ஒருமை/பன்மை பிழைகள் நீக்குதல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ค. 2022
  • ஒருமை பன்மை பிழைகள்
    #TNPSCTAMILGRAMMAR
    #ஒருமைபன்மை

ความคิดเห็น • 33

  • @sukumard4537
    @sukumard4537 2 ปีที่แล้ว +8

    அற்புதம் ஐயா. எந்த தேர்வுக்கும் படிக்கவில்லை. ஆனால் தமிழில் பிழை இன்றி எழுத விரும்புகிறேன்.

  • @user-qo3bf1ke2x
    @user-qo3bf1ke2x 2 ปีที่แล้ว +4

    கல்வி கடவுள் என் மதியம் வணக்கம்

  • @kgopisankar624
    @kgopisankar624 10 หลายเดือนก่อน +2

    Gd evng sir.. Your videos are very useful. marabu pilai neeki eluthuthal santhi pilai neekuthal valuvu sorkalai neeki eluthuthal ithukulam can you pls upload the video sir it will be very useful for tnpsc group4. Pls sir can u pls upload these videos as soon as possible

  • @nathiyaguru8247
    @nathiyaguru8247 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றிகள் ஐயா

  • @appasappask46
    @appasappask46 6 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி ❤

  • @kumarkumaran6248
    @kumarkumaran6248 2 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா 🙏🙏🙏🙏

  • @user-em4ee4iw9l
    @user-em4ee4iw9l 4 หลายเดือนก่อน +1

    Super sir na ithu puriyama mistake panide irupan..ipa puruchuruchu

  • @K.SANKAR-s8i
    @K.SANKAR-s8i 4 หลายเดือนก่อน +1

    ❤Ayya super ❤

  • @desingan3903
    @desingan3903 4 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @muthulakshmi4468
    @muthulakshmi4468 2 หลายเดือนก่อน

    Clear explanation sir, Thank you sir

  • @user-ew4sf5tt6x
    @user-ew4sf5tt6x 3 หลายเดือนก่อน

    Thanks for

  • @honeys6833
    @honeys6833 2 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏

  • @indhuk5568
    @indhuk5568 2 ปีที่แล้ว +5

    ஐயா... நீங்கள் அரசு மேல்நிலைப் பள்ளி அரசூரில் தான் தமிழ் ஆசிரியராக உள்ளீர்கள். நான் அங்கு படித்த மாணவி என் வணக்கம்

  • @emega.eemega.e6548
    @emega.eemega.e6548 4 หลายเดือนก่อน

    Clear explanation ❤tq sir

  • @SUBABU942
    @SUBABU942 2 ปีที่แล้ว +1

    Thq sir

  • @mothisree3336
    @mothisree3336 2 ปีที่แล้ว +2

    🔥

  • @Best_clipzz_
    @Best_clipzz_ 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @lathasampath7336
    @lathasampath7336 ปีที่แล้ว +2

    ஐயா அகரவரிசை படுத்துதல் எப்படி என்று சொல்லுங்க ஐயா

  • @nathiyaguru8247
    @nathiyaguru8247 2 ปีที่แล้ว +3

    விடைக்கேற்ற வினா விளக்கம் கொடுங்கள் ஐயா

  • @muthuganapathy1608
    @muthuganapathy1608 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @mithilideastamil6196
    @mithilideastamil6196 11 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம்.இயல் ஒன்று ஒன்பதாம் வகுப்பில் உள்ள (சிந்தனை வினா) ஒருமை பன்மைக்கான காணொளியைப் பதிவிடவும்.

  • @dnaveena4925
    @dnaveena4925 4 หลายเดือนก่อน

    யாவும், யாவையும் போடுங்க சார்

  • @valluvarramasamy3241
    @valluvarramasamy3241 11 หลายเดือนก่อน

    கருத்துப் பெட்டி என்பதற்குப் பதிலாக "" கருத்துப் பேழை"" எனலாமே? நன்றாக உள்ளது??

  • @balajin4290
    @balajin4290 5 หลายเดือนก่อน

    எனது மகன்; அவளது தந்தை சரியா ஐயா .

  • @ramaravi8146
    @ramaravi8146 2 ปีที่แล้ว +1

    நடிகர் வந்தார், நடிகர் வந்தனர் எது சரி?

    • @Tamilnathi
      @Tamilnathi  2 ปีที่แล้ว +3

      நடிகர் வந்தார்.

    • @aaththichudieducation
      @aaththichudieducation 2 หลายเดือนก่อน

      @@Tamilnathi அதுபோல, வீரர் , மாணவர், ஆசிரியர் போன்ற அர் விகுதிகள் எல்லாம் மரியாதையைக்குரியன. அது எப்படி பன்மையாகும்?

  • @amulmary5250
    @amulmary5250 10 หลายเดือนก่อน

    அவர் இது ஆணா?பெண்ணா? இதற்கு பெண்பால் எப்படி எழுதுவது?

    • @Tamilnathi
      @Tamilnathi  10 หลายเดือนก่อน +1

      இலக்கணத்தில் ஐம்பால் உண்டு. இதில் அவர் என்பது பலர்பால். ஆண்/பெண் இருபாலருக்கும் உரியது. அவர் என்பது பன்மைச்சொல்லாகும். தற்காலத்தில் மரியாதையைக்குறிக்கிறது.

  • @lovelyguna143
    @lovelyguna143 2 ปีที่แล้ว

    Thank you sir 🙏

  • @sakthibaskar223
    @sakthibaskar223 2 ปีที่แล้ว

    🙏🙏🙏