என் கணவருக்கு என்ன ஆச்சு? கைவிரித்த வல்லரசு நாடு... தேத்திய ஓலை! Actor Rajesh | Naadi Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 478

  • @palanin1246
    @palanin1246 ปีที่แล้ว +12

    ராஜேஷ் ஐயா அவர்களுக்கு எனது பனிவான வணக்கம் ஓம் சரவண பவ சேனலின் அனைத்து பதிவுகளையும் பார்த்தும் கேட்டும் வருகிறேன்.‌ ஓர் வேண்டு கோள் சுயமாக சிறுதொழில் செய்து கடை நடத்தி வெற்றி பெற்றார் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களின் தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் சேவை இவைகள் உங்கள் மூலம் வெளியே எடுத்து சொன்னால் அவர்களும் வெளிஉளகத்திற்கு தெரிவார்கள் மற்றவர்கள் தொழில் நடத்துபவர்களுக்கும் அவற்றை பின்பற்றுவார்கள்

  • @kavithamohan8876
    @kavithamohan8876 ปีที่แล้ว +32

    நாடி ஜோதடத்தை பற்றி வேறு ஒருவர் சொல்ல கேட்டு நம்பிக்கை இல்லாமல் இருந்தேன் sir இந்த பதிவு நம்பிக்கை தருகிறது

    • @05stanlykumar
      @05stanlykumar ปีที่แล้ว +3

      Niraya poligal ulavugirargal nanba

  • @padmanabhansekar8204
    @padmanabhansekar8204 ปีที่แล้ว +39

    இந்த மாதிரி expert ஆட்களை, அரசாங்க பணியில் அமர்த்தி, தீர்க்க முடியாத குற்ற சம்பவங்களை கண்டு பிடிக்கலாம்.

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 ปีที่แล้ว +5

      Arumaiya sonninga sago super 👌👍

    • @kaiserdhas3873
      @kaiserdhas3873 ปีที่แล้ว

      Aakuma elam ????

    • @kaiserdhas3873
      @kaiserdhas3873 ปีที่แล้ว

      Pamamuum koottuthu

    • @Kandasamy7
      @Kandasamy7 ปีที่แล้ว +1

      அரசாங்கத்தை அமைக்க அரசியல் தலைவர்கள் ஆலோசனை கேட்பார்கள்.அவர்களுக்கு தெரியாத ஆலோசனை உங்களுக்கு தெரிந்து தெரியப்படுத்தி நிர்வாகம் சரியாக வேண்டும் என்று பரிந்துரைக்க ...?😭

  • @tamilselvia9283
    @tamilselvia9283 ปีที่แล้ว +19

    பல வித்தகர் களை அறிமுகப்படுத்துகிறீர்கள். நன்றி.

    • @vbvijayalakshmi3420
      @vbvijayalakshmi3420 ปีที่แล้ว

      Can i contact him. Address and phone number pleasem

  • @ramkumarvellingiri9225
    @ramkumarvellingiri9225 ปีที่แล้ว +3

    ரொம்ப அருமை ஐயா,, மனதை தொட்டு விட்டது,, உங்கள் சேவைக்கு முதலில் நன்றி,,
    கோவையில் நாடி ஜோதிடம் இருக்கிறதா ஐயா...

  • @ganeshsankarrajan2645
    @ganeshsankarrajan2645 ปีที่แล้ว +8

    Goosebumps!!!! Wonderful testimony for truth about Nadi especially the Japan journalist episode

  • @rayonar.suriamoorthy.7040
    @rayonar.suriamoorthy.7040 ปีที่แล้ว +35

    இவர் திரு ராஜேஸ் மாதிரி
    மிகப்பெரிய பணக்காரர்களுக்கு
    மிகப்பெரிய
    இறையன்பு IAS போன்ற
    அதிகாரிகளுக்கு
    முக்கியத்துவம்
    கொடுப்பார்
    சாதாரண மனிதர்களுக்கு இவர் நாடி படிக்க மாட்டார்
    இவரது உதவியாளர்கள் தான் நாடி படிப்பார்கள்

    • @gokulkrishnan9533
      @gokulkrishnan9533 ปีที่แล้ว

      He has read for me itworks on basis of karma

    • @rajmohankanna1644
      @rajmohankanna1644 ปีที่แล้ว +1

      மிகவும் சரி. நான் phone செய்து கேட்ட போது அவர் படிக்க மாட்டார். நாங்கள் தான் படிப்போம் என்று சொல்லி விட்டார்கள்.

    • @ramyam9046
      @ramyam9046 ปีที่แล้ว +1

      Yes...nethu dhan pathen assistant dhan read pananga....

    • @balanrajesh4586
      @balanrajesh4586 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂

    • @sathyagowrisoundararajan5444
      @sathyagowrisoundararajan5444 6 หลายเดือนก่อน

      ​@@ramyam9046sariya sonnangala sir fees evlo vangnanga

  • @pauldurai5419
    @pauldurai5419 ปีที่แล้ว +12

    Yes
    I checked in Google today
    Jumpei yesuda - Japanese journalist is safe in Syria

  • @bhmeha
    @bhmeha ปีที่แล้ว +6

    Keep Mushtach Rajesh Sir, You look different & old without that .

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 ปีที่แล้ว +11

    Amazing Astrologer. Really happy to watch the video

  • @subathraswaminathan9958
    @subathraswaminathan9958 ปีที่แล้ว +5

    எங்கள் வீட்டில் அனைவரும் பார்த்தோம். சரியாக சொன்னார்கள்.

