நீ ஒரு கிராமத்து சிங்கப்பெண் விவசாயத்தில் இருக்கும் ஆனந்தம் வேர வேலையில் கிடைக்குமா ஏனா விவசாயிகள்தான் உலகத்திர்கே உணவுவளிப்பவர்கள் அதனால் இந்த கிராமத்து சிங்கப்பெண்ணிர்கு என் மணமார்ந்த நன்றி சகோதரன்தென்காசிக்காரன்
வெளில வந்து லட்சம் லக்ச்மா சம்பரிகுரத விட ..ஊர்ல 200 ரூபா இருந்தா கூட நிம்மதியா வாழ்ந்துட்டு போலம் ..எந்த நோய் நொடியும் இல்லாம ❤️❤️❤️..miss my village 😔
உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு இந்த மாதிரி நல்ல பதிவுகளை போடுங்க பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியா மகிழ்ச்சியா இருக்கு youtube பயன்படுத்தத் தெரியாமல் சில பெண்கள் அவதூறாக பயன்படுத்துகிறார்கள் அவர்களுக்கு மத்தியில் நீங்கள் சிறப்பான முறையில் பயன்படுத்துகிறார்கள் வாழ்த்துக்கள்
அருமை தங்கை நாம் கொடுத்து வைத்தவர்கள்.எத்தனை கோடிகள் கொட்டினாலும் நம் கிராமத்து தலைமுறைதான்டிய உறவுகள் பாசம் பற்று உரிமைஉள்ள பழக்கம் தலைமுறைக்கே உன்டாசமுதாயம் மனமகிழ்ச்சி கிடைக்கவேகிடைக்காதுநாம் காழங்கழை சுகமாக ரசித்து சுவைத்து வாழ்ந்து கொன்டிருக்கிறோம்.நான்எங்சென்றாலும்.தோப்பு.தோட்டம்பார்தாழ்தான்.புத்துணர்வு வரும்.தினமும் நல்ல நல்ல தகவல் தவறாமல் கொடுங்கள்.நாண்நேரம்கிடைக்கும்போது தகவல்தருகிறேண்.
எனக்கு விவசாயம் ரொம்ப பிடிக்கும். ஏனென்றால், நான் ஒரு விவசாயி. நான் தற்போது குறு நிலத்தில் விவசாயம் செய்கிறேன். தற்காலமாக நீர் பாசனம் இல்லமால் எங்கள் விவசாயம் தளர்வு நிலையில் உள்ளது. தாங்கள் புகைப்பட பதிவுகள் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதைய கால கட்டத்தில் படித்த பெண் விவசாயம் பார்ப்பது மிக அரிது. ஆனால் தாங்கள் சக்கபோடு போடுவதை பார்த்து மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
சகோதரி எனக்கும் விவசாய நிலம் இருக்கு ஆனா நான் இப்போ வெளியூர் ல கடந்த 6 வருடமாக வேலை செய்து கொண்டுஇருக்கேன், உங்களை பார்க்கும் போது என்னுடைய குடும்பத்தை பார்ப்பது போல இருக்கு
Most satisfying ithupola nimathiyana vazhka vala kuduthu vaikanum.... Thanks for dis pakrapove santhosama iruku. I think u can try something innovative good luck
சிறப்பு மா ! அந்த மரம் சரக்கொன்றை அதன் விதையில் உள்ள புளியை நமது முன்னோர்கள் குழம்பு வைக்க பயன்படுத்தி உள்ளார்கள் இவை மருத்துவ குணமுடையது ரத்த கொதிப்பெல்லாம் வராதாம்.... அவை பூக்கள் கூட மருத்துவம் கொண்டதாம்
hi sis unga video na rasichu pappen ungala mathiri garamathla setilaganum athan asai ennum neraya different ana video podung sis melum valara enga family sarpaga valthukkal
