயலை சொல்லும் போது அந்த அம்மாவின் முகத்தில் தான் எத்தனை மகிழ்ச்சி, கருணை. உண்மையான தாய்.
தம்பி உங்க மனிதநேயத்தை நான் பாராட்டுறேன் ஆண்டவர் உங்க கூடவே இருப்பார் உங்களை இன்னும் ஆசீர்வதிப்பார் கவலைப்படாதீங்க தம்பி நீங்க நினைச்சதெல்லாம் நடைபெறும்அம்மா ரொம்ப நல்லவங்க அவங்களோட கள்ளங்க படம் இல்லாத அந்த சிரிப்பு ஆயிரம் லட்சத்துக்கு சமம்
Most truthful words!...
Kadvilentherppuvarum,ok
இருக்கின்றவன் கொடுக்க மாட்டான் இல்லாதவன் கொடுப்பான். இதுவே மிகப்பெரிய சான்று. யாருக்கும் எதுவும் எதிர்பார்க்காமல் சமைக்கின்ற மனசு இருக்கே அது தான் சார் கடவுள்.
மிகப்பெரிய வேலை செய்கின்றீர்கள் வாழ்த்துக்கள்.
All are most truthful words!...
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே ! உங்களிடம் இருக்கும் அன்பே சிவம்!
உலகில் நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை! நன்றி MSF🙏
👏👏👏👍நீங்க ஏழேழு ஜென்மத்துக்கு நல்லா இருப்பீங்க தம்பி கடவுள் உங்களை காப்பாற்றுவார்🙌🙏
இந்த மனிதாபிமான இளைஞர் பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன்.
தம்பி உன் நேர்மைக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
நண்றி
உயர்ந்த மனிதன். வாழ்க வளர்க. தமிழ்வாணன் நாட்டார் மங்கலம்.
சில நல்ல மனிதர்கள் இன்னும் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள் வாழ்த்துக்கள்
வறுமையிலும் சகோதரியின் சிரிப்பும் உழைப்பும் தன் மகனின் ஆர்வமும் பார்ப்பவர்களின் மனதை சிலிர்க்க வைக்கின்றது.பல்லாண்டு வாழ்க.பதிவிட்ட உங்களுக்கும் நன்றி.🙏🙏🙏👌👌👌
கோடி வைத்திருப்பவர்கள் பணக்காரர் ஆக இருக்கலாம் ஆனால் உண்மையான உயர்ந்தவர் உங்களை போல் ஒரு சிலரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
தன்னலம் பாராது எளிய மக்களுக்கு உணவளிக்கும் இந்த குடும்பத்தினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுக்கள் 🙏🙏🙏... பொது சமூகம் இவர்களுக்கு தொடர்ந்து உதவிகள் பல வழங்கிட வேண்டுகிறேன் 🙏🙏
தம்பி உங்களுடைய இந்த நல்ல மனசுக்கு நான் தலைவணங்குறேன் தம்பி
நல்ல மனிதனை பெற்ற அந்த தாய் வாழ்க வளமுடன்
நல்ல உள்ளம் படைத்த மனிதர்களை காண்பது அரிது. கடவுள் தான் இவர்கள்
I too was crying while watching this video
உன்னை போல் சிலரால் தான் இந்த உலகில் உயிர்கள் வாழ்கின்றன நண்பா... நீண்ட நாள் நீயும் உன் தாயும் நலமுடன் வாழ்க...
தொழிலா நினைக்காம உணவால் உதவ வேண்டும் என்ற நினைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் உதவியாக இருக்கும் அம்மாவிற்கு நூறு ஆண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் தோழரே உங்களுக்கும் வாழ்த்துக்கள்
உன் நல்ல மனதுக்கு எல்லாம் நல்ல படியாகவே நடக்கும் ஆண்டவன் துணையுடன் தம்பி🙏
டோக்கன் வாங்கி வந்தால்தான் சாப்பாடு என்ற இந்தக் கலியுகத்தில் சாப்பிட்டு விட்டு இயன்றதை இருந்தால் கொடுங்கள் என்று சொல்லும் மனித நேயம் திரு பூவரசனின் தொண்டு போற்றுதலுக்குரியது. வாழ்க, வளர்க
கடவுள் உங்களை நல்லா வச்சிருக்க நான் வேண்டுகிறேன்👌👌👌👌👌
நான் கடவுள் மறுப்பாளர் ஆனால் மனித மதங்களை மதிப்பவன் யார் மனதையும் புண்படுத்தாத தங்களின் தொண்டு மிகவும் பாராட்டுக் கொடியது தோழரே நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தும் அன்பு சகோதரன் ரவி நாமக்கல்
தாயும் மகனும் வாழ்க நலமுடன் வளமாக தங்களை நம்பினோர் கெடுவதில்லை உணவில்லாமல் எந்த உயிரினும் மனிதர்களும் வாழ முடியாது!!!தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நன்றி வணக்கம் 🙏🙏🙏
வாழ்த்துக்கள்....
