மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம் Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself
தன் மகனை சான்றோன் என்று கேட்ட போதில் மட்டும் அல்ல நல்லவன் என்றும் கேட்ட தாயின் பெருமையை அம்மாவின் கண்களில் காண முடிகின்றது...ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் இருவருமே....வாழ்த்துகள் சகோதரரே....😍
Excellent Sir. ஒரு நல்ல தாயால் ஒரு நல்ல மகனை இந்த சமுதாயத்திற்கு கொடுக்க முடியும். அந்த தாயை இந்த சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்திய அஸ்வின் sir. Ku நன்றி. நீங்களும் உங்கள்குடும்பமும்வாழ்க வளத்துடன் sir.
மிகச்சிறந்த நேர்காணல். அம்மாவை பேட்டி எடுக்கும் வாய்ப்பு எல்லா மகன்களுக்கும் வாய்க்காது. குழந்தை வளர்ப்பு பற்றி முன்னேறுவதை பற்றி மிக அழகாக இருவரும் பேசிக் கொண்டதை பார்க்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்
நம்ம அஸ்வின் சாருக்கு எங்க இருந்து இந்த நல்ல பண்பு திறமை பக்குவம் வந்தது என்று இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும்... இப்படி ஒரு நல்ல மகனை பெற்று இந்த தேசத்திற்கு கொடுத்த அன்னைக்கு நன்றிகள் கோடி....
இது போன்ற அனுபவ பகிர்வுகளை கேட்பது,சில நல்ல புத்தகங்களை படிப்பதற்கு சமம்.மனிதரகளே புத்தகம்.இந்த கலந்துரையாடலில் கூட தனக்கு ஏற்பட்ட விபத்து, அனுபவித்த வலிகள் என எதையுமே பகிரவில்லை,மிகுந்த நேர்மறை சிந்தனையாளர் அம்மா நீங்கள்.அம்மாவிற்கு எனது பணிவான வணக்கங்கள்.🙏🏼
அம்மா என்ற அறிவு புத்தகத்தை வாசிக்க எங்களுக்கு வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி டாக்டர்!அம்மா உங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்! இறைவன் அவர்களுக்கு நல்ல ஆரோக்கிய வாழ்வை தரட்டும்🤲🤲🤲
என் அம்மா என் ஏழுவயதில் உலகை விட்டு மறைந்து போனார்கள்.... என் வயது தற்போது 37..... ஓர் தாயின் எண்ணமெல்லாம் தன் பிள்ளை நோயின்றி நீண்ட ஆயுலோடு வாழ வேண்டும் என்பதுதான் என்பதை வாழ்த்துக்களால் தெரிவித்துவிட்டீர்கள் அம்மா....நீங்களும் நலமோடு நோய்நொடி இன்றி நீண்ட ஆயுலோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்...அம்மா...! யாவருக்கும் கிடைக்க வேண்டிய அரிய பொக்கிஷம் அம்மா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ இல்லாதவர்களுக்குத்தான் தெரியும்... அருமையும் பெருமையும்...!
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் மகனே கவலை பட வேண்டாம் நானும் ஒரு தாய் தான் உனக்காக நான் வேண்டி கொள்கிறேன் என் குரு பகவான் யோகி ராம் சுரத் குமார் உனக்கு அருள் செய்வார்
நல்ல அன்பான அறிவான அழகான சமூக அக்கறையுள்ள மகனை பெற்ற தாய் பெருமை பட வேண்டியது தன் மகனை சான்றோன் எனக்கேட்கும்போதுதான்🥰🥰👍🏻👍🏻.. அஷ்வின் விஜய் சார் மிகவும் அருமையான மனிதன் 🥰🥰👌🏻👌🏻👌🏻
மிக அற்புதமான பதிவு doctor, பிள்ளைகளை சரியாக வளர்ப்பதில் பொற்றோர்களின் பங்கு எப்படி என்பதை அம்மா மிக தெளிவாகச் சொன்னார், கடவுளின் ஆசீர்வாத்த்துடன் உங்கள் பணி வெற்றி நடை போட்ட்டும்.
இப்பவே உங்க அம்மா confident என்ற வார்த்தையை எவ்வளவு தைரியமாக சொல்லும்போது அன்றைய பருவத்தில் எவ்ளவு வைராக்கியம் இருந்திருக்கும்.அவங்க சொல்கிற அந்த confident என்ற விசயம் நிச்சயமாக எல்லோருக்கும் தேவை. அம்மா நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன். நிச்சயம் அவங்க நல்லாய் இருப்பாங்க. ❤️❤️ Really amazing conversation between mom and son.
மிகவும் மனந் திறந்த உரையாடல். சிறந்ததொரு தாயின் குழந்தை வளர்ப்புச் சிந்தனைகள் எல்லோருக்கும் பயனுள்ளவை.விஜய் அவர்களே உங்களின் இன்றைய சிறப்பான ஆளுமையின் அடிப்படையே அம்மாவாக இருந்துள்ளார்கள்.அம்மாவை வணங்குகின்றேன்.
