விஜயின் பூர்வீக ஊர் வெளிவராத சுவாரஸ்ய தகவல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 มิ.ย. 2024
  • விஜயின் பூர்வீக ஊர் வெளிவராத சுவாரஸ்ய தகவல்
    #vijay #travelreview
    ‪@breakingvlogs1‬
    #Vijaynative
    #Vijayupcomingmovie
    #vijaybirthdayspecial
    #Vijayaudiolaunching
    #Vijaynativehouse
    #vijaysongstatus
    #tamilagavetrikalagam
    #tvk
    #actorsnative
    #actorshometour
    #hometour
    #thegreatestofalltime
    #vijay68
  • บันเทิง

ความคิดเห็น • 274

  • @08raja
    @08raja 6 วันที่ผ่านมา +27

    38 வருஷம் முன்னாடி 10 ஆம் வகுப்பு ரெகுநாதபுரத்தில் படிக்கும் போது முத்து பேட்டை சென்று கடலில் குளித்த மலரும் நினைவுகள்.

    • @muthuiahkandan7897
      @muthuiahkandan7897 วันที่ผ่านมา

      கரெக்ட்.
      எனது நண்பரின் மைத்துனர் முறை ஆவார்.

  • @sarfudeen2718
    @sarfudeen2718 19 ชั่วโมงที่ผ่านมา +3

    தம்பி பழமைமறந்துடுவான்கார்வாங்கினால்வரிகட்டமாட்டான்

  • @PtrPalanivelM
    @PtrPalanivelM 9 วันที่ผ่านมา +158

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நிறைய நடிகர்கள் பிறந்து இருக்காங்க அவங்க பிறந்த ஊருக்கு ஒவ்வொருத்தனும் ஒரு தண்ணி பைப்பு போட்டிருந்தா கூட ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தீர்ந்திருக்கும்😮😮😮😮😮😮😮😮😮😮 நன்றி கெட்டவர்கள் பல வருடங்களாக வேலை வாய்ப்பு இல்லாமல் தண்ணீர் பஞ்சத்தில் மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம் எத்தனையோ நடிகர்கள் பிறந்தும் கோடி கோடியாக சம்பாதிக்கும் ஒரு நாயும் நல்லது செய்ததில்லை😊

    • @iamdangerous9370
      @iamdangerous9370 8 วันที่ผ่านมา

      நீ வந்து புடுங்க வேண்டியது தானே , விலைமகள் பெற்ற மகனே,

    • @GKGunaGKGuna-bq3pl
      @GKGunaGKGuna-bq3pl 8 วันที่ผ่านมา +17

      நடிகர்கள் எதுக்கு பைப்பு போடா வேண்டும் அரசியல்வாதி கிட்ட சொல்லுங்க

    • @RAJAGOPALN.RG2023
      @RAJAGOPALN.RG2023 8 วันที่ผ่านมา +1

      ❤🎉🎉🎉

    • @user-xq4ex9fw6d
      @user-xq4ex9fw6d 7 วันที่ผ่านมา +1

      👌​@@GKGunaGKGuna-bq3pl

    • @jeniferchellam4125
      @jeniferchellam4125 6 วันที่ผ่านมา +5

      ஓட்டுப் போட்ட அரசியல் வாசிகளிடம் சொல்லுப்பா நடிகர் கள் கஷ்டப்பட்டு தானே சம்பாதிக்கிறார்கள் .லஞ்சம் வாங்கிய பணம் நிறைய இருக்கு .

  • @vijayabalan1188
    @vijayabalan1188 วันที่ผ่านมา +3

    இராமநாதபுரம் மாவட்டம் உண்மையில் பொன் விலையும் பூமி ......சீமை கருவேல மரம் வருவதற்கு முன் 😊😊😊

  • @vittalist
    @vittalist 4 วันที่ผ่านมา +13

    Super
    பூர்வீக இடம் பற்றி tnpsc exem question வருமா

    • @tamizhlshelvvi2647
      @tamizhlshelvvi2647 2 วันที่ผ่านมา +1

      வராது ப்ரோ... அதுக்கு நீங்க youtube பாத்து time waste பண்ணாம நல்லா படிக்கனும் 😂

  • @dharmanayyan3021
    @dharmanayyan3021 19 ชั่วโมงที่ผ่านมา +2

    இந்த கதையை ஒரு புத்தகமாக வெளியிட்டால்
    ரசிகர் கள் தெரிந்து கொள்வார்கள்

  • @nathangnesh6790
    @nathangnesh6790 6 วันที่ผ่านมา +12

    SAC அப்பா சிங்கப்பூரில் தான் இருந்தார்.. சந்திரசேகருக்கு ஒரு தம்பியும் சிங்கப்பூரில் தான் இருக்கிறார்..1997ல் சிங்கப்பூரில் சந்தித்தேன்.. பாசிரீஸ் என்ற இடத்தில் மளிகைகடை வைத்து இருந்தார்

  • @vimal197511
    @vimal197511 2 วันที่ผ่านมา +9

    தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக 50 வயதுவரை உரக்க குரல் கொடுத்து, மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜயை பற்றி இவ்வளவு விடயங்களை, வேறு வேலையே இல்லாமல் பொது நலனுக்காக சேகரித்த உனக்கு என்ன செய்தாலும் தகும்.

