வீரப்பன் செய்த சத்தியம்.....! நான் உன்னை சுட மாட்டேன்.......! மகாலிங்கம் நேர்கானல் 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #veerapan #mahalingam #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327

ความคิดเห็น • 164

  • @venkatesankannan8157
    @venkatesankannan8157 ปีที่แล้ว +97

    உங்களை தவிர யாராலும் வீரப்பன் வரலாற்றை சுயநலம் இல்லாமலும் தற்பெருமை பேசாமல் வெளியிட்டதில்லை.

  • @rameshkumer353
    @rameshkumer353 ปีที่แล้ว +47

    சிவா அண்ணா வீரப்ப அய்யாவை உங்களைப்போல் துல்லியமாக விளக்க யாராலும் முடியாது

  • @user-eh5or7ko6c
    @user-eh5or7ko6c ปีที่แล้ว +5

    உண்மையான பதிவு .அவரது முகம் பின்னால் உள்ள செடி focus ஆன அளவு தெளிவாக இல்லாதது போல் உள்ளது ...
    நன்றி .

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 ปีที่แล้ว +10

    உண்மையிலே சிவா சகோதரரே நீங்ஙள் முன்பு பதிவிட்ட காணொளியும் அய்யா மகாலிங்கம் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் ஒன்றாக ஒரே நேர் கோட்டில் செல்கின்றன! உண்மையை உரக்க சொன்னதிற்க்கு நன்றி சிவா தோழரே!

  • @windmagic1970
    @windmagic1970 ปีที่แล้ว +51

    இறுதி நிமிடங்கள் அதி பயங்கர வர்ணனை. அவர் சிரிப்பு கொடூரமாகஉள்ளது.

    • @jayaseelan4686
      @jayaseelan4686 ปีที่แล้ว

      கூடவே இருந்த செவ்வாழை,,, இவன் முகத்தில் எவ்வளவு சந்தோசம்... அந்த கொலையில்

    • @nithiyanandank94
      @nithiyanandank94 ปีที่แล้ว +2

      Yes.
      Terrare

    • @SampathKumar-jf7jn
      @SampathKumar-jf7jn ปีที่แล้ว +2

      எப்படி பட்ட மனநிலை
      இந்த பூமிப்பந்தில் மனிதனும் விலங்குகளும் ஒன்று தான்

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 ปีที่แล้ว +12

    Mr.Shiva I have listened the two episodes. His sayings substantiate what you have written in your books. Good 👍

  • @dsc8099
    @dsc8099 ปีที่แล้ว +65

    வீரப்பன் அய்யா பங்காளிகள் எப்படி உயிர் துடி துடித்து போனதோ அதே போல இறுதியில் அவர்களுக்கும் நடந்தது என்பது தான் நாம் விதைத்த வினை நம்மை உடாது ..

    • @palsamy4554
      @palsamy4554 ปีที่แล้ว

      அவனே ஒரு திருட்டு எச்சக்கால அவனுக்கு எதுக்கு ஐயா கொய்யானு மரியாதை

    • @Rama-sj5nl
      @Rama-sj5nl ปีที่แล้ว +4

      உண்மை

    • @stalinrethinamn8250
      @stalinrethinamn8250 ปีที่แล้ว +4

      ஆமாம் , அறிந்தோ அறியாமலோ செய்த வினை கட்டாயமாக தொடரும்...

    • @LM-fp5zt
      @LM-fp5zt ปีที่แล้ว

      ​@@Rama-sj5nl ubuɓubububbuubububububbubĥģhhuhuhuù

    • @nallamanasu2030
      @nallamanasu2030 ปีที่แล้ว

      அவர்கள் செய்த சதி காரணம்... காட்ல நாங்க மட்டும் தான் வேட்டையாடுவோம்னு சொல்லி வீரப்பனை காட்டி கொடுத்தது தான் அவர்கள் சாக காரணம்... நல்லவன் சரித்திரம் படைத்தான் தீயவன் பேர் கூட தெரியாமல் இரந்து போனான்...

