நீங்கள் ஜோதிடரா ? | சூட்சுமங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 188

  • @ramacharysureshbabu1469
    @ramacharysureshbabu1469 3 ปีที่แล้ว +14

    சொல்வதெல்லாம் உண்மை! உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை!

  • @porkaalam2879
    @porkaalam2879 3 ปีที่แล้ว +8

    தலைவணக்கங்கள் அண்ணன்!!!
    அருமையான, பதிவு!!! தங்களின் பொன்னான நேரத்திற்கும்.... மங்கலம் நிறைந்த வாக்குகளுக்கும் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்!!! மனமார்ந்த நன்றிகள்!!! 💐 🙏 🙏 🙏 💐

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 2 ปีที่แล้ว +2

    உண்மை 100%... ஐயா எனக்கு
    2 ல் மிதுனத்தில் சூரியன் புதன் சேர்க்கை, சனி பார்வை 2 ல்.... ஜோதிடம் மீது ஆர்வம் காரணம் புரிந்தது ஐயா.....👌👌..

  • @rgastro
    @rgastro ปีที่แล้ว

    அருமையான விளக்கம் குருவே நான் ஒரு வளர்ந்து வரும் ஜோதிடர் உங்களின் வீடியோக்கள் மூலம் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன் உங்களின் ஆசிர்வாதம் எனக்கு கிடைக்கப் பெறட்டும் மானசீக குருவாக நீங்களும் உள்ளீர்கள் நன்றி வணக்கம் நீங்கள் சொல்லும் கிரகங்கள் எனக்கு சரியாக பொருந்துகின்றன அதனால்தான் நான் கேது திசையில் ஒரு ஜோதிடனாக மாறி உள்ளேன்

  • @kumaravele1708
    @kumaravele1708 3 ปีที่แล้ว +4

    ஐயா உங்களது விளக்கம் மிக அருமை சிறப்பு.

  • @MurugaboopathyK
    @MurugaboopathyK 3 หลายเดือนก่อน

    சார் அப்படிலாம் சார் நீங்க சொல்றது நல்லா நிறைய இவ்வளவு நல்ல விளக்கமா புரியுது சார்

  • @MurugaboopathyK
    @MurugaboopathyK 3 หลายเดือนก่อน

    இந்த வீடியோ இருக்கிற நிறைய பார்த்து இருக்கேன் நானும் இப்ப நீங்க சொன்னா டிகிரிக்கு எனக்கு எல்லாம் போட்டு எல்லாம் பார்த்ததில்லை நானும் ஓரளவுக்கு எனக்கு புரிஞ்சுகிட்டன் நானு நிறைய ஆராய்ச்சிகள் எல்லாம் பண்ணனும் இது மாதிரி ஏன் இந்த மாதிரி நடக்குது ஏன் இது மாதிரி நடந்துருச்சு ஏதுவான நடக்குது நான் திருச்சி ஸ்ரீரங்கத்தில் தான் இருக்கிறேன் நானு புரிந்துகொண்டு எனக்கு கொஞ்சம் ஆராய்ச்சியில் இருக்கு எனக்கு எதுக்கு நீ உதவி பண்ணுங்க சார் நீங்க சொன்னதுல இருந்து நான் பாத்துட்டு தான் இருக்கேன் நிறைய வீடியோஸ் எல்லாம் பாத்துட்டு இருக்கேன் சார் நானு

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 ปีที่แล้ว

    அருமையான பதிவு sir
    அப்போ நானும் இந்தியாவிற்கு
    வந்து படிக்கலாம்.
    மிக்க நன்றி
    வாழ்க வளமுடன்.

  • @karthikeyan6152
    @karthikeyan6152 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி 🙏 அற்புதமாக விளக்கம் அளித்து விட்டீர்கள்.
    அனைவருக்கும் தேவையான பதிவு

  • @selvamthoppalidesappamudal9633
    @selvamthoppalidesappamudal9633 3 ปีที่แล้ว +2

    உண்மையை சொன்னீர்கள் அய்யா நன்றி அய்யா

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @rajansubbaian2405
    @rajansubbaian2405 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே, நான் தங்களை சந்திக்க வேண்டும், விரைவில் தொடர்பு கொள்கிறேன்... நன்றிகள் பல...

