உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்.. ஆனால் மகேந்திர இப்போ வெளியிட்ட இரண்டு ஈவி காரின் ஆரம்ப விலை 18 லட்சம் சம்திங்.. நீங்க சொல்கின்ற ரேட் ரொம்ப. ரொம்ப டூமச்.. புரோ...
ஐயா உங்களுடைய முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுடைய முயற்சி ஆனா எங்களுக்கு பலனளிக்கவில்லை என்று நினைக்கும் போது சின்ன வருத்தமா இருக்கு ஏன்னா இதனுடைய விலை எங்கள் கற்பனைக்கு எட்டாத அளவில் உள்ளது இருப்பினும் எங்களுக்கு ஏற்ற மாதிரி குறைந்த விலையில் ஒரு வாகனத்தை தயாரிப்பீங்க என்று ஒரு நம்பிக்கை உள்ளது நன்றி வணக்கம்
😂😂😂 கடைசி வரை middle class people எவனும் think pana matan... ratan tata only launched a low budget car.....உங்க வண்டிய export மட்டும் தான் பண்ணலாம் இந்த விலைக்கு....
இது நம்மூர்ல விற்காது... விலை குறைவாக விற்றால் தான் இங்கே விற்கும்.... பணக்காரர்களுக்கு இதை பார்த்தால் அழகாகத் தெரியாது... டிசைன் நன்றாக இல்லை... அதிகப்படியாக தயாரித்து கையைக் கடித்துக்கொள்ள வேண்டாம்....
Guys, the man who want to launch this vehicle made it clear, this is not for normal bike or car buyers. This segment is totally for a different customer who do not care about money. It is like you are comparing 5star hotel Biriyani price with normal raod side Kakka Biriyani price. Be positive and encourge our entrepreneurship, which will attract global business. Yes, let the export open for 80%…local will follow little bit of 20% sale.Bastha!!!
இதுல ஒரு production make panna 15 lakh தான் வரும் மேற்கொண்டு ஆகலாம். Professional ahh successful model ah make panna but இதை number of production அதிகமானால். 3 lakh வரலாம்
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் வெளிநாடுகள் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் வந்து பார்த்தால் எதுவும் மாறியிருக்காது ஆனால் நீங்கள் செய்யும் இந்த செயல் தமிழ்நாட்டை வெளிநாட்டை போல் காண்பிக்கும் அதே போல் விலை குறைவாக இருந்தால் நடுத்தர மக்கள் அனைவரும் பயன்படுத்துவது போல் இருந்தால் மிகவும் அருமையாக இருக்கும் வாகன விபத்துக்கள் ஏற்படாது ஏற்பட்டாலும் சிறு காயங்களுடன் தப்பித்து விடலாம் 💐
அமெரிக்காவில் ஒருவர் இரண்டு பேர் போற மாதிரி மிக சிறிய பட்ஜெட்டில் ஹெலிகாப்டர்களை உருவாக்குகிறார்கள் குறைந்த பட்ஜெட்டில் சிறிய விமானங்களை உருவாக்குகிறார்கள் ஏன் நம்ம ஊரில் அந்த அளவுக்கு அறிவு உள்ள இன்ஜினியர்கள் இல்லையா.. இன்னும் நாம் கார் பைக் என்று பழங்காலத்திலேயே இருக்கிறோமே 😢😢
பின்புறம் உள்ள டயரை இன்னும் பெரியதாக போட வேண்டும் இன்னும் ஒரு ஐந்து லட்சம் விலையை கூட்ட வேண்டும் அப்பொழுதுதான் உலக தரத்தில் இருக்கும் உலகத்தில் மற்ற நாடுகள் மதித்து வாங்கும்
இதுதான் இங்குள்ள பிரச்னை. நம்மவர்களை வாழ்த்த மாட்டார்கள். வெளிநாட்டுக்காரன் செய்தான் என்றால் பாராட்டுவார்கள். நாம் தயாரித்தால் மலிவு என்றும் வெளிநாட்டில் தயாரித்தால் உசத்தி என்றும் சொல்வார்கள்.
Very good try.God bless you. Cost is key factor for India. Good for Developed countries. May be suits for rich & aged people uses. Definitely not for middle ,lower middle class people.All your effort is appreciable.