    • @chandarshegar9481
      @chandarshegar9481 ปีที่แล้ว

      Is it. Future predictions nadandhada sollunga please

    • @subathraswaminathan9958
      @subathraswaminathan9958 ปีที่แล้ว

      @@chandarshegar9481 future prediction ல என் மகன் MBA படித்து வேலைக்கு செல்வார் என்றார்கள். அவர்கள் கூறும் போது அவன் BE final year. இப்பொழுது MBA முடித்து administration side வேலை பார்க்கிறான். பெண்ணிற்கு நல்ல காலம் 33 வயது தான் என்றார்கள். அது உண்மையோ என்னவோ இன்னும் திருமணமாக வில்லை.
      Past கரெக்டா சொன்னார்கள். பெண்ணிற்கு வரன் முருகன் பெயர் விஷணு பெயர் சேர்ந்து நெடில் ஆரம்பிக்கும். உதாரணமாக ராம்குமார். மூன்று குழந்தைகளில் இரண்டாவதாக இருப்பார். இப்படியெல்லாம் சொல்லி இருக்கிறார்கள். முதலில் பெண் பிறக்கும். இரண்டாவது தந்தையே வந்து பிறப்பார். 32 வயதாகிறது இன்னும் திருமணமாகவில்லை

    • @chandarshegar9481
      @chandarshegar9481 ปีที่แล้ว +1

      @@subathraswaminathan9958 okay. Thanks. Evlo fees vangigorargal for predictions. I need their phone numbers please send me

    • @II-mw8qh
      @II-mw8qh ปีที่แล้ว

      ​@@subathraswaminathan9958 Thirumanam nadanthatha? Sollunga plz

    • @srilakshmisri4395
      @srilakshmisri4395 27 วันที่ผ่านมา

      Ungal magalukku thirumanam aagi vittadha

  • @-UCO-SubramaniamR
    @-UCO-SubramaniamR ปีที่แล้ว +8

    Duraisubbu sir is a great human being,Needuzhi Vaazhga

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 ปีที่แล้ว +9

    🙏 வணக்கம் ஐயா, தங்களுக்கு மிக்க நன்றி, தாங்கள் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும் என்று எங்களுக்கும் அறிமுகம் படுத்தியமைக்கு நன்றி.

  • @TamilSelvi-b3l
    @TamilSelvi-b3l 3 หลายเดือนก่อน +2

    2004 லவ் என் மகளுக்கு நாடி ஜோதிடம் பார்த்தேன்.மாப்பிள்ளையின் பெயர் அங்க அடையாளங்கள் படிப்பு தாய் தந்தை பெயர் உடன் பிறந்தோர் திசை சுற்றியுள்ள அடையாளம் அனைத்தும் சொன்னார்.அதே போல் அமைந்தது.என்ன குழந்தை கணிப்பு சொல்லவில்லை.ஸ்பெஷல் குழந்தை யாக பிறந்து விட்டது.45 வயதுக்கு மேல் டாக்டர் பட்டம் கார் மனை வீடு எல்லாம் அமையும்.அதே போல் நடந்தது.வாழ்க்கை ஆடம்பரமாக உள்ளது.ஆனாவ் குழந்தை மட்டும் குறையாகி விட்டது.

  • @gk2397
    @gk2397 ปีที่แล้ว +7

    Rajesh sir your doing a best thing.

  • @kallai3602
    @kallai3602 ปีที่แล้ว +5

    இவரை தொடர்பு என்னை நீண்ட நாளாக தேடி வருகின்றேன். எனக்கு இவரின் தொடர்பு எண் தேவை. தயவு செய்து தாங்க.

  • @Palsamy_7608
    @Palsamy_7608 ปีที่แล้ว +49

    நான் இவரிடம் 2014இல் இக்கட்டான சூழ்நிலையில் இவரை பார்த்தேன், நடந்தது அனைத்தையும் மிக துள்ளியமாக சொன்னார்கள் ஆனால் எதிற்காலம் பற்றி சொன்னது ஒன்னு கூட நடக்கவில்லை...

    • @chandarshegar9481
      @chandarshegar9481 ปีที่แล้ว +6

      Yes I too. Futures are predictions are not happened.

    • @vinothkumar-pm9gk
      @vinothkumar-pm9gk ปีที่แล้ว +2

      Oh but neraiya perukku nadakuthu future also...

    • @dogladykriti8712
      @dogladykriti8712 ปีที่แล้ว +2

      Nobody can't predict feature. Anything might changes at any time. You gotta go with the life flow. And , strongly you have to believe in yourself.

    • @nathiyalmv4980
      @nathiyalmv4980 ปีที่แล้ว

      @@vinothkumar-pm9gk k

    • @நாயகன்-ண2ழ
      @நாயகன்-ண2ழ ปีที่แล้ว +2

      Jathagam dete of birth ellama nadi pakka sollunga pappom mudiyathu

  • @ashokvandayar2428
    @ashokvandayar2428 ปีที่แล้ว +19

    I believe100% in naadi...
    Thanks for this video, Sir..

  • @satishkumar2477q6b
    @satishkumar2477q6b ปีที่แล้ว +10

    Really superb 🎉
    Best Nadi Reader in the Tamilnadu and Tambaram, Chennai
    Am seen my Nadi APR 1993
    Perfect predictions
    Very honest Nadi Readers
    God's blessings 🙏🙏🙏

    • @vivekanand3965
      @vivekanand3965 ปีที่แล้ว +1

      His address pls....?