  • @commonman8824
    @commonman8824 ปีที่แล้ว +13

    துரோகத்தால் பலரை வீழ்த்திய வீரப்பன் அதே துரோகத்தால் வீழ்ந்தான். இதற்கு பெயர் தான் கார்மா

    • @gokulakrishnank9967
      @gokulakrishnank9967 ปีที่แล้ว

      Super

    • @sarreespriya5002
      @sarreespriya5002 ปีที่แล้ว +1

      Yaruda veelthuna varalaru theriyama pesatha

    • @commonman8824
      @commonman8824 ปีที่แล้ว

      @@sarreespriya5002 யாரும் வீழ்த்தாமல் வீரப்பன் என்ன தற்கொலையா செய்து கொண்டான்.

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 ปีที่แล้ว +1

      Rendu maanila arasaangathu police kuda modhuna oru naal illaati inoru naal ipdi dhan nadakum. Idhai karma endru solla mudiyaadhey.
      Apdi paatha pala appavi makkal ah rape, torture, murder panina police kaaranga nalla dhana irukaanga. Avangalukellam yen indha karma illa?

    • @ADHIBAR
      @ADHIBAR ปีที่แล้ว +1

      வீரப்பன் போடலனா அவங்க வீரப்பன போட்டுருப்பாங்க இதுக்கு என்ன சொல்லரது

  • @Magesh143U
    @Magesh143U ปีที่แล้ว +6

    ஒரு உறையில் ஒரு வாள் தான் இருக்க வேண்டும்
    அது வீரனின் வாளாக இருக்க வேண்டும்

  • @cvacharan1846
    @cvacharan1846 ปีที่แล้ว +4

    வணக்கம் சிவா அண்ணா உங்கள் தம்பி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிவா உங்கள் தகவல் பல ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தம்பி.

  • @paramasivamsiva6796
    @paramasivamsiva6796 ปีที่แล้ว +13

    ஆடு மாடு மேய்ப்பவர்கள்மேல் பட்டுவிடும் பாவம்,வீரப்பனின் இறக்க குணம் போற்றதக்கது,நன்றி சிவா அண்ணா.

  • @RajaGopal-kd2vy
    @RajaGopal-kd2vy ปีที่แล้ว +4

    இவரது பேச்சு காமராஜ் பேட்டை கோவிந்தன் அவர்களை போலவே உள்ளது

  • @balajivenkat1985
    @balajivenkat1985 ปีที่แล้ว +5

    Very clear speech,hidden gem Siva ji 🙏

  • @vpraba917
    @vpraba917 ปีที่แล้ว +6

    செய்த பாவம் யாரையும் விடாது

  • @heyyhari673
    @heyyhari673 ปีที่แล้ว +20

    நேற்று வெளியான ஒரு திரைப்படத்தின் டிரெய்லர், அதில் சில காட்சிகள் வீரப்பன் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை ஒத்ததாகவும் தொடர்புடையதாகவும் உள்ளது.

    • @spalaniyappan5443
      @spalaniyappan5443 ปีที่แล้ว +6

      Viduthalai

    • @droneman9854
      @droneman9854 ปีที่แล้ว +2

      ஆமாம்... எனக்கும் தோன்றியது...

    • @thugmachi2281
      @thugmachi2281 ปีที่แล้ว

      Yes

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 ปีที่แล้ว +2

    தமிழ் இனத்தின் ஒப்பற்ற. மாவீரன் வீரப்பன் ஜயா.

  • @prakashk.a5573
    @prakashk.a5573 8 หลายเดือนก่อน

    Very interesting.. Shiva media was Superb👍💛❤️ nd Mahalinga sir very Good Speach❤️

  • @lsumarao5580
    @lsumarao5580 ปีที่แล้ว +3

    Sivasubramanya maliga is very very well transmitted man of possible please help him

  • @krishpaint
    @krishpaint ปีที่แล้ว +10

    இப்படிப்பட்டவர்களும் நம்முடன் வாழ்ந்து கொண்டு உள்ளனர்

    • @rajadurai8067
      @rajadurai8067 ปีที่แล้ว +4

      ஆம் காட்டி கொடுத்து வாழ்வை வளமாக்கி கொண்டவர்களும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

    • @prem91
      @prem91 ปีที่แล้ว

      சந்தேகத்தின் பலனை எதிரிக்கு அளித்து விடு எனும் மாவோவின் கோட்பாடு தான் எதிரியை கூட விட்டு விடலாம் துரோகிக்கு சரியான தண்டனை ஒன்றே சரி

