உயிருக்கு போராடிய மனிதரை காப்பாற்றிய அகத்தியர் ஜீவநாடி - Swaminathan Gopalan | jeeva nadi jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024

ความคิดเห็น • 306

  • @premalathapremalatha2855
    @premalathapremalatha2855 5 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய. ஓம் அகத்தியர் சுவாமி நமஹ.பக்தி இன்பினிட்டிக்கு நன்றி🙏❤️🙏, திரு. சுவாமிநாதன் ஜயாவுக்கு நன்றி🙏❤️🙏.ப்ரபஞ்சதுக்கு நன்றி பஞ்சபூதங்களுக்கு நன்றி,முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு நன்றி, எட்டுதிக்கு பாலகர்களுக்கு நன்றி, நவக்ரங்களுக்கு நன்றி. 🙏❤️🙏

  • @kirubakaran4722
    @kirubakaran4722 5 หลายเดือนก่อน +5

    அலைபேசி எண் பதிவு தருமாறும் கேட்டு கொள்கிறேன் ஐயா

  • @malligaguru3548
    @malligaguru3548 5 หลายเดือนก่อน +1

    Arumai . Nandri

  • @gowshikram
    @gowshikram 5 หลายเดือนก่อน +5

    என் பிரச்சனை தீர்ம 24-11 1973 அரியலூர் 3. | 12 மாலை த.முருகானந்தம்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 หลายเดือนก่อน

      என்ன பிரச்சனை தெளிவா போடுங்க தீருமா தீரதா என்று சொல்றேன்

  • @muruga999
    @muruga999 3 หลายเดือนก่อน +7

    ஒரு முக்கிய வீடியோ போட்டால் அவரைப்பற்றி அறிமுகம், எங்க இருக்கார் இவரால் மக்கள் பயன்பட அவர் தொலைபேசி இதேல்லாம் குடுக்காம வீடியோ போடாதீங்க.எத்தனை சேர் கேக்குறாங்க.எங்க இவரை தேடுவது.பயனில்லாத வீடியோ

  • @PhoenixBolte
    @PhoenixBolte 5 หลายเดือนก่อน +2

    Super

  • @ParabrahmamKripa
    @ParabrahmamKripa 15 วันที่ผ่านมา

    Nelam neer katru aagayam nerupu.panjapudhathium Brahma Vishnu maheshwarnium adiparasakthiyaum paditadu.
    Unmi kadaul parabrahmam danidu satyam 100/.
    Endravahu viru nal endha nadilyavahu . agathiyan 18 siddhergal saptha rishium.parabrahmam dan .unmiyana kadaul endru solli irukerargala.yan endral neengal solla kudiya endha siddhanum parabrahmamthi partadum kedaiyadhu unarndadum kedaiyadhu.
    Siddhergal 100/ kallaullam kondavargal.

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 5 หลายเดือนก่อน +5

    காகபுஜண்டர் ஜீவநாடி தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டம் சோதியம் பாக்கம் கிராமத்தில் பகுளாதேவி சமேத காகபுஜண்டர் ஆலயத்தை குரு அருளால் நிறுவி நடத்தி வருகிறார். அவர் பெயர் பாஸ்கர மகரிஷி. அவர் காகபுஜண்டர் ஜீவநாடி படிக்கிறார்.

    • @user-ho8qw9be9s
      @user-ho8qw9be9s 5 หลายเดือนก่อน +1

      Avar fraud nga....nan parthen....onnum nadakkala

    • @parthibanramachandran369
      @parthibanramachandran369 5 หลายเดือนก่อน

      Pl send full address

    • @sasi270288
      @sasi270288 5 หลายเดือนก่อน +5

      Dont TRUST BASKAR GURUJI . HE IS FRAUD. HE IS CHARGING SO MUCH AND CHEATED MANY PEOPLES

    • @shastikumar7552
      @shastikumar7552 4 หลายเดือนก่อน

      ஐயா நம்பர் send பண்ணுக ப்ளஸ்

  • @suganthik9822
    @suganthik9822 3 หลายเดือนก่อน

    Contact number Edharkaga kodukka matringa. Appuram video pottu enna projanam. Makkal pakkanum sollidane.
    Makkal ketta number, illana address kodukkanum. Swaminada iya address enaku venum please sollunga. Appadi neenga podanalum parava illa. Enaku munnadiye makkal unga kitta kettum neenga reply pannala.

