பூபேஷ் பாகலுக்கு முதல்வர் பதவி.. கணித்து சொன்ன நாடி ஜோதிடம்! Actor Rajesh | Naadi Jothidam | OSB

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.พ. 2023
  • #omsaravanabhava #actorrajesh #duraisubburathinam #chhattisgarhcmbhupeshbaghel #arulsivaarumugam #naadiastrology #japan #siddha #siddhar #thirumoolar_siddhar #astrology #nakkheeran #nadijodhidamsecerts #naadijodhidamduraisubburathinam #agasthiyarjodhidam
    Address: 36, West St, New State Bank Colony, Tambaram, Chennai, Tamil Nadu 600045
    Phone: 044 2226 4497
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 178

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 ปีที่แล้ว +37

    உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுள் தரட்டும் இன்னும் நிறைய பேர்களுக்கு உங்கள் உதவி தேவைப்படும் வாழ்க வளமுடன்

    • @subburathinamduraisamy5498
      @subburathinamduraisamy5498 ปีที่แล้ว +3

      நெஞ்சார்ந்த நன்றிகள்..!!!

    • @joeerickmathewvalanvalan1229
      @joeerickmathewvalanvalan1229 ปีที่แล้ว

      @@subburathinamduraisamy5498 iyya. Unka mbl no vendum. Iyya

    • @joeerickmathewvalanvalan1229
      @joeerickmathewvalanvalan1229 ปีที่แล้ว

      @@subburathinamduraisamy5498 1 episode commend box la iruka no switch of nu varuthu iyya

    • @ranjithkumarms4198
      @ranjithkumarms4198 ปีที่แล้ว

      ஐயா தயவுசெய்து நம்மத்திர்கள்.....
      உங்கள் ஜாதகத்தில் இருந்து தான் சொல்கிறார்கள்

  • @thirupathy4292
    @thirupathy4292 ปีที่แล้ว +9

    இந்த வீடியோவை பார்த்த அனைவருக்கும் இனிமேல் வாழ்க்கையில் நல்லதே நடக்க அகத்திய பெருமான் அருள் புரியட்டும்.ohm agaththeeswaraya namaha!

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 ปีที่แล้ว +34

    நாங்கள் நம்புகிறோம் நம்பாதவர்ஙளை விட்டு விடுங்கள் உங்களின் இந்த பணி மேன் மேலும் தொடர இறைவனிடம் வேண்டுகிறேன் உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நன்றி ஐயா

  • @srivatsans2015
    @srivatsans2015 ปีที่แล้ว +6

    என் , மற்றும் மகனிற்கான ஜாதகம் நாடி ஜோஸியரின் ஜாதகத்துடன் பொருந்தியது ஆச்சரியமாய் இருந்தது.

  • @bharathiv9582
    @bharathiv9582 ปีที่แล้ว +11

    உங்கள் இருவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி 👍

  • @rameshp-us8gt
    @rameshp-us8gt ปีที่แล้ว +1

    ஐயா ஜோதிடர் அவர்கள் குன்றா நலமும் குறையா வளமும் மங்கா புகழம் மாசில்லா அன்பும் கொண்டு அவரும் அவர்தம் குடும்பத்தினரும் சுற்றமும் நட்பும் சூழ வாழையடி வாழை என தாழைத்தோங்கி வாழ்வாங்கு வாழ்த்து இவ்வரும் தொண்டினை தொடர எல்லாம் வல்ல இறைவனை என் உளமார வேண்டுகிறேன். இவர் போன்ற பலரினை அறிமுகம் செய்து அரும் பணியாற்றும் திரு.ராஜேஸ் ஐயா அவர்களும் மென்மேலும் தழைத்தோங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
    குறிப்பு:- ஜோதிடர் அவர்களின் இருப்பிடத்தை பலர் கருத்துரை பகுதியில் குறிப்பிட்டார்கள். அவரது தொடர்பு எண்
    கிடைத்தால் வெளியூர் நபர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

  • @AshokKumar-zy3tr
    @AshokKumar-zy3tr ปีที่แล้ว +7

    அபாரம்! !!!!மிக துல்லியமான கணிப்பு! !!வாழ்த்துக்கள்! !!