பதிவு பார்த்ததும் கண்ணீர் துளிகள் இறைவன் உங்களுக்கு அனைத்தும் வழங்குவான் 👍👍👍
அம்மாவின் சிரிப்புக்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவும் இல்லை
Most truthful words!...
இதுபோன்ற நல்ல உள்ளங்கள் இருந்தாலே போதும் , மனிதம் மரித்துப் போகாது 👍👍👍
மனிதம் ம"ரி"த்துப் போகாது
பி லிஷா போன் நம்பர்
தம்பி பூவரசன் வாழ்க பல்லாண்டு தங்களுக்கும் தங்கள் அம்மாவிற்கும் நீண்ட ஆயுளையும் பொருளாதார வசதியையும் மனித நேயத்தின் மூலம் ஆண்டவன் அருள் புரிவாராக வாழ்க வளமுடன்
நாமெல்லாம் நூறோ, இருநூறோ, ஐநூறோ, ஆயிரமோ அளித்தால் வரும் பொருளாதார வசதி. 🙏
'மனிதநேயம்'
இன்னும் இது போன்ற தெருவோரங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது🙏
அம்மாவும் தம்பியும் வாழ்க வழமுடன்
வாழ்க வளமுடன் அண்ணா ஒரு தாழ்மையான வேண்டுகோள் பல நாட்களாக பசியுடன் உணவுக்காக கொண்டிருக்கும் நாய்களுக்கு உணவு தர வேண்டுகிறேன்
வள்ளலார் வழியில் வாடிய பயிரை கண்ட போது வாடி பசியாற்றும் அன்னாரின் கடை ஒரு எடுத்து காட்டு !! 🙏🤔
Anna yen pasanga yethana nall sapadu ellama erunthu erukanga nantha unga mari than ana yena yenathi or uthan 7000 pitunkittan entha kalathula ungaluku hans sam ethumari seat hula eruntha super
சகோதரா நீங்க எடுத்த பதிவுகளில் இதுதான் மனிதநேயமிக்க சிறந்த பதிவு. இறைவனை வந்து நம்ம கண்களால் பார்க்க முடியாது ஆனாலும் இந்த மாதிரி மனிதர்கள் மூலம் தான் பார்க்கிறோம். மக்களுக்கு செய்யும் சேவையை மகேசனுக்கு செய்யும் சேவை
நிறைய பணம் படைத்தவர்கள் மத்தியில் இந்த மாதிரி நல்ல குணம் படைத்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.... வாழ்க வளமுடன்
கண் கலங்கி விட்டது..அந்த தம்பியும் அம்மாவும் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடு வாழ்ந்து இந்த சேவையை செய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
lju895r46
நீங்கள் இருவருமே மனிதநேயமுள்ள மனிதர்கள்
உங்கள் மனிதாபிமானதத்ருக்கு எனது வாழ்த்துக்கள்
பூ போல மனசு இருக்குரதாலதான் உங்களுக்கு பூவரசன் பெயர் அருமை நண்பரே அம்மா உங்க சேவைக்கு தலை வணங்குகிறேன்👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த மாதிரி மனசு தெய்வம் இந்த தெய்வம் வாழ இந்த மனுசனோட வாழ்த்துக்கள் இந்த தெய்வத்தை பெத்த தெய்வமே வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் தெய்வங்களே
மழை வர காரணம் இவர்கள் போன்ற நல்ல மனிதர் இருப்பது தான்
அருமையான வீடியோ msf மனிதநேயம் மலரட்டும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நண்பா நீங்களும் உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன் இந்த நல்ல சேவையை மக்களின் பார்வைக்கு கொண்டு வந்த
மெட்ராஸ் ஸ்ட்ரீட் புட் சேனலுக்கு நன்றி 🙏🙏🙏
இது மாதிரி ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒருவர் இருந்தால் போதும் குழந்தைகள் முதியவர்கள் பசியால் வாடும் மக்கள் பயன் பெறுவார்கள். பெருமதிப்புக்குரிய அம்மாவிற்கும் சகோதரருக்கும் நன்றிகள்.
