சத்தியமாக நான் அழுதுவிட்டேன்.😢😢😢 இறுதி கட்டத்தில்... இருபது நிமிடம். இன்னும் ஒரு முறை சிவாஜியே பிறந்தாலும்.... இப்படி ஒரு இயல்பான நடிப்பில் அமையாது.... மன சொல்லிலடங்கா... சிறப்பு மிக்க திரைப்படம் (பாடம் .).. பாடல் கள் அத்தனையும் அருமை..... மொத்தத்தில் இது ஒரு வாழ்க்கை பாடம்.... பாராட்டுகிறேன்..,
உயிரே போகினும் தான் கொண்ட கொள்கைதான் முக்கியம் என்று வாழ்பவன்தான் மனிதன் என்பதை நிலைநிறுத்திக்காட்டிய திரைப்படம் " அவன் தான் மனிதன்" அருமை.சிவாஜியின் நடிப்புமிகச்சிறப்பு'
15.08.22....சிவாஜி ஒரு சகாப்தம்....தெய்வப்பிறவி....உணர்ச்சி வசத்தில் வார்த்தை வரவில்லை. இறைவா அவரை மறுபடியும் அதே மாதிரி பிறப்பித்து தமிழ்ப்பட உலகிற்கு தா....
என்னதான் தர்மவானாக இருந்தாலும் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு அவசர முடிவு ஆபத்தை தரும் என்று உணர்த்தும் படம் இது. தனக்கு மிஞ்சி தான் தர்மம் . ஆனால் செவாலியே அவர்களின் அற்புத நடிப்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
அருமையான பிரிண்ட் நன்றி ஒரு மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று எடுத்துரைத்த காவியம் அதற்கு உயிர் தந்த நடிப்பு சக்ரவர்த்தி சிவாஜி கணேசன் அய்யா அவர்கள் 🙏❤️💯💐
அவன் தான் மனிதன் படத்தின் திரைக்கதை மிக சுமார்.நடிகர் திலகம் நடித்து பாடல்கள் சிறப்பாக அமைந்து சுமாரான திறைக்கதையால் மாபெரும் வெற்றியை அடையாத வெற்றிப்படம்.
இந்த மாதிரி clarity la காலத்தால் அழியாத பல வண்ண திரைப்படங்களை நம்ம சேனலில் எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன். Smart TV la ithey clarity la இந்த மாதிரி பழைய திரைப்படங்களை பார்ப்பது தனிசுகம். அதுவும் உங்களோட யூடியூப் சேனல்ல வருவது ரெட்டிப்பு சந்தோஷம். இந்த தரம் & துல்லியம் பழைய திரைப்படங்களுக்கு வேற யாரும் கொடுப்பதில்லை. நீங்க இந்த clarity la கொண்டு வந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷம்.
நீங்கள் செய்த அருமையான இந்த பதிவிற்காக என் நெஞ்சம் நிறைந்த நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.உங்கள் எண்ணங்கள் ஈடேற இறையருள் துணை நிற்க வேண்டுகிறேன்.
நடிகர் திலகத்தின் 175வது படம் இயக்குனர் ஏசி திருலோகச்சந்தர் இது படம் அல்ல நிஜ வாழ்க்கையிலும் நண்பர்களுக்கு பேர் உதவி செய்திருக்கிறார் நிறைய பேருக்கு இது தெரியாது தெரியாமல் செய்வது தான் கொடை அதுதான் எங்கள் நடிகர் திலகம் வாழ்க சிவாஜி புகழ்❤️❤️❤️❤️❤️❤️
ஒரு மனிதன் எப்படி வாழவேண்டுமென்ற அடிப்படையில் உருவான அற்புதமான படைப்பு. ஒருவன் வாழும்காலத்தில் தானம் செய்யவேண்டும். தாழ்ந்தக்காலத்தில் சிந்திக்கவேண்டும். காலத்தால் அழியாத காவியம். நடிகர்திலகத்திற்கு நிகர் அவர்தான். மறைந்தும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.
