Australiaல First time Domestic flight experience | Melbourne விமான பயணம் | Episode 6 | Way2go தமிழ்
ฝัง
- เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024
- Melbourne flight travel | Astounding Australia | Episode 6
How to get international Driving license - • International Driving ...
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Australia Tour Packages
8 Nights 9 Days - 1,49,999 INR (Excluding Flight)
For more details : www.gtholidays...
Call : 9940882200
************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
இது வரை எத்தனையோ விமானப்பயண வீடியோக்களை நம் சேன்னலிலே கூட பார்த்திருக்கிறோம், ஆனாலும் சலிப்பு தட்டாத வண்ணம் வீடியோ வழங்கும் எங்கள் மாதவன் அண்ணா.. ❤❤❤❤
மாதவன் ஒரு திறமைசாலி,
th-cam.com/users/shortsa5T5Uil5uXg?feature=share
Sssssss
உங்கள் பயன வீடியோ அனைத்தும் நாகரிகமாகவும் அறிவு சார்ந்தவாகவும் பயனுள்ளதாகவும் இருக்கு குடும்பத்துடன் அனைத்து கானொளிய பார்க்கின்றோம் குறிப்பாக எனது குழந்தைகள் விரும்பி பார்க்கராங்க ரொம்ப நன்றி மாதவன் சார்.
வலது புற டிரைவிங் அருமை.கார் பக்கா... அபாரம்.. மெல்போர்ன் ஆஹா..ஓஹோ.. கமெண்ட்டரி மாதவன் ஆயிற்றே... எதிர் பார்ப்புகளோடு... கோயமுத்தூர் பிரேமநாதன் வணக்கம் சகோதரா
வெந்து தணிந்தது காடு நம்ம மாதவனுக்கு ஒரு வணக்கத்தை போடு
உங்கள் காணொலி ஒவ்வொன்றும் அருமை என்று சொல்லிக்கொண்டே இருக்கலாம் புரோ உங்கள் சேனல் way 2 go உங்களுக்கு ஏர்போர்ட்டில் சொன்னது good 2 go wat a co incident ஒரு யூ ட்யூப் சேனல் உங்களை மாதிரி எல்லா இடங்களையும் காண்பிக்கும் சேனல் நடத்தனும்னா உங்களை மாதிரி எல்லா விஷயமும் தெரிந்து இருக்க வேண்டும் புரோ எவ்வளவு நாடுகள் எத்தனை மொழி பேசும் இடங்கள் எத்தனை தங்கும் இடங்கள் அவற்றின் அமைப்புகள் எங்களுக்காக வீடியோவில் தருகிறிர்கள் புரோ உங்கள் பெயரையும் நீங்கள் பேசும் பேச்சையும் வைத்து கார் ஒட்டுனர் நீங்கள் தமிழா என்று கேட்டார் என்று சொன்னிர்கள் தமிழ் மொழி தெரியாதவர்களையும் கூர்ந்து கவனிக்க செய்யும் ஆற்றல் உடையது வீடியோ சூப்பர் மாதவன் புரோ வாழ்த்துக்கள்
Good afternoon brother.எல்லாமே நன்றாக இருந்தது. யதார்தமாக உள்ளது. நாங்களும் மெல்பேன் பயணிக்கிற மாதிரி இருந்தது. எங்க தம்பிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.வாழ்க வளமுடன்.
உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மிக சிறப்பாக உள்ளது நிறைய விளக்கங்கள் கொடுத்து உள்ளீர்கள் மிக்க நன்றி
உங்கள் காணொளிகள் ஒவ்வொன்றும் சிறப்பு சுற்றுலா சென்றது போன்ற அனுபவம் ஏற்படுகிறது
மாதவனின் பயணக் காணொலிகள் தனித்துவமான வை. அழகு தமிழில் மெதுவான மொழி நடையில் அழகான ஒளிப்பதிவுகளாக படைத்து விடுகிறார் மாதவன். அடுத்ததாக கெயின்ஸ் எனும் அழகான கரும்புத் தோட்டங்களும் வெப்ப வலையத்தாவரங்களும் நிறைந்து கிடக்கும் இடத்தை காண ஆவலாக உள்ளோம் தம்பி மாதவா. நன்றிகள்.
