Sivagamiyin Selvan (1974) | Tamil Full Movie | Sivaji Ganesan | Vanisri | Full(HD)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ค. 2024
  • For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidTalkies
    For more such films check out this curated playlist - bit.ly/PopularFilmCollections
    After her pilot fiance dies in a crash, Sivakami puts up her baby for adoption and goes to work in the same household as a maid. Soon, she is jailed for 20 years for killing her employer's relative.
    Directed by: C. V. Rajendran
    Written by: A. L. Narayanan (dialogues)
    Story by: Sachin Bhowmick
    Produced by: N. Kanagasabai
    Starring: Sivaji Ganesan, Vanisri, Latha
    Cinematography: Masthan
    Edited by: B. Kanthasamy
    Music by: M. S. Viswanathan
    Production company: Jayanthi Films
    Release date: 26 January 1974
    Check out our other special curated playlists below
    Super hits of 80's Tamil Cinema - bit.ly/EightiesRewind
    Super hits of 90's Tamil Cinema - bit.ly/NinetiesRewind
    Special Super Hits of Tamil Cinema - bit.ly/SuperhitFilmCollections
    All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeEvergreenHits
    Black and White Film Collections - bit.ly/BnWClassics
    Follow Pyramid Talkies in here as well for more movie contents
    bit.ly/PyramidonFB
    In Association with Divo
    / divomovies​
    / divomovies​
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 290

  • @jayakannanramraj5560
    @jayakannanramraj5560 2 ปีที่แล้ว +30

    மிகசிறந்தபடத்தை நான் பார்க்க
    தவறிய நம்தலைவரின் தங்க
    படத்தை காணசெய்த தங்களுக்கு
    கோடானகோடி நன்றிநன்றிநன்றி!!

  • @parameswaris2953
    @parameswaris2953 2 ปีที่แล้ว +24

    அந்த காலகட்டத்தில் இது போல படமா என்னநடிப்பு என்னத்தை சிவாஜியுடன் மற்றவர்கள் நடிப்பும் மிகவும் சூப்பர்;🙏😎🎉 அருமை

  • @user-bs2ly7pp5v
    @user-bs2ly7pp5v 2 ปีที่แล้ว +22

    வாணிஸ்ரீ, அருமையான நடிப்பும், சிவாஜி உணர்ச்சிமிக்க நடிப்பும் அருமை, வெள்ளிவிலா ❤காதல் காவியம் 🌹🙏

  • @manimozhiyan5352
    @manimozhiyan5352 ปีที่แล้ว +28

    படம் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு நூல் கூட போரடிக்காமல் போகிறது. நடிகர் திலகத்துக்குமட்டுமே வரும் சில ஸ்டைல் நம்மை கிறங்கவைக்கிறது. என் மனம் கவர்ந்த லதா அவர்களின் முதல் படம் என்ற பெருமையை பெறுகிறது. கதை, திரைக்கதை அபாரம். எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத தாய்மை காவியம்..!! ❤

    • @nithaiyaperiyasamy5013
      @nithaiyaperiyasamy5013 8 หลายเดือนก่อน +1

      தங்கள் உள்ளம் கவர்ந்த நடிகை லதா அய்யா நடிகர்திலகம் அவர்களுடன் நடித்த முதலும் கடைசியுமான திரைகாவியம்

  • @pkvenugopalan
    @pkvenugopalan 11 วันที่ผ่านมา

    Ullam Rendum Ondrai Ondru ...... What a Song ......... What a Orgestrisation.........Goose Bumps Guaranteed 🚐🚗🚙

  • @lakshmanakumarkumar4286
    @lakshmanakumarkumar4286 2 ปีที่แล้ว +12

    சூப்பர் படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பு அபாரம் 🙏🙏🙏👌👌👌

  • @jayakannanramraj5560
    @jayakannanramraj5560 2 ปีที่แล้ว +30

    என்னவொரு பிணனணிஇசை!!
    அந்தஇனிமையான ஹம்மிங்!!
    மனதைவருடும் ஹேஹே!! ஆஹா
    எப்படித்தான் மெல்லிசைமன்னர்
    இந்தமெல்லிசையை அமைத்தாரோ!!ரசம்ரசம்அமுதரசம்!!

