நம்ம தோட்டத்து ஒரு நாள் காலை வேலைகள்|teak tree benifits|new mic unboxing|How to take banana stem

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 381

  • @Makkalkural2025
    @Makkalkural2025 3 ปีที่แล้ว +86

    வீட்டில் சாதாரண வேலைகளை செய்யவே தயங்கும் இன்றைய கால படித்த பெண்கள் மத்தியில் உங்களை போன்ற பெண்கள் ஒரு அதிசயம் ❤️

    • @Channel-tq8zu
      @Channel-tq8zu 3 ปีที่แล้ว +1

      True.. but she also gets income...and this is her family business.. she has to maintain it..

  • @CookwithRaja
    @CookwithRaja 3 ปีที่แล้ว +39

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் சேனல் இன்னும் அதிகமாக வளரும்👏👌👍

  • @palanidurailondon4234
    @palanidurailondon4234 3 ปีที่แล้ว +2

    லண்டனில் இருந்து உங்கள் நண்பன்..
    பசுமையும்,உங்கள் எதர்தமான பேச்சும் அருமை...
    இவ்வளவு பெரிய உங்கள் தோட்டத்தில் யாரும் வேலை பார்க்கும் நபர்கள் இல்லையா
    எப்போதும் உங்களை மட்டுமே பதிவு செய்கிறிர்கள் சகோ...?

  • @Abi--Abi
    @Abi--Abi 3 ปีที่แล้ว +36

    பசுமையும்🌾🌴🌿 உங்களோட பேச்சும் மனசுக்கு ஒரு விதமான இனிமையை தருகிறது அக்கா ❤️❤️😍😍

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 3 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு பதிவும் மிகவும் உபோகமானதாக இருக்கிறது.
    மிக சிறிய வயதிலேயே இவ்வளவு தெளிவு. வாழ்த்துக்கள்.
    நாங்கள் இப்போதுதான் ( போனவருடம்) lockdownக்காக வந்தோம் எங்கள் தோட்டத்திற்கு..
    இந்த பதிவில் உள்ளது போல் எங்கள் தோட்டத்தை அமைக்க வேண்டும் என்று ஆசை. ஏனென்றால் நான் சிறுவயதில் பார்த்த எங்கள் உறவினர்களின் தோட்டம் இப்படி பசுமையாக இருந்தது. ஆனால் எங்களுக்கு இருக்கும் தண்ணீரை வைத்து இருக்கும் சொற்ப மரங்களை காப்பாற்றுவதே பெரியபாடாக உள்ளது.
    Anyhow you are a wonderful and brilliant woman. Congrats 👏

  • @manickamraaja3393
    @manickamraaja3393 3 ปีที่แล้ว +11

    உங்களைப் போன்ற பெண்கள் காண்பது அரிது வாழ்த்துக்கள் சகோதரி 🌾🌾🌾விவசாயம் காப்போம் 🌾🍅🌽

  • @samudeswariashok7566
    @samudeswariashok7566 3 ปีที่แล้ว

    Super sister👍👍👍. நீங்க சொல்றது correct sister எங்க அப்பா நான் பொறக்கும் போது தேக்கு மரம் வெச்சாங்க 24 வருடம் கழித்து என்னோட கல்யாணத்துக்கு அத use பண்ணி furnitures செஞ்சாங்க. நீங்க உண்மையாவே சூப்பர் sister ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.

  • @SK6611l
    @SK6611l 3 ปีที่แล้ว +25

    ஒரு தேனிப் பெட்டி வாங்கி வைக்கலாமே? கடைசில 90s kid fav game 😊😊😊

  • @lakshmiperiyasamy4184
    @lakshmiperiyasamy4184 3 ปีที่แล้ว +10

    அன்பு சகோ நானும் உங்களுடன் பயணிக்கிறேன் அழகிய தோட்டம் ஆரோக்கியமான வாழ்வு வாழ்த்துகள்

  • @pavithraprabhu337
    @pavithraprabhu337 3 ปีที่แล้ว +5

    Keep going . really u r a super .etha maari eyarkai sulaal la vaaluratha blessed.u r blessed.neraiya therunju vachurikiga.keep going ga

  • @ராஜகணபதி
    @ராஜகணபதி 3 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கங்க 🙏 உங்களது இயற்கை எழில்மிகு வாழ்க்கையின் காணொளியை பார்க்கும்போது, மனதில் இனம்புரியா மகிழ்ச்சியான தருணம்தான் ஞாபகம் வரும்!! யானும் சின்ன வயதில் இதுபோன்ற வாழ்க்கையில் வாழ்ந்தேன். ஆனால், இப்போது நகரவாழ்க்கையில் (நரகவாழ்க்கையில்) வாழ்ந்துகொண்டியிருக்கிறேன். எனது இளம்பருவ வாழ்க்கையை நினைத்தாலே ஆனந்தமாக உணர்வேன். வாழ்க அம்மா 🙌 தீர்க ஆயுலுடன் வாழ்க💐

