தேன்வாழை🍌அறுவடை இப்படி ஒரு அனுபவத்த கொடுக்கணும்னு எதிர்பார்க்கவே இல்லைங்க/Biggest banana harvesting

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @mukilkutty9534
    @mukilkutty9534 ปีที่แล้ว +106

    பேச்சுத் திறமைமிக்க எங்களது அன்பு சகோதரிக்கு மேன்மேலும் உயர எங்களது வாழ்த்துக்கள்

  • @janisulathanjani1722
    @janisulathanjani1722 ปีที่แล้ว +61

    சகோதரி யாரெல்லாம் முழுசா வீடியோ பார்க்கலையா தெரியாது நான் முழுசா 47 நிமிடம் பார்த்தேன் அருமையாக உள்ளது யாரோ ஒரு விவசாயி இந்த மாதிரி கருத்து சொல்ல மாட்டாங்க அருமை குவைத் நாட்டில் வேலை பார்க்கிறேன் என் ஊர் பெரம்பலூர்

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  ปีที่แล้ว +3

      🙏🙏🙏

    • @PrashanthChennadi
      @PrashanthChennadi 11 หลายเดือนก่อน

      ​@@SakkapoduChannel mam plz share the details of red banana seed of tissue culture seed where you get from Bangalore plz

    • @PrashanthChennadi
      @PrashanthChennadi 11 หลายเดือนก่อน

      ​@@SakkapoduChannel mam please share the details of red banana seed tissue culture seed where you get from Bangalore

    • @helenmetil2723
      @helenmetil2723 10 หลายเดือนก่อน

      Hard work my dear sister from Canada, I like to buy land in India Tamil Nadu but I don’t know agriculture,please advise me

    • @padmagurusaran6884
      @padmagurusaran6884 7 หลายเดือนก่อน

      ❤❤😂❤

  • @jayaprakashjayaprakash8657
    @jayaprakashjayaprakash8657 ปีที่แล้ว +71

    நீளமான வீடியோவாக இருந்தாலும் skip பண்ணணு தோனவே இல்லை மிகவும் அருமை👏👏👏👏👏

  • @nedumarann9032
    @nedumarann9032 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு நீங்கள் கூறிய பழமொழிக்கேற்ப இக்காலத்திர்கேற்ற ஒரு வாழையின் வரலாறு படித்தது போல் தோன்றுகிறது மிக்க மகிழ்ச்சி.

  • @butterfly4694
    @butterfly4694 ปีที่แล้ว +32

    1 n half year farm work
    47 mins video
    With your speech n hard work really handsoff sis keep going .....❤❤❤❤

  • @senthilkumar-dn8pr
    @senthilkumar-dn8pr ปีที่แล้ว +7

    சூப்பரான பேச்சு .அருமையான தகவல்.நானும் ஒரு விவசாயி என்பதால் இதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் என்ன என்பதை நன்றாக உணர முடிந்தது .நன்றி சகோதரி

  • @rajasekarant2050
    @rajasekarant2050 ปีที่แล้ว +3

    ஒங்கள மாதிரி உழைப்பாளி இருந்தா எல்லா விவசாயமும் செய்யலாம். புவனா மேடம் நீங்க சூப்பர்.

  • @vgd1995
    @vgd1995 ปีที่แล้ว +1

    உங்களை பார்க்க பார்க்க ரொம்ப பொறாமையாக உள்ளது... இவ்வளவு திறமையாக விவசாயம் செய்யும் நீங்கள் இப்போது உள்ள இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறீர்கள்... வாழைத்தோப்புக்கே நேரில் வந்த ஒரு உணர்வு உண்டாகிறது.. என்னவொரு அற்புதமான வாழ்க்கை இயற்கையோடு இணைந்து வாழ இறைவன் அருள் வேண்டும்.. எந்தவொரு சூழலிலும் விவசாயத்தை விட்டு விடாதீர்கள் அன்புக்குரிய சகோதரி.. இறைவன் அருளால் நலமுடன் வாழ வேண்டுகிறேன்..
    உங்கள் அற்புதமான பேசும் திறமை கண்டு வியப்பாகவுள்ளது, உண்மையில் நேரில் காண வேண்டும் என்ற ஆவல் உண்டாகிறது🥰🙏👍👌