Greatest of all time 💥 Single man ah movie ah carry panirpar shivaji sir. Dialogues and performance lam ❤️ Vazhndhurkanga ya antha kaalathula. Poramaiya iruku antha time la nama porakala nu.
தமிழ் திரை உலகின் கலை அடையாளம் தமிழ் நாடு கண்டெடுத்த எங்கள் தவப்புதல்வன் சிவாஜி கணேசன் புகழ் தமிழ் மண் தமிழ் மொழி இருக்கும் வரை சிறக்கும் NSJ JAYABAL Puducherry சிவாஜி தலைமை மன்ற மாநில கௌரவ தலைவர்
அற்புதமான படம். நடிகர் திலகத்தின் மிகப்பெரிய வெற்றிப் படமும் கூட. காலத்தால் அழியாத பாடல்கள். பாடல் காட்சிகளில் நடிகர் திலகத்தின் நடிப்பு... அத்தனையும் மிகச் சிறப்பு.
நன்றி முதலில் உங்களுக்கு சிறந்த தொழில்நுட்பத்தில் புதிய திரைப்படமாக பதிவேற்றம் செய்தமைக்கு. இலங்கையில் எனது பாடசாலை வாழ்க்கையில் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருந்தேன். இறுதிவரை எங்கள் ஊர் சினிமா கொட்டகையில் திரையிடப்படவில்லை. அதன் பின்னர் ஜப்பான் நாட்டுக்கு வந்து சில வருடங்களின் பின்னர் ஜப்பானிய மொழிபெயர்புடன் பார்த்து மகிழ்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த திரைப்படம் நடிகர் திலகம் அவர்களின் வெற்றிப்படம். இதில் நடித்தவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், மஞ்சுளா, ஜெயலலிதா, முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், நடிகர் சோ, எம் ஆர் . ராதா போன்றவர்கள் தற்போது நம்மிடத்தில் இல்லை படத்தை இயக்கிய இயக்குனர் ஏ.சீ. திருலோகச்சந்தர் , மெல்லிசை மன்னர் எஸ். எஸ் . விஸ்வநாதன், டி எம் சௌந்தரராஜன் ஆகியோரும் நம்மிடத்தில் இல்லை 🥲🥲
மானங்கெட்ட அரசு இப்படி ஒரு நடிப்பின் சிகரத்துக்கு இறுதிவரை தேசியவிருதை கொடுக்காமலே தெய்வத்தை அவமதிச்சிட்டாங்களே...அதை எல்லாம் தாண்டி நடிப்பில் உயர்ந்தவர் எங்கள் நடிகர்திலகம் அவர்தான் மனிதர்♥
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 175 ஆவது படம் "அவன் நான் மனிதன்". படத்தின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, மஞ்சுளா ,மேஜர் சுந்தர்ராஜன் ,முத்துராமன், சோ சந்திரா பாபு , எம் ஆர் வாசு ,சச்சு நடித்த மாபெரும் வெற்றிப்படம். சிங்கப்பூர் ,மலேசியா , நாடுகளில் வெளிப்புற படகாட்சிகள் படமாக்கப்பட்டன. 1. அன்பு நடமாடும் 2 கூந்தலுக்கு பூச்சூடி 3. மனிதன் நினைப்ப 4 எங்கிருந்தோ ஒரு குரல் 5 ஆட்டுவித்தால் யார் ஒருவர். போன்ற இனிமையான பாடல்கள் அமைந்த படம் அஞ்சு அருணாசலம் திரைக்கதை வசனம் அமைக்க ,கண்ணதாசன் பாடல்கள், எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். விஸ்வநாத் ராய் ஒளிப்பதிவு செய்ய ஏசி திருலோகச் சந்தர் டைரக்ட் செய்து படம் வெளியானது. சென்னை திருச்சி மதுரை கோவை நகரங்களில் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.
