வெள்ளிக்கிழமை இன்று ஒரு அற்புதமான சமையல்/VILLAGE COOKING/Women's morning routine in village/cooking

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • #villagewomen'smorningroutine#villagecooking

ความคิดเห็น • 94

  • @SakkapoduChannel
    @SakkapoduChannel  ปีที่แล้ว +17

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤🎉 கொஞ்சம் வேலைங்க so that couldn't reply to all my friends ...tc all Happy tamil new year ...enjoy well 😊

    • @iyyappaniyyappan3796
      @iyyappaniyyappan3796 ปีที่แล้ว

      Tq so much Akka ,same too you

    • @sureshbuvana6815
      @sureshbuvana6815 ปีที่แล้ว

      Hi akka 😊

    • @sureshbuvana6815
      @sureshbuvana6815 ปีที่แล้ว

      தமிழ் ‌புத்தாண்டு நல்வாழ்த்துகள் அக்கா 🤝

    • @s.bharanidharan9619
      @s.bharanidharan9619 ปีที่แล้ว

      தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்...

  • @lydiathirumalai895
    @lydiathirumalai895 ปีที่แล้ว +5

    உங்கள் சுறுசுறுப்பான சமையல் வேலையை பார்த்து ரொம்ப சந்தோசமாக இருக்கு சகோதரி

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 ปีที่แล้ว +2

    இலக்குகள் கொண்ட ஏணியை கூரை மீது போடாதீர்கள் வானத்தை நோக்கி போடுங்கள் அப்பொழுது தான் இலக்குகளை நோக்கி தொடர்ந்து பயனிக்க எளிதாக இருக்கும் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க‌‌ வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு ‌ வாழ்க வளர்க என்றும் சகோதரி

  • @JenikaJ-rm4ue
    @JenikaJ-rm4ue ปีที่แล้ว +3

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா 🦋✨

  • @priyaprabu4952
    @priyaprabu4952 ปีที่แล้ว +1

    Hiii sister today than fst time unga videos pakkuran romba interest iruthuchu all garden videos thank you so much keep going sis god bless you ❤👌👌👌👌👌👌

  • @seneschal2490
    @seneschal2490 ปีที่แล้ว +5

    வாசலில் சானம் தெளிப்பது நல்லது. இல்லை என்றால் மஞ்சள் கலந்த நீர் தெளிக்கலாம், வெறும் நீர் வேண்டாம்

  • @fromournest
    @fromournest ปีที่แล้ว +1

    சகோதரி, வீட்டில நீங்க 3 பேர் மட்டும் தானா?

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo ปีที่แล้ว

    சானம் தெளித்தால் உடலுக்கு
    நல்வணது வெள்ளிக்கிழமை சமையல் குறிப்பு அருமை

  • @manimaran2400
    @manimaran2400 ปีที่แล้ว

    வணக்கம் புனிதா நீங்க வீட்டுகாரர் புருசன்னு சொல்லாமல் என் கணவர்னு சொல்றது அழகா இருக்கு.

  • @udayakumarkudaya9683
    @udayakumarkudaya9683 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (my first Commands)

  • @PrabhaKaran-vw4fe
    @PrabhaKaran-vw4fe ปีที่แล้ว +5

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤❤

  • @lathadevi3883
    @lathadevi3883 ปีที่แล้ว +4

    Happy Tamil new year sister ur family all 💐💐🌹💐🌹🌹🌹💐

  • @jaiball8039
    @jaiball8039 ปีที่แล้ว +1

    இனிய புத்தாண்டு 🎉🎊நல்வாழ்த்துகள் இயற்கை🌿🍃 அன்னையே

  • @Divya-if4le
    @Divya-if4le ปีที่แล้ว +2

    Ungala enaku romba pidikum akka ❤️❤️

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @சங்கரப்பன்பிரபு

    Super Akka, enga life um ungala mathiri vivasayam sarnthathu nga....

  • @nsvasan
    @nsvasan ปีที่แล้ว +3

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்🥦🥦🥦🥦🥥🥥🌰🌰🥕🥕🌽🌽🍒🍒

  • @bhuvanac6871
    @bhuvanac6871 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் அக்கா

  • @Aponrithick-A
    @Aponrithick-A ปีที่แล้ว +1

    Super sister pulitha keeri pathrukka saptatha ill try panni pakaram kuttiku today school leave illa ya

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 ปีที่แล้ว +2

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    புளிச்சகீரை,வாழைப்பூ வடை, செய்முறை அற்புதம்,சுவையும் கூட.
    Wishes from, " வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe,........நன்றி...

