நான் கலைஞானம் ஆனது எப்படி ? -Story writter Kalaignanthin Payanam | Part - 30

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 70

  • @premkumardv4022
    @premkumardv4022 4 ปีที่แล้ว +26

    I am addicted to your way of narrating your life history..very interesting

  • @kannammalt3021
    @kannammalt3021 3 ปีที่แล้ว +5

    பல இடங்களில் நெஞ்சு கணக்க.........எப்படி இவ்வளவு கஷ்டங்களைத் தாண்டி வந்து ....அதுவும் சிரித்துக் கொண்டு சொல்லும் போது........

  • @murumuru5639
    @murumuru5639 4 ปีที่แล้ว +17

    உங்க வாழ்கை வரலாறு என்னை மிகவும் கவர்ந்தாது பழைய நினைவுகள் கண் முன்னே வந்து போவது போல் ஒரு உணவு..

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 4 ปีที่แล้ว +10

    உங்களுக்கு ஏற்பட்ட இதே தான் எங்கள் குடும்பத்திற்கும் ஏற்பட்டது. என் தாயும் இப்படித்தான் உழைத்து உழைத்து சீக்கிரம் இறந்து போனார். உங்கள் பேச்சைக் கேட்கும் போது என் தாயின் நினைவு வந்து போகிறது.

  • @muthumari9294
    @muthumari9294 3 ปีที่แล้ว +8

    வறுமையை இனிமையோடு
    துயரோத்தோடு கூறாமல்
    கூறுவது அனைவரும் கூறுவது
    இயலாத காரியம்.

  • @wilsona5839
    @wilsona5839 3 ปีที่แล้ว +4

    கஷ்டங்களை நாம் சந்திக்கும் போது நமக்கு ஞானம் பிறக்கும்

  • @sivasubramanis1835
    @sivasubramanis1835 3 ปีที่แล้ว +1

    அய்யா இயற்கைதரும் வாய்ப்பு உங்களைப் போன்றவர்க்கு
    நல்ல அக்கா நல்ல தங்கைதான் கிடைக்கும். நான் மதுரை நகரில்
    கரிமேடு பகுதியில் வசிப்பவன் இரண்டு முறை எழுமலை ஊருக்கு பயணம் செய்து இருக்கிறேன் உங்கள் கலைப்பயணம் அறிந்த பிறகு இப்போது கடந்தகால எனது எழுமலை பயணம் அன்பும் ஆனந்தமும் திகழும் இடமாக
    அய்யா அவர்களின் எழுமலை
    சினிமாவின் கலைஞரன இடமாக தோற்றம் தருகிறது

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 4 ปีที่แล้ว +9

    ஐயா உங்கள் பழைய நினைவுகள் கேட்கும் போது வாலிப பருவத்தின் நினைவுகள் கண் முன்னே வந்து விட்டது

  • @vijaypandian6200
    @vijaypandian6200 4 ปีที่แล้ว +18

    நானும் எனது கிராமத்தில் கம்பு,சோளம்,கேழ்வரகு,பருத்தியை கடையில் போட்டு தின்பண்டங்கள் வாங்கி 1960 களில் வாங்கி சாப்பிட்டுள்ளேன்.

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 ปีที่แล้ว +8

    அனுபவம் சிறந்த படிப்பினை! நீங்கள் சிறந்த அனுபவ படிப்பாளி கலைஞானம் ஐயா

  • @rishichandroo3852
    @rishichandroo3852 4 ปีที่แล้ว +5

    all the troubles he underwent in life.....he narrates with that innocent smile......hats off to him.....God bless him....

  • @srinivasan2441
    @srinivasan2441 4 ปีที่แล้ว +8

    "Kalaignanam engira perai enakku naane vaithukkonden"...... Ha Ha Ha..... Idhuvum oru kalai dhaan Ayya👏👏👏👍👍👍

  • @sundert4650
    @sundert4650 3 ปีที่แล้ว +3

    கலைஞானம் ஐயா சிறுவயதை விட இப்போது அம்சமாக இருக்கிறீர்கள்.

  • @malarvizhiloganathan637
    @malarvizhiloganathan637 4 ปีที่แล้ว +7

    ஆமாம். அபிதான சிந்தாமணி படித்தேன். நன்றாக உள்ளது.

  • @murugesanm7541
    @murugesanm7541 4 ปีที่แล้ว +6

    கலைஞானம் ! - கலைத்துறையின்
    கலைஞாலம் !!

  • @purushothammuniyappa9161
    @purushothammuniyappa9161 2 หลายเดือนก่อน

    Very transparent,humble,honest & no egos human being.

