INFORMER குடும்பத்தை ஒழித்த வீரப்பன்....! Veerappan closed the chapter of informer...? Part 53

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 187

  • @giriraj9688
    @giriraj9688 8 หลายเดือนก่อน +63

    அண்ணா சேத்துக்குளி கோவிந்தன் பேசினது இருந்தா கொஞ்சம் போடுங்க அவர் voice கேட்கனும்

    • @Vicky08932
      @Vicky08932 12 วันที่ผ่านมา

      koose munu Samy la voice kekkalam

  • @saravanankumar190
    @saravanankumar190 8 หลายเดือนก่อน +18

    நன்றி சார். வீரப்பன் அவர்களுக்கு போலீஸ்க்கும் ஏன்த வித்யாசம் இல்லை. அப்பாவி போது மக்கள்தான் அதிக கொடுமையை அனுபவித்து இருக்கிறார்கள்

  • @vsperumal5337
    @vsperumal5337 3 หลายเดือนก่อน

    You are one of the legend in Tamilnadu🎉🎉🎉❤ இன்றைய காலகட்டத்திற்கு நீங்க பல குற்றவாளிகளை புலனாய்வு செய்து நமது காவல்துறை கு உதவலாமே❤🎉🎉❤

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 8 หลายเดือนก่อน +7

    திகில்... பரபரப்பு..... விருவிருப்பு....

  • @sankar75idp
    @sankar75idp 8 หลายเดือนก่อน +8

    அடுத்த வீடியோவை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்.

  • @jonasjonas9643
    @jonasjonas9643 8 หลายเดือนก่อน +8

    ஞாயிறு என்றால் சிவா மீடியாவும் வீரப்பன் வரலாறும்🎉🎉🎉🎉

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் 8 หลายเดือนก่อน

      வீரப்பன் வரலாறு மட்டும் அல்ல
      சிவா வஞ்சகனின் துரோக வரலாறும் என்பதை மறக்காதே
      சிவா களவாணி பயல்
      வீரப்பன், கூட்டாளிகள் ஆன்மா மன்னிக்காது
      சிவா விரைவில் அழிவான்
      நன்றி கெட்டவன்
      தமிழர் துரோகி

  • @AKS-ix1ev
    @AKS-ix1ev 8 หลายเดือนก่อน +1

    சிவா அண்ணா ரொம்ப சந்தோஷம்

  • @PCRRAMAR
    @PCRRAMAR 8 วันที่ผ่านมา

    ❤❤ நன்றி

  • @dsc8099
    @dsc8099 8 หลายเดือนก่อน +123

    12வயது பையன் அந்த ஏழை தாய் எந்த தவறும் செய்யவில்லை..😢😢😢 வீரப்பன் இவ்வளவு மோசமான மனிதனாக நடந்து கொண்டார்ரா .. வீரப்பன் அய்யாவை ரொம்ப பிடிக்கும் இந்த ஒரு சம்பவம் எனக்கு மிகுந்த வலியை தருகிறது 😢😢 ... இந்த பாவம் தான் கடைசியில் அவரை உயிருடன் பிடித்து சுட்டு கொள்ள பட்டார்.. கர்மா.. நம் வினை தீர்க்கும் நம்மை

    • @jaiphagavath1473
      @jaiphagavath1473 8 หลายเดือนก่อน +13

      Veerappan uyir rodu pitipadaviilai 💯 it is true😢.... Avargal anaivarum police👮 Ulavaligal 💯💯💯... Veerappan avar wife👰 ah thavira verayentha pennaiyam thottu kuda paarkkavillai🤔 💯 ivargal anaivarum Gopalakirshnan ulavaaligal 💯💯 veerappan 💯 nallavar❤❤❤❤❤

    • @raganathr4902
      @raganathr4902 8 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

    • @dsc8099
      @dsc8099 8 หลายเดือนก่อน +10

      @@jaiphagavath1473 அப்ப எதுக்கு 12 வயது சிறுவனை கொன்றார்.. இதுக்கு உங்க பதில்..

    • @jaiphagavath1473
      @jaiphagavath1473 8 หลายเดือนก่อน +6

      @@dsc8099 athu por murai...🗡🗡🗡...antha paiyanai vittal atuththa sila aantugalil ...avan than appa Amma veerappan🦁🦁 avarukku seitha thurogaththai marantthu... than family👪👪 pasaththal veerappan🦁🦁🦁 avarai 🗡🗡 kolla selvam 🤔🤔🤔💯💯💯👍👍

    • @thulasivishnu5730
      @thulasivishnu5730 8 หลายเดือนก่อน

      Shiva sir reply him..