சிவாஜி அவர்களின் நடிப்பையா? A C திருலோகச்சந்தர் அவர்களின் இயக்கத்தையா? மெல்லிசை மன்னரின் இசையையா? கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வரிகளையா? பாடகர் திரு சௌந்தர்ராஜன் அவர்களையா? பாராட்டுவது என் கண்களில் கண்ணீர் துளிகள்.
Super close up reaction shots , only for Chevalier Sivaji, no body can come close to the legend. Original STYLE MANNAN. Thanks for uploading the movie in super video quality. Hoping for more high quality old movies by all the Legends.
Ayya fentastic movie in this world there is no movie for its equal and in this world Sivaji ayya very very super super super actor no equal for him emayam actor is only Sivaji and in our tamil nadu not known about his tallent and no one for his acting in this world only only Sivaji thaan
This is a story by G. Balasubramaniam ( who wrote ஆலயமணி, தீர்க சுமங்கலி etc.,) for Sivaji who approached Sivaji first and ready to sell the story for 25000/- but Sivaji felt the story was so sad. Then GB sold the same story to Kannada producer for 38000/- who did with Rajkumar for Kannada version in the name of " Kasturi Nivasa" which was blockbuster. After seeing the sucess of Kannada version Sivaji approached GB again and purchased Tamil rights for 200000/- and did this movie.
09.30.Am 😇 #அருமையான படங்களை.ப்ரோக்கள் எல்லோரும் ஒரே சமயத்தில் அஃப்ளோர்ட் செய்தால்.எதைப்பார்ப்பது என தெரியாமல் உள்ளது. தொடும் நேரங்களில் ஒரு நல்ல படமும் கிடைப்பதில்லை"👌🙏✌
சத்தியமாக நான் அழுதுவிட்டேன்.😢😢😢 இறுதி கட்டத்தில்... இருபது நிமிடம்.
இன்னும் ஒரு முறை சிவாஜியே பிறந்தாலும்....
இப்படி ஒரு இயல்பான நடிப்பில் அமையாது....
மன சொல்லிலடங்கா... சிறப்பு மிக்க திரைப்படம் (பாடம் .)..
பாடல் கள் அத்தனையும் அருமை.....
மொத்தத்தில் இது ஒரு வாழ்க்கை பாடம்....
பாராட்டுகிறேன்..,
Kasthuri Nivasa - Kannada kantirava Dr Rajkumar performance was mesmerising, that cinema which was remade by Shivaji sir. …
அழகு முகம் சிவாஜி
எங்கிருந்தோஒருகுரல்வந்தது
பாடலுக்கு ஆடும்நளினநடனம்
அருமை இரவி
2022 ல் பார்ப்பவர்கள் லைக் பண்ணவும் இது போன்ற தரமான திரைப்படங்கள் இப்போது வருவதில்லை
It's a life lesson movie... No one can never ever replace nadigar thilagam Sivaji ayya ❤❤
First he reject the script after that our Kannada legend actor Dr rajlumar made in Kannada after blockbuster 4 years later he remade 😊
உயிரே போகினும் தான் கொண்ட கொள்கைதான் முக்கியம் என்று வாழ்பவன்தான் மனிதன் என்பதை நிலைநிறுத்திக்காட்டிய திரைப்படம் " அவன் தான் மனிதன்" அருமை.சிவாஜியின் நடிப்புமிகச்சிறப்பு'
Sbq
🎉
@@Anandanand-hg5hl
❤❤❤
உயிர் போகும் போக க்கூடாது! கொள்கை வாழ்ந்தவற் ஐய்யா
15.08.22....சிவாஜி ஒரு சகாப்தம்....தெய்வப்பிறவி....உணர்ச்சி வசத்தில் வார்த்தை வரவில்லை. இறைவா அவரை மறுபடியும் அதே மாதிரி பிறப்பித்து தமிழ்ப்பட உலகிற்கு தா....
