நம்ம தாத்தன் ஆத்தா எல்லாம் சாப்பிட கோதுமை களி முருங்கைத்தழை குழம்பு | CDK 1716 |Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 67

  • @parvathisworld-gz8wp
    @parvathisworld-gz8wp 2 หลายเดือนก่อน +14

    கோதுமை சூடு முருங்கை குளிர்ச்சி இது இரண்டையும் எவ்வளவு அழகாக சமன் செய்துள்ளனர்.நம் முன்னோர்கள் எவ்வளவு அறிவுக்கூர்மை பெற்றவர்களாக இருந்துள்ளனர்.

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 2 หลายเดือนก่อน +3

    மனோன்மணி தீனாவுக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.

  • @tamilselvi8470
    @tamilselvi8470 2 หลายเดือนก่อน +8

    சோளக்களிக்கு இந்த குழம்பு சூப்பரா இருக்கும்

  • @Valcano24
    @Valcano24 2 หลายเดือนก่อน +3

    Actually name of this is 'Murungai keerai sambar' . This will be done twice in a week in our home. Am from Edayarapalayam, Kovendempalayam - Coimbatore.

  • @SasikalaMC
    @SasikalaMC 2 หลายเดือนก่อน +1

    Akka malarum ninaivugal niyabaga paduthiteenga. Thanks❤🌹🙏

  • @rajuvijayalakshmi1844
    @rajuvijayalakshmi1844 2 หลายเดือนก่อน

    Good hearted person Dheena bro

  • @amudharaghavan5127
    @amudharaghavan5127 2 หลายเดือนก่อน +1

    Super, ippove senju sapdanum polarukku

  • @avanna4300
    @avanna4300 2 หลายเดือนก่อน +2

    எங்கள் கோவை தமிழிலில் பேசி சமையல் செய்வது பார்க்க பார்க்க அழகு மற்றும் சுவை .அருமை❤

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 2 หลายเดือนก่อน

    நான் இந்த குழம்பு பருப்பு சேர்க்காமல் செய்வேன்....மிகவும் ருசியாக இருக்கும்...

  • @arjunkl7184
    @arjunkl7184 2 หลายเดือนก่อน +2

    Anna akka ve mutton gravy senji kaata Sollunge. 😊

  • @eswarishekar50
    @eswarishekar50 2 หลายเดือนก่อน

    அருமையான ரெசிபி சார் யம்மி யம்மி

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 2 หลายเดือนก่อน +1

    I will try this recipe ❤

  • @SasikalaMC
    @SasikalaMC 2 หลายเดือนก่อน

    Deena sir superb❤❤. Mano akka neenga sonna mathiriye Coimbatore ammuchi seinju koduthu irukkanga. Vera level taste.

  • @kalaiselvis6400
    @kalaiselvis6400 2 หลายเดือนก่อน +3

    களிக்கு கொஞ்சம் உப்பு சேர்த்து செய்தால் கூடுதல் சுவையாக இருக்கும்

    • @mohanambalgovindaraj9275
      @mohanambalgovindaraj9275 2 หลายเดือนก่อน

      நான் உப்பு சேர்த்துதான் களி செய்வேன்...

  • @UmamaheswariUmamaheswari-n1z
    @UmamaheswariUmamaheswari-n1z 2 หลายเดือนก่อน +1

    Always both r rock 👌👌👌😍😍😍

  • @doctorsampath
    @doctorsampath 2 หลายเดือนก่อน

    Pulivadai recipe please

  • @SandyKasi
    @SandyKasi 2 หลายเดือนก่อน +1

    Hi maam beautiful recipe TC God bless ❤🙏🏻

  • @ruparupagopal3267
    @ruparupagopal3267 2 หลายเดือนก่อน +1

    Anna idhepola solam la senji kaminga anna please

  • @jeevaannamalai1439
    @jeevaannamalai1439 2 หลายเดือนก่อน +1

    அண்ணா எங்க பாட்டி. இந்த களி கூட. கரும்பு சர்க்கரை வச்சு தருவாங்க ரெண்டுக்கும் சூப்பரா இருக்கும்

    • @drindirani396
      @drindirani396 2 หลายเดือนก่อน

      களி என்பது சரி.

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 2 หลายเดือนก่อน +1

    சம்பா கோதுமை ரவை, அரிசிக் குருணையும் சேர்க்கலாம்.

  • @perumalsamy1992
    @perumalsamy1992 2 หลายเดือนก่อน

    My childhood favourite food

  • @tamildeepa8822
    @tamildeepa8822 2 หลายเดือนก่อน

    Happy morning Chief 💐.

  • @sharmimadharasha6473
    @sharmimadharasha6473 2 หลายเดือนก่อน +1

    Anna Coimbatore PuliVada recipe plz

  • @தமிழ்குடி-ண2ன
    @தமிழ்குடி-ண2ன 2 หลายเดือนก่อน

    Deena sir vera level❤

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 2 หลายเดือนก่อน +2

    கீரை கலர் மாறாம பசுமையா இருக்க ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் கீரை பச்சையாவே இருக்கும் அக்கா

    • @dhanapalchem
      @dhanapalchem 2 หลายเดือนก่อน +1

      ஒரு சிட்டிகை சர்க்கரை கீரையில் உள்ள விட்டமின்களை உடலில் சேர விடாது....