இதுவரை எடுத்த வீடியோக்களைவிட இந்த வீடியோ சிறந்த வீடியோ . என் மனதை கவர்ந்த வீடியோ.
வாழ்த்துக்கள் தம்பி... இந்த மனித நேய செயல் மிகவும் பாராட்டுக்கு உரியது கருணையின் மறு வடிவத்தை உங்களிடம் காண்கிறேன் இறைவனின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு... வாழ்க வளமுடன்......
🙏🙏🙏👍👍👍
இளைஞரின் மணிதநேயமிக்க முயர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.பஞ்சபூதங்களின் ஆசி எப்பொழுதும் உண்உடன் இருந்து உண்ணை வழி நடத்தும்.
எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நீங்கள் செய்யும் ஜீவகாருண்யம் பண்பிற்கு இணை ஏதுமில்லை.
இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 🍀
வாழ்த்துக்கள் சகோ. உங்கள் பணி இனிதே தொடர என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்🙏👍
மனிதநேய உணவகம் நடத்தும் அன்பு தம்பி பூவரசன் மற்றும் அவருடைய தாயார் பூப்போன்ற மனம் உடையவர்கள். வாழும் வள்ளலார் ஆக பார்க்கிறேன். வெற்றி பெற வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்.
இந்த வயதில் இவ்வளவு பக்குவம் வந்து பிறருக்கு அன்பை பரிமாறும் பூவரசனும் அவரது தாயாரும் நலமுடன் வாழ அந்த இறைவன் அருள் புரியட்டும்.
ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த ஒரு சிறு தொகையை பூவரசன் அவர்களுக்கு கொடுத்தால் இன்னும் சிறப்பாக அவர் செயல் படுவார் மேலும் அவருக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும்.
சூப்பர் உங்கள் நல்ல பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் தம்பி
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
உணவு உண்பவர்களும் இவர்கள் தன்மையை அறிந்து முடிந்தவரை நியாயமான விலை கொடுத்து வாங்கி உண்ணவும்.
வாழ்த்துக்கள் தம்பி ஆண்டவன் உங்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்துவார்
உண்மையானா மனித நேயம் இது தான் மென் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் தம்பி 👍👍👍👍
♥️மனித நேயம் வாழட்டும் அருமை சகோதரர் உங்கள் சேவை தொடரட்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரர்♥️💐
இறைவன் உங்களுக்கு கூடவே இருந்து இன்னும் நிறைய உதவிகள் கிடைக்க செய்வார் வாழ்த்துக்கள் தம்பி அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏
தம்பிஉன்நல்லமனிதநேயத்தூக்கு
நன்றிப்பாஉங்க அம்மாவுக்கும்நன்றிப்பா
நீயெல்லாம்எனக்குதம்பியா
பிறந்திரூந்தாநானூஅவ்வளவு
பெரூமைப்படூவேன்
பசியோடகொடூமை
வேலைஇல்லாதகொடூமை
நானூம்அனூபவிச்சுரூக்கேன்
உன்னமாதிரிநல்லபசங்க
இரூப்பதூஆச்சரியமாஇரூக்கு
நானூம்எனதூமகளூம்ஒரூகடையிலசாப்ட்டோம்லெமன்சாதம்25ரூபாய்தான்இரன்டடூரூயாய்தான்கம்மியாஇரூந்ததூஅதூக்குஅந்தகடைக்கிறார்இரக்கமேஇல்லமாநடந்தூகிட்டதூஎன்வாழ்க்கையில்மறக்கமுடியாத ஒன்றூஅந்தமாதிரிமனிசங்க
மத்தியில உன்னமாதிரிநல்லபசங்களூம்இரூக்காங்கசந்தோசமாஇரூக்குப்பா
தம்பிகூடியசீக்கிரமேவாழ்க்கையிலமுன்னூக்குவரூவ உன்னமனசுக்குஏத்தமாதிரிநல்ல
பெண்ணூம்கிடைக்கும்
என்னூடையவாழ்த்தூக்கள்
Hat's off MSF...
மனித நேயம் வாழ்க பூவரசன் அவரோட அம்மா இரண்டு பேரும் நலமுடன் மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். என்னென்வோ நடக்குது உலகத்துல இவரு பாருங்க என்ன பண்ணிட்டு இருக்காருன்னு கண்ணீரோடு தான் சார் பார்த்தேன்.. எத்தனை இருந்தாலும் பத்தவில்லைன்னு குறை கூற மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் பணமே வேண்டாம்னு சொல்லறாங்க... செம்ம சூப்பர் சார்... நல்ல உள்ளங்கள் நல்ல எண்ணங்கள் இருக்கும் வரை பூமிதாய் வளமுடன் மகிழ்வுடன் உயிர்களை வாழ வைப்பார்.. நற்பவி.. MSF உங்களை பாராட்ட வார்த்தை இல்லை சார்.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்... அருமையான பதிவு சார். 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌✅💯🙏💐
Super.god,,you
நன்றி
வாழ்க வளமுடன்
நேர்மை, சரியான நோக்கம், மிக பெரிய மனது.. மேலும் வளர்க... மகிழ்ச்சி!