அழகான ,யதார்த்தமான உரையாடல் ங் டாக்டர். அம்மாவின் மனதைரியத்திற்கு தலைவணங்குகிறேன்.அதுமட்டுமல்லாமல் உங்கள் வாழ்க்கையை ஒரு சிற்பி போல் செதுக்கி இருக்கிறார்கள்.வாழ்க வளமுடனும் நலமுடனும்.💐🙏🏻🙏🏻🙏🏻
வாழ்த்துக்கள் Doctor அம்மாவுடன் சேர்ந்த உரையாடல் மிகவுமா சிறப்பு அன்பு பண்பு கடமை கண்ணியம் கட்டுப்பாட்டு எல்லாவற்றையும் நமக்கு கற்றுத்தந்திருப்பது நம் பெற்றோர்கள் அதில் சிறப்பானது அம்மா வழிகாட்டியது பொறுமை விலைமதிப்பற்ற நல்லபொக்கிசம் மகனான Doctor பார்கிறேன்.மனம் நிறைந்த வாழ்த்துக்கள் என் அம்மாவுடன் நான் இருந்த ஞாபகம் வருது.
“யார் பெற்ற மகனோ, யார் பெற்ற மகனோ, ஊர் போற்றி புகழும் தங்க சாமி இவன்..” whenever I see you this is the song that comes to my mind..Today finally I saw the proud parent…now I realized that no wonder you are such a great human… of course you supposed to be so, just because you are born to a great mother. She is full of confidence and positivity and good thoughts… you inherited her genes… Admire you so much. You motivational speech has helped a lot in my life and my life better in many ways… with lots of love ❤️💕💕💕💕❤️❤️❤️
நல்லதை செய்தால் நல்லதே நடக்கும் என்பது உலக நியதி. அது நேற்று இன்று நாளை என்றும் துணை செய்யும். குழந்தைகளை மனித நேயம் உள்ளவர்களாக வளர்க்க வேண்டும்.கடவுளின கருணை அவர்களை நல்வழிப்படுத்தும். அருமையான காணொளி்.
மிக மிக அருமையான வாழ்வியல் முறை பார்ப்பதற்கும் கேற்பதற்கும் உள்ளத்தை பாஷத்தாலும் அறிவாலும் வென்றெடுத்த ஓர் உரையாடல் உங்கள் தாய் கேட்டது போல் உங்கள் தாய் நீங்கள் உங்கள் குடும்பம் அனைவரும் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டுகிறேன். [நன்றி சார்] ♥
What a beautiful bond between mom and son.. well raised son by a beautiful and adorable mom.. you Rock mommy.. Gbless you both abundantly and may this bond last for many more years to come.
Amen amen amen ❤🤲🙏🏻 வணக்கத்துக்குரிய அம்மா ❤💞💞💞💞💞💞 எங்க அம்மா இறக்கும் போது என்க்கு 8 வயது 😊 எங்க அப்பா ராணுவத்தில் இந்த சூழலில் சகோதர சகோதரி யுடம் வாழ்ழ்ழ்ககை But இன்று என் பிள்ளைங்க லுக்கு ஓர் அபூர்வ சிறந்த தாயயாயாக நான் ( கடவுளுடைய) துணையுடன் அவர்களுடைய எல்லா தேவைக்கு தாய் நான் இருக்க மா!! நன்றிங்க Docter 🤝🙏🏻
ஒவ்வொரு குழந்தைக்கும் கடவுளாள் அனுப்ப பட்டவள் தாய் என்கின்ற தெய்வம் அவ்வளவு கஷ்டத்திலும் உங்களை ஓர் உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்த அந்த அம்மா என்கின்றவர் தெய்வத்தை விட மேலானவர் மிகவும் மேன்மையான சிங்கப்பெண்🙏🏻
Helo doctor, your mother is truly inspiration for young mothers to bring up our children as a good human being...her experience and motivation talk makes me goose bump...May God Bless your amma and your family with good health, wealth and happiness..
Wow..Wonderful Conversations between mom and son... Emotional speaking ..Learnt a lot ... அப்பா என்றால் மரியாதை.. அம்மா என்றால் அன்பு பாசம் ... Thank you doctor for sharing happiness with your parents ❤️
உங்க எல்லா பதிவும் என் மகளுக்கு பிடிக்கும் சார் , நீங்க அம்மாகிட்ட பேசும் வார்த்தைகள் , நான் மகளிடம் வாங்க போங்க என்று சொன்னால் , அவள் கூறும் வார்த்தை டாக்டர் அங்கிள் பார் எவ்வளவு அழகா அம்மாகிட்ட பேசுறாங்க என்று இது தான் உண்மை அன்பு , உங்க பதிவை பார்த்து என் தவற்றை திருத்திக் கொண்டேன் சார் மிக்க நன்றி சார்
வணக்கம் 🙏🏼அம்மா வாழ்த்துகள். தங்களின் உரையாடல் அருமையான பதிவு. தங்களின். பொறுமை தன்னம்பிக்கை வியப்பாக இருந்தது. நீங்கள் என்றென்றும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன். மிகவும் நன்றி இருவரும். 👏🏿👏🏿🤎🤎🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
Even we grew up in joint family. Our mom raised 7 daughters when she lost her husband when the youngest daughters ( twins) were 7 years. She gave us the strength to her kids and her kids were her strength to. 🙏
சகோதரரே அம்மா பிள்ளை உறவுகள் பார்க்கும் போதே மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. சகோ உங்களின் இந்த குணநலன்கள் அப்படியே அம்மா தந்தது. உங்களைப் பற்றிய தகவல்களை பேசும் போது அம்மாவின் முகம் முழுவதும் பிரகாசமாக உள்ளது. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோர் என கேட்டத் தாய் என்ற குறளுக்கேற்ப நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.