  • @maanickkanaachiammantemple8412
    @maanickkanaachiammantemple8412 2 ปีที่แล้ว +13

    சிவகாமியின் செல்வன் திரைப்படம்!
    அனைவரின் மனம் கவர்ந்த காவியம்!
    நடிகர் திலகத்தின் அருமையான நடிப்பு !
    கண்ணதாசன் பாடல்கள் தனிச் சிறப்பு!
    வானிஸ்ரீ சிவகாமியாக வாழ்ந்துள்ளார் !
    பார்ப்பவர்கள் அனைவர் மனதிலும் இடம் பிடித்துள்ளார்!
    சிவகாமியின் செல்வன் திரைப்படம்
    தமிழ் மக்களின் மனதில் பிடித்துள்ளது தனி இடம்!
    L. மீனாட்சி சுந்தரம்
    சிங்கப்பூர்

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 2 ปีที่แล้ว +1

      Yes

    • @fajarulhakh635
      @fajarulhakh635 2 ปีที่แล้ว +2

      வாணிஸ்ரீ

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 2 ปีที่แล้ว +1

      Kannadasan wrote only just one song, the rest of the songs were by the Legend Ayya Vaali & Ayya Pulamaipithan.

  • @munianbalu1459
    @munianbalu1459 2 ปีที่แล้ว +36

    சிவாஜி அந்த கலைதாயீன் தலை மகன் அவர் அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்

  • @manivannans9154
    @manivannans9154 2 ปีที่แล้ว +23

    இப்படத்தின் பாடல்களின் அருமை பெருமைகளை எல்லாம் நினைத்தால் ஆஆஆனந்தமாக உள்ளது. அதுவும் சுசீலா அம்மா பாடிய என் ராஜாவின் பாடலில் செவ்வாயில் பால் என்ற வார்த்தையை பாடும்போது மெய்மறந்து ரசித்த காலம் இருக்கே அப்பப்பா. நன்றி.

  • @pattupugazhenthi8463
    @pattupugazhenthi8463 2 ปีที่แล้ว +27

    நடிகர் திலகத்துக்கு நிகர் நடிகர் திலகம் மட்டுமே, மெல்லிசை மன்னருக்கு நிகர் மெல்லிசை மன்னர் மட்டுமே … Always No.1

    • @ascok889
      @ascok889 2 ปีที่แล้ว +2

      Nadigar thilakam sivaji kanesan vanisree and ladha super

    • @dharanilakshmi6524
      @dharanilakshmi6524 ปีที่แล้ว

      "

    • @GandhiM-er3pw
      @GandhiM-er3pw 2 หลายเดือนก่อน

  • @atchudannadesan4089
    @atchudannadesan4089 2 ปีที่แล้ว +18

    நானும் அவரின் ரசிகன் என்பதில் பெரும் பாக்கியம்

  • @mani6678
    @mani6678 7 หลายเดือนก่อน +4

    எனது இளவயதில் இந்தப்படம் எனது பார்வையில் படாமல் எப்படி தப்பிச் சென்றது...எழுபத்தி மூன்று வயதிலாவது பார்க்க வைத்துவிட்டதே மிக்க... நன்றி....

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 2 หลายเดือนก่อน

      happy that you have seen the movie, you will live a hundred years sir and will watch more Sivaji Ganesan movies.

    • @mani6678
      @mani6678 2 หลายเดือนก่อน

      @@mohanapandianraju1120 OK Sir. Thank you very much.

  • @k.dhandapanipani8053
    @k.dhandapanipani8053 2 ปีที่แล้ว +17

    சூப்பர் படம். நடிகர்திலகத்தின் மணிமகுடத்தில் இதுவும் ஒரு வைரமே. நன்றி.

  • @sundar4734
    @sundar4734 2 ปีที่แล้ว +21

    அருமையான பாடல்கள். நான் விரும்பி எதிர் பார்த்து காத்திருக்கும் படம். நல்ல தரத்தில் வெளியிடவும்.

  • @a.soundararajanas4163
    @a.soundararajanas4163 ปีที่แล้ว +12

    மிகவும் அருமையான படம். அனைவரும் பார்க்க வேண்டிய படம். பாடல்களை மிகவும் ரசிக்கலாம். மிக்க நன்றி.