    • @ipmk.2024
      @ipmk.2024 ปีที่แล้ว

      உங்களுடைய தொடர்பு எண் தேவை!
      அடியேன் நாடிசோதிடம் பார்க்க இருக்கிறேன் உங்களின் பரிந்துரை தேவை!
      ஐயா அவர்களை தொடர்புகொள்ள யாராவது சொல்லி அனுப்பனுமாம் அதான் 🙏

    • @chandarshegar9481
      @chandarshegar9481 ปีที่แล้ว

      Sir whether your future predictions came true telme

    • @chandarshegar9481
      @chandarshegar9481 ปีที่แล้ว

      Sir whether future predictions happened for u please tellme

    • @vimalsachi
      @vimalsachi ปีที่แล้ว

      Do u have his contact number

  • @sangita3639
    @sangita3639 ปีที่แล้ว +20

    Have been to this tambaram nadi jyodhidam in 2004.Everything mentioned about my future husband was very true. His native, his job even a mole in his face. Agatheesaya namah🙏

  • @JK-dp4pb
    @JK-dp4pb ปีที่แล้ว +3

    நாடி ஜோதிடம் நான் 12 வருடத்திற்கு முன்பு பார்த்தது, இப்போது புதிதாக வேறு ஒருவரிடம் பார்க்கலாமா?? இப்படி பார்ப்பதால் தவறு, சாபம் ஏதும் ஏற்படுமா?

  • @NirmalaDevisthrillerstories
    @NirmalaDevisthrillerstories ปีที่แล้ว +7

    அதிசயமாக இருக்கிறது. நான் நம்ப மறுக்கும் விஷயமிது. ஆனால் ராஜேஷ் சார் உண்மையென்று சொல்வதால், அவர் மீதுள்ள நம்பிக்கையால் நாடி ஜோதிடம் பார்க்கலாமாவென்று யோசிக்கிறேன். பட் வேர்?. அதத்தான் இன்னும் முடிவு பண்ணல!!

    • @selvabluemoon432
      @selvabluemoon432 ปีที่แล้ว +1

      I seen many Naddi Jothydam. All are waste. They ask all your personel details before predict or find the right naddi. I met Maani astrologer (Chennai), BalRaj astrologer (Chennai) and Karakudi Naddi Jothydar after seen Rajesh Videos. All are waste. Especially Morrthy , BalRaj astrologers are totally waste. All are money minded people.

    • @NirmalaDevisthrillerstories
      @NirmalaDevisthrillerstories ปีที่แล้ว

      @@selvabluemoon432 ok thank you

    • @vvdvijay4377
      @vvdvijay4377 ปีที่แล้ว

      Coimbatorela pakurainga u from maym

    • @naayenaaye
      @naayenaaye ปีที่แล้ว

      நம்பாதிங்க

  • @amudhar31
    @amudhar31 ปีที่แล้ว +9

    Watching from Australia

  • @rajeswaris2920
    @rajeswaris2920 ปีที่แล้ว +26

    இதெல்லாம் நடக்க ஒரு அதிஷ்டம் வேண்டும்

  • @kamalkannan2786
    @kamalkannan2786 ปีที่แล้ว +6

    Rajesh sir, test பன்னி பாருங்க.. அகத்தியர் பெயரில் வியாபாரம் செய்ய ஊக்குவிக்காதிங்க... இந்த மாதிரி நபர்களை நன்கு சோதித்து பார்ப்பது நல்லது.

  • @rabira5429
    @rabira5429 ปีที่แล้ว +6

    ராஜேஷ் சார் நீங்க சொன்னா மக்களுக்கு ப்ரோஜனமா இருக்கும் நம்பி உஙக சேனல் பார்க்கிறோம் ஆன இதை உங்கள் விருந்தினர்கள் வியாபாரமா பார்கிறாங்களோ என்ற அச்சம் உள்ளது
    அவரோட தொலைபேசி கொடுக்கும் நபர் consultation fees சொல்ல விரும்பவில்லை கொஞ்சம் நீங்களும் எங்களுக்கு வியாபார யுத்தி இல்லாம இந்த கேள்விகளை கேளுங்கோ
    அப்போ ரெகார்ட் இருக்கும்.

  • @sundarrajan6892
    @sundarrajan6892 ปีที่แล้ว +10

    தயவு செய்து போன் எண்ணை தரவும்.

    • @lanternduo
      @lanternduo ปีที่แล้ว +1

      Onbathu munru nalu nalu pujyam naalu onnu munru aiyndu ettu

  • @AleenaSiraj
    @AleenaSiraj 4 หลายเดือนก่อน

    He is the real nadi ( white shirt person) 🎉he is nice human ,

  • @sivakumarn3923
    @sivakumarn3923 ปีที่แล้ว +26

    நானும் நாடி ஜோதிடம் பார்த்துள்ளேன். எதுவுமே நடக்கவில்லை. நம்பிக்கை இழந்துவிட்டேன்.

    • @subathraswaminathan9958
      @subathraswaminathan9958 ปีที่แล้ว +3

      சரியான இடத்தில் பார்க்க வேண்டும்

    • @venkateshv3497
      @venkateshv3497 11 หลายเดือนก่อน

      ​@@subathraswaminathan9958 sir can you tell one good place in vaitheeswaran temple as we are going there which Nadi jothidam name etc

  • @jagadeeshr4451
    @jagadeeshr4451 11 หลายเดือนก่อน +2

    நாடி ஜோதிடம் பார்க்க கட்டணம் எவ்வளவு சொல்லமுடியுமா...

