வீடே மணக்கும்படி சாம்பார் செய்ய இந்த சாம்பார் பொடி சேர்த்து பாருங்கள் /Multi purpose sambar powder

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2023
  • #sambarpowder#radharamarao
    Ingredients
    Coriander seeds - (கொத்தமல்லி விதை) 250 grm
    Red chilli - 250 grm(மிளகாய் வற்றல்)
    Chenna dal - 50 grm (கடலை பருப்பு)
    Urad dal - 50 grm(உளுத்தம் பருப்பு)
    Jeera - 50 grm(ஜீரகம்)
    Pepper - 50 grm(மிளகு)
    Mustard - 50 grm(கடுகு)
    Fenugreek - 25 grm(வெந்தயம்)
    Poppy seeds - 25 grm(கசகசா)
    Asafoetida - 15 piece (15 grm)(பெருங்காயம்)
    Turmeric powder - 3 very small tsp(மஞ்சள் தூள்)
    Curry leaves - 1 cup(கருவேப்பிலை)
    Oil - 6 tsp(எண்ணெய்)
    very tasty sambar powder.
    இப்படி சாம்பார் பொடி அரைத்தால் கடைகளில் வாங்கும் சாம்பார் பொடி போல் இருக்கும்.இந்த சேர்த்து இட்லி சாம்பார், மதியம் செய்யும் சாம்பார்,காரக்குழம்பு, வத்தக்குழம்பு, பருப்பு ரசம் எல்லாமே மிக சுவையாகவும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.அவசியம் ஒருமுறை செய்து பாருங்கள்.

ความคิดเห็น • 120

  • @banumathiramalingam6808
    @banumathiramalingam6808 8 หลายเดือนก่อน +2

    Sambar podi super mami, try pandren, thanks for sharing

  • @user-gp6sm6je1k
    @user-gp6sm6je1k 8 หลายเดือนก่อน +1

    Very interesting
    Will try

  • @savithrik46
    @savithrik46 8 หลายเดือนก่อน

    Super iwill try

  • @padmaraghavan6433
    @padmaraghavan6433 หลายเดือนก่อน

    Thankyou mami.வீடே மணக்கும் ‌சாம்பார் பொடி மிக நன்றாக வந்தது.

  • @meenakshisundaram363
    @meenakshisundaram363 8 หลายเดือนก่อน +1

    Hi Radhamam.thanks a lot for long awaited sambar podi.awesome presentation nclarity is fantastic🙏

  • @meenakshijaikumar7467
    @meenakshijaikumar7467 2 หลายเดือนก่อน

    Much needed recipe. Thank you so much

  • @arputhavalli1492
    @arputhavalli1492 8 หลายเดือนก่อน +2

    ரொம்ப நல்லா அளவுகள் கரெக்டா சொன்னேங்மா
    ரொம்ப யூஸ்புல்லான வீடியோ 👏

  • @jancyranirengarajan5721
    @jancyranirengarajan5721 6 หลายเดือนก่อน

    அருமை சகோதரி 👌👌👌

  • @sudhaparimala8548
    @sudhaparimala8548 8 หลายเดือนก่อน

    Super akka

  • @janakijayaraman2177
    @janakijayaraman2177 8 หลายเดือนก่อน +1

    Super sambar podi and color was so nice thanks mami for sharing

  • @jayanthisrinivasan7948
    @jayanthisrinivasan7948 3 หลายเดือนก่อน

    Nice Sambar podi will definitely try thank you mami

  • @mohankalyani2707
    @mohankalyani2707 8 หลายเดือนก่อน

    Super sambar podi thanks for sharing

  • @shantharogini5262
    @shantharogini5262 4 หลายเดือนก่อน

    Super super super super super super

  • @pavithraguruprasath7299
    @pavithraguruprasath7299 8 หลายเดือนก่อน +1

    I'm following your method Sambar podi rasam podi and idly podi... It came out well... Sure will try this too... Thank you chithi 😊