Budget cars 2 men cars with better fuel efficiency venum Indian roads ku atha epavum yarum seyeradhilla..except Tata tried..yaravdhu tharaingapa Aprum TVs excel design mathittalae sales egiridum (dirt bike madhiri) I athayum panna mattanga.
Decent ha Robin car maari yaravadhi manufacture panna nalla irukkum! Night la naai i kadikaama roadla poga use aagum.. But please petrol mmodel kodunga
More over trike is not a new concept ...even our college friends did their project on fabricating trike models with bike engine. This product will be drastic failure if they launch .. he claims that he did research about peoples need ...but this product wont satisfy any buyers. People buy sport bike not for daily commute ... Its for their passion and dream to get adrenaline push while driving it ...this product wont satisfy them too. For this price can opt mahindra BE 6E by adding 20% more than this ... Last longer and practically usable .. My note for the product creators and team : Wasted your time creating a product that doesnt fit to our society .. Any engineer with basic knowledge of automobile can build a product with EV.. But the real engineering lies in IC vehicles... Ev is a building block puzzle .. u buy u design u fix u sell . I think you might understand my point. That's why most ev motorcycles fails with ic engine bikes both in terms of quality, reliability, after sales support,longitivity and do on. Not to offend your invention... Its my personal opinion...
It looks excellent , no doubt in it. But make it as a four wheeler with 4 seating capacity please. Cost wise very high.4 seater with 5 lacks will be worth.
Initially I was interested because as a middle class we are not able to afford a car, I thought it was an alternative for the bike, as a bike user we usually face the safety issue and climatic issue. I thought this would solve this... But after hearing the price it is not affordable... When they are able to afford 15 lakh they can easily go and buy mid-range cars... Why do they need to spend this much to buy this 2 seated vehicle... Please think... My humble feedback
Price is too costly for most of the people in India. 15lakhs kuduthu 2 per pora maari vanguradhukku. Mela innu 2-3 lakhs pora 5 seater with luggage space oda car ahe vangikalam. Sir ninga low price la launch pannunga. Price kammiya vacha vanga matanga nu yeppudi solringa.
Oru cutykku 1000 sale agum range less panni cost less pannum small city have lots of small lanes where this will be use full for aging population .like if it’s good idea
இப்பவே ஒருத்தர் வாங்குவதற்கு பார்த்து விட்டார். உங்களுக்குப் பின்னால். விலை அதிகமாக இருந்தால் தான் மதிப்பும் அதிகமாக இருக்கும். அதைவிட டிமாண்ட் செயற்கையாக உறுவாக்கினால் தான் ஆர்வமும் அதிகமாகும். பெராரி கார் மாதிரி லிமிட்டாக உற்பத்தி செய்யவும். நம்மால் அதிகமாகத் தயாரிக்கமுடியும். உதாரணமாக வந்தேபாரத் ரயிலை ICF எவ்வளவு விரைவாக அதிகமான பெட்டிகளைத் தயாரிக்கிறது. அது நாட்டுத் தேவை. இது நிறைய உற்பத்தி செய்தால் மதிப்பிருக்காது
15 லட்சத்தில் நான் ஏழு பேர் போகக்கூடிய எர்டிகாவோ அல்லது 5 பேர் போகக்கூடிய க்ரீட்டாவோ, செல்டோஸோ வாங்கிட்டு போறேன். குடும்பத்தோட போக இந்த வண்டி சரி வராது.
In india people expect a vehicle,that small family, husband and wife with two kids,can travel rain or shine.😮 Only the GREAT TATA can do it🎉🎉 In india 70 %of the people Middle class. Every one knows purchasing power of middle class Design a car for middle class,you will get a good patronage from them. This vehicle is not affordable by Indian middle class😮
மூன்று பேர் உட்காரும் படி வடிவமைத்தால் நல்லது, RTO அனுமதியும் பெற முடியும் , சிக்கன விலையைப் பற்றி ஆலோசியுங்கள்,Automatic, Digital Display, Electronic Lock & Systems இல்லாமல் போதும், முடியும் ❤🎉🎉🎉
ஒரு ஆட்டோ வாங்கி
அதை. கொஞ்சம்.