  • @arunprabhu895
    @arunprabhu895 หลายเดือนก่อน

    Please 🙏 sir ,provide ayya number

  • @emailsashi
    @emailsashi 5 หลายเดือนก่อน +8

    🙏 Sai Senthil - please share this contact phone#. Thanks🙏

  • @KeerthanaS-fj2jj
    @KeerthanaS-fj2jj 4 หลายเดือนก่อน

    Sir contact no

  • @priyadharshiniv1125
    @priyadharshiniv1125 5 หลายเดือนก่อน +1

    Sir phone number kudunga please

  • @rajesh007rajendran
    @rajesh007rajendran 5 หลายเดือนก่อน +32

    ஐயாவின் முகவரி நம்பர் சொல்லுங்க செந்தில் அண்ணா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @srinivasan-om5kk
      @srinivasan-om5kk 5 หลายเดือนก่อน

      முகவரி மற்றும் தொலைபேசியில் இருந்தால் எனக்கும் அனுப்பவும்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 หลายเดือนก่อน

      அரோகரா

    • @samuelgeorge3823
      @samuelgeorge3823 3 หลายเดือนก่อน

      Athu matttum sola matanga...perum panakararlgal illa vip cinema karagalkuthan kudupanga

  • @t72854
    @t72854 5 หลายเดือนก่อน +38

    அகத்தியர் என்னும் ஜோதியைக் கொண்டு பலருடைய வாழ்க்கையில் ஒளி விளக்கு ஏற்றி வைத்த திரு சுவாமிநாதன் ஐயா அவர்களுக்கு நன்றிகள்

    • @sundharam7280
      @sundharam7280 5 หลายเดือนก่อน +3

      Super ayya conrajulasiotoin

    • @ShivamShankar-f6o
      @ShivamShankar-f6o 5 หลายเดือนก่อน +2

      Address Sollunga. Unga கர்மா விலகும்.

    • @ramaasankar3986
      @ramaasankar3986 5 หลายเดือนก่อน +3

      How to get consultations from this divine person ?

    • @PhoenixBolte
      @PhoenixBolte 5 หลายเดือนก่อน

      @@ramaasankar3986 வில்லியனூரில்.( பாண்டிச்சேரி)இருக்கிறாங்க

    • @subhamv984
      @subhamv984 5 หลายเดือนก่อน

      Marupadiyum naadi arambichacha

  • @nagendrans3802
    @nagendrans3802 5 หลายเดือนก่อน +4

    Sir நீங்க வீடியோ பண்ணுறது பெரியது அல்ல அவர்களின் Phon Number (or) Address -யும் தர வேண்டும்

  • @Govind-s3h
    @Govind-s3h 4 หลายเดือนก่อน +4

    இவரைதொந்தரவுசெய்யவேண்டாம்உன்கரமாவைநீங்கள்குறைக்க.எந்த.உயிரையும்.கொள்ளாதே.கொன்ற.உயிரைஉன்னாதே.இந்த.உலகில்எதுவும்நிறந்தரம்இல்லை

  • @pazhanipriya1794
    @pazhanipriya1794 5 หลายเดือนก่อน +12

    ஐயாவின் முகவரி யை தயவு செய்து அனுப்புங்கள்.

  • @sundararajann6007
    @sundararajann6007 5 หลายเดือนก่อน +9

    சென்னை kk நகரில் ஒருவர் அகத்தியர் ஜீவ நாடி படித்தார் அவர் பெயர் சீனிவாசன்.சுமார் 40 வருடங்கள் இருக்கும்.

    • @renukadevi6744
      @renukadevi6744 5 หลายเดือนก่อน

      Pls tell contact number

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 5 หลายเดือนก่อน +15

    சார் நீங்கள் யாரைப் பேட்டி எடுத்தாலும் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் , அவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண் போடுங்கள் ...... பதிவைப் பார்க்கின்ற மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்......

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 หลายเดือนก่อน +1

      சரி சரி

    • @jayanthisrees8698
      @jayanthisrees8698 5 หลายเดือนก่อน

      ​@@sriandalsri1290no upload sir ❤

    • @sriandalsri1290
      @sriandalsri1290 5 หลายเดือนก่อน

      ​@@jayanthisrees8698face book ivaru Peru podunga .cell no adicha save agala

  • @manojedits9386
    @manojedits9386 18 วันที่ผ่านมา

    ஐயா குடும்ப சூழ்நிலை சரியில்லை தயவு செய்து போன் நம்பர் தாருங்கள்

  • @maniselvasekaran9106
    @maniselvasekaran9106 5 หลายเดือนก่อน +9

    தயவு செய்து அய்யாவின் முகவரியை தருங்கள்

    • @Deepan825
      @Deepan825 3 หลายเดือนก่อน

      S

  • @kannanvimal1194
    @kannanvimal1194 4 หลายเดือนก่อน +1

    தொலைபேசி நம்பர் முகவரி எல்லாம் போட்டு வீடியோ போடுங்க இல்லைனா வீடியோ போஸ்ட் பண்ணாதீங்க totally waste of time

