நான் திலகா bangalore. நாங்கள் குழம்பு கெட்டிக்கு சிறிது பச்சரிசி வறுத்து சேர்ப்போம்.கடுகு சிறிது பொ ரித்து போடுவோம்.சிறிது பச்சை பருப்பும் வறுத்து சேர்க்கலாம்.பருப்புகள் தோலுடன் வருத்தால் சிறந்தது.துவரை தோலுடன் dipartmental storesil கிடைக்கும்.மற்றபடி உங்களை போல் தான் அறைப்போம்.nice

Wow super
Thank you❤️
Enga veetla epavume saambar manakadan seyum. Pudusa kandu pidicheengala sambar aadi kalatulenthu irukaradudane
I am a new subscriber from Australia. Please add English subtitles ma’am. Thank you for sharing this fantastic recipe ma’am. Gary.
Ok, thank you
👍😍
4. Memberskku. Eatthannai. ஸ்பூன்
3 ஸ்பூன்
நீங்கள சொன்ன அளவில் செய்த இந்த சாம்பார் பொடி ஒரு வேளைக்கானதா?
தேவைக்கு ஏற்ப அளவுகளைக் கூட்டி செய்து வைத்துக் கொள்ளலாம்
மிக்க நன்றி
மேல் பொடி
Thanks