Open Bus ல Sydney City சுற்றலாம் வாங்க | The beauty of Sydney | Australia | Episode 4 | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Sydney City Tour | Astounding Australia | Episode 4
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for Australia Tour Packages
    8 Nights 9 Days - 1,49,999 INR (Excluding Flight)
    For more details : www.gtholidays...
    Call : 9940882200
    ************************************************************
    Big Bus - www.bigbustour...
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

ความคิดเห็น • 408

  • @Fazly1986
    @Fazly1986 ปีที่แล้ว +79

    அதிகமான கவலைகள் இருந்தாலும் Bro உங்களை கண்டால் அதெல்லாம் எங்கதான் போகுதோ தெரியல… அவ்வளவு சுவாரஸ்யம் உங்க வீடியோ எல்லாமே❤ தமிழ் TH-camr ல என்னைக்கும் நீங்கதான் Bro first class🎉

    • @Joogith12
      @Joogith12 ปีที่แล้ว

      Bro youtube.com/@FTCvlog

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว +5

      Thank you bro❤️

  • @vimurugesh6416
    @vimurugesh6416 ปีที่แล้ว +88

    வாங்க உங்க வீடியோக்காகதான் வெயிட்டிங் யாரெல்லாம் way 2 go வீடியோக்காக வெயிட் பண்ணுணீ ங்க😍😍😍

  • @Sanjay51774
    @Sanjay51774 ปีที่แล้ว +19

    You don't make videos to get likes like other TH-camrs, it's very natural and should be appreciated..keep it up.

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +7

    சிட்னி எவ்வளவு அழகான அருமையான ரசிக்கும் படியான இடங்கள் சூப்பர்.. லண்டன் ஞாபகத்திற்கு வந்தது.ஓபரா ஹவுஸ் அருமை 👌🤝🤝👏 ஒலி மற்றும் ஒளி அபாரம்.. இவ்வளவு பிரமாண்டமா ஓபரா ஹவுஸ்?? பார்க் ஹார்பர் அழகோ அழகு..இதை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த GT Holiday's க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว +1

      Magichi bro. Glad you liked

  • @SK2000-
    @SK2000- ปีที่แล้ว +5

    உங்க ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மிகவும் அருமை ரொம்ப நல்ல இருக்கு மாதவன் ப்ரோ.... நன்றிகள் பல

  • @SivaKumar-tu4vo
    @SivaKumar-tu4vo ปีที่แล้ว +2

    Super bro thanks எனக்கு 55 வயதாகிறது, இதற்கு அப்புறம் இது போன்ற காட்சிகளை என்னால் நேரில் பார்க்க முடியுமா என்று தோன்றவில்லை, உங்களால் இந்த காட்சிகளை நேரில் பார்த்த உணர்வு எனக்கு ஏற்பட்டது மிக்க நன்றி மேலும் பல நாடுகள் சென்று வர வாழ்த்துகிறேன், வாழ்க வளமுடன்

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว

      Thank you brother

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 ปีที่แล้ว

      முடியும் ப்ரோ, நீங்க பல நாடு சென்று பார்ப்பீங்க. போகும் போது எதை கொண்டு செல்ல போகிறான். பயணங்கள் பல செல்லுங்கங்கள் அனுபவிங்கள் 🙏

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 ปีที่แล้ว +2

    சிட் னி சிட்டி.டூர் வெகு அருமை. மிகவும் நன்றாக இருந்தது. தம்பி க்கு மிகவும் நன்றி.வாழ்த்துகிறேன்.

  • @rameshkumar-lw1kl
    @rameshkumar-lw1kl ปีที่แล้ว +4

    எவ்வளவு மனக் கவலைகள் இருந்தாலும் உங்கள் சுற்றுலா பதிவு காணும் போது சந்தோஷமாக உள்ளது மாதவன். இப்படிக்கு ரமேஷ் குமார்.❤.

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr ปีที่แล้ว +2

    மாதவன் ஆஸ்திரேலியா வை நீங்க தனி அழக காட்டி இருக்கிங்க சூப்பர்..❤❤

  • @hometown1547
    @hometown1547 ปีที่แล้ว +3

    சிட்னில செட்டில் ஆகனும்.... எவ்ளோ அழகனா நகரம்... 💙

  • @priyadarshinisj
    @priyadarshinisj ปีที่แล้ว +2

    Once again this too was simply superb. Clear and detailed narration. Enjoyed watching it! Where is the next destination?