டெகரெட் பண்ணா ஒரு குடும்பமே. பயணம் செய்ய லாம்..
ஆட்டோ ukku🫵Tooll Gate.. கட்டணம். இல்ல
அதுவே பெரிய ஒரு சேமிப்பு.
அதிக செலவில் திறமை காட்டுவது கவனிக்கப்படாது... சிறிய செலவில் வசதிகளுடன் தந்தால் வியாபாரம் பண்ணலாம் இல்லாட்டி காஸ்ட்லி ஸ்க்ராப் தான்
உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்.. ஆனால் மகேந்திர இப்போ வெளியிட்ட இரண்டு ஈவி காரின் ஆரம்ப விலை 18 லட்சம் சம்திங்.. நீங்க சொல்கின்ற ரேட் ரொம்ப. ரொம்ப டூமச்.. புரோ...
நீங்கள் ஒரு வாகனத்தை தயாரித்து வெளியீடு செய்யுங்கள் 😂
@@Jeevasagar.MH12 this is not the right answer bro..
@@MrJayakumar21 it's a right answer , he can't afford it that's why he say too much
Tata Tata than
Wings EV cars are coming to market in Dec 2024.
ஐயா உங்களுடைய முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுடைய முயற்சி ஆனா எங்களுக்கு பலனளிக்கவில்லை என்று நினைக்கும் போது சின்ன வருத்தமா இருக்கு ஏன்னா இதனுடைய விலை எங்கள் கற்பனைக்கு எட்டாத அளவில் உள்ளது இருப்பினும் எங்களுக்கு ஏற்ற மாதிரி குறைந்த விலையில் ஒரு வாகனத்தை தயாரிப்பீங்க என்று ஒரு நம்பிக்கை உள்ளது நன்றி வணக்கம்
15L 😮 I believe Bad Boy may not be successful on the mass market
😂😂😂 கடைசி வரை middle class people எவனும் think pana matan... ratan tata only launched a low budget car.....உங்க வண்டிய export மட்டும் தான் பண்ணலாம் இந்த விலைக்கு....
அருமையான பதிவு
We missed Nano..
👍
இது நம்மூர்ல விற்காது... விலை குறைவாக விற்றால் தான் இங்கே விற்கும்.... பணக்காரர்களுக்கு இதை பார்த்தால் அழகாகத் தெரியாது... டிசைன் நன்றாக இல்லை... அதிகப்படியாக தயாரித்து கையைக் கடித்துக்கொள்ள வேண்டாம்....
Worth for 2-3 lakhs not worth for 14k be6 is 18l with 500 km range. So think thrice before launch
தமிழனின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
ஆனால் விலை அதிகமாக உள்ளது
2 முதல் 3 லட்சம் இருந்தால் விற்பனை அதிகமாகும்
Guys, the man who want to launch this vehicle made it clear, this is not for normal bike or car buyers. This segment is totally for a different customer who do not care about money. It is like you are comparing 5star hotel Biriyani price with normal raod side Kakka Biriyani price. Be positive and encourge our entrepreneurship, which will attract global business. Yes, let the export open for 80%…local will follow little bit of 20% sale.Bastha!!!
Trike concept ...interior lam Super .. Foreign ku Export panna nalla Sale aagum...
இரண்டு சின்ன பிள்ளைகளை அழைத்து செல்வது போல் வடிவமைத்தால் மழைகாலங்களில் பள்ளிகூடங்களுக்கு பிள்ளைகளை நனையாமல் அழைத்து செல்ல வசதியாக இருக்கும்.
அருமையான பதிவு
நல்ல அறிவுறை
What about Tata nano
இதுல ஒரு production make panna 15 lakh தான் வரும் மேற்கொண்டு ஆகலாம். Professional ahh successful model ah make panna but இதை number of production அதிகமானால். 3 lakh வரலாம்
This is not a prestigious vehicle, it looks like a toy vehicle
பெயர் மாற்றம் செய்வது சிறப்பாக இருக்கும். Some thing positive.