  • @kapilasg9501
    @kapilasg9501 3 ปีที่แล้ว +6

    ஐயா எனக்கு 8 இல் புதன் உச்சம் + சூரியன் + 7 இல் குரு + 5 இல் சனி + கேது 9 இல் கும்பலகனம் நான் நல்ல ஜோதிடர் ஆக முடியுமா??
    குறிப்பு : (எனக்கு 17 வயது தான் ஆகுது 😂)

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 ปีที่แล้ว

    ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்..! ரொம்ப நன்னா இருக்கு..!

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 ปีที่แล้ว +1

    Combination for becoming an astrologer well explained. According to KP, 2nd Lord should be connected to bhushan. Highly skilled.

  • @gopalk3281
    @gopalk3281 25 วันที่ผ่านมา

    நன்றி அய்யா

  • @saritharajs8766
    @saritharajs8766 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்
    தங்கள் பதிவுகள் மிகவும் அருமை
    நீர் ராசி
    நிலம்
    நெருப்பு
    காற்று
    இவற்றில் தத்துவம் சொன்னீங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..
    இதில் ஒரு சந்தேகம்
    ராசி ஒரு தத்துவம்
    லக்னம் ஒரு தத்துவம்
    இப்படி இருந்தால் நாம் எந்த பலன்களை எடுத்து பலன் பார்க்க வேண்டும்..
    நன்றி ஐயா

  • @sathyabama6302
    @sathyabama6302 4 หลายเดือนก่อน

    Great Explanation guruji 🙏 kanni lagnam, sani in thulam, guru in dhanusu, suriyan in mithunam, bhudan in rishabam, bhudhanin paarvaiyil kethu. Thank you very much guruji🙏

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 ปีที่แล้ว

    Excellent interpretation. Congratulations Sir. Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @swamysahead2936
    @swamysahead2936 ปีที่แล้ว

    நன்றி குருஜி ஜெக்கா.‌.சுசேகர்திருநகர்

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 ปีที่แล้ว +1

    குருநாதா அருமையான பதிவு

  • @s.venkatesan2340
    @s.venkatesan2340 3 ปีที่แล้ว +2

    Really true words , Fantastic sir, Thank you so much.

  • @Krishnakumar-cg1lz
    @Krishnakumar-cg1lz 4 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி. The most excellent video guruji, Thank you very much 🙏 guruji

  • @jothimani4164
    @jothimani4164 3 ปีที่แล้ว +1

    ayya enathu ayyangalukku ungalin vilakkangalukkaka....waiting..

  • @birudurpvjeevagan3823
    @birudurpvjeevagan3823 3 ปีที่แล้ว +1

    தனசூ ராசி விருச்சிகம் லக்னம் லக்கினத்தில் சுக்கிரன் செவ்வாய் தனுசில் சூரியன் குரு புதன் சந்திரன் ராகு . ரிஷபம் சனி. ஜோதிடம் கற்க வேண்டும்

  • @venkateshvenkyjr8634
    @venkateshvenkyjr8634 2 ปีที่แล้ว +1

    Sir , U r 200% crct....Myself Kanni Lagnam, Saturn & MERCURY in 5th house.... Very much interested in astrology sir....

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 2 ปีที่แล้ว +1

    wow! I seem to have these combos. No intent of pursuing as a profession but I have extreme and excessive interest and can sit and learn astro concepts for hours and never get tired of it. It has given me trust in the life blueprint which is lagna based. Amazing science!

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 ปีที่แล้ว +1

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @maniapache104
    @maniapache104 2 ปีที่แล้ว

    Engaluku nalla guru neegathan ji🙏

  • @SANAKUMARsella180793
    @SANAKUMARsella180793 3 ปีที่แล้ว

    ஆம் ஐயா சரி தான்....
    நான் கன்னி லக்ன காரன் எனக்கு லக்னாதிபதி புதன் ஜீவனஸ்தானமான மிதுனத்தில் ஆட்சி.. லக்னத்தில் குரு.. 5ல் சனி பகவான்.. கோட்சாரத்தில் சனி பகவான் 8ல் சஞ்சரிக் ஆரம்பித்தது முதல் நான் ஜோதிடம் கற்க ஆரம்பித்தேன்.. இப்போது குறுகிய காலத்தில் நிறைய கற்றுக்கொண்டேன்... விரையாதிபதி சூரியன் 11ம் வீட்டில்..