என் புதிய நண்பா பூவரசா, நீயும் உனது தாயும் செய்யும் செயல் நீங்கள் மனித குலத்தின் மாணிக்கங்கள். சென்னை செல்லும் போது உங்களை சந்திக்கிறேன். 🙏🏻
I cannot control crying after seeing this video. Your motive is very good. You and your mother are real heros. Live long you and your mother.
வாழ்த்துக்கள் அம்மா, தம்பி உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
இவர் ஒரு அருமையான மனிதர் வாழ்க வளமுடன்
அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை ரொம்ப சந்தோஷம் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
இது தான் கடவுள் 🙏 இதில் உங்கள் பங்களிப்பும் முக்கிய பங்கு.. வாழ்க தமிழ் வளர்க உங்கள் சேவை 🙏
வணக்கம்
கடவுள் தூணிலும் இ
ருப்பார் துரும்பிலும் இருப்பார் என்கிறா
ர்கள் கடவுள் இந்த உணவக குடும்பத்
தினரின் மனதில் குடி
கொண்டுள்ளார் பா
ராட்ட வார்த்தைகள் இல்லை அவவூர் மக்களுக்கும் மற்றும் அழகன் அந்த பூவரசன் வாழ்க்கையில் இன்னும் நல்ல நிலைமைக்கு வர இறைவனை வே
ண்டுகிறேன் msf க்கும் வாழ்த்துக்கள்!
இதயம் என்பது சதை தான் என்றால் எரிதழல் தின்றுவிடும் அன்பே சிவம் அன்பே சிவம் நீதான் இறைவன்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கோடான கோடி நன்றிகள். உங்களை போல் இல்லாதவர்கள் மற்றவர்களின் பசியை போக்க வேண்டும் என்று எண்ணி செயல்படும் போது இருப்பவர்கள் தாராளமாக இவர்களை போல் சிறிய அளவிலான உதவி செய்தால் கூட இந்தியாவில் வறுமையில் பசி பட்டினி சாவுகள் பெருமளவில் தவிர்க்கப்படும். வாழ்க தன்னலமற்ற தொண்டு உள்ளங்கள்.
Just because of people like this innocent mother and her big hearted son, this earth still revolves. It is very fitting that there was rain even when you were filming this video. This is easily the best video I have seen in the MSF channel.
அருமை 👏👏.வெளிப்படுத்திய msf சேனலுக்கு நன்றி. 🙏
ஏழைகளாக இருந்தாலும்
மனிதநேயம் மிக்க வர்கள்
இவர்களுக்கு இறைவன் அருள் புரிவார்
இவர்கள் போல் மனித நேயமுள்ள மனிதர்கள் வாழ்வதால் தான் அங்கங்க மழை பெய்து. மனுஷன் போதும்குற நிம்மதி அடையுற ஒரே விஷயம் சாப்பாடு மட்டும்தான். வாழ்க வளத்துடன்.மனிதநேயம்...
அந்த அம்மாவின் வெள்ளந்தியான மனசு மற்றும் சிரிப்பு..❤❤❤...... எந்த ஒரு மனிதனுக்கும் இல்லாத ஒரு நல்ல மனசு... செய்த விடயத்தையே பத்து முறை சொல்லிக் காட்டும் இந்த உலகத்தில் மிகவும் அற்புதமான மனம் படைத்த மனிதர்கள் இருவரும்... கடவுள் இருக்கிறார் என்பதற்கு இவர்களே சான்று...