  • @user-yc7oy7yz2p
    @user-yc7oy7yz2p 2 วันที่ผ่านมา +9

    நாட்டுக்கு ரொம்ப முக்கியம்

  • @gmariservai3776
    @gmariservai3776 2 วันที่ผ่านมา +7

    இந்த காணொளியினை எடுத்த தம்பிக்கு எனது பாராட்டுக்கள்!
    எனது பூர்வீகம் இராமாநாதபுரம்.
    தற்போது எனது வயது 79.
    1964 இல் சென்னைக்கு வேலை விசயமாக போனேன்.
    அப்போது கோடம்பாக்கம் பேசும் படம் ஆபீஸ் பின்புறம் உள்ள அசோகா விடுதியில் ரூம்.
    எனது அண்ணன் வாகினி ஸ்டூடியோவில் சவுண்டு பிரிவில் பனி புரிந்தார். எனவே பல சினிமா தொடர்பு நிறைய கிடைத்தன.
    அதில் திரு. சந்திரசேகர் அவர்களைப் பற்றி அண்ணன் சொன்ன செய்தி நம் ஊருக்கு பக்கம் என்பதை மட்டும் சொன்னார். வேறு எந்த விவரமும் தெரியாது.
    விஜய்யின் திருமண மண்டபம் வடபழனி பேரூந்து நிலையம் அருகில் உள்ளதில் பல உறவினர்கள் சினிமா சம்பந்த பட்டவர்களின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு உள்ளேன்.
    திரு. சந்திரசேகர் இராமநாதபுரத்தில் உள்ள ஜேம்ஸ் அன் கோ உரிமையாளரின் நெருங்கிய உறவினர் என்பது எனக்கு பல ஆண்டுகளுககு முன் தெரியும்.
    காமன் கோட்டையில் படித்துள்ளார். அவரின் தாயார் ஆசிரியையாக அங்கு பனிபுரிந்துள்ளார்
    சந்திரசேகர் S.S.L.C பரிட்சை எழுதியது திருப்பாச்சேத்தி பள்ளியில்.
    சந்திரசேகர் மனைவி முதலியார் இனத்தை சேர்ந்தவர்.
    ஆனால் விஜய் சான்றிதழில் சாதி என்ற இடத்தில் எதுவும் குறிப்பிடவில்லை.
    சில விவரங்கள் சந்திரசேகர் பல காணொளியில் சொல்லி உள்ளார்.
    ஆனால் எங்கேயும் விரிவாக சொல்லவில்லை.
    தற்போது திரு. விஜய் அவர்கள் தனி அரசியல் கட்சி தொடங்கி உள்ளார்.
    அவரைப் பற்றி சில விவரம் அறிந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன்.
    இவர் போல் திரு. கமல் மற்றும் திரு. சீமான், இயக்குனர் அண்ணன் திரு. ஆர்.சி. சக்தி, மாமா திரு. குயிலன், இவர்களைப் பற்றியும் நிறைய விவரங்கள் தெரியும்.
    ஆனால் சினிமாவுக்குள் நுலைந்து விட்டால் வாய் திறக்க மாட்டார்கள்.
    காரணம் சொந்த ஊர் என தன்னை சூழ்ந்து கொள்வார்கள் என்ற பய உணர்வு.
    ஆனால் அரசியல் பேசும் போது மட்டும் ஊர் பாசம் போல் காட்டிக் கொள்வார்கள்.
    இன்றுள்ள சுழல் அவ்வாறு உள்ளது.
    போதுவாக நமக்கு எந்த பயனும் கிடைக்கப் போது கிடையாது.
    நன்றியுடன்
    தகவலுக்காக!

  • @muthur9234
    @muthur9234 12 วันที่ผ่านมา +95

    விஜய் வெள்ளாளர் ஜாதி ஆனால் ஓரு போதும் ஜாதி அடையாளத்துடன் நடந்து கொண்டதில்லை, அனைவரும் சமம் என்ற நோக்குடன் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையுடன் வாழ்ந்து வருகிறார் வாழ்த்துக்கள் விஜய் 🌹🌹

    • @dreamdesigndecors2430
      @dreamdesigndecors2430 12 วันที่ผ่านมา +8

      விஜய்க்கு கொள்கையா 🤣😂😄😄

    • @bairathymani
      @bairathymani 11 วันที่ผ่านมา +5

      நாங்கள் வெள்ளாளர் மரபில் வந்த தான்

    • @SureshSuresh-gb9bc
      @SureshSuresh-gb9bc 11 วันที่ผ่านมา

      ​@@bairathymaniRV no

    • @selvarajkaliappan5029
      @selvarajkaliappan5029 10 วันที่ผ่านมา

      huu j Oiiiii jii iii

    • @PtrPalanivelM
      @PtrPalanivelM 9 วันที่ผ่านมา +3

      விஜய் பிறந்த மாவட்டத்திற்கு அவன் பிறந்த ஊருக்கு ஆவது வீட்டுக்கு ஒரு தண்ணீர் பைப் போட்டு கொடுத்திருக்கலாம் ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் பஞ்சத்தில் கிடைக்கிறது பல ஆண்டுகளாக😮😮😮

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 12 วันที่ผ่านมา +7

    Ai yeppa vijay thatha veedu supeb ah irukeh pa
    🌺

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 12 วันที่ผ่านมา +17

    அருமையான, காணொளி, வன்னி நண்பனுக்கும், தேடிவந்த புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் நன்றி. அறிவுரைக்கு நன்றி , உழுகின்ற மாடு ஊரிலே உழும். நம்நாட்டில் பலரும் மற்றவர்களின் உழைப்பிலே வாழ முயல்வது ஒரு கலாச்சாரமாக மாறிவருகின்றது. உங்கள் பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @jayanthikumar9616
    @jayanthikumar9616 2 วันที่ผ่านมา +2