வெல்க தமிழர்களின் முயற்சி.........👍
அது எல்லாம் எனக்கு தெரியாது 🤔 இந்த வண்டி ரோட்டில் ஓட்டு போது ஹெல்மெட் போடுனுமா வேண்டாமா😂🤣😎
😂
😂😂😂😂
ஹெல்மெட் டுக்கு உள்ளதானே வண்டியே இருக்கு.
உனக்கு மண்ட பத்திரமா இருக்கணும்னு ஆசைப்பட்டால் ஹெல்மெட் போட்டுக்க.. 🤣🤣🤣
@@sivaprakasamvenugopal2744 😆😆😆😆
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Pricing is very important for the Indian market. So I am speculative on this product.
Design semma, look like foreign brand congrats bro yenga ji evlo nala eruthiga neegala
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் வெளிநாடுகள் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் வந்து பார்த்தால் எதுவும் மாறியிருக்காது ஆனால் நீங்கள் செய்யும் இந்த செயல் தமிழ்நாட்டை வெளிநாட்டை போல் காண்பிக்கும் அதே போல் விலை குறைவாக இருந்தால் நடுத்தர மக்கள் அனைவரும் பயன்படுத்துவது போல் இருந்தால் மிகவும் அருமையாக இருக்கும் வாகன விபத்துக்கள் ஏற்படாது ஏற்பட்டாலும் சிறு காயங்களுடன் தப்பித்து விடலாம் 💐
Mr.Gopi Raja selvakumar...💐❤️👌thalaivaa semmaiya senjuttinga...arumaiyana muyarchi...muyarchiyai Kai vidathinga...enakku intha madhiri vandi romba pidikkum...quad bikes....unga ideala vantha intha bike model super,ROCKET madhiri...👌👌👌❤️❤️❤️♥️♥️♥️♥️
அமெரிக்காவில் ஒருவர் இரண்டு பேர் போற மாதிரி மிக சிறிய பட்ஜெட்டில் ஹெலிகாப்டர்களை உருவாக்குகிறார்கள் குறைந்த பட்ஜெட்டில் சிறிய விமானங்களை உருவாக்குகிறார்கள் ஏன் நம்ம ஊரில் அந்த அளவுக்கு அறிவு உள்ள இன்ஜினியர்கள் இல்லையா.. இன்னும் நாம் கார் பைக் என்று பழங்காலத்திலேயே இருக்கிறோமே 😢😢
பின்புறம் உள்ள டயரை இன்னும் பெரியதாக போட வேண்டும் இன்னும் ஒரு ஐந்து லட்சம் விலையை கூட்ட வேண்டும் அப்பொழுதுதான் உலக தரத்தில் இருக்கும் உலகத்தில் மற்ற நாடுகள் மதித்து வாங்கும்
ஏன் இவளோ negative comments ஒருவர் நம்மூரில் இருந்து செய்கிறார் பாரட்டுங்கள் டா இல்லை அமைதியாக இருங்க .. கோடியில் வாகனம் வாங்கும் கூட்டம் இருக்கு இங்கே
Price bro , every else is good
இதுதான் இங்குள்ள பிரச்னை. நம்மவர்களை வாழ்த்த மாட்டார்கள். வெளிநாட்டுக்காரன் செய்தான் என்றால் பாராட்டுவார்கள். நாம் தயாரித்தால் மலிவு என்றும் வெளிநாட்டில் தயாரித்தால் உசத்தி என்றும் சொல்வார்கள்.
நம்ம ஊர் அதனால support பண்ணா கூடாது..இந்த வண்டில பிரச்சனை என்ன solanum..மாட்டு வண்டி நம்ம ஊரு தயாரிக்கிறார். So மாட்டு வண்டில போகலாமா?
@@adiyogi1003 தேவை என்றால் மாட்டு வண்டியில் போலாமே ..
மிகவும் அருமை வாழ்த்துகள்
Not only electric bring it with 125 or 350cc engine with cng option . everyone will buy instead of two wheeler
Welcome to Tamil Scientist (Manufacturer).I Really appreciate Sir. Rate is Rs.15 Lakhs is Next one.Dont Bother Sir.
Hat's off, Keep it up Sir.
Semmaya iruku bro.