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 ปีที่แล้ว +2

    Fantastic. We need more videos like this please. Kudos mr Rajesh sir 🎉🎉🎉🎉🎉

  • @saraswathysaravanan2448
    @saraswathysaravanan2448 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா நீங்கல் என்றும் சிரபுடன் வழ எங்களுடைய வாழ்த்துகள் god bless your family

  • @itsme_sathish
    @itsme_sathish ปีที่แล้ว +16

    ஆவலுடன் இருக்கிறேன். .இவரை சந்திக்க...

    • @yojimbomambo1989
      @yojimbomambo1989 ปีที่แล้ว +3

      5000 irukka?

    • @Aravindan138
      @Aravindan138 ปีที่แล้ว +5

      @@yojimbomambo1989 oru cinemaku pona 2000 selva aguthu.. So namala pathi therunjuka panalm bro

    • @user-qs6rk1xt9i
      @user-qs6rk1xt9i ปีที่แล้ว

      ​@@yojimbomambo1989 1100 ரூபாய் மட்டும் தான்

    • @ikavarasiilavarasi6628
      @ikavarasiilavarasi6628 ปีที่แล้ว +1

      Address jothiedari soluka

  • @bharathik5574
    @bharathik5574 ปีที่แล้ว +1

    Your dedication to this field is admirable 👌👏👏👏

  • @thangaselvamsv8125
    @thangaselvamsv8125 ปีที่แล้ว

    இந்த உலகித்தில் இறைவன் இருக்கிறான் என்பதுக்கு நீங்கள் ஒரு சாட்சி

  • @Thomas-pz8zx
    @Thomas-pz8zx 10 หลายเดือนก่อน

    Thanks Mr. Rajesh for arranging this wonderful Nadi Joditar

  • @gayubathri5875
    @gayubathri5875 ปีที่แล้ว

    Vazhga valamudan iyya. Veliyil solla mudiyatha prachanaigalukku neengal oru vazhikattiyagavum, thervagavum irukeenga. Ungalathu sevai thodara valthukkal iyya.
    Ungalin muga malarchi engalin puthunarchi. Neenga neenda aayuludan irukka engal vazhthukkal iyya.

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 ปีที่แล้ว +4

    சிறப்பான நேர்காணல்.

  • @bharathiv9582
    @bharathiv9582 ปีที่แล้ว +7

    இந்த ஐயாவின் அழகு முகம் அகஸ்தியர் குடுத்த கொடை என நினைக்கிறேன் 💐🙏

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை 🌷👌

  • @thandhi74
    @thandhi74 ปีที่แล้ว +5

    Rajesh sir and durai sir...
    Both your smile and positive attitude is contigious!
    Thanks for sharing your knowledge

    • @arumugamarumugam3013
      @arumugamarumugam3013 ปีที่แล้ว

      I want to your thambaram address😊 for my son 31years old but not married 15-07-1992. So we will come and meet.

  • @pitchammalrenganathan1049
    @pitchammalrenganathan1049 ปีที่แล้ว

    நன்றி ஐயா இருவருக்கும்..🙏🙏 🙏

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sanjayraj7704
    @sanjayraj7704 ปีที่แล้ว +2

    Jodhidam is true.. josiyar may err.. many of us have missed great jodhidars like him and Nellai vasanthan ayya.. we should be proud that we lived in this era.. they are Demi Gods .. thank you 🙏 🙏

  • @sujankumarreddy2188
    @sujankumarreddy2188 ปีที่แล้ว +1

    Thanks for you both sir

  • @thigna1740
    @thigna1740 ปีที่แล้ว +15

    இவரின் பேட்டி மீண்டும் தொடர வேண்டும்

  • @bharathik5574
    @bharathik5574 ปีที่แล้ว

    Interesting & surprising interview

  • @natarajanravi2183
    @natarajanravi2183 ปีที่แล้ว

    🙏 Super interview.intresting 👌

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 ปีที่แล้ว +1

    Wonderful Video.