  • @ranjith_selvanesan
    @ranjith_selvanesan 8 หลายเดือนก่อน +1

    Super mami

  • @vimalarajagopalan6302
    @vimalarajagopalan6302 8 หลายเดือนก่อน

    Soooooper Sambar podi madam👍💐💐🙏

  • @selvis7720
    @selvis7720 8 หลายเดือนก่อน

    Sambar podi super mami 😍

  • @seethalakshmi87
    @seethalakshmi87 8 หลายเดือนก่อน

    Soooooper 🙌🏻👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀

  • @meenakshisundaram363
    @meenakshisundaram363 3 หลายเดือนก่อน

    Super madam.long awaited.very transparent presentation.thank u maam.awaiting more n more recipes.god bless u

  • @jayanthisrinivasan7948
    @jayanthisrinivasan7948 8 หลายเดือนก่อน

    Nice all purpose podi thank you mami

  • @lakshmipriya8966
    @lakshmipriya8966 8 หลายเดือนก่อน +1

    Super mami.I will try like this.

  • @umamaheswari6730
    @umamaheswari6730 8 หลายเดือนก่อน

    Super

  • @user-gp6sm6je1k
    @user-gp6sm6je1k 8 หลายเดือนก่อน +1

    I tried making idly as per your measurements
    Satisfying result thanks a lot

  • @tushalg5747
    @tushalg5747 3 หลายเดือนก่อน

    மாமி மிளாகாய் பொடி மிகவும் அருமை மாமி நீங்கள் செய்முறை சொல்லும் பொழுது மிகவும் அருமையாக சொல்கிரிர்கள் நன்றி

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
    அருமையான தொகுப்பு

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 8 หลายเดือนก่อน +1

    Fantastic Radha 👌👌👌👌👌

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 8 หลายเดือนก่อน +1

    Nice 👍

  • @sowmyak9350
    @sowmyak9350 8 หลายเดือนก่อน

    Super mami. Please upload kanji mavu recipe perfect method. V drink only kanji in the morning. Thank you

  • @vaishudurai9245
    @vaishudurai9245 8 หลายเดือนก่อน +7

    கருவேப்பிலையை நிழலில் நான்கு, ஐந்து நாட்கள் காய வைத்தால் கூட use பண்ண லாம். நீங்கள் mostly sim flame சமைக்க சொல்வதால் சத்துக்கள் வீணாகாது 👌

  • @vijiganesh6634
    @vijiganesh6634 8 หลายเดือนก่อน

    Waiting for your rasam video madam❤

  • @vijivenkat5440
    @vijivenkat5440 8 หลายเดือนก่อน +1

    Raoji rasapodi receipe podungo pls.

  • @anusarathy
    @anusarathy 5 หลายเดือนก่อน

    Ma'am. Just saw.guess u have mentioned as urad dhall instead of toor dhall ? Please clarify ma'am. So u can use ur recipe for powders. Looks very good 👍 thanks Ma'am.

    • @radharamarao8334
      @radharamarao8334  5 หลายเดือนก่อน

      Mam sambar என்றாலே துவரம் பருப்பு சேர்த்து தான்.சாம்பார் பொடியிலும் துவரம் பருப்பு சேர்க்க வேண்டாமே.

  • @krithikaparvathy8690
    @krithikaparvathy8690 5 หลายเดือนก่อน +1

    What is the difference in taste between this sambar & madwa style sambar recipe which you posted before? Which taste will be good?

    • @radharamarao8334
      @radharamarao8334  5 หลายเดือนก่อน +1

      மாத்வா ஸ்டைல் சாம்பார் பொடியில் மிளகு,ஜீரகம் சேர்க்க மாட்டோம்.சாம்பாருக்கு பருப்பு கொஞ்சம் அதிகமாக சேர்த்து சாம்பார் கொஞ்சம் திக்காக இருக்கும்.நீங்கள் பார்த்த சாம்பார் பொடி கொஞ்சமாக பருப்பு சேர்த்தாலும் கொஞ்ச நீர்க்க செய்தாலும் சுவை ஹோட்டல் lunch சாம்பார் போல இருக்கும்.