  • @Mahendramoorthy992
    @Mahendramoorthy992 3 หลายเดือนก่อน +3

    நல்ல பொருளாதார நிலை உள்ளவர்களுக்கு மட்டும் இது உதவும்.. குறைந்த பட்சம் Rs.2000.. மாதம் 12000 to 15000 சம்பளம் வாங்கும் சாதாரண மக்கள் பயன்பெற முடியாது.. இவரிடம் கேட்பதற்கு நீங்கள் அகத்திய பெருமானை மனதார வழிப்பட்டு, உங்களுக்கான வழியை வேண்டுங்கள்..அவரே நேரிடையாக வழி காட்டுவார்.. ஓம் நமச்சிவாய 🙏

    • @PaviPradhiksha
      @PaviPradhiksha 3 หลายเดือนก่อน

      ஏன் அண்ணா மிகவும் அதிகமாக செலவு ஆகுமா

    • @Mahendramoorthy992
      @Mahendramoorthy992 3 หลายเดือนก่อน +1

      ஆம்.. குறைந்த பட்சம் Rs.2000..

    • @PaviPradhiksha
      @PaviPradhiksha 3 หลายเดือนก่อน

      @@Mahendramoorthy992 சரி அண்ணா.

    • @PaviPradhiksha
      @PaviPradhiksha 3 หลายเดือนก่อน +1

      @@Mahendramoorthy992 நீங்கள் சொல்வது சரி தான் அண்ணா 💯 இவர்களிடம் பார்க்க வேண்டாம்.

    • @bparamesh
      @bparamesh 2 หลายเดือนก่อน

      Dear sir, kindly share the contact number or address or Google map location

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 5 หลายเดือนก่อน +3

    Mr swaminathan gopalan sir by giving this neither I am benefitted not yourself. Try to open one u tube and give yr cell no and address so that all the people living around can use yr services and come out of the problem and lead a trouble free life. What is the use of this interview. U have seen the Nadi for senthil. That's all. Not more than that.

  • @reenasenthilreenasenthil3194
    @reenasenthilreenasenthil3194 5 หลายเดือนก่อน +5

    அகத்தியர் அய்யாவின் சக்தியை பற்றி அற்புதமான பதிவு சாய் அண்ணா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @MultiNarayanasamy
    @MultiNarayanasamy 5 หลายเดือนก่อน +8

    ஓம் ஶ்ரீ அகஸ்தியர் அப்பா அன்னை ஶ்ரீ லோபமுத்திரா தாயின் திருவடி போற்றி போற்றி ஓம், மஹா குரு சுவாமிநாதன் சுவாமிகள் திருவடி போற்றி, இந்த அடியேனும் சென்று நாடி ஜோதிடம் பார்த்துள்ளேன், பெரும் கருணை உள்ளம் கொண்டு எனக்கு படித்தார்கள், மிக்க மகிழ்ச்சி ஐய்யவை நான் இந்த காணொளியில் காண்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் மற்றும் நன்றிகள கோடான கோடிகள் 😊

    • @karthiks1512
      @karthiks1512 5 หลายเดือนก่อน +1

      ஐயா முகவரி

    • @Kowsiksarvesh
      @Kowsiksarvesh 4 หลายเดือนก่อน +1

      நாடி சோதிடம் பார்க்க பணம் எவ்வளவு

    • @karthiks1512
      @karthiks1512 4 หลายเดือนก่อน +1

      ஜயா முகவரி

    • @SripriyaS-gf5vu
      @SripriyaS-gf5vu 4 หลายเดือนก่อน

      Address please

    • @JK.8888
      @JK.8888 4 หลายเดือนก่อน +4

      ஒருவர் முகவரி கேட்டால் கொடுத்து உதவுங்கள் முதலில் அந்த மனநிலை கூட உங்களுக்கு வரவில்லையே😮

  • @nirmalams9851
    @nirmalams9851 5 หลายเดือนก่อน +5

    Numberless video gives a lot of panic ,unable to find in any social media platform.I am a daily worshipper of Agasthiyar,I felt disappointed a lot .kindly give his address please ,Agasthiyar grace can help me in this

    • @vinchiru
      @vinchiru 2 หลายเดือนก่อน

      Did u got number

  • @Ceylon432
    @Ceylon432 4 หลายเดือนก่อน +3

    இந்த காலத்தில் யாருமே பணம் இல்லாமல் பார்க்க மாட்டார்கள் கடன் பிரச்சனை தீரவும் ஏதாவது வழி காட்டுங்கள் அய்யா நன்றி அய்யா குரு வே சரணம் 🙏🙏

  • @ParabrahmamKripa
    @ParabrahmamKripa 15 วันที่ผ่านมา

    Illadavargalai patri pesuvadhum sethupona siddhergalai patri pesuvadhum. Ungaluku nagarigama.