  • @kgreekeshvarmanvarman
    @kgreekeshvarmanvarman ปีที่แล้ว

    Thanks a lot brothers.

  • @vkannan4215
    @vkannan4215 ปีที่แล้ว +14

    நன்றி துரைசுப்புரத்திணம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilvasan
      @tamilvasan ปีที่แล้ว

      Sir epdi pakrathu naadi

    • @vkannan4215
      @vkannan4215 ปีที่แล้ว +1

      @@tamilvasan Google la avanga address irukku paarunga valthukkal 👍

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 ปีที่แล้ว

    Just about a few minutes ago I wrote on Sri Durai Subburathnam's infectious smile & great personality, Rajesh Sir, on a different episode. Pls. check it out. Then I came to watch this last episode & guess what, you asked him exactly on what I wrote!. Synchronocity?. Agasthiyar made this happen?. Whatever, but would love to meet him someday soon. Would love to meet you too. GOD BLESS ALL. MeenaC (I will share these episodes with as many as I could, for sure. I have full faith in Nadi Jodhidham too:-)

  • @earthspiralsthesun8681
    @earthspiralsthesun8681 ปีที่แล้ว

    I have experienced it. Beyond mysterious in my opinion. It was at a different location though.

  • @muthamilselvan2k
    @muthamilselvan2k ปีที่แล้ว +3

    எனது நண்பனுக்கு ஜாதகம் பார்த்தோம், அவரை தவறான முறையில் குற்றம் சாட்டி சிறையில் தள்ளபட்டு ஜாமீனில் வெளிவந்தார். ஜாதகம் பார்த்தபோது அவர் , வழக்கு, சிறை, கோர்ட்டு என்று போயிருக்க வேண்டும், இனியும் மீண்டும் மீண்டும் போக வேண்டும் என்று கூறினார்கள்.
    இன்று அவர் படித்து வக்கீல் ஆகி, தினமும் சிறை, கோர்ட் என்று போய்கொண்டிருக்கிறார். ஆக ஜாதகம் பலித்தது.

  • @nandhakumars3908
    @nandhakumars3908 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @karthikeyan-ye6mj
    @karthikeyan-ye6mj ปีที่แล้ว +1

    மூலம் நட்சத்திர ஆண் பெண் அனைவரும் மிக அழகாய் இருப்பார்கள்

  • @piraiyalann
    @piraiyalann ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @skHibiscus
    @skHibiscus ปีที่แล้ว +7

    Rajesh sir, pls do one tribute video to Mayil Samy 🙏

    • @arun5096
      @arun5096 ปีที่แล้ว

      Agree.

  • @githanjalivelusamy7460
    @githanjalivelusamy7460 ปีที่แล้ว

    Thank you

  • @vathsalakrishnasubramanian9532
    @vathsalakrishnasubramanian9532 ปีที่แล้ว +2

    Does he give prior appointment.how many days we need to read oalai once we give regai.can I take regai of my daughter and go for consultation.she is in far-off place.does he has consultation office at coimbatore because I am from a village near coimbatore.can any body answer my questions.