  • @ksmani3437
    @ksmani3437 8 หลายเดือนก่อน

    Please suggest a BISI BELE BATH masala powder recipe with exotic ingredients with a twist.

  • @dharmavaramjayanthi2444
    @dharmavaramjayanthi2444 6 หลายเดือนก่อน

    Multipurpose sambar powder very useful recipe 👌 ur all videos are very useful and innovative,thank you so much for your recipes

  • @shankarishankari7467
    @shankarishankari7467 3 หลายเดือนก่อน

    Mami pl give cup measurement mam i will try thanks a lot mam

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      Cup measurement என்றால் எந்த கப்பில் காண்பிக்க முடியும்.நான் தான் டேபிள் ஸ்பூன் அளவு சொல்லி இருக்கிறேனே.

  • @umaachandrasekaran2424
    @umaachandrasekaran2424 6 หลายเดือนก่อน

    Hi mam I am your followe.r.Can you give receipe for bisibela bath powder.

  • @priyam2798
    @priyam2798 8 หลายเดือนก่อน +1

    Mam rasapodi receipe podunga pl.

  • @gurupadma12
    @gurupadma12 6 หลายเดือนก่อน

    Super.Ma'am have you selling
    these powders.

  • @gurupadma12
    @gurupadma12 6 หลายเดือนก่อน

    Super.ma'am Have you selling
    Powders?

  • @ksmani3437
    @ksmani3437 8 หลายเดือนก่อน

    Madam, please try one SAMBAR powder using STAR ANISE, MARATHI MOGGU AND KALPASI.

    • @radharamarao8334
      @radharamarao8334  8 หลายเดือนก่อน +1

      பிஸிபேலே பாத் செய்யும் போது நீங்கள் சொல்வது போல் சேர்க்கலாம்.மற்றபடி பொதுவாக செய்யும் சாம்பாருக்கு இதை சேர்த்தால் நன்றாக இருக்காது.

  • @rukmabaisreenatha6073
    @rukmabaisreenatha6073 7 หลายเดือนก่อน

    Hi Sister gasa gasavukku badhila rice serppadhaga irundhal evvalavu serkkanum

    • @radharamarao8334
      @radharamarao8334  7 หลายเดือนก่อน

      அரிசி 50 grm சேர்க்கலாம்.

  • @ksmani3437
    @ksmani3437 8 หลายเดือนก่อน

    Superb. The KASA KASA should make the sambar great.

  • @tnpscgroup4srisais-cw7xf
    @tnpscgroup4srisais-cw7xf 8 หลายเดือนก่อน

    Mami one doubt🙋,
    Ithu kulumbu milakai thoola,
    We will use All kulumbu include sambar also?
    Pls confirm Mami....!

    • @radharamarao8334
      @radharamarao8334  8 หลายเดือนก่อน

      சாம்பார், வத்தக்குழம்பு,ரசம் எல்லாமே செய்யலாம்.

  • @ramalakshminarayanan4956
    @ramalakshminarayanan4956 5 หลายเดือนก่อน

    Oil veithu varukkaamal nalla veyilil kaayavaithu mission il kuduthu araikalaama madam

    • @radharamarao8334
      @radharamarao8334  5 หลายเดือนก่อน

      அதை விட ஒருமுறை வறுத்து அரைத்து பாருங்கள்.சாம்பார் மிக மிக நன்றாக இருக்கும்

  • @sudhasenthil1178
    @sudhasenthil1178 8 หลายเดือนก่อน +2

    அம்மா கசகசா சாம்பார் பொடியில் சேர்த்தால் நல்லா இருக்குமா

    • @radharamarao8334
      @radharamarao8334  8 หลายเดือนก่อน +1

      அரிசிக்கு பதிலாக கசகசா.சாம்பார் சுவையாகவும், திக்காக இருக்க இதை சேர்க்கிறோம்.பிஸிபேலே பாத் செய்யும் போது இதை சேர்த்து தான் பொடி தயார் செய்வோம்