Thank you brother
எந்த நாட்டுக்கும் போகமுடியாமல் வே 2 கோ தமிழுடன் பயணிக்க அருமையாக உள்ளது😎
th-cam.com/users/shortsa5T5Uil5uXg?feature=share
Very nice bro...! Thank you for presenting the complete experience without compramising anything 😊
My pleasure bro 😊
th-cam.com/users/shortsa5T5Uil5uXg?feature=share
Time me paathuddu ongada videokku than bro wait panniddu iruntha super bro.❤
❤️
1:30 தமிழின் பெருமை...❤️👍🏻
Maddy boy இந்த flight எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.... And the room was so so luxurious..... Car was amazing.....❤❤❤❤
மாதவன் சார் உங்களுடைய வாய்ஸ் ஸ்பீச் மிகவும் அருமையாக இருந்தது அழகாக இருந்தது நன்றி சார்
சூப்பர் மாதவன் சார்..
வாழ்த்துக்கள் உங்களுக்கு...
Last three years I am watching his video. I am thriving towards his journey to success. Jaya TV Interview all those things made me to feel happy. One of my complete check list channel.
All the best thala❤.
Thank you brother ❤️
சந்தர்ப்பம் கிடைச்சா வாழ்நாள்ல ஒருதடவையாச்சும் உங்க கூட பயணம் போகனும் Bro அதுவே என் ஆசை எப்போ எல்லாம் உங்க வீடியோ பார்ப்பேனோ அப்போ எல்லாம் இப்படியே மனசு புல்லரிக்கும்❤ ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு ரகம் 🎉
Please try to Victoria province, the garden city,Thank you Madhav
அருமையான விடியோ,எல்லோருக்கும் அமையாது இது,நன்றி
Welcome to Melbourne 😊
இங்கு domestic flight travel அதிகமாக இருக்கும். காரணம் பெரிய நாடு ஒவ்வொரு பெரிய City க்கு இடயேயான தூரம் அதிமாக இருப்பதல் பலர் flight இல் பயணிப்பார்கள்
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அழகாக உள்ளது..
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
மாதவன் ஆஸ்திரேலியா DOMESTIC FLIGHT TRIP VERY NICE.. AND ALSO BENZ CAR RENTAL ... ENJOY BRO ...
Very nice experience bro all best for all the travel
Thank you for the very informative coverage of the Melbourne tour package. I love the rental car GLM 200 BZ. Looking forward to the next episode 😊
Madhavan bro Your Really very Lucky.. ✌️😇. Hatts Off 2 You.. 🙌🤞
Eppudinga ivulo claritya video edukiringa,Vera level
Welcome to Melbourne Mr. Madhavan! I'm sure you would thoroughly enjoy the atmosphere and energy of Melbourne :) கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். We live in south east of Melbourne near Dandenong Ranges.
தமிழ்நாடு லா எங்க நீங்க??
@@duraisamy5654 Chennai Durai :)
நாங்கள் இந்த மாதிரி இடங்களை பார்த்து இல்லை காண்பித்தற்கு நன்றி வாழ்த்துகள்
அருமை மாதவன் விளக்கம் அருமை வாழ்த்துக்கள்
Explain the full details about Student visa for usa plz bro...
Bro neenga vera level engaluku anga irukka feeling a kutukuringa vibe vera mari🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌍💪🏻✌️💥
மாதவன் G உங்கள் பயணங்கள் இனியும் தொடர எனது வாழ்த்துக்கள்
மிகவும் அழகாக அருமையான காணொலி தம்பி 🎉
அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
Bro ...
Your way of presentation makes me to feel a child journey with You....
I must say the airport was very happening & so huge. Of course the Benz car was very much matching to your suitcase. Hotel room looks beautiful
My all time favourite you tuber madhan bro❤
The way you explain about the flight details and rental car details was very clear. Driving Benz rental car was amazing and the interior looks very beautiful. Keep driving forward Madhavan brother.