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Sir,vungalai,guruvagapetravargal,kodutha,vaithavargal🙏

  • @homecookinggbmalathi2176
    @homecookinggbmalathi2176 6 หลายเดือนก่อน

    நன்றிங்க ஐயா 🙏🙏

  • @pannerselvam4479
    @pannerselvam4479 ปีที่แล้ว

    நீங்கள் சொன்ன அனைத்து கிரகங்களும் வலிமையாக உள்ளது இன்று வரை கற்றுக் கொண்டு தான் இருக்கிறேன் ஜோதிடர் ஆக வில்லை காரணம் தெரியவில்லை

  • @sureshsrk8316
    @sureshsrk8316 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு. நன்றி

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா👍👍👍👍

  • @alexzander3686
    @alexzander3686 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 2 ปีที่แล้ว

    Engaluku kidaitha varam guru ji neenga 🙏🙏🙏

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 ปีที่แล้ว +1

    Vanakkam Ayya 🙏🏻
    Migavom Arumaiyana vilakkam mudhalil solvadhu Miga Miga Arumai 🙏🏻💯
    Nanry vazganalamudan Ayya 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 3 ปีที่แล้ว +1

    Super jii.

  • @AstrophileValar
    @AstrophileValar ปีที่แล้ว +1

    Sir im rohini star, viruchiga laganam, guru in lagnam, suriyan buthan sukiran in 10th house ,sani in 4th house . Can I able to become astrologer sir ?

  • @tamalmanvaasanai4375
    @tamalmanvaasanai4375 2 ปีที่แล้ว

    அய்யா வணக்கம
    உங்களைப் போன்ற
    ஜோதிடர் மூலம்
    ஜோதிடம் கற்கலாம் என்ற ஆசை இருந்தது
    வருகிறது பாடத்திட்டத்தில்
    சேர்க்கவும் எனக்கு உதவுங்கள் எனது
    பிறந்ததேதிநாள்
    22.10.1955காலை11.30
    நன்றி வணக்கம்

  • @madhanmannathan5889
    @madhanmannathan5889 3 ปีที่แล้ว +1

    Really very good explanation sir
    Simply and clearly given
    Many thanks for sharing

  • @jothimani4164
    @jothimani4164 3 ปีที่แล้ว

    ungalin aalamaana ..theerkamana pathilil thaan jothidam payila payamintri kaaalpathikka virumpukiren ayya...🌹

  • @sathyabama6302
    @sathyabama6302 8 หลายเดือนก่อน

    Vanakkam Guruji, Thank you very much 🙏

  • @kailaisivaputhran8307
    @kailaisivaputhran8307 3 ปีที่แล้ว

    எந்த ஒரு அணு அளவு விஷயமாக இருந்தாலும் அதை அறிந்துகொள்ள 9 கிரகங்கள் துணை இன்றி கற்றுக்கொள்ள இயலாது முடியாது. ஒம் நமச்சிவாய.

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 ปีที่แล้ว

    Guruvae, athu thammae🙏🙏🙏🙏🙏

  • @revathiMarimuthu5608
    @revathiMarimuthu5608 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய அண்ணா அடிப்படையில் ஒரு ஜோதிடர் எவ்வாறான அன்றாட வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றி ஒரு வீடியோ போடுங்கள் உதாரணமாக அசைவம் சாப்பிட கூடாது தீட்டு காரியங்களுக்கு செல்ல கூடாது இரவில் அல்லது மாலையில் ஜாதகம் பார்க்க கூடாது இது போல மற்ற விதிகள் என்னென்ன என்பதை பற்றி கூறுங்கள் அண்ணா

  • @Sathyadasskabilan
    @Sathyadasskabilan 2 ปีที่แล้ว

    உண்மை ஜி! ஏற்கனவே ராகு காரகத்துவம் பற்றி தாங்கள் கூறும் போது ஜோதிடத் தொழிலுக்கு ராகுவும் ஒன்று என கூறினீர்கள். அதுபற்றி இதில் குறிப்பிடவில்லை ஜி.