    • @t.pelumalai351
      @t.pelumalai351 11 หลายเดือนก่อน +2

      Love you
      ,😢

  • @mahalakshmin590
    @mahalakshmin590 2 ปีที่แล้ว +28

    வாணிஸ்ரீயின் நடிப்பு சூப்பர்

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 5 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான படம். அருமையான இனிமையான பாடல்கள்.
    படத்தில் நடிகர் திலகத்தை விட, காட்சிகளில், கதைகளில் அதிக முக்கியத்துவம் கதாநாயகி வாணிஸ்ரீ க்கு,
    இது போன்றுதான் வாணி ராணி, மனிதருள் மாணிக்கம், மூன்று தெய்வங்கள், பார்த்தால் பசி தீரும், நான் வாழ வைப்பேன், நீல வானம் போன்ற படங்கள் எல்லாம் மற்ற நடிகர், நடிகைகளுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கும். இதையெல்லாம் நடிகர் திலகம் பொறுப்படுத்தியதே இல்லை.
    தான் உண்டு. தனது கதாபாத்திரத்தை சிறபிப்பது என இருந்து விடுவார்.
    இது போல் மற்ற நடிக, நடிகையர்க்கு முக்கியத்துவம் தருவது போல இன்றைய கால நடிகர்கள் நடிப்பார்களா?
    பிற நடிகர்களுடைய பிரபல புகழை பயன்படுத்துவதற்காக அவர்களை தங்களது படங்களில் காட்சி படுத்துவார்கள். ஆனால், அவர்களது மீது கவனம் வருமாறு கதை படுத்த மாட்டார்கள்.

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 ปีที่แล้ว +12

    11.32.Am
    CV ராஜேந்திரன் இயக்கத்தில்.MS விஸ்வநாதன் இசையமைப்பில்
    சிவாஜி கணேசன்.வாணிஸ்ரீ.TK பகவதி.VL ராகவன்.ஆகியோரின்
    அருமையான நடிப்புக்களில்.சிறந்த பாடல்களும் நிறைந்த படம்"

  • @julijuli8027
    @julijuli8027 2 ปีที่แล้ว +16

    அருமையான படம் வாழ்க வளமுடன் என்றும்.. எனக்கு மிகவும் பிடித்த படம்

  • @jeyachitrachitra9287
    @jeyachitrachitra9287 ปีที่แล้ว +4

    நம் தலைவர் நடிகர் திலகம் அவர்கள் மற்றும் வாணிக்ஷிரி
    நடிக்கவில்லை வாழ்ந்து விட்டார்கள் கண்ணில் நீரை வரவழைக்கிறது நெஞ்சில் நிறைந்து நிற்கிறார் நம் தலைவர்.இன்று நம் தலைவர் இல்லையே என்று ஏங்கி தவிக்கும் ரவிச்சந்திரன் வேலூர் பாளையங்கோட்டை

  • @hariv8902
    @hariv8902 2 ปีที่แล้ว +8

    World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan

  • @muraliandal4513
    @muraliandal4513 2 ปีที่แล้ว +13

    நான் விரும்பி தேடிய திரைப்படம் இன்று பார்த்ததில் மிக்கமகிழ்ச்சிநன்றி

  • @jsenthil7832
    @jsenthil7832 ปีที่แล้ว +4

    இந்த படம் நம் தேசத்தின் ராணுவத்தின் பெருமையும், பெரும் தலைவர் காமராசர் ஐயாவின் அன்னையின் பெயருடன் (சிவகாமி அம்மாள்) வரும்.
    நான் சிறிய வயதில் படம் பார்த்த போது கிளைமாக்ஸ் காட்சியில் என்னுடைய கண்ணில் நீர் ததும்பும்.இப்போல்தும் இந்த படத்தை பார்த்தாலும் என்னை அறியாமல் கண்களில் நீர் முட்டும். நடிகர் திலகத்தின் நடிப்பு ,வாணியம்மாவும் நடிப்பு , MSvயின் குரலில் எதற்கும் ஒரு காலம் உண்டு பாடல் ,என் நெஞ்சில் நீங்காதது.