நீங்க நினைச்சத தான் நானும் நெனச்சேன்.என்கிட்டயும் விவசாயம் பண்றதுக்கான நிலம் தண்ணீர் வசதி எல்லாம் இருக்கு.நீங்க சொல்ற மாதிரி வரப்போற காலத்துல விவசாயம் பண்றதுக்காக கஷ்டப்படுற மாதிரி எனக்கு தெரியல கல்யாணம் பண்றது தான் ரொம்ப கஷ்டப்பட போறேன் பார்ப்போம்.😀
நீ ஒரு கிராமத்து சிங்கப்பெண் விவசாயத்தில் இருக்கும் ஆனந்தம் வேர வேலையில் கிடைக்குமா ஏனா விவசாயிகள்தான் உலகத்திர்கே உணவுவளிப்பவர்கள் அதனால் இந்த கிராமத்து சிங்கப்பெண்ணிர்கு என் மணமார்ந்த நன்றி சகோதரன்தென்காசிக்காரன்
0.48 கொன்றை மலருடையான் கொல்லா நெறியுடையான்.... இந்த வரி நீங்கள் சொல்லும் போது மிக அருமையாக இருந்தது.... பல முறை திரும்பவும் கேட்டேன்.... 🏆👌👌👍👍
வெளில வந்து லட்சம் லக்ச்மா சம்பரிகுரத விட ..ஊர்ல 200 ரூபா இருந்தா கூட நிம்மதியா வாழ்ந்துட்டு போலம் ..எந்த நோய் நொடியும் இல்லாம ❤️❤️❤️..miss my village 😔
Yes 😭😭
எல்லாம் வெறும் பேச்சுக்கு தான்.. யாரும் வர மாட்டீங்க
@@versionanbu01 enakulam bro oorla maasam 15000 ketacha kooda pothum ..nimathiya vazhnthuttu seththuruven😁
உங்களின் தமிழ் அருமையாக உள்ளது......சகோ....
th-cam.com/video/Lrqjv7IpwPo/w-d-xo.html
காலை எழுந்தத்தும் உங்கள் பதிவை காண்பதில் ஒரு அகமகிழ்ச்சி. கண்களுகும் மனதிர்கும் உற்சாகம் அந்த நாளை அரம்பிக்க. நன்றி சகோதரி. தொடருங்கள்
உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு இந்த மாதிரி நல்ல பதிவுகளை போடுங்க பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியா மகிழ்ச்சியா இருக்கு youtube பயன்படுத்தத் தெரியாமல் சில பெண்கள் அவதூறாக பயன்படுத்துகிறார்கள் அவர்களுக்கு மத்தியில் நீங்கள் சிறப்பான முறையில் பயன்படுத்துகிறார்கள் வாழ்த்துக்கள்
அருமை தங்கை நாம் கொடுத்து வைத்தவர்கள்.எத்தனை கோடிகள் கொட்டினாலும் நம் கிராமத்து தலைமுறைதான்டிய உறவுகள் பாசம் பற்று உரிமைஉள்ள பழக்கம் தலைமுறைக்கே உன்டாசமுதாயம் மனமகிழ்ச்சி கிடைக்கவேகிடைக்காதுநாம் காழங்கழை சுகமாக ரசித்து சுவைத்து வாழ்ந்து கொன்டிருக்கிறோம்.நான்எங்சென்றாலும்.தோப்பு.தோட்டம்பார்தாழ்தான்.புத்துணர்வு வரும்.தினமும் நல்ல நல்ல தகவல் தவறாமல் கொடுங்கள்.நாண்நேரம்கிடைக்கும்போது தகவல்தருகிறேண்.
உங்க வீடியோவ பார்த்தா விவசாயத்துல ஆர்வம் இல்லாதவர்களுக்கு கூட ஆர்வம் வந்துரும்🙏🙏👍❤️
கிராமத்தின் இன்னொரு பேர்தான் சொர்க்கம்
அருமை தங்கை நாம் கொடுத்து வைத்தவர்கள் ம் நம் வ
எனக்கு விவசாயம் ரொம்ப பிடிக்கும். ஏனென்றால், நான் ஒரு விவசாயி.