  • @vijayakumar5267
    @vijayakumar5267 ปีที่แล้ว +2

    பெண் கிடைத்தாலும் புதன் கிடைக்காது ஆனால் புதன் என்றால் நமது மாதவன் கண்டிப்பாக கிடைப்பார். நல்ல அருமையான பதிவு❤❤❤❤நன்றி சகோ

  • @Mahalakshmikorea
    @Mahalakshmikorea ปีที่แล้ว +16

    Hi Madhavan 😊
    Try to increase the duration bro atleast 30mins we don’t want it end soon ❤
    Bye

  • @smathavan6429
    @smathavan6429 ปีที่แล้ว +5

    நம்ம ஊர்ல தான் வெயில் இப்படினு பார்த்தால் ஆஸ்திரேலியாவில் பங்குனி வெயில் பல்லக்காட்டிட்டு அடிக்குது பாவம் என் தம்பி

  • @RK-oq3bx
    @RK-oq3bx ปีที่แล้ว +5

    The City tour bus ride was so informative and lengthy description of each important place.
    The Opera house and harbor bridge looks so big in closer view.
    Thank you, Madhavan 👍
    .

  • @mohanmaxwel1928
    @mohanmaxwel1928 ปีที่แล้ว +4

    You are unique and calm...love your videos bro... அருமை ❤ வாழ்த்துக்கள்

  • @ranjith7330
    @ranjith7330 ปีที่แล้ว +7

    Now a days- I am eagerly waiting for your videos. thanks so much for your effects in showing the beauty of Australia… 1st comment.. so happy.

  • @mkvlog9295
    @mkvlog9295 ปีที่แล้ว +4

    Madi Bro excellent ❤Thanks for exploring the Beautiful city..Bro pl.explore Melbourne cricket stadium & Adilide stadium
    Mohankumar
    Pondicherry

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d ปีที่แล้ว +1

    Environmental protection is our own responsibility இது மக்களும் அரசும் கடைபிடிப்பதால் தான் அவர்கள் நாடுகள் அழகாகவும் செழிப்பாகவும் இருக்கிறது நாம் அப்படி இல்லை நியதிக்கு நேர்மாறாக இருக்கிறோம்

  • @sivanarayananganapathy6514
    @sivanarayananganapathy6514 ปีที่แล้ว +1

    Blue Mountains trip also super and I am started a first video of australia episode superbb

  • @manoflash7432
    @manoflash7432 ปีที่แล้ว

    அழகான காட்சிகள் அருமையான வரலாறு விளக்கம் மதவன் சகோ உண்மையில் நான் விரும்பி பார்க்கும் காணொலி உங்களுது 20 நிமிடமோ 40 நிமிடமோ கடைசிவரை கட் பண்ணாம பார்க்கின்றேன் வாழ்த்துகள் சகோ❤

  • @mohamedmubeen4583
    @mohamedmubeen4583 ปีที่แล้ว +14

    Bro... Next trip, please plan to Tokyo, Japan... ❤️🇯🇵
    Great Australian series BTW...
    Can't wait for coral reef episode 🔥💙

  • @utkart
    @utkart ปีที่แล้ว +5

    I am living in Sydney since Jan 2005. Wonderful city with a great lifestyle.

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว

      It really is!

    • @vish2553
      @vish2553 ปีที่แล้ว

      I have been living in Sydney close to 47 years now 😅

    • @kartk7129
      @kartk7129 ปีที่แล้ว

      @@vish2553 That is great. I live in Hurstville area in south how about you?

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப சூப்பர் Maddy boy.... Just love it....

  • @vilango6488
    @vilango6488 ปีที่แล้ว +3

    Hats off to beautiful picturization Mr.Madhavan.( cameraman ,if it's you ) great talent. Best among the rest. Your efforts to share your happiness with us is unparralel. Keep going ❤ Sydney looks more beautiful due thanks to your aesthetic handling of the camera. Useful guide to Australia.

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว +1

      Thank you so much 🙂

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 ปีที่แล้ว +2

    அருமையான காணொளி. மனதிற்கு இதமான , அழகான படப்பிடிப்பு.🎉வாழ்க , வளர்க.