  • @packirisamygovindarasu8772
    @packirisamygovindarasu8772 หลายเดือนก่อน

    அருமை அருமை தலைவரின் அனைத்து படங்களும் சிறந்த படம் தான் ❤❤❤❤❤

  • @manimozhiyan5352
    @manimozhiyan5352 ปีที่แล้ว +7

    தலைவர் ரொம்ப அழகாக இருக்காரு.!

  • @mahalakshmin590
    @mahalakshmin590 2 ปีที่แล้ว +8

    நல்ல படம். பாடல்கள் அருமை. ராஜாவின் ரோஜா முகம் பாடல் அருமை

  • @prabu67
    @prabu67 หลายเดือนก่อน

    The motherboard is the greatest in the world. Love you Amma.
    Thank you Nadigar Tilagam.
    Salute to all the employees of defence.
    Love you vanisri.

  • @antongunaseelan1073
    @antongunaseelan1073 2 ปีที่แล้ว +13

    இனியவளே, அருமையான பாடல் உள்ள திரைப்படம், நன்றி 🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @mohansundaram8678
    @mohansundaram8678 2 ปีที่แล้ว +45

    நிஜமாவே ஒரு பெரிய நன்றி ரொம்ப நாலா தேடி தேடி இன்னைக்கு பாக்க ஒரு சான்ஸ்

  • @ravipamban346
    @ravipamban346 2 ปีที่แล้ว +7

    Nadigar thilagam stylish performance, super hit songs. vanisri good match to sivaji sir.

    • @rajeswaribhoopalan5145
      @rajeswaribhoopalan5145 2 ปีที่แล้ว

      Yes, the style and acting, just marvelous, only NT can bring it. It comes so very naturally, simply superb. Rajesh khanna brought them with effort, but for NT, it's something very inborn. Thirimbina, ninna, lifting arms/walking, chha every bit is so awesome and admirable. Can't mention few scenes, all through one can notice tne combination of both acting and style. No wonder, he is called The great NT, the university of acting. Moreover, Rajesh Khanna was in his youth, to bring that character would be easy for him where as for NT to bring the 2 different characters at the relevant age definitely required imagination and merge with the character and bring out the same on the screen, was brilliantly done.

    • @ravipamban346
      @ravipamban346 2 ปีที่แล้ว

      @@rajeswaribhoopalan5145 true

  • @coolrb4506
    @coolrb4506 8 หลายเดือนก่อน +2

    Vanisree is the most beautiful actress in Tamil film industry.

  • @harishkj5823
    @harishkj5823 หลายเดือนก่อน

    Superb action by Vanisree especially last scene. Her action is no less to Sivaji. In an recent interview Vani amma told that fans would think she is a Tamilian after seeing her tamil movie, think she is a Kannadiga after seeing her Kannada movies, but she is a Telugu lady. We can not forget Vasantha Maligai etc.❤

  • @sasidharansambasivam5422
    @sasidharansambasivam5422 ปีที่แล้ว +4

    Best Movie 🎥👌...

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 23 วันที่ผ่านมา

    எங்கிருந்து ஐயா பிடித்து வந்தீர் இந்த கட்டழகியை? கருப்பிலும் பத்மினியை மிஞ்சும் அழகு ; நடிப்பிலோ சாவித்திரிக்கு சவால் விடும் சாகசம் ; அழகிலும் நளினத்திலும் சரோஜாதேவியால் எட்ட முடியாத உயரம் ; ஒரு பத்தாண்டுகள் முன்னாடி வந்திருந்தால் சிவாஜியுடன் ஒரு ஐம்பது படங்களில் நடிப்பின் உச்சத்தை தொட்டிருக்கக் கூடிய வனப்பு மிக்க நடிகையாக வலம் வந்திருக்கக் கூடியவள் இந்த அழகுத் தேவதை வாணிஸ்ரீ !!!¡

  • @IRUTHAYARAJ1
    @IRUTHAYARAJ1 2 ปีที่แล้ว +1

    இப்படி பட்ட படம் பார்க்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @vachidambaramvachidambaram3174
    @vachidambaramvachidambaram3174 2 ปีที่แล้ว +11

    நடிகர் திலகத்தின்மகுடத்தில்
    ஜொலிக்கும் வைரக்கல்...