  • @forestved
    @forestved ปีที่แล้ว +32

    I have been experiencing the similar kinda thing in my life too. Three astrologers from different parts of India, two sanyasi's, and a kurathi in thiruchendur predict exactly same about my future.. not just horoscope, even face reading.. just wanted to share this.

    • @kalaiselvi-vp7ws
      @kalaiselvi-vp7ws ปีที่แล้ว

      Yes i want

    • @dhanuv7485
      @dhanuv7485 ปีที่แล้ว

      S I too

    • @sivamsivam8195
      @sivamsivam8195 ปีที่แล้ว

      திருச்செந்தூர் astrologer அது என்ன பேர் adress சொல்லுங்கள் சார்

    • @sivamsivam8195
      @sivamsivam8195 ปีที่แล้ว

      திருச்செந்தூர் astrologer அது என்ன பேர் adress சொல்லுங்கள் சார்

    • @forestved
      @forestved ปีที่แล้ว

      @@sivamsivam8195 she is a ku ra tthi ( female) with a manthira kol at the temple premises.

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 11 หลายเดือนก่อน

    நான் நாடியில் வந்த மாதிரி நடக்கவில்லை அதனால் எடுத்த இடத்தில் மறுபடியும் அவர்களிடம் கேட்ட போது எப்பொழுதாவது இப்படி ஒரு தப்பு நேர்ந்து விடும் என்று சொன்னார்கள். நான் பல இடத்தில் எடுத்து இருக்கிறேன். ஒரு இடத்தில் கூட சரியாக வரவில்லை. இது தான் நாடி பற்றி என் அனுபவம்.

  • @sivaramr6898
    @sivaramr6898 ปีที่แล้ว +65

    நான் கடந்த 2012ஆம் ஆண்டு நாடி ஜோதிடம் சாரிடம் பார்த்திருக்கிறேன் எனது தாய் தந்தை என்னுடைய பெயர் அப்படியே அந்த ஓலைச்சுவடியில் இருந்தது நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்

    • @kantharoopan648
      @kantharoopan648 ปีที่แล้ว +11

      சார் திரு நாடிஜோதிடர் திரு துரை சுப்பு ரத்தினம் அவர்களின் முகவரியையும்
      செல் நம்பரையும் அனுப்பிவைத்தால்
      மிக்க நன்றியுடையவனாய்
      இருப்பேன்!

    • @kesavanmurthy5358
      @kesavanmurthy5358 ปีที่แล้ว +4

      Fee?

    • @dillibabu7388
      @dillibabu7388 ปีที่แล้ว +2

      Sir fees?

    • @mk-me2yd
      @mk-me2yd ปีที่แล้ว +14

      நடப்பதை தான் எந்த வகை ஜோசியமும் சொல்ல முடியும் நடப்பதை யாராலும் மாத்த முடியாது ஜோசியம் பார்க்காமல் இருந்தாலும் சரி எது நடக்குமோ அதுதான் நடக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

    • @mohanm.mohan.m3284
      @mohanm.mohan.m3284 ปีที่แล้ว +1

      🤔

  • @ammsseys2820
    @ammsseys2820 ปีที่แล้ว +5

    ராஜேஷ் சார் உங்களின் போன் இலக்கம் தாருங்கள் நான் இலங்கையில் இருக்கின்றேன் உங்களோட பேச வேண்டும் ஐயா.

    • @Learner5555
      @Learner5555 ปีที่แล้ว +2

      Yenna vishayam ??

    • @vasantha-K
      @vasantha-K ปีที่แล้ว +1

      @@Learner5555 jothidam parka than

    • @Learner5555
      @Learner5555 ปีที่แล้ว

      @@vasantha-K he's not an astrologer.

    • @ponnusamy4178
      @ponnusamy4178 ปีที่แล้ว

      Praphakaran irukkira...illaiya

  • @police04
    @police04 ปีที่แล้ว +7

    நானும் பாத்தேன் 2006 ல... சொன்னது எல்லாம் மறந்து விட்டது... அதனால், உண்மையா, பொய்யா தெரியவில்லை

  • @anandaraj3366
    @anandaraj3366 ปีที่แล้ว +12

    நாடி ஜோதிடம் பற்றி கருத்து
    #1 உலகத்தில் இருக்கும் எல்லா மனிதர்களுக்கும் நாடி ஜோதிடம் எழுதி வைத்து இருந்தால் பனை மரங்களே இருந்து இருக்காது
    #2 எப்படியோ நம் வாயிலேயே தாய் தந்தை நம் பெயர்களை சொல்லி விடுவர் மற்றவை அடித்து விடுவது தான்
    #3 ஒருவரின் நாடி வைத்து பெயர்களை கூறிட முடியும் பிறந்த நேரம் வைத்து மீத ஜாதகம் பலன் சொல்லி விடுவார்கள்
    என் கருத்து # யார் நாடி ஜோதிடத்தை தேடி வருவார்களோ அவர்களது நாடி இருக்கும். அல்லது உருவாகும்

    • @subathraswaminathan9958
      @subathraswaminathan9958 ปีที่แล้ว +1

      இல்லை. நம் வாயால் வரவழைப்பதில்லை. நாம் ஓலைச்சுவடிகள் கண்டு பிடிக்க ஆம் இல்லை சொன்னால் போதும். நம் பெயர் கூட சொல்லிக் கூடாது. 1, 2,3 தான். எனக்கு ஒரே ஆச்சர்யம்.

    • @muvivekan
      @muvivekan ปีที่แล้ว

      ​@@subathraswaminathan9958 this is trick

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 ปีที่แล้ว +6

    Super👌. Thanks rajesh sir.