நான் தற்போது குறு நிலத்தில் விவசாயம் செய்கிறேன். தற்காலமாக நீர் பாசனம் இல்லமால் எங்கள் விவசாயம் தளர்வு நிலையில் உள்ளது.
தாங்கள் புகைப்பட பதிவுகள் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதைய கால கட்டத்தில் படித்த பெண் விவசாயம் பார்ப்பது மிக அரிது. ஆனால் தாங்கள் சக்கபோடு போடுவதை பார்த்து மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
விவசாயத்தில் வேலை அதிகம் தான். தனியார் நிறுவனத்தில் வேலை கம்மிதான். ஆனால் யாருக்கும் கட்டுப்பட்டு அடிமை போல் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை
Bcoz of that only i don't like to work under company.... I never mind to scold CEO n All
இந்த மாதிரி கிராமத்து லைஃப் என்னோட 24 வயசோட முடிஞ்சிட்டு. உங்கள பார்க்கும் போது ரொம்ப ஆசையா இருக்கு sister❤️❤️❤️❤️❤️❤️.
இன்னும் ஒரு வாரத்தில் உங்க எல்லா விடியோம் பாக்க போறேன்..உங்க வீடியோ பாக்கும் போது எங்க ஊருக்கே போன மாதிரி ஃபீல் வருது ❤️❤️❤️❤️👍🙏
இந்த வாழ்கைக்கு தான் பலபேர் ஏக்கத்தோடு காத்திருக்குறோம் கொடுத்து வைத்தவர் நீங்கள் 👍
நிச்சயமாக
அதை செய்துகொண்டு இருப்பவர்கள் பலபேர் விட்டு விடலாம் என்று இருக்கிறோம்
👌information sister sathyama enaku ithu theriyathuga sis tq. Na innaikutha unga videova first time pakra 👌👌👌👌
அருமை மிகவும் அழகான பசுமையான தோற்றம் .நாங்கள் மலேசிய வாழ் மக்கள்.அந்த பூமியை சுற்றி பயணம் செய்ய ஆசையா இருக்கு.முருகன் துணை.
Recently addicted to your channel akka ❤️❤️❤️
நானும் தான் சகோ 👍👍👍
Alagiya valkai....Sorgam.....valtukal
அக்கா.. நீங்கள் உண்மையில் கொடுத்து வைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். ♥️
Thank you very much
வாழ்த்துக்கள் சசோதரி நீங்கள் கடவுளாள் ஆசிர்வதிக்கபட்டவர்கள் அதனால்தான் இப்படி ஒரு இயற்கையோடுஉள்ள வாழ்கையை வாழமுடிகின்றது வாழ்க வளமுடன்❤❤❤❤❤
எண்ணம் போல் வாழ்க்கை
@@Sakthisv278 உண்மை👍
Correct ah sonninga 😘
th-cam.com/video/Lrqjv7IpwPo/w-d-xo.html
டிரக்டர் ஓட்டுவது சிறப்பு🎉🎉
சகோதரி எனக்கும் விவசாய நிலம் இருக்கு ஆனா நான் இப்போ வெளியூர் ல கடந்த 6 வருடமாக வேலை செய்து கொண்டுஇருக்கேன், உங்களை பார்க்கும் போது என்னுடைய குடும்பத்தை பார்ப்பது போல இருக்கு
Intha video patha Relaxa iruku..
ரொம்ப அழகான கிராமத்து வாழ்கை 👌👌sis
ஜேர்மனியிலிருந்து வாழ்த்துக்கள். உலகிலேயே உன்னதமான தொழில் விவசாயம். 🌱💪👍
நான் பார்த்த வீடியோகளில், மிகவும் சிறப்பாக இருந்தது, நன்றி சகோதரி பகிர்ந்து கொண்டமைக்கு.