  • @lakshmanant5030
    @lakshmanant5030 ปีที่แล้ว +6

    என்னுடைய அனுபவத்தை அப்படியே சொல்லிட்டீங்க நன்றி சகோதரி

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 ปีที่แล้ว +9

    உங்க உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்க வாழ்த்துக்கள்... 🙏

  • @miraclenews6743
    @miraclenews6743 ปีที่แล้ว +1

    மிக நல்ல பதிவு நல்வாழ்த்துக்கள் வியாபாரிகள் போன் எண் பதிவிட்டால் வாழை பயிரிட்டவர்களுக்கு உபயோகமாக இருக்கும் நன்றி 🎉

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 ปีที่แล้ว +1

    Super. Super. யாரும் சொல்லாதது.
    விளக்கமாக சொன்னதற்கு நன்றி. விவசாயிகள் கட்டாயம் கணக்கு போட்டு பார்க்க வேண்டும். அடுத்த தலைமுறை நன்றாக
    விவசாயம் செய்ய பயனுள்ளதாக இருக்கும்.

  • @padmanabanarumugam9888
    @padmanabanarumugam9888 ปีที่แล้ว +1

    அனுபவ பதிவு அருமை சகோதரி சிறு சிறு வீடியோவாக பதிவு செய்து பொருமை காத்து மொத்த வீடியோவாக பார்ப்பது திரைபடம் போல் இருந்தது

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb ปีที่แล้ว +1

    நல்ல ஒரு அருமையான விவசாய காணொளி பார்த்த பெருமை உள்ளது வாழை விவசாயம் எனக்கும் ரொம்ப பிடிக்கும் நன்றி சகோதரி

    • @r.veeraiyanr.veeraiyan2047
      @r.veeraiyanr.veeraiyan2047 ปีที่แล้ว

      என்னுடைய அனுபவத்தில் இருந்து பாத்தத அழக சென்னிர்கள் நன்றி

  • @ranjithrajavel304
    @ranjithrajavel304 5 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் அருமை வாழை சாகுபடி நடவு முதல் அறுவடை வரை விலை முதல் பேட்டி கொடுத்தது அருமையாக உள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டம்

  • @TamilComrade143
    @TamilComrade143 ปีที่แล้ว +8

    No words to appreciate, great effort, congratulations to both of you.

  • @jayaprakashjayaprakash8657
    @jayaprakashjayaprakash8657 ปีที่แล้ว +8

    மிகவும் அருமை கதை சொல்வது போல் உள்ளது...👏👏👏👏👏

  • @johnsonmax1460
    @johnsonmax1460 ปีที่แล้ว +27

    Today I watched this full video of 47mins at one stretch and didn't get up the chair. This is a very beautiful video, the future generation must watch videos like this. I always watch the videos on your channel and watch many other growing videos on youtube and this is the first time I watched a such a detailed and organized video. You are not only growing banana's it's giving lot of benefits to the people in the village because the tree can be used for many different purposes. And you explained the expenses and the profit very clearly. There are couples who do fake videos on TH-cam showing their home, bathroom etc...but you two are really great compared to them. Wish you all the strength and courage to do more farming. Thank you for all your hard work.

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏

    • @TamilArasan-ff2ee
      @TamilArasan-ff2ee ปีที่แล้ว +1

      @@SakkapoduChannel Akka andha vazhai kannu Brocker number share pannuveenga la

    • @PrashanthChennadi
      @PrashanthChennadi 11 หลายเดือนก่อน

      ​@@SakkapoduChannelmam please share the details of red banana seed of tissue culture seed where you get from Bangalore plz

  • @ranganayakijayaraman9939
    @ranganayakijayaraman9939 ปีที่แล้ว +2

    Skip பண்ணாம பார்த்த வீடியோ
    Good effort vedio பார்த்தே tired
    ஆயிட்ன் வுழைப்பு யுள்ள வரை
    பலன் . புனிதா பணி தொடரட்டும்
    வாழ்க வளமுடன்

  • @SatishKumar-hx7gh
    @SatishKumar-hx7gh ปีที่แล้ว +13

    Appreciate the effort you take, which includes the details of billing. It helps us to understand the pain in farming, I feel the middlemen always gets most of the benefit.