உங்களின் வார்த்தை உண்மை ஆகட்டும்
என்னதான் தர்மவானாக இருந்தாலும் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு அவசர முடிவு ஆபத்தை தரும் என்று உணர்த்தும் படம் இது.
தனக்கு மிஞ்சி தான் தர்மம் .
ஆனால் செவாலியே அவர்களின் அற்புத நடிப்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
அருமையான பிரிண்ட் நன்றி ஒரு மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று எடுத்துரைத்த காவியம்
அதற்கு உயிர் தந்த நடிப்பு சக்ரவர்த்தி சிவாஜி கணேசன் அய்யா அவர்கள் 🙏❤️💯💐
எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு மனிதன் வாழ்ந்தால் , இந்த மனிதனை போல் தான் சாக வேண்டும்.
இதில் இடம் பெற்ற இரண்டு பாடல்கள் மிகவும் பிரமாதம்
தமிழில் உள்ளவரை ...
எவரும் இமயத்தின் நடிப்பை நெருங்க முடியாது, எவரும் பார்க்க வேண்டிய படம் & பாடம்
Mgr bro
15.08.22....இந்த படத்தை இங்கு பதிவிட்டவருக்கு கோடி புண்ணியம். நன்றி
😂😂
இன்னும் நூறு ஆண்டானாலும் ரசிக்க முடியும் தலைவரின் படங்களை
Best thanudaiya thazhnttha nelaelum nadipal uyarntha manithan Sivaji avnthan manithan.....vazhathukal...more🎉🎉🎉
இது.திரைப்படமா.இல்லையேஒரு.வாழ்க்கையின்.வரழாறு.இப்போதெல்லாம்.படமா.எடுக்கிறார்கள்.அதற்கு.பெயர்.கூத்து.அள்ளவா.இதுவள்ளவா.காவியம்.இது.என்றென்றும்.இதேவடிவில்.உயிர்பெற்றேதான்.இருக்கும்.இந்த.திரைக்கதையை.எழுதியவர்க்கும்.இதில்.நடிப்பில்.பங்கேற்றவர்களுக்கும்.மற்றும்.அந்த.நடிகர்த்திலகம்.அவருக்கும்.மற்றும்.ஐயா.சுந்தறராஜன்.ஐயா.அவருக்கும்.என்.கோடாணக்கோடி.நன்றிகள்.நான்.இந்த.படத்தை.மீண்டும்.பார்த்த.நாள்.2024.5.5.ம்.திகதி.இது இன்னும்.பலநூறு.ஆண்டுகள்.உயிர்.வாழும்.வாழ்த்துக்கள்
💯💯💯
Realy y not
Z9
Yes 💯💯👌
அருமையான படம் அருமையான நடிப்பு அருமையான பாடல்கள்
கன்னடத்தை விட தமிழில் நடிகர் திலகம் நடித்தது சூப்பரோ சூப்பர்
அவன் தான் மனிதன் படத்தின் திரைக்கதை மிக சுமார்.நடிகர் திலகம் நடித்து பாடல்கள் சிறப்பாக அமைந்து சுமாரான திறைக்கதையால் மாபெரும் வெற்றியை அடையாத வெற்றிப்படம்.
Super hit film. my friend father his distributer for one area, good collection.
Super hit movie. Who is told flap movie. In this picture running and re reliase also dvd sales very well.
This movie running great success with good collections
என் நெஞ்சை நெகிழ வைத்த காவியம்
இனிமேல் =!அவரைப்போ.ல் யாரும்பிறக்கப்போவதில்லை!
Remake of Super hit Kannada language film "Kasturi Nivasa" with Dr. Rajkumar as hero released in 1971 A.D.