  • @sasikumar-us8ye
    @sasikumar-us8ye 11 หลายเดือนก่อน

    அய்யா திரு ராஜேஷ் அவர்களே நான் திருச்சிலிருந்து இனி என் வாழ்க்கை நிம்மதியாக அமைய ஜோதிடரின் முகவரி கூறுங்கள் பிலீஸ்

  • @mamsantanam3365
    @mamsantanam3365 ปีที่แล้ว +1

    Long live Thambi and thank you for the service you rendering the world.

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 ปีที่แล้ว +3

    இந்தியாவின் எதிர்காலத்தை பற்றி கணித்து பார்த்து சொல்ல வருமா நாடியில் கிரேட் ராஜேஸ் ஜி👌👌

  • @maharishi15
    @maharishi15 ปีที่แล้ว +1

    Very fascinating & informative episode..!
    Thank you Rajesh Sir

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +6

    மிகவும் அருமை 💐👍

  • @rajkumarniakumar1352
    @rajkumarniakumar1352 ปีที่แล้ว +17

    நான் இவரிடம் பல வருடம் பலருக்கு நாடி பார்த்து உள்ளேன். மிகவும் துல்லியமான நாடி சோதிடம் இவர் பார்ப்பார். 100% உண்மை.

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 ปีที่แล้ว

      Address

    • @UK_Today.
      @UK_Today. ปีที่แล้ว

      Address, contect number please.

    • @giri1358
      @giri1358 ปีที่แล้ว

      Address please

    • @ganesanyaalini5303
      @ganesanyaalini5303 ปีที่แล้ว +1

      கட்டணம் அதிகமா சகோ

    • @vaidi865
      @vaidi865 ปีที่แล้ว

      Can we trust ur words bro?

  • @SampaSivam-m2b
    @SampaSivam-m2b ปีที่แล้ว

    ஐயா உங்களிடம் நாடி ஜோதிடம் பார்க்க பிஷ் எவ்ளோ என்று குறிப்பிட்ட எனக்கு நன்மையை இருக்கும் வாழ்வின் கடைசி நிலையில் இருக்கும் ஒரு மனிதன் எனக்கு நீங்க உதவி செய்யுங்கள் ஐயா

  • @SriniRs-li7zw
    @SriniRs-li7zw ปีที่แล้ว +6

    Sir so nice of you

  • @karthikeyan-ye6mj
    @karthikeyan-ye6mj ปีที่แล้ว +95

    ராஜேஷ் சார் கடைசில உண்மையான நாடி ஜோதிடற கண்டுபுடிச்சிட்டீங்க நாடி ஜோதிடர் அட்ரஸ் 40நியூ ஸ்டேட் பேங்க் காலனி மேற்க்கு தாம்பரம் கூகுளில் சர்ச் பண்ணினால் கிடைக்கும் அகத்தியர் நாடி ஜோதிடம் இவரிடம் நான் 97ல் பார்த்தேன் சொல்வதெல்லாம் உண்மை

    • @kantharoopan648
      @kantharoopan648 ปีที่แล้ว +3

      Thank you

    • @kesavanmurthy5358
      @kesavanmurthy5358 ปีที่แล้ว +5

      Fee?

    • @lanternduo
      @lanternduo ปีที่แล้ว +7

      ஒன்பது மூன்று நான்கு நான்கு பூஜ்யம் நான்கு ஒன்று மூன்று ஐந்து எட்டு

    • @sankarramasamy848
      @sankarramasamy848 ปีที่แล้ว +2

      Wow

    • @bhuvanapradeep4319
      @bhuvanapradeep4319 ปีที่แล้ว +3

      Sir pls tell us abt the fees

  • @greatwisdom2867
    @greatwisdom2867 ปีที่แล้ว +3

    Sir, they are asking thousand questions before answering. Can you ask that question to him?

  • @manikandantos
    @manikandantos ปีที่แล้ว +1

    ஜயா! இவரை காண காணிக்கை எவ்வளவு?
    முன்பதிவு தேவையா?
    தொடர்பு எண்?

  • @musictranquil4782
    @musictranquil4782 ปีที่แล้ว +6

    Sir, revisit the video. The astrologer says that the lady has one elder brother and younger brother. Latter he says two brothers are older than her. I am not telling this in disbelief. It just was there in this video. Kindly explain

    • @rathinam764
      @rathinam764 ปีที่แล้ว +3

      Even I felt ...does one require naadi to check whether a sibling is elder or younger ?

  • @satheeshkumar8491
    @satheeshkumar8491 ปีที่แล้ว

    உண்மை ஐயா உண்மை சொல்லுவது அனைத்தும் உண்மை

  • @saravananrajaram3923
    @saravananrajaram3923 ปีที่แล้ว

    நான் திருக்கோவிலூரில் இருந்து இந்த வீடியோ பார்த்த பிறகு போய் பார்த்தேன் வெட்டி செலவு 4000

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 7 หลายเดือนก่อน

    உண்மை தான். நானும் கூகுளில் பார்த்துள்ளேன்...

