ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

உரிச்சொல் பற்றிய அடிப்படைத் தகவல்@தமிழ்நதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 มี.ค. 2021
  • #உரிச்சொல்

ความคิดเห็น • 32

  • @angalaeswarim7996
    @angalaeswarim7996 2 ปีที่แล้ว +5

    சிறப்பான விளக்கம் ஐயா 🙏👌

  • @pethru4427
    @pethru4427 9 หลายเดือนก่อน

    சிறப்பாக விளக்குகின்றீர் ஐயா

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 11 หลายเดือนก่อน +1

    மிக்க சிறப்பான பயனுள்ளத் தெளிவான விளக்கம் ஐயா

  • @krishnaveniveni2595
    @krishnaveniveni2595 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🎉🎉🎉

  • @karuppaihakaruppaiha3798
    @karuppaihakaruppaiha3798 3 ปีที่แล้ว +1

    Na first time unga video pakuraen neika romba clear ra nadathurika sir Very super

  • @thangamanithangamani1930
    @thangamanithangamani1930 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா...

  • @Jonysinthiamuthu
    @Jonysinthiamuthu 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்

  • @marikolunthumarikolunthu7789
    @marikolunthumarikolunthu7789 ปีที่แล้ว

    ஐய்யா வணக்கம் 🙏
    13 வகை பலகுணம் தழுவிய உரிச்சொல் அறிய ஆவல்.....செந்தமிழ் விளக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது.....ஐயா படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது தமிழ் மற்றும் இலக்கணம் வகுப்பு

  • @kalaiprakesh9933
    @kalaiprakesh9933 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை

  • @moveon24
    @moveon24 2 ปีที่แล้ว +3

    ஐயா இடைச்சொல்லுக்கும், உரிச்சொல்லுக்கும் என்ன வேறுபாடு

  • @ammuedits1827
    @ammuedits1827 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @user-mk5ly1zn2j
    @user-mk5ly1zn2j 2 ปีที่แล้ว

    மிக சிறப்பாக சொல்லித்தறீங்க

  • @eliaraja4184
    @eliaraja4184 ปีที่แล้ว

    நன்று

  • @Dvtamilsongs
    @Dvtamilsongs 2 ปีที่แล้ว

    நன்றி 🙂

  • @asinfotech3734
    @asinfotech3734 2 ปีที่แล้ว

    nice explain sir

  • @ayyanark9012
    @ayyanark9012 2 ปีที่แล้ว

    Super sir

  • @ahasha260
    @ahasha260 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா
    உரிச்சொல்லும் அடைமொழியும் ஒன்றா ஐயா

  • @ramachandranparthasarathy3669
    @ramachandranparthasarathy3669 3 ปีที่แล้ว +1

    வணக்கம்

  • @user-mk5ly1zn2j
    @user-mk5ly1zn2j 2 ปีที่แล้ว

    ஐயா நான் subscribe pannitten

  • @user-qo3bf1ke2x
    @user-qo3bf1ke2x 3 ปีที่แล้ว +1

    ஐயா வுக்கு மாலை வணக்கம் ஐயா இரண்டு நாள் விடியோ பார்க்ளா இன்னி நான் தொடர்ந்து விடியோ பார்பென்

    • @Tamilnathi
      @Tamilnathi  3 ปีที่แล้ว

      நல்லது

  • @janakis7225
    @janakis7225 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் . இனமுள்ள அடை மொழி இனமில்லா அடை மொழி சற்று விளக்கமாக கூறுங்களேன் .

  • @fascinatingfacts5884
    @fascinatingfacts5884 3 ปีที่แล้ว +3

    சார்...
    இந்ந்திய கட்டுப்பாட்டு தணிக்கை...
    இந்திய(க் )கட்டுப்பாட்டு(த்) தணிக்கை
    இவற்றில் எது சரி?
    Ans pls..

    • @Tamilnathi
      @Tamilnathi  3 ปีที่แล้ว

      இந்தியக்கட்டுப்பாட்டுத்தணிக்கை

    • @fascinatingfacts5884
      @fascinatingfacts5884 3 ปีที่แล้ว

      @@Tamilnathi நன்றி சார்

  • @durai..430
    @durai..430 2 ปีที่แล้ว +1

    ஐயா கருங்கூந்தல் என்பதை பண்புப்பெயர் என்று சொன்னீர்கள் ஆனால் கூந்தல் என்பது உறுப்பின் பெயர் அதை சினைப்பெயர் என்று சொல்லக்கூடாதா

    • @srifoodie
      @srifoodie 2 ปีที่แล้ว +1

      சினைப்பெயர்‌‌ தான் சரி. பண்புப்பெயர்‌ என்பது பொருளின் ‌வடிவம், நிறத்தை குறிப்பதாகும்.

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 2 ปีที่แล้ว

    ஒரு குணம் தழுவிய பல உரிச்சொல், பல குணம் தழுவிய ஓர் உரிச்சொல் என்றும் சொல்லலாமா?

  • @kavithaanbalakan3506
    @kavithaanbalakan3506 ปีที่แล้ว

    உறுதுயர் மட்டும் எப்படி வினைத்தொகை. உறு -அதிகமான துன்பம் ஏன் இது உரிச்சொல் இல்லை? கூறும்

  • @suji.r.k55
    @suji.r.k55 2 ปีที่แล้ว

    ஐயா.. "நன்மை" என்பது எவ்வகை பெயர்ச்சொல்..

    • @Tamilnathi
      @Tamilnathi  2 ปีที่แล้ว +2

      பண்புப்பெயர்