  • @kartikkarunagaran7034
    @kartikkarunagaran7034 3 ปีที่แล้ว +1

    Miguvam Arumai Ayya, eagerly waiting for upcoming classes 🙏🙏

  • @chandranss8093
    @chandranss8093 3 ปีที่แล้ว

    குருவே மீனா லக்கணம் மோஷம் ராசி 2ல் சந்திரன் கேது 4ல் செவ்வாய் 6ல் சூரியன் ஆட்சி புதன் ,7ல் சுக்ரன், 8ல் குரு ராகு ,12ல் சனி ஆட்சி ஜோதிடர் ஆவோன குருவே🙏🙏🙏

  • @anandanmarimuthukaliyan4440
    @anandanmarimuthukaliyan4440 9 หลายเดือนก่อน

    Sir! You are absolutely correct!!!

  • @rajansubbaian2405
    @rajansubbaian2405 หลายเดือนก่อน

    குரு வணக்கம், நான் மிதுன லக்னம், தனுஷ் ராசி, லக்னாதிபதி புதன் 7ல் உடன் இரண்டாம் அதிபதி சந்திரன், மற்றும் கேது, குரு (வ)11ல் குருவின் 9ம் பார்வை தனுஷ் ராசி மீது, சனி 9ல் ஆட்சி 3ம் பார்வையாக குருவை பார்க்கிறார், அடுத்து குரு பார்வை பரிவர்த்தனையில் உள்ள செவ்வாய் மற்றும் சூரியன் மீது விழுகிறது... 6/12/1964, 6.44 மாலை, கோவை, எனக்கு ஜோதிடம் எந்த நிலையில் அமையும்... மருத்துவ கண்காணிப்பில் உள்ளேன்.. விரைவில் வருகிறேன்... நன்றிகள் பல

  • @srimathi2958
    @srimathi2958 ปีที่แล้ว

    Enaku nalla guru kedachutaru. Naa jodhidam therunjupen...

  • @arvindwhitee4658
    @arvindwhitee4658 ปีที่แล้ว +1

    Sree ram Ji can you display your own horoscope for us😊

  • @MurugaboopathyK
    @MurugaboopathyK 3 หลายเดือนก่อน

    ஐயா உங்களுடைய வீடியோக்களை வீடியோக்கள் 😢 உங்களுடைய ஜோதிட ஆலோசனை நிறைய நிறைய வீடியோக்கள் நான் பார்த்திருக்கிறேன் எனக்கும் அதுவே ஆர்வம் எல்லாம் உண்டு

  • @sinus185
    @sinus185 3 ปีที่แล้ว +1

    Super semma speech sir 👌

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 2 ปีที่แล้ว

    அருமையான பதிவுகுருஜி

  • @thamiilvicky8946
    @thamiilvicky8946 2 ปีที่แล้ว

    என்னுடைய குருவே 🙏🏻🙏🏻🙏🏻

  • @thirupurasundariponninatha1860
    @thirupurasundariponninatha1860 3 ปีที่แล้ว

    Arumaiyanapadhivu. Sir . Villakkam Arumai

  • @jothimani4164
    @jothimani4164 3 ปีที่แล้ว

    maanickame manimakudame ithaaanaale ulakam iyangugirathu guruve💪💪🌈🌈💐💐💐🌞🌞🌹🌹👑👑👑👑👑👑👑

  • @yuvaraja1136
    @yuvaraja1136 2 ปีที่แล้ว

    Super குருவே

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 6 หลายเดือนก่อน

    Murali kanni rasi astham 4 patham laganam thulam or kanni budhan in viruchagam, guru vakram in mithunam
    Moon and Raghu in kanni
    Sani in simma kethu in meeenam sukran and sun in thulam jothidam varuma sir

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 ปีที่แล้ว

    Thanks guruve tharamthalthy vanankuren 🙏🇨🇦❤

  • @elaa4647
    @elaa4647 ปีที่แล้ว

    Nandri

  • @thalavaithalavai7505
    @thalavaithalavai7505 2 ปีที่แล้ว

    குரு நமஸ்காரம்

  • @kpmraja2854
    @kpmraja2854 17 วันที่ผ่านมา

    அய்யா நான் சிம்ம ராசி மீன லக்கினம் 9இல் சூரியன்+ராகு பலன் எப்படி இருக்கும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @tnpscaspirant8160
    @tnpscaspirant8160 3 ปีที่แล้ว +1