  • @ramachandranpoovalingam8422
    @ramachandranpoovalingam8422 ปีที่แล้ว +8

    விவசாய வீர பெண்மணி வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @GnanavelGnanavel-s8m
    @GnanavelGnanavel-s8m ปีที่แล้ว +2

    உங்கள் வாழை தோட்டம் அருமையாக உள்ளது

  • @marthaaugustine3835
    @marthaaugustine3835 ปีที่แล้ว +9

    What a beautiful video! The whole process is so endearing and pleasing to watch

  • @Vivasayathirumathi
    @Vivasayathirumathi ปีที่แล้ว +7

    சூப்பர் சிஸ்டர். எத்தனை வியாபாரிகள் சில நேரத்தில் வெட்டுனா போதும் என்ற மனநிலை தான் அனைவருக்கும் இருக்கும். இலைகட்டு ரேட் ரொம்ப கம்மியா இருக்கு நல்லா விசாரித்து பாருங்க . ❤

  • @allinallanjana2328
    @allinallanjana2328 ปีที่แล้ว +7

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது சகோதரி 👌👌❤️ பார்க்கவே 🙏💐💐❤️❤️

  • @gokulraj2244
    @gokulraj2244 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி ,தொடரட்டும் விவசாயம், வேலூர் மாவட்டத்தில் இதை கற்பூரவாழை என கூறுவது வழக்கம். (பழம் பழுத்த பின் கருப்பு நிறமாக மாறும். )

  • @tn24krishnagiri14
    @tn24krishnagiri14 ปีที่แล้ว

    நானும் விவசாயிதான் உங்கள் விடியோ அருமை.இவ்வளவு விளக்காமக யாரும் விடியோ போட்டாதில்லை

  • @NellaiNachiyarPannai
    @NellaiNachiyarPannai ปีที่แล้ว +2

    Great explanation..thanks.. this time i got only karpooravalli -Rs 150 ( per thar) in Tirunelveli.. Rastali Rs110 ( Perthar) , Nadu Rs 110 ( per thar) planted 2500 --- 750 plants got infected .. ( vedi disease) .. this time heavy loss .. but last year we got very good yield. Market price also was very attractive. but never give up farming. Started again..

  • @velusamypitchaikannan6143
    @velusamypitchaikannan6143 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை பயனுள்ள வீடியோ வாழ்த்துக்கள் மா!👍

  • @sankarland7786
    @sankarland7786 ปีที่แล้ว +1

    அன்பு சகோதரிக்கு மேன்மேலும் உயர எங்களது வாழ்த்துக்கள் 👏👏

  • @JawaharAdityan
    @JawaharAdityan 6 หลายเดือนก่อน

    நானும் இதே அனுபவங்களை பெற்று இருக்கிறேன்.. உங்களுக்கும் அதே போல் தான் அனுபவம் இருந்திருக்கிறது

  • @noblevictory9698
    @noblevictory9698 ปีที่แล้ว +3

    Oh wow, what an interesting video! Very gripping (as watching a thriller movie) from start to finish. I watched the whole video without even moving from side to side. This video clearly explains the struggles of a farmer from planting the seeds (in this case baby banana stem) to our table at our homes. Excellent video madam. Kudos to you and your entire family & team who participated in farming and up to editing this video. Thank you so much for sharing this video. I'm sure people will appreciate your efforts, whether it is farming or capturing videos like this. Thank you, once again!

  • @arunmech2001
    @arunmech2001 ปีที่แล้ว +3

    Thank you for your complete package on THEN Vazhai. We just planted 1800 THEN Vazhai for the first time, and Vazhai vivasayam is also the first time. Your video has shattered some of my expectations/dreams 😞. Still, it is excellent information from your experience (especially the challenges in sales).

