குருநாதருக்கு நமஸ்காரம் என்னுடைய ஜாதகத்தில் எட்டாம் பாவக அதிபதி 12-ஆம் பாகவத்தில் இருக்கிறார் என்னுடைய பொருளாதாரம் எப்பொழுது மேன்மையடையும் குருவே குரு வாழ்க குருவே துணை
8ஆம் அதிபர் வழுக்கவும் கூடாது பலம் குன்றவும் கூடாது சுமாரா இருக்கணும் எப்படி இருந்தாலும் அந்த திசை வரக்கூடாது 6 8 12 திசை கள் வருகிறது என்றால் அவன் தன் கர்மாவை கழித்து கொண்டிருக்கிறான் என்று அர்த்தம்,...
விருச்சிக லக்கினத்திற்கு எட்டாம் பாகமான மிதுனத்தில் இருந்து ராகு திசை நடத்துகிறார் வீடு கொடுத்த புதன் 12-ஆம் பாவத்தில் இருக்கிறார் எப்பொழுது என்னுடைய பொருளாதாரம் நிலை மேன்மை அடையும் குருவடி சரணம் திருவடி சரணம் குரு வாழ்க குருவே துணை
Unamai dhan enakku 8ku adhipathi guru 8il aatchi meenathil kuda rahu chevvai. Current rahu chevvai bhukti.34 vayasula ammava corona wave 2 la may 2021 ilanthen. Athurku apram porulatharathil munnetram. Irunthum amma irunthathu pol varuma. Thrupthi illai. Na nalla irukkren but amma en kuda illathathu antha vali maranathukku samam
Ayya nan thulam laginam mithunam rasi... Enaku laginathipathi and ettam athipathi erundume sukran than rishabam la Graham ellai... Sukran 4la eruku... Ettam bhavam eppadi eruku??
உங்கள் பேச்சை மீட்டிங் எல்லாவற்றையும் கேட்பேன்
அருமையான+அற்புதமான விளக்கம். மனம் நிறைந்த நன்றிகள் நமஸ்காரங்கள் ஐயா
எட்டாம்அதிபதிஎட்டாம் இடத்தில்ஆச்சி பெற்றுஇருந்தால் பலன் எவ்வாறு இருக்கும் சிறப்பாக சொன்னீர்கள்
குருநாதருக்கு நமஸ்காரம் என்னுடைய ஜாதகத்தில் எட்டாம் பாவக அதிபதி 12-ஆம் பாகவத்தில் இருக்கிறார் என்னுடைய பொருளாதாரம் எப்பொழுது மேன்மையடையும் குருவே குரு வாழ்க குருவே துணை
8ஆம் அதிபர் வழுக்கவும் கூடாது பலம் குன்றவும் கூடாது சுமாரா இருக்கணும் எப்படி இருந்தாலும் அந்த திசை வரக்கூடாது 6 8 12 திசை கள் வருகிறது என்றால் அவன் தன் கர்மாவை கழித்து கொண்டிருக்கிறான் என்று அர்த்தம்,...
@@asho.123kum என்ன லக்கினம் என்ன ராசி 6ஆம் அதிபர் எங்க இருந்தார் என்ன பண்ணாரு?
@@asho.123kum சுக்ரன் சனி யார் சாரத்துல இருக்கு?
@@asho.123kum நன்றி 🙏
Yaaruya neenga.. Nadakurathu 8 am athipathi dhisai, next 6 am athipathi dhisai.
அருமை விளக்கம் ஐயா நன்றி
நல்ல பதிவு ஐயா
விருச்சிக லக்கினத்திற்கு எட்டாம் பாகமான மிதுனத்தில் இருந்து ராகு திசை நடத்துகிறார் வீடு கொடுத்த புதன் 12-ஆம் பாவத்தில் இருக்கிறார் எப்பொழுது என்னுடைய பொருளாதாரம் நிலை மேன்மை அடையும் குருவடி சரணம் திருவடி சரணம் குரு வாழ்க குருவே துணை
Good evening sir
For Vrichagam lagnam 8th lord Budhan with Rahu in 9th house eppadi irukum sir please reply
எனக்கும் பொருந்தியுள்ளது. சமர்ப்பணம். சரணாகதி தத்துவம் 8 ம் பாவம்.
Ayya enakku thanusu lagnam kadaga rasi Poosam natchathiram 8th place la sani chandiran irukkirar ethu seithaalum thadangal enna parigaram seiyanum Ayya
Clear Explanation
அய்யா சனியும் குருவும் எட்டாம் வீட்டை பார்த்தால் என்ன பலன்
கும்ப லக்கினம்
மகர ராசி
சனி கடகத்தில்
குரு ரிஷபத்தில் வக்கிரம்
Unamai dhan enakku 8ku adhipathi guru 8il aatchi meenathil kuda rahu chevvai. Current rahu chevvai bhukti.34 vayasula ammava corona wave 2 la may 2021 ilanthen. Athurku apram porulatharathil munnetram. Irunthum amma irunthathu pol varuma. Thrupthi illai. Na nalla irukkren but amma en kuda illathathu antha vali maranathukku samam
Super
Sir vannakam 🙏🙏🙏.nan menna lagnam.mesha rasi.8il sevvai.sevvai thissai2026il nattapuku varrukirathu.sevvai thisai pathagama.sathagama konjam sollunga sir
1.best.presentation.2.request.deliver.slowely.to.follow.in.clear.voice.diamonds.can.be.collrcted.by.the.viwers
Ayya nan thulam laginam mithunam rasi... Enaku laginathipathi and ettam athipathi erundume sukran than rishabam la Graham ellai... Sukran 4la eruku... Ettam bhavam eppadi eruku??
Ungalauku kalyanai valkaiyula prachanai irukunamay
விருச்சிக லக்னம் 25811 உபய ராசி நல்லத ஐயா
8ஆம் அதிபதி லக்கத்துல இருந்தால்?
❤🎉
என் பையனுக்கு தனுசு லக்னம் செவ். 8 -ல் சந் ராகு.10ல்குரு சனி
11ல்புதன் சுக் 12ல் சூரி.2ல் கேது.
28 .11.1980.9.27am
ராகு திசை உடம்பு படுத்தாமல் இருந்தால் போதும் சார்.என் பையன் ஜாதகம்
❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஒன்னும் புரியல
He is fake astrologer
What is your experience about her?
Y
@@Mstwins5 he is not astrologer.. cheating people waste your money.
@@Mstwins5 he is mental guy.. last 20 in mental hospital
@@kumjagt5524 how do u know. Have u seen ur horoscope with him.