I'm an Indian Army soldier., and even though I'm not strong enough like ur mom(mentally)🙂., nowadays generation should learn from this., thank you bro., this video will bring a lot of change in our society., and I will be stronger than now 😊😍😘
Dr... You are a pure and kind hearted soul... Always trying to motivate others with your valuable advice... Now after seeing this interview, can understand.... from where and how, you have got it...You are a real inspiration for the society... Special salutations to Amma, for raising a wonderful person like you. 🙏
Naan ippo than intha pathivai parkkiren . Really super, unga Amma pesuna words ennaku correges ah irunthathu.ennakum recent ah I'll health yerpaduthu. But Amma sonnathu pola na storng ah poren thank you ma
Hello Dr. Ashwin, you are so blessed to have such a great Parents. Many may have such Parents, but how many will realize and recognize? You are never less than your Parents. You too....... great Ashwin. Keep Rocking. Expecting still more......
அம்மா அவர்கள் நூறு வருஷத்துக்கு நல்லா இருக்கணும் உடம்பு ஆரோக்கியத்தோட குடும்பத்தில் எப்படியெல்லாம் இருக்கணும் அப்படிங்கறது ரொம்ப உதாரணமா அம்மா சொன்னாங்க அம்மாவுக்கும் டாக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Really as a young mother, im learning a lot of good inspiration experiences like this kind of mothers.. thank you so much mom,sir and entire crew.,🙏🙏.. Happy mother's day to all the mom's..
So inspiring hearing your mum sir . U are so blessed to have her. I just lost my mum to t-cell lymphoma at the age 81 . She was an independent Iron Lady as she worked till the date she died . My mum is from Mannargudi and I born and brought up in Singapore .the one thing I have not learnt from my mum is being brave . My mum used to tell me that you have to brave to face challenges which I am still.. trying . Happy mother day wishes to your mum !
i am an athlete selected for commonwealth games ,knee dislocated one week before ..like change at that moment ...i learned "Pulamba koodathu ,no point in showing our frustration to kids"..super mom sir
Its an emotional conversation for me. I lost my mum 19yrs back when I was a teenger. It has been a long journey since. The way both of you shared your views and always you keep your form when u talk to us but here infront of your mum I could see that inner child in you Docter.Thouroughly enjoyed
I am a single parent. I lost my husband when I was young. After his demise Life was very tough and miserable. No words to express. Nobody cared about me and my son except my old aged parents. He is pursuing graduation now. Very beautiful interview. Mother and son. Heart Touching. How to bring up a child. Beautifully explained. I loved the conversation I too want my son to grow up like this.
நல்ல முறையில் தாய்க்கும், மகனுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்.தான் கடந்து வந்த பாதையை உலகுக்கு வெளிப்படையாக எடுத்துக் கூறி யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்பதற்கிணங்க, திசை மாறி செல்லும் மக்களை நல் வழிப்படுத்தும் போதனை, தனது வைத்திய தொழிலுக்கு அப்பால் செய்து வரும் சேவை மகத்தானது.வாழ்த்துகள் டாக்டர் வாழ்த்துகள் அம்மா. நான் இலங்கையிலிருந்து ரவிச்சந்திரன்.
Oh! Dr. Ashwin may God bless your mother and you. Just like me there millions who are inspired by you. It still becomes better with a mother's testimony of a life lived well. Happy Mother's Day!
நன்றி அம்மா dr அம்மாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி இவ்வளவு உங்களது பழைய கால நினைவுகளை எங்களுக்கு பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் மிகவும் நண்பர்களோடு உங்களது சேவைகள் எங்களுடன் தொடர்ந்து பயணிக்க எங்களது வாழ்த்துக்கள்
Enjoyed the beautiful conversation between a mother and son. The way you conduct yourself reflects your upbringing and today we have visualised it.Wishing you and your family all the very best
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் எங்களுக்கு அற்புதமான அண்ணாவை கொடுத்ததற்கு உங்களுக்கு கோடி நன்மைகள் அம்மா என்னும் அன்பு தெய்வம் சொல்ல வார்த்தைகள் இல்லை உங்களை நேரில் பார்த்த சந்தோசம் எவ்வளவு கிடைக்குமோ அவ்வளவு சந்தோஷம் நல்ல நல்ல விசயங்களை சொல்லிக் கொடுத்த அம்மாவுக்கு நன்றி நன்றிகள் அம்மா
Happy to see you both on mother's day.proud to say that I am part of your journey in the High court.lots of pleasant memories.May God bless you both and family.
மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself
மம
Sir please sir we need part 2
சார், ரொம்ப சந்தோஷமா இருக்கு . அன்னையர் தினத்தன்று தாயை அழைத்து பேட்டியெடுத்த விதம் மெய்சிலிர்க்க வைத்தது. இருவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏🙏🙏
Super sir. 👑⛑👒🎩hats off
Good sir
அம்மாவின் தைரியம்,தன்னம்பிக்கை மகனிடம்பிறப்பிலேயே உள்ளது டாக்டர்.