  • @jaisankar906
    @jaisankar906 5 หลายเดือนก่อน +6

    என் குழந்தையின் உடல் நலம்பெற வேண்டும் அதற்காக அவர் முகவரி கிடைக்குமா தயவு செய்து 🙏

    • @padhmampadhmam6892
      @padhmampadhmam6892 5 หลายเดือนก่อน +5

      இவரை நம்பாதீங்க நான் நம்பி பின் ஏமாந்தேன் அகத்தியரை நம்புங்கள்

    • @jaisankar906
      @jaisankar906 3 หลายเดือนก่อน

      ​@@padhmampadhmam6892
      Ok sir

    • @inquisitive8903
      @inquisitive8903 3 หลายเดือนก่อน

      ​@@padhmampadhmam6892 ennachu...

  • @gowrisankar1927
    @gowrisankar1927 หลายเดือนก่อน

    யுடுப்புபிறமதமனேர்லபோன ஒருமயூருஇல்ல

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 5 หลายเดือนก่อน +3

    Senthil sir only u want to see nadi jyothidam for your self. But u don't want the benefit to pass on to others. This also gives negative effect to u. Because if u tell others, they will also get benefitted and they also appreciate yr help and thereby their blessings will come to u. So pls don't put these things within u.

    • @kala1640
      @kala1640 5 หลายเดือนก่อน

      Yes once u interview a person if u r willing to share their number please go with it. ...don't make us to ask u the address or contact number

  • @venkateshsamy-r9z
    @venkateshsamy-r9z 4 หลายเดือนก่อน +1

    அலைபேசி எண் பதிவு தருமாறும் கேட்டு கொள்கிறேன் ஐயா

  • @SangeethaPriya-l3b
    @SangeethaPriya-l3b 5 หลายเดือนก่อน +4

    ஐயாவின் முகவரியை சொல்லுங்க

  • @kalaivelmsvelmurugan688
    @kalaivelmsvelmurugan688 5 หลายเดือนก่อน +1

    Ivaanai yaarum numbathirrkal ivan oru mosakkaran uga family naasama poidom ivan appadipatta oruthan pls carefully

  • @Stressrelease108
    @Stressrelease108 5 หลายเดือนก่อน +4

    Your programs are very good. But when people watch and want to solve their problems you never give the Number and address. Other channels do. Please give contact no and address

  • @venmax1
    @venmax1 5 หลายเดือนก่อน +8

    Wow , Om Sri Agathisaya Namaha . My great Gurunathar in Coimbatore reads jeevanaadi as well. Om Sri Sarguru Katherasan Ayya Saranam 🙏

    • @user-zp1rv2ox4x
      @user-zp1rv2ox4x 5 หลายเดือนก่อน +1

      Sir can I get your gurunathars contact tq

    • @harshab2959
      @harshab2959 5 หลายเดือนก่อน +1

      contact number?

    • @jeyaramchakkaravarthi8579
      @jeyaramchakkaravarthi8579 5 หลายเดือนก่อน +1

      Contact number?

    • @jayasrrirajesh8929
      @jayasrrirajesh8929 5 หลายเดือนก่อน +1

      Who

    • @sarana3812
      @sarana3812 5 หลายเดือนก่อน +3

      கதிரேசன் அய்யா நம்பர் கொடுங்க

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 5 หลายเดือนก่อน +3

    Address send me sir please upload sir senthil sir please ❤❤❤❤

  • @swaminathanshanmugam9560
    @swaminathanshanmugam9560 5 หลายเดือนก่อน +9

    அவரின் முகவரி கடைக்குமா அய்யா

    • @padhmampadhmam6892
      @padhmampadhmam6892 5 หลายเดือนก่อน +2

      இவரை நம்பாதீங்க நான் நம்பி பின் ஏமாந்தேன் அகத்தியரை நம்புங்கள்

    • @kanagasubburathinam4702
      @kanagasubburathinam4702 4 หลายเดือนก่อน +2

      ஐயா,
      சிலர் இவரை நம்பாதீர்கள் பிராடு என கமண்ட் செய்து உள்ளனர்.இந்த நேரத்தில் எனக்கு தெரிந்த நான் அனுபவித்து வரும் ஒரு நாடி பற்றி சொல்ல வேண்டும் சுமார் பத்து ஆண்டுகளாக அவரிடம் பார்க்கிறேன் நூறு சதவிகிதம் சரியாக இருக்கு அவர் பெயர் :முத்து குமார் சாமி
      அகத்தியர் ஜீவ நாடி
      காசி மேஜர் புரம்
      குற்றாலம் அருகில்(5கி.மீ)
      செங்கோட்டை போகும் வழி
      வீடு செண்பகா தேவி கோயில் எதிரில்
      போகும் போது வெற்றிலை பாக்கு தேங்காய் பூ காணிக்கை ரூ200/ மட்டுமே