    MIDUNA LAGNA BUDHAN VARGOTHAMAM WITH SUKIRAN IN 9TH PLACE. DEPOSITOR SANI IN 11TH PLACE WITH MARS AND GURU.SANI CONJUCT WITH MARS AND GURU.SANI IS NEECHA BANGA RAJA YOGA AND SUBATHUVAM.ENA PALAN SIR.🙏🙏

  • @prime5816
    @prime5816 3 ปีที่แล้ว +1

    Sir ஒரு மருத்துவர் மேர்படிப்பு எந்த டிப்பார்ட்மெண்ட் பிரிவு படிக்கலாம்? (general medicine,gynecology,dermatology,general surgery etc)... அதர்க்கான ஜோதிட சூட்சமம் என்ன?

  • @thamiilselvan
    @thamiilselvan 2 ปีที่แล้ว

    குருவே 🙏🏻🙏🏻🙏🏻

  • @chitta18
    @chitta18 3 ปีที่แล้ว

    Yes sir you are absolutely true span of life is not sufficient to know about astrology

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 2 ปีที่แล้ว +1

    கண்யாளக்னம்,புதன்,கேது விருசகத்தில்.மகர ராசி,சனி கும்பத்தில்.குரு மிதுணத்தில்.சூரியன் தனுசில். புகழ் பெற்ற ஜோதிடர் என்ற நிலை உண்டா.அய்யா.

  • @sebasthiyarjesudoss4328
    @sebasthiyarjesudoss4328 3 ปีที่แล้ว

    Achara Arivurai

  • @tamilpraba313
    @tamilpraba313 ปีที่แล้ว +1

    கடக லக்னம்,2ல் புதன் வர்க்கோத்தமம்.தனுசில் வக்ரகுரு புதனை பார்க்கிறார்.4ல் உச்ச சனியுன் செவ்வாய்.லக்னத்தில் சூரியன்+சுக்ரன்.5ல் கேது.இயல்பிலேயே கணிதம் ன்றாக வரும் ஐயா.தற்போது ஜோதிடத்தின்மீது அதிகஆர்வம் உள்ளது.முறச்சிக்கலாமா ஐயா?

  • @anandavel1876
    @anandavel1876 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @Rajaguru-kd8pc
    @Rajaguru-kd8pc 2 ปีที่แล้ว

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @natarajannatarajan449
    @natarajannatarajan449 ปีที่แล้ว

    Super congratulations

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 ปีที่แล้ว

    100'/. Correct ji 👍💐💐💐

  • @Rajaguru-kd8pc
    @Rajaguru-kd8pc 2 ปีที่แล้ว

    குருஜி ஏழு வருடங்களாக ஜோதிடம் கற்று வருகிறேன்
    நீங்கள் கூறியதில் பிளஸ்& மைனஸ் இரண்டும் கலந்து இருக்கிறது என் ஜாதகத்தில் அதாவது
    கும்ப லக்னம் 2 ல் புதன் நீச்சம் (வக்ரம்) ஆனால் சுயசாரம்
    குரு 12 ல் நீச்சம் ஆனால் புஷ்கரநாவம்ஷம் (2024 ல் குரு தசை ஆரம்பம்)
    சனி 10 ல் பகை ஆனால் சுயசாரம்
    கேது 9ல் (குரு வின் நட்சத்திரத்தில்) எனக்கு ஜோதிடம் தொழில் ஆக அமையுமா குருஜி
    26.3.1985 4:10 am Coimbatore
    உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் குருஜி

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 3 ปีที่แล้ว

    குருவே சரணம்🌹🌹

  • @vikramsimbusimbu4576
    @vikramsimbusimbu4576 2 ปีที่แล้ว

    Sir ninga sonnathu enaku apadiya erukku

  • @kanika5951
    @kanika5951 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி சார்!

  • @natarajannatarajan449
    @natarajannatarajan449 ปีที่แล้ว

    Thanks Guruji

  • @sukulrama7565
    @sukulrama7565 2 ปีที่แล้ว

    Realy ur great awesome good service

  • @govindharaj82
    @govindharaj82 3 ปีที่แล้ว

    Sirappu meika sirappu

  • @narendrans7893
    @narendrans7893 3 ปีที่แล้ว

    கடக லக்கினத்தில் செவ்வாய் மற்றும் ராகு,
    2ல் சூரியன் ஆட்சி,
    3ல் சனி, புதன் (ஆட்சி உச்சம்) மற்றும் குரு,
    4ல் சுக்கிரன் ஆட்சி,
    7ல் கேது மற்றும் சந்திரன் - அவிட்டம் 2ம் பாதம், மகர ராசி
    செப் 2020 முதல் சனி தசை நடக்கிறது
    நான் நல்ல ஜோதிடரா?

