தமிழ் இலக்கணம் கற்போம்/ பெயரெச்சம் வினையெச்சம் வினைமுற்று வினையாலணையும் பெயர் தொழிற்பெயர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 เม.ย. 2020
  • வேர்ச்சொல்லிலிருந்து பெயரெச்சம் வினையெச்சம் வினைமுற்று வினையாலணையும் பெயர் தொழிற்பெயர் போன்றவற்றை எவ்வாறு காண்பது என்பதை தெளிவாக விளக்கும் காணொளி

ความคิดเห็น • 133

  • @srivenkadesh6370
    @srivenkadesh6370 2 ปีที่แล้ว +34

    அடி ஆழம் வரைக்கும் படிச்சு புரிஞ்சவங்க தான் இப்படி தெளிவாக நடத்த முடியும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்

  • @ragunathan1970
    @ragunathan1970 3 ปีที่แล้ว +36

    அடிப்படை நன்கு புரியும் வகையில் மிக எளிமையாகவும் பொறுமையாகவும் மற்றும் தெளிவாகவும் கூறியதற்கு நன்றி ஐயா...

  • @Nalinikruba
    @Nalinikruba 2 ปีที่แล้ว +9

    தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி நன்றி 👍

  • @jeyalakshmi6956
    @jeyalakshmi6956 2 ปีที่แล้ว +3

    அருமை தெளிவான பதிவு. நன்றி ஐயா🙏🙏🙏👌👌👌

  • @Karthick-strom
    @Karthick-strom 3 ปีที่แล้ว +5

    தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது... நன்றி

  • @drugsofenemy4175
    @drugsofenemy4175 7 หลายเดือนก่อน +1

    Romba use full sir.simple ah vilankinathu enakku ivalo naala ithelaam ore kulappama irunthathu sir today thaan thelivaa vilankinathu sir romba nantry sir

  • @gunasekar.m2294
    @gunasekar.m2294 3 ปีที่แล้ว +2

    உங்கள் விளக்கம் மிகவும் எளிமையாகவும், புரிந்து கொள்ளும் படி இருந்தது மிக்க நன்றி உங்கள் விளக்கம் மிகவும் எளிமையாகவும், புரிந்து கொள்ளும் படி இருந்தது மிக்க நன்றி👏

  • @muthupandi5623
    @muthupandi5623 2 ปีที่แล้ว +3

    ஐயா பல நாளாக இருந்து வந்த சந்தேகம் இருந்தது நன்றி

  • @kavig365
    @kavig365 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @mukkiultratalent9595
    @mukkiultratalent9595 ปีที่แล้ว +2

    Easy ah purinjathu 🙏🙏

  • @arunkumarvijayan3906
    @arunkumarvijayan3906 7 หลายเดือนก่อน +1

    Yaralum puriya vekka mudiyatha onna romba easy ah puriya vechiteenga....
    Nandrigak pala

  • @vijayalakshmikumaran7380
    @vijayalakshmikumaran7380 3 ปีที่แล้ว +3

    தமிழ் இலக்கணம் ரொம்ப கடினம்.அதை எளிதாக சொல்லியதற்கு நன்றி.

  • @Thamizha__
    @Thamizha__ 5 หลายเดือนก่อน +2

    Romba nandri 🎉🎉🎉

  • @boopathiboops7965
    @boopathiboops7965 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி தெய்வமே 🙏🙏

  • @geneticscientistkohinoordi1539
    @geneticscientistkohinoordi1539 2 ปีที่แล้ว +2

    ஐயா....இன்று gr 4 தேர்வு எழுதினேன்....
    நான் தங்களிடம் கற்றுக்கொண்ட அடிப்படைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது...
    நான் பெரியதாக தேர்வுக்கு தயாராகவில்லை..... ஆனால் அனைத்து இலக்கண சம்பந்தமான கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்துள்ளேன்....
    உங்கள் சேவை மேம்மேலும் வளர்க ஐயா.... மிக்க நன்றி....