  • @UK_Today.
    @UK_Today. ปีที่แล้ว

    Super series 😍😍😍

  • @jamesolive9362
    @jamesolive9362 ปีที่แล้ว

    Arumai

  • @kandasamyramamurthi7663
    @kandasamyramamurthi7663 20 วันที่ผ่านมา

    excellent

  • @sathiavanikalimuthu176
    @sathiavanikalimuthu176 ปีที่แล้ว

    I meet this guy 1994..what ever seen this olai all happen in my life .tq

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +1

    Super 🌷👍

  • @sandhanamari2383
    @sandhanamari2383 ปีที่แล้ว +2

    அவுங்க ஓலை பார்க்கும் போது லைவ் வீடியோ ஒன்னு பாக்கணும் ஆசையா இருக்கு

    • @vvdvijay4377
      @vvdvijay4377 ปีที่แล้ว

      Neeinga ungalukku paruinga innum supera irukkum sis

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว

    Super...

  • @vijayalakshmim4104
    @vijayalakshmim4104 ปีที่แล้ว

    Super sir

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 ปีที่แล้ว

    Good video

  • @karpagamdev9009
    @karpagamdev9009 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நாங்க உங்களை பார்க்கனும் உங்களை எந்த கிழமை வந்தால் பார்க்கமுடியும்.

  • @user-gn6ig9jc9o
    @user-gn6ig9jc9o ปีที่แล้ว +3

    ஐயா விடம் நடிசோதிடம் பார்க்க வேண்டும் ஐயாவின் தொடர்பு எண் பதிவிடவவும்

  • @venkatramaninatarajan7500
    @venkatramaninatarajan7500 ปีที่แล้ว

    True 🙏🙏🙏

  • @rajrajesh667
    @rajrajesh667 ปีที่แล้ว

    hello!sir.trichy nadi joithida irrutha selluga

  • @radhakannan1457
    @radhakannan1457 ปีที่แล้ว +2

    ஐயா உங்களைபார்த்து என்கஷ்டங்களை சொல்லி ஒரு விடிவு வேண்டும் ஐயா.
    எவ்வளவு பீஸ்ஐயா.எனக்கு அதிகமாக கொடுக்க வசதிகுறைவு.ஐயா நீங்கள் எவ்வளவு கேட்பீர்கள்

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan3487 ปีที่แล้ว +7

    ஐயா..ஏழைக்கு தகுந்த ஜோதிட அனுபவம் வாய்ந்த ஒருவரை அறிமுகம் செய்யுங்கள்

    • @vvdvijay4377
      @vvdvijay4377 ปีที่แล้ว +2

      Coimbatorela irukkainga brother

    • @a.kaaviyan3487
      @a.kaaviyan3487 ปีที่แล้ว +2

      Give them address bro.. please

    • @prabhum7297
      @prabhum7297 3 หลายเดือนก่อน

      M.prabhu​@@a.kaaviyan3487

  • @mbashankar
    @mbashankar ปีที่แล้ว +5

    முகவரி, போன் நம்பர் கிடைத்தால் நல்லது

  • @manojkumars2369
    @manojkumars2369 ปีที่แล้ว

    Naanum simma lagnam..

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌

  • @MAHENDRAKUMAR-zo3tv
    @MAHENDRAKUMAR-zo3tv ปีที่แล้ว +1

    அய்யா உங்கள் தொடர்பு எண் வேண்டும்

  • @3astudio12
    @3astudio12 ปีที่แล้ว

    🙏

  • @sirjohnpiraan1662
    @sirjohnpiraan1662 ปีที่แล้ว +6

    Two Different Nadi Readers will never give you the same past life or future life..haha dr.c.k.nandagopalan says that they figure out everything using “devathai” angels or mathematics of the jatagam, i dont have much hope on Nadi but i hope somewhere someguy is doing it for the dharma and not calling a murderer innocent ..one guy even said every rishi will write differently then when i asked him but my soul is the same he simply kept quiet 😂 mostly all looks like business #kaliyugam Mr.rajesh i urge you to break this pattern or get clarification…or STOP this series on Nadi.

  • @hellofriends9963
    @hellofriends9963 ปีที่แล้ว

    Ayya pls give ur address, I need to meet for seeing my Nande ..In my life I never seen Astrology..now i want to see...