  • @smdcvel
    @smdcvel ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏, மிதுன லக்கினம், குரு லக்கினத்தில், சூரியன் புதன் 7 ல், கேது 10ல் புதன் சாரத்தில், சனி சிம்மத்தில். வாய்ப்புகள் எப்படி ஐயா

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 2 หลายเดือนก่อน

    ஐயா, எனக்கு லக்னாதிபதி புதன். அவர் மூன்றில் சூரியனோடு இருந்தாலும், லக்னத்தோடு பரிவர்த்தனை பெற்றுள்ளார். ஐந்தாம் அதிபதி சனிபகவான் லக்னத்தில், நட்பு நிலையில். வாக்கு ஸ்தானத்தில் குரு. எனக்கு ஜோதிடம் வருமா?
    ஒருவேளை வரும்னா..... நான் மத்தியானம் என்ன சாப்டோம்னே மறந்துவிடுகிற வகையறாவாச்சே.... ஜோதிடத்திற்கு அதீத ஞாபக சக்தி வேணும் போலயே.....

  • @naliniakshu843
    @naliniakshu843 3 ปีที่แล้ว

    Nandrigal Iyya 🙏🙏🙏

  • @senthilm4386
    @senthilm4386 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்.
    எனக்கு.ஜோதிடம்.வரும்மா.சார்.
    விருச்சிகம் லக்கனம்.
    1.புதன்..விசாகம்..4
    4.ராகு..
    5..சந்திரன்.உத்திரட்டாதி..3
    6.சனி..நீச்சம்..பரனி..4
    10.கேது.மகம்..2
    11.செவ்வாய்.அஸ்தம்..3
    12.குரு.விசாகம்.1
    சுக்கிரன்.வக்கரம்.விசாகம்.2
    சூரியன்.நீச்சம்..விசகம்..2
    ஓகே.சொன்ன.உங்க.ஆன்.லைன்.கிலஸ்சில்.சேர்து.விடுகிரேன்.சார்

  • @harsh67
    @harsh67 ปีที่แล้ว

    I have all this

  • @rajagopalporkalai9938
    @rajagopalporkalai9938 2 ปีที่แล้ว

    Very good sar

  • @nickfurry5515
    @nickfurry5515 2 ปีที่แล้ว

    Sukran pagai vilakam sollunga sir

  • @senthil95
    @senthil95 ปีที่แล้ว

    💯💯💯அருமையான விளக்கம் ஐயா நன்றி 🙏🙏

  • @msadeva2135
    @msadeva2135 3 ปีที่แล้ว

    Very good

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் சிம்ம லக்னம் சூரியன் புதன் துலாம் வீட்டில் கன்னி வீட்டில் குரு சுக்கிரன் சனி சந்திரன் சுக்கிரன் புதன் பரிவர்த்தனை இந்த அமைப்பு நல்ல ஜோதிடராக ஆக வாய்ப்பு இருக்கிறதா கூறுங்கள் ஐயா

  • @shanmugasundari9802
    @shanmugasundari9802 3 ปีที่แล้ว

    Super thanks

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 ปีที่แล้ว

    Anbeysivam ❤🙏🙏🙏

  • @sureshs.r861
    @sureshs.r861 2 ปีที่แล้ว

    மிக்க நன்றிகள் ஐயா...🙏🏼
    எனக்கு ஆர்வம் உள்ளது.. ஆனால் இந்த பதிவை இன்றுந்தான் காண வாய்ப்பு கிடைத்தது ஐயா..🙏🏼
    அடுத்த online வகுப்புகள் எப்பொழுது துவங்கும் ஐயா 🙏🏼

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว +1

      January

    • @sureshs.r861
      @sureshs.r861 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI மிக்க நன்றிகள் ஐயா 🙏🏼

  • @srivaylan2631
    @srivaylan2631 3 ปีที่แล้ว

    Well Said, Sir!