    விஜய் மகன் vazga. Valamudan

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 12 วันที่ผ่านมา +10

    Very beautyful 🥰 muthu pettai
    And little demage place but very nice village place 💐🌺🌺🌺🌺🌺🌺🌺👌b

  • @udharvees4541
    @udharvees4541 7 วันที่ผ่านมา +20

    பார்த்திபனூர் அருகில் சூடியூர் இரயில் நிலையத்தில் விஜய் ன் தாத்தா ஸ்டேஷன் மாஸ்டர் ஆக வேலை பார்த்து இருக்கிறார். இவருடைய அப்பா சந்திரசேகர் பார்த்திபனூர் பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறார். பார்த்திபனூர் பரமக்குடி வட்டத்தில் உள்ளது. விஜய் ன் பாட்டி, அதாவது சந்திரசேகரின் தாயார் பார்த்திபனூர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்திருக்கிறார்.

    • @thamizhmanir7053
      @thamizhmanir7053 3 วันที่ผ่านมา

      எல்லாம் கட்டு கதை. ஐந்தாம் தமிழர் சங்கம் utube காணொளி பார்க்கவும்.

    • @mathuramathu5116
      @mathuramathu5116 2 วันที่ผ่านมา

      ​@@thamizhmanir7053ஐந்தாம் தமிழ் சங்கத்தை சேர்ந்தவன் பறையன்

    • @mathuramathu5116
      @mathuramathu5116 2 วันที่ผ่านมา


      ஐந்தாம் தமிழ் சங்கம் u tube காரன் தெலுங்கு பறையன் அவனுக்கு இந்த காணொளி சமர்பணம்

  • @suriyakala7852
    @suriyakala7852 10 วันที่ผ่านมา +4

    Vijay அண்ணே ❤️

  • @masoodoms7799
    @masoodoms7799 5 วันที่ผ่านมา +12

    இது நல்ல செய்தி நம் நாடு முன்னேற்றம் அடைய விஜய் பிறந்த ஊர் இருந்த ஊர் இதை நாட்டு மக்களுக்கு நல்ல செய்தியை போடுங்கள் நாடு உருப்படும்

    • @alaxalax1674
      @alaxalax1674 2 วันที่ผ่านมา

      பச்சை தமிழன் டா பூ

  • @sasipaarathan305
    @sasipaarathan305 2 วันที่ผ่านมา +2

    நல்ல நடிக்கினம் இந்த குழந்தைகளை நல்லாக நடிக்க வைத்திருக்கிறது

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np 11 วันที่ผ่านมา +1

    Very good interesting information, thank you.

  • @user-vi4yp8ts8t
    @user-vi4yp8ts8t 12 วันที่ผ่านมา +3

    Super thala ❤

  • @user-kj3em6ii4e
    @user-kj3em6ii4e 12 วันที่ผ่านมา +17

    விஜய் தோப்பு வீடு கடற்கரை செல்லும் வழி.. தற்பொழும் தென்னை மற்றும் வெற்றிலை இருக்கிறது ...

  • @SavarimuthuAmbuross
    @SavarimuthuAmbuross 12 วันที่ผ่านมา +8

    நம்ம ஊருக்கு பக்கத்தில் தான் இருந்திருக்கிறது பரமக்குடி பக்கம்.

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 13 วันที่ผ่านมา +47

    அவர் மீனவர் இல்லை அவர் பிள்ளைமார் சமுதாயம் ❤

    • @semmozhi_valaiyoli
      @semmozhi_valaiyoli 2 วันที่ผ่านมา

      ரொம்ப முக்கியம்

    • @Sachin_JayaRam1993
      @Sachin_JayaRam1993 10 ชั่วโมงที่ผ่านมา

      அதுக்கு என்ன இப்போ.. கொம்பா

  • @bairathymani
    @bairathymani 11 วันที่ผ่านมา +14

    சூப்பர் ஹீரோ விஜய் உங்கள் ஊர் செய்திகளை படிக்க வாழ்த்துக்கள்

  • @Rmkismygod
    @Rmkismygod 13 วันที่ผ่านมา +38

    அவர் தாத்தாவின் கல்லறையே சாட்சி விஜய் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை தான் என்பதற்கு...

    • @user-nu5gf3rq6d
      @user-nu5gf3rq6d 10 วันที่ผ่านมา +2

      முத்து பேட்டை திருவாரூர் மாவட்டமாச்சே , இராமநாதபுரம் என்கிறீர்கள் அல்லது இரண்டு மாவட்டம் உள்ளதா

    • @Rmkismygod
      @Rmkismygod 10 วันที่ผ่านมา +3

      @@user-nu5gf3rq6d ராமநாதபுரத்திலும் முத்துப்பேட்டை எனும் கிராமம் உள்ளது அது மட்டும் அல்ல ஒரே பெயரில் நிறைய ஊர்கள் உள்ளது அதுவும் ராமநாதபுரத்தில் உள்ள சிறிய கிராமங்களின் பெயர்கள் சென்னைக்கு அருகில் உள்ளது....

    • @lakshmilakshmip1112
      @lakshmilakshmip1112 3 วันที่ผ่านมา

      பெரிய பட்டினம் முத்து பேட்டை இது
      முத்துப்பேட்டை கிறிஸ்துவர் அதிகம்
      பெரிய பட்டினம் முஸ்லீம் கள் அதிகம் இரண்டும் இராமநாதாபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்கள் அப்படியே கடற்கரை வழியே நடந்தால் சே து கரை போய் விடலாம் அப்புறம் அருகிலேயே திருப்புல்லாணி என அழைக்கப்படும் திருப்புல்லணை... இராமர் சீதா தேவியை தேடி களைத்து புல்லை அணையாக தலை வைத்து இளைப்பாரிய இடம்

  • @PandidharVivekkumar-gn8ww
    @PandidharVivekkumar-gn8ww 11 วันที่ผ่านมา +10

    உண்மைதான் எங்கள் மண்ணின் மைந்தன்❤

  • @premkumar-sf8xo
    @premkumar-sf8xo 11 วันที่ผ่านมา +19

    இந்த விசயம் மிக முக்கியமான ஒன்றா?