  • @5csaivarshini3eharshini5cs8
    @5csaivarshini3eharshini5cs8 ปีที่แล้ว +1

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @SubbuSubbu-sh3gq
    @SubbuSubbu-sh3gq ปีที่แล้ว

    Sister my daughter and my son like your food like

  • @devisubash41016
    @devisubash41016 ปีที่แล้ว

    Hi sister... All your works are superb.. Neenga kolam poda maatingala?

  • @shameembasha4056
    @shameembasha4056 ปีที่แล้ว

    Super 👍

  • @gigithkumar
    @gigithkumar ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் Kaaa 😍😍😍

  • @umaprabakaran9551
    @umaprabakaran9551 ปีที่แล้ว

    Non veg eppothu samaippinga sis,evening vlogs and mini vlogs podunga sister

  • @kaliswaranm5963
    @kaliswaranm5963 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா

  • @thenravi4501
    @thenravi4501 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @preethisenthil5958
    @preethisenthil5958 ปีที่แล้ว +1

    Suraikaai ku thool peal panalaya nga sis,,apdiye samaikalama,,,,

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 ปีที่แล้ว +1

    Hello super woman, after the social media take over the world, your age group people talk about latest style etc. You follow the traditional life style, I always mentioned as you are the role model for all age group women.

  • @புனிதன்.அற்புதா
    @புனிதன்.அற்புதா ปีที่แล้ว

    சூப்பர் பேசுறீங்க நைஸ்

  • @shariprasath7517
    @shariprasath7517 ปีที่แล้ว

    Tamil new year veetla sami kumbida matteengala sis.

  • @kathirkathir3996
    @kathirkathir3996 ปีที่แล้ว +1

    Vasaluku Sanam podunga ka

  • @Butterfly-chennal
    @Butterfly-chennal ปีที่แล้ว

    Romba Nalla Samakkiringa.
    Valapivil kampu etukkanum Sister

  • @parvathivenkat3294
    @parvathivenkat3294 ปีที่แล้ว

    Why no putting kollam in the vaasal ,punitha?

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 ปีที่แล้ว

    Super vlog

  • @chithrachithu3213
    @chithrachithu3213 ปีที่แล้ว +1

    Super sistar happy tamil new year sistar unga viteo pathithathela santhosam ok tq sistar 👪🥳🤩😍💘💝🎊🎉🪅👍🙏💐

  • @Dineshkumar-jw8uf
    @Dineshkumar-jw8uf ปีที่แล้ว

    Super

  • @sivabharathi9586
    @sivabharathi9586 ปีที่แล้ว

    Nice video sis 🥰

  • @selvakumari2062
    @selvakumari2062 ปีที่แล้ว

    Super cute mom ya. Nice.

  • @baratimoorthi3180
    @baratimoorthi3180 ปีที่แล้ว +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி

  • @manikandanmani1822
    @manikandanmani1822 ปีที่แล้ว

    Akka inaiku govt leave paiyan sch porana

  • @selvaselvakumar9214
    @selvaselvakumar9214 ปีที่แล้ว

    Hai sis...I am sowmi from kovai.... first like and first view and first comment so 😊😃😺😄

  • @ashwinisekar6484
    @ashwinisekar6484 ปีที่แล้ว

    Saani thalikamatingala plz do that.

  • @vanithap6342
    @vanithap6342 ปีที่แล้ว +1

    today will be a holiday sis

  • @manirakki7704
    @manirakki7704 ปีที่แล้ว

    Happy Tamil 🆕 year sister

  • @srir1414
    @srir1414 ปีที่แล้ว

    Unga chopping broad enga vaguniga sis

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 ปีที่แล้ว

    mam nanum vazhaipoo vadai than pannen - super hi fi

  • @subramaniammohan6611
    @subramaniammohan6611 ปีที่แล้ว +2

    Happy tamil new year sister🎉🎉🎉🎉

  • @bakyarajbakyaraj7174
    @bakyarajbakyaraj7174 ปีที่แล้ว +1

    Thanks akka nalla irukkangala ❤️❤️

  • @sowmyas6511
    @sowmyas6511 ปีที่แล้ว

    Super sis 👏

  • @u.pandimeenavijayakumar7303
    @u.pandimeenavijayakumar7303 ปีที่แล้ว +1

    Today leAve illaiya

  • @akurinjiashok8471
    @akurinjiashok8471 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @dhivisvolgs1477
    @dhivisvolgs1477 ปีที่แล้ว