  • @padmanabanarumugam9888
    @padmanabanarumugam9888 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு சகோதரி நானும் கடலூர் வாழை விவசாயி 😊

  • @hglass794
    @hglass794 ปีที่แล้ว +3

    இப்போது மட்டும் இல்லீங்க. இன்னும் ஆயிரம் வருடம் ஆனாலும், விவசாயி தன் பொருளுக்கு விலை வைக்க முடியாது. விவசாயத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    சத்தியமங்கலம்.

    • @rajeshwari3817
      @rajeshwari3817 ปีที่แล้ว

      கோபிச்செட்டிபாளையம்.
      குருமந்தூர்.

  • @VeEjAy64
    @VeEjAy64 6 หลายเดือนก่อน

    Your speech and video presentation deserve national award.

  • @rashmiram9614
    @rashmiram9614 ปีที่แล้ว +3

    Super punitha. Miga miga nandri indha detail video pottadhukku❤
    Indha video paakumbothu oru song nyabagam vanduchu "viridhunagar vyabariku chinnakannu neeyum vithu pottu panatha ennu chella kannu"😂😂😂

  • @mentelcrazy7310
    @mentelcrazy7310 ปีที่แล้ว +2

    சகோதரி உங்கள் வாழக்கை மகிழ்ச்சி மிக்க வாழ்க்கை

  • @slvaharishslvaharish9552
    @slvaharishslvaharish9552 ปีที่แล้ว

    சூப்பர் சிஸ்டர் அருமை தகவல் வாழ்த்துக்கள் நன்றி 👍

  • @banumathiranabahadur9071
    @banumathiranabahadur9071 ปีที่แล้ว +3

    What a wonderful video :) How much effort has to go into all this. As you said, the satisfaction you get out of all this is vera level. But why the profit us so less. 5.5 L for 5 acre for 12 months. 1 L for one acre for 12 months. Means 8000 per month per acre. I almost cried when you took that one banana and ate 🥰

  • @velkumar3099
    @velkumar3099 ปีที่แล้ว +9

    எவ்வளவுதான் கஷ்டப்படாலும் அடுத்தும் அதே வேலையைத்தான் செய்வார்கள் விவசாயிகள். அவர்கள் கை சும்மா இருக்காது.

  • @padmanabanarumugam9888
    @padmanabanarumugam9888 ปีที่แล้ว

    விவசாயிகள் ஒரு வருட கஷ்டத்தை ஒரே வீடியோவில் காட்டியது சிறப்பு 😊

  • @arulganesan9732
    @arulganesan9732 9 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான வீடியோ. வாழ்த்துக்கள். சகோதரி.

  • @designerpark9051
    @designerpark9051 ปีที่แล้ว

    Superb !!! Best Teaching !!! Thank you. You are a best Teacher!!! Vazhga Valamudan....

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரி 💪💪💪💪💪

  • @kirubasolomon5956
    @kirubasolomon5956 ปีที่แล้ว

    Sis vivasayam panna feeling entha video patha aparam varuthu thanks for your video❤

  • @marimuthuyogeshwaran2529
    @marimuthuyogeshwaran2529 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை சகோதரி மகிழ்ச்சி

  • @vinovino9012
    @vinovino9012 ปีที่แล้ว

    Sako beautiful video. Romba helpful ah irunthuchu.

  • @RaviGovind-o7t
    @RaviGovind-o7t หลายเดือนก่อน

    அருமையான பதிவு தங்கச்சி

  • @Seeraseeravlogs
    @Seeraseeravlogs 5 หลายเดือนก่อน

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @kanmaniravi7448
    @kanmaniravi7448 ปีที่แล้ว +1

    You became my inspiration. Generously giving the details. Unga videos paathu , enakkum lease kku vitta nilathula pannaiyam pannanumnnu aasai vandhuruchu.

  • @melathilaquafarm1345
    @melathilaquafarm1345 ปีที่แล้ว +2

    Your place?

  • @megasasama
    @megasasama 11 หลายเดือนก่อน

    Super Good to see Thanks to your video it's all appreciating ...