எல்லா ரேன்ஜிலும் வாங்குவதற்கு நம் நாட்டில் ஆட்கள் இருக்கிறார்கள்.நம் இந்திய தயாரிப்பு உலகளாவிய அளவில் புகழ்பெற வாழ்த்துக்கள்.
செம்ம டிசைன் ப்ரோ 🙌👌👌
Very good try.God bless you. Cost is key factor for India. Good for Developed countries. May be suits for rich & aged people uses. Definitely not for middle ,lower middle class people.All your effort is appreciable.
Nallamuyarchi.price. oru porruttalla .val, thuthukkal.
wow thanks for this video
இது தான் புது ஆட்டோ😊
Great, innovative design
Produce for common people also like Tatas
வாழ்த்துக்கள் 🎉
Super best wishes...
Flood vantha ena pana😢😢😢
Budget cars 2 men cars with better fuel efficiency venum Indian roads ku atha epavum yarum seyeradhilla..except Tata tried..yaravdhu tharaingapa
Aprum TVs excel design mathittalae sales egiridum (dirt bike madhiri) I athayum panna mattanga.
மகிந்திரா.வாங்குவோம்.டெஸ்லாவை.வாங்க.வேண்டாம்.இந்திய.வாகனங்களுக்கு.ஆதரவு.தருவோம்.இந்திய.தயாரிப்புகளையே.வாங்குவோம்.
Gopi.sir.valthukal
Super hero valthukal
Well done friends 👏 👍
Rear design could have been better
🎉 congratulations.
Good intent. However, with fibre body , larger turning radius, more possibility of body roll , low ground clearance, it is not wise.
Decent ha Robin car maari yaravadhi manufacture panna nalla irukkum! Night la naai i kadikaama roadla poga use aagum.. But please petrol mmodel kodunga
Good design. Road and waterla pokonora mathori erthaa supper upgrade vechile a erkum.
Congrats
founder
15லட்சம் கொடுத்து இதை வாங்குவதர்க்கு கார் வாங்கிட்டு போகலாம்
Very nice 👍👍👍❤❤❤❤❤
More over trike is not a new concept ...even our college friends did their project on fabricating trike models with bike engine.
This product will be drastic failure if they launch .. he claims that he did research about peoples need ...but this product wont satisfy any buyers.
People buy sport bike not for daily commute ... Its for their passion and dream to get adrenaline push while driving it ...this product wont satisfy them too.
For this price can opt mahindra BE 6E by adding 20% more than this ... Last longer and practically usable ..
My note for the product creators and team :
Wasted your time creating a product that doesnt fit to our society ..
Any engineer with basic knowledge of automobile can build a product with EV..
But the real engineering lies in IC vehicles...
Ev is a building block puzzle .. u buy u design u fix u sell . I think you might understand my point. That's why most ev motorcycles fails with ic engine bikes both in terms of quality, reliability, after sales support,longitivity and do on.
Not to offend your invention... Its my personal opinion...
Concept Is excellent but price should be Affordable
வாழ்த்துக்கள்
No chance for 15 lakhs. Anything in the range of 3 lskhs OK.
But any innovation, should be encouraged.
Sir also try for something the common man
Congrats
Superb excellent
It looks excellent , no doubt in it. But make it as a four wheeler with 4 seating capacity please. Cost wise very high.4 seater with 5 lacks will be worth.
But boss, if I were u, I would try, a flying drone.
Design superb
💐congrats
Initially I was interested because as a middle class we are not able to afford a car, I thought it was an alternative for the bike, as a bike user we usually face the safety issue and climatic issue. I thought this would solve this... But after hearing the price it is not affordable... When they are able to afford 15 lakh they can easily go and buy mid-range cars... Why do they need to spend this much to buy this 2 seated vehicle... Please think... My humble feedback
If cost is below ₹5 lakhs ,then it will conquer the Indian automobile market very fast.....
Super
Vikatan 🎉
இந்த ரேட்டுக்கு மஹிந்திரா EV வாங்கிடலாம்.
ஆட்டோ விலையில் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
meant for rich who have excess money not knowing what to do. not for middle class
உங்கள் வெற்றி என் கண்ணில் தெரிகிறது. வாழ்த்துக்கள் 👏👏👏👏👌👌👌👍👍👍
Utility? Boot space ?