    • @sabarinathans8598
      @sabarinathans8598 ปีที่แล้ว

      ​@@rajadurai8067 nethiyadi reply Bro 👍

    • @krishpaint
      @krishpaint ปีที่แล้ว +2

      ​@@rajadurai8067 காட்டி கொடுக்கும் அளவுக்கு நீங்கள் தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடுவதை என்ன சொல்ல

  • @shameershameer5367
    @shameershameer5367 ปีที่แล้ว +5

    சிவா சார் சுரைக்காய் மடுவு சம்பவம் பற்றி சற்று விளக்கமாக சொல்லுங்கள்

  • @malars9961
    @malars9961 ปีที่แล้ว +2

    Very interesting Mr.Siva sir.

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 ปีที่แล้ว +6

    இத்தன வருடங்களுக்கு பிறகும் சம்பவத்த துள்ளியமா சொல்றாரு...
    ஆனா 5 பேர கொன்னது பற்றி கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லையே ஏன்...!!!

    • @sathish5202
      @sathish5202 ปีที่แล้ว +1

      போருக்கு முன்னர் தான் எதையும் யோசிக்க வேண்டும், போர் தொடங்கி விட்டால் நாம் வெற்றி இதெல்லாம் சாதாரணம்

  • @bharathtrippy.6702
    @bharathtrippy.6702 ปีที่แล้ว +2

    Thalaiva supper. .... mysore

  • @kathirvel3749
    @kathirvel3749 ปีที่แล้ว +2

    Arumai anna

  • @gowthamgopi397
    @gowthamgopi397 ปีที่แล้ว +2

    🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
    ❤️ Love you Anna 😘😘💓 Romba nandri Anna 🔥🔥🔥 veerapan ayya 🔥😘❤️

  • @sudhakard8696
    @sudhakard8696 ปีที่แล้ว +17

    வீரப்பன் வாழ்ந்த வனப்பகுதி இடத்துக்கு எங்களை ஒருமுறை அழைத்து செல்ல முடியும் ஆஹ்??

  • @lgpandian8702
    @lgpandian8702 ปีที่แล้ว +3

    Intresting veerappan life history

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 ปีที่แล้ว +1

    Lovely presentation. God bless you Shiva sir 🙏

  • @Haranmindvoice
    @Haranmindvoice ปีที่แล้ว +4

    Super episode
    Subbu sir awaiting for next
    Please publish today

  • @karuppu0715
    @karuppu0715 ปีที่แล้ว +2

    Very nice story shiva sir

  • @sendhilkumar164
    @sendhilkumar164 ปีที่แล้ว +1

    Super.daily.video.podunga.very.interedtingd.job.we.are.waiting

  • @lgpandian8702
    @lgpandian8702 ปีที่แล้ว +2

    Veerappan story.intresting.

  • @saravanankumar190
    @saravanankumar190 ปีที่แล้ว +2

    🙏🏼நன்றி சார்

  • @sivaraj6581
    @sivaraj6581 ปีที่แล้ว +1

    சூப்பர் பேட்டி அருமை

  • @gunaseelan5357
    @gunaseelan5357 ปีที่แล้ว +1

    Shiva media is a suber media

  • @shankarprr329
    @shankarprr329 ปีที่แล้ว +2

    Super 👌

  • @worldsviewj.naveenkumar
    @worldsviewj.naveenkumar ปีที่แล้ว +2

    Webseries produce pannuga sir nalla detailed information ah irukku 👍

  • @manickamp3591
    @manickamp3591 ปีที่แล้ว +2

    Siva bro super. 🌹🙏❤️👍

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 ปีที่แล้ว +1

    Great SIVA sir nandre

  • @gajentrangaja1657
    @gajentrangaja1657 ปีที่แล้ว +2

    Siva anna very interstring

  • @butkiss536
    @butkiss536 ปีที่แล้ว +3

    Oruvarai kolai seiuradha sirichutey solludhu perusu...