  • @pskchannel866
    @pskchannel866 3 หลายเดือนก่อน

    🙏 mami

  • @bhuvaneswarinatarajan3545
    @bhuvaneswarinatarajan3545 4 หลายเดือนก่อน

    Hi mami
    I hv a doubt. Kadugu mattra samangalludan pottal vedikkadhe. Adhu paravalliya

    • @radharamarao8334
      @radharamarao8334  4 หลายเดือนก่อน

      கடுகு வெடிக்காதது போல் தெரரியும்.சாதாரணமாக கடுகு வாணலியில் வறுபட மூன்று நிமிடம் போறும்.மற்ற சாமான்களுடன் கடுகை 10 நிமிடம் வறுக்கும் போது கடுகும் வறுபட்டு விடும்

  • @padmachitran9026
    @padmachitran9026 8 หลายเดือนก่อน +1

    Thuvaram paruppu podaliye mami

    • @radharamarao8334
      @radharamarao8334  8 หลายเดือนก่อน

      ஏம்மா துவரம்பருப்பு சேர்த்து தானே சாம்பார் செய்வோம்.பொடியில் சேர்க்க வேண்டாம்

  • @tnpscgroup4srisais-cw7xf
    @tnpscgroup4srisais-cw7xf 8 หลายเดือนก่อน +1

    Mami,
    Ingredient post pannalayaa....!

    • @radharamarao8334
      @radharamarao8334  8 หลายเดือนก่อน +1

      Please check description box

  • @padmavarsni7702
    @padmavarsni7702 8 หลายเดือนก่อน

    1/4 kg alavu sollunga mam.

    • @radharamarao8334
      @radharamarao8334  8 หลายเดือนก่อน

      Description box ல் இருக்கும் சாமானில் மூன்றில் ஒரு பங்கு சேர்த்து அரைக்கவும்.

  • @geetharanganathan595
    @geetharanganathan595 8 หลายเดือนก่อน

    P c perungayam எந்த ‌கடையில் கிடைக்கும்??

    • @radharamarao8334
      @radharamarao8334  8 หลายเดือนก่อน

      டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்

  • @user-gp6sm6je1k
    @user-gp6sm6je1k 8 หลายเดือนก่อน

    Mam discription la coriander leaves nu thappa irukku change pannunga

    • @radharamarao8334
      @radharamarao8334  8 หลายเดือนก่อน

      Thanks.திருத்தி விட்டேன்

  • @kumudharamanan5693
    @kumudharamanan5693 3 หลายเดือนก่อน

    எண்ணெய் விட்டு வறுத்தால்
    நாள்பட எண்ணெய் சிக்கு வாசனை வருமா

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      அளவிற்கு அதிகமாக எண்ணெய் சேர்க்கவில்லையே.ஆறு மாதம் வரை மிக நன்றாக இருக்கும்

  • @jessyjoseph5719
    @jessyjoseph5719 6 หลายเดือนก่อน

    Thu varam parupu poda vendama

    • @radharamarao8334
      @radharamarao8334  6 หลายเดือนก่อน

      ரசப்பொடிக்கு தான் துவரம் பருப்பு சேர்க்கனும்.recent ஆக ரசப்பொடி vedio போட்டிருக்கிறேன்.அதையும் பாருங்கள்.

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 8 หลายเดือนก่อน

    Kasa Kasa serthathillai.