  • @jayadevinaganathan1079
    @jayadevinaganathan1079 ปีที่แล้ว +1

    Unga kida etho some positive vibrations iruku...athu unga videos valiya engalukum spread akuthu...nenga evalo plm vanthalum continuous videos podanum....nan lam unga periya fan....❤

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว

      Glad to hear. Thank you

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 ปีที่แล้ว +1

    அறுமையான காணொளி கணவன், மனைவி இவர்களுக்கு எப்படி துணை தேவைப்படுகிறதோ அதேப்போல் மனிதர்களுக்கு ( ஆண். பெண் ) துணை தான் மரங்கள் இயற்கை வளங்கள் அதை ஒரு சில நாடுகளில் தான் பின் பற்றுகிறார்கள் அதில் ஆஸ்திரேலியாவும் ஒன்று மரம் நடுவோம் மனிதர்களை காப்பாற்றுவோம்

  • @kkneelu
    @kkneelu ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா... நல்லா இருக்கீங்களா ahh... பத்திரமா இருங்க.... நீங்க காமிக்கிற location and நீங்க அந்த ஆஸ்திரேலியா வை காமிக்கிற காட்சி...வேற level.... ஒவ்வொன்றையும் விவரிக்கும் விதம்... அங்க போகணும் நினைக்கிறவங்களுக்கு கூட மிக தெளிவாக புரியவைக்கிறிங்க.... மிக தெளிவான சொற்கள்.... Be safe அண்ணா❤️......
    அன்புடன்... Kkneelu
    Way2go ...bye

  • @spartans7168
    @spartans7168 ปีที่แล้ว +2

    Syndey City is beautiful bro .❤
    My Friend is visiting there in Syndey ,Australia.

  • @melbournemovingportraits
    @melbournemovingportraits ปีที่แล้ว +2

    The view of the Sydney Opera House is truly breathtaking, and it's always a remarkable sight in Australia

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo ปีที่แล้ว

    எப்போதும் போல அருமையான வீடியோ புரோ மரங்களின் ஊடே கட்டிடங்களா கட்டிடங்கள் ஊடே மரங்களா இரண்டும் பின்னி பினைந்து இருப்பதை பார்க்கும் போது அவ்வளவு அழகு சூப்பர் அடுத்த வீடியோ காண ஆவலாய் காத்திருக்கிறேன் மாதவன் பூரோ இரவின் வெளிச்சத்தின் அழகு ஒரு பக்கம் இருந்தால் சூரிய வெளிச்சத்தில் கட்டிடங்கள் காண அது ஒரு அழகு பளிச்சிடும் சாலைகளின் அழகு அது வேற லெவல் புரோ

  • @aravindan2008
    @aravindan2008 ปีที่แล้ว

    உங்கள் வீடியோக்களில் நீங்கள் பேசுவது மிகவும் அமைதியாகவும் சிறப்பாடவும் இருக்கிறது.அவ்வப்போது நகைச்சுவையும் சேர்ந்து கொள்வது சிறப்பம்சம்.முடிந்தால் பெர்த் வாருங்கள்.உலகின் நீளமான நகரம்.ஸ்வான் வேலி நாபா வேலியைப்போல கலகலப்பாக இருக்கும்.

  • @rameshm1386
    @rameshm1386 ปีที่แล้ว +1

    Australia பிடிக்காமல் இந்தியா வந்துவிட்டேன்... உங்கள் video பார்த்தவுடன் மீண்டும் செல்ல தோன்றுகிறது....

    • @steaventhurai4344
      @steaventhurai4344 ปีที่แล้ว +1

      You must be joking 😂😂😂😂

    • @rameshm1386
      @rameshm1386 ปีที่แล้ว

      @@steaventhurai4344 no joke bro. It's true ..

  • @neelam6712
    @neelam6712 ปีที่แล้ว +1

    Wait panni vedio paakurom konjam 40+ minutes ah poda try panunga 🥹 3days ku mela wait pandrom oru oru Vedio kum …. Overall epaiyume unga vedio engaluku romba pudikum 😍😍😍

  • @dollyprasad385
    @dollyprasad385 ปีที่แล้ว +1

    Great video Madhavan. Keep it up! 👍 Look forward to your videos.