சிவாஜி எந்தப்படத்திலும் நடிக்கவில்லை.கதாப்பாத்திரமாகவாழ்துகாட்டுவார்
இந்த மாதிரி clarity la காலத்தால் அழியாத பல வண்ண திரைப்படங்களை நம்ம சேனலில் எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன். Smart TV la ithey clarity la இந்த மாதிரி பழைய திரைப்படங்களை பார்ப்பது தனிசுகம். அதுவும் உங்களோட யூடியூப் சேனல்ல வருவது ரெட்டிப்பு சந்தோஷம். இந்த தரம் & துல்லியம் பழைய திரைப்படங்களுக்கு வேற யாரும் கொடுப்பதில்லை. நீங்க இந்த clarity la கொண்டு வந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷம்.
.
Iav
நீங்கள் செய்த அருமையான இந்த பதிவிற்காக என் நெஞ்சம் நிறைந்த நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.உங்கள் எண்ணங்கள் ஈடேற இறையருள் துணை நிற்க வேண்டுகிறேன்.
ஆஹா அருமை வாழ்த்துக்கள்
Super. Story. Film. &acting. This. Is. Remake. Of. Kannada. Film(Dr. Rajkumaar)both. R. Exelent. Stars.
Yes... Kasturinivasa
ಕಸ್ತೂರಿ ನಿವಾಸ ರಾಜಕುಮಾರ್ ಅಭಿನಯಕ್ಕೆ ಶಿವಾಜಿ ಗಣೇಶನ್ ಅಭಿನಯ ಸಪ್ಪೆ ಅನಿಸುತ್ತದೆ ಕನ್ನಡದಲ್ಲಿ ಎಲ್ಲರ ಅಭಿನಯವೂ ಅದ್ಭುತವಾಗಿ ಮೂಡಿ ಬಂದಿದೆ 👍👍👍 ಕನ್ನಡ
இதுபோன்ற படங்களை பாதுகாத்து எங்கள் கண்களுக்கு விருந்தாக்கிய இந்தச்சேனலுக்கு கோடானுகோடி நன்றிகள்
🙏🏾❤️
❤️❤️
👍👍🙏🏾 and
❤️❤️❤️
❤️❤️🙄❤️❤️❤️🙏🏾
நடிகர் திலகத்தின் 175வது படம் இயக்குனர் ஏசி திருலோகச்சந்தர் இது படம் அல்ல நிஜ வாழ்க்கையிலும் நண்பர்களுக்கு பேர் உதவி செய்திருக்கிறார் நிறைய பேருக்கு இது தெரியாது தெரியாமல் செய்வது தான் கொடை அதுதான் எங்கள் நடிகர் திலகம் வாழ்க சிவாஜி புகழ்❤️❤️❤️❤️❤️❤️
No tears left in my eyes after seen this movie,again.😢😢😢
உலக சினிமாவின் ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவருமே நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி
O
Sivaji sir🥰😍🤩iam your heart fan age 25🥰😍
ஒரு மனிதன் எப்படி வாழவேண்டுமென்ற அடிப்படையில் உருவான அற்புதமான படைப்பு.
ஒருவன் வாழும்காலத்தில் தானம் செய்யவேண்டும்.
தாழ்ந்தக்காலத்தில் சிந்திக்கவேண்டும்.
காலத்தால் அழியாத காவியம்.
நடிகர்திலகத்திற்கு நிகர் அவர்தான்.
மறைந்தும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😮😮😮😅😅😮😮😮😮😮
Avanthan manithan enbathai nadipal unarthiya nadikar thilagam with mangula couple very super.....vazhthukal...more❤❤❤🎉😅
என்ன ஒரு அருமையான படம் 😢😢😢அருமையான நடிப்பு அப்பா
Super ra iruku da sami❤❤🎉 ethamaritha erukanum padam
Greatest of all time 💥 Single man ah movie ah carry panirpar shivaji sir. Dialogues and performance lam ❤️ Vazhndhurkanga ya antha kaalathula. Poramaiya iruku antha time la nama porakala nu.