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 8 หลายเดือนก่อน +2

    சம்பந்தப்பட்ட இருவரும் இறந்து விட்டனர்.ஆனாலும் இதனை தெரிந்துகொள்ளும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 8 หลายเดือนก่อน +1

    ❤hi Anna ❤❤ I miss you ayya veerappn nr Shiva Anna❤super cute🌹 king of the king of tamil nadu

  • @SivaShanmuga-og6to
    @SivaShanmuga-og6to 8 หลายเดือนก่อน +5

    சிவா அண்ணா ஆடு திருடி கோபாலகிருஷ்ணன் உயிரோடு இருக்கானா இல்ல செத்துட்டானா சொல்லுங்குங்க அண்ணா

    • @antonysamy.p7591
      @antonysamy.p7591 7 หลายเดือนก่อน +2

      செத்துட்டான்

    • @moorthisubramani7555
      @moorthisubramani7555 4 วันที่ผ่านมา

      செத்துவிட்டான் ஆடுதிருடி

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo 8 หลายเดือนก่อน +1

    Vanakkam AnnA🙏👑❤️

  • @sathyaseelan7125
    @sathyaseelan7125 8 หลายเดือนก่อน

    Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉

  • @sridharsridhar321
    @sridharsridhar321 10 วันที่ผ่านมา +1

    Pandikannan sir is a great person

  • @thamaraikannan2959
    @thamaraikannan2959 8 หลายเดือนก่อน +7

    Sp gopalakrishnan veedu Salem camp enga periyappa vettuku cross panithan pokanum nan Sina vayasula andha pakkam pogumbodhu epovum avar vettil gun vachutu polic nipanga payama irukum Anna

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 4 หลายเดือนก่อน

    சிவாண்ணா👋👍🙏
    ஐதராபாத்
    இரா வேல்ரவி

  • @sundarsundarp4536
    @sundarsundarp4536 8 หลายเดือนก่อน +6

    யாரும் சொல்லாத பதிவு. இதை சற்று மாற்றி வேறு ஒருவன் வெளியிடுவான்

    • @Anandkumar-hz8mn
      @Anandkumar-hz8mn 8 หลายเดือนก่อน +3

      ஆமைக்கறியை தானே கூறுகிறீர்கள்?

    • @candor007
      @candor007 8 หลายเดือนก่อน

      இல்லை சுடலைய் .. ஆக ஆக ஆக என்று பிதற்றுவான் ​@@Anandkumar-hz8mn

  • @SaravananA-s7g
    @SaravananA-s7g 8 หลายเดือนก่อน +3

    Super Brother ❤❤❤

  • @kprakash7183
    @kprakash7183 8 หลายเดือนก่อน +1

    சிவா அண்ணாவுக்கு வணக்கம்

  • @arulnatherpower3019
    @arulnatherpower3019 8 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @madhaiyank4159
    @madhaiyank4159 8 หลายเดือนก่อน +1

    Siva Anna vanakam🎉🎉🎉

  • @emayavarambanudhayasurian5065
    @emayavarambanudhayasurian5065 8 หลายเดือนก่อน +1

    superb narration anna

  • @king000775
    @king000775 22 วันที่ผ่านมา

    A perfect revenge by cop Muthusamy. Great

  • @jesudossc5372
    @jesudossc5372 8 หลายเดือนก่อน +2

    Love siva anna

  • @RAMESHM-1907
    @RAMESHM-1907 8 หลายเดือนก่อน +7

    சிவா அண்ணா வணக்கம் காட்டு ராஜா வீரப்பன் மகள் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகி நிறுத்த பட்டு உள்ளர் அதை பாத்தி வீடியோ போடுகா சிவா அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉

    • @Kuwaitvlogsivindhu
      @Kuwaitvlogsivindhu 8 หลายเดือนก่อน +3

      Vote for ntk

    • @candor007
      @candor007 8 หลายเดือนก่อน

      ​@@Kuwaitvlogsivindhu❤

  • @priyakutty1442
    @priyakutty1442 8 หลายเดือนก่อน +4

    வணக்கம் அண்ணா அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க

  • @RajaRaja-s6j3n
    @RajaRaja-s6j3n วันที่ผ่านมา

    Veerappan nallamanishar enbadhukku mel kodurumana mirygam. Kolandhaya kolravan manidhana