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว +1

      Thank you sister 😊

  • @ldragneel8024
    @ldragneel8024 ปีที่แล้ว +2

    Such an amazing awesome realistic video. It gives me a feel as though I am in Australia. Thanks for this awesome video, Madhavan

  • @veluchamykr3988
    @veluchamykr3988 ปีที่แล้ว

    சார் வணக்கம்.. கோயம்புத்தூர் 7நம்பர் பேருந்து போன்று...சிட்னி பெரிய‌ பேருந்து.... சிட்னி கிரிக்கெட் ‌கிரவுண்ட் காட்டுங்கள் ‌முடிந்தால்....சிட்னி இவரை காதலர் தினம் பாடத்திலேயே பார்த்து விட்டோம் சார்....

  • @Hiddengem13
    @Hiddengem13 ปีที่แล้ว

    Great talent bro...As a person working in IT, watching ur videos before sleeping makes my mind calm and happy...thanks for explaining and showing us world through your eyes 👍

  • @lakshasilva7146
    @lakshasilva7146 ปีที่แล้ว +2

    Thank you for showing us beauty of Australia 🌏Madhavan 😎. Always love 🥰your videos🌹

  • @thenmozhigunasekaran7504
    @thenmozhigunasekaran7504 ปีที่แล้ว +1

    Nice city keep going for all the tour all best bro your doing great job

  • @user-sb3qh7ro4z
    @user-sb3qh7ro4z ปีที่แล้ว +1

    I have been observing all your videos regularly. All are good. Fantastic work.
    Keep it up.

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว +1

      Thank you so much

    • @user-sb3qh7ro4z
      @user-sb3qh7ro4z ปีที่แล้ว

      what is your next plan? where are you going next? I am wziting for a new interesting vlog from you

  • @shanthipalanisamy5680
    @shanthipalanisamy5680 ปีที่แล้ว +1

    Thampi tree impart tamil nadukku konjam sounda sollunga please

  • @nivedhannandhu5024
    @nivedhannandhu5024 ปีที่แล้ว +1

    Unga videos yellam always relaxing & beautiful bro 😊😊❤❤

  • @hemsunarun8321
    @hemsunarun8321 ปีที่แล้ว +1

    Beautiful coverage. Fantastic view. 👌 👌👌

  • @rameshsrk9277
    @rameshsrk9277 ปีที่แล้ว +1

    Super bro 👌🏻 waiting for next video bro 🥰😍🤩👍🏻🔥

  • @rizdhi
    @rizdhi ปีที่แล้ว +2

    Your video Quality Is Awesome 😍

  • @porson7135
    @porson7135 หลายเดือนก่อน

    மறக்க முடியாத இடம் பழைய நினைவுகள் நன்றி அண்ணா

  • @Arun117
    @Arun117 ปีที่แล้ว +1

    Thanks Madhavan Sir, your camera work and way of presentation is wonderful....Australia is Alive...Well done Sir, Keep it UP....
    Take care in Your Health Sir....

  • @vanichitra87
    @vanichitra87 ปีที่แล้ว +2

    Wednesday and sunday will never complete without watching your videos brother..💖🎊🥳

  • @ramur1979
    @ramur1979 ปีที่แล้ว +1

    Bro eppadi erukkuiga your channel view pannatha avalo happy ya erukku ya therima bro your good camera man Hollywood ka TF kudepeinga polla next askar winer pollo best tribute camera man 🥉.

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว

      Nall irukken bro. Thanks for your kind words and support

  • @vedigundu2317
    @vedigundu2317 ปีที่แล้ว +3

    Bro show us more local shops time

  • @BS-pl4fg
    @BS-pl4fg ปีที่แล้ว +1

    Your videos are like GVM special 😊
    May be you are a Big Fan of GVM like me 😍😍

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว +1

      Yes 😊 Thank you 😊

  • @mohammedashif6884
    @mohammedashif6884 ปีที่แล้ว +2

    way2go 1 million soon😍

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 ปีที่แล้ว +1

    The Opera House is so beautiful 😍. I enjoyed your city trip by the bus.

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว +1

      Glad you enjoyed it!

  • @SritharAg
    @SritharAg ปีที่แล้ว +3

    Way2go never Disappointed Always gives Information 🤩🤩

  • @pherow4760
    @pherow4760 ปีที่แล้ว +2

    Bro, thought you would meet us, ur Sydney fans somewhere near Opera house. I am a bit disappointed. But any ways happy to see that you enjoyed our city.