  • @vthirupaal1561
    @vthirupaal1561 ปีที่แล้ว +3

    போன் நம்பரை தயவு செய்து தாருங்கள்

  • @ErRam-bs6ih
    @ErRam-bs6ih ปีที่แล้ว +3

    Super promotion, naadi jothidam parka sendren 2001 le.
    Ennidame, mudhal, ezhuthu ,
    Rendavadhu ezhuthu
    Moonraavadhu ezhuthu nnu kettu oru poo name solli indha poo peyar thazhuvi nadhu thaan unga mother name nnu sonnanga,
    Semma kobam
    Vandhudichi,
    Piragu dhaan nadanthathu.
    Unakku olaye illanuttu sollitanga,
    Iam indian ,pure tamizhan,
    Jappan, Germany, karanugalakellam irukkum, oru tamilanukillayam .
    Appadiyum naan muzhu
    co- operate , panniyum, (kobathe oramkatti).
    Ippa sollunga,
    Date of birth kettu, horoscope computer copy pottu ,horoscope palangalai
    Solli anipivachitanga,
    Adhuvum predictions computer le ye vandhirandhadhu dhaan,
    Since that time,
    I never chooses this option,
    All are fraud, no single one are genuine,
    (I don't say about this person ,as personally I didn't met him)

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 ปีที่แล้ว +8

    என் பிரண்ட் 42 வருடமாக மாதம் தவறி பிறந்த நாள் கொண்டாடினார்.நாடி ஜோதிடம்
    பார்த்து பின் சரியான மாதத்தில் பிறந்த நாள் தெரிந்தது.நிறைய விஷயம் அமானுஷ்ய அனுபவங்கள் எனக்கும் ஏற்பட்டது சார்.

    • @sivasankarkkrishnamoorthyv1836
      @sivasankarkkrishnamoorthyv1836 ปีที่แล้ว

      Contact number sir

    • @jayakavya3036
      @jayakavya3036 ปีที่แล้ว +1

      என் கணவருக்குப் பிறந்தநாள் எதுவென்றே தெரியாததால் இதுவரை அவங்க பிறந்தநாள் கொண்டாடினதே கிடையாது. அதைக்கண்டு பிடித்து அவங்க பிறந்த நாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாடணும்ன்னு நினைக்கிறேன். நீங்கள் தயவு செய்து உங்கள் நண்பர் பார்த்த நாடி ஜோதிடரின் அலைபேசி எண்ணைக் கொடுத்தால் எனக்கு மிகவும் பயனாக இருக்கும்.

    • @lakshmikrishnan7286
      @lakshmikrishnan7286 ปีที่แล้ว +1

      திருச்சி.மாம்பழச்சாலை பஸ் ஸ்டாண்டில் தாத்தா சாரியார் பழக்கடை பக்கத்தில் உள்ளது.பெரிய போர்ட் இருக்கும்.
      நாங்கள் நிறைய பேர் ‌அவரிடம் பார்த்துள்ளனர்.நல்ல பலன் மறைக்காமல் சொன்னார்.👍👍👍2008 ல் பார்த்தோம்.யாரிடமாவது விசாரிக்கனும் போன் நம்பர்கு.
      🤔🤔

    • @jayakavya3036
      @jayakavya3036 ปีที่แล้ว +1

      @@lakshmikrishnan7286 இது போதும்ங்க. Phone number கூட வேண்டாம். நான் போய் விசாரிச்சிகிறேன். ரொம்ப ரொம்ப நன்றிங்க.

    • @lakshmikrishnan7286
      @lakshmikrishnan7286 ปีที่แล้ว +1

      ஓ.கே.மா.நல்லது நடக்கட்டும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரும் தாயாரும்
      துணை இருப்பாங்க.🙏🙏🙏🙏🙏

  • @lakshmis84
    @lakshmis84 ปีที่แล้ว +3

    ஐயா. எனக்கு ஜாதகம் இல்லை. நாடி ஜோதிடம் நல்லா இடமும் நம்பார் சொல்ழுங்கா

  • @subbulakshmi1027
    @subbulakshmi1027 ปีที่แล้ว

    Ayya ungalin chaneel parkiren adrees Tambaram Vandu ulladu neril parka vendum valka valamudan ayya

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 ปีที่แล้ว +1

    நாடி சோதிடர் கூறும் வாக்குகள் பாமரனும் அடையவேண்டும். திரு.ராஜஷ் அவர்களின் முகபாவம் அருமை.

  • @siddhamed3799
    @siddhamed3799 11 หลายเดือนก่อน

    Are there English subtitles available?

  • @TSR1942
    @TSR1942 ปีที่แล้ว

    1st class. Wonderful.

  • @bhagavathycreations1057
    @bhagavathycreations1057 ปีที่แล้ว +3

    Sir, contact kidaikuma sir....? Yaaravathu help pannuvankalanu irukum pothu...?

  • @geshanmurugeshan9351
    @geshanmurugeshan9351 ปีที่แล้ว +1

    ஐயாஅவர்களின்தொலைபேசிஎண்பதிவிடவும்

  • @balamanikandan6558
    @balamanikandan6558 ปีที่แล้ว

    Namum Google le irukkura oru story a padichittu.. josiyar a marippom.. nalla income ..

  • @rajmohankanna1644
    @rajmohankanna1644 ปีที่แล้ว +2

    எனக்கு ஒரு சந்தேகம். முக்கியமான இந்த விஷயத்தை ராஜேஷ் சார் கேட்கவில்லை. நம்ம ஊரு பேர் என்றால் 3 எழுத்து 4 எழுத்து அம்மா பெயர் இந்த தெய்வத்தின் பெயரில் ஒன்று இருக்கும், அப்பாவின் பெயர் இந்த தெய்வத்தின் பெயரில் ஒன்று இருக்கும் என்று கூறுவார்கள். Japanese க்கு எப்படி சொல்வார்கள். சில பேர் இங்கு கூறியது போல கடந்த காலத்தை எப்படியோ கூறி விடுவார்கள். ஆனால் எதிர்காலத்தில் அவர்கள் சொல்லும் எதுவும் நடப்பதில்லை ( பரிகாரங்கள் செய்த பிறகும். ) எதுவும் நம் வாழ்க்கை முறை ( Life style ) எப்படி நாம் அமைத்து கொள்கிறோமோ அப்படித்தான் எல்லாம் நடக்கும். நாம் செய்யும் வினைகளே நம் வாழ்வை தீர்மானிக்கும்.