  • @rsubramani6514
    @rsubramani6514 8 หลายเดือนก่อน +2

    Super sir

  • @aathi1947
    @aathi1947 8 หลายเดือนก่อน +5

    வித்யா அவர்களைப பேட்டி காண வேண்டுகிறேன்

  • @sabarisiva6269
    @sabarisiva6269 8 หลายเดือนก่อน +2

    Hi Anna fst like fst view fst comment ❤

  • @karthisrikanth2362
    @karthisrikanth2362 8 หลายเดือนก่อน +1

    Shiva na ❤❤❤

  • @janavika7876
    @janavika7876 8 หลายเดือนก่อน +1

    Super ann

  • @dhanasekarsubramaniam1365
    @dhanasekarsubramaniam1365 8 หลายเดือนก่อน +1

    ஆடு அறுத்து சாப்பிட்டு இருக்கிறார்.இந்த வார்த்தை எனக்கும் பிடித்திருக்கிறது

  • @SaravanSaravandevi
    @SaravanSaravandevi 3 หลายเดือนก่อน

    Hi siva sir.vanakkam.

  • @Vinodhkumar-ez4tq
    @Vinodhkumar-ez4tq 8 หลายเดือนก่อน +1

    சுட்டு கொல்லப்பட்ட சேவி கவுண்டர் தான் வீரப்பனின் குருநாதர் சேவி கவுண்டரா ?

  • @r.anitharavi85
    @r.anitharavi85 8 หลายเดือนก่อน

    Extraordinary narration.

  • @PradeepPradeep-mj1wi
    @PradeepPradeep-mj1wi 8 หลายเดือนก่อน +4

    Karate Gopalakrishnan illa aadu thirudi Gopalakrishnan crt uh 😂

  • @MurugavadivelPrasanth
    @MurugavadivelPrasanth 7 หลายเดือนก่อน +1

    Sivsuppu Anna🙏❤

  • @aithish
    @aithish 8 หลายเดือนก่อน

    அருமை...

  • @Ravichandran-yx1zi
    @Ravichandran-yx1zi 8 หลายเดือนก่อน

    🎉வணக்கம்

  • @vijaifz2248
    @vijaifz2248 8 หลายเดือนก่อน

    Waiting ✍️

  • @jishnuselvaraj3694
    @jishnuselvaraj3694 4 หลายเดือนก่อน +2

    Sir book rate?

  • @mydatasmydatas533
    @mydatasmydatas533 7 หลายเดือนก่อน +1

    ஆ ஹா...இது எங்க சார் சொன்ன கத மாறி இருக்கு...குண்டு பாறையில் பட்டு எதிரே உள்ள ஆளுக்கு மேல பட்ட மாதிரி சொல்லி இருக்காங்க...இது என்ன கேரம் போர்டா

  • @suppukeerthi9405
    @suppukeerthi9405 8 หลายเดือนก่อน

    வணக்கம் சிவா அண்ணா

  • @balajik8579
    @balajik8579 8 หลายเดือนก่อน

    சிவா மீடியா ஃபேன் சடகோபன்

  • @arukkuttyarukkutty6905
    @arukkuttyarukkutty6905 8 หลายเดือนก่อน

    Respect sir

  • @arunarun-lm5hh
    @arunarun-lm5hh 8 หลายเดือนก่อน

    Sunday special shiva annan

  • @sb.kannan3435
    @sb.kannan3435 7 หลายเดือนก่อน +1

    ஆடுதிருடன் இருக்காரா இறந்துட்டாரா..

  • @emayavarambanudhayasurian5065
    @emayavarambanudhayasurian5065 8 หลายเดือนก่อน +2

    karate gopalakrishnan might have responded for the bad oman

  • @pandikumar3918
    @pandikumar3918 8 หลายเดือนก่อน +9

    சிவா அண்ணா வணக்கம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக திரு. விரப்பண் அவர்கள் மகள் வித்யா ராணி விரப்பண் அவர்கள் நிற்கிறார்கள் அவர்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் சிவா அண்ணா இதை பற்றி ஒரு விடியோ போடவும் அண்ணா

    • @muralikrishna.001
      @muralikrishna.001 8 หลายเดือนก่อน

      Bro simply waste already Krishnagiri la Congress candidate very strong bcaz he is former mla of hosur sorry to say this vidya rani independent ha ninna kuda support irukku but indha amaikari seeman katchiyil serndhadhu backstab dha