  • @charlesnelson4609
    @charlesnelson4609 11 วันที่ผ่านมา +4

    VERY GOOD INFORMATION REVELED BY THE MUTUPETTAI VILLAGE, PEOPLE, VIJAY GRAND FATHER'S GRAVE IN IN THE MUTHUPETTAI R.C.CHURCH PREMISES, HE IS PILLAI CAST, 😮
    GOOD VEDIO 👍 👍

  • @user-kj3em6ii4e
    @user-kj3em6ii4e 12 วันที่ผ่านมา +10

    ராமநாதபுரம் அரன்மனை to பெரிய பட்டினம் செல்லும் 4 ஆம் நம்பர் பேருந்து பேருந்து நிறுத்தம் முத்துப் பேட்டை ... திருப்புல்லானி தாலுகா ... ரயில்வே ஸ்டேசன் வாலாந்தரவை... மதுரை to ராமேஸ்வரம் பாசஞ்சர்...

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 12 วันที่ผ่านมา +4

    Intresting 🌺

  • @roja6135
    @roja6135 12 วันที่ผ่านมา +42

    அலெக்ஸ் சந்திரசேகர் தந்தை சேனாதிபதி பிள்ளை. so S.A. ( A for Alex ) Chandra sekar. நன்றாக பார்த்து விட்டீர்களா? ஊர் & பெயர். TNPSC யில் 11 nd group or first group question paper ல் கண்டிப்பாக கேட்பார்கள். தெரிந்து கொள்ளுங்கள் இளைஞர்களே.😊

    • @15jay24
      @15jay24 7 วันที่ผ่านมา +1

      😅😅

    • @Tnpsegroup4tamil.
      @Tnpsegroup4tamil. 7 วันที่ผ่านมา

      😂😂

    • @kapaa1768
      @kapaa1768 7 วันที่ผ่านมา

      NO No.. correct information for TNPSC is ....Joseph Vijay s/o சேனாதிபதி அலெக்ஸ் சந்திரசேகர் - S.A. Chandrasekar!!!! 😅😂🤣

    • @Sharbaleeeeee7
      @Sharbaleeeeee7 6 วันที่ผ่านมา

      😂😂😂

    • @roja6135
      @roja6135 6 วันที่ผ่านมา +1

      @@kapaa1768
      Sir/ Mam .... ( note ) the question is abbreviation of S.A. only n here the hero is Chandra Sekar only not Joseph Vijay.. S.AC visited to that village often. and often for worshipping of his father Senathi pathi pillai.😄😄

  • @pmlra2020
    @pmlra2020 12 วันที่ผ่านมา +8

    Senathibathi Alex Chandrasekar(SAC)

  • @abhuvaneswari8033
    @abhuvaneswari8033 6 วันที่ผ่านมา +3

    Intha thatha vioce S A Appa voice mathiri iruku

  • @MadheenaS-fd4ow
    @MadheenaS-fd4ow 13 วันที่ผ่านมา +14

    Avar poorviga oora therinchu nanka eanna panna poram, avar poorviga oorukku eanna senchar, ilavasama hospital, school, kalyana mandabam, kudeeneer vasathi, salai vasathi, kudisai veeda matrri kal veedu ithu pola eathavathu ooruku senchana ,apsi sencha sollu, intha video potta unna parattren like panren unnal solla mudiyuma,apram eathukku intha video, thu.. Nan mattum illa ean familye 15 peru vijai fan than, ana na cinema karan pinnadi poga kudathunnu mudivoo panni 7years aachu...

    • @Naamtamilar.tigerpandi
      @Naamtamilar.tigerpandi 11 วันที่ผ่านมา

      கேட்டாரே... ஒரு கேள்வி

    • @tamizhlshelvvi2647
      @tamizhlshelvvi2647 2 วันที่ผ่านมา

      ​@@Naamtamilar.tigerpandiஓ... அப்படி பட்ட நல்ல கேள்வி கேட்பவர் யாருக்கு ஓட்டு போட்டார் ? அவர் கிட்ட கேட்க வக்கு இல்லையா பயமா இருக்கா?

    • @tamizhlshelvvi2647
      @tamizhlshelvvi2647 2 วันที่ผ่านมา

      சினிமா காரன் பின்னாடி போக மாட்டேன்னு இன்னும் விஜய் மேல வன்மத்தோடு youtube ல சுத்திட்டு comments போட்டுட்டு இருக்க... முதலில் நீ உருப்படு அப்றமா மத்தவனை கேள்வி கேளு

  • @KarthikMuthuraman-do3zt
    @KarthikMuthuraman-do3zt 13 วันที่ผ่านมา +5

    👌🌹

  • @sweetycooking4573
    @sweetycooking4573 13 วันที่ผ่านมา +20

    விஜய் அம்மா பூர்விகம் அன்றைய ஒருங்கினைந்த ஆந்திர பிரதேசம்

    • @selvasinfotech
      @selvasinfotech 8 วันที่ผ่านมา +1

      நீ நீ நாம் தமிழர் கிலா இருக்கியா

    • @udhayakumar8289
      @udhayakumar8289 8 วันที่ผ่านมา

      ​@@selvasinfotechவிஜய் அவர்கள் தமிழர் அல்ல. விஜய் அவர்களின் தாயாரின் தாய் மொழி தமிழ் அல்ல. இதை ஏன் நாம் உணர மறுக்கிறோம். விஜய் அவர்களைக் கண்டு பயப்படுகிறோமா. விஜய் அவர்களையெல்லாம் தமிழராக ஏற்றால் நமது சித்தாந்த இழிவு.

