நான் சேலம்..இது மேட்டூர் அணை மீன் இல்லை.அங்க அவுங்க வைகிர மீன் குழம்பு நல்லாவே இருக்காது.. வெறும் புளி தண்ணீர்.. மீன் குழம்பு கொஞ்சம் கெட்டியாக இருக்கனும்.இங்க எல்லாம் தண்ணீயா வைப்பாங்க..ஏன்னா கட்டுபிடியாகாது..
Welcome to bro and this hard work of hotel sister's welcomed by all peoples and dam fish 🐟 fry is very good and thanks to mettur Senthil sir media vison ok go ahead
நண்பா தற்போது உங்கள் ஊரில் 10ரூபா காயின் செல்லுதா நான் இரண்டு வருடம் முன் மேட்டூர் வந்தேன் 10 ரூபாய் காயின் மேட்டூர் சேலத்தில் எந்த கடையிலும் செல்லாதுன்னு சொன்னாங்க எனக்கு (கும்பகோணம்)
மேட்டூர் என்ன பாகிஸ்தான் நாட்டிலையா இருக்கு ?? இல்ல மேட்டூர் ஊரில் மட்டும் 10ரூபாய் காய்ன் செல்லாது என்று ரிசர்வ் பேங்க் காரன் சொல்லிட்டானா என்ன?இந்திய 10ரூபா காய்ன் எப்படி செல்லமால் போகும் ?? 🤔😅
I VISITED mettur dam area ,when I used to go to kanyakumari by car,used to lunch, with fish 🐟, enjoyed, the fish head cooked is excellent, the dam fish is tasty and instead of one fish head ,I used to consume two fish head, 🎉
அய்யா கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அடுத்து விசுவாசபுரம் என்ற இடத்தில் 30 ரூபாய் க்கு மீன்கழம்பு சாப்பாடு எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் காவலகிணறு நாகர்கோவில் சாலையில் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
Bro mettur dam ku tourist ha vantha 90% hotels la scam pandranga bro Why because paarai meen actually Permanted ice food Then solrathu oru rate after eating oru rate
இதைவிட கடல்மீன் தான் டேஸ்ட் ஆக இருக்கும்
தரமான சுவையான உணவு காணொளி சிறப்பு
Thank you so much sir 🎉🎉❤️🌿💐💐💐
எங்க ஊரு அணைக்கரை கொள்ளி எடத்துல சாப்பாடு ₹50 தான் கொள்ளிடத்தில் மீன்
வாழ்த்துக்கள்
Thank you so much 🙏🙏🙏🎉🎉💐💐🌿🍀🎉
திப்பம்பட்டி நியூஸ் பொடப்பா , எத்தனை ஏறிகள் நிரம்பி இருக்கிறது ஒரு காணொளி போடுங்கள்
சில்லி பவுடர் யேன் வெள்ளையாக இருக்கிறது? அஜினமோட்டோவா?
Corn flour
குடும்பத்துடன் உணவு அருந்த மிகவும் அருமையான உணவகம்.. அவர்களின் கவனிப்பு மிகவும் பிடித்து இருந்தது..
Entha jeleapi sapdatha anka pokanuma madurai la 1kg 30 rupatha
நான் சேலம்..இது மேட்டூர் அணை மீன் இல்லை.அங்க அவுங்க வைகிர மீன் குழம்பு நல்லாவே இருக்காது.. வெறும் புளி தண்ணீர்.. மீன் குழம்பு கொஞ்சம் கெட்டியாக இருக்கனும்.இங்க எல்லாம் தண்ணீயா வைப்பாங்க..ஏன்னா கட்டுபிடியாகாது..
வேற ஏதாவது கடையில் சாப்பிட்டு இருப்பீங்க இந்த கடையில் வந்து சாப்பிட்டு பாருங்க. இங்க உயிர் மீன் மட்டுமே
Yes really மீன் குழம்பு ஒன்று தருவாக வாயில் வைக்க முடியாது ரசம் அது விஷம் கருவாடு போ ல ஒரு வறுவல் அட்டர் வேஸ்ட்
என்.senna vayuathel.மேட்டூர்.rs லெருந்து.down. மேட்டூர்.fisheres.department.ukku.nandanthe.போய்.மீன்.வாங்கி.வந்து.samayuthu.sapettathu.neniverku.varukerathu.60.varudangal. ஓடிவிட்டது. அது.ஒரு.porkallam.. என்றும். என்.manadel.வாழும்.neniukal
பழைய நினைவுகள் என்றுமே பொக்கிஷம் தான் சார் 🎉🎉🎉🎉👌👌👌👌👌❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
நன்றி
We tried today with family. Taste price wise good
Yes..👍👍👌👌😍😍🎉🎉❤️
உண்மை நண்பா. சக்தி மசாலா no-1 quality
Yes🎉🎉👌👌👍👍❤️❤️
Very very beautiful and marvelous video Thankyou for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
Thank you so much for your wishes and blessings and support 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🎉🎉❤️❤️🌿🌿💐💐💐💐💐
Welcome to bro and this hard work of hotel sister's welcomed by all peoples and dam fish 🐟 fry is very good and thanks to mettur Senthil sir media vison ok go ahead
Thank you so much Sir 🙏🙏🎉🎉🎉💐💐🍀🍀🌿❤️❤️
சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது... 😊
நல்ல சுவையா செய்றாங்க. வீட்டு முறை சமையல்...