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz ปีที่แล้ว +5

    ஐய்யா சந்தேகம் ஓலை சுவடி நம்நாட்டில் பிறந்தவர்களுக்கு மட்டும் பொருந்துமா வெளிநாட்டு மக்களுக்கும் பொருந்துமா

    • @sundararajann6007
      @sundararajann6007 ปีที่แล้ว +2

      இந்த வீடியோ பார்க்கவில்லையா?

    • @Chithra-sr2mz
      @Chithra-sr2mz ปีที่แล้ว

      @@sundararajann6007 வெளிநாட்டு கலாச்சாரம் வேற ஓலைச்சுவடி எப்படி பொருந்துமா இருக்கு வீடியோ பார்த்தேன்

    • @sundararajann6007
      @sundararajann6007 ปีที่แล้ว

      @@Chithra-sr2mz சித்தர்கள் மகான்கள் கால தேச பரிமாணங்களை கடந்தவர்கள் விதி இருந்தால் கிடைக்கும் இல்லை எனில் பக்கத்து தெருவில் இருப்பவனுக்கு கூட வராது.

  • @Deebdremers
    @Deebdremers ปีที่แล้ว +11

    என்ன சார் காமெடி. Date of birth பார்த்தா யார் மூத்தவர் என்பது தெரிய போகுது

  • @amirthaarajagopal237
    @amirthaarajagopal237 ปีที่แล้ว +1

    இலங்கையில் உங்களது நிலயம் ஏதும் உள்ளதா ஐயா?

  • @SaisubhashiniChandru23
    @SaisubhashiniChandru23 ปีที่แล้ว +2

    அகஸ்தியர் ஐயா சரணம்

  • @AlSem-ez3uu
    @AlSem-ez3uu 6 หลายเดือนก่อน

    Jumpei yesuda Japanese journalist👍🇺🇸

  • @gk2397
    @gk2397 ปีที่แล้ว +4

    I went there but not satisfied.

  • @ilayaraja.03ilayaraja57
    @ilayaraja.03ilayaraja57 ปีที่แล้ว +4

    முகவரி மற்றும் போன் நம்பரை தெரிவிக்கவும் நன்றி

  • @priyangaprakash8212
    @priyangaprakash8212 ปีที่แล้ว

    Na paathurken trichyla but sonnathu maari ethume ila.oru visayam mattum correct ah solvanga amma appa name and namma per husband per avlo than ennoda experience

  • @nanthinivenugopal3916
    @nanthinivenugopal3916 11 หลายเดือนก่อน +1

    Yes I saw in net

  • @ambujamm9666
    @ambujamm9666 ปีที่แล้ว +1

    எங்களுக்கும் நாடி சொல்வீங்களா. நேரில் தான் வரவேண்டுமா

  • @raga210
    @raga210 ปีที่แล้ว +1

    Junpei Yasuda...its there in Google...

  • @ramaprabuprabukandiyr2688
    @ramaprabuprabukandiyr2688 ปีที่แล้ว +4

    அய்யா நாடி பார்க்க பன ம் எவ்வளவுதான் அய்யா

  • @chitraraman6661
    @chitraraman6661 ปีที่แล้ว

    Nan iyavai parkalama yen ponnukku irandavadu kalyanam seydu parkka virumbugiren iya yen purushan illai yen kan moodu mun Nan avalai malaiyum kaluttimaga parka virumbugiren please help me

  • @natarajanravi2183
    @natarajanravi2183 ปีที่แล้ว +2

    Rajesh Sir SUPER Video 👌very interesting.

  • @Vettai777
    @Vettai777 ปีที่แล้ว +26

    Rajesh sir " பம்மல் நாடி ஜோதிடர் phone எடுக்காத ஜோதிடர்.. எதுக்கு vidieo ல cell phone number போட்டாரு?🤔

    • @baladirects
      @baladirects ปีที่แล้ว +4

      I also tried no reply yet

    • @itsme_sathish
      @itsme_sathish ปีที่แล้ว +2

      Ama sir

    • @thigna1740
      @thigna1740 ปีที่แล้ว +2

      Morning 7 to 8 booking

    • @SenthilKumar-dd4gk
      @SenthilKumar-dd4gk ปีที่แล้ว +2

      Last week I saw my Nadi astrology because of Rajesh Sir. He is fraud. Don't go. Mr. Rajesh, don't spoil your name.

    • @Vettai777
      @Vettai777 ปีที่แล้ว

      @@SenthilKumar-dd4gk நன்றி sir தகவல் சொன்னதுக்கு..