    • @SanjayBharathi-vj1ws
      @SanjayBharathi-vj1ws 7 วันที่ผ่านมา +2

      Dei potta 😂😂😂. Tamilnadu latha andhra ve irunthuchu 😂😂😂. Tamil la irunthu tha ella language um 😂😂. Vatavenkatam ( thirupathi) to kumari kandam all are Tamil land ra venna 😂😂😂pati da 😢😢😂😂😂😂.

    • @udhayakumar8289
      @udhayakumar8289 7 วันที่ผ่านมา +1

      @@SanjayBharathi-vj1ws விஜய் அவர்கள் தமிழர் அல்ல. விஜய் அவர்களின் தாயாரின் தாய் மொழி தமிழ் அல்ல. இதை ஏன் நாம் உணர மறுக்கிறோம். விஜய் அவர்களைக் கண்டு பயப்படுகிறோமா. விஜய் அவர்களையெல்லாம் தமிழராக ஏற்றால் நமது சித்தாந்த இழிவு.

    • @udhayakumar8289
      @udhayakumar8289 7 วันที่ผ่านมา

      @@SanjayBharathi-vj1ws இனி நாடார்களின் 2 கோடி ஓட்டுகளும் அண்ணன் சீமானுக்கு தான். தென் மாவட்டங்களில் ஓட்டு வேட்டை தொடங்கி விட்டது.

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 6 วันที่ผ่านมา +3

    Pillay and Vellalar stand for the same community. Generally they are farmers in many places.

  • @user-eu3zm1wf1q
    @user-eu3zm1wf1q 13 วันที่ผ่านมา +10

    Near,pattukkottai ,there is one muthuppettai

    • @RayalIndian
      @RayalIndian 13 วันที่ผ่านมา +1

      Hello bro Ramanathapuram dit muthupettai

    • @SavarimuthuAmbuross
      @SavarimuthuAmbuross 12 วันที่ผ่านมา

      தம்பி பரமக்குடி பக்கம் உள்ள ஊர் என்னுடைய ஊர் பரமக்குடி.

  • @sunitamaniraj4987
    @sunitamaniraj4987 11 วันที่ผ่านมา +13

    விஜய் அப்பா பெயர் அலெக்ஸ். சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் முத்துபேட்டை.

  • @lakshmilakshmip1112
    @lakshmilakshmip1112 3 วันที่ผ่านมา +2

    ராமேஸ்வரம் அருகில் இருக்கும் அரியாங் குண்டு தான் விஜய் அப்பா ஊர் னு அங்க அவங்க உறவினர் கள் இருக்கிறார்கள் என அவருக்கு உறவினர் கலான என் நண்பர்கள் சொல்லி இருக்காங்க கிருஸ்துவ பரவாஸ்

  • @mohamedhanifa-jv1oh
    @mohamedhanifa-jv1oh 6 วันที่ผ่านมา +4

    ஆரம்பம் அறுவை,

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 12 วันที่ผ่านมา +2

    ஸ்டேசன் மாஸ்டர் என்றால் ரயில்வே குவார்ட்ஸ்ல் தங்கி இருப்பார்

  • @vairavakarthikr
    @vairavakarthikr 11 วันที่ผ่านมา +1

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 11 วันที่ผ่านมา +4

    ஏ ஐயா ஒண்ணுமே தெரியல அவரை போய் பேட்டி எடுக்கிற

  • @user-vc1np7sr9t
    @user-vc1np7sr9t 8 วันที่ผ่านมา +5

    விஜயோட பூர்விகா ஊரு தமிழ்நாடு தமிழ்நாடு

  • @srisuthan7153
    @srisuthan7153 57 วินาทีที่ผ่านมา

    அவரோட பூர்வீகம் அமெரிக்கா அவங்க தாத்தா அங்க சர்ச்ல ஃபாதர் விஜய் அப்பா அங்க கவர்மென்ட் பஸ்ல கண்டக்டர் ரா இருந்தாரு நான் பார்த்துருக்கேன்

  • @jaishankar1988
    @jaishankar1988 5 วันที่ผ่านมา +1

    Next Deputy Chief Minister mr TVK party leader VIJAY Native place...👍

  • @antonyraj5220
    @antonyraj5220 12 วันที่ผ่านมา +9

    Fishermen is work related.There are paravar fishermen,mukkuva fishermen,vellala fishermen,vannier fishermen,muslim fishermen,Devar fishermen,chettiar fishermen, nadar fishermen,eelava fishermen,padaiachi fishermen and the list goes.

  • @sriramprakashsriram4360
    @sriramprakashsriram4360 13 วันที่ผ่านมา +12

    விஜய் அப்பா உடன்பிறப்பு எத்தனை பேர் தெரியமா?

  • @valermani5629
    @valermani5629 4 วันที่ผ่านมา

    Vijayannaengamavattamengalsonthsm

  • @ganeshr3747
    @ganeshr3747 2 วันที่ผ่านมา +1

    World problem solve pannathuku thanks.

  • @sivasailamg7414
    @sivasailamg7414 13 วันที่ผ่านมา +17

    விஜய் அம்மா, ஈரோடு, முதலியார்.