👍babyravi
தம்பி நீங்கள் அம்மாவை வா போ என்று எதார்த்தமாக பேசுவது மிக மிக அருமை.இது தான் உண்மையான உரையாடல் ❤
👍saraswathis
தாயை மிஞ்சிய சக்தி இந்த உலகத்தில் இல்லை... 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
👍Vannan
தன் மகனை சான்றோன் என்று கேட்ட போதில் மட்டும் அல்ல நல்லவன் என்றும் கேட்ட தாயின் பெருமையை அம்மாவின் கண்களில் காண முடிகின்றது...ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் இருவருமே....வாழ்த்துகள் சகோதரரே....😍
Naanum ethe pol than my son IIT Madras phd
Wonder ful speech ... Great message
@@intrestingnews4569 DR sir nice mam God bless 🙏💐
Good mummy
👍👍❤
🙏🌺🙏 எல்லோரும் விரும்பி கேட்க கூடிய உரையாடல் 🙏Dr உங்களைப் போல உங்கள் அம்மாவும் மிகவும் அருமையானவர்🙏🌺🙏
👍sulojanapathmakumar
Excellent Sir. ஒரு நல்ல தாயால் ஒரு நல்ல மகனை இந்த சமுதாயத்திற்கு கொடுக்க முடியும். அந்த தாயை இந்த சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்திய அஸ்வின் sir. Ku நன்றி. நீங்களும் உங்கள்குடும்பமும்வாழ்க வளத்துடன் sir.
👍தங்களின் அன்பிற்கு நன்றி vijayalakshmi
சமுதாயத்திற்கு கிடைத்த வரம் சகோதரரே நீங்கள் அன்னையுடன் பார்ப்பது ஆனந்தம் வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼
👍 thilagam sekar
மிகச்சிறந்த நேர்காணல். அம்மாவை பேட்டி எடுக்கும் வாய்ப்பு எல்லா மகன்களுக்கும் வாய்க்காது. குழந்தை வளர்ப்பு பற்றி முன்னேறுவதை பற்றி மிக அழகாக இருவரும் பேசிக் கொண்டதை பார்க்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்
👍 Nagarajan
நம்ம அஸ்வின் சாருக்கு எங்க இருந்து இந்த நல்ல பண்பு திறமை பக்குவம் வந்தது என்று இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும்... இப்படி ஒரு நல்ல மகனை பெற்று இந்த தேசத்திற்கு கொடுத்த அன்னைக்கு நன்றிகள் கோடி....
👍தங்களின் அன்பிற்கு நன்றி kumarpress
இது போன்ற அனுபவ பகிர்வுகளை கேட்பது,சில நல்ல புத்தகங்களை படிப்பதற்கு சமம்.மனிதரகளே புத்தகம்.இந்த கலந்துரையாடலில் கூட தனக்கு ஏற்பட்ட விபத்து, அனுபவித்த வலிகள் என எதையுமே பகிரவில்லை,மிகுந்த நேர்மறை சிந்தனையாளர் அம்மா நீங்கள்.அம்மாவிற்கு எனது பணிவான வணக்கங்கள்.🙏🏼
👍user mx1ro7bf6v
சொல்ல வார்த்தைகள் இல்லை.........நல்ல குடும்பம் பல்கலைகழகம் .வாழ்க வளமுடன். 🎉🎉🎉வணக்கம்
👍geethaleena
சக்தி வயிந்த தாய் இனி என் வாழ்வில் முடியது என்ற வார்த்தை இருக்கது அண்ணா👌👍
அம்மா என்ற அறிவு புத்தகத்தை வாசிக்க எங்களுக்கு வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி டாக்டர்!அம்மா உங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்! இறைவன் அவர்களுக்கு நல்ல ஆரோக்கிய வாழ்வை தரட்டும்🤲🤲🤲
👍rasiabanu
என் அம்மா என் ஏழுவயதில் உலகை விட்டு மறைந்து போனார்கள்.... என் வயது தற்போது 37..... ஓர் தாயின் எண்ணமெல்லாம் தன் பிள்ளை நோயின்றி நீண்ட ஆயுலோடு வாழ வேண்டும் என்பதுதான் என்பதை வாழ்த்துக்களால் தெரிவித்துவிட்டீர்கள் அம்மா....நீங்களும் நலமோடு நோய்நொடி இன்றி நீண்ட ஆயுலோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்...அம்மா...! யாவருக்கும் கிடைக்க வேண்டிய அரிய பொக்கிஷம் அம்மா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ இல்லாதவர்களுக்குத்தான் தெரியும்... அருமையும் பெருமையும்...!
Miss amma..6 ers aduchi..romba feeling ah iruku.....😰
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் மகனே கவலை பட வேண்டாம் நானும் ஒரு தாய் தான் உனக்காக நான் வேண்டி கொள்கிறேன் என் குரு பகவான் யோகி ராம் சுரத் குமார் உனக்கு அருள் செய்வார்
@@priya-el6fp மகளே கவலை பட வேண்டாம்
@@rajeswaris2920 நன்றி...அம்மா❤️
@@priya-el6fp 🥺
இப்படி அம்மா மகன் பேசுவது மிக்க சந்தோஷம்
வாழ்க வளத்துடன்
நலத்துடன்
Super super
👍 Amutha Jayabal
உங்களை நல்ல சிறப்பான முறையில் வார்த்தெடுத்த உங்கள் அன்னைக்கு நன்றி
எல்லா புகழும் இறைவனுக்கே
👍mohamedsalihmks
Engalukku ஆலோசனை வழங்கும் நல்ல மகனை தந்த அம்மாவுக்கு நன்றி 👌🌹🌹🌹
👍niyamathnooru
நடப்பதெல்லாம் நன்மைக்கே... என் தாரக மந்திரம். நன்றி அம்மா🙏
எல்லா தாயாரும் உங்களைப் போல் ஆண் குழந்தைகளை வளர்த்தால் இந்த உலகம் முழுவதும் நன்மையடையும்.