    • @karpagamramani16
      @karpagamramani16 4 หลายเดือนก่อน +1

      குற்றால ஜீவநாடி 2015 லேயே ரூ.500 வாங்கினார். இப்போது அதிகமாகி இருக்குமே.

    • @venkateswaran2371
      @venkateswaran2371 3 หลายเดือนก่อน

      Kutralam jeeva Nadi total waste.please don't believe

    • @abiramiamutha3359
      @abiramiamutha3359 2 หลายเดือนก่อน

      What is yr experience

  • @kolundansankar2644
    @kolundansankar2644 4 หลายเดือนก่อน +1

    ஐயாபோன்நம்பர்முகவரிகிடைக்குமா,அவசரமாகதேவை,தெரிந்தவர்கள்உதவுங்கள்

  • @gowrisankar1927
    @gowrisankar1927 28 วันที่ผ่านมา

    போகட2பைத்திகரபுன்டைகல

  • @Padmavenu
    @Padmavenu 5 หลายเดือนก่อน +2

    Sir can you please share the Nadi Jothidar Swaminathan Gopalan sir. His contact information will help many others who is eagerly looking for divine intervention. Thank you for featuring his interview. I have heard about Jeeva Nadi from AV Sundaram
    sir and it’s interesting to see some one who can read it even today

    • @sarana3812
      @sarana3812 5 หลายเดือนก่อน +2

      சுந்தரம் அய்யா நம்பர் கிடைக்குமா

  • @milonraja3771
    @milonraja3771 5 หลายเดือนก่อน +3

    ஐயா நன்றி ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி

  • @vijayaraghavanp8744
    @vijayaraghavanp8744 5 หลายเดือนก่อน +2

    Can you predict for my daughter born on 6.4.1993. 12:29 pm . Pls gv ur contact no.

  • @mcp.sarathi1944
    @mcp.sarathi1944 3 หลายเดือนก่อน +3

    தங்களின் முகவரி தாருங்கள்

  • @ParabrahmamKripa
    @ParabrahmamKripa 15 วันที่ผ่านมา

    Ungalai pondra ettanito peyargal makkalai yamatri konduirukerargal.parigaram endra peyaril kolli.kalau.ippadi viru mosado rolil unaku venduma sol.manam thirundi parabrahmamathi noki payanam sei. .
    Eralu 14 logathilum bori narguru 100/ illai.

  • @gayathripremk.s8696
    @gayathripremk.s8696 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் senthil அண்ணா avaroda contact number address sollunga anna

  • @karthikeyangovindarajan9546
    @karthikeyangovindarajan9546 4 หลายเดือนก่อน +2

    குருஜி வணக்கம்!" சென்னை சேலையூரில் ரமணி குருஜி என்பவர் காகபுஜண்டர் மகரிஷி ஜீவநாடி மூலம் மக்களுக்கு இலவசமாக சேவை புரிந்து வருகிறார்! இவர் குமார் குருஜியின் குரு தானத்தில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது! ஓம் அகத்தீசாய நமக!!

    • @nagandiranganapathy496
      @nagandiranganapathy496 4 หลายเดือนก่อน +1

      தொடர்பு எண் விலாசம் கிடைக்குமா நண்பரே?

    • @saravanamanthiram2642
      @saravanamanthiram2642 4 หลายเดือนก่อน

      Phone no and address please

    • @indiancreed
      @indiancreed 3 หลายเดือนก่อน

      This is the address of Selaiyur Ramani Guruji. This is not a astrology place but if you are destined you will get advise when you go there . Timing : 6-8 pm or morning between 8-10 am. Shakti Arul Koodam Padamavathy Nagar, Yeswanth Nagar, Selaiyur, Chennai, Tamil Nadu 600126

    • @inquisitive8903
      @inquisitive8903 3 หลายเดือนก่อน

      Ippo avar naadi yellam paarpathu illai.... arul vakku thaan... kumar guruji irauvanadi sernthaar..