Madhavan, I went to Melbourne very recently from 27th Mar to 1st Apr. I really miss the place now! Breathtaking 12 apostles! Looking forward to your upcoming videos!
ஹாய் மாதவன் ப்ரோ ஆஸ்திரேலியாவை நீங்க ரசித்ததை விட உங்கள் வீடியோ மூலம் மிக அதிகமாக நாங்கள் ரசித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த வீடியோ மிக விரைவில் வெளியிடவும்
Awesome, amazing fantastic fabulous video. Madhavan. Enjoy ur stay in Melbourne.
Yepdi rendu bag plus camera hold pandringa bro
Bro, Please visit For North Indian tour , Ex , Simala, Manali, Kashmir
மாதவன் உங்கள் பயண தூரங்கள் மிக,மிக அழகாக உள்ளது..❤❤❤
Welcome to Melbourne . I live in Melbourne aswell. Try Mirchi madras streat restaursnt pls ambur briyani and chennai based restaurant
Wonderful, waiting for Melbourne City tour 🇮🇳🇮🇳🇮🇳🏟️
Nandri solla unaku varthai illa enaku antha mari irukku anna love you so much ❤️ thanks for giving me the wonderful feeling ❤️
Very clear explain thank you bro❤️💛
Most premium credit cards cover auto insurance deductibles as well. Pay only for roadside assistance.
என்ன விலை அழகே உண்ணை விலைக்கு வாங்க வருவேன் என் உயிரை நானும் தருவேன் அந்த அலைகை கண்டு வியந்து போகிறேன் (காதலர் தினம் படம்) சூட்டிங் இடம்
அந்த வீடியோ காண ஆவலாக உள்ளேன்
Superbb brooo ❤❤ keep inspiring. Neenga look wise ah pakka light ah actor jiiva mathiri irukinga bro and unga body language kuda apdithan iruku. Expecting a lot videos like this.
Thanks bro😊
வணக்கம் அண்ணா... நல்லா இருக்கீங்களா..... Vlog super அண்ணா... Flight starting and ending பத்தி நல்லா explain பண்ணீங்க.... அருமை... அண்ணா ahh அந்த short Australia ku எடுத்து டு போகலையா ahh .. Poli dress...it's ok அண்ணா.... சூப்பர் explain❤....
அன்புடன்..
Kkneelu.... Way2go family member.... ❤️
Nice tourist videoThank you so much
Awesome video Madhavan...Dr.Indira
Bro eagerly waiting for the next episode. Seekrama pottu vidunga❤
Thank you for given detailed information about Australian info
Waiting for beautiful Melbourne city tour❤️
ஹாய் மாதவன் சகோ❤❤கிழமை மறந்தாலும் உங்கள் பதிவு தவறாமல் நினைவு கூர்ந்து விடுகிறது. பல பயண பதிவு இருந்தாலும் உங்கள் பதிவு இடங்களை மட்டுமே விளக்காமல் பயணத்தில் நடக்கும் அணைத்து விதமான நிகழ்வு களையும் பதி விடுவது தனித்தன்மை. உணவாக இருக்கட்டும் விமானம் மற்றும் தரைப் போக்குவரத்தாக இருந்தாலும் அதை பற்றி விரிவாக சொல்வது எங்களுக்கு தெரிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ❤❤❤நன்றி சகோ
Nandri Sago✌🏻
Hi Madhavan. You make even a mundane domestic travel into an interesting 30 minutes video. Hats off.
Thanks a ton
💚🙏😊
12 apostles! Cherry is biking in Gibson desert ..u guys collaborate a vlog ..
Wow... It's risk actually holding camera nd concentrate ur trip.. But u doing both in a agreat way.. That's way2go
Super ji...
Driving car in a new place like Melbourne
Superb bro 🎉.Nalla oru visual treat. Thank you so much bro.
Waiting for your video sir. Please upload one short video about your car trip if you are in tight schedule.
I love the way the content is presented wherever you go. Can you make a video about the camera and drone that you use for capturing stills, video and aerial shots?
Really cool bro❤ following this journey since you boarded train at jolarpett junction 😅 ur journey is too soothing.