  • @kallai3602
    @kallai3602 ปีที่แล้ว

    இவரின் தொடர்பு எண் வேண்டும். வாழ்வா ? சாவா ? என்ற நிலையில் இருக்கும் என்னை. என் எதிகாலம் பற்றி அறிய வேண்டும். Please

  • @prazannalakxmy6467
    @prazannalakxmy6467 ปีที่แล้ว

    How to contact Mr.Durai?

  • @krishnamathi718
    @krishnamathi718 ปีที่แล้ว

    Saamanya makkal paakka mudiyumaa athiga panam selavaagumaa therilaye

  • @CUDDLYBB
    @CUDDLYBB ปีที่แล้ว

    Sir what the full contact no to call from overseas pls?.

  • @punithaperiasamy7090
    @punithaperiasamy7090 ปีที่แล้ว +2

    Aiya neengal pathivu podaringa bt contact numbers taramaatringa then why need to upload the video 🙏 engalukum paakanum nu thonuthu ela

  • @Dhrxzz._
    @Dhrxzz._ ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramjayam8015
    @ramjayam8015 ปีที่แล้ว

    How much fees per naadi

  • @sangeethav6373
    @sangeethav6373 ปีที่แล้ว +2

    பெரிய பெரிய ஆட்களுக்கு மட்டும் நம்பர் தருவாங்க போல

  • @vetrivel5439
    @vetrivel5439 ปีที่แล้ว

    please Rajesh sir No please tell mesir

  • @manjulaashok7412
    @manjulaashok7412 ปีที่แล้ว

    His fees 1000 to 3000 rupees. Address west Tambaram, behind Philips company. Does not give his phone number.

  • @kandasamychandrasekaran8999
    @kandasamychandrasekaran8999 ปีที่แล้ว +2

    Sir, kindly share the contact details..

  • @duraisamys5716
    @duraisamys5716 ปีที่แล้ว

    தொடர்பு முகவரி தாருங்கள்

  • @vedanthamsenthilkumar9393
    @vedanthamsenthilkumar9393 ปีที่แล้ว

    Addres sir

  • @BeingRaavan
    @BeingRaavan ปีที่แล้ว +2

    Friends,Have anybody visited here ? What are the charges... ?
    Is it really worth giving it a try ?

    • @kumaranguru5931
      @kumaranguru5931 ปีที่แล้ว

      சார் பெரும்பாலான நாடி ஜோதிடம் உண்மை இல்லை இவங்க ஓலை படிக்கிறேன் சொல்லி நம்ம வாயிலிருந்தே வார்த்தையை வாங்கி அதே நம்மளுக்கு எழுதுன ஓலை போலவே படிக்கிறார்கள் இதுல முக்கியமான விஷயம் என்னன்னா உங்களுக்கு ஓலை கிடைச்சிருச்சுன்னு சொல்லி படிக்க ஆரம்பிக்கிறோம் முதல் 5 நிமிஷம் உங்க பேரு உயிர் எழுத்தில் ஆரம்பிக்குமா மெய்யெழுத்தில் ஆரம்பிக்குமானு, மு'ல, மே'ல ஆரம்பிக்கும் ஆரம்பிக்குமானு எல்லாம் கேட்டு உயிர் எழுத்தில் முடியுமா மெய்யெழுத்தில் முடியுமான எல்லாம் கேட்டு உங்க பேரு என்ன உங்க அப்பா அம்மா பேரு என்ன உன் தங்கச்சி பெயர் என்ன உன் மனைவி பெயர் என்ன அப்படின்னு எல்லாம் கண்டுபிடித்து ரெடியா வச்சுக்கிட்டு அது ஓலையில இருக்கிற மாதிரி படிச்ச சொல்றாங்க நடுல நடுல ஓலகட்டு கண்டுபிடித்து வரேனு மேல போயிட்டு நம்ம கிட்ட இருந்து திரட்டிய தகவல்கள் வச்சு ஒரு ஓலையை எழுதி அதையே நம்மட வாசித்து உண்மைனு நம்பவைப்பாங்க..... ரேகை மட்டுமே வச்சு படிக்கிறாங்கனா .....முதல் ஒலைல இருந்தே உன் முழுபேரு இதவானு கேட்கனுமே...ஆனா முதல் 8-10 நிமிஷம் முதல் எழுத்து இதுவா கடைசி எழுத்து இதுவா அப்படினு அடுக்கடுக்காக ஏன் கேக்கனும்..... ஒங்க ஒலைல மட்டும் எப்படி எல்லா தடவையும் முழுபேரு வரனும்... அதுலயும் க்,சோ,பா ல ஆரம்பிக்கும்னு ஏன் வரல???