First time Watching in 2025 , because of Aattuvithal yaaroruvan song
Sivaji தான் சூப்பர்
தமிழ் திரை உலகின் கலை அடையாளம் தமிழ் நாடு கண்டெடுத்த எங்கள் தவப்புதல்வன் சிவாஜி கணேசன் புகழ் தமிழ் மண் தமிழ் மொழி இருக்கும் வரை சிறக்கும்
NSJ JAYABAL Puducherry
சிவாஜி தலைமை மன்ற
மாநில கௌரவ தலைவர்
அற்புதமான படம். நடிகர் திலகத்தின் மிகப்பெரிய வெற்றிப் படமும் கூட. காலத்தால் அழியாத பாடல்கள். பாடல் காட்சிகளில் நடிகர் திலகத்தின் நடிப்பு... அத்தனையும் மிகச் சிறப்பு.
,qd TV
Excellent master piece of acting by our நடிகர் திலகம் சிவாஜி கணேசன் sir.. 😭 😭 😭 😭
Really we must crywithj j andsivaji
Intha arumaiyana padatthinai sila rasanai ketta jenmangal intha coment boxil kadaisiyil coment panni irukkanka
நடிப்பு என்றால் அது நூறு சதவீதம் நடிப்பு.. அதை சிவாஜி கணேசன் அவர் ஒருவரால் மட்டுமே முடியும்..
.
என் தாய் தமிழ் நாடே என்று சொல்ல தகுதியான தமிழ் தலைவன்
நன்றி முதலில் உங்களுக்கு சிறந்த தொழில்நுட்பத்தில் புதிய திரைப்படமாக பதிவேற்றம் செய்தமைக்கு.
இலங்கையில் எனது பாடசாலை வாழ்க்கையில் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருந்தேன். இறுதிவரை எங்கள் ஊர் சினிமா கொட்டகையில் திரையிடப்படவில்லை. அதன் பின்னர் ஜப்பான் நாட்டுக்கு வந்து சில வருடங்களின் பின்னர் ஜப்பானிய மொழிபெயர்புடன் பார்த்து மகிழ்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
இந்த திரைப்படம் நடிகர் திலகம் அவர்களின் வெற்றிப்படம்.
இதில் நடித்தவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், மஞ்சுளா, ஜெயலலிதா, முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், நடிகர் சோ, எம் ஆர் . ராதா போன்றவர்கள் தற்போது நம்மிடத்தில் இல்லை
படத்தை இயக்கிய இயக்குனர் ஏ.சீ. திருலோகச்சந்தர் , மெல்லிசை மன்னர் எஸ். எஸ் . விஸ்வநாதன், டி எம் சௌந்தரராஜன் ஆகியோரும் நம்மிடத்தில் இல்லை 🥲🥲
verygood film.I saw this film when I was21 yrs old.now Iam 69yrs.now also this filmisvery interest
Mr radha.. இதில் நடிக்க வில்லை...
இவையெல்லாம் காவியங்கள்..ஆயிரம் திலகங்கள் நாயகன்கள் ஸ்ரார்கள் வந்தாலும் நடிப்புக்கு ஒரேயொரு திலகம் நடிகர் திலகமே.
Super....🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உலகின் கலையுலக கடவுள் ஐயா சிவாஜி நடித்த படம்
மானங்கெட்ட அரசு இப்படி ஒரு நடிப்பின் சிகரத்துக்கு இறுதிவரை தேசியவிருதை கொடுக்காமலே தெய்வத்தை அவமதிச்சிட்டாங்களே...அதை எல்லாம் தாண்டி நடிப்பில் உயர்ந்தவர் எங்கள் நடிகர்திலகம் அவர்தான் மனிதர்♥
நம் நாட்டினற்கு தெரியவில்லை, ஆனால் பிரெஞ்சு அரசு அந்த நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதை கொடுத்து சிறப்பித்துள்ளது
உலக விருதுகள் அத்தனையும் என் தலைவன் கையில் தேசிய விருதுக்கு தகுதி இல்லை என் தலைவன் கரம் பட வெட்கி தலை குனியட்டும் அந்த விருது
நம்ப முடியவில்லை உண்மையில் கிடைக்கவில்லையா வஞ்சிக்கப்பட்டுள்ளார்
L
To
Nice movie .....