    Sis try curry leaves rice nd satni

  • @JaisriramJanuary2024
    @JaisriramJanuary2024 ปีที่แล้ว

    நியூ இயர் spl எதுவும் நீங்க செய்யறதில்லையா புனிதா

  • @esthardaisy9433
    @esthardaisy9433 ปีที่แล้ว

    Happy Tamil New year Akka 🌠☄☄🔥🔥🎉🎉🎉🎉🎉🎆

  • @chandralekha1865
    @chandralekha1865 ปีที่แล้ว

    Dog name enna akka

  • @indramaniam3499
    @indramaniam3499 ปีที่แล้ว

    Tamil Puttandu Vazthukkal sis 🙏🎉😊

  • @asmaabi3121
    @asmaabi3121 ปีที่แล้ว

    வாலைப்பூ அந்த நரம்பு மாதிரி இருக்குரத எடுக்கலையா அத எடுக்க மாட்டீங்களா

  • @samyukthaindhumathi7501
    @samyukthaindhumathi7501 ปีที่แล้ว

    Akka pls don't keep rice in cooker 😮

  • @usharangaraj596
    @usharangaraj596 ปีที่แล้ว

    Happy Tamil New year 🌹

  • @krithikadevika
    @krithikadevika ปีที่แล้ว +1

    இந்த காலத்தில் சிறிது வசதி இருந்தாலே வேலக்கார்களை வைத்து கொள்கிறார்கள். ஆனால் நீங்கள் இவ்வளவு வசதி இருந்தும் எல்லா வேலைகளையும் நீங்களே செய்வது ரொம்ப பாரட்டவேண்டியது

  • @sumihari3365
    @sumihari3365 ปีที่แล้ว

    🥰🥰🥰

  • @sakthiroja3879
    @sakthiroja3879 ปีที่แล้ว

    Happy Tamil newyear akka

  • @divyaramesh9851
    @divyaramesh9851 ปีที่แล้ว

    Sister happy tamil new year

  • @abiaravindh
    @abiaravindh ปีที่แล้ว

    👌👌

  • @kranthidurai6378
    @kranthidurai6378 ปีที่แล้ว +1

    Akka inku school leave dhana ka...akka surakai and pudalangaiyum thollu sevitu seinga ka ...inum nalairukum....

  • @malarmts9783
    @malarmts9783 ปีที่แล้ว

    Hello makkale 👌

  • @anandhansangeetha8445
    @anandhansangeetha8445 ปีที่แล้ว +4

    இன்னைக்கு அரசு விடுமுறை சகோதரி 💖

    • @reginixon7889
      @reginixon7889 ปีที่แล้ว

      இது போன வார‌ம் எடுத்தது 😂

    • @kavithajayakumar2944
      @kavithajayakumar2944 ปีที่แล้ว

      Last Friday good Friday leave than

  • @sjeyalakshmi2501
    @sjeyalakshmi2501 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉

  • @SasiKumar-ql7fl
    @SasiKumar-ql7fl ปีที่แล้ว +1

    சொரக்காய் மேல இருக்கிற தோல எடுக்க மாட்டீங்களா புனிதா 🤔 டிப்பன்ல சாப்பாடு போறீங்க புத்தாண்டுக்கு ஸ்கூல் லீவு இல்லையா ? புஷ்பா சசிகுமார்.

  • @satheas26
    @satheas26 ปีที่แล้ว

    Happy new year 👍👋

  • @veninathan7008
    @veninathan7008 ปีที่แล้ว +2

    Happy Tamil new year dear 🎉🎉🎉🎉🎉

  • @mohamedthoufik3850
    @mohamedthoufik3850 ปีที่แล้ว

    Akka today government holiday akka

  • @ramyac4959
    @ramyac4959 ปีที่แล้ว

    Mamiyar mamanar la video la katta mattrienga sister

  • @jeyanthiudai1537
    @jeyanthiudai1537 ปีที่แล้ว

    வாழைப் பூவின் நடுவில் உள்ள கா ம் பை எடுக்க வே ண்டும் மகளே

  • @Aponrithick-A
    @Aponrithick-A ปีที่แล้ว

    Happy tamil new year

  • @saikiranbhuvana3086
    @saikiranbhuvana3086 ปีที่แล้ว

    Friday today...holiday...y r u sending u r son to school😢

  • @JaisriramJanuary2024
    @JaisriramJanuary2024 ปีที่แล้ว

    உங்களுக்கு அக்கம் பக்கம் வீடுகள் இல்லையா...

  • @copytamilsk1234
    @copytamilsk1234 ปีที่แล้ว

    டுடே ஸ்கூல் holiடே

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 ปีที่แล้ว +2

    தைத்திருநாள்,தான் தமிழ் புத்தாண்டு புனிதா.

    • @alagaratanam8773
      @alagaratanam8773 ปีที่แล้ว

      அதுதான் உண்மையான தமிழ் புத்ததான்டு. தை முதல் நாள்.

  • @dharmanchandra5359
    @dharmanchandra5359 ปีที่แล้ว

    Super

  • @manigandanr8316
    @manigandanr8316 ปีที่แล้ว

    Happy Tamil new year