தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ค. 2022
  • தன்வினை பிறவினை செய்வினை செயப்பாட்டுவினை
    #வாக்கிய வகைகள்

ความคิดเห็น • 50

  • @Srisanvi
    @Srisanvi 7 หลายเดือนก่อน +8

    TH-cam ல் நிறைய ஆசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள் . சிறப்பு . ஆனால் தாங்கள் கற்றுக் கொடுக்கும் விதம் மிக அருமை. மிகச் சிறந்த கற்பிக்கும் ஆற்றலுள்ளவர். வாழ்த்துகள் மகிழ்ச்சி

  • @triple-mmmm3160
    @triple-mmmm3160 2 ปีที่แล้ว +5

    Thankyou Sir எல்லாரும் பாடம் நல்லா புரியும்படி தான் எடுக்கராங்க ஆனால் உங்களோட teaching very special இவ்வளவு பொறுமையா சொல்லும் போது புரியாதது கூட புரியுது.பள்ளிகூடத்தில இப்படி சொல்லிகொடுத்திருந்தா ஆர்வமா படிச்சிருந்திருப்பேன். மனப்பாடம் பன்னாம இருந்திருப்பேன்.நீங்க கொஞ்சம் கூட தடுமாற்றம் இல்லாமல் cool ஆ சொல்லறது தான் சிறப்பு.யாப்பிலக்கணம் and புணர்ச்சி நடத்துங்க sir.

  • @maharaja8933
    @maharaja8933 2 ปีที่แล้ว +6

    நான் கேட்ட காணொலி பதிவிட்டமைக்கு நன்றி ஐயா❤️❤️❤️

  • @user-ls7hk5gs1o
    @user-ls7hk5gs1o หลายเดือนก่อน

    இது வரைக்கும் Understand ஆகாத இது..இப்போது பாதிக்குமேல் அருமையாக புரிந்தது....Commeta Paka வருபவர்களே எத்தனை காணொளி பார்த்தாலும் புத்தகத்தில் இருப்பதை தெளிவுபடுத்துகிறார்கள்... ஆனால் இவர் தான் விளக்கமாக புரிய வைத்தார் ❤❤❤😊😊😊நன்றி .. Sunday G4 exam ... 9.06.24..🎉🎉 today 7.8.24😅

  • @rammijaramya818
    @rammijaramya818 2 หลายเดือนก่อน

    நல்லது🎉😊

  • @Kavizz_vlogs
    @Kavizz_vlogs 3 หลายเดือนก่อน

    Sir... Really neenga solli kudutha vitham romba nallarunthathu🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasttech480
    @vasttech480 2 หลายเดือนก่อน

    Thank you sir

  • @asif.j8471
    @asif.j8471 2 ปีที่แล้ว +1

    அய்யா நீங்கள் பண்பு தொகையா வினைத்தொகையா தெரியவில்லை. அனால் நீங்கள் தமிழ் தந்த அருள்கொடை. நீங்களும் வாழ்க தமிழும் வாழ்க. வாழ்க தமிழ்👏⚘⚘⚘

    • @devikandhasamy2911
      @devikandhasamy2911 ปีที่แล้ว +1

      சூப்பர் ப்ரோ நம் தமிழ் நம் மூச்சு

  • @mariyapillairajendran1725
    @mariyapillairajendran1725 5 หลายเดือนก่อน

    அருமையான வகுப்பு... நன்றி அய்யா...❤🎉🎉

  • @jeyamanju1825
    @jeyamanju1825 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா.எனது நண்பர்களுக்கும் தமிழ் நதியை பகிர்ந்துள்ளேன்

  • @pavipavithra7655
    @pavipavithra7655 9 หลายเดือนก่อน

    Very clr sir... Super nandri ஐயா

  • @rbhuvana1650
    @rbhuvana1650 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏🏻

  • @govindarajraj1445
    @govindarajraj1445 2 ปีที่แล้ว

    Sir superraga nathuringa migaum nantri

  • @gayathrivinothkumar3020
    @gayathrivinothkumar3020 ปีที่แล้ว

    Arumai nandri

  • @medalgold9490
    @medalgold9490 5 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @triple-mmmm3160
    @triple-mmmm3160 2 ปีที่แล้ว +2

    Sir தமிழ் 6 to 12 வகுப்பு புத்தகம் எல்லாத்தையும் படிக்கும் போது மறந்து மறந்து போய்டுது ஞாபகம் வைக்க ஏதாவது tips and shortcut கொடுங்க sir

  • @anithaanitha-do3ih
    @anithaanitha-do3ih ปีที่แล้ว

    Very very good teaching sir

  • @Sarmi_world_28
    @Sarmi_world_28 ปีที่แล้ว

    Thank you so much sir...