செந்தில் அண்ணா பண்ணவாடி பரிசல் துறைக்கு போய் வீடியோ போடுங்க.. இப்போ தண்ணீர் நிலவரம் பத்தி சொல்லுங்க..
அடுத்த வீடியோ அதுதான் ப்ரோ 👍👍👍🎉🎉🎉😍😍❤️❤️🙏🙏🙏
Super anna 🎉🎉🎉🎉
அருமை ❤❤
Thank you so much 👍👍🎉🎉🎉💐💐🙏🙏☺️☺️
Intha kadai spra irukum inga try pannunga
Yea
Good vlog good presented on this place, yummy😋 cooking with details with😊.
What's the kall meen prices??? There...
Thank you so much sir 🎉🎉🎉👌👌👍❤️❤️🙏🙏🙏🙏
Thank you for explaining how to Enjoy Fish Taste yesterday Am seen on live
🎉🎉🌿
@@Mettur_senthilமுனியப்பன் அண்ணன் போன் நம்பர் கிடைக்குமா
Na saptruka enga semaya erukum bro
சூப்பர் நண்பா 🎉
Thank you so much 👍👍👍🙏🙏🌿🌿💐💐🎉🎉🎉
வாழ்த்துக்கள் அண்ணா
Thank you so much 🙏👍🙏👍🎉🌿🌿
மீன் பிரியர்களுக்கு இது ஒரு நல்ல தகவல்...😊🎉
ஆமாங்க.. அருமையான சுவை வீட்டு முறை சமையல் 👍👍🎉🎉💐💐💐🙏🙏🙏🙏🙏
@@Mettur_senthil 👍🏻🙏🏻
Nee senje sapdu nee enna somberiya
Bro krishnagiri dam. Back side poi paruga bro taste ultimated
Sure bro🎉🎉🎉🎉🎉👌👍👍🙏💐💐
Bro..unglaa k7 kesaven video laa parthaa supera paseringhaaa..suparaa videos podenghaa from Bangalore 👍👍👍👍👍
Thank you so much bro..avar ennoda nalla nanbar thaan🎉👍❤️
FIRST TIME NAAN UNKA CHANNEL VIDEO VA PAKUREAN SUPER, FISH ITEM VIDEO VA PODUNKA ENNAKKU PIDITTA FOOD FISH MATTUM TAAN
Thank you so much bro 🎉🎉🎉🎉🎉
அருமையான பயனுள்ள காணொ
🙏🙏🎉🎉🎉
பார்க் next கொளத்தூர் போகும் வழிகுள்ரம்பட்டி அடுத்து ....😊😊😊😊
Yes bro 👍👍👍🎉🎉🎉💐💐💐
குள்ளவீரன்பட்டி என்பதே சரியான பெயர். பேச்சு வழக்கில் குள்றம்பட்டி என்று கூறுவார்கள்.