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว

      next time will plan bro 👍🏻

  • @pandiyarajan9300
    @pandiyarajan9300 ปีที่แล้ว

    Beadifull Sydney City good explanation Thanks Anna 😊🤗

  • @mahi1752
    @mahi1752 ปีที่แล้ว +2

    Maddy Bro……One day Royal Caribbean Cruise Try pannunga bro ❤❤❤

  • @charlesprestin595
    @charlesprestin595 ปีที่แล้ว +3

    Aust போகவே வேண்டாம்
    உங்க வீடியோ பார்த்தாலே போதும்

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 ปีที่แล้ว

      அதை தான் எல்லாரும் செஞ்சு கிட்டு இருக்கோம்

  • @praveenpeter3514
    @praveenpeter3514 ปีที่แล้ว

    Australia tour during winter try pannirukalam friend

  • @dakshinamurthielumalai1528
    @dakshinamurthielumalai1528 ปีที่แล้ว +1

    Best wishes to get all success in your life Madhavan.

  • @arula7326
    @arula7326 ปีที่แล้ว +2

    Lot of love from Neyveli makkal❤

  • @sumathiramar2752
    @sumathiramar2752 ปีที่แล้ว +1

    Sidney city coverage super bro.

  • @aliencat1975
    @aliencat1975 ปีที่แล้ว +3

    Waiting for episode 5 anna 😍❤️

  • @tkaleeshwaran8453
    @tkaleeshwaran8453 ปีที่แล้ว

    TNEB mostly tree ellathaiyum cut pannuragaa. Sydney Wow your explain about tree good.

  • @36yovan
    @36yovan ปีที่แล้ว

    😎🇮🇳அருமையோ அருமை.. மாதவனுக்கு நிகர் மாதவன் தான். Ray-Ban sunglasses உங்களுக்கு பரிசாக வாங்கி வைத்துள்ளேன்.👍🤠

  • @sunilkumar-ns5pl
    @sunilkumar-ns5pl ปีที่แล้ว +1

    There is a peace in watching ur videos . ❤ From Mumbai

  • @muralis158
    @muralis158 ปีที่แล้ว

    Enaku time kidaikum podhu unga videos than bro,
    Edho nanum Sydney la irukura mari feel kudukuthu unga camera view...❤❤😊

  • @janakiramant9123
    @janakiramant9123 ปีที่แล้ว +1

    Srivilliputhur andal temple vanga Brother 🎉

  • @gnanasundari829
    @gnanasundari829 ปีที่แล้ว +1

    Worth seeing your videos, thankyou.

  • @vimalpucc
    @vimalpucc ปีที่แล้ว +1

    bondi beach boss, போய் பாருங்க...

  • @madhumathithanigainathan9800
    @madhumathithanigainathan9800 ปีที่แล้ว

    தம்பி நீங்க பேசுவது,நாங்களும் உங்களுடனேயே இருப்பது மாதிரியே இருக்குப்பா.நீங்களும் நாங்க உங்க கூடஇருப்பது மாதிரி உனற்வுபூவமா பேசுறீங்கப்பா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vikramsvistaa7906
    @vikramsvistaa7906 ปีที่แล้ว

    Bro great man
    I am very proud of u man
    Excellent videos
    Which is very not easy to shoot

  • @johnystephen4826
    @johnystephen4826 ปีที่แล้ว

    Really, it's mind-blowing realizing Anna, your videos . God bless you from sri Lanka 🇱🇰

  • @natarams
    @natarams ปีที่แล้ว +2

    Wow, there was a pleasant radiance from your face added lustre at start of this video. I guess your commercial partner facial cream maker would love to see the picture. The Hotel is good but neighbourhood seems deserted virtually nothing to eat ; feeling pity for you spending 7 dollars for a bottle of water , day light robbery price for pizza 🍕 usually we buy one get one pizza free with lots of discount vouchers. Thank God the Domino’s staff did not scold you since you made him work on a Sunday:) Crazy guys , what sort of tourist friendly city Sydney. The city tour bus 🚌 is also quite expensive, compare to your France 🇫🇷 open bus 🚎 this Sydney scenes are below ordinary. It is best that you carry cream bun, Nuts bar like Carmen , yogurt bar and eat it on time. The bus was also crowded never gives a feel of holiday. Eager to watch Tamil neighbourhood, Murugan Temple.