  • @aadhi008
    @aadhi008 ปีที่แล้ว +1

    அருமை யான வீடியோ சகோ

  • @balabala-ot9un
    @balabala-ot9un ปีที่แล้ว +5

    Very good effort sis really appreciated one 👍 I enjoyed full video

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd 5 หลายเดือนก่อน

    அழகே! உண்மையே! உழைப்பே! திறமையே! தெளிவே! முயற்சியே! முழுமையை! ச்சே! என்ன அருமையான வாழை விவசாய அனுபவம்?!!!!.... இந்தத் தேன் வாழைங்கறது தென் மாவட்டங்கள்ல கற்பூர வல்லி ன்னு சொல்லப்படுறதுன்னுதான் தெரிய வருது! ஆனா உங்க நிலம் அருமையான நிலம் ன்னு நினைக்கிறேன்! வாழைத்தார் ஒவ்வொன்னும் நல்ல திரட்சியா இருக்கு! உங்க நோக்கம் பாக்குக் கன்னு வைக்கிறது தான்கிறதுனால வாழை விவசாயத்தப்பத்தி சில கருத்துகள் பகிர விரும்பல! இருந்தாலும் அந்த அக்கா க்கள் தார் முழுசும் இலையால உறையிட்டு சுமை ஏத்துறது நீங்க சொல்ற மாதிரியே எங்களுக்கும் வேடிக்கையா இருக்கு! அவ்வளவு சிரமப்பட்டு உறையிட்டுக் கொண்டுபோயி என்ன சாதிக்கப் போறாங்க ன்னு தெரியல! நீங்க அந்த சாதனைய கேட்டுத் தெரிஞ்சிக்கத் தவறிட்டீங்க! அப்பறம் தார் காய் விட்டு முடிஞ்சி வர்ற பூ தான் ஆண் பூ! நீங்க அத பெண் பூ ன்னு அப்டீ மாத்திச் சொல்றீங்க! வேணும்ன்னா யூட்யூப்ல வேளாண் அதிகாரிகள் பேசுவாங்கல்ல! அதக் கேட்டுப் பாருங்க!எது ஆண் பூ எது பெண் பூ ன்னு தெரியும்! அப்றம் எந்த விவசாயம்ன்னாலும் சரி! இயற்கை உரம் ஒரு பக்கம் இருந்தாலும் உப்பு உர மேலாண்மை மிக மிக முதன்மையானது! அத சரியா செஞ்சாத்தான் அறிவியல் பூர்வமான விவசாயம் சாத்தியப்படும்! ஆகவே இவ்வளவு திறன்மிக்க நீங்கள் உப்பு உங்களைப் பற்றி வலைதளங்களில் தேடி கற்றுக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது! இது என்னுடைய தாழ்மையான கருத்து! இப்படி அருமையான நிலமும் இப்படி வளமான நிலத்தடி நீரும் இப்படி சுறுசுறுப்பும் தெளிவும் ஆற்றலும் கொண்ட நீங்கள் இந்திய நாட்டின் இரும்புப் பெண்மணிகளுள் ஒருவர் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்! நன்றி!

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  5 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 ปีที่แล้ว

    Most of the time உங்களுக்கு கஷ்டமான experience தான் கிடைக்கிறது எப்படி தாக்கு பிடிக்கிறீங்க விவசாயத்தில் hats off

  • @k.praniperumal3722
    @k.praniperumal3722 ปีที่แล้ว

    Sister, I am from Malaysia, enjoy watching your video, super. I love farming but staying in high rise Condominium. 38 floor, Your explanation is extremely important. Keep rocking. Congratulations. Thanks

  • @selvamaniramasamy1853
    @selvamaniramasamy1853 6 หลายเดือนก่อน

    You speech is very nice sister
    All The best

  • @ArunKumar-en5zj
    @ArunKumar-en5zj 3 หลายเดือนก่อน

    Good one

  • @bavichandranbalakrishanan
    @bavichandranbalakrishanan ปีที่แล้ว

    அக்கா தேன்வாழை கரிசல் மண் மற்றும் களிப்பாங்கான மண்ணில் மிக சிறப்பாக விளையும் உங்கள் மண் செம்மண் சரளை மாதிரி இருக்கு இந்த மண்ணுக்கு என்னா தான் உரம் லாம் வச்சாலும் தார் 20கிலோ வ தான்டாது நீங்க செஞ்ச பராமரிப்புக்கு களிமண்ணா இருந்தா 30 கிலோ வரும் எங்க தோட்டம் களி கலந்த வண்டல் மண் குறைவான உரம் தான் வக்கிறேன் 25-30 கிலோசாதாரணமா விளையும் உரமே வக்கிலனா 12-15 கிலோ வரும் மரமும் நல்லா தடிமனா இருக்கும் அதனால முட்டு வக்க தேவையில்லை