  • @vimaladurairajan3561
    @vimaladurairajan3561 ปีที่แล้ว

    வணக்கம் .தங்களின் முகவரி தேவை அல்லது போன் நம்பர் தரவும் .நன்றி

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu 10 หลายเดือนก่อน

    Nanum Simma Laknam 😅.

  • @varalakshmy2250
    @varalakshmy2250 ปีที่แล้ว

    ஆண் பெண் எந்த கை ரேகை நாடி ஜாதிடம் பார்க்க வேண்டும்

  • @KaveriRajendran-vv2xp
    @KaveriRajendran-vv2xp ปีที่แล้ว

    நான் 2 ponukum பார்த்தேன் marriage mudinjiduchi இன்னைக்கு அக்கா மகனுக்கு parka vandhen சுவடி ஒரு kidakalanu சொன்னாங்க மனசு kast

  • @police04
    @police04 ปีที่แล้ว

    சரி, அப்படியே இவரோட நம்பர போடுங்க

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 ปีที่แล้ว +2

    காணொளியின் பெயரை
    தமிழில் மாற்றினால் நல்லது

  • @KaveriRajendran-vv2xp
    @KaveriRajendran-vv2xp ปีที่แล้ว

    Manasu kastama இருந்தது yena panradhu

  • @mahadevansasthankutty1174
    @mahadevansasthankutty1174 ปีที่แล้ว +1

    ஐயா நான் அவரிடம் 33 வயதில் ஓலைச்சுவடி பார்த்தேன் எனக்கு கல்யாணம் குழந்தை போன்ற விஷயங்கள் சரியாக இருந்தது தொழில் சம்பந்தமாக இருந்தது எதுவும் சரியாக இல்லை தனியாக தொழில் காண்டமும் பார்த்தேன் அதுவும் சரியாக இல்லை நான் மறுபடியும் அங்கேயே சென்று பார்க்க வா இல்லை வேறு இடத்தில் பார்க்கலாமா. சற்று பதில் கூறுங்கள் சார். எனக்கு இப்போது வயது 51 ஆகிறது.

  • @thsasrathanmylvaganam9709
    @thsasrathanmylvaganam9709 ปีที่แล้ว +4

    ஐயாவை எய்யடி தொடர்பு கொள்ளவது

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw ปีที่แล้ว +1

      Phone

    • @ss75089
      @ss75089 ปีที่แล้ว

      ​@@RajKumar-fp4vw Number Sir?

  • @ramjayam8015
    @ramjayam8015 ปีที่แล้ว

    Please reply

  • @manivasagampoomalai1252
    @manivasagampoomalai1252 ปีที่แล้ว +1

    பாதிக்குமேல் தேவையில்லாத அரட்டைதான்.

  • @muthamilselvan2k
    @muthamilselvan2k ปีที่แล้ว

    உங்கள் கை ரேகை கொடுத்த அதிர்ஹ நிமிடம் உங்கள் பிறந்த வருடம் மற்றும், உங்கள் ஜாதக கட்டத்தை போட்டு விடுவார்கள்.மற்றும் அனைத்து விவரங்களையும் கூறி விடுவார்கள். அகத்திய முனிவர் அருளிய கொடை, வணங்குகிறேன்.