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 ปีที่แล้ว +1

    ஒரே வார்த்தை , அருமை 🇮🇳🇮🇳🌉

  • @lathashanmugam4190
    @lathashanmugam4190 ปีที่แล้ว +1

    I enjoyed your Australian trip The view from Opera House is so nice

  • @Gajan.bala04
    @Gajan.bala04 ปีที่แล้ว

    Thank you for given detailed information about Australia

  • @rupashakthi5870
    @rupashakthi5870 ปีที่แล้ว

    Hi brother I am long time follower from Sydney we watch your videos as family some positive vibrant is there in your videos, especially native place video and eagerly waiting for Sydney murugan temple video .... Way to go is something special brother

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว

      Glad to hear and Thsnk you😊

  • @ldragneel8024
    @ldragneel8024 ปีที่แล้ว +1

    The pizza looked sooooo delicious. 😋😋😋 Enjoy

  • @rkarthik25
    @rkarthik25 ปีที่แล้ว +1

    எதைப் போட்டாலும் ஜீரணித்து விடும் உங்கள் வயிறு பிரமாதம். எனக்கு சற்று பொறாமையாக உள்ளது. இருந்தாலும் ஒரு அன்பான வேண்டுகோள் உங்களது கொலஸ்ட்ரால் மற்றும் இதர அளவுகளை அவ்வப்போது சரி பார்த்துக்கொள்ளவும்.

  • @musni....57
    @musni....57 ปีที่แล้ว +1

    Hi bro nice video..❤

  • @nalini4223
    @nalini4223 9 หลายเดือนก่อน

    Genuine information sir Happy to see Australian place

  • @aravindyahoo
    @aravindyahoo ปีที่แล้ว

    Mr and Mrs Madhavan jodi'yaha sutra kaathirukum sangam saarbaga vaazhthukal 🎉😊

  • @karthicksri614
    @karthicksri614 ปีที่แล้ว

    Great video 👍👍👍.. i think city tour and walking tour is best than some destination videos. Please do more "walking tour bro" ♥️♥️

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว +1

      Thank you bro! Will do!

  • @ajsmn1532
    @ajsmn1532 ปีที่แล้ว

    Iam fine bro
    Ninga eppo di erukinga bro
    Super place beautiful..

  • @rovanrishi9964
    @rovanrishi9964 ปีที่แล้ว +1

    Way2go ---- Classic ❣️

  • @veronicavincent7827
    @veronicavincent7827 ปีที่แล้ว

    Bro.. your videos are awesome.., feels like we ourselves are travelling to the same location... kindly explore Newzealand as your future trip

  • @localguna99
    @localguna99 ปีที่แล้ว +1

    Bro உங்க வீடியோ Full Screen வச்சா Screen கட்டு ஆகுது bro Mobile ல 👍👍

  • @Shankar-lz7zs
    @Shankar-lz7zs ปีที่แล้ว +1

    Waiting for your video

  • @gandhimathijeeva5635
    @gandhimathijeeva5635 ปีที่แล้ว +1

    Sydney, Melbourne name கேட்டாலே Cricket ninaivudhan.

  • @drivetoexplore7
    @drivetoexplore7 ปีที่แล้ว

    Nice video Bro. And a beautiful location.

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 ปีที่แล้ว +1

    Awesome super annna I like 👍

  • @aaron-cv6wf
    @aaron-cv6wf ปีที่แล้ว +1

    Next time long video va podunga bro

  • @aksithagames6373
    @aksithagames6373 ปีที่แล้ว

    Bro your videos are refreshing and you cover a lot of places instead of too much of talking which is the best part of your vlog.Take care of your health bro...keep entertaining us...😂

  • @johnblessingsptjohnblessin3313
    @johnblessingsptjohnblessin3313 ปีที่แล้ว +1

    God bless you my brother

  • @aishvedha
    @aishvedha ปีที่แล้ว

    Welcome to Syd and if you're still here.. have a wonderful stay ❤

  • @sprint123..
    @sprint123.. ปีที่แล้ว

    Bro big fan bro unga videos romba super useful information tharinga ,,thanks bro ,entha agency ilama us visa epdi aedukurathu documents ena ena vaikanu ithalam solunga bro mainly.for us visa bro

  • @srisabari7400
    @srisabari7400 ปีที่แล้ว

    Yaaruya nee.... Pinringa madhavan.... Perfect Video, Perfect Music, Perfect Host, Perfect sync....
    Way2go...... Long way to go....