  • @hariggamer662
    @hariggamer662 ปีที่แล้ว +1

    Thanks akka i saw full video ,its astonishing and mind blwing
    and i get some ideas from this
    Thanks keep doing !

  • @reyaz1376
    @reyaz1376 ปีที่แล้ว +1

    Sister, really superb fully heard about banana farming.never skipped the video fully watched.nxt ratoon u will get more experience and good yieldhope so

  • @tinuthomas5914
    @tinuthomas5914 5 หลายเดือนก่อน

    Super presentation sister' ❤ from Kerala

  • @reyaz1376
    @reyaz1376 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @bluelake7792
    @bluelake7792 ปีที่แล้ว

    Happen to watch your video - reminded my village in my early days - i really miss all these nature!!

  • @saranyadevi9625
    @saranyadevi9625 ปีที่แล้ว +2

    Your healthy speaking skills is amazing.....

  • @periyasamyperiyasamyperiya5016
    @periyasamyperiyasamyperiya5016 ปีที่แล้ว

    Super sisters God bless you 🌺🌺🌺🌺🌺🌺 kallaikuchi periyasamy singpore work ing 🎉🎉🎉🎉🎉

  • @pavithramarimuthu9124
    @pavithramarimuthu9124 ปีที่แล้ว

    47 minutes la oru sec kuda miss akama pathe good effort sister and thankyou

  • @pastorparimalam6197
    @pastorparimalam6197 ปีที่แล้ว

    Sister,i am from Nandurbar district, MAHARASHTRA.Super cultivation. Thanks.

  • @saradhap6314
    @saradhap6314 ปีที่แล้ว

    Well-done keep it up. your spea
    King skills are super

  • @karthivai
    @karthivai ปีที่แล้ว

    1980 - களில் பள்ளியில் படிக்கும்போது என் அப்புச்சியோடு வாழை வயலில்(வயக்காட்டில்) அறுவடை செய்து பரமத்தி வேலூர் சந்தையில் விற்பனைக்கு கொண்டு போனது எல்லாம் ஞாபகம் வந்து போகிறது. முப்பது முப்பத்தைந்து வருஷத்துக்கு முந்தைய பழைய நினைவுகள். வாழ்க வளமுடன். உங்கள் உழைப்பிற்கு, முயற்சிக்கும் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கட்டும்.

  • @cmcm9467
    @cmcm9467 ปีที่แล้ว

    👏👏💪💪 Vera level sister

  • @girishankarjayaraman
    @girishankarjayaraman ปีที่แล้ว

    Nice video. We sold the land after the pain and getting lbour very tough. One individual cant do fully or maintain fully

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 ปีที่แล้ว

    Super Valthukal sako

  • @rajapro9664
    @rajapro9664 ปีที่แล้ว

    அருமையாண செயல் விளக்கம்.தங்கச்சி கொஞ்சம் பொருங்க நாங்க நாம் தமிழர் வந்து வாழை நார் ஆடைகள் செய்து உங்களுக்கு விவசாயிக்கு வருமானம் அதிகம் கிடைக்க வழி வகை செய்வோம் தங்கச்சி.உங்கள் விவசாயம் .எங்கள் உயிர் வாழ.❤

  • @christyayeetus1178
    @christyayeetus1178 8 หลายเดือนก่อน

    விளக்கம் அருமை🎉

  • @anushyadevaraj2460
    @anushyadevaraj2460 ปีที่แล้ว +13

    Oh my God..how much effort you have taken to post this detailed video ❤hats off to u.... excellent description 😊