  • @SuperSuman777
    @SuperSuman777 9 หลายเดือนก่อน

    ஒருவரின் பிறந்த நேரத்தை நாடி ஜோதிடம் மூலம் துல்லியமாக கண்டுபிடிக்க முடியுமா?அப்படி முடியும் எனில் கண்டறிந்தவர்கள் பதில் பதிவிடவும்!நன்றி!🙏🙏🙏

  • @manjulaashok7412
    @manjulaashok7412 ปีที่แล้ว +2

    I don’t know why they r doing like this. Om saravanabhava please give them his phone number. Other wise don’t interview n post his videos. People are desparete.

  • @susycooks9908
    @susycooks9908 ปีที่แล้ว

    கோவையில் நாடி ஜோதிடர் இருக்காரா sir. அவரையும் பேட்டி எடுங்கள் sir

  • @dineshvarun8076
    @dineshvarun8076 ปีที่แล้ว +4

    Sir please Address pakka veenum sir please

    • @vrchandrasekaran56
      @vrchandrasekaran56 ปีที่แล้ว +1

      இவருடைய முகவரி, முதல் அத்தியாயத்தில் காமெண்ட் பாக்ஸில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

    • @yojimbomambo1989
      @yojimbomambo1989 ปีที่แล้ว +1

      Unnga amma punde....muttal....arive valatukke....

    • @shanthishanthi2737
      @shanthishanthi2737 ปีที่แล้ว +1

      @@vrchandrasekaran56 தயவு செய்து முகவரி தாருங்கள் சகோ

  • @kalaivanic7733
    @kalaivanic7733 ปีที่แล้ว

    Please give her address sir

    • @vvdvijay4377
      @vvdvijay4377 ปีที่แล้ว

      Yella disticlaium irukkainga sis

  • @revathisharman3590
    @revathisharman3590 ปีที่แล้ว +3

    Sir Adress Pls 🙏

  • @hamdahsultana3dc484
    @hamdahsultana3dc484 ปีที่แล้ว +1

    Sir enaku ivaroda mobile number venum please

  • @JeganJagan-sz1kw
    @JeganJagan-sz1kw ปีที่แล้ว +1

    Hi

  • @radhakannan1457
    @radhakannan1457 ปีที่แล้ว +2

    ஐயா எங்களுக்கு ம் ஒரு நல்லது நடக்கவேண்டும் ஐயா

    • @vvdvijay4377
      @vvdvijay4377 ปีที่แล้ว

      Nadi jothidam paruinga life totally vathrum

    • @BeingRaavan
      @BeingRaavan ปีที่แล้ว

      @@vvdvijay4377 Enga bro poi paarkanum...? Ivar Tambaram la irukaar nu solraanga... Address theriyuma ? Fees evlo bro ?

    • @maaraar777
      @maaraar777 5 หลายเดือนก่อน

      ​@@BeingRaavannear Philips hospital

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 ปีที่แล้ว

    Ninga sugi sivam sir Mari irukinga

  • @lukshmiganesharajah5621
    @lukshmiganesharajah5621 ปีที่แล้ว +3

    Please give the Naadi Jothidam Number or email address please. Humble request. Really following his speeches. 👏

  • @krishnadasan8365
    @krishnadasan8365 ปีที่แล้ว

    Nanum poi oru nal Pura wait panni veruthu poi vanthuta very poor service

  • @fireyking191
    @fireyking191 ปีที่แล้ว

    ₹10,000 பா ஆகுமோ fee இவர் கிட்ட நாடி ஜோதிடம் சாமானிய மனிதர்கள் பார்க்கமுடியுமா🤔🤔🤔🤔

  • @police04
    @police04 ปีที่แล้ว +1

    எம்ஜியார் மாதிரி சிரிப்பா? ஐஸ் வைப்பதில் ராஜேஷ் கில்லாடி.