    • @Tamilnathi
      @Tamilnathi  2 ปีที่แล้ว +1

      நன்றி 🙏

  • @sekarp8253
    @sekarp8253 หลายเดือนก่อน +1

    Romba thanks sir ❤ indha utube la ye neenga sonnathu mattum than puriuthu❤

  • @jeff1910
    @jeff1910 2 ปีที่แล้ว +1

    எளிமையாக சொல்லி இருக்கிறீர்கள்

  • @kalaivani-sv3ji
    @kalaivani-sv3ji ปีที่แล้ว +3

    Short, crisp and clear explanation sir..... Thanks a lot....

  • @anjanaren.1946
    @anjanaren.1946 2 ปีที่แล้ว +2

    ரொம்ப பயனுள்ளதாக இருந்தது ஐயா

  • @SaravananS-gc4kt
    @SaravananS-gc4kt 5 หลายเดือนก่อน +2

    Romba easy ya solli tharinga thank you sir

  • @1a12ashwina7
    @1a12ashwina7 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் மிக்க நன்றி

  • @durai..430
    @durai..430 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சார்

  • @srirama3667
    @srirama3667 ปีที่แล้ว +1

    Intha topic ku best video in youtube 👏👏👏👏 clearly explained thank u sir

  • @ishwaryasathyaraj6588
    @ishwaryasathyaraj6588 5 หลายเดือนก่อน +1

    Thank you so much..... clear explanation.... i never seen like this before

  • @nivethanivi2030
    @nivethanivi2030 7 หลายเดือนก่อน +1

    மனமார்ந்த நன்றி ஐயா ❤❤❤❤

  • @kalaicrazykiller7298
    @kalaicrazykiller7298 2 ปีที่แล้ว +2

    மிக அருமையாக புரிந்தது ஐயா நன்றி

  • @RithuRajesh1991
    @RithuRajesh1991 ปีที่แล้ว +1

    Really Super

  • @deepasankaran3195
    @deepasankaran3195 2 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம்

  • @sowbarniyavignesh5011
    @sowbarniyavignesh5011 3 ปีที่แล้ว +5

    மிகவும் தெளிவான விளக்கம் ☺

  • @mpkaran3196
    @mpkaran3196 3 ปีที่แล้ว +4

    Super explain 👍

  • @priyasukumar64
    @priyasukumar64 2 ปีที่แล้ว +2

    Very useful information sir..tq

  • @bharathivijaykumar6793
    @bharathivijaykumar6793 ปีที่แล้ว +1

    Super explanation thank you sir

  • @khinmaythein8811
    @khinmaythein8811 2 ปีที่แล้ว +2

    மிக நன்றி ஐயா.

  • @karthikakarthika565
    @karthikakarthika565 2 ปีที่แล้ว +2

    Nice sir

  • @pandinaga8851
    @pandinaga8851 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான விளக்கம் ஐயா

  • @glassyclassy3173
    @glassyclassy3173 ปีที่แล้ว +1

    Excellent💯

  • @mathavansargurunathan3322
    @mathavansargurunathan3322 2 ปีที่แล้ว +1

    மிக அருமை

  • @kadhaisollata5723
    @kadhaisollata5723 2 ปีที่แล้ว +1

    Great

  • @kanmanid7869
    @kanmanid7869 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விளக்கம்.thank you sir

  • @gokul015sk
    @gokul015sk 3 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா

  • @priyav422
    @priyav422 2 ปีที่แล้ว +2

    Superb sir...nice explanation ..