  • @ParabrahmamKripa
    @ParabrahmamKripa 15 วันที่ผ่านมา

    Nee enniya pesugeradi. Siddhergal 100/cheeting.
    Agathiyan adisayam panra solra 18 siddhergal adisayam serargal solra.eduku indha mayai tolil. Nee cement factory owner adi nalla tolildan adi sei .nee nadi padikera vorunal saguvadhu uridhi illai nadi parkeravan voru nal sagaporan.naduvil enna mayai siddhergal endru .
    18 siddhergal agathiyan kagapujender saptha rishium kuda unmi gurum illai aavergal 100/nalla ullam kondavargalum. Nee padikum nadiyal un maranathi tadutu nir pata mudiuma.sol

  • @srinivasan-om5kk
    @srinivasan-om5kk 5 หลายเดือนก่อน +2

    முகவரி மற்றும் தொலைபேசி எண் அனுப்பவும்

  • @ParabrahmamKripa
    @ParabrahmamKripa 15 วันที่ผ่านมา

    Agathiyan patanjali vedavesar saptharishis ellorum indha boomil vebara anmigathi dan boditargal. Ippoludum adidan seigerargal.indha ulagathil endha jeevanum nalla irukanum endru aavergal ninatadu kedaiyadhu. Voruvanum balki palipum kedaiyadhu...voru bori veshiku undana nalla gunam kuda aavergalidam illai neengal fayau seidhu idu pondra illegal business panna vandam endru m .tavarana poi mudanambikaigalai makkalidathil parapa vendam
    Manidargali yearkai nandraga parthi kollum.

  • @ShivamShankar-f6o
    @ShivamShankar-f6o 5 หลายเดือนก่อน +2

    Why You Hide This Astro Mobile No And Address Sai Bro?

  • @manimaniarumugam1192
    @manimaniarumugam1192 5 หลายเดือนก่อน +6

    Address pls

  • @user-ho8qw9be9s
    @user-ho8qw9be9s 5 หลายเดือนก่อน +2

    Sai senthil evlo per kitta avara pathi keppar pa😅

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf 5 หลายเดือนก่อน +5

    Thank you அகஸ்தியர்

  • @coumaressanepaquirissamy1552
    @coumaressanepaquirissamy1552 5 หลายเดือนก่อน +1

    ஐயா
    ஆத்மா நமஸ்காரம்
    உங்கள் ஆசீவாதங்களுடன்
    அடியேன்‌ ப. குமரேசன்
    ஊர் காரைக்கால்
    ஐயா
    அகத்தியர்‌ ஜீவநாடி‌
    சுவமிநாதன்‌ கோபாலன்‌
    ஐயா ‌ செல் போன்
    நம்பர் ‌ தந்து‌ உதவுங்கள்‌
    மிக ‌ மிக ‌ நன்றி ஐயா
    வாழ்க வளத்துடன்
    ஐயா
    ஓம் சிவயநம
    ஓம் சிவயநம
    ஓம் சிவயநம
    🙏🙏🌹🌹🔯🔯🍋🍋🪔🪔🕉️🕉️

    • @padhmampadhmam6892
      @padhmampadhmam6892 5 หลายเดือนก่อน +2

      இவரை நம்பாதீங்க நான் நம்பி பின் ஏமாந்தேன் அகத்தியரை நம்புங்கள்

  • @saragan.esaran9380
    @saragan.esaran9380 5 หลายเดือนก่อน +4

    நம்பர் 🌹

  • @balakimars8566
    @balakimars8566 5 หลายเดือนก่อน +1

    Manitharil perumpalor suyanalavathikal. kariyam nadakka vittal thutruvan nadanthal nandri therivikka kuda mattan ithu than iyalbu

  • @kamalaa3007
    @kamalaa3007 5 หลายเดือนก่อน +1

    IBcseeing your channel butnotgiving all phonenumbetwaste of seeing your channel

  • @balakimars8566
    @balakimars8566 5 หลายเดือนก่อน +1

    Enpa no. Adress sollama enna interview edukkareenga

  • @dhuriyanathan8975
    @dhuriyanathan8975 5 หลายเดือนก่อน +11

    ஐயா அவர்கள் நாடி வாயிலாக எங்கள் வாழ்க்கையின் பல நிலைகளில் வழி காட்டியுள்ளார்.தீர்வு தந்துள்ளார்.கை பிடித்து தூக்கிவிட்டுள்ளார்.அதற்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா.ஐயாவிடம் சென்றால் இவர் வாயிலாக அகத்தியரை உணர்த்து தெளிந்துவிடலாம்.

    • @pragasaneie2432
      @pragasaneie2432 5 หลายเดือนก่อน

      Hi boss I'm Prakash from Malaysia...can I get aiyaa contact Number please...