  • @narenkumar9629
    @narenkumar9629 ปีที่แล้ว

    ஐயா என் கணவர் பேர் கன்னியப்பன் இது வரைக்கும் அவர் நிம்மதியாக இருந்து பார்த்ததே இல்லை தொழில் இருக்கு ஆனால் லாபம் இல்லை பத்து நாள் நல்லா இருந்தா அப்புறம் மறுபடியும் பழைய நிலைக்கு போய் விடுகிறது குடும்ப த்துலயும் பிரச்சனையாக யாக போய் கொண்டு இருக்கின்றன ஒன்னும் புரியாத நிலைமையில் இருக்கின்றேன்.ஐயா எங்களுக்கு விடிவுகாலம் கிடைக்குமா ஐயா

  • @sivaanu1691
    @sivaanu1691 ปีที่แล้ว

    இதன் விளைவாக அடியேன் உணர்ந்த விஷயம் தானம் தர்மம் தர்மம் தலை காக்கும் என்பது நன்றி

  • @sankaranarayanan7882
    @sankaranarayanan7882 ปีที่แล้ว

    Enaku doubt sir ellaramai upper class than irukanga kastapaduravanga yarum pathirukangala ayya athuvum sollunga

  • @ChristyRomeo
    @ChristyRomeo ปีที่แล้ว

    ஒருவரின் பிறந்த நேரத்தை நாடி ஜோதிடம் மூலம் துல்லியமாக கண்டுபிடிக்க முடியுமா?அப்படி முடியும் எனில் கண்டறிந்தவர்கள் பதில் பதிவிடவும்!நன்றி!🙏🙏🙏

  • @sgs-g9g
    @sgs-g9g ปีที่แล้ว +3

    Don’t ask the date of birth and time. With my thumb impression can you read

    • @selvabluemoon432
      @selvabluemoon432 ปีที่แล้ว

      I seen many Naddi Jothydam. All are waste. They ask all your personel details before predict or find the right naddi. I met Maani astrologer (Chennai), BalRaj astrologer (Chennai) and Karakudi Naddi Jothydar after seen Rajesh Videos. All are waste. Especially Morrthy , BalRaj astrologers are totally waste. All are money minded people.

  • @sathishsathish5557
    @sathishsathish5557 ปีที่แล้ว

    நீங்கள் மிகவும் அற்புதமான பணம் ஏமாற்றும் கூட்டம்

  • @Vvsn65
    @Vvsn65 ปีที่แล้ว +2

    இந்த உண்மை சம்பவம் திரைப்படம் எடுக்க தகுதியானது

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 ปีที่แล้ว +2

    நாடி ஜோதிடம் என்பது அனுமார் உச்சாடனம் செய்யப்பட்டு அஞ்சனம் மை மூலம் சொல்வது. சித்தர் காலத்து தமிழ்இல்லை.... தமிழ் கவிஞர் எழுதிய தமிழ்....ஒருவருக்கே பலரிடம் நாடி எப்படி இருக்கும்

    • @Mrpolitical420
      @Mrpolitical420 ปีที่แล้ว

      மாந்திரிகத்தால் தான் சாத்தியம்

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட ปีที่แล้ว +2

    ஜோதிடம் உண்மையாக இருக்கலாம். ஆனால், நாடி ஜோதிடம் பொய்.
    20 ஓலைகள் வைத்திருப்பார்களாம் அது அத்தனையும் நமக்கு சம்மந்தப்பட்ட பெயரே வருமாம். அதில் ஒன்று மட்டும் நமக்கு பொருந்த அதை வைத்து ஜாதகம் சொல்வார்களாம்.
    நமது பிறந்த நேரத்தை நம்மிடமே போட்டு வாங்கி ஜாதக கட்டம் எழுதி கொடுக்கும் விஷயம் தான் நாடி ஜோதிடம்.

    • @ramyam9046
      @ramyam9046 ปีที่แล้ว +1

      Yes... ellame nama kitaye kepanga....😊

    • @தளபதி-ய9ட
      @தளபதி-ய9ட ปีที่แล้ว

      @@ramyam9046
      சரியா சொன்னீங்க.

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 ปีที่แล้ว +1

    Amazing

  • @kaiserdhas3873
    @kaiserdhas3873 ปีที่แล้ว +1

    Olai only for rich man not for poovers

  • @nithanandamvenkatraman654
    @nithanandamvenkatraman654 ปีที่แล้ว +1

    🎉super sir GBU sir

  • @அன்புசெல்வன்3245
    @அன்புசெல்வன்3245 ปีที่แล้ว

    kooda poranthavangala kooda nadi josiyam pathuthaan annan thambi nu kandupidikara alavuku irukanaga

  • @maharajasri.5556
    @maharajasri.5556 ปีที่แล้ว

    Rajesh sir viruthunagar srila srim jambhavan swamikalai nerkanal kollungal.jothida aasan

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 ปีที่แล้ว +1

    Ipo turkey la avanga safe a irukangala!

  • @abhilashr6401
    @abhilashr6401 ปีที่แล้ว

    Why in your website the reviews are low if you're so famous because people will visit most of the places based in the reviews given by other clients. Clarify

  • @jbbritto223
    @jbbritto223 ปีที่แล้ว

    Vanagam aiya vanagam thotheram

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956 7 หลายเดือนก่อน

    வெந்நீர்றடை மூர்த்தி சித்தப்பான்னு தான் கூப்பிடுவேன் அவரின் அண்ணா இன்னும் என்னக்கு sms அனுப்புவார் சீனு என்று என் அப்பா சொல்வாட் அவர் திருச்சி இப்போ சென்னை

  • @Natarajansengaliappagoundar
    @Natarajansengaliappagoundar ปีที่แล้ว

    ஐயா உங்க போன் நம்பர் வேணுங்களே கொஞ்சம் உதவி செய்யுங்களேன் நான்பல வருடங்கள் தேடுகிறேன் தயவு செய்து கொடுங்கா❤

  • @_Anas_3
    @_Anas_3 ปีที่แล้ว

    Jambe Yashoda article patichittu abdiye atichu vitrar

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 ปีที่แล้ว

    Nama pakkanamna vettil ullavanga Rekha kudutha pothuma ellordum