  • @selvadhurga5922
    @selvadhurga5922 5 หลายเดือนก่อน +1

    Awesome sir

  • @navaneee34
    @navaneee34 3 ปีที่แล้ว +3

    உங்கள் விளக்கம் மிக மிக அருமை அண்ணா

  • @ArunaDevi-bg4sg
    @ArunaDevi-bg4sg 3 หลายเดือนก่อน +1

    Super 👍 sir

  • @vps1705
    @vps1705 2 ปีที่แล้ว +1

    Very cool and informative teaching bro...👌

  • @padmavathimahesh9639
    @padmavathimahesh9639 10 หลายเดือนก่อน +1

    Crystal clear sir 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @allvlogs5141
    @allvlogs5141 2 ปีที่แล้ว +3

    Nice explanation

  • @greenworld8469
    @greenworld8469 2 ปีที่แล้ว +3

    Thank you so much, sir
    May God bless you sir

  • @smanimaran5471
    @smanimaran5471 4 หลายเดือนก่อน +1

    Nanri ayya

  • @Magizh816
    @Magizh816 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அய்யா

  • @sindhusfunlifesindhusfunli6126
    @sindhusfunlifesindhusfunli6126 2 ปีที่แล้ว +1

    ரொம்ப cute..... Simple and superb... Continue sir

  • @vijayalakshmi6840
    @vijayalakshmi6840 2 ปีที่แล้ว +2

    Thank you sooo much. Very clear explanation. Easy to understand.

  • @ramolinpreethi6807
    @ramolinpreethi6807 2 ปีที่แล้ว +3

    Thank you so much sir...your video clarified all my doubts

  • @saroshraman3022
    @saroshraman3022 3 ปีที่แล้ว +2

    Super 👏👏

  • @JashvanthJassu
    @JashvanthJassu 8 วันที่ผ่านมา

    மிக்க நன்றி அய்யா ❤

  • @SelvakumarR-yk6es
    @SelvakumarR-yk6es 2 ปีที่แล้ว +2

    Vera level sir tq so much

  • @sharika978
    @sharika978 2 ปีที่แล้ว

    Thank you so much sir.Your explanation was very good....easy to understand....Ia m studing 9th std very tough to understand ilakanakurippu now I can understand it easily and I can read now

  • @anithaviji7176
    @anithaviji7176 27 วันที่ผ่านมา

    நன்றி ஐயா🎉

  • @mahendranmahendran2780
    @mahendranmahendran2780 4 หลายเดือนก่อน

    நன்றி.

  • @fathimarahna2208
    @fathimarahna2208 ปีที่แล้ว +1

    Thank you so much sir...

  • @Thiruttukutty371
    @Thiruttukutty371 หลายเดือนก่อน

    Very nice sir

  • @rajeshraj2610
    @rajeshraj2610 2 หลายเดือนก่อน

    Ayya romba nanri sami

  • @venkatesanr7890
    @venkatesanr7890 2 ปีที่แล้ว +2

    👌 சார் இலக்கணம் இன்னும் ஆழமாக சொல்லுங்க சார்

  • @balamurugan171
    @balamurugan171 2 หลายเดือนก่อน

    Great sir🙏

  • @sheelamary5111
    @sheelamary5111 3 หลายเดือนก่อน

    நன்றி

  • @rajakumarimurugan2481
    @rajakumarimurugan2481 2 ปีที่แล้ว

    Clear cut explanation sir thank you so much sir...

  • @gnanamoorthye2791
    @gnanamoorthye2791 2 ปีที่แล้ว

    I will understand easy very very thank you sir our video vrry useful i need more videos ilakkanam

  • @geetham9474
    @geetham9474 2 ปีที่แล้ว +2

    Superb sir👏👏👏👏

  • @presikrishna6291
    @presikrishna6291 3 หลายเดือนก่อน

    Mikka nandri

  • @abishin5005
    @abishin5005 2 ปีที่แล้ว

    nice sir...super cute explanation

  • @karthik0432
    @karthik0432 2 ปีที่แล้ว

    சார்..... தெறி மாஸ்

  • @priyasukumar64
    @priyasukumar64 2 ปีที่แล้ว +1

    Tq sir

  • @shanmugamkandasamy7602
    @shanmugamkandasamy7602 2 ปีที่แล้ว

    Nandri

  • @vinosatheesh2703
    @vinosatheesh2703 3 หลายเดือนก่อน +2

    இவ்வளவு தெளிவாக பாடம் எடுக்கும் ஒரு ஆசிரியரை முதல் முறையாக பார்கிரென் 🫡 நிதானமாக புரியும் வகையில் நடத்திய உங்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள் 💐🙏