Amazing 2 go. All your videos are world class. Keep it up
Super thambi. I enjoy ur videos. God bless you.
Iam happy Anna family this pass Thank you🙏🌹❤ 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😃😃😃😃😃❤❤❣️❤❣️❣️💕💕💙💕💙💙🙏🙏🙏🙏🙏💙💕💙💕💙💕💙
Welcome to Melbourne boss. Good choice of car. Had you booked a small car, you would be surprised as the whole melbourne drives big SUV's and you would have felt the scare at high speeds
Sir NEW ZEALAND TRAVEL is much needed so plz make a Tour on NEW ZEALAND and also LATIN AMERICA TOUR so it's much needed and finally SOUTH AFRICA TOUR
sure nga
Lovely music & background visuals super bro another beautiful video from you bro 👍👍
Anna Portugal ,Lithunia ,Argentina nu European countries tour venum
Really it's a wonderful video and worthable content.
United kingdom london Scotland travel eppo bro and video எடுக்குரது mobile ha எந்த model mobile bro or camera va bro
From Singapore 🇸🇬: Drive safely...be aware of the different driving conditions...the moring mist and for you driving on the LeftHandside of the road...I.e the drivers seat is on the RIGHT of the vehicle..very much like in India (but.unlike in the US)...check weather for casts...Great Ocean drive is nice but be aware of the strong winds and manage your speed well. Take care!! G-day mate!!
Don't worry..he already returned to India😜
Bro Australia village epd irukumanu kaamika bro ❤❤🍀🍃🎋🌿☘️🍀
Super Anna Nala experience next video ku waiting to watch the beach drive ❤️
அண்ணா நெக்ஸ்ட் டிரிப் லண்டன் போவீங்களா அங்க போன வீடியோ பண்ணுங்க
Video + Music + Madhavan bro speech = Bliss Feel Video✨😇 Thanks bro for saving my money bro😅
Thank you ❤️
17:20 ennanga nadakkudhu inga benz ah rental la vitrukanga...India la dhan elite car nu nenaikuroma...anga lam adhu normal swift maari dhana🥲🥲🥲
If am in tension i watch your videos to cool myself . Calm composed 😊
You were lucky mate, the temperature was 14 -17 then. Today it's 7 deg.
Video narration presentation very good brother
Hi ma எவ்வளவு காசு ஆகும் நியூயார்க் சுற்றி பார்க்க எனக்கு பிடித்த ஓரே ஊர் நா என் வாழ்நாளில் ஓரு முறை வாது பார்க்க வேண்டும் அண்ணா நிங்க நல்ல சுத்தி காட்டுங்க
Excellent information and excellent video
super bro.................drinks lam sapidamatingla bro
அருமை சார்... மகிழ்ச்சி
Hi madavan bro im goutham unga videos all super good quality Please try to Upload HDR 60fps inum visual semmaya irukum ♥️♥️🙏🏻🙏🏻My request
Australia vil alaitchiyamaga car 🚗 ootum madhavanmku oru jay. Super video bro 🚗❤️😍😎😂❤️
Another lovely travel episode. Melbourne is my favourite place in Australia.
You are right about the busy airports and travel time. I once missed my early morning flight from Sydney to Brisbane. Took taxi from North Rocks but ended up reaching the airport 5 minutes late than my boarding time due to the heavy traffic. Luckily, with my pathetic face, the Virgin Australia (then Virgin Blue) counter staff put me in the next flight half an hour later. That was the most memorable experience. Otherwise I would have missed my appointment with an important customer.
Keep up your good job Brother. Take care :)
Insurance information super so good 👍
We love your channel bro. Watching from Denver.
Nice Bro...! Keep it up your great Travel Vlogs for us
Excellent Video Madavan bro👌👏👏
Evarey NANI,evarey PUTAR,evarey way 2 go....🗽🗽
தொடருங்கள். தொடர்கிறோம்.
Very nice videos.
How you get holidays from work?
Very envious ji
Hi, I'm a big fan of yours, great videos... Congrats and keep it up... From : Montreal, Canada..