👍 Senthamarai R
நல்ல அன்பான அறிவான அழகான சமூக அக்கறையுள்ள மகனை பெற்ற தாய் பெருமை பட வேண்டியது தன் மகனை சான்றோன் எனக்கேட்கும்போதுதான்🥰🥰👍🏻👍🏻.. அஷ்வின் விஜய் சார் மிகவும் அருமையான மனிதன் 🥰🥰👌🏻👌🏻👌🏻
Super குடும்பம்.வாழ்த்துக்கள்
Ys really
❤❤❤❤❤🎉🎉🎉🎉
👍 Gucci boy
Really is good mom and son ❤
அம்மா மட்டுமே தெரியும்.அம்மா உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் அம்மா.. உலகத்தில் அம்மா மட்டுமே உண்மை அம்மா..
மிக அற்புதமான பதிவு doctor, பிள்ளைகளை சரியாக வளர்ப்பதில் பொற்றோர்களின் பங்கு எப்படி என்பதை அம்மா மிக தெளிவாகச் சொன்னார், கடவுளின் ஆசீர்வாத்த்துடன் உங்கள் பணி வெற்றி நடை போட்ட்டும்.
👍punithakaran
மனதை நெகிழ வைத்த மகிழ வைத்த கலந்துரையாடல் உங்கள் அம்மாவின் துணிவான வாழ்க்கைக்கிற்கு எனது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்🌷🌷
வாழ்த்துகள்
👍 Sivamalar Prathaban
@@simtamil மிக்க நன்றி 🌷🌷
இப்பவே உங்க அம்மா confident என்ற வார்த்தையை எவ்வளவு தைரியமாக சொல்லும்போது அன்றைய பருவத்தில் எவ்ளவு வைராக்கியம் இருந்திருக்கும்.அவங்க சொல்கிற அந்த confident என்ற விசயம் நிச்சயமாக எல்லோருக்கும் தேவை. அம்மா நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன். நிச்சயம் அவங்க நல்லாய் இருப்பாங்க. ❤️❤️
Really amazing conversation between mom and son.
👍 RAJENY
மிகவும் மனந் திறந்த உரையாடல். சிறந்ததொரு தாயின் குழந்தை வளர்ப்புச் சிந்தனைகள் எல்லோருக்கும் பயனுள்ளவை.விஜய் அவர்களே உங்களின் இன்றைய சிறப்பான ஆளுமையின் அடிப்படையே அம்மாவாக இருந்துள்ளார்கள்.அம்மாவை வணங்குகின்றேன்.
👍veerabalachandran
அழகான ,யதார்த்தமான உரையாடல் ங் டாக்டர். அம்மாவின் மனதைரியத்திற்கு தலைவணங்குகிறேன்.அதுமட்டுமல்லாமல் உங்கள் வாழ்க்கையை ஒரு சிற்பி போல் செதுக்கி இருக்கிறார்கள்.வாழ்க வளமுடனும் நலமுடனும்.💐🙏🏻🙏🏻🙏🏻
👍 N Chitra
வாழ்த்துக்கள் Doctor அம்மாவுடன் சேர்ந்த உரையாடல் மிகவுமா சிறப்பு
அன்பு பண்பு கடமை கண்ணியம் கட்டுப்பாட்டு எல்லாவற்றையும் நமக்கு கற்றுத்தந்திருப்பது நம் பெற்றோர்கள் அதில் சிறப்பானது அம்மா வழிகாட்டியது
பொறுமை விலைமதிப்பற்ற நல்லபொக்கிசம் மகனான
Doctor பார்கிறேன்.மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
என் அம்மாவுடன் நான் இருந்த
ஞாபகம் வருது.
தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் . அம்மாவின் சந்தோஷம் தெரிகிறது 😊
👍saraswathis2315
“யார் பெற்ற மகனோ, யார் பெற்ற மகனோ, ஊர் போற்றி புகழும் தங்க சாமி இவன்..” whenever I see you this is the song that comes to my mind..Today finally I saw the proud parent…now I realized that no wonder you are such a great human… of course you supposed to be so, just because you are born to a great mother. She is full of confidence and positivity and good thoughts… you inherited her genes… Admire you so much. You motivational speech has helped a lot in my life and my life better in many ways… with lots of love ❤️💕💕💕💕❤️❤️❤️
👍travelwithme
டாக்டர் இப்பொழுது புரிகிறது உங்களுக்கு இந்த நல்ல குணங்கள் உங்கள் அம்மாவிடம் இருந்து வந்தது என்று சொல்ல வார்த்தை இல்லை அம்மாவிற்கு நன்றி நன்றி நன்றி
Tq so much ..very nice conversation. இளம் வயதிலேயே துன்பங்கள் நிறைந்த வாழ்க்கையை கடந்து வரும் பெண்களுக்கு மிகப்பெரிய ஆறுதல் ..குழந்தைகள் தான் உலகம்..❤
நல்லதை செய்தால் நல்லதே நடக்கும் என்பது உலக நியதி. அது நேற்று இன்று நாளை என்றும் துணை செய்யும். குழந்தைகளை மனித நேயம் உள்ளவர்களாக வளர்க்க வேண்டும்.கடவுளின கருணை அவர்களை நல்வழிப்படுத்தும். அருமையான காணொளி்.
👍mageskpr87
God's grace 🙏
This mother is blessed with a wonderful son 💐
👍sumitraramani
மிக மிக அருமையான வாழ்வியல் முறை பார்ப்பதற்கும் கேற்பதற்கும் உள்ளத்தை பாஷத்தாலும் அறிவாலும் வென்றெடுத்த ஓர் உரையாடல் உங்கள் தாய் கேட்டது போல் உங்கள் தாய் நீங்கள் உங்கள் குடும்பம் அனைவரும் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டுகிறேன்.