  • @gigithkumar
    @gigithkumar 3 ปีที่แล้ว +2

    Hi , I have been watching ur videos regularly , Good Contents In Each Videos feels really great while watching ur Farm Feels like we ourself live in the farm Great Effort , Most of us Cudnt make it up to this mode of living in Village with farm Njoying each food healthy organic nd Delicious You are taking us all to live a healthy life Thankyu soooo much , And Abt Ur New Mic it works great with mic I could hear less sound of water flow nd clear nd loud ur voice without mic Itseems water sound is higher than ur voice ... Have subscribed ur channel from ur 2nd or 3rd video will be supporting nd eager to watch coming videos Thankyu keep Spreading Healthy life to all ...

  • @vivekanandhand4811
    @vivekanandhand4811 3 ปีที่แล้ว +1

    Sakkapodu channel name is very nice

  • @MrPongiri
    @MrPongiri 3 ปีที่แล้ว +2

    Sister 👌👌👌
    Good information shared at video 11.00th min
    From Video 17.45th min to 18.30th min brings 90 kids childhood memories
    Under u r channel name we can't able to see u r current subscribers count. Pls show that

  • @arulganesan9732
    @arulganesan9732 3 ปีที่แล้ว +1

    Ungaludaya vlog paakaruthukku inimaya irrukku... Giving detail informations...thank you.. Keep it up..

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 3 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ எல்லாம் இப்ப பாக்க ஆரம்பிச்சுட்டேன் ❤️
    .. எங்க ஊர்ல இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்.. மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது வீடியோ போடுங்கள்

  • @kiruthikac6083
    @kiruthikac6083 3 ปีที่แล้ว +2

    Semma sis...oru video la neraiya information tharenga...😍🔥🔥🔥

  • @arunajoyarunajoy8386
    @arunajoyarunajoy8386 3 ปีที่แล้ว

    Sprr ka neraya explain panni tips sluringa😍😍unga video upload agurathu ah pakka na remba wait pannuve ka🔥🔥🔥

  • @Jandhubhai
    @Jandhubhai 3 ปีที่แล้ว

    Thanks sister........ Semma enjoy....... video pakkum pothu unga kutavea nanu vivasayam pantra mathiri nalla feel🙏🙏🙏

  • @julianajuliana5801
    @julianajuliana5801 3 ปีที่แล้ว +1

    Great.... Very strong women 💪👍👌😍 God bless you

  • @sampathgopal2642
    @sampathgopal2642 3 ปีที่แล้ว

    Valthukkal akka ungal chanal men melum valara 🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Ravichandrangura156
    @Ravichandrangura156 3 ปีที่แล้ว +1

    Hii sammanthi super video 👍👍 lasta marumagan kuda 90ks game super 😄😄👍👍

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal 3 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப அருமையான சுவாரஸ்யமான பயனுள்ள பதிவு சகோதரி. .

  • @elakkiyaaramamoorthi5907
    @elakkiyaaramamoorthi5907 3 ปีที่แล้ว +1

    Arumaiyana video sis 👌 ,a simple n hard working person ur 😍😍 a nice motivator 🤗🤗 keep rocking 👍 stay home stay safe 👍 wear mask 😷

  • @sankarsubramaniam9009
    @sankarsubramaniam9009 3 ปีที่แล้ว +1

    Superb sister 👍.... all the best for future videos... food, game and Mike quality were fantabulous....90's kids👌👌👌👌.... waiting for your agricultural video eagerly

  • @Revisskk99
    @Revisskk99 3 ปีที่แล้ว +3

    Happy to see your having good time with nature. Life is short and spending quality time with family and nature is the most important. Keep up the good work.
    You can develop into pannai suttrula Tourism depending on the location.

  • @maniethirajm8523
    @maniethirajm8523 3 ปีที่แล้ว +1

    Super very informative insights thanks keep doing all the best.