    • @tilakshekar6150
      @tilakshekar6150 12 วันที่ผ่านมา +2

      அம்மா மளையாலம் இல்லையா

    • @murugthiru4032
      @murugthiru4032 11 วันที่ผ่านมา +5

      Yes mother is Mudaliar

    • @tilakshekar6150
      @tilakshekar6150 11 วันที่ผ่านมา

      @@murugthiru4032 singer surender is maternal uncle of Vijay is it ?

    • @suwethavlogstamil7275
      @suwethavlogstamil7275 10 วันที่ผ่านมา

      ​@@tilakshekar6150Amma malaiyali than

    • @tilakshekar6150
      @tilakshekar6150 10 วันที่ผ่านมา

      @@suwethavlogstamil7275 யார் சொல்வது உண்மை

  • @IRaja-wu8og
    @IRaja-wu8og 12 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Veekay-rw6fq
    @Veekay-rw6fq 10 วันที่ผ่านมา +1

    Krishthuva pillai SAchandrasekar

  • @user-sp8iy8zv2z
    @user-sp8iy8zv2z 11 วันที่ผ่านมา +2

    Ithellam mampura mathriya irukku 😊

  • @jayakanthang4880
    @jayakanthang4880 12 วันที่ผ่านมา +7

    இராமநாதபுரம் மாவட்டம்
    காமன்கோட்டை எனும் ஊர்

  • @user-hl4fs3jd7q
    @user-hl4fs3jd7q 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @maduraitamilantv
    @maduraitamilantv 12 วันที่ผ่านมา +8

    தங்கச்சிமடம் எனது ஊர் என்ற தகவலை சந்திரசேகர் அவர்களே சொல்ல நான் கேட்டுள்ளேன்

  • @chellappanps1964
    @chellappanps1964 13 วันที่ผ่านมา +17

    இந்த கதை எங்களுக்கு எதுக்கு.

  • @KingMobiles-pd3mc
    @KingMobiles-pd3mc 12 วันที่ผ่านมา +8

    விஜய் பிள்ளை... பிள்ளை அதிகம் வாழும் உறு தான் பூர்வீகம் ஆக இருக்கும்... இதுல என்ன சந்தேகம்... நாமக்கல்,திருச்சி, கரூர்,சானிபட்டி, சேலம்... இதுகுள்ள தான் மிக அதிகமாக உள்ளார்கள் முடிஞ்சா புடிசுகோ... திண்டுக்கல் , கோவை,ஈரோடு ல எல்லாம் பிள்ளை இருக்காங்க ஆன மிக குறைவு... பிள்ளை எங்க ஐயா மீனவன் ஆ இருந்து இருபாங்கா... அது எல்லாம் பொய்... விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சேலம் இல் மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடத்தினார்... ஒரு வேலை சேலம் ஆக கூட இருக்கலாம்...நான் மேர் கூறிய ஏறிய கலை தவிறு பிள்ளை மார்கள் வாழும் இடம் பெரிதாக இல்லை... நான் சொல்வது சோழிய வெள்ளாளர் பிள்ளை... ஒருவேளை சோழிய பிள்ளை இல்லாமல் வேறு பிள்ளைமார்கள் இருக்கிறார்களா என்பது எனக்கு தெரியவில்லை... சோழிய பிள்ளை சைவபிள்ளை எதுவென்றாலும் நான் மேற்கூறிய ஊர்களை தவிர வேற எந்த ஊராகவும் இருக்க வாய்ப்புகளே கிடையாது வாய்ப்புகளே இல்லை... அதையும் தாண்டி சில பேர் கூறியது போல் ராம்நாடு டிஸ்ட்ரிக்ட் சிவகங்கை மாவட்டம் போன்ற ஊர்களாக இருந்தால் ஒருவேளை இங்கே இருப்பது போல் கேரளாவிலும் ஒரு பிள்ளை சாதி இருக்கிறது... ஒருவேளை விஜயின் அப்பா ரொம்ப வருடங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த பிள்ளை சமுதாயமாக கூட இருக்கலாம்... இது தெளிவாக நன்றாக விசாரித்தால் தான் தெரியும்... ஒருவேளை அப்படியும் இருக்கலாம்...

    • @Charlie-mg2sb
      @Charlie-mg2sb วันที่ผ่านมา

      விஜய் அப்பா சொல்லும் போது எல்லாம் விஜய் அம்மா சாதியை சொல்கிறார் முதலியார் என்று தனது சாதியை சொல்லும் போது கிறிஸ்டியன் என்று சொல்கிறார் இதிலிருந்து தெரிகிறது இவர் மீனவர் இருக்க வாய்ப்பு அதிகம் பிள்ளை என்றால் கண்டிப்பாக சொல்லியிருப்பார்...

    • @KingMobiles-pd3mc
      @KingMobiles-pd3mc วันที่ผ่านมา

      @@Charlie-mg2sb சார் மீனவர் கிறத்து மாவுலி பாங்க... மீன் பிடிக்கிறது அவங்க தொழில் மாவுளி சாதி அப்படிபாங்க ...வேணும் என்றாள் விசாரிச்சு பாருங்கள்...

  • @madasamymarimadasamymari2356
    @madasamymarimadasamymari2356 8 วันที่ผ่านมา

    Etha vijai sir tta kelunga plz

  • @reliancedieselpoweraccesso6573
    @reliancedieselpoweraccesso6573 11 วันที่ผ่านมา +5

    Christian pillai
    Muthupettai sac place
    Tirupatur most sac relative
    But no use

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 6 วันที่ผ่านมา

    Fishermen is a trade name. People from different communities work as fishermen.