  • @srinivasankumarappan4035
    @srinivasankumarappan4035 2 ปีที่แล้ว +5

    Digital version இல் உள்ள திரைப்படத்தை பதிவிட வேண்டுகிறேன் நன்றி👍

  • @paramasivanr5973
    @paramasivanr5973 2 ปีที่แล้ว +5

    நன்றி அண்ணா உங்களுக்கு தான்

  • @vijayad5015
    @vijayad5015 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤ எப்ப அந்த ஹம்மிங் இதயத்தையே வரடிச்சு படம் பாட்டு கேட்டு இதயம் ரொம்ப வலிச்சுரும் நான் அழுத அளவிற்கு சொல்லவே முடியாது

  • @vasanthichandran779
    @vasanthichandran779 2 ปีที่แล้ว +50

    யூட்டூப்பில் தேடித்தேடி பார்த்த படம் தேங்ஸ் தலைவா இந்த படம் அப்லோடு செய்ததருக்கு‌🤩🤩🤩💐🙏💖💕

  • @tmurugesan7779
    @tmurugesan7779 2 ปีที่แล้ว +5

    Shivaji,is, great

  • @slokeshspb1930
    @slokeshspb1930 2 ปีที่แล้ว +6

    Irumbu thirai சிவாஜி கணேசன் movie uploading please

  • @kannana1769
    @kannana1769 2 ปีที่แล้ว +12

    One of the top class movie from Sivaji, Vanisri

  • @sigappiv380
    @sigappiv380 2 ปีที่แล้ว +9

    Beautiful movie. Was Waiting for longtime for upload. Lovely pair sivaji n vanisree

  • @mohanpmr593
    @mohanpmr593 2 ปีที่แล้ว +6

    நல்ல👍 படம்.

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 หลายเดือนก่อน

    மனதை விட்டு அகலாத திரைப்படம்
    பாடல்கள் அனைத்தும் பொக்கிஷம் பழைய நினைவுகள் வருகிறது அந்த காலம் ஒரு பொற்காலம்

  • @swamidhasramaiah9132
    @swamidhasramaiah9132 2 ปีที่แล้ว +6

    My favourite heroine and beautiful picture

  • @anbuanbarasan9257
    @anbuanbarasan9257 2 ปีที่แล้ว +2

    Sivaji, favarate,acters,1,padmini,sarojadevi,kr,vijaya.vanisree,,jayalalutha,devika,sujatha,mangula,sownar,janaki,ambika,radaha,

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 3 หลายเดือนก่อน +1

    சிவாஜி அவர்களின் திரைப்பட வரலாற்றில் இந்த படம் ஒரு மைல் கல்
    அருமை
    என் மனதில் நீங்கா இடம் பெற்ற படம்

  • @karunakaran7271
    @karunakaran7271 2 ปีที่แล้ว +6

    I watched this movie after coonoor Army helicopter crash . Jaihind

  • @vanmathipackiaseeli5219
    @vanmathipackiaseeli5219 ปีที่แล้ว +2

    Old is gold. Super film.

  • @selvakumarpillai3229
    @selvakumarpillai3229 2 ปีที่แล้ว +4

    Ennoda deivathirkku piditha super padam.

  • @sundar4734
    @sundar4734 2 ปีที่แล้ว +10

    Full screen வருவது போல பதிவிடுங்கள். நன்றி

  • @vellagovender9347
    @vellagovender9347 2 ปีที่แล้ว +3

    Beutiful movie thnks 4 up loading long awaited

  • @f5rwall
    @f5rwall 2 ปีที่แล้ว +6

    Vanisri😍😍😍😍😍😍

  • @soundarrajan844
    @soundarrajan844 2 ปีที่แล้ว +3

    Paladin.climax.veralevel
    Arumai.valdhugiran
    🌹🌹🌹🌺🌺🌺👌👌👌

  • @arsookmohaiden6044
    @arsookmohaiden6044 9 หลายเดือนก่อน +2

    Super the movie❤️‍🔥🖤❤️‍🔥

  • @dheivanainagappan3469
    @dheivanainagappan3469 2 ปีที่แล้ว +5

    Thank you for uploading this movie. One of my favourite Sivaji ganesan movie. Thank you

  • @sunsun6669
    @sunsun6669 2 ปีที่แล้ว +9

    Waited and searched for many years.
    Thanks for uploading.