Super Village fish 🐟🐟 super Ann
Thank you so much 🙏🙏🌿🌿💐🎉🎉
வாழ்த்துகள்
Thank you so much 👍👍👍🌿🌿💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
நண்பா தற்போது உங்கள் ஊரில் 10ரூபா காயின் செல்லுதா
நான் இரண்டு வருடம் முன் மேட்டூர் வந்தேன் 10 ரூபாய் காயின் மேட்டூர் சேலத்தில் எந்த கடையிலும் செல்லாதுன்னு சொன்னாங்க எனக்கு (கும்பகோணம்)
அதுபற்றி தெரியவில்லை கேட்டு சொல்றேங்க
இப்போதும் 10 காயின் செல்லாது
மேட்டூர் என்ன பாகிஸ்தான் நாட்டிலையா இருக்கு ?? இல்ல மேட்டூர் ஊரில் மட்டும் 10ரூபாய் காய்ன் செல்லாது என்று ரிசர்வ் பேங்க் காரன் சொல்லிட்டானா என்ன?இந்திய 10ரூபா காய்ன் எப்படி செல்லமால் போகும் ?? 🤔😅
@solairaj2😂160
Sellum
Nanum metturtha bro
Super bro 🎉
நானும் மேட்டூர் தான்❤
Wow amazing 🤩
Meen uyir oda irukum bothe serhil la seeviraanga
அதை பார்த்த பாவமா இருக்கு செத்த பின்னாடி இப்படி செஞ்ச கூட பரவாயில்லை😢
ella sapadum nallathan irukum, ithuku oru video vaa
ஹாய் செந்தில் இந்த வீடியோ சூப்பர் மகேந்திரன் சார் என்ன பண்றார் இப்ப வீடியோவே வரமாட்டேங்குது அவர் வீடியோ❤😢
அவரோடுதான் இப்போ இருக்கேன். வீடியோ ஷூட் பன்னிட்டு இருக்கோம். விரைவில் வரும் சார்..👍👍👍👍🎉🎉❤️❤️🌿🌿🌿💐💐💐
இந்த கடையில் மீன் குழம்பு மிகவும் சிறப்பாக சுவையாக இருந்தது....❤
Yes.... அருமையான சுவை...வீட்டுமுறை சமையல்👍👍🎉🎉🎉💐💐💐☺️☺️
I am work in 10 year before mettur dam semma place
Yes 👍
Nice sharing anna tq
Thank you 🙏🙏👍👍👍🎉🎉🎉🎉🍀🌿🌱
Vedikkai yennana hybrid fish sh vatchittu healthy healthynu solrathu thaan
இங்கு நல்ல மீன்கள் கிடைக்கும் 😜😜
Nice recipe bro ❤
Thank you 🙏🙏👍💐💐🎉🎉❤️
Super bro na one day entha place ku varan bro
Sure🙏🙏💐💐🎉🎉
Rs.70 costly for ration rice, dam fish which is cheaper as compared to sea fish..
Super
From Bangalore.
One family parcel to me😅
Ye.. okay...😍😍😍👍👍👍🎉🎉💐💐❤️❤️❤️
Bro unga voice haror vice pola irukku
😂😂
Enga ooru❤
Yes👍👍🎉🎉❤️❤️❤️💐🍀🍀🙏🙏
Parcel kidaikuma bro
கண்டிப்பா கிடைக்கும்ங்க
ARUMAI,NANPA,VIDEO,PAYANULLAVAI,,🎉🎉🎉🎉
Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🎉🎉🎉🎉❤️❤️
Super senthil bro
Thank you so much 🙏🙏🙏👍👍
❤நான் சாப்ட
🎉❤️❤️🙏🙏👍👍👍
I VISITED mettur dam area ,when I used to go to kanyakumari by car,used to lunch, with fish 🐟, enjoyed, the fish head cooked is excellent, the dam fish is tasty and instead of one fish head ,I used to consume two fish head, 🎉
Very nice anna ......
🎉🎉🎉🙏🙏🙏🙏❤️
Nice video, i am Thoppur friend
Wowwwww amazing
Boss antha chilli floorla thaan colur
Nice
Ippadi pottu pottu rate yethurathu than மிச்சம்.
Wow 😊😊😊😊❤️❤️❤️❤️❤️😍😍😍🥰🥰🥰🥰🥰
🎉🎉❤️👍👍🙏🙏🙏🙏
Super video anna❤️🤩from organic factory TH-cam channel
Thank you so much 🙏🙏🙏👍 🎉🎉❤️❤️💐💐🍀
தம்பி சேத்து மீன் சிலோபி ஆகும்
அய்யா கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அடுத்து விசுவாசபுரம் என்ற இடத்தில் 30 ரூபாய் க்கு மீன்கழம்பு சாப்பாடு எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் காவலகிணறு நாகர்கோவில் சாலையில் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
Wow amazing bro....👍👍🎉🎉😍😍❤️❤️❤️❤️🙏🙏
Patharthya kaluvee olchumaa samayal sey dee
யாருமே சாப்பிட
Super 🎉
Thank you so much 🙏🙏🙏👍🎉🎉🎉🌿🌿💐💐💐
OK supper
👍👍👍🎉🎉
Quality anna
செம மாஸ்...நா எப்பவுமே இந்த கடைலதான் சாப்பிடுவேன்.