  • @soniyanalan7661
    @soniyanalan7661 4 วันที่ผ่านมา +1

    சந்திரசேகர் படத்தில் எல்லாம் நாயுடு நாயக்கர்களை முன்னிலைப்படுத்தியே எடுத்திருப்பார் விஜய் அப்பா சந்திரசேகர் நாயுடு அல்லது நாயக்கர் சமூகமாகத்தான் இருக்க வாய்ப்பு இருக்கிறது அவர் தமிழராக இருந்தால் சந்தோசம் தான் தமிழ் பற்று இன உணர்வு வேண்டும் தமிழர் அனைவருக்கும்

  • @yaromanithan828
    @yaromanithan828 12 วันที่ผ่านมา +9

    அவர் வெள்ளாள பிள்ளை.

  • @user-tg3se7dy1s
    @user-tg3se7dy1s 12 วันที่ผ่านมา +2

    Why they left the house like this

  • @user-tg3se7dy1s
    @user-tg3se7dy1s 12 วันที่ผ่านมา +5

    All lies ...He s pillaimaar😊

  • @sudhan2235
    @sudhan2235 วันที่ผ่านมา

    அவர் விஞ்ஞானியா, ராணுவ சேவை செய்தவரா, நடிகர்தான் அடிமைகள் தான் நாம் வம்சத்தின் அடையாளம்

  • @Balan-ve8uu
    @Balan-ve8uu 9 วันที่ผ่านมา +4

    நடிகர் விஜய் அவர்கள் வேளாளர் ( பிள்ளைமார்) சமூகத்தை சார்ந்தவர் ஆவார்.

  • @stepheng1558
    @stepheng1558 3 วันที่ผ่านมา +1

    Yappaaaaa rombaaaa mukiama ethuuuuu

  • @Ravichandran-2
    @Ravichandran-2 6 วันที่ผ่านมา +2

    அம்மா இந்து முதலியார்

  • @syedmohamed8106
    @syedmohamed8106 12 วันที่ผ่านมา +4

    Chandrasekaran mother was an elementary school teacher was working at Kaman Kottai village very near to chatrakudi in ramnad district and was living in my house for rental .he was studied at aana suna kaliyappa pillai kalaga uyar nilai palli at Kaman kottai

  • @manogk9347
    @manogk9347 6 วันที่ผ่านมา

    இது பொது அறிவு சேனல் வீடியோ 225ஆனால் subcribe 450 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் மக்கள் அருமை

  • @iamDRMONK
    @iamDRMONK 9 วันที่ผ่านมา

    Romba mukiyama bro..........

  • @sunwukong2959
    @sunwukong2959 6 วันที่ผ่านมา

    Joseph s/o Alexander
    (Vijay s/o Chandrasekhar)

  • @noorjahans2580
    @noorjahans2580 12 วันที่ผ่านมา +4

    This place is like Srilankan village.

    • @NisanTVision
      @NisanTVision 7 วันที่ผ่านมา

      Yes I also feel same.. maybe north Sri Lanka and Ramathapuram closed.. so most similarly

    • @08raja
      @08raja 6 วันที่ผ่านมา

      இது முத்து பேட்டை, கடற்கரை கிராமம்.

  • @thamizhmanir7053
    @thamizhmanir7053 3 วันที่ผ่านมา +3

    எனக்கு தமிழ் தெரியாது என்று சந்தரசேகர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்

    • @tamizhlshelvvi2647
      @tamizhlshelvvi2647 2 วันที่ผ่านมา +1

      வாக்குமூலம் உங்க அப்பா கிட்ட கொடுத்தாரா ? 😅😂😂

    • @mathuramathu5116
      @mathuramathu5116 วันที่ผ่านมา

      அவர் அப்பா படித்தவர் ஸ்டேசன் மாஸ்ரர்
      அம்மா ரீச்சர் அதனால வீட்டிலும் ஆங்கிலத்தில் தான் பேசியிருப்பார் தமிழ் அம்மா அப்பா சொல்லி குடுக்கவில்லை காரணம் அவர் படித்த குடும்பத்தில்பிறந்ததால்

    • @mathuramathu5116
      @mathuramathu5116 วันที่ผ่านมา

      சென்னையில் இப்ப வசிப்பவர்கள் பாதிபேர் இங்கிலீசுதானே பேசுறீங்க

    • @umarani7616
      @umarani7616 วันที่ผ่านมา

      ஆமாம். பெரிய. ஆங்கிலோ. இந்தியன்​@@mathuramathu5116

    • @Aadal108
      @Aadal108 วันที่ผ่านมา

      ​@@mathuramathu5116: அந்தகாலத்தில் ராமனாதபுரத்தில் வீட்டில் ஆங்கிலம் பேசிப்பாங்களா?

  • @lakshmilakshmip1112
    @lakshmilakshmip1112 3 วันที่ผ่านมา

    அட நானும் ரெகுநாதபுரம் தான் முத்து பேட்டை கடற்கரை ரொம்ப சுத்தமா இருக்கும் நிறைய படித்தவர்கள் உள்ள கிராமம் அது தென்னையும் வெற்றிலை கொடிக்காலும் நிறைந்த செழிப்பான ஊர் ஊரும் ரொம்ப சுத்தமா இருக்கும் மீன் ருசியோ அள்ளும்
    சங்க இலக்கிய காலத்தில் இங்கு முத்தை குவியல் குவியலாக வைத்து விற்பார்களாம் வெளிநாடு களுடன் கடல் வணிகம் இங்கு சிறப்பாக நடைபெற்று உள்ளது

    • @lakshmilakshmip1112
      @lakshmilakshmip1112 3 วันที่ผ่านมา

      அதனால் தான் முத்து பேட்டை என்ற பெயர் வந்துருக்கிறது

  • @manispnr
    @manispnr 3 วันที่ผ่านมา

    IS there any achivement to exibit this ?