  • @t.s.p5669
    @t.s.p5669 3 ปีที่แล้ว +2

    A wonderful story teller! I am unable to stop listening... 👍👍👍

  • @Ramar-us3ir
    @Ramar-us3ir 4 ปีที่แล้ว +4

    அருமை கடின முயற்ச்சியே வெற்றிக்கு அழைத்து சென்றது உங்களை அற்புதம் ஐயா

  • @tsramesh1
    @tsramesh1 3 ปีที่แล้ว +3

    sir you ar a living legend your story is inspiration to us so many lessons your memory power is simply amazing what a great talent of narrating stories .....Thanks a lot for making these videos ...one of the best videos in youtube

  • @srinivasann3588
    @srinivasann3588 4 ปีที่แล้ว +2

    Kalaignam sir you are encyclopedia.you have lot of experience about cinema

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 4 ปีที่แล้ว +4

    ஏழ்மை, வறுமை, பசி, சாதீயம் போன்ற பலவற்றையும் வெளிப்படையாகவும், உண்மையாகவும் பேசியுள்ளார் பெரியவர். இந்த சூழ்நிலைகளை - குறிப்பாக சாதீயம் மற்றும் தீண்டாமை நிலைகளை - பெரியாரின் இயக்கம் எந்த அளவில், எப்படி மாற்றியமைத்தது என்பது குறித்து பெரியவர் கலைஞானம் என்ன சொல்வார் என்பதை தெரிந்து கொள்ள ஆவல்... பேசுவாரா?

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 หลายเดือนก่อน

      பெரியாரின் இயக்கம் கிழித்தது திமுக மாவட்ட செயலாளர்கள் 12-முக்குலத்தோர், 12-வன்னியர், 11-கவுண்டர்.. மீதி 35 மற்ற ஆதிக்க சமூகத்தினர், ரெண்டே ரெண்டு பேர் தான் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் சாதிய வேற்றுமைகள் குறைய பொருளாதார வளர்ச்சியும், கல்வியுமே காரணம். மற்றபடி வேறு யாருமில்லை.

  • @kamaraj8120
    @kamaraj8120 4 ปีที่แล้ว +5

    உங்களைப் போன்று நானும் சிறுவயதில் முந்திரி பழம் பரித்து வியாபாரம் செய்து உள்ளேன்.

  • @kanchanakanchana9703
    @kanchanakanchana9703 2 ปีที่แล้ว +1

    கலைஞானம் ஐயா பல்லாண்டு வாழ்க

  • @selvinxavier893
    @selvinxavier893 4 ปีที่แล้ว +5

    Excellent narration of events in simple language what a life

  • @esravelraja2268
    @esravelraja2268 4 ปีที่แล้ว +5

    Ayya unga kathaiselli remba nallairukku

  • @socialactivist9335
    @socialactivist9335 4 ปีที่แล้ว +4

    Nice Biography way of explanation excellent

  • @ganesankadvocate2040
    @ganesankadvocate2040 4 ปีที่แล้ว +4

    நாங்களும் இதே பருத்திக்கு காரா சேவு வாங்கி சாப்பிட்டுள்ளோம். 2002 ல் கடைசியாக நான் சாப்பிட்டுள்ளேன். அதாவது 2 பங்கு பருத்திக்கு 1 பங்கு சேவு.

    • @dossramasamy6369
      @dossramasamy6369 9 หลายเดือนก่อน

      Super sir. I have been following your life story. 👍👍

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 4 ปีที่แล้ว +2

    Ayya
    You were very capable to learn anything by looking at them a few times. This is one of the best learning techniques many uneducated people in olden days used. Such people had deep worldly experieces and took sound decisions. They were never worried about the future. They only did whatever they knew to the best of thier efficiency. They were positve in their life. You are one of those

  • @musicmate793
    @musicmate793 3 ปีที่แล้ว +2

    இப்போதும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில்லாம் பஸ் ஸ்டாண்ட் இல் கொய்யாப்பழம் தட்டு,,, சிறு கூடை களிலும் சிறார்கள்
    விற்பனை செய்கிறார்கள்,,

  • @ibrahimsait5604
    @ibrahimsait5604 4 ปีที่แล้ว +1

    எளிமையான மனிதர் கலைஞானம் ஐயா

  • @sivakumarv3203
    @sivakumarv3203 4 ปีที่แล้ว +2

    Tearful beginning of life. Lot of experience 🙏

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 4 ปีที่แล้ว +3

    K.R. விஜயா நடித்து குன்னக்குடி இசை அமைத்த "அன்னை அபிராமி" படம் பற்றிக் கூறவும்.

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 4 ปีที่แล้ว +5

    பழம் பெறும் கலைஞர் கலைஞானம்.