  • @ArulRaj-rm5hj
    @ArulRaj-rm5hj 3 หลายเดือนก่อน

    Wat a acting❤❤❤❤before 50 years got released.Even 10 mins also not a boring movie.Such a acting ❤❤❤🎉🎉🎉🎉

  • @mariadass7772
    @mariadass7772 ปีที่แล้ว +4

    1.47.05 - 1.47.33
    Goosebumps BGM
    Style SAMRAT SIVAJI Sir

    • @jeevanand5948
      @jeevanand5948 หลายเดือนก่อน

      Excellent BGM by MSV

  • @deepikagopal4976
    @deepikagopal4976 ปีที่แล้ว +4

    பழைய படம் மாதிரி இல்ல. First half ரொம்ப jovial ஆ போவுது.

  • @jkelumalai5626
    @jkelumalai5626 2 ปีที่แล้ว +2

    Kalaithaein Thalaimakan SIVAJI supper. MGR sonathu Enthambi Sivaji yai nadippil Vella yaralum mudiyathu......Jk Ealumalai..tkr.

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh ปีที่แล้ว +4

    Vanisree :- priceless actress in priceless palace movie.

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 ปีที่แล้ว +1

    நடிகர் திலகம் வாணி ஸ்ரீ அம்மா பிள்ளை நடிப்புமிகச்சிறப்பு.

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 12 วันที่ผ่านมา

    கேமரா சூப்பரா பன்னியிருக்காங்க!

  • @rabhanuri14days
    @rabhanuri14days 11 หลายเดือนก่อน +1

    No words to appreciate
    Very nice
    Tamil aradhana.

  • @padmanabhanraju7106
    @padmanabhanraju7106 2 ปีที่แล้ว +6

    Super movie.and lovely location, nice thanks for the upload

  • @wanderingmystic6968
    @wanderingmystic6968 ปีที่แล้ว +5

    SV Ranga Rao .. Actor among actors.

    • @jeevanand5948
      @jeevanand5948 หลายเดือนก่อน

      His last tamil film.

  • @ravichandran6018
    @ravichandran6018 10 หลายเดือนก่อน +1

    Sivaji stylish performance, vanisri good match to nadigar thilagam, super hit songs, in rerelease film 100 days. film dedicated to great leader kamaraj.

  • @aomathivanan5274
    @aomathivanan5274 2 ปีที่แล้ว +8

    அருமையான படம்🎥🎬👀 திரையிட்டதற்குநன்றி

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 7 หลายเดือนก่อน +2

    Hindi Aradana remake. Super jodi Sivaji, vanisri jodi.
    All songs are nice and an interesting movie.
    I got tears from 2.20.11 , the end. Motherhood is so powerful.

  • @rajeshwariraji9051
    @rajeshwariraji9051 ปีที่แล้ว +2

    My favourite movie 🎉🎉🎉❤❤

  • @vargheeseantony8798
    @vargheeseantony8798 2 ปีที่แล้ว +6

    Very nice movie. Searching for a long time. Thank you for uploading.

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 ปีที่แล้ว +6

    Thanks for movie 💯👌🌹

  • @kalpanaperiyar1049
    @kalpanaperiyar1049 ปีที่แล้ว +3

    I like this film very much, Heart touching film!

  • @malvannanu1280
    @malvannanu1280 2 ปีที่แล้ว +6

    Very nice movie👌👌👌 Sivaji & Vanisre acting👌👌 M S V 🎵🎵🎵Songs all Super👌 23/11/21 131 film I am

  • @MsDanny2004
    @MsDanny2004 11 หลายเดือนก่อน +3

    பாடல்கள் ஹிந்தி படம் போல் இல்லை ஆராதனா ராஜெஸ் கன்னா எல்லா பாட்டும் சுப்பர்

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +3

    Mega mega arumaiyana movie uploading seithamaiku thanks 🙏

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 5 หลายเดือนก่อน

    வசந்தமாளிகையில் ஒருசீன்.அதேபோல் இதிலேயும் ஒருசீன்.ஓட்டல்ரூம் சீன்.!!!