[நன்றி சார்]
♥
🙏🙏🙏 டாக்டர் ஐயாவுக்கும் ,அவர் அம்மாவுக்கும் வணக்கங்களும் நன்றிகளும் பல 🙏🙏🙏மேலும், அவர்கள் குடும்பத்துடன் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்க வளமுடன்🙏🙏🙏
👍 Suriya
What a strong mum👌 heart-warming to see this mother- son pair , truly blessed family 💕
👍 Sai Gauri
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அம்மாவுக்கு❤❤❤❤❤❤
அம்மாவின் நம்பிக்கை தைரியம் துணிவு ஆகியவற்றின் மொத்த உருவம் எங்கள் மருத்துவர் அஸ்வின் அய்யா அவர்கள்
👍தங்களின் அன்பிற்கு நன்றி Glita
What a beautiful bond between mom and son.. well raised son by a beautiful and adorable mom.. you Rock mommy.. Gbless you both abundantly and may this bond last for many more years to come.
👍 Jane Fernandez
Amen amen amen ❤🤲🙏🏻
வணக்கத்துக்குரிய அம்மா ❤💞💞💞💞💞💞 எங்க அம்மா இறக்கும் போது என்க்கு 8 வயது 😊 எங்க அப்பா ராணுவத்தில் இந்த சூழலில் சகோதர சகோதரி யுடம் வாழ்ழ்ழ்ககை But இன்று என் பிள்ளைங்க லுக்கு ஓர் அபூர்வ சிறந்த தாயயாயாக நான் ( கடவுளுடைய) துணையுடன் அவர்களுடைய எல்லா தேவைக்கு தாய் நான் இருக்க மா!! நன்றிங்க Docter 🤝🙏🏻
ஒவ்வொரு குழந்தைக்கும் கடவுளாள் அனுப்ப பட்டவள் தாய் என்கின்ற தெய்வம் அவ்வளவு கஷ்டத்திலும் உங்களை ஓர் உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்த அந்த அம்மா என்கின்றவர் தெய்வத்தை விட மேலானவர் மிகவும் மேன்மையான சிங்கப்பெண்🙏🏻
👍தங்களின் அன்பிற்கு நன்றி GKBIRDS
அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா 🙏👍👌
👍 Lali Vijayarathnam
இந்த conversationku முன்னாடியே அம்மா கண்டிப்பா இப்படி ஒரு characterlathan irupangannu நினைத்தேன்.May God bless you and your family Aswin.
👍தங்களின் அன்பிற்கு நன்றி cesilias
Very beautiful and frank conversation. Lots of blessings to both of you. வாழ்க நலமுடன், வளமுடன், புன்னகையுடன், அன்புடன்.
👍 Dhana Lakshmi
Helo doctor, your mother is truly inspiration for young mothers to bring up our children as a good human being...her experience and motivation talk makes me goose bump...May God Bless your amma and your family with good health, wealth and happiness..
👍தங்களின் அன்பிற்கு நன்றி leelakasinathan
உங்களை போன்ற ஒரு நல்ல மா பெரும் மனிதரை உருக்கிய உங்கள் அம்மா க்கு நன்றி சார்❤❤❤❤
Wow..Wonderful Conversations between mom and son... Emotional speaking ..Learnt a lot ... அப்பா என்றால் மரியாதை.. அம்மா என்றால் அன்பு பாசம் ... Thank you doctor for sharing happiness with your parents ❤️
👍தங்களின் அன்பிற்கு நன்றி Bama rengarajan
வணக்கம் அம்மா 🙏 . அம்மாவிற்கு, "அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் " . " EVER GREEN👍 CONVERSATION 😍 ". Thambi," Your inner voice is too strenthy ".அம்மாவும், தாங்களும் ,தங்கள் குடும்பமும் நலமுடன் வாழ👍 நல்வாழ்த்துகள்🌷 தம்பி. 😇
👍 Vijayalakshmi Senthilkumar
உங்க எல்லா பதிவும் என் மகளுக்கு பிடிக்கும் சார் , நீங்க அம்மாகிட்ட பேசும் வார்த்தைகள் , நான் மகளிடம் வாங்க போங்க என்று சொன்னால் , அவள் கூறும் வார்த்தை டாக்டர் அங்கிள் பார் எவ்வளவு அழகா அம்மாகிட்ட பேசுறாங்க என்று இது தான் உண்மை அன்பு , உங்க பதிவை பார்த்து என் தவற்றை திருத்திக் கொண்டேன் சார் மிக்க நன்றி சார்
👍தங்களின் அன்பிற்கு நன்றி 5q07daphneevictorraj
This is beautiful Anna 🤗❤️
👍 Madan Gowri
Super amma doctor sir super anna
Anna nanum apdithan
Super amma
நல்வாழ்த்துக்கள் சகோதரி 🌹🌹🙏🏻🙏🏻
மிக்க நன்றி டாக்டர். 🙏🏻🙏🏻
👍 Arivukkano R
Thanks ma. Nallathu seivathukku payapada kudathu. Kettathu nenaikkave kudathu inthu enga appavum ithu than sollithan valathanga. Appa ippa illa 😭. Yes ma nammanala mudiathathu ethum illa. Best Motivational words. Thanks ma. Na Ammava ennala mudinja alavukku santosama pathutu irukken.