நகரத்தில் இருப்பவர்களுக்கு ஆசையாகவும் இருக்கும் அதேசமயம் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கும்.ம்ம்ம்....நாம கொடுத்து வைத்தது அவ்வளவு தான் ❤️
ஒகே அருமையாணபதிவு
Kammunu village kku vaanga Semma life kaathukittu irukku avala 2 acre thottam iruntha pothum nature la happy ah iruklam entha vandi sounds um irukathu enjoy ah irukkum
உங்களது பதிவு பார்க்க அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் அருமையான வாழ்க்கை சுழல் அருமை அருமை🙏💕
Unga family husband lam oru click podunga like guy
சரக்கொன்றை மரம். பார்த்ததும் புத்துணர்ச்சி தரும் மலர்கள்.
கரும்பு பெஸ்ட், 👍👍👍👍👍
Enanu thrla sis,,ungala pakum pothu pudichi iruku..ur so humble
நல்ல வாழ்க்கைமுறை 👌👌👌
அருமையான கிராம வாழ்க்கை 👍👍
பூ பாடல் சூப்பர் 👌
வணக்கம் அன்பு தோழன் தோழியரே
உங்கள் பதிவு மிக மிக அருமை
Akka.. Super.. Theliva... Aalaga. explains panniga.. Ippa irukara.. Ponnuga yaru vivasayam la interesting. ila.. Aprom onu sonninga vela irundha poonu tharuvanga soniga... 100%unma.. Nanum oru vivasai... Unga video super.... Congrats 💐💐💐
Who wAtching laying on the bed and get mind relax…u bring back my 1999 village life ..thank u Salman from Kuwait 🇰🇼
சிறப்பு மிகச்சிறப்பு 😷
அருமை உறவே😍
அழகான வாழ்க்கை. கொடுத்து வைத்தவர் நீங்கள்.
சூப்பர் சிஸ்டர் நானும் இப்படித்தான் காலையில் எழுந்து மாலை வெளிச்சம் இருக்கும் வரை தோட்டத்தில் வேலை இருக்கும்
ஈரோடு மாவட்டம் 👏👏👏👏👐🏼
Most satisfying ithupola nimathiyana vazhka vala kuduthu vaikanum....
Thanks for dis pakrapove santhosama iruku.
I think u can try something innovative good luck
Very beautiful & informative video.👍
Vedio ku vara shy husband Unga video channel ku full support a understand aa irrukkaradhu sandhosam a irrukku.... God bless you 💐💐💐
From 5.12 minute to 6.00 minute
👌👌👌👌
Super sis...Nama daily life video ahh pakkum pothu Enum Arumaya Eruku.. 💜,gobi la ah shoot aAduthiga
Super unga ooruku Corona ku aprom orunaal vanthu ithey Mari lyf njoy pannanu asai iruku varala..
இதுதான் உண்மையான வாழ்க்கை.
Thank you very much
Gramaithu devadhaiye video super
சிறப்பு மா ! அந்த மரம் சரக்கொன்றை அதன் விதையில் உள்ள புளியை நமது முன்னோர்கள் குழம்பு வைக்க பயன்படுத்தி உள்ளார்கள் இவை மருத்துவ குணமுடையது ரத்த கொதிப்பெல்லாம் வராதாம்.... அவை பூக்கள் கூட மருத்துவம் கொண்டதாம்
Chinna vayasula ammachi veetla epti tha erukkum miss u village life unga lifetha real sorkkam sis
அருமையான பதிவு 👌
hi sis unga video na rasichu pappen ungala mathiri garamathla setilaganum athan asai ennum neraya different ana video podung sis melum valara enga family sarpaga valthukkal
Hi first time I watch this channel very nice
உங்களை மாதிரி பெண் மனைவி அமையா ஆசை பெண் குடுக்க யாரும் முன்வரவில்லை காரணம் விவசாயம்
Feel panathiga ah sir ellarukum Kalam varum sir👍😊
Aama bro Na love pantra ponne enna pathu sonnuchi enga veetla farmarukku ponnu kudukka matanganu
Ippadium solraangala
Ippo mrg aaiducha bro
@@chandrikadevichandri7382 இல்லம்மா
சக்கபோடு 💪😎
Akka fulla green valley la irukura mathiri iruku 👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹
அருமை அக்கா
உங்கள் உழைப்பு 👌
5:14😒 காடே இருந்தாலும் யாரு பொண்ணு தந்தா... மாப்ள ஒன்னு சென்னைல இல்லேன்னா பெங்களூர்ல'தா இருக்கணும், அப்போதான் கல்யாணம் ஆகும்🤣, ஆனா இப்ப கொஞ்சம் பரவல எல்லாம் மாறிக்கிட்டு இருக்கு😊.