  • @krevathy2012
    @krevathy2012 8 หลายเดือนก่อน

    Sambar seimurai podavum

  • @rajanr.s4683
    @rajanr.s4683 5 หลายเดือนก่อน

    Mami urad dal entha podiku podalama

    • @radharamarao8334
      @radharamarao8334  5 หลายเดือนก่อน

      சாம்பார் பொடிக்கு சேர்க்கலாம்.நல்ல வாசனையாகவும்,சாம்பார் பொடி சிறிது சேர்த்தாலும் திகனஸ் கொடுக்கும்.

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 6 หลายเดือนก่อน

    Toor dhall podavendama Madam

    • @radharamarao8334
      @radharamarao8334  6 หลายเดือนก่อน

      சாம்பார் பொடி செய்ய வேண்டாம்.ரசப்பொடி செய்ய துவரம் பருப்பு சேர்க்கனும்.சாம்பார் என்றால் துவரம் பருப்பில் தானே சாம்பார் செய்கிறோம்.

  • @malinishunmugam453
    @malinishunmugam453 8 หลายเดือนก่อน

    கடுகு பொரியனுமா?

    • @radharamarao8334
      @radharamarao8334  8 หลายเดือนก่อน

      வறுக்கும் போதே கடுகு பொரியும் சத்தம் கேட்கும்

  • @sundarik2869
    @sundarik2869 2 หลายเดือนก่อน

    WHy கசகசா?

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน

      கட்டிப்பாக சேர்க்க வேண்டும் என அவசியமில்லை.சாம்பார் thick காக இருக்கும்

  • @RenugadeviGovindan
    @RenugadeviGovindan 7 หลายเดือนก่อน

    அளவுகள் தமிழில் போடவும்

    • @radharamarao8334
      @radharamarao8334  7 หลายเดือนก่อน

      தமிழில் பதிவு செய்து விட்டேன்.

  • @suseelaramasamy5074
    @suseelaramasamy5074 8 หลายเดือนก่อน

    அளவுகள்தமிழில்எழுதவும்

  • @anantharahiniveluchamy7859
    @anantharahiniveluchamy7859 8 หลายเดือนก่อน

    Sambar podikku gasa gasava?😮😮

    • @radharamarao8334
      @radharamarao8334  8 หลายเดือนก่อน

      பிஸிபேலே பாத் பொடிக்கு சேர்ப்பது உண்டு.சாம்பார் பொடிக்கும் சேர்த்து அரைத்து தான் பாருங்களேன்.அல்டிமேட்டாக இருக்கும்

  • @saraswathivenkataramani4009
    @saraswathivenkataramani4009 2 หลายเดือนก่อน

    Mami nernga sonna kadalai paruppu solla la yeh. Kadalai paruppum undu thaney

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน

      கடலை பருப்பு சேர்த்து இருக்கிறேனே.

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 8 หลายเดือนก่อน

    Neengal Solara alavugalilthan Nan arippen.anal Kanaka serthathillai. Supper.

  • @geeth1959
    @geeth1959 8 หลายเดือนก่อน

    It is not madhwa sampradhya sambar podi

    • @radharamarao8334
      @radharamarao8334  8 หลายเดือนก่อน

      மாத்வ சம்ப்ரதாய சாம்பார் பொடி என்று நான் சொல்லவே இல்லையே..vedio முழுமையாக பார்த்து விட்டு கமெண்ட் போடவும்

  • @jessyjoseph5719
    @jessyjoseph5719 6 หลายเดือนก่อน

    😅kaduku vedikati parava illaiya.

    • @radharamarao8334
      @radharamarao8334  6 หลายเดือนก่อน

      லேசாக கசப்பு தன்மை வரும்.

  • @susilavijayakumar1022
    @susilavijayakumar1022 8 หลายเดือนก่อน +1

    மாமி நாட்டு மல்லி எங்க கிடைக்கும்.

    • @radharamarao8334
      @radharamarao8334  8 หลายเดือนก่อน

      Hole sale கடைகளில் கிடைக்கும்.