  • @user-hk6lj3ci9c
    @user-hk6lj3ci9c 2 ปีที่แล้ว

    பயனுள்ளதாக இருந்தது ஐயா..முதல் வேற்றுமையில் வல்லினம் மிகாமைக்கு பதிவு ஒன்றினைப் போடவும் ஐயா

  • @kalaivani9462
    @kalaivani9462 ปีที่แล้ว

    Nandri ayya

  • @gunapriyankagunapriyanka9832
    @gunapriyankagunapriyanka9832 6 หลายเดือนก่อน

    Thank you so much sir 🙏

  • @gamingsquad2458
    @gamingsquad2458 ปีที่แล้ว

    Thank you so much sir

  • @ravichandranpraveena5439
    @ravichandranpraveena5439 2 ปีที่แล้ว

    Super sir

  • @elavarasanv2535
    @elavarasanv2535 2 ปีที่แล้ว

    Sema ayya

  • @vivekanandhamushroomfarm4327
    @vivekanandhamushroomfarm4327 6 หลายเดือนก่อน

    Thanks sir

  • @sangeetharamesh2281
    @sangeetharamesh2281 10 หลายเดือนก่อน

    ❤🎉🎉

  • @menagamenaga3022
    @menagamenaga3022 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @tamizhann7874
    @tamizhann7874 2 ปีที่แล้ว +6

    அதேபோல், 'வள்ளி உணவு உண்டாள்''.... இதில், "எழுவாய், செயப்படுபொருள், பயனிலை " இந்த வரிசையில் அமைந்துள்ளது... பின், இதனை எவ்வாறு "தன்வினை" என கூறுகிறீர்கள்....??????

    • @user-ls7hk5gs1o
      @user-ls7hk5gs1o หลายเดือนก่อน

      இதில் ..உண் என்ற துணை வினை இருக்கு...ஆதலால் தான்

  • @sethuramthangavel1388
    @sethuramthangavel1388 2 ปีที่แล้ว +3

    அய்யா எனக்கு ஒரு சந்தேகம் . நான் பாடம் படித்தேன் - இது தன்வினையா அல்லது செய்வினையா

    • @Priyanga.V
      @Priyanga.V 2 ปีที่แล้ว

      செய்வினை

  • @silambarasanyuva6526
    @silambarasanyuva6526 9 หลายเดือนก่อน

    Illakanum video podunga sir

  • @navakalanjiyamtrust781
    @navakalanjiyamtrust781 2 ปีที่แล้ว

    வேற்றுமைத் தொகை
    அன்மொழித் தொகை
    உருவகம்
    ஓரெழுத்து ஒருமொழி
    ஒருபொருட் பன்மொழி
    பிழை திருத்தம்
    அகர வரிசைப்படி சீர் செய்தல்
    ஒலி வேறுபாடு
    பெயர்ச்சொல் வகையறிதல்

  • @nathiyaguru8247
    @nathiyaguru8247 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி Tnpsc பாடதிட்ட படி அனைத்து இலக்கணமும் ஆவலுடன் ஐயா

    • @nathiyaguru8247
      @nathiyaguru8247 2 ปีที่แล้ว

      அனைத்தும் ஒரே playlistla போடுங்கள் ஐயா

    • @Tamilnathi
      @Tamilnathi  2 ปีที่แล้ว

      ஒவ்வொரு தலைப்பாக பதிவிடுங்கள் நான் காணொளியாகத் தருகிறேன்.நாளை என்ன தலைப்பு?

    • @nathiyaguru8247
      @nathiyaguru8247 2 ปีที่แล้ว

      ஒருமை பன்மை வாக்கியம்

    • @navakalanjiyamtrust781
      @navakalanjiyamtrust781 2 ปีที่แล้ว

      வேற்றுமைத் தொகை
      அன்மொழித் தொகை
      உருவகம்
      ஓரெழுத்து ஒருமொழி
      ஒருபொருட் பன்மொழி
      பிழை திருத்தம்
      அகர வரிசைப்படி சீர் செய்தல்
      ஒலி வேறுபாடு
      பெயர்ச்சொல் வகையறிதல்

  • @mani-ud9on
    @mani-ud9on 11 หลายเดือนก่อน

    அய்யா தன்வினை செய்வினையும் ஒரே மாதிரி இருக்கிறது கண்டு பிடிக்க முடியவில்லை

  • @devikandhasamy2911
    @devikandhasamy2911 ปีที่แล้ว

    அட்ரேதீன்கள் பாடம் சொல்லி தாங்க சார்

  • @jayapashiyamjayapashiyam650
    @jayapashiyamjayapashiyam650 ปีที่แล้ว

    Supper sir narikku varthai ellai

  • @tamizhann7874
    @tamizhann7874 2 ปีที่แล้ว

    நான் பாடம் படித்தேன்... - இதில் பயன் எனக்கு மட்டும் தானே கிடைக்கிறது... நீங்கள் இதனை "செய்வினை" க்கு உதாரணமாக கூறுகிறீர்களே... எவ்வாறு...???

  • @selvajothivenkadesh3089
    @selvajothivenkadesh3089 ปีที่แล้ว

    தன்வினைக்கும் செய்வினைக்கும் என்ன வேறுபாடு ?

    • @Tamilnathi
      @Tamilnathi  ปีที่แล้ว

      தனியாக ஒரு காணொளி நம் வலையொளியில் உள்ளது.அதனைப்பார்க்கவும்

  • @user-xs2mt6lt8c
    @user-xs2mt6lt8c 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @kalaikalaivani534
    @kalaikalaivani534 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @anbuselvam7158
    @anbuselvam7158 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @sangeethar6477
    @sangeethar6477 ปีที่แล้ว

    Thank you sir