  • @srihari4216
    @srihari4216 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி 😊

  • @gayathri1145
    @gayathri1145 2 ปีที่แล้ว

    Super sir tq so much

  • @mathavanj5119
    @mathavanj5119 2 ปีที่แล้ว +1

    மனதார நன்றி

  • @dhanapaldhanapal6800
    @dhanapaldhanapal6800 5 หลายเดือนก่อน

    Super SIR ❤❤❤❤❤❤

  • @priyasekar1093
    @priyasekar1093 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா ✨

  • @seethakarthi7082
    @seethakarthi7082 2 ปีที่แล้ว

    Super

  • @vps1705
    @vps1705 2 ปีที่แล้ว +1

    Excellent teaching

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 2 ปีที่แล้ว +2

    ஐயா, 'நல்ல பையன்'என்ற தொடரில் 'நல்ல' என்பது பெயரெச்சம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பெயரெச்சம், வினையெச்சம் என்பவை எல்லாம் வினைச்சொற்களே என்றும் சொல்லப்படுகிறது. ஆக, நல்ல' என்பது வினைச்சொல்லா? எவ்வாறு?

    • @renurajasekaran735
      @renurajasekaran735 2 ปีที่แล้ว +1

      குறிப்பு பெயரெச்சம்

  • @venkatpriya958
    @venkatpriya958 2 ปีที่แล้ว +1

    Thank you so much sir🙏🙏🙏🙏

  • @sudalaimanip2088
    @sudalaimanip2088 2 ปีที่แล้ว

    Super sir

  • @user-wy5wz4ny8o
    @user-wy5wz4ny8o 4 หลายเดือนก่อน

    Nantri sir

  • @ebaskar7969
    @ebaskar7969 2 ปีที่แล้ว +1

    Thank you

  • @agilaagi311
    @agilaagi311 2 ปีที่แล้ว

    Tq so much sir,..

  • @kavithal3425
    @kavithal3425 2 ปีที่แล้ว +1

    thank you sir

  • @maheshwaran4432
    @maheshwaran4432 2 ปีที่แล้ว

    Use full post sir

  • @harishharish6503
    @harishharish6503 ปีที่แล้ว

    தெளிவாக புரிகிறது 😇

  • @laksminarayanan8463
    @laksminarayanan8463 2 ปีที่แล้ว

    Thank you so much

  • @kannaex8610
    @kannaex8610 ปีที่แล้ว

    Thank you very much sir🙏

  • @estheresther3301
    @estheresther3301 2 ปีที่แล้ว

    Rompa thanks🙏

  • @Tamilselvi-ln5bu
    @Tamilselvi-ln5bu 2 ปีที่แล้ว

    Thank u so much sir

  • @user-ts6rq8je1u
    @user-ts6rq8je1u 2 ปีที่แล้ว

    மிக்க நனறி ஐயா

  • @vijiangappan9396
    @vijiangappan9396 ปีที่แล้ว

    👍

  • @adangamaru1850
    @adangamaru1850 2 ปีที่แล้ว

    Mass sir

  • @gavinijaganeshan
    @gavinijaganeshan 10 หลายเดือนก่อน

  • @user-by8jy9tk5p
    @user-by8jy9tk5p 5 หลายเดือนก่อน

    Thank u sir

  • @vsakthivel2761
    @vsakthivel2761 2 หลายเดือนก่อน

    TQ sir🎉