கவலைப்படாதீர்கள் நான் இருக்கிறேன்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #KBSundarambal #KothamangalamSubbu #geminiganesan

ความคิดเห็น • 12

  • @santhip5735
    @santhip5735 3 หลายเดือนก่อน

    இப்படத்தின் அருமை பெருமைகளை எடுத்து உரைத்த திரைபடத்துறையினர்களுக்கு வணக்கம் பழங்காலத்தில் நல்ல பழக்கங்களை எடுத்துரைத்ததால் அதைப்போலவே மக்களும் வாழ்ந்தனர் தற்போது கண்டதை எல்லாம் புகட்டி மக்களை தீயவழியில்இட்டுச்செல்லும் படங்களே பலபல தழிழின் பெருமை உண்மையில் இனிமைதான் இப்படிப்பட்ட படங்களை பள்ளிக்குழந்தைகள் காணவேண்டும்.மனதிற்குமகிழ்ச்சி அளித்தது பாரி வள்ளலின்‌படம் ❤❤❤❤

  • @santhip5735
    @santhip5735 3 หลายเดือนก่อน

    மனம் மிகவும் மகிழ்ந்தது பாரியின் பெருமை மன்னர்களின் அகந்தை ஒளவையின் பெருமை தமிழின் பெருமை காரியாசன் ஈகை குணம் புரனகால நாட்டிய நிகழ்வு பல்வகை நடனங்கள் அப்பப்பா கண்ணுக்கு இனிமை மனதிற்கு மகிழ்ச்சி என்னென்று‌ கூற இத்திரைப்படத்தை மன்னனின் ஆட்சியை கண்முன் காட்டியது இப்படங்களை ஏன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு வதில்லை வாழ்க தழிழ்❤❤❤❤❤❤❤❤

  • @c.saravananc7796
    @c.saravananc7796 10 หลายเดือนก่อน +2

    நீதி தர்மம் உண்மை நேர்மை நல்வினை அமைதி எல்லாம் இந்த இந்திய தமிழ் மண்ணில் இல்லை.

  • @aswanthadithiyagroups9305
    @aswanthadithiyagroups9305 10 หลายเดือนก่อน +2

    கண்ணீரை தவிர வேறோன்றும் இல்லை

  • @jayaraj6213
    @jayaraj6213 5 หลายเดือนก่อน

    அருமை

  • @vivekvivek1533
    @vivekvivek1533 2 หลายเดือนก่อน

    🎉

  • @sarojini763
    @sarojini763 10 หลายเดือนก่อน

    Super

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 5 หลายเดือนก่อน

    Paðam

  • @gopipani7429
    @gopipani7429 10 หลายเดือนก่อน

    Movie name Avvayar

  • @kumarsenthil5910
    @kumarsenthil5910 10 หลายเดือนก่อน

    Movie name please

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 5 หลายเดือนก่อน

    Immago

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 5 หลายเดือนก่อน

    Palludai