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  ปีที่แล้ว

      Thank you so much 😀

    • @PrashanthChennadi
      @PrashanthChennadi 11 หลายเดือนก่อน

      ​@@SakkapoduChannelmam please share the details of red banana seed of tissue culture seed where you get from Bangalore plz

  • @EM.Dharmalingam
    @EM.Dharmalingam ปีที่แล้ว

    எங்கள் குடும்பமும் வாழை விவசாயம் செய்கிறோம். இந்த வாழை விவசாயத்தில் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் நாங்கள் என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்தமோ அதை நீங்கள், A முதல் Z வரை ஒவ்வொன்றாக நன்றாக விளக்கியுள்ளீர்கள். வாழைமரம் பற்றிய உங்கள் வீடியோ ஆரம்ப அறிமுகம் சூப்பர் sister.🍌🌴
    Our family also does banana farming. I know very well what problems will come in this banana farming. But what we wanted to say, you explained very well from A to Z. Your video introduction about banana tree is super sister 🍌🌴

  • @MrPongiri
    @MrPongiri ปีที่แล้ว +1

    மிக சிறந்த பதிவு

  • @gopiking0034
    @gopiking0034 4 หลายเดือนก่อน

    Super a explain pandringa

  • @sarasrinir6988
    @sarasrinir6988 ปีที่แล้ว

    Excellent mam good and thks fors information.

  • @AnbuThirumagal
    @AnbuThirumagal ปีที่แล้ว +1

    Introduction super akka🥰💚🌱

  • @happycuisine5384
    @happycuisine5384 ปีที่แล้ว

    Beautiful video it was like documentry very interesting but lots of hard work great

  • @velumani1887
    @velumani1887 ปีที่แล้ว

    The narration is good. which location it is

  • @kirubasolomon5956
    @kirubasolomon5956 ปีที่แล้ว

    Super sis you area hardworking women hats off you

  • @CrosswireHunter
    @CrosswireHunter ปีที่แล้ว

    Respect and love from Bangalore..

  • @johnmoses3003
    @johnmoses3003 ปีที่แล้ว

    Very nice ka. We r also cultivating banana, பூவன் வாழை இன் pudukottai district

  • @bharathhomegarden
    @bharathhomegarden ปีที่แล้ว +1

    very informative and beautifully put up content ,thankyou.

  • @natarajannattu7659
    @natarajannattu7659 ปีที่แล้ว

    Super akka .....Hatsoff......singapenny

  • @monis1070
    @monis1070 หลายเดือนก่อน

    Intro semma sister

  • @kamalamgupta6715
    @kamalamgupta6715 ปีที่แล้ว

    Your vedeo contains so much of information. Thank u

  • @atom300491
    @atom300491 ปีที่แล้ว +7

    Saw the video with my family because we put 1500 karpooravalli and 800 kozhikode . For us the cost for 1 vazhai was around 80 and we also struggle to sell thar as it was mango season . Still the harvest is going on we sell poo and leaves also . We got profit in selling whole tree for functions it was for 300 rs other than that thar average price was 160 rs only . Poo we put for 5 rs or 4 rs sometimes. Totally the video was our own experience!! ❤

  • @SangeesCorner
    @SangeesCorner ปีที่แล้ว

    Nice

  • @ahmedmeeranpackirimohamed84
    @ahmedmeeranpackirimohamed84 ปีที่แล้ว

    Congratulations for your lovely speech....
    Good explanation good experience others
    Good way so will come
    Very nice message.

  • @suthenthiran2308
    @suthenthiran2308 ปีที่แล้ว +1

    Vaalthukal sister

  • @vajramkancharana6436
    @vajramkancharana6436 ปีที่แล้ว

    What an effort dear 🙏athyaadbutam information..

  • @ushachakkethu
    @ushachakkethu ปีที่แล้ว

    always love to watch your channel

  • @karthikmadakannu9114
    @karthikmadakannu9114 ปีที่แล้ว

    Great effort....

  • @Kumaran-j8n
    @Kumaran-j8n ปีที่แล้ว

    Appreciate your afford Dear... Keep move forward Valga Valamudan