    • @raveendharcl3160
      @raveendharcl3160 5 หลายเดือนก่อน

      Hi sir. Can I get his phone number.

    • @raveendharcl3160
      @raveendharcl3160 5 หลายเดือนก่อน +4

      Sir, can you give his phone number.

    • @karthiks1512
      @karthiks1512 5 หลายเดือนก่อน +1

      ஐயா முகவரி

    • @GayathrisSolutions-vq7hr
      @GayathrisSolutions-vq7hr 5 หลายเดือนก่อน +1

      நீங்கள் இவரை நேரில் பார்த்துள்ளீர்களா

  • @kamalaa3007
    @kamalaa3007 5 หลายเดือนก่อน +1

    Why not giving the phone number. Of good person for your advt ment only this all

  • @ishas8728
    @ishas8728 5 หลายเดือนก่อน +9

    Number please

  • @KumarMNC
    @KumarMNC 5 หลายเดือนก่อน +3

    Sir please tell how to contact?lot of problems in my son life

  • @natarajhari4171
    @natarajhari4171 5 หลายเดือนก่อน +1

    ஐயா சாமி அவங்களோட போன் நம்பர் அனுப்புங்க

  • @kalaivelmsvelmurugan688
    @kalaivelmsvelmurugan688 5 หลายเดือนก่อน +1

    Dai poi sullaltha unnala an familya kettupochu oneaa numberpeithalatakaran yarum namba vendam please

    • @abiramiamutha3359
      @abiramiamutha3359 2 หลายเดือนก่อน

      நீங்க போய் அவரை பார்த்து நாடி ஜோசியம் பார்த்தீர்களா

  • @yogarajahshanmugarajah9698
    @yogarajahshanmugarajah9698 3 หลายเดือนก่อน

    திரு.சுவாமிநாதன் ஐயாவின் விலாசம், தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை எனக்கு தெரியப்படுத்த முடியுமா?

  • @keerthivarman.s.dxi-a2-429
    @keerthivarman.s.dxi-a2-429 5 หลายเดือนก่อน +5

    Address please

    • @padhmampadhmam6892
      @padhmampadhmam6892 5 หลายเดือนก่อน

      இவரை நம்பாதீங்க நான் நம்பி பின் ஏமாந்தேன் அகத்தியரை நம்புங்கள்

  • @jayanthirajavembu7689
    @jayanthirajavembu7689 5 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம்

  • @begood2405
    @begood2405 2 หลายเดือนก่อน

    இந்த ஐயாவின் நம்பர் கிடைக்குமா?

  • @valagurun7396
    @valagurun7396 5 หลายเดือนก่อน +2

    Sir number please chollinga

  • @aruna6547
    @aruna6547 5 หลายเดือนก่อน +2

    Number sollunga swamy ji

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 5 หลายเดือนก่อน +1

    Agathiyar Babu nalimhu avaridam oru interview edunga

  • @anandaraj3366
    @anandaraj3366 5 หลายเดือนก่อน +9

    குற்றாலம் அருகே ஒரு ஐயா அகத்தியர் ஜீவ நாடி பார்க்கிறார் அவரை பேட்டி எடுங்க சார்

    • @singarajasingaraja
      @singarajasingaraja 5 หลายเดือนก่อน +1

      குற்றாலம் அருகில் உள்ள அவரின் போன் தெரியப்படுத்தவும் ஐயா

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 หลายเดือนก่อน

      அருவிக்கு லெப்ட்சைடா ரைட் சைடா

    • @renukadevi6744
      @renukadevi6744 5 หลายเดือนก่อน

      Pls give number. Is it Suvadi or letters appear and disappear type?

    • @shanthp1811
      @shanthp1811 4 หลายเดือนก่อน +3

      He’s fake

    • @rajarajan918
      @rajarajan918 4 หลายเดือนก่อน

      Bro,,his name and address pl

  • @UdayKumar-eq3ul
    @UdayKumar-eq3ul 4 หลายเดือนก่อน +2

    2500/- fees. Taken

  • @lathavenugopal3571
    @lathavenugopal3571 2 หลายเดือนก่อน

    Iyyavin mmugavai, mattum cell number kudunnga Senthil sir.

