வீரப்பனை பார்க்க வேண்டுதல்....! DFO Srinivas True face....! அபிமன்னன் நேர்காணல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • #veerapan #shivamedia #srinivas #abimannan #thehuntforveerappan #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

ความคิดเห็น • 102

  • @rajmohan1749
    @rajmohan1749 9 หลายเดือนก่อน +23

    பேட்டி அளிக்கும் நண்பர் வீரப்பனார் போல் பேசி காட்டும்போது அவரின் குரல் போலவே உள்ளது

  • @priyakutty1442
    @priyakutty1442 11 หลายเดือนก่อน +30

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க

  • @strongasagirl4434
    @strongasagirl4434 2 หลายเดือนก่อน +1

    இந்தண்ணா எவ்வளவு அழகாக பேசுகிறார்

  • @mohandas1502
    @mohandas1502 10 หลายเดือนก่อน +13

    யதார்த்தமான பேச்சு அருமை அருமை இட்டு கட்டு இல்லாத சொல்லாடல் ❤❤❤

  • @thiyagua9257
    @thiyagua9257 10 หลายเดือนก่อน +7

    அய்யா நீங்கள் பேசுவது யதார்த்தம் உண்மை எங்கள் மாவீரனை பற்றி இந்த உலகத்தில் யாரும் குறை சொல்ல முடியாது

  • @saravanans2108
    @saravanans2108 11 หลายเดือนก่อน +21

    வெகுளியான வெள்ளந்தி யான மனிதர்.

  • @sasidaransubramaniam2876
    @sasidaransubramaniam2876 11 หลายเดือนก่อน +4

    வீரப்பன் வரலாற்றை வாசித்து கேட்டு அறிந்து கொள்வதற்கு உங்களைத்தான் பின் தொடர்க வேண்டும் எல்லோரும் அவருடைய வரலாற்றுக்கு புகைப்படம் எல்லாம் உங்களை கேட்டுத்தான் நீங்கள் எந்த ஒரு நிறுவனத்துக்கு பேட்டி கொடுக்கும் பொழுது அது என்ன வெகுமதி என்பதை நீங்கள் தான் தேடிக் கொள்ள வேண்டும் வீரப்பன் வாழ்ந்த வரலாறு சாதாரண வாழ்க்கை அல்ல சாப்பாடு விட்டு தண்ணீர் இன்றி எந்த நிலையில் இறப்பும் என்று தெரிந்து கொண்டு அது போல் நீங்களும்

  • @prabhusalem91prabhu6
    @prabhusalem91prabhu6 11 หลายเดือนก่อน +11

    Eagerly waiting Shiva Army🎉🎉

  • @sakthijemini
    @sakthijemini 7 หลายเดือนก่อน +6

    DFO srinivas sir is excellent man...., வீரப்பன் அவர்களும்., ஸ்ரீநிவாஸ் அவர்களும் நேரடியாக பேசியிருந்தால் இருவருமே இந்நேரம் உயிருடன் இருந்திருப்பார்கள் ... வீரப்பன் அவர்கள் சேத்துகுளி கோவிந்தன் அவர்களை ஸ்ரீ நிவாஸ் அவர்களிடம் பேச வைத்திருக்க வேண்டும் ...., தேவை இல்லாத உயிர் பலிகள்....,

  • @user-bd1gv6rt5q
    @user-bd1gv6rt5q 8 หลายเดือนก่อน +3

    ஆடு திருடி வண்டி நல்ல பெயர் 👌

  • @pandikumar3918
    @pandikumar3918 11 หลายเดือนก่อน +9

    குரல் விரப்பண் ஜயா மாதிரி இருக்கு

  • @natt3205
    @natt3205 11 หลายเดือนก่อน +7

    Sir, chidharanathan DSP kadathal appo lingapuram oorula avaruku help panna kannan nu oruthara meet pannen
    Neenga chonnathu ellame 💯 unmai
    Goosebumps vera level

    • @ADHIBAR
      @ADHIBAR 11 หลายเดือนก่อน

      Yaruku yar help pananga

  • @BaDULLa-de5gb
    @BaDULLa-de5gb 11 หลายเดือนก่อน +7

    வனக் காவலன்.வீரப்பன்
    இனக்காவலன்.எங்கள்பிரபாகரன்.
    இருவரும்.போற்றபடுபவர்கள்.

    • @ravikumark2023
      @ravikumark2023 7 หลายเดือนก่อน

      Seeman speech ketya?

  • @gopzonlinepkd
    @gopzonlinepkd 11 หลายเดือนก่อน +4

    The most engaging and honest attempt in this regime.

