இதனை வெளயிட்டமைக்கு மிக்க நன்றி. இது போன்ற ஒரு காவியத்தை இனி எத்தனை கோடி செலவழித்தாலும் யாராலும் எடுக்க முடியாது. நான் இதை சிறு வயதில் திரையில் பார்த்தேன் விளங்கவில்லை. இப்பொழுது வியந்து போனேன். அபாரம் அவ்வளவு அருமையான தயாரிப்பு.
now also cinemas are coming solely with commercial aim - without any story, theme and message to the society, with obscene dances, dialogues, unnecessary fighting scenes!
ஒவ்வொரு பாடலும் ஆனந்தமாக கண்ணில் கண்ணீர் கலங்க வைக்கிறது.அவ்வளவு மனதை உருக்கும் ஒளவையாரின் பாடல்கள்.
இதனை வெளயிட்டமைக்கு மிக்க நன்றி.
இது போன்ற ஒரு காவியத்தை இனி எத்தனை கோடி செலவழித்தாலும் யாராலும் எடுக்க முடியாது. நான் இதை சிறு வயதில் திரையில் பார்த்தேன் விளங்கவில்லை. இப்பொழுது வியந்து போனேன். அபாரம் அவ்வளவு அருமையான தயாரிப்பு.
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்மிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்கக்கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா...
ஜெமினியின் படம். ஔவை தமிழ்பாட்டி விநாயகர் அருளாலும் கலைவாணியின் அருளாலும் சிறுவயதிலேயே பாடி அருளிய தமிழ்பாக்கள் அமிர்தம்..பொக்கிஷம். .இல்லறத்தை துறந்து நாடெங்கும் மன்னருக்கும் மமக்களுக்கும் உபதேசம் அருளி நல்வழிப்படுத்திய தெய்வமகள்.. ஔவையாராக கேபிஎஸ்.பாடி நடித்த படம்.. கண்டு களிப்போம்..அருமை பதிவு..
அவ்வையார் நமக்கு கிடைத்த பொக்கிஷம்
அவ்வை சொல்படி நடந்தால் வாழ்வில் துன்பம் இல்லை
ஓம் தும்பிக்கை பரம்பொருளே போற்றி போற்றி போற்றி.
அற்புதம் அய்யா..
May be the movie Benhur was some what a great production.
சிருவயதில்குமாரிசச்சுஅழககாஉள்ளார்
நடிகர்கள் டி.பாலசுப்பிரமணியம்
பிரண்ட் ராமசாமி
சீரங்கத்தார்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இது போல படம் இப்போது எடுக்க முடியுமா
கடவுள் இல்லேனு சொல்ர சுடலை அரசு இதை தடை செய்யும் .. வாழ்க திமுக.vote for dmk
கண்டிப்பாக முடியாது
சிறு பெண் குழந்தை. அச்சு அசல். நடிகை சச்சு முக சாயல் உள்ளது
நடிகை சச்சு ..... இளவயது அவ்வை
Well Gemini flim Avvaiyar KBS acted
Well thanks
now also cinemas are coming solely with commercial aim - without any story, theme and message to the society, with obscene dances, dialogues, unnecessary fighting scenes!
Enna padam
அவ்வையார்
சச்சு அல்லவே அல்ல
சச்சுசிறியவள்நடிப்பு