  • @iyappana7662
    @iyappana7662 ปีที่แล้ว +2

    Vanakkam Anna 🔥👑😎❤️

  • @srinu-oi9xh
    @srinu-oi9xh ปีที่แล้ว +1

    Good morning Shiva media

  • @dandapanic4579
    @dandapanic4579 ปีที่แล้ว +2

    Supper Siva anna

  • @gokulraj3436
    @gokulraj3436 ปีที่แล้ว +1

    Vanakkam siva sir

  • @ramamoorthy7608
    @ramamoorthy7608 ปีที่แล้ว

    வாழும் தெய்வமாக வாய்ந்தவர் அய்யா

  • @karthisrikanth2362
    @karthisrikanth2362 ปีที่แล้ว +2

    Shiva na ❤️❤️❤️

  • @sj.gaming2032
    @sj.gaming2032 ปีที่แล้ว +1

    Super anna

  • @duraisamy2865
    @duraisamy2865 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம்💐💐💐🙏🙏🙏💐💐💐

  • @priyakutty1442
    @priyakutty1442 ปีที่แล้ว +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @macsglobalreports.2816
    @macsglobalreports.2816 ปีที่แล้ว +6

    இது எண்ணப்பா காட்டுமிராண்டி தனம்.

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 ปีที่แล้ว +1

    Very nice Anna

  • @muhammedrafi2595
    @muhammedrafi2595 ปีที่แล้ว +1

    Woooov.siva.sir

  • @ramanponnukasu4975
    @ramanponnukasu4975 ปีที่แล้ว +1

    Nice

  • @princykarthikeyan2346
    @princykarthikeyan2346 ปีที่แล้ว +2

    Karthi Coimbatore 🙏🙏🙏

  • @prakashguru9847
    @prakashguru9847 ปีที่แล้ว

    Very interesting episode

  • @subashinirajkumar3778
    @subashinirajkumar3778 ปีที่แล้ว +1

    Gud morning Anna

  • @rajeshkumarramalingam2162
    @rajeshkumarramalingam2162 ปีที่แล้ว +2

    Good morning annan💐🙏🎉

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் ปีที่แล้ว +1

    💥🔥

  • @abbasabbasalathur8185
    @abbasabbasalathur8185 ปีที่แล้ว +1

    👍👍👍👏👏

  • @raganathr4902
    @raganathr4902 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍

  • @djyogi8857
    @djyogi8857 ปีที่แล้ว +1

    SABAASHHH!!!

  • @dhivinathan133
    @dhivinathan133 ปีที่แล้ว +1

    அமாவாசை அவர்களை துரத்தி விட்ட வைத்தான் காமெடியாக சொல்கிறார்

  • @jayarajm3415
    @jayarajm3415 ปีที่แล้ว +1

    டிரேடர் முகம் காட்டவும்

  • @dhivinathan133
    @dhivinathan133 ปีที่แล้ว

    அண்ணா இன்று எந்த வீடியோ வரவில்லை ஆவலுடன் இருக்கிறேன்

  • @p.manikandantcms7210
    @p.manikandantcms7210 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @mubiimubii8425
    @mubiimubii8425 ปีที่แล้ว +2

    Nice episode siva sir 👌👌👌

  • @prabubaiprabubai1489
    @prabubaiprabubai1489 ปีที่แล้ว +1

    ✍🙏

  • @shriipriya7936
    @shriipriya7936 ปีที่แล้ว +1

    யாராவது பதில் சொல்லுங்கள்... DMK period - ல் நக்கீரன் sir active ஆக இருந்ததாக சொல்கிறார்களே ஏன்?

  • @ramamoorthy7608
    @ramamoorthy7608 ปีที่แล้ว

    Bhagam Dev Maharaj thekkinte thevar ayya veerappan

  • @murugavadivelaprasanth5734
    @murugavadivelaprasanth5734 ปีที่แล้ว +1

    Sivsoppu Anna 🙏♥️

  • @Mari.1689
    @Mari.1689 ปีที่แล้ว +1

    😊

  • @BLOODEAGLE177
    @BLOODEAGLE177 ปีที่แล้ว +1

    Ayyavoda pathivu podunga

  • @kingofstoreys569
    @kingofstoreys569 ปีที่แล้ว +2

    Kulaikara pavikala

  • @rajpushpa5005
    @rajpushpa5005 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍

  • @parthibanm7887
    @parthibanm7887 ปีที่แล้ว

    SI Dinesh epadi kolla pattar ?
    Pls explain !