Kanakalakshmi
👍தங்களின் அன்பிற்கு நன்றி vaasanthselvam
வணக்கம் 🙏🏼அம்மா
வாழ்த்துகள். தங்களின் உரையாடல்
அருமையான பதிவு.
தங்களின். பொறுமை
தன்னம்பிக்கை வியப்பாக இருந்தது.
நீங்கள் என்றென்றும்
நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
மிகவும் நன்றி
இருவரும். 👏🏿👏🏿🤎🤎🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
👍 Kannagi Kannagi
This conversation with your mother is a crown of all the posting you did so far. Thank you Doctor.
Super amma🙏
Very nostalgic.. Real super woman mom.. Relished the conversation..
👍 Viji Vijayakumar
Super amma...excellent
Even we grew up in joint family. Our mom raised 7 daughters when she lost her husband when the youngest daughters ( twins) were 7 years.
She gave us the strength to her kids and her kids were her strength to. 🙏
சகோதரரே அம்மா பிள்ளை உறவுகள் பார்க்கும் போதே மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. சகோ உங்களின் இந்த குணநலன்கள் அப்படியே அம்மா தந்தது. உங்களைப் பற்றிய தகவல்களை பேசும் போது அம்மாவின் முகம் முழுவதும் பிரகாசமாக உள்ளது. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோர் என கேட்டத் தாய் என்ற குறளுக்கேற்ப நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.
👍 rajarajeshwari
வெளிப்படையான ஒரு உரையாடல்..❤️
👍 Rahmath
I'm an Indian Army soldier., and even though I'm not strong enough like ur mom(mentally)🙂., nowadays generation should learn from this., thank you bro., this video will bring a lot of change in our society., and I will be stronger than now 😊😍😘
Hii bro ...Naanum India army soldier broo🤝🤝🤝
A big salute bro...am a teacher..sure we will be stronger than now n our service should grow a better society...
நல்ல ஆலோசனை மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும் நல்ல தாய் இறைவனுக்கு🙏🙏🙏👍🎉🎉🎉🎉🎉
Now we know exactly where that positivity and strength comes from 👏👏🙏🙏🙏
Dr... You are a pure and kind hearted soul... Always trying to motivate others with your valuable advice... Now after seeing this interview, can understand.... from where and how, you have got it...You are a real inspiration for the society... Special salutations to Amma, for raising a wonderful person like you. 🙏
👍 Porchelvi
Naan ippo than intha pathivai parkkiren . Really super, unga Amma pesuna words ennaku correges ah irunthathu.ennakum recent ah I'll health yerpaduthu. But Amma sonnathu pola na storng ah poren thank you ma
👍 nira nature liker
Nothing in this world is better known than the blessings of parents.
👍MM-vk6gm
Hello Dr. Ashwin, you are so blessed to have such a great Parents. Many may have such Parents, but how many will realize and recognize? You are never less than your Parents. You too....... great Ashwin. Keep Rocking. Expecting still more......
❤
அம்மா அவர்கள் நூறு வருஷத்துக்கு நல்லா இருக்கணும் உடம்பு ஆரோக்கியத்தோட குடும்பத்தில் எப்படியெல்லாம் இருக்கணும் அப்படிங்கறது ரொம்ப உதாரணமா அம்மா சொன்னாங்க அம்மாவுக்கும் டாக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Beautiful expression of gratitude and love to his mother
👍 Mano Sivashanmugam
Really as a young mother, im learning a lot of good inspiration experiences like this kind of mothers.. thank you so much mom,sir and entire crew.,🙏🙏.. Happy mother's day to all the mom's..
Beautiful conservation sir , good inspiration 🙏🙏🙏❤❤❤❤
👍 Priya
Enjoyed the wonderful conversation between the mother and the son.Blessed mom❤
நடப்பதெல்லாம் நன்மைக்கே.எல்லாதாயும் உங்களைப் போல் ஆண் குழந்தைகளை வளர்த்தால் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 இந்த உலக முழுவதும் நன்மை அடையும்
After many months, watching some joyful conversation between mother and son. In this time I miss my mother so so much.. as a little girl
👍 Ameer KLS
This conversation boost me a lot as a single mother to my little active son...Thanks mom..and thanks to you sir...
👍user ml7ho2vj8u
அம்மாவும் பிள்ளையும் நமது பொக்கிஷங்கள் God bless you
Listening to Amma's story brought tears actually. Really she is a strong mother🙏 .
👍 J P
Such an inspiring mom, Dr Ashwin! May she be blessed abundantly with good health and happiness! Stay blessed 🙏
👍lakshmijanarthanan
ஹாய்பிரதர் இந்நிகழ்வு மிகவும் அருமை. பெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
👍thagamani.r.athagamani
So inspiring hearing your mum sir . U are so blessed to have her. I just lost my mum to t-cell lymphoma at the age 81 . She was an independent Iron Lady as she worked till the date she died . My mum is from Mannargudi and I born and brought up in Singapore .the one thing I have not learnt from my mum is being brave . My mum used to tell me that you have to brave to face challenges which I am still.. trying . Happy mother day wishes to your mum !
👍kamatchisumathi
Eyes filled with tears as a mother
After this interview i want to communicate with kutty ashwinvijay..super amma... And ashwin bro neenga chinna vayasula irunthae HERO tha♥️♥️♥️👍🏻👍🏻👍🏻
i am an athlete selected for commonwealth games ,knee dislocated one week before ..like change at that moment ...i learned "Pulamba koodathu ,no point in showing our frustration to kids"..super mom sir
👍 rhythm-of-heart
“Good parenting makes good children”
“அம்மா என்பது அன்பான உலகம்”
Good conversation sir and அம்மா
👍 Rexin Rose
உங்கட அம்மாவின் முன்னிலையில் தான் நானும் வாழ்கின்றேன் டாக்டர்❤
Great mother, great son, roll models not only for this generation, but for all ages.