  • @மணிகண்டன்-ன4ன
    @மணிகண்டன்-ன4ன 3 ปีที่แล้ว +1

    வீடியோ சூப்பர் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் அக்கா உங்கள் தோட்டம் அற்புதம் 💪💪💪💪💪🙏🙏🙏👍👍👍😍

  • @DhanaLakshmi-ny9qs
    @DhanaLakshmi-ny9qs 3 ปีที่แล้ว +4

    Just love your place and ur voice too ...all the best

  • @mukeshg2259
    @mukeshg2259 3 ปีที่แล้ว +1

    Rombha perumaiya irukku (love nature)all the best

  • @natureboyrahul3836
    @natureboyrahul3836 3 ปีที่แล้ว +1

    No one knew these things to do nowadays.. happy to see you doing farming work

  • @devivlogs8024
    @devivlogs8024 3 ปีที่แล้ว +1

    mic super,கிச்சு கிச்சு தாம்பளம் விளையாட்டு super,etc super.

  • @voiceofmine381
    @voiceofmine381 3 ปีที่แล้ว +3

    Super pa...living with nature is kind of blessings from god..

  • @venisfact4449
    @venisfact4449 3 ปีที่แล้ว +1

    Great information about thekku 🌲
    Lot of valai papaya so beautiful

  • @kayalvizhi6661
    @kayalvizhi6661 3 ปีที่แล้ว +1

    Hi dr am ur new subscriber.... Nanum erode tha recent ah tha unga channel patha super dr😍 keep rocking ❤️❤️unga kuda pesa mudiyuma.....

  • @RoyceAriwaves
    @RoyceAriwaves 3 ปีที่แล้ว +3

    Super information that u shared about theku tree & vaalai and its uses sister...

  • @shaikabdullah9937
    @shaikabdullah9937 3 ปีที่แล้ว +1

    Really green full fresh natural video sister
    We are really happy your vlog

  • @sukilakamalan400
    @sukilakamalan400 3 ปีที่แล้ว +1

    பசுமையான மனசுக்கு குளிர்ச்சி தரும் அழகான வாழ்கை🧚‍♂️🧚‍♂️🧚‍♂️

  • @parthi8558
    @parthi8558 3 ปีที่แล้ว +1

    Hi sis..... Epdi irukkingaa unga videos ellame semayaa irukku.....🥰😍🤩...unga oorum Vera level ❤️

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 3 ปีที่แล้ว

    Neega romba simple and cute and beautyfull....i like you so much..unga thottavalaiyla ennaiyum searthukanga i like gardening...pa..

  • @saihariharan3153
    @saihariharan3153 3 ปีที่แล้ว +1

    Mam neenga epavum unga family oda happy aa irunga ungaluku saibaba Thunaiyaa iruparu omsairam 🙏🙏

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 3 ปีที่แล้ว

    மகளே அருமை. உன் உழைப்பு போற்றத்தக்கது. ஏனம்மா, மாப்பிள்ளை (உன் கணவர்) எங்கே? அவரை வைத்து ஒரு காணொளி போடு. அம்மா பிள்ளை , உன் பிள்ளையும் அம்மாவிற்கு உதவி செய்கிறான் போல். அவனுக்கு நல்லா பயிற்சி கொடு. வாழ்த்துக்கள்.

  • @maheshbabuvelur744
    @maheshbabuvelur744 3 ปีที่แล้ว +1

    It a happy feeling to see your video with nature's green backdrop

  • @hajera19
    @hajera19 3 ปีที่แล้ว +1

    Semma sister 😍ungar oor per enna akka

  • @rajeswarij307
    @rajeswarij307 3 ปีที่แล้ว +1

    Super unegal video Attakasama irruku maa sengapenne...

  • @mahendranl9843
    @mahendranl9843 3 ปีที่แล้ว

    You are a Nice mom, your child is lucky..all the best..

  • @kumarasamyy
    @kumarasamyy 3 ปีที่แล้ว +1

    ஜேர்மனியில் இருந்து வாழ்த்துக்கள். நானும் விவசாயி தான். உங்களை நினைத்து பெருமிதத்துடன் சந்தோசப்படுகின்றேன்.🌱👍👍👍

  • @srinivasanurseryshoolagiri8021
    @srinivasanurseryshoolagiri8021 3 ปีที่แล้ว +5

    Ur the inspiration for many Girls

  • @GerMahivlogs
    @GerMahivlogs 3 ปีที่แล้ว +1

    Romba nalla irukku sis unga thottam

  • @aravindk7377
    @aravindk7377 3 ปีที่แล้ว +1

    Akka super vlog enaku papaya seeds venum kidakuma courier la anupa mudiyuma

  • @yosothagirisri3401
    @yosothagirisri3401 3 ปีที่แล้ว

    Super sister.ungala eanaku rumpa putikum.eanakum ungala pola earuka aasai

  • @smilesakthi9836
    @smilesakthi9836 3 ปีที่แล้ว +1

    Really Pleasent Moment Mam... plz Wear in Shoes (if you comfortable). It more protection from Pesticides /Dangerous specisis.
    Mic is clear Audio. Use it in upcoming events. Tnq for video Mam.