  • @gowthamgopi397
    @gowthamgopi397 11 หลายเดือนก่อน +3

    🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
    Am waiting for you Anna nandri Anna 🌹💐🏵️
    Veerapan ayya 🔥🔥😊

  • @hubertharris6874
    @hubertharris6874 หลายเดือนก่อน

    I laughed out Loud at the Last Part on the Massage to Massage Man by Veerapan. The only time i laughed on watching 100s of Shiva Media's Veerpan Series.

  • @Relaxsaga1
    @Relaxsaga1 11 หลายเดือนก่อน +15

    பழைய பதிவு என்றாலும் சுவாரஸ்யமான அனுபவம்

  • @vyogana
    @vyogana 7 หลายเดือนก่อน +1

    He is a natural actor; Tamil cinema needs such talents.

  • @NagaN-gq2sc
    @NagaN-gq2sc 11 หลายเดือนก่อน +1

    Ethanai murai kettalum salikatha anupavam ....
    Super siva sir❤❤❤

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 11 หลายเดือนก่อน +2

    Wonderful Siva Sir nandri

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 4 หลายเดือนก่อน +1

    சிவாமீடியாவில முதல் முறையாக இவரது வீடியோ தான் வெளியானது

  • @ramanathanravishankar5680
    @ramanathanravishankar5680 11 หลายเดือนก่อน +5

    மசாஜ் பண்ற அண்ணனுக்கு தரமான மெசேஜ்.😂😂😂

  • @mahisahi3404
    @mahisahi3404 11 หลายเดือนก่อน +3

    வணக்கம் சிவா அண்ணா.... தோழர் சத்தியமூர்த்தி நேர்கானல் தொகுப்பாக போடுங்க அண்ணா...
    கூட்டியோ... குறைத்தோ... மறைத்தோ... பேசாமல் சரியாக நேர்மையாக பேசிய நேர்கானல் அவருடையது...
    ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  • @VarunPillai-yw1dj
    @VarunPillai-yw1dj 6 หลายเดือนก่อน +1

    Veerappan ayya is guru for bear grylls 😁😁

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo 11 หลายเดือนก่อน +2

    Vanakkam Anna 💗🙏🔥

  • @rajmohan1749
    @rajmohan1749 9 หลายเดือนก่อน +1

    இந்த வீடியோவில் அடக்க முடியாத சிறிப்பு என்னவென்றால்..அந்த எண்ணெய் தேய்ப்பவர்..😂😂😂

  • @hellboy5178
    @hellboy5178 11 หลายเดือนก่อน +4

    வீரப்பனார் பங்காளி சண்டையில் அடுத்து நடந்தது என்ன என்று கூறுங்கள் சிவா அண்ணா ☀️☀️☀️☀️☀️☀️☀️

  • @rajmohan1749
    @rajmohan1749 9 หลายเดือนก่อน +3

    DFO ஸ்ரீநிவாஷ் பற்றி நல்ல விதமாக சொல்கிறார் ஆனால் வீரப்பனார் அவரை கொல்வதற்கான காரணம்🤔

  • @KanathasamySamy
    @KanathasamySamy 11 หลายเดือนก่อน +1

    உம்மையணமுதலைச்சார் தீர்ப்பார் மட்டுமே

    • @KanathasamySamy
      @KanathasamySamy 11 หลายเดือนก่อน

      வீரப்பாண்மட்டுமே

  • @ichandranath
    @ichandranath 11 หลายเดือนก่อน +1

    Good job 👍

  • @karthikeyanannadurai4108
    @karthikeyanannadurai4108 11 หลายเดือนก่อน +2

    Super

  • @pandikumar3918
    @pandikumar3918 11 หลายเดือนก่อน +2

    Dcf srinivas பற்றி ஒரு விடியோ போடுங்கள்

  • @saravananm2977
    @saravananm2977 11 หลายเดือนก่อน

    Shiva sir revisions test for shiva....
    Fans on because of...same video....😮

  • @aswathaswath5516
    @aswathaswath5516 9 หลายเดือนก่อน

    அருமை அண்ணா ❤️👏👏

  • @pennagaram1
    @pennagaram1 11 หลายเดือนก่อน +1

    This episode I already watched bro

  • @DharmarCaptainKarnamaharaja
    @DharmarCaptainKarnamaharaja 11 หลายเดือนก่อน

    அருமை தோழர்

  • @natt3205
    @natt3205 11 หลายเดือนก่อน

    Siva sir neenga vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sathishrama5260Salem
    @sathishrama5260Salem 11 หลายเดือนก่อน +1

    Vanga Siva sir ❤ 😊

  • @sundarkrish4394
    @sundarkrish4394 11 หลายเดือนก่อน +4

    Shiva na if you make these interviews like a documentary and put English subtitles, It will gain more reach

  • @PrabhuPrabhu-bp3sp
    @PrabhuPrabhu-bp3sp 11 หลายเดือนก่อน +1

    Siva Anna panchayat pannuna person yaaravatha peati edhuthu podunga pls

  • @suriyasankar3723
    @suriyasankar3723 11 หลายเดือนก่อน +1

  • @abijithabi255
    @abijithabi255 11 หลายเดือนก่อน +2

    Ethana time pakkurathu itha sir kojam sikiram video poduga ethana per kkuraga .