👍 Fram
Its an emotional conversation for me. I lost my mum 19yrs back when I was a teenger. It has been a long journey since.
The way both of you shared your views and always you keep your form when u talk to us but here infront of your mum I could see that inner child in you Docter.Thouroughly enjoyed
👍zfaki
ஒரு நல்ல தாயார் மட்டுமே ஒரு நல்ல மகனை உருவாக்க முடியும் என்பதற்கு நீங்கள் இருவருமே சிறந்த சான்று.உங்கள் குடும்பம் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
👍christypaneer
I am a single parent. I lost my husband when I was young. After his demise Life was very tough and miserable. No words to express. Nobody cared about me and my son except my old aged parents. He is pursuing graduation now. Very beautiful interview. Mother and son. Heart Touching. How to bring up a child. Beautifully explained. I loved the conversation I too want my son to grow up like this.
*ALL THE BEST Ma'am*
@@chandrankrishna4663 Thank you. God Bless
God bless you.. 🙏
Don't worry. God is always with you. Definitely you will win. You can
Don't worry ma... Be bold..As Ashwin 's mother told. Always think of doing right things. Be straight in your path.. be happy be positive...
Love your mom. Love, Affection, Strong Woman and blessed with a wonderful family.Thanks Doctor:)
Thank you for conversation with your mother. God bless you doctor
👍 Srividya Subramanian
Wow 👌 👏 அம்மா teaching to his son still He is a Doctor...அம்மா அம்மாதான்..
👍 Mabel
You are a great example of how a mother should be 👏 Proud mother , proud son ❤️👌
👍 SM
I inspired much as a mother. Thank you Dr. Aswin 🙏
👍தங்களின் அன்பிற்கு நன்றி sugunakarthika
நல்ல முறையில் தாய்க்கும், மகனுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்.தான் கடந்து வந்த பாதையை உலகுக்கு வெளிப்படையாக எடுத்துக் கூறி யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்பதற்கிணங்க, திசை மாறி செல்லும் மக்களை நல் வழிப்படுத்தும் போதனை, தனது வைத்திய தொழிலுக்கு அப்பால் செய்து வரும் சேவை மகத்தானது.வாழ்த்துகள் டாக்டர் வாழ்த்துகள் அம்மா.
நான் இலங்கையிலிருந்து ரவிச்சந்திரன்.
👍தங்களின் அன்பிற்கு நன்றி sairavi
Oh! Dr. Ashwin may God bless your mother and you. Just like me there millions who are inspired by you. It still becomes better with a mother's testimony of a life lived well.
Happy Mother's Day!
MGB both of u Dr very amazing speech fm your mum and u
👍 Rooma Abdeen
Such a healthy conversation between a mother and son ,blessed mother and blessed son, keep up it
👍 Lata Sivaram
நன்றி அம்மா dr அம்மாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி இவ்வளவு உங்களது பழைய கால நினைவுகளை எங்களுக்கு பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் மிகவும் நண்பர்களோடு உங்களது சேவைகள் எங்களுடன் தொடர்ந்து பயணிக்க எங்களது வாழ்த்துக்கள்
👍goesmirt
Every children has a mentality to know about how their parents brought them up through many struggles
👍 minismithan
😍Wow, Really happy to see your mother Dr😍
Eppo mother s day
@@sandhiyasandhiya4233 Today😍 international mother's Day may second sunday
@@shajithaasmath6702 mother day may 8 nu Google vardhu
@@sandhiyasandhiya4233 yes, I also saw in google 😃
@@shajithaasmath6702 😁
இனி முடியாது போதும் VRS கொடுத்துவிடலாம் என பின்வைக்கவிருந்த தருணம் எனக்கு உத்வேகம் கொடுத்து முடியும் என தைரியம் தந்த அம்மாவிற்கும் தங்களுக்கும் நன்றி.
Beautiful conversation... from her life experience we can learn many things... God bless all.
👍 Anu
Enjoyed the beautiful conversation between a mother and son. The way you conduct yourself reflects your upbringing and today we have visualised it.Wishing you and your family all the very best
👍 Mahalaxmi Krishnan
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் எங்களுக்கு அற்புதமான அண்ணாவை கொடுத்ததற்கு உங்களுக்கு கோடி நன்மைகள் அம்மா என்னும் அன்பு தெய்வம் சொல்ல வார்த்தைகள் இல்லை உங்களை நேரில் பார்த்த சந்தோசம் எவ்வளவு கிடைக்குமோ அவ்வளவு சந்தோஷம் நல்ல நல்ல விசயங்களை சொல்லிக் கொடுத்த அம்மாவுக்கு நன்றி நன்றிகள் அம்மா
👍 Sudhasriram
No wonder how you have so much of positivity doctor. The credit goes to your parents. Hats off to your mom
👍AM-cs5yw
Extraordinary.. Very natural talk.. Amazing to hear this..
👍 Deepalakshmi E
Doctor ninga enna pesinalum mana aaruthalaha irukuthu unga ammavum ungala mathiriye nallavanga❤ i love you amma
Happy to see you both on mother's day.proud to say that I am part of your journey in the High court.lots of pleasant memories.May God bless you both and family.
👍 Lucy Mohan