    • @harivasanth7072
      @harivasanth7072 8 หลายเดือนก่อน

      😢😢

  • @baskaran.pperiyasamy4975
    @baskaran.pperiyasamy4975 8 หลายเดือนก่อน

    super 🎉

  • @thamburaj610
    @thamburaj610 8 หลายเดือนก่อน

    Super 🎉

  • @vhengaimainthan
    @vhengaimainthan 8 หลายเดือนก่อน +3

    Sendamaraikkannan SP., gave interview to one TH-cam channel,do you see it ? He spoke lieing somuch 😮

  • @kumarvlog467
    @kumarvlog467 8 หลายเดือนก่อน

    Gud afternoon...🎉🎉🎉

  • @premkumardhanapal6386
    @premkumardhanapal6386 8 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா

  • @jaga84mib
    @jaga84mib 8 หลายเดือนก่อน

    Arumainga

  • @karthiksivamani7469
    @karthiksivamani7469 8 หลายเดือนก่อน

    1st like its me

  • @thamaraikannan2959
    @thamaraikannan2959 8 หลายเดือนก่อน

    Happy Sunday

  • @BRAVO...2606
    @BRAVO...2606 8 หลายเดือนก่อน

    சிவா அண்ணன்

  • @arokiaraja8884
    @arokiaraja8884 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி சிவா Sir ❤❤❤❤❤

  • @Subrayan-n7e
    @Subrayan-n7e 8 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @amirthaarasan2739
    @amirthaarasan2739 8 หลายเดือนก่อน

    சுத்தமாக volume இல்லை சவுண்ட் ஏற்றி வைக்கவும்

  • @adartechmalayalam793
    @adartechmalayalam793 3 หลายเดือนก่อน

    Siva 3, 4 pera konna aadu thirudi gopalakrishnan. Sevi countrt theriyame konnuruppara sutta than bayappetteruppana, nee eppo pathalum polcie kar nallavar, theriyamal, appadee paniyale pesure….

  • @KPK1611
    @KPK1611 8 หลายเดือนก่อน

    யாரோ அண்ணனை ஆட்டுக்குட்டி மேட்டர வச்சி சண்டை இழுத்துருக்கானுங்க...அதான் ஆட்ட வச்சி வச்சி செய்யுராறு 😂😂😂

  • @jameer38
    @jameer38 7 หลายเดือนก่อน

    Brother Siva karate gobal nilamai enna after the bomb blast? please make one video.

  • @user-kaarmugil
    @user-kaarmugil 8 วันที่ผ่านมา

    Kobalakrishnan yehnbavan yeppadi yehllam aaattam potrkkan.

  • @Nomadmilo
    @Nomadmilo 8 หลายเดือนก่อน +1

    How can such people live without any guilt

  • @ThangamThangam-h1s
    @ThangamThangam-h1s 8 หลายเดือนก่อน +3

    அன்புதான்கடவுல்🙏🙏🙏💄💄💄🙏🙏🙏

  • @m.s.m655
    @m.s.m655 8 หลายเดือนก่อน

    Hlo Siva Anna
    🎉🎉🎉🎉

  • @santhoshmaxi5176
    @santhoshmaxi5176 8 หลายเดือนก่อน +2

    The real credits of the footage and photos goes to Shiva sir

  • @jaganathans9039
    @jaganathans9039 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @தமிழன்-த6ழ
    @தமிழன்-த6ழ 8 หลายเดือนก่อน

    காலையில எதிர்பார்த்த வீடியோ ரொம்ப லேட்டா வந்துருக்குனா😊❤

  • @VeeraKantamani
    @VeeraKantamani 3 หลายเดือนก่อน +1

    Finala sadayan enna aanan?

  • @manickamp3591
    @manickamp3591 8 หลายเดือนก่อน

    ❤❤
    ❤❤❤

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 8 หลายเดือนก่อน

    ❤🎉❤🎉❤

  • @m.manikantan261
    @m.manikantan261 8 หลายเดือนก่อน

    கேப்டன் பிரபாகரன் திரைபடத்தில் அய்யா அவர்களை ...வில்லன் போல் சித்தரித்தது! அப்போது கால கட்டத்தில் விஜயகாந்த் அய்யா ...ரஜினியிடம் சரணடைந்து வீரப்ப அய்யாவிடம் மன்னிப்பு கேட்க கூறியது உண்மையா அண்ணா! சிறு வயதில் கேள்வி பட்டது! 🎉

  • @kelamurugan24
    @kelamurugan24 8 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @ChithraBalaji-n3e
    @ChithraBalaji-n3e 8 หลายเดือนก่อน

    Hi Anna how are you ❤❤❤

  • @narayanamurthyk3378
    @narayanamurthyk3378 5 หลายเดือนก่อน

    Anna suttu kolla avarrkalu anamathi ullatha

  • @AmarNath-xi4hu
    @AmarNath-xi4hu 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Mr.R162
    @Mr.R162 6 หลายเดือนก่อน

    கராத்தே கோபாலகிருஷ்ணன் இப்ப உயிரோடு இருக்காரா

  • @SaravananTThirunavukkarasu
    @SaravananTThirunavukkarasu 8 หลายเดือนก่อน

    How veerapan finished sadayan?