  • @rajmohan1749
    @rajmohan1749 9 หลายเดือนก่อน +2

    ஆம்பள பொம்பளனு புள்ளத்தாச்சினு கூட பாக்காம அடிச்சிருக்கான் அந்த பொம்பள போலீஸ் தினேஷ்..அப்போ தலைவருக்கு அவன் மேல எவ்ளோ வெறி இருந்திருக்கும்🤔🤔
    அதான் சோலிய முடிச்சிட்டாருள்ள தப்ப முடியுமா தலைவர்கிட்ட😂

  • @rajaswamy5343
    @rajaswamy5343 6 หลายเดือนก่อน

    👍👍👍👍❤

  • @user-tt8ro4jz9f
    @user-tt8ro4jz9f 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @soundarrajanmuthusamy3213
    @soundarrajanmuthusamy3213 11 หลายเดือนก่อน

    Siva Anna andha mukil methu nam satta nadavadikai eduka vendum

  • @arunsridhar7012
    @arunsridhar7012 11 หลายเดือนก่อน +3

    Dfo srinivas புகழ் vaazhgha

    • @rrdesigns-AB
      @rrdesigns-AB 11 หลายเดือนก่อน

      💗💗💗

  • @MahdhiAyzal
    @MahdhiAyzal 5 หลายเดือนก่อน

    Vehuliyana manithar❤❤

  • @m.s.m655
    @m.s.m655 11 หลายเดือนก่อน

    Hi Siva Anna

  • @muthumuthu-jb4lf
    @muthumuthu-jb4lf หลายเดือนก่อน

    Eyalpana vilakgam ,Veerappa naar avargalin purithal athigamaaki ullathu entha vedio mulam

  • @kelamurugan24
    @kelamurugan24 11 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @stalinbalan
    @stalinbalan 11 หลายเดือนก่อน

    Anna veerappan annaar kadaisiyaga kaiyil veithirundha porutkal enna...ippodhu avai engu ulladhu...adhai patri konjam sollavum pls

  • @Anandkumar-hz8mn
    @Anandkumar-hz8mn 11 หลายเดือนก่อน +6

    Yezdi jawa bike 👌
    I was sitting on the tank (Yezdi model B) when my father was riding on the forests while working as a forester. It was his first bike. Sweet memories.

    • @shivamedia2591
      @shivamedia2591  11 หลายเดือนก่อน +5

      Thanks for sharing

  • @asalmaniasalmani4597
    @asalmaniasalmani4597 11 หลายเดือนก่อน +1

    Very good person

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤🎉

  • @aswinranga9589
    @aswinranga9589 10 หลายเดือนก่อน

    Siva na ievar tha basavnmani ya oru Santhegam

  • @rajashal007
    @rajashal007 6 หลายเดือนก่อน +1

    Kadathi apdi na enna maan ah

  • @gopinathgopi007
    @gopinathgopi007 11 หลายเดือนก่อน +1

    என்ன சிவா அண்ணா சோத்து கோவிந்தன் அவர்கள் கஞ்சா பிடித்தாராமே! உண்மையா! அப்போது நீங்கள் அங்கே செல்லவில்லை தானே

  • @sajeemahilsajeevan9630
    @sajeemahilsajeevan9630 4 หลายเดือนก่อน

    Kumar pakistan the paradise of punjabi double double double double double double double double quote the anti

  • @senthilkumarrajagopal3236
    @senthilkumarrajagopal3236 6 หลายเดือนก่อน

    இந்தக் கொடுமைகளையும் ஆடு திருட்டையும் அப்பொழுதே சொல்லி இருக்கணும் மக்களுக்கு

  • @senthilkumarrajagopal3236
    @senthilkumarrajagopal3236 6 หลายเดือนก่อน

    அப்ப எல்லாம் மீடியா உள்ளே போக முடியாது பயம்

  • @rklivestock
    @rklivestock 11 หลายเดือนก่อน

    Siva sir every time repeating the same video why?

  • @nellikerevijaykumar1071
    @nellikerevijaykumar1071 11 หลายเดือนก่อน +2

    Repeated

  • @chellabenjamin9699
    @chellabenjamin9699 11 หลายเดือนก่อน +1

    இது எல்லாம் பழைய வீடியோ

  • @sakthitheviper
    @sakthitheviper 6 หลายเดือนก่อน

    Ippa enna solluvan andha sp usain potta

  • @rajeshKumar-mi9kv
    @rajeshKumar-mi9kv 11 หลายเดือนก่อน

    This time waste, but how to people suffer this problem ,some out of conclusion my view only

  • @bhaskarbhaskar3494
    @bhaskarbhaskar3494 11 หลายเดือนก่อน

    This is 1 year old video what is this shiva you need content only for money new video please

  • @SasiKumar-pz7di
    @SasiKumar-pz7di 11 หลายเดือนก่อน

    மொழுக்கனை தோண்ட தோண்ட புதையலாக வருது.