  • @SasikalaMC
    @SasikalaMC 2 หลายเดือนก่อน +1

    Covai in anbirku mayangathavar undoooo.......,

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 หลายเดือนก่อน

    Good 😊👍

  • @Sadhanaselvi
    @Sadhanaselvi 2 หลายเดือนก่อน

    Super akka dhena sir neenga Vera level good jop🎉🎉

  • @AnjaliMonisa-tj2dc
    @AnjaliMonisa-tj2dc 2 หลายเดือนก่อน

    Sir ratio how much quantity sooji and wheat flour

  • @thirunavukkarasu4221
    @thirunavukkarasu4221 2 หลายเดือนก่อน

    Hi Anna good morning ❤❤❤ super recipe

  • @zeenathbegum663
    @zeenathbegum663 2 หลายเดือนก่อน

    Gothumai araipathuku munnal evvalavu நேரம் oora vaikanum.. Or oora vaikamal araikalama

  • @Masterchef_kavitha
    @Masterchef_kavitha 2 หลายเดือนก่อน

    குருவான உங்களுக்கு வணக்கம்

  • @TTtamilbros112
    @TTtamilbros112 2 หลายเดือนก่อน

    Ragi kalli recipe please

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 2 หลายเดือนก่อน

    Excellent 👍

  • @manjuprakash9115
    @manjuprakash9115 2 หลายเดือนก่อน

    Very healthy cooking recipes, so tasty 🙏👏👌😋😋😋.

  • @chankyan6982
    @chankyan6982 2 หลายเดือนก่อน +1

    African's use Kali useing cornflower powder.. They also use side dish spinace Curry. 👌 cheh you can seen in youtube " Malayi Diarh"👌

  • @Jayanthi-l7t
    @Jayanthi-l7t 2 หลายเดือนก่อน

    Kulambu super

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 2 หลายเดือนก่อน +20

    வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி...

    • @mohanambalgovindaraj9275
      @mohanambalgovindaraj9275 2 หลายเดือนก่อน +1

      இதை எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க....

  • @swetha8793
    @swetha8793 2 หลายเดือนก่อน

    Good morning chef. Very nice recipe

  • @ManiNathiya-e4n
    @ManiNathiya-e4n 2 หลายเดือนก่อน

    Hi sir .goundampalayam akkava mattun kulambu senji kata solunga .pls❤

  • @mreddysekhar2480
    @mreddysekhar2480 2 หลายเดือนก่อน

    Super Sir

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 หลายเดือนก่อน

    Manonmanisistersuper

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 2 หลายเดือนก่อน

    Awesome super i like it Anna 🇮🇳🙏👍👌

  • @kannammal.murugeswaran
    @kannammal.murugeswaran 2 หลายเดือนก่อน +2

    நானும் கோயம்புத்தூர் தான் இந்த துடுப்பு எங்கே கிடைக்கும்

  • @UshaS-t7q
    @UshaS-t7q 2 หลายเดือนก่อน

    Super ❤

  • @shivasartworld3243
    @shivasartworld3243 2 หลายเดือนก่อน +1

    Dheeeeeeeeenaaaaaaaaaa🎉

  • @gokilavanirajamanickam9736
    @gokilavanirajamanickam9736 2 หลายเดือนก่อน +2

    கீரையை கடைசியாக போட வேண்டும்

  • @geetharani953
    @geetharani953 2 หลายเดือนก่อน

    Nice recipe mano Akka❤

  • @VijayalakshmiSaranya-jz3dx
    @VijayalakshmiSaranya-jz3dx 2 หลายเดือนก่อน

    Anna neenga saptratha pakum pothu ipave sapidanu Pola iruku😋😋

  • @amirthamsundaram9860
    @amirthamsundaram9860 2 หลายเดือนก่อน +1

    கமலா ஸ்டோரில் கிடைக்கும்.

  • @VidhyaNatarajan-nw4qe
    @VidhyaNatarajan-nw4qe 2 หลายเดือนก่อน

    Nice👌

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 2 หลายเดือนก่อน

    In this recipe, all the nutrients of the green are lost. We can modify it as a healthy recipe with little changes

  • @kowsalyasaravananr9393
    @kowsalyasaravananr9393 3 หลายเดือนก่อน

    Anna mano akkava mutton kudal gravy seithukaata solluinga

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 2 หลายเดือนก่อน

    Murungakeerai will taste bitter if it is over cooked. I feel it is overcooked in this recipe

  • @padmavathishanmugam7329
    @padmavathishanmugam7329 2 หลายเดือนก่อน

    Keerai colour mariduchu

  • @S7evn201
    @S7evn201 2 หลายเดือนก่อน +2

    பூண்டு சாப்பிடும் பழக்கம் இல்லை என்றால், அதை தவிர்க்கலாமா ஷெஃ?

  • @valarmathi5111
    @valarmathi5111 2 หลายเดือนก่อน

    Arrumai.

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 หลายเดือนก่อน

    ❤🎉

  • @ranisankar2120
    @ranisankar2120 2 หลายเดือนก่อน

    என்னது கோதுமை களியா எப்ப நம்ம தாத்தா பாட்டி சாப்பிட்டாங்க ஒருவேளை இவன் வடக்கனா இருப்பானோ😂😂😂

    • @vanathyvinodkumar2830
      @vanathyvinodkumar2830 2 หลายเดือนก่อน

      Vadagan illai bro enga thatha Patti kuda saputanga

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 2 หลายเดือนก่อน +2

    தீனா உங்கள் கையில் என்ன பச்சை கயிறு

  • @chandrusekar1080
    @chandrusekar1080 2 หลายเดือนก่อน +1

    ஆண்டான்டும் கொள்ளு களி அன்னாடும் கொள்ளு களி அம்மபொங்கல் அன்னைக்குமா கொள்ளு களி