Aha what a style and voice he is telling about the other people that kattilidika theriyathu
Very meaningful film.sivaji sir performance marvellous
Arumai.Super print.
Major Sundararajan is also great omg amazing
இவர் காலத்தால் அழிவில்லாத ஓர் மாநடிகன் சிவாஜி கணேசன் ஐயா வாழ்க
0l04t
Superb quality movie
Sr plzz upload more and more amma jayalalitha's old films in this quality
Frame by frame sivaji action. one and only sivaji alone can do. Super hit songs. nadigar thilagam 175 th block buster movie.
Super acting movie for Sivaji the great actor in the world
Sivaji Ganesan and Manjula very beautiful
பணியாளராக மேஜர் கண்கலங்குது வளர்த்த நாயும் உடனிருக்கும் பணியாளும் மட்டுமே அதிக நன்றி உடையவர்கள் உலகில் மேஜர் மேஜர் தான்
❤❤
இந்தமாரிபடங்கள்யாரு இப்பஎல்லா நடிக்கிரார்கள் அருமையான படம்
அவர் தான் நடிகர் திலகம். அவரது சிறப்பை சொல்ல இதைவிட வார்த்தை ஏதுமில்லை. கண்களில் கண்ணீருடன இதை. பதிவிடுகிறேன்
சிவாஜி கணேசன் தோற்றம் அழகோ அழகுதான்
என் தலைவன் நடிப்பை ரசிக்க தனி ரசனை வேண்டும் தலைவனின் ஆளுமை தொடரும் எவரும் நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி
T5 TT yu
Ytytytyt
Real super star 🌟
@@selvasuresh2049 எந்த காலகாட்டத்திலும்
@@seenivasan7167 definitely
Sivaji acting wonderful super actor
அற்புதமான பாடல்கள் மனிதன் நினைப்துன்டு வாழ்வு நிலைக்கும் என்று என்ற பாடல் மனிதனின் வாழ்கையை முழுமையாக சொல்லி விடுகிறது❤
1:08 1:08 q1❤ 7:48 8:04 😊😊😊😊
pictur quallity super....
Thankyousir Mr ChokaLinegam
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 175 ஆவது படம் "அவன் நான் மனிதன்". படத்தின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, மஞ்சுளா ,மேஜர் சுந்தர்ராஜன் ,முத்துராமன், சோ சந்திரா பாபு , எம் ஆர் வாசு ,சச்சு நடித்த மாபெரும் வெற்றிப்படம்.
சிங்கப்பூர் ,மலேசியா ,
நாடுகளில் வெளிப்புற படகாட்சிகள் படமாக்கப்பட்டன.
1. அன்பு நடமாடும் 2 கூந்தலுக்கு பூச்சூடி 3. மனிதன் நினைப்ப 4 எங்கிருந்தோ ஒரு குரல் 5 ஆட்டுவித்தால் யார் ஒருவர். போன்ற இனிமையான பாடல்கள் அமைந்த படம்
அஞ்சு அருணாசலம் திரைக்கதை வசனம் அமைக்க ,கண்ணதாசன் பாடல்கள், எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். விஸ்வநாத் ராய் ஒளிப்பதிவு செய்ய ஏசி திருலோகச் சந்தர் டைரக்ட் செய்து படம் வெளியானது. சென்னை திருச்சி மதுரை கோவை நகரங்களில் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.
சிவாஜி அவர்களின் நடிப்பையா?
A C திருலோகச்சந்தர் அவர்களின் இயக்கத்தையா?
மெல்லிசை மன்னரின் இசையையா?
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வரிகளையா?