Very nice 👍
Thank you so much 👍👍🎉🎉🎉💐💐💐🙏🙏🙏🙏
Super... kadai timing
12pm to 6 pm
12PM to 6PM
Bro na Unga big fan bro
Thank you so much for your wishes and blessings and support bro ❤️❤️👍👍👍🙏🙏💐🎉🎉
Bro mettur dam ku tourist ha vantha
90% hotels la scam pandranga bro
Why because paarai meen actually
Permanted ice food
Then solrathu oru rate after eating oru rate
சில இடங்களில் அப்படித்தான்..இந்த கடைல எல்லாமே விலை குறைவுதான். இங்கு ஐஸ் மீன் பயன்படுத்துவது இல்லை
Super Pro
Thank you so much 🙏🎉👌👍🙏🙏🙏💐
Super
Thank you so much 🙏🙏🌿🌿🌿💐💐🎉🎉
Mattur dam 70 sabbatu sabitan naillava illal wasted
Super bro 🎉🎉🎉
Thank you so much 👍👍👍🎉🎉🎉💐💐🙏🙏🙏🙏🙏
Ajinomotto..smell..vanthi.varuthuda..ajinomoto.poission.of.food.list😂😂😅😅😊
இதுல அஜினோமோட்டோவே கலக்கல...வாய்க்கு வந்தமாதிரி அவதூறு சொல்லாதீங்க... ஏழைகள் பிழைக்கட்டும்
Nan.sapiden.nallave.illa.enkku.thenkasi😅😢😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂
First time unga video pakkuren bro subscribe panniten bro❤❤
Thank you so much bro 👍👍👍🙏🙏🌿🎉🎉🎉❤️
Aachi masalavai vida..sakthi mass bro
Yes bro 👍👌👌👌👌🎉🎉🎉❤️❤️
வீடியோ பார்த்து ஏமாந்து விடுகிறார்கள் மக்களே
Unga sontha oru mettur ah bro
Yes bro 👍
@@Mettur_senthil sankar iyer theriyuma...
Location bro?
See description for full details bro
மீனு பாவம்😢😢
🤧🤧🤧🤧🤧
🤔🤔🤔அந்த மீனுக்கு தெரியுமா
இது நீ பாவமா என்ன சொல்றீங்க அப்பா
Fish odachudum pola
இவர் அழகு என்ற சொல்லை தேவையற்ற இடங்களிலும் தவறான உச்சரிப்புடனும் பேசுகிறார்
Ayya tamil pulavara irupinga pola
@@Muniyaraj_PalaniThis is basic knowledge
Dont under estimate anything.. even its good or not.. dont hurt any or spoil any business.. they are not millionaire..❤
10ரூபாய் காயின் செல்லூம் கோனவ
Super map I am mathesh
👍🎉
கிராமத்து ஜனங்களின் கிராமத்து சமையல்😂
Yes👍👍🎉🎉❤️❤️
மேட்டூர் டேம் மீன் என்று வெளியூர்களில் இருந்து வாங்கி வந்து சமைத்து வெளியூர் காரர்களை ஏமாற்றுகிறார்களாம் ஒரு சிலர் உஷார் நண்பனே.
இந்த கடையை பொறுத்தவரை அணையில் பிடிக்கப்படும் உயிர் மீன்கள் மட்டுமே சமைக்கப்படுகிறது. ஆதலால்தான் இந்த கடை ஃபேமஸ் 👍👍👍🎉🎉
Fish rate
@@Mettur_senthilok
Entha dk bro enna ooru
@@Mettur_senthil❤p
மேட்டூர், கொளத்தூர் வந்தாலே உமது நியாபகம் தான் வருது, உமது மொபைல் நம்பர், ஜெயபிரகாஷ் சேலம்,
Thank you so much bro...❤️❤️🎉🎉💐🌿🌿🌱🌱
Very super
Thank you so much ❤️💐💐🎉🙏🙏👍👍🌿🌿
அவங்க நகத்துல இருக்கிற அழுக்கும் இரசத்துல கலக்கும்
அப்படி பார்த்தால் எந்த ஹோட்டலிலும் எதையுமே சாப்பிட முடியாது.
உங்க வீட்ல கை உரை போட்டு கொண்டா சமையல் செய்கிறார்கள்?
@@nambunayagam9789 அங்கேயும் கலக்கும்
Meeturil virpathu andhra pannaiyil valarkkappadum meenkale.
இவங்க அந்த மாதிரி செய்வது இல்லை. ஒன்லி அணையில் பிடிக்கப்படும் உயிர்மீன் மட்டுமே சமைக்கிறார்கள்.
❤❤❤
Thank you so much 👍👍🎉🎉🎉💐🙏🙏🙏
❤❤super
👍👍🙏🙏🙏🙏🎉🎉❤️❤️
சூப்பர் செந்தில்.
நம்ம சேலம் மாவட்ட பேச்சு வழக்கம்.
சாந்து, பொங்கி, கொத்தமல்லி தழை கேட்பதற்கு இனிமையாக உள்ளது.❤❤❤
மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ 🙏🙏💐💐🌿🌿🌿❤️🎉
Looks to be no higenic,open prepration
Chi karumam ithu jileppi meen enga oor MANAMADURAI kammayla kidaikum nallave irukaathu😂 aaththu meen ithu
தல
🙏👍🎉🎉🌿🌿💐💐❤️
👍👌👌👍👌
❤❤❤❤❤❤❤❤❤❤❤
மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏🎉🎉👍🌿🌿🙏🙏