    • @smilesakthi9836
      @smilesakthi9836 3 ปีที่แล้ว

      Mic oda Link description la kuduthurukalam 😊

  • @srinivasansivapooshnam1156
    @srinivasansivapooshnam1156 3 ปีที่แล้ว +1

    I like that final touch...sand house... Memories...

  • @nagaRaj-vb7te
    @nagaRaj-vb7te 3 ปีที่แล้ว +3

    Sis super nature lifee.
    Be safee

  • @sathishnursery3714
    @sathishnursery3714 3 ปีที่แล้ว

    Ka indha mic superb irukku ..mic voice nalla irukku pls use mic ..idhuku mela voice over kudukadinga

  • @rajalakshmi5131
    @rajalakshmi5131 3 ปีที่แล้ว +1

    Iron lady super sis very nice your speech and natural

  • @harinishreeb.u2308
    @harinishreeb.u2308 3 ปีที่แล้ว

    Hi akka chatakku mori thinkapal evvalayu sakkanu sollunka please akka

  • @ashwinmone8754
    @ashwinmone8754 3 ปีที่แล้ว +1

    Hi akka nangal village than ungaloda life style super yangavetla yentha thoppuma yellam neenga very lucky

  • @usamazaid1
    @usamazaid1 3 ปีที่แล้ว +1

    Valuable information about teak wood. Beautiful village.

  • @vivekanandhand4811
    @vivekanandhand4811 3 ปีที่แล้ว +1

    Akka your voice very nice teak cut pana tree videos po do ga sister

  • @user-dd5ni5pw2b
    @user-dd5ni5pw2b 3 ปีที่แล้ว

    Sister neenga use panra tripad brand sollunga pls

  • @sowmivel4810
    @sowmivel4810 3 ปีที่แล้ว +1

    Nice video sis.. Kids ku yepdi teach pannalam.. Yepdi play pannalam nu video poduga

  • @kaviarasan6738
    @kaviarasan6738 3 ปีที่แล้ว +2

    Mic use pannunga,video quality innum konjam increase pannunga,neenga mattume video LA irukeenga innum konjam pera include pannunga,Chinna comedies ,puthir lam sonna innum nalla irukum.all the best.

  • @HealthyLifewithSiva
    @HealthyLifewithSiva 3 ปีที่แล้ว +1

    nalla lifestyle akka, ulaipum nalla unavum dhan arogyathuku ore vali, ellarum diet ku food restrict panikaranga, but ipidi erukaradhu dhan best lifestyle

  • @diwakart7926
    @diwakart7926 3 ปีที่แล้ว +1

    Please tell how many acre

  • @pownkalpana5492
    @pownkalpana5492 3 ปีที่แล้ว +1

    Enna mobile use pandringa akka

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 3 ปีที่แล้ว

    நல்ல வாழ்க்கை முறை வாழும் சகோதரி,வாழ்க வளமுடன்....

  • @kowsalyadevi2846
    @kowsalyadevi2846 3 ปีที่แล้ว +3

    Be safe sister, my son (8year old) effected a sneak bite. He abserved for 1 month. He faced so many straggles. ரொம்ப கஷ்டப்பட்டோம். But எனக்கு இன்னும் அந்த பயம் விட்டு போகல. So pls take care for kids🙏🙏

  • @vijaylux9968
    @vijaylux9968 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள்

  • @vidduspot2pan154
    @vidduspot2pan154 3 ปีที่แล้ว +1

    Very informative and hard working! It's a treat to watch your farm. Good luck

  • @DivintyAddress
    @DivintyAddress 3 ปีที่แล้ว

    Coconut farming pathi slunga sister

  • @dhineshkumar8096
    @dhineshkumar8096 3 ปีที่แล้ว

    Super super.u r perfect woman,enjoy ur life.in future u will continue more videos

  • @pranavvarshan9031
    @pranavvarshan9031 3 ปีที่แล้ว +2

    Aka....how many acres do u have?