பாடகர் திரு சௌந்தர்ராஜன் அவர்களையா? பாராட்டுவது
என் கண்களில் கண்ணீர் துளிகள்.
suntharraajanin nadippaum sollalaam
Super close up reaction shots , only for Chevalier Sivaji, no body can come close to the legend. Original STYLE MANNAN. Thanks for uploading the movie in super video quality. Hoping for more high quality old movies by all the Legends.
Jayalalidha kadaisivarai thanudaya thayarta kuzhnthaki thayaga erunthu kadamaiyai neraverti uchathai thotta thaiki enathu vazhthuall....more 🎉🎉🎉👍
Super filam
First class picture l am showing this picture 50murai
சிவகாமியின் செல்வன் படத்தையும் இது போல் நல்ல தரத்தில் பதிவிடுங்கள். 🙏🙏
M
Hi
Very supper
@@subramanimudlair5141 ౧
@@subramanimudlair5141 0
@@subramanimudlair5141 $#1
அருமை அருமை யான படம்❤
Amazing
Very beautiful acting shivaji Ganesan sir super film
யார் வந்தாலூம் இது போல் நடிப்பு வராது
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் நடிப்பும் நடிகர் திலகத்தின் பெருமை உள்ள படம்
தாம்பரதில் இப்படி ஒரு குடும்பத்தில் நடந்தது.. இப்படம் வந்ததிற்கு பின்பு.....
best movie
நடிப்பின் சிகரம்👍💐
Super picture
@@vanajapalani5847 ppppopp
@@vanajapalani5847 ppooop
@@vanajapalani5847 ppppppppppppppppp
@@vanajapalani5847 ooooooooooooooooooooooooooo
Ayya fentastic movie in this world there is no movie for its equal and in this world Sivaji ayya very very super super super actor no equal for him emayam actor is only Sivaji and in our tamil nadu not known about his tallent and no one for his acting in this world only only Sivaji thaan
See Dr.Raj acting once.
அருமையானபாட்டு.கேட்கதேவையில்லைதுன்பம்வந்திஇட்டேஇருக்குயாருக்கும்தீமைசெய்யும்எண்மண்டைக்காடு.
It was a remake of kannada legend Dr Rajkumar's blockbuster movie “Kasturi Nivasa”(1971). Shivaji also acted well.
This is a story by G. Balasubramaniam ( who wrote ஆலயமணி, தீர்க சுமங்கலி etc.,) for Sivaji who approached Sivaji first and ready to sell the story for 25000/- but Sivaji felt the story was so sad. Then GB sold the same story to Kannada producer for 38000/- who did with Rajkumar for Kannada version in the name of " Kasturi Nivasa" which was blockbuster. After seeing the sucess of Kannada version Sivaji approached GB again and purchased Tamil rights for 200000/- and did this movie.
Once watch Kasturi nivasa Dr. Raj acting
நடிப்பின் உச்சம்.. சிவாஜி கணேசன் ..
Super ❤❤❤ 😂😂😂
இந்தப் படத்தில் இசையமைப்பாளர் பெயர் எந்த இடத்திலும் வரவில்லை ஏனோ
MSV
09.30.Am 😇
#அருமையான படங்களை.ப்ரோக்கள் எல்லோரும் ஒரே சமயத்தில்
அஃப்ளோர்ட் செய்தால்.எதைப்பார்ப்பது என தெரியாமல் உள்ளது.
தொடும் நேரங்களில் ஒரு நல்ல படமும் கிடைப்பதில்லை"👌🙏✌
This very great movie blockbuster
Original Kannada movie kasturi nivasa
Dr Rajkumar great acting ❤
ಕಸ್ತೂರಿ ನಿವಾಸ ಸೂಪರ್
அருமையான படம் காலத்தால் அழிக்க முடியாதது காவியம் நன்றி
Padalkal wow so sweet MSC ayya so sweet songs kannadasan varikal love it
What a chctr ❤
1:47:25 to 1:47:47 Thalaivar🙏Once A King always King 👑
Very fine story