Chennai or Bangalore?
Ippo ellam USA la velai parkira payan thaan venumaam.
அழகான விவசாயம் வாழ்க விவசாயம் வளர்க விவசாயி...
ஓட்டாம உருட்டிட்டு வந்து சேந்தாச்சி...👍👍
Hi friend super tractor ootradhu pakkave happy a irukku green environment u r blessed
unga vedio la semaya iruku . nature oda valura valka rompa nalla iruku
Akka... Unga Voice and Niga Explain Pandra Vitham Really Super..... Akka I'm Really Impress Me....
Super job ka very nice good job
Akka ungaloda voice um bharya vlogs Akka voice um ore mathiri iruku Ka🥰
Unga thotam romba alaga iruku
Beautiful attractived thottam
Konrai poo arumai information
Alagana thotta velaikkal
Romba nalla iruku sis unga video
Intha lifestyle la tha nanum irukken ................. Ana na clg tha padikkiren...... I'm so happy sis😍 keep going......🤝
Unga video va patha etho oru santhosham🙏
Sariyaasonika.sister.vivasayam potha.yarum.ponu Dramandainga.Aana.kadumadum veanum Nangalum.vevasayam.pogaram👍
Watched the full video
Super ra irukku sis na today tha parthe unga videos three videos tha parthe very nice👌👌👌
Village life romba nalla irkum.......fresh air,pure milk,greenish......i Experienced in my uncle house❤️❤️
சிறப்பாக இருந்தது
கிரா மத்து வாழ் க்கை!வித்தியாசமான பதிவு.! அருமை!
சூப்பர் 💓💗
Pache pasil nu.... Place lam Romba azaga iruku...
விவசாயம் பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் தெரிந்துகொள்ள வேண்டும்
விவசாயத்தின் வளர்ச்சி நம் நாட்டின் வளர்ச்சி 🌾🌾🌾
அருமையான வாழ்க்கை
ஆசையா இருக்கு
yatho surgathula valura mathere iruku unga video va patha ... super :)
Unga videos pakkam pothu sema relax ah feel akuthu mind❤️😍...
Thank you very much
I feel ur enjoyment
Recently addicted to this channel akka
Enaku indha mathiri ooru than romba pidikum
நீங்க நினைச்சத தான் நானும் நெனச்சேன்.என்கிட்டயும் விவசாயம் பண்றதுக்கான நிலம் தண்ணீர் வசதி எல்லாம் இருக்கு.நீங்க சொல்ற மாதிரி வரப்போற காலத்துல விவசாயம் பண்றதுக்காக கஷ்டப்படுற மாதிரி எனக்கு தெரியல கல்யாணம் பண்றது தான் ரொம்ப கஷ்டப்பட போறேன் பார்ப்போம்.😀
True
Next video sekurama podunga punitha. Village style videos pakka arumaiya eruku
Aamai muyal😂 ..low gear high gear...alaga iruku akka neenga solradhu♥️
எலி கூண்டு வைத்து அதில் கருவாடு சுவைத்தால் கூண்டுக்குள் மாட்டிக்கொள்ளும்
This change is nice
Good work ....focus on village agri life ....
Vivasayam mugiyathuvam kudoga
Ponnum kudonga ple
Vivasayam velaithan rompa mugiyam🌾🌾🌾
Super ka...
Arumai arumai village life super o super
Super akka neegalum azhaga erukiga 😍
Epo adu madu valarkuratha. Kevalama bakura ponunga mathila super sister