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 ปีที่แล้ว +4

    Ever green movie. Thank you. From Bangalore

  • @hariv8902
    @hariv8902 2 ปีที่แล้ว +6

    Nadigar thilagam shivaji ganeshan is a great human being Person

  • @dineshsaththiyendra6735
    @dineshsaththiyendra6735 2 ปีที่แล้ว +4

    அருமையான படம் 😍

  • @kalaimani3169
    @kalaimani3169 2 ปีที่แล้ว +2

    அருமையானபடம்.

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 ปีที่แล้ว +4

    Everything is Perfect - My Wishes & Congrats to Director - Producers - Choreographer - Music Director - M.S .V - All the Singers - Especially , T.M.S & P.Susheela - All Actors & Actresses but one thing " A Ship without a Caption is not a Ship " The Caption is nothing but " Nadigar Thilagam Dr.CHEVALIER Sivaji Ganesan ! He who made the remake 100 % Success ! Thank you - This is Ashokan.J from Bangalore !

  • @jothig7661
    @jothig7661 2 ปีที่แล้ว +8

    GREAT MUSIC

  • @vestigemegaachievers4767
    @vestigemegaachievers4767 10 หลายเดือนก่อน +2

    Thank you so much for uploading this movie. My long time wait has been ended. Super performance by our NADIGAR THILAGAM. FANTASTIC MOVIE. ❤

  • @saminathan5859
    @saminathan5859 2 ปีที่แล้ว +1

    சூப்பர் செண்டிமென்ட் மூவி "சிவகாமியின் செல்வன்!''15.3.22/11.30இரவு❤️🎭🎅🤗🔫👍💯💋💜🎈💞🌹❤️

  • @selvamanimj3526
    @selvamanimj3526 2 ปีที่แล้ว +7

    Super movie

  • @thiliniupeksha2778
    @thiliniupeksha2778 2 ปีที่แล้ว +4

    I am waiting for this thanks for uploaded

  • @rusuriasuria9989
    @rusuriasuria9989 2 ปีที่แล้ว +23

    Bgm and songs are beautiful
    Both vanishree and Latha looks stunning
    Sivaji, AVM Rajen, Srikanth looks like fighter pilots
    Great movie to watch

    • @vanithavalantina4259
      @vanithavalantina4259 2 ปีที่แล้ว

      நீண்டநாள் பார்க்க ஆசைப்பட்டு பார்க்க கிடைச்சது ரொம்ப சந்தோசமா இருக்கு

    • @savithrykrishnan3632
      @savithrykrishnan3632 ปีที่แล้ว

      B

  • @fufugigfuggi1209
    @fufugigfuggi1209 ปีที่แล้ว +3

    Excellent movie

  • @shanmugapandi9892
    @shanmugapandi9892 2 ปีที่แล้ว +5

    Lot of thanks to this channel for uploading this movie

  • @pandiansithamparam8050
    @pandiansithamparam8050 ปีที่แล้ว +8

    One of Vanisree outstanding performances .

  • @hariharaputhiran6492
    @hariharaputhiran6492 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை சூப்பர் 👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

  • @anbuanbarasan9257
    @anbuanbarasan9257 2 ปีที่แล้ว +3

    Sivaji,vanisree,best,film,1,vasanthamalugai,2,uarntha anithan,,3,niraikudam,4,sivakaminselvan,,5,vanirani,(myfavarate)

    • @muralikrishnan7475
      @muralikrishnan7475 ปีที่แล้ว

      This picture is kaviyam .😍💋💘🌻💙🌹💚🌼💜🥀🤎💐❤💯💥

  • @spkrc8299
    @spkrc8299 2 ปีที่แล้ว +8

    நல்ல படம். பதிவுக்கு நன்றி

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 5 หลายเดือนก่อน

    நான் சிறு வயதிலிருந்தே சிவாஜியின் ரசிகன்.நான் முதல் முதலாக பார்த்தப்படம் இரும்பு திரை.ஆனால் இந்தப்படத்தின் இறுதிமுடிவு எனக்கு மனதினை உறுத்தியது.படமாயிருப்பினும்.அவரது முடிவை என்னால் ஜீரணிக்கமுடியலை.

  • @govindasamyr7484
    @govindasamyr7484 2 ปีที่แล้ว +4

    Unaklum oru kaalam undu what a song