இடும்பாவனம் சற்குணநாதர் கோயில் தேவாரம் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் ஒன்று

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • இறைவன் அகத்தியருக்கு மணக்கோலம் காட்டியருளிய தலம். (சுவாமிக்குப் பின்னால் மணவாளக்கோலம் உள்ளது.)
    இத்தலம் பிதிர்முத்தித் தலங்களுள் ஒன்று; ஆகவே பிதிர் வழிபாடுகளைச் செய்வதற்கு இத்தலம் மிகவும் விசேஷமானது.
    மராட்டிய மன்னர்கள் இக்கோயிலுக்கு அளவற்ற மான்யங்களை அளித்துள்ள செய்தியைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
    இடும்பனின் சகோதரி இடும்பையை வீமன் மணந்து கொண்டதால் வியாசமுனிவர் பாண்டவர்களைப் பார்த்து "இடும்பைக்கு அருள் செய்த இப்பதி இன்று முதல் இடும்பாவனம் என்று வழங்குவதாகுக" என்றமையால் இப்பதி இடும்பாவனம் என்று பெயர் பெற்றது என்பது புராண வரலாறு. நன்றி
    உங்கள்
    அ.குமார் சங்கர்
    AKS vision

ความคิดเห็น • 1

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 หลายเดือนก่อน +1

    🙏🌹🍀சிவாய நம 📿🙏🍀🌹❤❤❤❤❤🎉