Congrats🎉🎉🎉 😅
2 laks rs ok
Lot of pros n cons. First we cannot avoid potholes. Not made for everybody n our roads.
Good but please add a solar system your vehicle roof top.
It should be 3 seater and prize should be less than 3 lakhs then it will sale..
Namma ooru speed breaker ku idhu set agadhu. Innum car wheel base increase pannanum.
India is full of middle-class people.. i am sure this price is not affordable .. think again..
15L is too much
Should have kept a bike next to this TRIKE
15lacs feel so bad of him. I doubt. I wish he should get success..
Air bag ??
Its failure
Only for price
டெலிவரி வேலைக்கு மற்றும் பைக் டேக்ஸி க்கு ஏற்றார் போல் வடிவமைத்தால் மழை நனையாமல் செல்லலாம்
முயற்சிக்கவும்
Price is too costly for most of the people in India.
15lakhs kuduthu 2 per pora maari vanguradhukku. Mela innu 2-3 lakhs pora 5 seater with luggage space oda car ahe vangikalam.
Sir ninga low price la launch pannunga. Price kammiya vacha vanga matanga nu yeppudi solringa.
ஐயா இந்த பைர் குப வேறு பெயரே வைக்கக தெரியாதா முதலில் பெயரை மாத்துங்க சார்ேகவலமாக இருக்கு பெயர்
Oru cutykku 1000 sale agum range less panni cost less pannum small city have lots of small lanes where this will be use full for aging population .like if it’s good idea
இப்பவே ஒருத்தர் வாங்குவதற்கு பார்த்து விட்டார். உங்களுக்குப் பின்னால்.
விலை அதிகமாக இருந்தால் தான் மதிப்பும் அதிகமாக இருக்கும். அதைவிட டிமாண்ட் செயற்கையாக உறுவாக்கினால் தான் ஆர்வமும் அதிகமாகும். பெராரி கார் மாதிரி லிமிட்டாக உற்பத்தி செய்யவும். நம்மால் அதிகமாகத் தயாரிக்கமுடியும். உதாரணமாக வந்தேபாரத் ரயிலை ICF எவ்வளவு விரைவாக அதிகமான பெட்டிகளைத் தயாரிக்கிறது. அது நாட்டுத் தேவை. இது நிறைய உற்பத்தி செய்தால் மதிப்பிருக்காது
15 லட்சத்தில் நான் ஏழு பேர் போகக்கூடிய எர்டிகாவோ அல்லது 5 பேர் போகக்கூடிய க்ரீட்டாவோ, செல்டோஸோ வாங்கிட்டு போறேன். குடும்பத்தோட போக இந்த வண்டி சரி வராது.
This is Auto 😊
Cost? When is it going to launch?
Name and price to be redesigned..
விலைக்கு அவர்கள் சொல்லும் காரணம் சரியாக இல்லை... இது சந்தைக்கு எடுபடாது
In india people expect a vehicle,that small family, husband and wife with two kids,can travel rain or shine.😮
Only the GREAT TATA can do it🎉🎉
In india 70 %of the people
Middle class.
Every one knows purchasing power of middle class
Design a car for middle class,you will get a good patronage from them.
This vehicle is not affordable by Indian middle class😮
Brother If u match the price only u can market it..
👍❤
Nobody will buy for 15Lks. They will buy BMW but not Indian, that too not new company. Robin may work,specially if they increase range to 150-200kms.
மூன்று பேர் உட்காரும் படி வடிவமைத்தால் நல்லது, RTO அனுமதியும் பெற முடியும் ,
சிக்கன விலையைப் பற்றி ஆலோசியுங்கள்,Automatic, Digital Display, Electronic Lock & Systems இல்லாமல் போதும், முடியும் ❤🎉🎉🎉
நம்ம ஊர் அதனால support பண்ணா கூடாது..இந்த வண்டில பிரச்சனை என்ன solanum..மாட்டு வண்டி நம்ம ஊரு தயாரிக்கிறார். So மாட்டு வண்டில போகலாமா?
That’s an Auto 😂
Hat's off to your efforts. But price, yedhu indha soap dappa 15 lakhs aa 😂