  • @rangithrangith5171
    @rangithrangith5171 ปีที่แล้ว +1

    Hai sar

  • @angappanajith4968
    @angappanajith4968 ปีที่แล้ว

    👌👌😁

  • @BLOODEAGLE177
    @BLOODEAGLE177 ปีที่แล้ว +1

    Verrappan yaraium thevayillamal suttathe illai

  • @kannan4101
    @kannan4101 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ahamedadhil6652
    @ahamedadhil6652 ปีที่แล้ว +4

    Horrible he is murderer laughing

  • @UDinesh-cy3py
    @UDinesh-cy3py ปีที่แล้ว +1

    Sathyamoorthy anna va pathi konjam solunga na

  • @rajan3058
    @rajan3058 ปีที่แล้ว

    Raw interview

  • @KumarKumar-fl3ow
    @KumarKumar-fl3ow ปีที่แล้ว +1

    சிவா அண்ணா திருச்சகோடு கோகுல் ராஜ் கொலை வழக்கு மாதிரி இது வீடியே விட்னஸ் ஆகாதா

    • @abm.mobiles3118
      @abm.mobiles3118 ปีที่แล้ว

      இவர் தற்போது உயிரோடு இல்லை இவர் புனைப்பெயர் (பாத்திரக்காரர்) எடப்பாடி அருகில் உள்ள செட்டிமாங்குறிச்சி சின்னதாண்டனூர் காட்டு வலவு

    • @ADHIBAR
      @ADHIBAR ปีที่แล้ว

      @@abm.mobiles3118 எப்படி இறந்தார்

  • @srinivasrao-sx2bl
    @srinivasrao-sx2bl ปีที่แล้ว +2

    Murders how can u justify normally

  • @SenthilKumar-ce6ew
    @SenthilKumar-ce6ew ปีที่แล้ว

    எங்க சார் அடுத்த பார்ட் காணோமே

  • @thiruthamudiyathavaalibars7106
    @thiruthamudiyathavaalibars7106 ปีที่แล้ว +1

    Hi

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 ปีที่แล้ว +1

    இவர்,இவர், என்ன சொல்லுவதுஇவரைப் பற்றி?

  • @devaraj4962
    @devaraj4962 ปีที่แล้ว +2

    Good morning anna ❤️

  • @parameshparamesh7738
    @parameshparamesh7738 ปีที่แล้ว +1

    🫡🥺😔

  • @ashokkrishnan1820
    @ashokkrishnan1820 ปีที่แล้ว +1

    நேர் காணல்

  • @arulmurugan8006
    @arulmurugan8006 ปีที่แล้ว +2

    😐😐😐😐😐 எல்லாத்தையும் அசால்டா சொல்றாரு 🙄🙄🙄🙄🙄

  • @Ajay-nq2nl
    @Ajay-nq2nl ปีที่แล้ว

    Evar than m1 ah

  • @kubendranp2519
    @kubendranp2519 ปีที่แล้ว

    ஐயா அவரது தெனாவட்டு கலந்த சில பொய் வர்ணனைகள் உங்களது பல்லாண்டு கடந்த உழைப்பை லேசாக அவநம்பிக்கையாக்கும்....

  • @spalaniyappan5443
    @spalaniyappan5443 ปีที่แล้ว +2

    தேடுவது அவங்க வேலை கொலை பண்ணுறது நம்ம வேலை

    • @maramara2777
      @maramara2777 ปีที่แล้ว

      கொலை பண்டுவங்க யாரும் இப்ப மிச்சமில்லை

  • @chandrasekaran.k8696
    @chandrasekaran.k8696 ปีที่แล้ว +1

    ஏண்டா கடவுள் படிச்சா உயிர எந்த அளவுக்கு ஆசாரி நட்சத்திரங்கள்

  • @muniyasamym4456
    @muniyasamym4456 ปีที่แล้ว

    Ammasi ya kanomey.

  • @TheShankar2626
    @TheShankar2626 ปีที่แล้ว +1

    Ivan oru than orula poravangala interview edukuran

  • @sathyaprakash3543
    @sathyaprakash3543 ปีที่แล้ว +3

    It's a shame Veerapan being tricky in his promise......Shiva Media should stop all these nonsense videos in public.
    Will Shiva alow this same happen in his family members?? Gruesome murders.
    Vengeance against his own kin? Veerapan is a shame to this Society as well if he is not a coward he should have faced law.
    I am happy he atlast met death against the STF.

  • @parkadalmuthu5784
    @parkadalmuthu5784 ปีที่แล้ว +1

    கொடுரமான கொலை