  • @KavithaKavitha-pd8tr
    @KavithaKavitha-pd8tr 5 หลายเดือนก่อน +1

    Iyya vin mobile number kodungal

  • @vithyagirirajalalshmi1427
    @vithyagirirajalalshmi1427 หลายเดือนก่อน

    You are giving good information
    But how to contact Mr Swaminathan to get more details
    Thank you

  • @suganthik9822
    @suganthik9822 3 หลายเดือนก่อน

    Kadavul panikaga chanel pandingala, illa makkalukaga pandringala, sollunga. Eppadi pannalum makkal avara pakka asapaduvanga, unga chanala pakurom ana neenga engaluku response panna matringa

  • @CNAKSHATRAND
    @CNAKSHATRAND 5 หลายเดือนก่อน +2

    Pls sent jeeva nadi reader address sir

  • @Pokemonteamgo
    @Pokemonteamgo 5 หลายเดือนก่อน +1

    I need the phone no of SWAMI NATHAN GOPALAN

  • @senkodans3146
    @senkodans3146 5 หลายเดือนก่อน +4

    Super ayya

  • @venkatsaha3129
    @venkatsaha3129 3 หลายเดือนก่อน

    @Sai senthil sir : I just want to talk to you ... Please let me know, if you spare a minute to talk to me... I am Durga. How could I contact you sir... Please respond me...

  • @sampathkumar3018
    @sampathkumar3018 5 หลายเดือนก่อน +2

    ஓம் அகத்தீசாய நம!

  • @nivel8486lifestyle
    @nivel8486lifestyle 5 หลายเดือนก่อน +1

    இவருடைய முகவரி தாருங்கள்

  • @anithateju6637
    @anithateju6637 5 หลายเดือนก่อน +1

    Guruji plz tell me about my future
    23-11-1988
    Wednesday

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 หลายเดือนก่อน +1

      நல்லா இருக்கு gpay பண்ணுங்க full address சொல்லு

  • @vasukiarul1410
    @vasukiarul1410 5 หลายเดือนก่อน +1

    Vannakkam Ayya romba nanri unga number kudunga Ayya

  • @sampathkumar3018
    @sampathkumar3018 5 หลายเดือนก่อน +1

    ஓம் அகத்தீசாய நம!

  • @kalaivelmsvelmurugan688
    @kalaivelmsvelmurugan688 5 หลายเดือนก่อน +1

    Innum athana kudupatha seeralippa naaye unna yeathula adikka

  • @jamunajammu237
    @jamunajammu237 2 หลายเดือนก่อน

    Aiya naan vazha pattam palayam thil pirathan 10.11.78 palan sollunka aiya.

  • @kamaalthaslimkamaalthaslim8139
    @kamaalthaslimkamaalthaslim8139 5 หลายเดือนก่อน +1

    Sir pls namber display la poduga sir

  • @kannans-io9ll
    @kannans-io9ll 2 หลายเดือนก่อน

    சுவாமி நாதன் அவர்களுடைய செல்

  • @jrajju
    @jrajju 2 หลายเดือนก่อน

    தந்தியில் தொடராய் வெளி வந்த சித்தர் நேரில் வருபவர்க்கு அவர்கள் கூறாமலேயே அகத்தியர் வாக்கில் பிரச்னை தீர்வை கூறுகிறார் என்று சென்று பார்த்தேன் ஆனால் அவர் பிரச்சினைய என்னிடம் கேட்டே அதன் புனர் ஜென்ம காரணத்தை கூறினார் அதனால் அவர் சொன்ன பரிகாரத்தை செய்ய வில்லை

    • @kpadmanaban3712
      @kpadmanaban3712 2 หลายเดือนก่อน

      99% OF NADI JOTHIDARGAL IPPADITHAN, NAMMIDAMEY KEATTTU NAMAKKU VAAKKU SOLVARGAL

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956 5 หลายเดือนก่อน +1

    ஐயா உங்கள் no pl

  • @velanvelan7060
    @velanvelan7060 5 หลายเดือนก่อน +2

    Number pls

  • @renukadevi6744
    @renukadevi6744 5 หลายเดือนก่อน +2

    Please tell his contact number🙏

  • @umavenkat2100
    @umavenkat2100 5 หลายเดือนก่อน +1

    Pl. Shsre his ph. No. and address

  • @jagadeeshwaranalagar8614
    @jagadeeshwaranalagar8614 5 หลายเดือนก่อน +11

    ஐயா உங்களை காணொளியில் பார்த்ததில் மிக்க சந்தோஷம். அகத்தியரின் மைந்தன். கோபால சுவாமி நாதன் ஐயா.

    • @shankar1405
      @shankar1405 5 หลายเดือนก่อน

      Please kindly share his number

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 หลายเดือนก่อน

      பெரியப்பிள்ளை யா சின்னப்பிள்ளையா நீங்க

  • @PuduvaiUlla
    @PuduvaiUlla 5 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா...தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி...

    • @saisasi5977
      @saisasi5977 4 หลายเดือนก่อน

      Avaru adress enke