முருகப் பெருமானின் விரதங்களும்விரத முறைகளும் ,விழாக்களும்| Lord Muruga's fasts fasting methods

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มี.ค. 2024
  • முருகன் - சண்முக,ஸ்கந்தா அல்லது கார்த்திகேயன் என்றும் அழைக்கப்படுபவர்.தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினை சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார்.
    குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம் என்பது போல , முருகன் இருக்கும் இடமெல்லாம் தமிழர்கள் இருக்கும் இடம் என்பதும் பொருந்தும். முருகன் கடல் கொண்ட குமரிக்கண்டத்திலே கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்தவர்.தமிழுக்கு இலக்கணம் எழுதிய தமிழ் முனி அகத்தியர் முருகனின் தீவிர பக்தர் முருகனை தலைவனாகக் கொண்டே இலக்கணம் படைத்தார்.அவர் ஒரு பண்டைய வேத கால தெய்வம் மற்றும் கார்த்திகேயருக்கு சொந்தமான பழைய சிலைகள் மற்றும் கோவில்களின் தொல்பொருள் சான்றுகள் உள்ளன.
    ஆனாலும் உலகம் முழவதும் உள்ள தமிழர்கள் முருகப்பெருமானை கொண்டாடுகிறார்கள்,தமிழர்கள் எங்கிருந்தாலும் முருகப்பெருமானை வழிபடுவது போல் வடக்கில் வழிபடவில்லை என்பது உண்மைதான்.மேலும் அவர் ஆறு முகங்கள் மற்றும் பன்னிரண்டு கரங்களைக் கொண்ட ஒரு போர்க் கடவுளாக சித்தரிக்கப்படுகிறார்.
    முருகனுக்கு உகந்த விரத முறைகள் :
    முருகப் பெருமானுக்கு மூன்று விரதங்கள் சிறந்த விரதங்கள் என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.வார விரதம், நட்சத்திர விரதம், திதி விரதம் என மூன்று விரதங்கள் உள்ளன .
    முருகனுக்கு உகந்த மூன்று விரத முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
    முருகனுக்கு உகந்த வார விரதம் : செவ்வாய்கிழமை விரதம்
    முருகனுக்கு உகந்த நட்சத்திர விரதம் : கார்த்திகை விரதம்
    முருகனுக்கு உகந்த திதி விரதம் : சஷ்டி விரதம்
    -----------------------------------------------------------------------------------------------------
    முருகப்பெருமானின் முக்கியமான திருவிழாக்கள் :
    கந்த சஷ்டி விழா(kanda sashti)
    கந்த அருளால் சஷ்டி விரதத்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் | சஷ்டி விரதம் இருக்கும் முறை !!
    • கந்த அருளால் சஷ்டி விர...
    ------------------------------------------------------------------------
    சித்ரா பௌர்ணமி (chitra pournami)
    --------------------------------------------------------------------------------------
    வைகாசி விசாகம் (Vaikasi Visakam)
    -------------------------------------------------------------------------------------
    திருகார்த்திகை தீபத் திருவிழா (Karthigai Deepam)
    கார்த்திகை தீபத்திருநாளில்,வீட்டில் கார்த்திகை தீபம்
    • கார்த்திகை தீபத்திருநா...
    ---------------------------------------------------------------------------------
    தைப்பூசம் திருவிழா (Thaipusam festival)
    தைப்பூசம் எப்போது 2024 ? When is Thaipusam 2024 Date | பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா
    • தைப்பூசம் எப்போது 2024...
    -----------------------------------------------------------------------------------
    பங்குனி உத்திரம் திருவிழா(Panguni Uthiram)
    Panguni Uthiram 2024 Date, Puja Time, Puja Vidhi and Significance
    பங்குனி உத்திரம் 2024 தேதி மற்றும் நேரம் | 2024 Uttaram Nakshatra Date and time | உத்திரம் எப்போது?
    • பங்குனி உத்திரம் 2024 ...
    ----------------------------------------------------------------------------------
    Read more at:
    timesofindia.indiatimes.com/ar...
    Read more at:
    timesofindia.indiatimes.com/ar...
    Read more at:
    timesofindia.indiatimes.com/ar...

ความคิดเห็น •