பெற்றோரியம் -சொல்வேந்தர் சுகிசிவம் நடத்தும் "பிள்ளை வளர்ப்பு" பிரச்சனைகளும், தீர்வுகளும் பயிலரங்கம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • பெற்றோரியம் - சொல்வேந்தர் சுகிசிவம் நடத்தும்
    "பிள்ளை வளர்ப்பு" பிரச்சனைகளும், தீர்வுகளும்
    பயிலரங்கம்
    பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி
    ஊடகங்களிலும், இதழ்களிலும் புகழ்பெற்ற இவர்களுடன்..
    கலைமாமணி
    சொல்வேந்தர் திரு. சுகிசிவம்
    சொல்லரசி
    பேராசிரியர் பர்வீன் சுல்தானா
    டாக்டர். பி.ஆர் சுபாஷ் சந்திரன்
    Non Clinical Psychologist.
    முன்பதிவு செய்ய : ticket 9 App மூலம் பதிவு செய்யலாம்.
    கீழே கொடுக்கப்பட்ட இணைப்பை பயன்படுத்தி முன்பதிவு செய்க.
    www.theticket9...
    நாள் : 22.09.2024
    மதிய உணவு, தேநீர், குறிப்பேடு வழங்கப்படும்.
    நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
    இடம் : ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    நவ இந்தியா, கோயம்புத்தூர்
    #sukisivamspeech #parenting #parents #sukisivam #sukisivamexpressions #sukisivamlatestspeech #pattimandram

ความคิดเห็น • 21

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 15 วันที่ผ่านมา +5

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏

  • @angavairani538
    @angavairani538 15 วันที่ผ่านมา +2

    வணக்கம் அய்யா. அற்புதமான தேவையான விஷயங்கள். இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும்.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu 8 วันที่ผ่านมา

    மாற்ற முயற்சித்தல் அவசியம.மாற முயற்சித்தலும் அவசியம்.நனறி ஐயா.

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 15 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா

  • @VimalaJosephinemary
    @VimalaJosephinemary 15 วันที่ผ่านมา +1

    நன்றி

  • @supayakumarasamy8577
    @supayakumarasamy8577 14 วันที่ผ่านมา

    அருமை ❤

  • @cybercafeus
    @cybercafeus 13 วันที่ผ่านมา

    இயா ஒரு சின்ன விண்ணப்பம்.. நவீன வாழ்க்கைல என்ன இழந்துவிட்டோம்

  • @vallavanraja5452
    @vallavanraja5452 15 วันที่ผ่านมา

    Arumai

  • @packrialagesan8505
    @packrialagesan8505 14 วันที่ผ่านมา

    அய்யா வணக்கம், உங்களுடன் நான் பயணம் செய்கிறேன்.❤

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 15 วันที่ผ่านมา

    Thanks Sir ❤❤❤❤

  • @koperundevichandrasekar2983
    @koperundevichandrasekar2983 9 วันที่ผ่านมา

    Is it possible to conduct this in chennai

  • @Harish1055ff
    @Harish1055ff 13 วันที่ผ่านมา

    Ayya just now saw a video from Politalks, ena ayya ungala ipdi potu kalaicrukan, enaku chinna vayasla irundhu unga mela periya mariyadhai irundhuchu, indha mathri videos pakumbothu athu korayudhu. Enaku matum than apdi korayudha nu patha comments la narayaberum idha than solirukanga. Makkal thelivu agranga nu santhosapadratha, ila neenga asinga paduringa nu varuthapadratha therila.. elam murugan seyal 🙏

  • @thennavan0770
    @thennavan0770 15 วันที่ผ่านมา

    திருப்பதி சம்பவம் பற்றி சொல்லுங்கள் அய்யா

    • @sukisivam5522
      @sukisivam5522 15 วันที่ผ่านมา

      அரசியல் சிலருக்கு லட்டு.
      லட்டு சிலருக்கு அரசியல்

    • @sukisivam5522
      @sukisivam5522 15 วันที่ผ่านมา

      அரசியல் சிலருக்கு லட்டு.
      லட்டு சிலருக்கு அரசியல்.😊

    • @sukisivamexpressions
      @sukisivamexpressions  15 วันที่ผ่านมา +3

      அரசியல் சிலருக்கு லட்டு.
      லட்டு சிலருக்கு அரசியல்.
      சுகிசிவம்

  • @thennavan0770
    @thennavan0770 15 วันที่ผ่านมา

    வாழ்க்கை அரசியல் புரிதல் பற்றி சொல்லுங்கள் அய்யா

    • @sukisivam5522
      @sukisivam5522 15 วันที่ผ่านมา

      இதுவரை பேசியதை எல்லாம் கேட்டு விட்டீர்களா?

    • @sukisivam5522
      @sukisivam5522 15 วันที่ผ่านมา

      இதுவரை பேசியதை எல்லாம் கேட்டு விட்டீர்களா?

    • @rajeshsekar5618
      @rajeshsekar5618 15 วันที่ผ่านมา

      He has spoken many times.Have you heard all his speeches