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 8 หลายเดือนก่อน +4

    அடுத்த வாரம் பாலாறு குண்டு வெடிப்பு 22பேர்காலி

  • @karthikeyankarthi9861
    @karthikeyankarthi9861 8 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏 சிவா அண்ணா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @saravanans826
    @saravanans826 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenalpandian3012
    @meenalpandian3012 7 หลายเดือนก่อน

    Kowardy fello

  • @muthukumarmuthukumar9386
    @muthukumarmuthukumar9386 8 หลายเดือนก่อน

    Hi sir

  • @kiranwasters3150
    @kiranwasters3150 8 หลายเดือนก่อน

    He is trying to blame veerappan partially to defeat veerappan daughter and jealous on Naam tamilar too

  • @sureshs2303
    @sureshs2303 5 หลายเดือนก่อน

    Andhara yandhayadam sir

  • @murugamuruga8274
    @murugamuruga8274 8 หลายเดือนก่อน

    Sound no

  • @harihari-s3q
    @harihari-s3q 8 หลายเดือนก่อน

    Ayya memory power nalla irrukku

  • @vivekanan9049
    @vivekanan9049 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🇲🇾

  • @KalaiKalaimurugan-s2p
    @KalaiKalaimurugan-s2p 8 หลายเดือนก่อน

    Hi❤anna

  • @arungiriraj8433
    @arungiriraj8433 8 หลายเดือนก่อน +3

    முத்துசாமியின் இடத்தில் இருந்து நினைத்து பார்த்தால், ஒரு கலவையான மன நிலை எனக்கு மட்டும் தானா?
    தாய், தந்தை, இரு தம்பிகள்.. உடலை கூட பார்க்க முடியாத , 😢
    எப்படி இருந்து இருக்கும் அந்த சிறுவனுக்கு அப்போது?
    இறுதியில் அந்த கடைசி இரவில் கமாண்டோவாக எத்தனை குண்டுகள் அந்த வெறியில் முத்துசாமி இறக்கி இருப்பார் என்று நினைத்து பார்க்கிறேன்..
    PERFECT REVENGE DESIGNED BY BOTH GOD AND TN STF ):!

  • @ragupathi408
    @ragupathi408 8 หลายเดือนก่อน +11

    வீரப்பன் பல அப்பாவிகளை கொன்றார் ..... ஒரு மோசமான மனிதன்

    • @prabhu9323
      @prabhu9323 8 หลายเดือนก่อน +1

      Apadiya yarukum theriyathu

    • @sundhark123
      @sundhark123 8 หลายเดือนก่อน

      Neeinga pathingala sir

    • @danielguna8934
      @danielguna8934 7 หลายเดือนก่อน

      முற்றிலும் பொய்

    • @mahalingammahalingam3110
      @mahalingammahalingam3110 4 หลายเดือนก่อน

      இப்படியும் பொய் பேசலாமோ?

    • @vishal-nh2vz
      @vishal-nh2vz 4 หลายเดือนก่อน +2

      அப்போ காவல்துறை அங்க அப்பாவிகள எதும் பண்ணலாயா

  • @SivakumarSivakumar-tc4bd
    @SivakumarSivakumar-tc4bd 5 หลายเดือนก่อน

    நீங்கள் பேசுவது கேட்கவில்லை சத்தமாக பேசவும்

  • @maniams487
    @maniams487 8 หลายเดือนก่อน

    Sir I want your book

    • @manoj-wl3it
      @manoj-wl3it 8 หลายเดือนก่อน

      Check description

  • @90jagadish
    @90jagadish 8 หลายเดือนก่อน

    Veerppan seems to be a Eeet….e

  • @aathi1947
    @aathi1947 8 หลายเดือนก่อน +3

    போலீஸ் கொன்றதை விசாரித்து நியாயப்படுத்தும் நீங்கள் வீரப்பன் கொன்றதை அப்படியே கடந்து செல்கிறீர்கள்.
    கராத்தே கோபால் தமிழரா? கன்னடரா? ஏன் எவரது இனத்தையும் சொல்லாமல் விடுகிறீர்கள்?