நான் மக்களிடம் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளும் அன்பு கோரிக்கை என்னவென்றால் தாங்கள் ஒவ்வொருவரும் முன்னேறிய பிறகு இது போன்று இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை ஆனால் ஏதோ ஒரு உதவியினை மக்களுக்கு செய்ய வேண்டும்... பல இளைஞர்கள் இது போன்று மாற வேண்டும்... கடவுளின் ஆசிர்வாதமும் நோய் நொடியில்லாத நீண்ட ஆயுளும் வளமான வாழ்க்கையும் உங்களுக்கு கிடைப்பதாக....!!!! நன்றிகளும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்....!!! ❤❤❤❤❤🙌👏🤝👌👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
நல்ல தாய் நல்ல மகன் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க👌🙏
நல்ல மனதுக்கு அனைத்தும் நல்லாதாகவே நடக்கும் இறைவன் அருளால் நிச்சயம் அருள் புரிவார் 🌹
வாழ்த்துக்கள் நல்ல உள்ளங்கள் வாழ்வதால் தான் இயற்கையும் தான் கடமையை செய்கிறது. ஏழையின் சிரிப்பில் இறைவனை வைத்து பார்ப்பது சிறப்பான தானமேயாகும்.
அந்த மனசு தான்யா கடவுள் உங்கள் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
அம்மா நீங்கள் ஒரு சாதனை பெண்மணி. மகனின் வெற்றி பயணத்தை தானும் பங்கெடுத்து சிரித்த முகத்துடன் ரசித்து செய்கிறது. வியப்பாக உள்ளது நீங்கள் நிச்சயமாக கடவுள் ஆசிர்வாதம் பெறுவீர்கள்.God bless you and your family
One of the best videos that I have seen in MSF.. No words to praise this Mom and Son.. Thank you MSF for finding these Gems 🙏🙏🙏🙏
Rajkumar Singaravel...👍👍 great job for humanity, to do this I got to hv big heart n love for it..believe in god he will provide with what u want, god bless both mother n son...👍👍👍👍❤❤❤
உன் உழைப்பு அருமை.
வாழ்க வளமுடன் என் மகனே.உன் வாழ்க உயர வேண்டும்.
Trust nu Solli கொள்ளை அடிக்கும் கும்பலில் இருந்து பிரிந்து தனியாக சுயம்புவாக nerkkum தனி ஒருவன் வாழ்த்துக்கள் நண்பரே....
அருமை 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
உங்களின் இந்த முயற்சி சிக்கரமாக பெரிய அளவில் வர வேண்டும் நான் இறைவனை வேண்டுகிறேன் மற்றும் உங்களை மிக விரைவில் சந்திக்கிறேன் 😊
உங்கள் சேவை தொடர்ந்து செயல்பட என் வாழ்த்துக்கள்
நல்ல மனம் படைத்த உங்களுக்கு அந்த இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் ❤️❤️ அம்மா தம்பி 👏👏👏👏
அம்மா மகன் இருவரும் நூறுவருசம் நல்லாயிருக்கும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இதுபோன்ற அருமையான நிகழ்வுகளை வெளிப்படுத்திய தங்களுக்கு நன்றி.இந்த தம்பியை கடவுள் ஏதோ ஒரு காரணத்திற்காக வழி நடத்துகிறார்.
மனிதம் இன்னும் மறித்துப்போகவில்லை எங்கோ ஒரு மூலையில் இன்னும்ஒளிந்திருக்கிறது😍😍😍😍😍😍😍
நீங்க நல்லா இருக்கணும் அம்மா அப்பா எப்பவும் ஆரோக்கியமாக சந்தோஷமா இருக்கணும் கடவுள் உங்க கூடவே இருப்பார் 🙏🙏🙏
அங்கே மனிதம் இருக்கு.... மழையும் இருக்கு....வாழ்க நலத்துடன்...🙏🙏🙏
சரவணன்
திருநெல்வேலி.
ஓர் இறைவன் நிச்சயமாக மென் மேலும் செல்வத்தையும் செழிப்பையும் வாரி வழங்குவான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 🤲🤲💪
உங்கள் சேவை தொடரட்டும் என் வாழ்த்துக்கள்
தாங்கள் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக பல்லாண்டு வளமுடன் வாழ எம்பிராட்டி உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையார் அருள் பெற திண்ணம் திண்ணமே சிவாயநம திருச்சிற்றம்பலம் பொன்னம்பலம் அருணாசலம் ஆரூரா நடராஜா ஆத்மநாதா வைத்தியநாதா சொக்கநாதா 🔥 தீவினைக்கு ஓர் மருந்தாவான் இன்பமே எந்நாளும் துன்பமில்லை அடியார் துயர் தீர்த்தல் உனது தொழிலே எல்லாம் தரும் காண் எம்பெருமான் மாணிக்கவாசகர் திருவடி போற்றி
It's very easy to cover some random restaurants and food. But your channel focuses on the people behind the food and their life. This is why your channel stands out, and has been and is, the best food vlog channel out there. Love your background music too. Keep doing what you do sir. Your channel is better than any other food channel out there.
Thank you very much for your support sir