  • @krishnakumara6918
    @krishnakumara6918 4 ปีที่แล้ว +4

    நிறைவான பேட்டி

  • @lnmani7111
    @lnmani7111 4 ปีที่แล้ว +6

    யதார்த்த வாதி அதனால் இவ்வளவு முன்னேற்றம் வாழ்க வளமுடன் !!

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 4 ปีที่แล้ว +2

    அருமை ஐயா - அந்த நாட்களுக்கு அழைத்து சென்றுவிட்டீர்கள்

  • @saranyavijay9564
    @saranyavijay9564 4 ปีที่แล้ว +2

    Lovely narration sir.

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 ปีที่แล้ว +4

    In my village in Ottappalam Palghat district Madras state in 1950-65 I used palm leaf umbrella to go out to school in rain.No cloth umbrella.Like that sieve basket etc made from bamboo.For this the craftsman (called pariah in my place.)will be paid 3 or 4 measures paddy.one measure is 2 litreknown as edanghazhi.or padi.smaller one Naazhi.4 Naazhi equal to one Edangazhi.10 Edanghazhi is one Para.pr Marakkal in Tamil.

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm 4 ปีที่แล้ว +1

    Nellai pakkam savu miittay vungal pathivu Arumai

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 4 ปีที่แล้ว +2

    Amazing video thanks

  • @jegadeesang6722
    @jegadeesang6722 2 ปีที่แล้ว

    Really your life is giving motivation to all stressful people.

  • @sevenhillpictures-canada1746
    @sevenhillpictures-canada1746 4 ปีที่แล้ว +1

    Kali ghanm Kali alagan am his fan. Sorghum pakathil

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว

    அனுபவம் பேசுகிறது!

  • @mohamedfarsat5957
    @mohamedfarsat5957 4 ปีที่แล้ว +1

    Unga vallkai oru paadam ayya

  • @pushpakk2049
    @pushpakk2049 3 ปีที่แล้ว

    Nalla kavanenga sema super iya 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Th-bq2xl
    @Th-bq2xl 4 ปีที่แล้ว +2

    Am.andhak kalathil kashtahai yarum kashtamahap parkka mattaarhal adhai oru anbavamaha ninaithu vidhi vittavazi Enru mahizchiyahathan iruppom indhak kalam pol oru chinna vishayathukkuk kuda aa uu Enru solla mattom.

  • @kamaraj8120
    @kamaraj8120 4 ปีที่แล้ว +3

    அந்த பழக்கத்தில் தான் இது நம்மாள் படத்தில் சுண்டல் வியாபாரம் கைதையை உருவாக்கினீர்களா?

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 ปีที่แล้ว

    Kuwait sankar, sir supper sir reyaly today and daily u r speek is same like a school, I can read what and how is life?, thankyou sir,I want speek with u direct.i can speak?,

  • @vajiramutility7503
    @vajiramutility7503 4 ปีที่แล้ว +2

    Ayyaa. .Anjalidevi-yai yeppodhuthaan patheenga athai sollunga mudhalle. ..thottathu velai kedachathaa illai - thirumalan delhi

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 ปีที่แล้ว +3

    Barter dealing.In 1960 in Villages we used to do this

  • @kumaravelmp9419
    @kumaravelmp9419 2 ปีที่แล้ว +1

    அட இவரே வீசை துலா எல்லாம் சொல்றீரே

  • @malarvizhisaravanan7872
    @malarvizhisaravanan7872 3 ปีที่แล้ว

    Painful sir

  • @kumaravelmp9419
    @kumaravelmp9419 2 ปีที่แล้ว

    அட சவ்வு மிட்டாய் சாமி

  • @alijohnhameed969
    @alijohnhameed969 4 ปีที่แล้ว

    By to

  • @dhinesh2932
    @dhinesh2932 4 ปีที่แล้ว

    😢😢😢😢😢

  • @sarojini763
    @sarojini763 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏😢😀

  • @VelMurugan-wh6lj
    @VelMurugan-wh6lj 3 ปีที่แล้ว

    64illa iyya 63kalai

  • @valagamraghunathan
    @valagamraghunathan ปีที่แล้ว

    இதில் தங்கை என்று சொல்கிறார்.. இது வரை அக்காவை பற்றி மட்டும் பேசினார்.... ஒரே குழப்பம்

    • @rajahindhiran5593
      @rajahindhiran5593 ปีที่แล้ว

      ஜவ்வு மிட்டாய்..
      கை கடிகாரம்

    • @vaseer453
      @vaseer453 2 หลายเดือนก่อน

      தங்கையும் இருந்தார்.