  • @chellabenjamin9699
    @chellabenjamin9699 11 หลายเดือนก่อน

    நீங்களும் பணம் சம்பாதிக்க ஆசை படுகிறீர்களா? தொடர்ந்து அனைத்து ஊடகங்களிலும் சொன்னதை மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டிருக்கிறீர்கள் புதியதாக சொல்லவும்.

    • @shivamedia2591
      @shivamedia2591  11 หลายเดือนก่อน +8

      அவர்கள் அனைவரின் கேள்வியும் ஒன்றாக உள்ளது....அதனால் பதிலும் ஒன்று போல உள்ளது.

  • @ravisankarmanimegalai6374
    @ravisankarmanimegalai6374 11 หลายเดือนก่อน +1

    சிவா சார் நான் உங்கள் தீவிர ரசிகன் இவன் பேட்டியும் அருள்தாஸ் பேட்டியும் சந்தேகமாக உள்ளது இது உண்மையா தெளிவு படுத்தவும்

    • @ADHIBAR
      @ADHIBAR 11 หลายเดือนก่อน

      Enna santhegam

    • @shivamedia2591
      @shivamedia2591  11 หลายเดือนก่อน +2

      என்ன சந்தேகம் ....?

    • @ravisankarmanimegalai6374
      @ravisankarmanimegalai6374 11 หลายเดือนก่อน

      இவர் சேத்துக்குளி கஞ்ஜாகுடித்ததாக கூறுகிறார் அருள்தாஸ் வீரப்பன் சிகரெட் குடுத்தாங்க கூறுகிறார் நம்பும்படியாக இல்லை

  • @Vels-10
    @Vels-10 11 หลายเดือนก่อน +5

    ஆடு திருடினவன் எல்லாம் police சா..........

    • @rrdesigns-AB
      @rrdesigns-AB 11 หลายเดือนก่อน

      🤭😆😅😅😂

  • @piraips0504
    @piraips0504 11 หลายเดือนก่อน +3

    Anna 3-ஆம் பகுதி புத்தகம் வெளியிடுவதில் உள்ள சிக்கல் என்ன !? எப்போது அந்த புத்தகம் கிடைக்கப்பெறும்...
    உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉

    • @natt3205
      @natt3205 11 หลายเดือนก่อน +2

      Already iruku bro

    • @piraips0504
      @piraips0504 11 หลายเดือนก่อน

      @@natt3205 yedho court la stay vangirukanganu Siva Anna sonnaru bro

    • @raghavendratr6664
      @raghavendratr6664 11 หลายเดือนก่อน +1

      👍

  • @arulprakashsivanmalai3690
    @arulprakashsivanmalai3690 11 หลายเดือนก่อน +1

    தலைவரே நீங்கெல்லாம் குடுத்துவச்சவங்க

  • @BLOODEAGLE177
    @BLOODEAGLE177 11 หลายเดือนก่อน

    Arumai anna

  • @karthikrajagopal4800
    @karthikrajagopal4800 11 หลายเดือนก่อน

    நண்பர்களே சிவா அண்ணன் புத்தகம் வீரப்பன் வாழ்த்ததும் வீழ்த்ததும் 3 part யாருகிட்டையாவது சென்னை ல இருந்தால் தயவுசெய்து கொஞ்சம் குடுத்து உதவும் 🙏🙏🙏

    • @shivamedia2591
      @shivamedia2591  11 หลายเดือนก่อน +1

      நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதால் அந்த புத்தகத்தை விற்பதில் சிக்கல் உள்ளது

    • @karthikrajagopal4800
      @karthikrajagopal4800 11 หลายเดือนก่อน

      @@shivamedia2591 அண்ணா தெரியும், வாங்கி படித்து முடித்த நண்பர்கள் இருந்தால் கொடுத்து உதவவும்

  • @v.v.aishwarya9059
    @v.v.aishwarya9059 11 หลายเดือนก่อน +1

    சக்தி ஸ்கூல் ஸ்ரீமதி விஷயத்துல கேவலமா நடந்துகிட்ட. உன் வீடியோ பார்க்கவே பிடிக்காம போச்சு

  • @v.v.aishwarya9059
    @v.v.aishwarya9059 11 หลายเดือนก่อน +1

    சக்தி ஸ்கூல் ஸ்ரீமதி விஷயத்துல கேவலமா நடந்துகிட்ட. உன் வீடியோ பார்க்கவே பிடிக்காம போச்சு