  • @m.sasikumar.1492
    @m.sasikumar.1492 3 ปีที่แล้ว +1

    Nice video friends 👌

  • @எதையாவதுபேசுவோம்
    @எதையாவதுபேசுவோம் 3 ปีที่แล้ว +2

    சகோதரி...இந்தமாதிரி ஒரு வாழ்கை உங்களுக்கு கிடைத்ததர்கு உங்கள் மாமனார் மாமியார் கணவர் இவர்களை தினமும் வணங்குங்கள்... வாழ்த்துக்கள் ...வயல் எல்லாம் அருமை

  • @vijayalakshmivijayalakshmi5654
    @vijayalakshmivijayalakshmi5654 3 ปีที่แล้ว +7

    சூப்பர் சகோதரி

  • @victoriaria9090
    @victoriaria9090 3 ปีที่แล้ว +1

    உங்க வீடியோ எல்லாம் பார்க்க ரொம்ப அருமையாக இருக்கு

  • @sujissamayalarai3273
    @sujissamayalarai3273 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை சகோதரி ❤️❤️. உங்கள் வாழைத தோட்டம் பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கு சகோதரி ❤️👍👍. தேக்கு மரம் அருமை. ........❤️❤️. ஒரு நாள் வேலை interesting uh இருக்கு dear👍👍. Big thumbs up 👍

  • @praveena.benglishliteratur9558
    @praveena.benglishliteratur9558 3 ปีที่แล้ว

    Akka karunai kilangu sedi paththi sollunga akka.

  • @kedibiker8072
    @kedibiker8072 3 ปีที่แล้ว

    I love akka. Ongala parthu than na valai maram valakkuran Vera level happy Ness ha irukku akka.

  • @sivasivabalan3251
    @sivasivabalan3251 3 ปีที่แล้ว +1

    Mic voice gd sister 👍

  • @gowsalyam5633
    @gowsalyam5633 2 ปีที่แล้ว

    Hm na விளையாண்டு இருக்கேன் சூப்பர்

  • @madhulifesytle
    @madhulifesytle 3 ปีที่แล้ว +1

    Mic link kudunga sis

  • @sreedharv6191
    @sreedharv6191 3 ปีที่แล้ว +1

    Nice video sister💯 keep going...

  • @susilkumar8001
    @susilkumar8001 3 ปีที่แล้ว +2

    Akka papaya plant eppadi grow pannanum solluinga 🌴

  • @vigneshwarantractors7093
    @vigneshwarantractors7093 3 ปีที่แล้ว

    Akka theku ippo oru acra thopa potta future la nala benefit irrukuma ng akka

  • @jayabalravi7677
    @jayabalravi7677 3 ปีที่แล้ว +1

    Hi sister you people are so gifted

  • @ramansureshksv3927
    @ramansureshksv3927 3 ปีที่แล้ว +1

    Ur veg gardens is very healthy and robust looking. Take the help of local village agricultural officers and rural banks to develop into a major agri farm and public attraction there. Make it a major outlet for veg sale also. Invite local news reporters and spread the info ... good luck

  • @sripraveen4637
    @sripraveen4637 3 ปีที่แล้ว

    பழைய நினைவுகள் சகோதரி கனவு வாழ்க்கை

  • @MrBlack-mw2js
    @MrBlack-mw2js 3 ปีที่แล้ว

    Akka Sema Enter Time Ah Pochu Super Vidio....

  • @baskaran3928
    @baskaran3928 3 ปีที่แล้ว +1

    Congrats super😊😊😊

  • @prabhakaranr367
    @prabhakaranr367 3 ปีที่แล้ว

    அருமை. வாழ்த்துக்கள்💐

  • @jansimohan5652
    @jansimohan5652 3 ปีที่แล้ว +1

    Pasumai yae vazhga

  • @razzak070
    @razzak070 3 ปีที่แล้ว +1

    I really appreciate your detailed information.

  • @santhoshkumar-ff8ie
    @santhoshkumar-ff8ie 3 ปีที่แล้ว +1

    Mic vanginathu nice sis.... We are waiting to see video with nature sounds ....

  • @lakshmimaa286
    @lakshmimaa286 3 ปีที่แล้ว +4

    Sis learn more and teach more ...all the best love from srilanka ..like for your simplicity ❤️

  • @NaviyaLife
    @NaviyaLife 3 ปีที่แล้ว

    Audio noise epdi remove pannuveenga..pls sollunga

  • @karthikeyanp1359
    @karthikeyanp1359 3 ปีที่แล้ว +1

    Over voice nalla thaan iruku.
    I feel videos without wired mic or visible is very good.It also looks natural speech.once gadgets are visible it looks like a program. Sorry if am wrong.

  • @venkateswaran8913
    @venkateswaran8913 3 ปีที่แล้ว

    You are doing awesome content sister keep going🍀

  • @MBalajiSriramIXCRohithMVIC
    @MBalajiSriramIXCRohithMVIC 3 ปีที่แล้ว

    Sister if you don't mine Can you tell me pls,where did you buy the peppaya seeds. Because I want to grow peppaya in my land.