  • @harishbalaji1718
    @harishbalaji1718 13 วันที่ผ่านมา +4

    Semma bro

  • @prabaharanm9320
    @prabaharanm9320 วันที่ผ่านมา

    Meenavarhalukkum pillai endra pattam undu.

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 11 วันที่ผ่านมา +2

    Good effort

  • @srinivasanramasamy8609
    @srinivasanramasamy8609 12 วันที่ผ่านมา +4

    Idhu namma nattukkum namakkum thevaiya ?

  • @Sachin_JayaRam1993
    @Sachin_JayaRam1993 10 ชั่วโมงที่ผ่านมา

    Vijay Amma Telugu appa ??? Tamil ila doubts

  • @Sachin_JayaRam1993
    @Sachin_JayaRam1993 10 ชั่วโมงที่ผ่านมา

    Apram yen muthal padangal Telugil yeduthar vijayin appa ..arambathil thamil theriyathu yentru sonar sila medaigalil

  • @sureshkannan-
    @sureshkannan- 3 วันที่ผ่านมา

    Ippolam ramnadu nalla selippa thaan irukku

  • @sweetycooking4573
    @sweetycooking4573 13 วันที่ผ่านมา +9

    அத ஏஸ எ சந்திர சேகர் கிட்ட கேளுங்க அவரே சொல்லுவார்....

  • @chithraraj8594
    @chithraraj8594 11 วันที่ผ่านมา +1

    Oru nalla மனுஷனை ye n thonduree ga

  • @Dhruvmart151
    @Dhruvmart151 12 วันที่ผ่านมา +8

    சீயான் விக்ரம் அண்ணாவின் பூர்விக ஊர் பற்றி வீடியோ போடுங்க அண்ணா

  • @prasanthajith8231
    @prasanthajith8231 2 วันที่ผ่านมา

    Wig Vijay

  • @mercymano4244
    @mercymano4244 2 วันที่ผ่านมา

    Nattu nadapu evlo eruku atha vittutu ethu romba mukkiyama pa. All r indians. Atha vittutu kadhi madam nu. Evlo paeru kashtapadranga. Atha poi parunga pa

  • @rajprakash3787
    @rajprakash3787 วันที่ผ่านมา

    என்னய்யா ,பூர்வீகம் ,பூர்வீகம் என்று சொல்லிகிட்ட்

  • @pagal2690
    @pagal2690 9 วันที่ผ่านมา +2

    யாரு வந்தாலும் முதல்ல ஜாதிய ஏன் டா அலசுரிங்க...

  • @prabhakaran5196
    @prabhakaran5196 13 วันที่ผ่านมา +15

    அவர் பிள்ளை

  • @maheshngl5162
    @maheshngl5162 10 วันที่ผ่านมา +3

    நாட்டுக்கு ரொம்ப முக்கியமான செய்தி போங்கடா நீங்களும் உங்க செய்திகளும் ....

  • @user-wn3xu5kf4i
    @user-wn3xu5kf4i 10 วันที่ผ่านมา +13

    விஜய் அப்பா கிறிஸ்துவ வெள்ளாளர், அம்மா முதலியார்.

    • @mannar12345
      @mannar12345 10 วันที่ผ่านมา +2

      Correct

    • @rajadurai8067
      @rajadurai8067 8 วันที่ผ่านมา

      இருக்கலாம்

    • @user-xq4ex9fw6d
      @user-xq4ex9fw6d 7 วันที่ผ่านมา +5

      விஜய் அப்பா கிறிஸ்துவ வெள்ளாளர், அம்மா முதலியார்...
      இது தெரியாத ஒரு சில ஜாதி வெறியர்கள் விஜய் SC என்று நினைத்து கொண்டு அஜித்துக்கு ரசிகராக இருப்பார்கள்...
      ( கள்ளர், மறவர், அகமுடையார் )
      நம் முக்குலத்தோர் சமுதாயம்...
      நான் யாதவர் சமுதாயம் ஆனால் சிறு வயதிலிருந்தே எனக்கு விஜய்தான் பிடிக்கும் 😊😊😊😊😊😊😊

  • @RamamoorthiKaruppiah
    @RamamoorthiKaruppiah 8 วันที่ผ่านมา +1

    முத்துபேட்டை இந்திராகர் இது எங்க ஊர் விஜய் தாத்தா சமாதி ஏசு மாதா சர்ச்ல சமாதி இருக்கு

  • @JohnJoseph-hy8wt
    @JohnJoseph-hy8wt 11 วันที่ผ่านมา +4

    என்னங்க ஒரு தடவை விஜய் அப்பா பேரு ஜோசப் இப்போ அவங்க அப்பா பேரு அலெக்ஸ் இதில விஜய் அப்பாவுக்கு எது உண்மையான பேரு

    • @kalyanir3276
      @kalyanir3276 10 วันที่ผ่านมา

      Bhul zeest mool

    • @sasikumarrajaseelan1096
      @sasikumarrajaseelan1096 9 วันที่ผ่านมา

      Joseph Vijay is his name. For cinema they always prefer short names...

  • @user-nu5gf3rq6d
    @user-nu5gf3rq6d 10 วันที่ผ่านมา +6

    விஜய் சொந்த மாநிலம் ஆந்திராவாச்சே